Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன எழுதியிருக்குதென்று கேட்டு நிறைய தனிமடல் வந்துட்டுது.

றேற்ரை ஏத்துங்கோ ஏத்துங்கோ.

போட்டி முடிய சுவி ஐயாவை நெம்பித் தள்ளி மேலே ஏத்திவிட்டு எல்லோரையும் தாங்குவேன் என்றுதான் எழுதியிருப்பீங்கள்😂

spacer.png

 

  • Replies 1.2k
  • Views 89.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கிருபன் said:

போட்டி முடிய சுவி ஐயாவை நெம்பித் தள்ளி மேலே ஏத்திவிட்டு எல்லோரையும் தாங்குவேன் என்றுதான் எழுதியிருப்பீங்கள்😂

spacer.png

 

Veerapandiya Kattabomman Dialogue வீரபாண்டிய கட்டப்பொம்மன் GIF | Gfycat

ஓ நோ....பாஞ்சாலங் குறிச்சியை விட்டு வெளியேற்றும் அதிகாரம் யாருக்கும் கிடையாது ......!  😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

முதல் எவளவு என்டு சொல்லுங்கோ.இந்தக் காலத்தில பத்திரமாய் இருக்க வேணும்.😆

பாத்து போட்டுத்தல்லாம்...முதல் எழுத்தையாவது சொல்லுங்கோ 😁

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

Havan Yajna Sticker - Havan Yajna Yagna - Discover & Share GIFs  The Tradition of Vedic Chanting – The Jigyāsā Project

pakistani flag gif | Flag gif, Pakistani flag, Pakistan independence day

அடுத்த ஞாயிறு... பாகிஸ்தான் வெல்ல, 
யாகம்  செய்யப் போகின்றேன். 🤣

 

அல்லாஹ்வை நாம் தொழுதால்…

சுகம் எல்லாமே தேடி வரும்…

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

 

அல்லாஹ்வை நாம் தொழுதால்…

சுகம் எல்லாமே தேடி வரும்…

சொல்லுறதை சொல்லுங்கோ 

சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

 

அல்லாஹ்வை நாம் தொழுதால்…

சுகம் எல்லாமே தேடி வரும்…

😍

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாத்தியார் said:

😍

❤️ எம்மதமும் சம்மதமே என்ற முன்னோடி ஷீரடி பாபா. 

நம்ம கஸ்டபட்டு பேப்பர் பென்சில் எல்லாம் எடுத்து முயற்சி செய்தும் ஒன்றையும் காணோம். 

அது சரி அல்லாஹ் கொடுக்கிறெண்டா கூரையை பிச்சு கொண்டுதானாம் கொடுப்பார்…பாப்பம்😎.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
50 minutes ago, goshan_che said:

அல்லாஹ்வை நாம் தொழுதால்…

சுகம் எல்லாமே தேடி வரும்…

அரோகரா...அரோகரா....நான் நினைச்சது நிலைக்க அரோகரா 😂

 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

பாகிஸ்தான் வெல்வதற்கு யாகம் செய்தால் உள்ளதும் போயிடும்......அதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது வெறித்தனமான தொழுகை......!

 Bleacher Report

 

20 hours ago, Ahasthiyan said:

உங்கள் யாகம் வெற்றி அளிக்க எல்லாம் வல்ல  சூதாட்ட பெருமகன்  உதவி புரிவாராக.

 

7 hours ago, goshan_che said:

 

அல்லாஹ்வை நாம் தொழுதால்…

சுகம் எல்லாமே தேடி வரும்…

 

7 hours ago, ஈழப்பிரியன் said:

சொல்லுறதை சொல்லுங்கோ 

சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது.

 

7 hours ago, வாத்தியார் said:

😍

 

6 hours ago, குமாரசாமி said:

அரோகரா...அரோகரா....நான் நினைச்சது நிலைக்க அரோகரா 😂

 

21 hours ago, suvy said:

பாகிஸ்தான் வெல்வதற்கு யாகம் செய்தால் உள்ளதும் போயிடும்......அதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது வெறித்தனமான தொழுகை......!

 Bleacher Report

 

20 hours ago, Ahasthiyan said:

உங்கள் யாகம் வெற்றி அளிக்க எல்லாம் வல்ல  சூதாட்ட பெருமகன்  உதவி புரிவாராக.

 

7 hours ago, goshan_che said:

 

அல்லாஹ்வை நாம் தொழுதால்…

சுகம் எல்லாமே தேடி வரும்…

 

7 hours ago, ஈழப்பிரியன் said:

சொல்லுறதை சொல்லுங்கோ 

சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது.

 

7 hours ago, வாத்தியார் said:

😍

 

6 hours ago, குமாரசாமி said:

அரோகரா...அரோகரா....நான் நினைச்சது நிலைக்க அரோகரா 😂

 

 

https://www.youtube.com/watch?v=M1A8nKBxZ2g

மேலே  யூ-ரியூப்பில் உள்ள காணொளி... திறக்க என்ன வழி உள்ளது? :)
யாராவது அறியத் தாருங்களேன். 🙏

இறைவனிடம் கையேந்துங்கள்! இஸ்லாமிய பாடலை சாமியார்கள் பாடுகின்றனர் ! கேளுங்கள் பாருங்கள்!

