Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

வெறும் குழு அல்ல. வாழ்ந்து கெட்ட “முன்னாள்கள்” குழு🤣.

FDA02-DA2-FF1-E-4095-A688-327237-E24774.
 

 

16 hours ago, suvy said:

நான் மட்டும் கொஞ்சம் கூடுதலாக புள்ளிகள் எடுத்திருந்தால்

உண்மையில் 22 அல்லது 21 எனது இடம் என இந்த போட்டியில் சேரும் பொழுதே சொல்லிக்கொண்டுதான் சேர்ந்தது சுவி அண்ணா!! உங்களுக்கும் பையனுக்கும் கொஞ்ச நாளுக்கு வாடகைக்கு தந்திருக்கு.. so 👇🏼
EF33568-C-AC45-4-F7-B-8359-3-A98-F9-B87-

  • Replies 1.2k
  • Views 89.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:
17 hours ago, suvy said:

நான் மட்டும் கொஞ்சம் கூடுதலாக புள்ளிகள் எடுத்திருந்தால்

உண்மையில் 22 அல்லது 21 எனது இடம் என இந்த போட்டியில் சேரும் பொழுதே சொல்லிக்கொண்டுதான் சேர்ந்தது சுவி அண்ணா!! உங்களுக்கும் பையனுக்கும் கொஞ்ச நாளுக்கு வாடகைக்கு தந்திருக்கு

முதலாவதாக வாறதுக்கு தான் பிரச்சனை என்றால் கடைசியா வாறதுக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய் ஜக்கம்மா, இந்தியா வெல்லப்போது யாரை? நமீபியாவை!
ஜடேஜா ஜாடைமாடையா சொன்னவராம், தோற்றால் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வெளிக்கிடப் போறம் என்று!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுடன் சுப்பர் 12 பிரிவு போட்டிகள் யாவும் நிறைவுபெற்றன.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய நமீபியா அணி 8 விக்கெட் இழப்பிற்கு  132 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  இந்திய அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

யாழ்களப் போட்டியாளர்கள் எல்லோரும் இந்தியா வெல்லும் எனக் கணித்ததால் அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

இன்றைய சுப்பர் 12 பிரிவு 2 இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் புள்ளிகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 84
2 ஏராளன் 82
3 வாதவூரான் 82
4 எப்போதும் தமிழன் 82
5 நீர்வேலியான் 81
6 நந்தன் 76
7 கிருபன் 76
8 கல்யாணி 76
9 வாத்தியார் 75
10 ரதி 74
11 பிரபா சிதம்பரநாதன் 73
12 நுணாவிலான் 72
13 தமிழ் சிறி 72
14 கறுப்பி 72
15 அஹஸ்தியன் 72
16 ஈழப்பிரியன் 71
17 சுவைப்பிரியன் 71
18 கோஷான் சே 68
19 மறுத்தான் 68
20 குமாரசாமி 68
21 பையன்26 66
22 சுவி 60

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகள் நிறைவில் அணிகளின் நிலைகள்:

large.F805FF1C-729B-454B-844B-2E98AC6D569B.jpeg.27bdd335c6788392e4cba667eaa83389.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகள் நிறைவு பெற்று பாகிஸ்தானும், நியூஸிலாந்தும் அரையிறுதிக்கு முறையே முதலாவதாகவும், இரண்டாவதாகவும் தெரிவாகியுள்ளன. ஸ்கொட்லாந்து இறுதியாக வந்துள்ளது.

கேள்விகள் 52) முதல் 54) வரையானவற்றுக்கு போட்டியாளர்களின் பதில்கள்:

 

52)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

வாத்தியார், நந்தன் இருவருக்கும் முழுமையாக நான்கு புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றைய எல்லோருக்கும் இரு புள்ளிகள் கிடைக்கின்றன.  

போட்டியாளர் AFG IND NZL PAK NAM SCO
முதல்வன்   IND NZL      
சுவி   IND NZL      
வாத்தியார்     NZL PAK    
ஏராளன்   IND   PAK    
பையன்26   IND NZL      
ஈழப்பிரியன்   IND NZL      
கோஷான் சே   IND   PAK    
மறுத்தான்   IND NZL      
நந்தன்     NZL PAK    
வாதவூரான்   IND NZL      
சுவைப்பிரியன்   IND NZL      
கிருபன்   IND   PAK    
நுணாவிலான்   IND   PAK    
நீர்வேலியான்   IND NZL      
எப்போதும் தமிழன்   IND   PAK    
குமாரசாமி   IND NZL      
தமிழ் சிறி   IND   PAK    
கறுப்பி   IND NZL      
கல்யாணி   IND   PAK    
ரதி   IND NZL      
அஹஸ்தியன்   IND   PAK    
பிரபா சிதம்பரநாதன்   IND NZL      

 

53)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.     (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

 

ஒருவருக்கும் அதிகபட்சமான ஐந்து புள்ளிகளும் இல்லை. 

