Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எங்கடை பொடியள் வேறை லெவல் கண்டியளோ...😎

 

"கடலருகிலே உரல் உருளுது" அடிக்கடி சொல்லி பழகி  இருப்பார்கள் போல் உள்ளது சின்னனில்  லா ழா வராதவர்களுக்கு தமிழ் வாத்தி கொடுக்கும் பனிஸ்மென்ட் 100 தடவை தொடர்ந்து  "கடலருகிலே உரல் உருளுது"சொல்லணும் இப்போ சொல்லி பாருங்கள் சத்தமா வருதா என்று. 🤣

  • Replies 4.9k
  • Views 434.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'காலச்சக்கரம் ஓர் எட்டில் [8) வளர்க்காத பிள்ளையும் ஈரெட்டில் (16] கற்காத கல்வியும் மூ வெட்டில் [24) முடியாத திருமணமும் நாலெட்டில் [32) பெறாத பிள்ளையும் ஐயெட்டில் (40) சேர்க்காத செல்வழம் ஆறெட்டில் தேடாத புகழும் ஏழெட்டில் 156 சுற்றாத தேசமும் எட்டெட்டில் 64கிடைக்காத ஓய்வும் பயனில்லை'

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அன்புத்தம்பி said:

240605249_4542904145748456_5301052045520

ஆங்கிலேயன் போனது இருக்கட்டும்...

வந்திராவிட்டால்.....

முகாலய இஸ்லாமிய சாம்ராஜ்யம் இந்திய தூணைக்கண்டம் முழுமையாக விழுங்கி, இலங்கை தீவையும் விட்டிருக்காது.

வடகிழக்கு பகுதியில், பெளத்த பர்மா, தாய்லாந்து எல்லாமே இஸ்லாமிய நாடுகளாக, மலேசியா, இந்தோனேசியா போலாகியிருக்கும்.

🤔

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

ஆங்கிலேயன் போனது இருக்கட்டும்...

வந்திராவிட்டால்.....

முகாலய இஸ்லாமிய சாம்ராஜ்யம் இந்திய தூணைக்கண்டம் முழுமையாக விழுங்கி, இலங்கை தீவையும் விட்டிருக்காது.

வடகிழக்கு பகுதியில், பெளத்த பர்மா, தாய்லாந்து எல்லாமே இஸ்லாமிய நாடுகளாக, மலேசியா, இந்தோனேசியா போலாகியிருக்கும்.

🤔

சே......கணக்காக 3,4  கலியாணம் செய்துகொண்டு  கணக்கில்லாமல் பிள்ளைகள் பெத்துக்கொண்டு வாழ்ந்திருக்கலாம்.....ஆங்கிலேயர்கள்  வந்து எல்லாத்தையும் கெடுத்துப் போட்டார்கள்......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, suvy said:

சே......கணக்காக 3,4  கலியாணம் செய்துகொண்டு  கணக்கில்லாமல் பிள்ளைகள் பெத்துக்கொண்டு வாழ்ந்திருக்கலாம்.....ஆங்கிலேயர்கள்  வந்து எல்லாத்தையும் கெடுத்துப் போட்டார்கள்......!   😁

உண்மைதான் மணிவாழ்கை.... எவ்வளவு ஜாலியாய் வாழ்ந்திருக்கலாம்......யோசிக்க இப்பவும் வயிறு பத்தியெரியுது 😚

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

உண்மைதான் மணிவாழ்கை.... எவ்வளவு ஜாலியாய் வாழ்ந்திருக்கலாம்......யோசிக்க இப்பவும் வயிறு பத்தியெரியுது 😚

அல்லாஹ் கொடுக்கிரெண்ட்டா கூரைய பிச்சி கொண்டுதான் குடுப்பார்.

16 hours ago, suvy said:

சே......கணக்காக 3,4  கலியாணம் செய்துகொண்டு  கணக்கில்லாமல் பிள்ளைகள் பெத்துக்கொண்டு வாழ்ந்திருக்கலாம்.....ஆங்கிலேயர்கள்  வந்து எல்லாத்தையும் கெடுத்துப் போட்டார்கள்......!   😁

ஆனால் உங்கள் ஆசை நிறைவேற இப்பவும் லேட் இல்லை. எனக்கு தெரிஞ்ச ஒராள் இருக்கிறார் - டக்கெண்டு முகமது சுவி, அகமது அல்லாச்சாமி என்று மாத்திவிடலாம். 

எப்படி வசதி 🤣

  • கருத்துக்கள உறவுகள்

கல்லை மண்ணாக்கி மண்ணில் விவசாயம்.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

Lady Mechanic

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

Bild

Bild

நேற்று America Oklahomaவில் நடைபெற்ற WWE தொடரில் முன் பார்வையாளர் வரிசையில் "தமிழன்"என எழுதப்பட்ட சிவப்பு நிற ஆடையில் இருவர் வந்தனர். அவர்கள் நீங்கள் பேசும் மொழியின் "தாய் மொழியான தமிழில் பேசுகிறோம்- Belong to Tamilian stock" என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்

 

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா 7 வயது பேரனுடன் கோவிலுக்குப்
போனார். சந்நிதி முன் தரையில்
 வீழ்ந்து வணங்கினார்.
"ஏன் தாத்தா கல்லை வணங்கிறே?"
"அது கல்லு இல்லையடா, சுவாமி"
இருவரும் வீட்டிற்கு வந்தார்கள்.
"வாங்க சாப்பிடலாம்" என்று பாட்டி அழைத்தாள்.
"இன்னைக்கு பாட்டியோட சாப்பாடு
எப்படின்னு பாருடா பேரா"
கண்ணாடியை மூக்கின்மேல் உயர்த்தியபடி
 பாட்டி சொன்னாள்.
பேரன் நன்றாகவே சாப்பிட்டான்.
இடையில் திடீரென எழுந்து தரையில்
வீழ்ந்து வணங்கினான்.
திடுக்குற்ற தாத்தா "என்னடா, என்ன ஆச்சு"
என்று கேட்டார்.
"இல்லை தாத்தா,
சோத்துக்குள்ளே ஒரு குட்டி சுவாமி இருக்கு"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஷங்கர் கோடிகள் சிலவழித்து செய்வதை இவர்கள் சில்லறையில் செய்கிறார்கள்.........!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎08‎-‎2021 at 19:22, Nathamuni said:

 

இந்த பெடியன் சோ க்யூட் 😎

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

Bild

  • கருத்துக்கள உறவுகள்

முதுமை ஒரு வரம்........!   😂

  • கருத்துக்கள உறவுகள்

சைவக்  கோயில் .....ஜெர்மனி (hamm).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

Bild

ஏற்ற ஆக்கள் ஆரும் இஞ்சை இருக்கிறியளே? ஏற்ற ஆக்கள் ஆரும் இஞ்சை இருக்கிறியளே?👦🏻

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.