Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொண்டாட்டி புள்ள குட்டியலோட ஏதோ டூர் மாதிரி போக வேண்டியது.. கேட்டா ஓய்வு தேவையாம்..(?)

IMG-20211107-224416.jpg

போட்டி முடிஞ்சும் எக்ஸ்றன்சன் கேட்டு அங்கன சொப்பிங் மாலில் டவுசரோடு சுற்றி திரிவினம் ..

புடறில போட்டு இங்க அனுப்பி விடுங்க ஒபீசர்.😊..☺️

  • Replies 1.2k
  • Views 89.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 117 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 73
2 ஏராளன் 71
3 வாதவூரான் 71
4 எப்போதும் தமிழன் 71
5 நந்தன் 70
6 நீர்வேலியான் 70
7 ரதி 70
8 வாத்தியார் 69
9 ஈழப்பிரியன் 69
10 கிருபன் 69
11 கல்யாணி 69
12 கறுப்பி 68
13 பிரபா சிதம்பரநாதன் 67
14 சுவைப்பிரியன் 65
15 நுணாவிலான் 65
16 அஹஸ்தியன் 65
17 மறுத்தான் 64
18 குமாரசாமி 61
19 தமிழ் சிறி 61
20 பையன்26 59
21 கோஷான் சே 57
22 சுவி 54
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:
3 hours ago, ஈழப்பிரியன் said:

@தமிழ் சிறி @கோஷான் சே ஐவிட 4 புள்ளிகள் கூடுதலாக எடுப்பதற்கு மிகவும் கஸ்டப்பட்டு இருப்பார்.

சிலவேளை 2 கேள்விக்கு அவசரத்தில் பிழையான பதிலை எழுதி இருப்பாரோ

பாத்து எழுதுறதிலயும் பிழை விட்டிருக்கிறாரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Eppothum Thamizhan said:

கிருபன், மற்றைய 10 புள்ளிகளையும் போடலாமே??😜

இன்று சுப்பர் 12 சுற்று பிரிவு 1 க்கான புள்ளிகளை வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்😀

சறுக்கு மரத்தில் யார் மேலேயும், கீழேயும் சர்ரென்று போகின்றார்கள் என்று பார்ப்போம்😂🤣

large.988490A9-A03B-4DD7-94BD-94C6BB6AABC6.jpeg.1eb6f1c07aa2f7fab5b423062536eb51.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

இதில எனக்கு முட்டை.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

கிட்டதட்ட கப் வெண்ட சந்தோசம்🤣.

சிலவேளை 2 கேள்விக்கு அவசரத்தில் பிழையான பதிலை எழுதி இருப்பாரோ🤣.

JCU Life — Top tips for exam success

சரியாக பார்த்தெழுதக்கூட தெரியவில்லை.....!  😢

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

இன்று சுப்பர் 12 சுற்று பிரிவு 1 க்கான புள்ளிகளை வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்😀

சறுக்கு மரத்தில் யார் மேலேயும், கீழேயும் சர்ரென்று போகின்றார்கள் என்று பார்ப்போம்😂🤣

ஒண்ணும் அவசரமில்லை.

ஆறுதலாக போடுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் 12 பிரிவு 1 போட்டிகள் நிறைவு பெற்று இங்கிலாந்தும், அவுஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு முறையே முதலாவதாகவும், இரண்டாவதாகவும் தெரிவாகியுள்ளன. பங்களாதேஷ் இறுதியாக வந்துள்ளது.

கேள்விகள் 49) முதல் 51) வரையானவற்றுக்கு போட்டியாளர்களின் பதில்கள்:

49)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

ஈழப்பிரியன் ஐயாவுக்கு புள்ளிகள் எதுவுமில்லை! 🍳

போட்டியாளர் AUS ENG RSA WI SRI BAN
முதல்வன் AUS ENG        
சுவி AUS   RSA      
வாத்தியார் AUS ENG        
ஏராளன் AUS ENG        
பையன்26   ENG   WI    
ஈழப்பிரியன்     RSA WI    
கோஷான் சே AUS ENG        
மறுத்தான்   ENG   WI    
நந்தன் AUS ENG        
வாதவூரான் AUS ENG        
சுவைப்பிரியன் AUS ENG        
கிருபன்   ENG RSA      
நுணாவிலான்   ENG   WI    
நீர்வேலியான் AUS ENG        
எப்போதும் தமிழன் AUS ENG        
குமாரசாமி   ENG   WI    
தமிழ் சிறி AUS ENG        
கறுப்பி   ENG   WI    
கல்யாணி   ENG   WI    
ரதி AUS   RSA      
அஹஸ்தியன்   ENG   WI    
பிரபா சிதம்பரநாதன் AUS ENG        