உங்களின் இந்தப் பிரார்த்தனைகளுடன் .... பாகிஸ்தான்காரன்,  "கப்" தூக்குறான். 😂
தமிழ்சிறி...  முதலாமிடத்துக்கு,  போறான். 🤣

tenor.gif?t=AAXACQlbo6AKStVP3A6fZQ&itemid=17906572&fbclid=IwAR1bquKFjqbPIh3jKfxbjlrLQV5mRr8FKuHNpogANLCVNDCtBRXNt5HRWGg

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

://www.youtube.com/watch?v=M1A8nKBxZ2g

மேலே  யூ-ரியூப்பில் உள்ள காணொளி... திறக்க என்ன வழி உள்ளது? :)
யாராவது அறியத் தாருங்களேன். 


https://youtu.be/M1A8nKBxZ2g

யூரியூப்பில்தான் பார்க்கலாமாம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:


https://youtu.be/M1A8nKBxZ2g

யூரியூப்பில்தான் பார்க்கலாமாம்!

தங்களின் முயற்சிக்கு... நன்றி, கிருபன் ஜீ. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று  புதன் (10 நவம்பர்) முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

 

👇

55)    முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    
அரையிறுதி 1: 10 நவ 2021 அணி இங்கிலாந்து  எதிர் அணி நியூஸிலாந்து   7:30 PM 

ENG  vs  NZL

 

09 பேர் இங்கிலாந்து வெல்வதாகவும், ஒரே ஒருவர் மாத்திரம் நியூஸிலாந்து வெல்வதாகவும், மற்றையோர் வேறு அணிகள் வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

இங்கிலாந்து:

ஏராளன்
வாதவூரான்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி
கல்யாணி

நியூஸிலாந்து:

முதல்வன்

 

குறிப்பு: பிற அணிகள் வெல்வதாகக் கணித்த 12 பேருக்கும் புள்ளிகள் கிடையாது.🥚

 

போட்டியாளர் பதில்
முதல்வன் NZL
சுவி RSA
வாத்தியார் PAK
ஏராளன் ENG
பையன்26 IND
ஈழப்பிரியன் WI
கோஷான் சே PAK
மறுத்தான் WI
நந்தன் AUS
வாதவூரான் ENG
சுவைப்பிரியன் AUS
கிருபன் ENG
நுணாவிலான் ENG
நீர்வேலியான் ENG
எப்போதும் தமிழன் ENG
குமாரசாமி ENG
தமிழ் சிறி ENG
கறுப்பி IND
கல்யாணி ENG
ரதி SRI
அஹஸ்தியன் PAK
பிரபா சிதம்பரநாதன் AUS

இன்றைய அரையிறுதிப் போட்டியில் 3 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் அதிஸ்டசாலிகள் யார்? DTqIL8Ba3KIuxGkpXw5ayA_96x96.png          VS         VnSt4NnQhVxsjgNck2HkKw_96x96.png

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

உங்களின் இந்தப் பிரார்த்தனைகளுடன் .... பாகிஸ்தான்காரன்,  "கப்" தூக்குறான். 😂
தமிழ்சிறி...  முதலாமிடத்துக்கு,  போறான். 🤣

அப்ப கோசான்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப கோசான்?

இன்று இங்கிலாந்து வென்றால் கோஷானுக்கும் தமிழ் சிறி ஐயாவுக்கும் இடைவெளி 7 புள்ளிகள்😂

தோற்றால் 4 புள்ளிகள்🤣

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இங்கிலாந்து வென்றால் புதிய முதல்வர் தெரிவுசெய்யப்படுவார்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Eppothum Thamizhan said:

இன்று இங்கிலாந்து வென்றால் புதிய முதல்வர் தெரிவுசெய்யப்படுவார்!!

ஆமாம். @முதல்வன் தொடர்ந்தும் முதல்வராக இருக்க அனுமதிக்கமுடியாது! எப்படியும் இங்கிலாந்து வெல்லவேண்டும்.

spacer.png

spacer.png

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கிருபன் said:

இன்று இங்கிலாந்து வென்றால் கோஷானுக்கும் தமிழ் சிறி ஐயாவுக்கும் இடைவெளி 7 புள்ளிகள்😂

தோற்றால் 4 புள்ளிகள்🤣

இராமன் ஆண்டால் என்ன

ராவணன் ஆண்டால் என்ன

நமக்கினி கவலையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்று இங்கிலாந்து வென்றால் கோஷானுக்கும் தமிழ் சிறி ஐயாவுக்கும் இடைவெளி 7 புள்ளிகள்😂

தோற்றால் 4 புள்ளிகள்🤣

இதுதான் இன்னமும் புரியவில்லை.

@தமிழ் சிறி ஒரு மர்மமனிதன்.

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு தெரியும் உண்மையான இங்கிலாந்தின் பலம்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தின் ஆட்டம் சோபிக்கவில்லை! நியூஸிலாந்து இலகுவாக வெல்லப்போகிறது!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Eppothum Thamizhan said:

இங்கிலாந்தின் ஆட்டம் சோபிக்கவில்லை! நியூஸிலாந்து இலகுவாக வெல்லப்போகிறது!!

நியுஸிலாந்து 13-2

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Eppothum Thamizhan said:

இங்கிலாந்தின் ஆட்டம் சோபிக்கவில்லை! நியூஸிலாந்து இலகுவாக வெல்லப்போகிறது!!

நியூசிலாந்து சொதப்புது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இராமன் ஆண்டால் என்ன

ராவணன் ஆண்டால் என்ன

நமக்கினி கவலையில்லை.

சறுக்கின சறுக்கு அந்தமாதிரி வேலைசெய்யுது....:cool:

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து  அடிக்கலாம். நிதானமாக விளையாடினால் சரி. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

நியூசிலாந்து  அடிக்கலாம். நிதானமாக விளையாடினால் சரி. 

சான்சே இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.