முதல்வன், சுவி ஐயா,வாதவூரான், சுவைப்பிரியன், நீர்வேலியான், ரதி, பிரபா சிதம்பரநாதன் ஆகியோருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

மற்றையோர் அனைவருக்கும் புள்ளிகள் எதுவுமில்லை!🥚🍳

 

போட்டியாளர் #அணி B1 - ? (3 புள்ளிகள்)
#அணி B2 - ? (2 புள்ளிகள்)
முதல்வன் IND NZL
சுவி IND NZL
வாத்தியார் NZL PAK
ஏராளன் IND PAK
பையன்26 NZL IND
ஈழப்பிரியன் NZL IND
கோஷான் சே IND PAK
மறுத்தான் NZL IND
நந்தன் NZL PAK
வாதவூரான் IND NZL
சுவைப்பிரியன் IND NZL
கிருபன் IND PAK
நுணாவிலான் IND PAK
நீர்வேலியான் IND NZL
எப்போதும் தமிழன் IND PAK
குமாரசாமி NZL IND
தமிழ் சிறி IND PAK
கறுப்பி NZL IND
கல்யாணி IND PAK
ரதி IND NZL
அஹஸ்தியன் IND PAK
பிரபா சிதம்பரநாதன் IND NZL

 

 

54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

சரியான பதிலாகிய ஸ்கொட்லாந்தைக் கணித்து மறுத்தான் ஒரு புள்ளியைப் பெற்றுக்கொள்கின்றார். 

மற்றைய எல்லோருக்கும் புள்ளிகள் இல்லை!0️⃣0️⃣0️⃣

 

போட்டியாளர் பதில்
முதல்வன் IRL
சுவி PAK
வாத்தியார் IRL
ஏராளன் AFG
பையன்26 NED
ஈழப்பிரியன் IRL
கோஷான் சே SRI
மறுத்தான் SCO
நந்தன் AFG
வாதவூரான் IRL
சுவைப்பிரியன் AFG
கிருபன் NED
நுணாவிலான் BAN
நீர்வேலியான் IRL
எப்போதும் தமிழன் IRL
குமாரசாமி NED
தமிழ் சிறி SRI
கறுப்பி IRL
கல்யாணி BAN
ரதி AFG
அஹஸ்தியன் IRL
பிரபா சிதம்பரநாதன் IRL

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 52) முதல் 54) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 88
2 வாதவூரான் 86
3 நீர்வேலியான் 85
4 ஏராளன் 84
5 எப்போதும் தமிழன் 84
6 நந்தன் 80
7 வாத்தியார் 79
8 கிருபன் 78
9 கல்யாணி 78
10 ரதி 78
11 பிரபா சிதம்பரநாதன் 77
12 சுவைப்பிரியன் 75
13 நுணாவிலான் 74
14 தமிழ் சிறி 74
15 கறுப்பி 74
16 அஹஸ்தியன் 74
17 ஈழப்பிரியன் 73
18 மறுத்தான் 71
19 கோஷான் சே 70
20 குமாரசாமி 70
21 பையன்26 68
22 சுவி 64

 

 

முதல்வனுடன் வாதவூரானும், நீர்வேலியானும் முதல் மூன்று இடங்களில் இணைந்துள்ளனர்.

இறுதி மூன்று இடங்களில், இரு ஐயாமாருக்கு நடுவே பையன் தத்தளிக்கின்றார்!

Rabbit Eating Out GIF - Rabbit Eating Out Huh GIFs

  • கருத்துக்கள உறவுகள்

Cyclist Gets Hit By Parking Barrier GIF | Gfycat

இவர் மறுத்தான்தான் ஜோதியில் கலக்க பிரியத்துடன்  இறங்குபவர்களை மறித்துக்கொண்டு நிக்கிறார்.....சற்றே விலகியிரும் பிள்ளாய் அவர் வரட்டும் ......!   😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது பரம எதிரிகள் முதல் ஐந்திற்குள் இல்லாதவரைக்கும் எனக்கு மகா சந்தோசம் 😎

De Michael Jackson GIFs - Get the best GIF on GIPHY

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி மற்ற பிரியனிடம் இருந்து பிரிந்தாச்சு.ஒரு அற்ப  சந்தோசம் தான்.😆

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2021 at 10:35, goshan_che said:
On 12/10/2021 at 10:35, goshan_che said:

சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எதுசரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்!

 

SCO

இந்த போட்டி பூராவும் என் லக் இப்படிதான் இருக்கு - நான் போட்ட பதில் சரியா வரும் ஆனா அடுத்த குரூப்பில🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2021 at 10:35, goshan_che said:

54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எதுசரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்

 

SRI

👆🏿
@goshan_che, 54) வது கேள்விக்கு மேலே உள்ளதுதான் உங்கள் பதில்😉

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:


 உங்களுக்கும் பையனுக்கும் கொஞ்ச நாளுக்கு வாடகைக்கு தந்திருக்கு.. so 👇🏼
 

லாண்ட் ரெஜிஸ்திரி - பத்திரம், பத்திரம்🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

எனது பரம எதிரிகள் முதல் ஐந்திற்குள் இல்லாதவரைக்கும் எனக்கு மகா சந்தோசம் 😎

De Michael Jackson GIFs - Get the best GIF on GIPHY

அடபாவிகளா இப்படியும் திட்டங்கள் இருக்குதா?