50)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

வாத்தியார், ஈழப்பிரியன், மறுத்தான், நந்தன், சுவைப்பிரியன், கறுப்பி, ரதி, பிரபா சிதம்பரநாதன் ஆகியோருக்கு புள்ளிகள் எதுவுமில்லை!🥚🍳

போட்டியாளர் #அணி A1 - ? (3 புள்ளிகள்) #அணி A2 - ? (2 புள்ளிகள்)
முதல்வன் ENG AUS
சுவி RSA AUS
வாத்தியார் AUS ENG
ஏராளன் ENG AUS
பையன்26 ENG WI
ஈழப்பிரியன் WI RSA
கோஷான் சே ENG AUS
மறுத்தான் WI ENG
நந்தன் AUS ENG
வாதவூரான் ENG AUS
சுவைப்பிரியன் AUS ENG
கிருபன் ENG RSA
நுணாவிலான் ENG WI
நீர்வேலியான் ENG AUS
எப்போதும் தமிழன் ENG AUS
குமாரசாமி ENG WI
தமிழ் சிறி ENG AUS
கறுப்பி WI ENG
கல்யாணி ENG WI
ரதி AUS RSA
அஹஸ்தியன் ENG WI
பிரபா சிதம்பரநாதன் AUS ENG

51)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

சரியான பதிலாகிய பங்களாதேஷை அனைவரும் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் ஒருவருக்கும் கிடைக்காது!

0️⃣0️⃣0️⃣

போட்டியாளர் பதில்
முதல்வன் SCO
சுவி SCO
வாத்தியார் OMA
ஏராளன் WI
பையன்26 OMA
ஈழப்பிரியன் SCO
கோஷான் சே SCO
மறுத்தான் IRL
நந்தன் IRL
வாதவூரான் SCO
சுவைப்பிரியன் WI
கிருபன் SCO
நுணாவிலான் SCO
நீர்வேலியான் SCO
எப்போதும் தமிழன் SCO
குமாரசாமி OMA
தமிழ் சிறி SCO
கறுப்பி WI
கல்யாணி SCO
ரதி WI
அஹஸ்தியன் OMA
பிரபா சிதம்பரநாதன் SCO

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 49) முதல் 51) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 82
2 ஏராளன் 80
3 வாதவூரான் 80
4 எப்போதும் தமிழன் 80
5 நீர்வேலியான் 79
6 நந்தன் 74
7 கிருபன் 74
8 கல்யாணி 74
9 வாத்தியார் 73
10 ரதி 72
11 பிரபா சிதம்பரநாதன் 71
12 நுணாவிலான் 70
13 தமிழ் சிறி 70
14 கறுப்பி 70
15 அஹஸ்தியன் 70
16 ஈழப்பிரியன் 69
17 சுவைப்பிரியன் 69
18 கோஷான் சே 66
19 மறுத்தான் 66
20 குமாரசாமி 66
21 பையன்26 64
22 சுவி 58

@தமிழ் சிறி ஐயா, கூட்டாளிகளைத் தள்ளிவிட்டு மேலே வந்திருக்கின்றார். வந்த வேகத்தில் @மறுத்தான் க்கு பின்பக்கம் உதைபோட்டு கூட்டாளிகளுடன் தள்ளிவிட்டுள்ளார் 😜

Zoidberg Pole Dance GIF - Zoidberg Pole Dance Pole GIFs

32 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒண்ணும் அவசரமில்லை.

ஆறுதலாக போடுங்க.

@ஈழப்பிரியன் ஐயாவைத் தேடித்தான் பிடிக்கவேண்டியிருக்கு🤣

பக்கத்தில இன்னொரு பிரியனும் நிற்கின்றார்!😊

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

கேள்விகள் 49) முதல் 51) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 82
2 ஏராளன் 80
3 வாதவூரான் 80
4 எப்போதும் தமிழன் 80
5 நீர்வேலியான் 79
6 நந்தன் 74
7 கிருபன் 74
8 கல்யாணி 74
9 வாத்தியார் 73
10 ரதி 72
11 பிரபா சிதம்பரநாதன் 71
12 நுணாவிலான் 70
13 தமிழ் சிறி 70
14 கறுப்பி 70
15 அஹஸ்தியன் 70
16 ஈழப்பிரியன் 69
17 சுவைப்பிரியன் 69
18 கோஷான் சே 66
19 மறுத்தான் 66
20 குமாரசாமி 66
21 பையன்26 64
22 சுவி 58

@தமிழ் சிறி ஐயா, கூட்டாளிகளைத் தள்ளிவிட்டு மேலே வந்திருக்கின்றார். வந்த வேகத்தில் @மறுத்தான் க்கு பின்பக்கம் உதைபோட்டு கூட்டாளிகளுடன் தள்ளிவிட்டுள்ளார் 😜

