Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

தாண்டியாச்சு 😜

உறுதியாக இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றேன்

நாளைக்கு கிருபரின் ஆசை நிறைவேறாது😁
இங்கிலாந்து குழுவிற்கு தென் ஆபிரிக்கா அடிக்கும்  அடியில் அவுஸ் குழுவில் முதலாவதாக வந்துவிடும்.
ஆனாலும் தென் ஆபிரிக்கா மூடடையைக் கட்டிக்க கொண்டு வீட்டை போகும்.
இங்கிலாந்து பாக்கிகளிடம் அடி வாங்கும் .🤩

  • Replies 1.2k
  • Views 89.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வாத்தியார் said:

நாளைக்கு கிருபரின் ஆசை நிறைவேறாது😁
இங்கிலாந்து குழுவிற்கு தென் ஆபிரிக்கா அடிக்கும்  அடியில் அவுஸ் குழுவில் முதலாவதாக வந்துவிடும்.
ஆனாலும் தென் ஆபிரிக்கா மூடடையைக் கட்டிக்க கொண்டு வீட்டை போகும்.
இங்கிலாந்து பாக்கிகளிடம் அடி வாங்கும் .🤩

வாத்தியார் கடைசிக் கட்டங்களில்த் தான் எதிர்பாராத பல முடிவுகள் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

வாத்தியார் கடைசிக் கட்டங்களில்த் தான் எதிர்பாராத பல முடிவுகள் வரும்.

கட்டாயம் எல்லாம் தலை கீழாக மாறப்போகின்றது😂
ஹிந்தியா வெளியே போகின்றது  👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

கட்டாயம் எல்லாம் தலை கீழாக மாறப்போகின்றது😂
ஹிந்தியா வெளியே போகின்றது  👍

அடுத்த போட்டியில் நியூசிலாந்து வெல்ல வேண்டுமே?

  • கருத்துக்கள உறவுகள்

Cried temporada 3 GIF on GIFER - by Sirardin

இங்கிலாந்தும் அவுசும் புறமுதுகிட்டு ஓடும் நேரமிது..........!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

நாளைக்கு கிருபரின் ஆசை நிறைவேறாது😁
இங்கிலாந்து குழுவிற்கு தென் ஆபிரிக்கா அடிக்கும்  அடியில் அவுஸ் குழுவில் முதலாவதாக வந்துவிடும்.
ஆனாலும் தென் ஆபிரிக்கா மூடடையைக் கட்டிக்க கொண்டு வீட்டை போகும்.
இங்கிலாந்து பாக்கிகளிடம் அடி வாங்கும் .🤩

தென்னாபிரிக்கா வென்றால் எனக்கு பல புள்ளிகள் அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் கிடைக்கும். தென்னாபிரிக்கா கப் தூக்கும் என்பதுதான் எனது கணிப்பு. எனவே இரண்டு புள்ளிகள் இன்று போனால் பிரச்சினையில்லை வாத்தியார்! 😁 எல்லாவற்றையும் வட்டியும் குட்டியுமாக வறுகிவிடுவேன்😜

இங்கிலாந்து யோர்க்‌ஷையர் கவுன்ரி அணியில் பாக்கிகள் என்று சொன்னதால் கிரிக்கெட் உலகில் பெரிய பிரளயமே நடக்கின்றது.  எனவே மரியாதையாக பாகிஸ்தானியர் என்று அழைப்போம்😎

  • கருத்துக்கள உறவுகள்

West Indies (10.4/20 ov) 77/4

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

தென்னாபிரிக்கா வென்றால் எனக்கு பல புள்ளிகள் அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் கிடைக்கும். தென்னாபிரிக்கா கப் தூக்கும் என்பதுதான் எனது கணிப்பு. எனவே இரண்டு புள்ளிகள் இன்று போனால் பிரச்சினையில்லை வாத்தியார்! 😁 எல்லாவற்றையும் வட்டியும் குட்டியுமாக வறுகிவிடுவேன்😜

இங்கிலாந்து யோர்க்‌ஷையர் கவுன்ரி அணியில் பாக்கிகள் என்று சொன்னதால் கிரிக்கெட் உலகில் பெரிய பிரளயமே நடக்கின்றது.  எனவே மரியாதையாக பாகிஸ்தானியர் என்று அழைப்போம்😎

இந்த விடயம் எனக்குத் தெரியாது கிருபர் 

பாகிஸ்தானிடம் என்று மாத்தலாம் எனப் பார்த்தேன் 🙏திருத்தமுடியவில்லை

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்
38th Match, Group 1, Abu Dhabi, Nov 6 2021, ICC Men's T20 World Cup
157/7
(13.6/20 overs, target 158)133/1
Australia need 25 runs in 36 balls.
 