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2021 at 09:24, கிருபன் said:

எல்லாம் உள்ள போன அந்த நாலு புள்ளி செய்கின்ற வேலை!!

அடுத்த ஞாயிறு பாகிஸ்தான்   வென்றால் இன்னும் தூக்கும்😂

Havan Yajna Sticker - Havan Yajna Yagna - Discover & Share GIFs  The Tradition of Vedic Chanting – The Jigyāsā Project

pakistani flag gif | Flag gif, Pakistani flag, Pakistan independence day

அடுத்த ஞாயிறு... பாகிஸ்தான் வெல்ல, 
யாகம்  செய்யப் போகின்றேன். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

Havan Yajna Sticker - Havan Yajna Yagna - Discover & Share GIFs  The Tradition of Vedic Chanting – The Jigyāsā Project

pakistani flag gif | Flag gif, Pakistani flag, Pakistan independence day

அடுத்த ஞாயிறு... பாகிஸ்தான் வெல்ல, 
யாகம்  செய்யப் போகின்றேன். 🤣

பாகிஸ்தான் வெல்வதற்கு யாகம் செய்தால் உள்ளதும் போயிடும்......அதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது வெறித்தனமான தொழுகை......!

 Bleacher Report

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

Havan Yajna Sticker - Havan Yajna Yagna - Discover & Share GIFs  The Tradition of Vedic Chanting – The Jigyāsā Project

pakistani flag gif | Flag gif, Pakistani flag, Pakistan independence day

அடுத்த ஞாயிறு... பாகிஸ்தான் வெல்ல, 
யாகம்  செய்யப் போகின்றேன். 🤣

உங்கள் யாகம் வெற்றி அளிக்க எல்லாம் வல்ல  சூதாட்ட பெருமகன்  உதவி புரிவாராக.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

முதலாவதாக வாறதுக்கு தான் பிரச்சனை என்றால் கடைசியா வாறதுக்குமா?

இல்லை uncle… இனி இந்த semi final லிருந்து புள்ளிகள் கிடைக்க வாய்ப்பே இல்லை. அதனால, கடைசியாக வந்தால் “ முதலே சொல்லிட்டேனே” என சொல்லத்தான்!!!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

லாண்ட் ரெஜிஸ்திரி - பத்திரம், பத்திரம்🤣.

கடவுளே முருகா!! 

மறப்பேனா அதை!!!🤣

பத்திரம், பத்திரமாக உள்ளது.. இப்ப double alert 🚨..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இல்லை uncle… இனி இந்த semi final லிருந்து புள்ளிகள் கிடைக்க வாய்ப்பே இல்லை. அதனால, கடைசியாக வந்தால் “ முதலே சொல்லிட்டேனே” என சொல்லத்தான்!!!

Avlothaana GIF | Gfycat

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந் சிமி பின‌லில் வென்று

பின‌லில் வென்றால் தான் 
என‌த‌ருமை தாத்தாவுக்கும் கொஞ்ச‌ புள்ளிக‌ள் கிடைக்கும்

நியுசிலாந் ம‌ண் க‌வ்வினா உந்த‌ புள்ளியோட‌ அப்ப‌டியே நிக்க‌ வேண்டிய‌து தான்

ஓமான் 
நெத‌ர்லாந்
வெஸ்சின்டீஸ் , இந்த‌ மூன்று அணிக‌ளை அதிக‌ம் ந‌ம்பின‌து வீனாய் போய் விட்ட‌து


அடுத்த‌ உல‌க‌ கோப்பையில் குண்ட‌க்கா ம‌ண்ட‌க்காவாய் அணிக‌ளை தெரிவு செய்தா தான் முன் நிலையில் நிக்க‌லாம் லொல் ஹா ஹா............................😁😀

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

இந்த அன்பர் என்ன எழுதியிருக்கிறார் எண்டு சொல்லுறவைக்கு கொஞ்சக்காசு சன்மானமாய் தருவன்  🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்த அன்பர் என்ன எழுதியிருக்கிறார் எண்டு சொல்லுறவைக்கு கொஞ்சக்காசு சன்மானமாய் தருவன்  🤣

முதல் எவளவு என்டு சொல்லுங்கோ.இந்தக் காலத்தில பத்திரமாய் இருக்க வேணும்.😆

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:
2 hours ago, குமாரசாமி said:

இந்த அன்பர் என்ன எழுதியிருக்கிறார் எண்டு சொல்லுறவைக்கு கொஞ்சக்காசு சன்மானமாய் தருவன்  🤣

முதல் எவளவு என்டு சொல்லுங்கோ.இந்தக் காலத்தில பத்திரமாய் இருக்க வேணும்

என்ன எழுதியிருக்குதென்று கேட்டு நிறைய தனிமடல் வந்துட்டுது.

றேற்ரை ஏத்துங்கோ ஏத்துங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.