Zoidberg Pole Dance GIF - Zoidberg Pole Dance Pole GIFs

@ஈழப்பிரியன் ஐயாவைத் தேடித்தான் பிடிக்கவேண்டியிருக்கு🤣

பக்கத்தில இன்னொரு பிரியனும் நிற்கின்றார்!😊

எமது ஒற்றர் படைதலைவன் மேலே போய் ரெக்கி எடுத்து மீண்டும் எங்கள் சுவி அண்ணாவிடம் ஐக்கியம் ஆகிவிட்டார்🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  திங்கள் (08 நவம்பர்) சுப்பர் 12 பிரிவின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

48)   சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் நமீபியா(A2) 7:30 PM துபாய்
 IND   vs   NAM

யாழ்கள போட்டியாளர்கள் அனைவரும் இந்தியா  வெல்வதாகக் கணித்துள்ளனர்.

நாளைய இரண்டாவது போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா 🦚 அல்லது முட்டையா 🍳 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

கேள்விகள் 49) முதல் 51) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 82
2 ஏராளன் 80
3 வாதவூரான் 80
4 எப்போதும் தமிழன் 80
5 நீர்வேலியான் 79
6 நந்தன் 74
7 கிருபன் 74
8 கல்யாணி 74
9 வாத்தியார் 73
10 ரதி 72
11 பிரபா சிதம்பரநாதன் 71
12 நுணாவிலான் 70
13 தமிழ் சிறி 70
14 கறுப்பி 70
15 அஹஸ்தியன் 70
16 ஈழப்பிரியன் 69
17 சுவைப்பிரியன் 69
18 கோஷான் சே 66
19 மறுத்தான் 66
20 குமாரசாமி 66
21 பையன்26 64
22 சுவி 58

@தமிழ் சிறி ஐயா, கூட்டாளிகளைத் தள்ளிவிட்டு மேலே வந்திருக்கின்றார். வந்த வேகத்தில் @மறுத்தான் க்கு பின்பக்கம் உதைபோட்டு கூட்டாளிகளுடன் தள்ளிவிட்டுள்ளார் 😜

Zoidberg Pole Dance GIF - Zoidberg Pole Dance Pole GIFs

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கும் குசா தாத்தாவுக்கும் மூன்று புள்ளி தான் வித்தியாச‌ம்

எப்ப‌டியும் குசா தாத்தாவுக்கு நியுசிலாந் கை கொடுக்கும்........................😁😀

  • கருத்துக்கள உறவுகள்

i'm sad and i like adam driver — Kuro characters falling down stairs:

நான் மட்டும் கொஞ்சம் கூடுதலாக புள்ளிகள் எடுத்திருந்தால் நம்ம பையனை யார் தாங்குவது......!  😢

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வாத்தியார், ஈழப்பிரியன், மறுத்தான், நந்தன், சுவைப்பிரியன், கறுப்பி, ரதி, பிரபா சிதம்பரநாதன் ஆகியோருக்கு புள்ளிகள் எதுவுமில்லை!

பரவாயில்லையே.
என்னோடு ஒரு குழுவே நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

பரவாயில்லையே.
என்னோடு ஒரு குழுவே நிற்கிறது.

வெறும் குழு அல்ல. வாழ்ந்து கெட்ட “முன்னாள்கள்” குழு🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

JCU Life — Top tips for exam success

சரியாக பார்த்தெழுதக்கூட தெரியவில்லை.....!  😢

கழுவின மீனுக்குள் நழுவின மீன்.

4 புள்ளி கூடியிருக்கில்ல.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

வெறும் குழு அல்ல. வாழ்ந்து கெட்ட “முன்னாள்கள்” குழு🤣.

நொந்து கெட்ட குழு ஒன்று அண்ணாந்து பார்க்குது.மேலே ஏற போகுதோ?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

நொந்து கெட்ட குழு ஒன்று அண்ணாந்து பார்க்குது.மேலே ஏற போகுதோ?