அவுஸ் இன்னும் கொஞ்சம் அடித்து விளையாடியிருக்கலாம். NRR தான் தீர்மானிக்கும் போலிருக்கிறது!! இங்கிலாந்தை கூடவே நம்புறாங்கள் போல இருக்கிது!!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வாத்தியார் said:

இந்த விடயம் எனக்குத் தெரியாது கிருபர் 

பாகிஸ்தானிடம் என்று மாத்தலாம் எனப் பார்த்தேன் 🙏திருத்தமுடியவில்லை

எங்களையும் 90களில் அப்படித்தான் கூப்பிட்டவர்கள். இப்போதெல்லாம் அப்படியான வார்த்தைகளைக் கேட்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கெய்ல் போல் போட்டு விக்கட் எடுத்து விட்டார் ........இனி ஒன்லி போலிங் நோ பேட்டிங் ........!  👏

Chris Gayle, Dwayne Bravo's Champion dance celebration after West Indies'  win over India on Make a GIF

  • கருத்துக்கள உறவுகள்

Gayle, Bravo இருவருக்கும் கொடுக்கப்பட்ட Guard of Honour ஐ பார்க்க கண்களில் கண்ணீர்வருவதை தடுக்க முடியவில்லைதான்!! Two of the greatest T20 players ever played the game.👏💐

39th Match, Group 1 (N), Sharjah, Nov 6 2021, ICC Men's T20 World Cup
Today
4:00pm
England chose to field
 
கிருபன் கொஞ்சம் கஷ்டம்தான் போல இருக்கு! RSA 59 ஓட்ட வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்??
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புடன்  161 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 69
2 ஏராளன் 67
3 வாதவூரான் 67
4 எப்போதும் தமிழன் 67
5 நந்தன் 66
6 நீர்வேலியான் 66
7 ஈழப்பிரியன் 65
8 கிருபன் 65
9 கல்யாணி 65
10 கறுப்பி 64
11 ரதி 64
12 வாத்தியார் 63
13 பிரபா சிதம்பரநாதன் 63
14 மறுத்தான் 62
15 சுவைப்பிரியன் 61
16 நுணாவிலான் 61
17 அஹஸ்தியன் 61
18 குமாரசாமி 57
19 தமிழ் சிறி 57
20 பையன்26 55
21 கோஷான் சே 53
22 சுவி 50

நேற்று மூன்றாம் படியில் நின்றவர் ஏழாம் படியில் காலை வைத்தாரே தொட்டியத்துச் சின்னான்!

8 minutes ago, Eppothum Thamizhan said:

கிருபன் கொஞ்சம் கஷ்டம்தான் போல இருக்கு! RSA 59 ஓட்ட வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்??

பந்துவீச்சில் மடக்கினால்தான் உண்டு.. பார்க்கலாம்!

இந்தியாவை கப் தூக்கும் எனக் கணித்தவர்கள் ஆறு பேர் என்பதால் பெரிய நஷ்டம் கிடைக்காது😜

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

நேற்று மூன்றாம் படியில் நின்றவர் ஏழாம் படியில் காலை வைத்தாரே தொட்டியத்துச் சின்னான்!

எதிர்பார்த்தது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

கெய்ல் போல் போட்டு விக்கட் எடுத்து விட்டார் ........இனி ஒன்லி போலிங் நோ பேட்டிங் ........!  👏

16 minutes ago, Eppothum Thamizhan said:

Gayle, Bravo இருவருக்கும் கொடுக்கப்பட்ட Guard of Honour ஐ பார்க்க கண்களில் கண்ணீர்வருவதை தடுக்க முடியவில்லைதான்!! Two of the greatest T20 players ever played the game.👏💐

வழமையில் அணிகள் தோற்கும் போது அழுவாரைப் போல நிற்பார்கள்.

ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணி ஏதோ தாங்கள் கப் தூக்கிற அணி போல நன்றாக ரசித்து சிரித்து விளையாடினார்கள்.தோல்வியைப் பற்றியே கவலையில்லை.

அதற்கும் மேலாக கெயிலின் பந்தில் கைச்சைப் பிடித்ததும் நான் ஏதோ கச் பிடித்தவரை நோக்கித் தான் ஓடுகிறார் என்று பார்த்தால் அவுட்டானவரின் தோளில் ஓடிப் போய் ஏறுகிறார்.இதை வேறு எந்த அணியிலும் காணக் கிடைக்காது.

இன்றைய நாயகன் கெயிலும் பிராவோவும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அடி தூள் பறக்குது. கடைசி 3 ஓவரும் வாண வேடிக்கையையும் விக்கட்டுக்களையும் எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

South Africa (20 ov) 189/2

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

வழமையில் அணிகள் தோற்கும் போது அழுவாரைப் போல நிற்பார்கள்.

ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணி ஏதோ தாங்கள் கப் தூக்கிற அணி போல நன்றாக ரசித்து சிரித்து விளையாடினார்கள்.தோல்வியைப் பற்றியே கவலையில்லை.

அதற்கும் மேலாக கெயிலின் பந்தில் கைச்சைப் பிடித்ததும் நான் ஏதோ கச் பிடித்தவரை நோக்கித் தான் ஓடுகிறார் என்று பார்த்தால் அவுட்டானவரின் தோளில் ஓடிப் போய் ஏறுகிறார்.இதை வேறு எந்த அணியிலும் காணக் கிடைக்காது.

இன்றைய நாயகன் கெயிலும் பிராவோவும் தான்.

ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது வெஸ்சீன்டீஸ் அணியின் வீர‌ர்க‌ளின் விளையாட்டு

வீர‌ரை க‌ட்டிப் பிடிக்கிற‌து அது ஜ‌பிஎல்லையும்  ந‌ட‌க்கிற‌து

சென்னை எதிர் டெல்லி விளையாடின‌ போது

இந்த‌ உல‌க‌ கோப்பைக்கு கெயில‌ , பிராவோ, சேஷ் இவ‌ர்க‌ளை தேர்வு செய்த‌து உண்மையில் தேர்வுக் குழுவின் பிழை.............😁😀
 
Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

Jason Roy retired hurt 20 (15b 4x4 0x6) SR: 133.33

அவுஸ்திரேலியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

  • கருத்துக்கள உறவுகள்

England (14.4/20 ov, target 190) 118/3

இங்கிலாந்து அவுஸிற்கு ஆப்பு வைக்குமோ?!

தென்னாபிரிக்கா வெளியில்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

England (14.4/20 ov, target 190) 118/3

இங்கிலாந்து அவுஸிற்கு ஆப்பு வைக்குமோ?!

தென்னாபிரிக்கா வெளியில்.

இங்கிலாந்து வென்றால் இரண்டு புள்ளிகள் கிடைக்கும்! அதாவது கிடைக்குமா பார்ப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஹய் தென் ஆப்பிரிக்கா வின் பண்ணி ட்டுது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை  இழந்து 189 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  தென்னாபிரிக்கா அணி 10 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 69
2 ஏராளன் 67
3 ஈழப்பிரியன் 67
4 வாதவூரான் 67
5 எப்போதும் தமிழன் 67
6 நந்தன் 66
7 நீர்வேலியான் 66
8 ரதி 66
9 வாத்தியார் 65
10 கிருபன் 65
11 கல்யாணி 65
12 கறுப்பி 64
13 சுவைப்பிரியன் 63
14 பிரபா சிதம்பரநாதன் 63
15 மறுத்தான் 62
16 நுணாவிலான் 61
17 அஹஸ்தியன் 61
18 குமாரசாமி 59
19 பையன்26 57
20 தமிழ் சிறி 57
21 கோஷான் சே 53
22 சுவி 52

அமெரிக்கன் கட்டதுரை மீண்டும் மிடுக்குடன் மூன்றாம் இடத்திற்குப் போய்விட்டார்!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தை போட நினைத்து கடைசி செக்கனிலில் மாத்தினேன்😀

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

இங்கிலாந்தை போட நினைத்து கடைசி செக்கனிலில் மாத்தினேன்😀

நீங்க‌ளுமா
ஆள் ஆளுக்கு வெடிய‌ கொழுத்தி போடுங்கோ வாசித்து சிரிச்சு கொண்டு இருப்போம் ஹா ஹா

இப்ப‌டி ஒரு கேடு கெட்ட‌ உல‌க‌ கோப்பைய‌ என் வாழ் நாளில் பார்த்தது இல்லை

வ‌ங்காளாதேஸ் ஸ்கொட்லாந்திட‌ம் தோல்வி

வெஸ்சின்டீஸ் கிட்ட‌ த‌ட்ட‌ ஒரு ம‌ச்ச‌ த‌விற‌ மீத‌ம் உள்ள‌ அனைத்து விளையாட்டிலும் தோல்வி

இந்தியா பாக்கிஸ்தானிட‌ம் தோல்வி

ஓமான் ம‌ற்றும் நெத‌ர்லாந் வ‌ந்த‌ வேக‌த்தில‌ உல‌க‌ கோப்பைய‌ விட்டு வெளிய‌ போன‌வை

இந்த‌ ஓமான் அணியையும் நெத‌ர்லாந்தையும் தெரிவு செய்யாம‌ விட்டு இருந்தா கொஞ்ச‌ம் த‌ன்னும் கூடுத‌ல் புள்ளி கிடைத்து இருக்கும்................😁😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.