இந்தியா செமிக்கு வந்திருந்தா ஒரு மின்னல் வேக சதி புரட்சிக்கு வாய்பிருந்தது. இனி வாய்ப்பில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Welcome Aboard Quixy GIF - Welcome Aboard Welcome Quixy GIFs

~ Bling ~16~ Bling ~ ஈழப்பிரியன் 69

How to Find the Perfect GIF: 10 Must-Try Websites

~*~ Golden Ying-Yang ~*~ ~*~ Golden Ying-Yang ~*~ ~*~ Golden Ying-Yang ~*~ ~*~ Golden Ying-Yang ~*~ ~*~ Golden Ying-Yang ~*~ ~*~ Golden Ying-Yang ~*~ 

AssoConnect – Medium

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ON THE WAY BRO.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

கேள்விகள் 49) முதல் 51) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 82
2 ஏராளன் 80
3 வாதவூரான் 80
4 எப்போதும் தமிழன் 80
5 நீர்வேலியான் 79
6 நந்தன் 74
7 கிருபன் 74
8 கல்யாணி 74
9 வாத்தியார் 73
10 ரதி 72
11 பிரபா சிதம்பரநாதன் 71
12 நுணாவிலான் 70
13 தமிழ் சிறி 70
14 கறுப்பி 70
15 அஹஸ்தியன் 70
16 ஈழப்பிரியன் 69
17 சுவைப்பிரியன் 69
18 கோஷான் சே 66
19 மறுத்தான் 66
20 குமாரசாமி 66
21 பையன்26 64
22 சுவி 58

@தமிழ் சிறி ஐயா, கூட்டாளிகளைத் தள்ளிவிட்டு மேலே வந்திருக்கின்றார். வந்த வேகத்தில் @மறுத்தான் க்கு பின்பக்கம் உதைபோட்டு கூட்டாளிகளுடன் தள்ளிவிட்டுள்ளார் 😜

Zoidberg Pole Dance GIF - Zoidberg Pole Dance Pole GIFs

@ஈழப்பிரியன் ஐயாவைத் தேடித்தான் பிடிக்கவேண்டியிருக்கு🤣

பக்கத்தில இன்னொரு பிரியனும் நிற்கின்றார்!😊

What Shocked GIF - What Shocked Titus Andromedon - Discover & Share GIFs

கிருபன் ஜீ... நான், 13´வது  இடத்தில் நிற்பதை, என்னாலேயே  நம்ப முடியவில்லை. :grin:
நீங்கள் வேறு யாருடையதோ... புள்ளிகளை எனக்கு மாறி, போட்டு விட்டீர்கள் போலுள்ளது. 😂
எதுக்கும்.... திரும்ப ஒருக்கால் சரி பார்க்கவும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

10 hours ago, ஈழப்பிரியன் said:

பாத்து எழுதுறதிலயும் பிழை விட்டிருக்கிறாரோ?

14 hours ago, ஈழப்பிரியன் said:

20 தமிழ் சிறி 59
21 கோஷான் சே 55

@தமிழ் சிறி @கோஷான் சே ஐவிட 4 புள்ளிகள் கூடுதலாக எடுப்பதற்கு மிகவும் கஸ்டப்பட்டு இருப்பார்.

11 hours ago, goshan_che said:

கிட்டதட்ட கப் வெண்ட சந்தோசம்🤣.

சிலவேளை 2 கேள்விக்கு அவசரத்தில் பிழையான பதிலை எழுதி இருப்பாரோ🤣.

10 hours ago, suvy said:

JCU Life — Top tips for exam success

சரியாக பார்த்தெழுதக்கூட தெரியவில்லை.....!  😢

பாத்து எழுதேக்கையும்... பிளான், பண்ணி... பாத்து எழுத வேணும். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

What Shocked GIF - What Shocked Titus Andromedon - Discover & Share GIFs

கிருபன் ஜீ... நான், 13´வது  இடத்தில் நிற்பதை, என்னாலேயே  நம்ப முடியவில்லை. :grin:
நீங்கள் வேறு யாருடையதோ... புள்ளிகளை எனக்கு மாறி, போட்டு விட்டீர்கள் போலுள்ளது. 😂
எதுக்கும்.... திரும்ப ஒருக்கால் சரி பார்க்கவும். 🤣

எனக்கு என்னுடைய புள்ளிகளில் எவ்வித சந்தேகமும் இல்லை ....சுவி ஹாப்பி கிருபன் ஜி ......!   😂

iambaskar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

What Shocked GIF - What Shocked Titus Andromedon - Discover & Share GIFs

கிருபன் ஜீ... நான், 13´வது  இடத்தில் நிற்பதை, என்னாலேயே  நம்ப முடியவில்லை. :grin:
நீங்கள் வேறு யாருடையதோ... புள்ளிகளை எனக்கு மாறி, போட்டு விட்டீர்கள் போலுள்ளது. 😂
எதுக்கும்.... திரும்ப ஒருக்கால் சரி பார்க்கவும். 🤣

எல்லாம் உள்ள போன அந்த நாலு புள்ளி செய்கின்ற வேலை!! அடுத்த ஞாயிறு பாகிஸ்தான் வென்றால் இன்னும் தூக்கும்😂

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எனக்கு மூன்றாவது இடம் இனி எனக்கு இறங்கு முகம் தான் இந்தியாவைநம்பி போட்டு தலையிலை தொப்பிதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.