Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மொழி என்று சொன்னால் என்ன......!   👍

  • Replies 4.9k
  • Views 431.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

தமிழ்மொழி என்று சொன்னால் என்ன......!   👍

மணிகட்டிய மாடு சொல்லணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

புகழ் பெற்ற போலிகள்........எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கள்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
ரத்தன் டாடா சொன்ன வரிகள் .
 
223830284_845569666083065_64786469763896
 
இரும்பை வேறு எந்த பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால் தான் உண்டு. இதேதான் நமக்கும்.
நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது.
நாம் முடங்குவதாகவும், தோற்பதாகவும் உருவாகிற தோற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை.எந்த வெற்றியும் நிலையானது இல்லை .
எந்தத் தோல்வியும் நிரந்தரமானது இல்லை. இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம்.
நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தரமான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. துக்கத்தின் சுவடு நிச்சயமாகக் கரையும்.
எனக்கு எப்பொழுதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்பொழுதெல்லாம் இத்தகைய மனிதர்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். காய்ச்சல் வந்துவிட்டது .
உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டது; ப்ரஷர் ஏறிவிட்டது என்று முடங்கிக் கொள்வதற்கும் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதற்கும் ஆயிரம் காரணங்களை தேடுகிறவர்களுக்கு இவரைப் போன்றவர்கள்தான் டானிக் பாட்டில்கள்.
என்னதான் ஆகிவிடும்..? ஒரு கை பார்த்துவிடலாம். இங்கு யாருக்குத்தான் பிரச்சினையில்லை? எறும்பிலிருந்து யானை வரைக்கும் அத்தனை உயிரினங்களுக்கும் பிரச்சினைகள் தான்.
மனிதர்கள்தான் எல்லாவற்றையும் மண்டையில் ஏற்றி நாளை எப்படிச் சமாளிப்பது..? நாளைக் கழித்து எப்படிச் சமாளிப்பது..?
அடுத்த ஆண்டு என்ன செய்வது என்று ஆயிரத்தெட்டுக் குழப்பங்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிறோம். எல்லாவற்றையும் சற்றே ஒதுக்கி வைத்துப் பார்ப்போம். இன்றைய கணத்தை வாழ்ந்து பார்க்கலாம்.
இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யலாம். நாளை நடப்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம்.
செத்துப்போவது பெரிய காரியமே இல்லை. ஒன்றரை நிமிட வேலைதான். அதோடு எல்லாம் முடிந்தது.
ஆனால் இனி எந்தக் காலத்திலும் இந்த பூமியில் வாழ்வதற்கான வாய்ப்பே கிடைக்கப் போவதில்லை. அவ்வளவு சீக்கிரமாக முடித்துக் கொள்வதற்காக இவ்வளவு சிரமப்பட்டோம்?
நம் அத்தனை சுமைகளையும் துன்பங்களையும் தூக்கி நம்மைச் சார்ந்தவர்களிடம் கொடுத்துவிட்டுப் போவதுதான் நம் பிறப்பின் அர்த்தமா?
ஓர் எறும்பைப் பிடித்துத் தண்ணீரில் போட்டால் அது கடைசி மூச்சு வரைக்கும் போராடிப் பார்த்துவிட்டுத்தான் சாகிறது. ஒரு மீனைத் தூக்கி தரையில் வீசினால் அதுவும் கடைசி மூச்சு வரைக்கும் தம் கட்டி பார்த்து விடுகிறது.
மனிதர்கள் நமக்கு என்ன? நாம் மட்டும் ஏன் இடையிலேயே மூச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும்?
நம்மிடம் உயிர் இருக்கிறதா..? தெளிவான சிந்தனை இருக்கிறதா? அது போதும். எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம். யார் எதிர்த்தாலும் மோதிப் பார்த்துவிடலாம்.
நம்பிக்கைதான் வாழ்க்கை. கடைசி வரைக்கும் முயற்சித்துப் பார்த்துவிட்டேன் இனி வாய்ப்பில்லை என்று சொல்வதே கூட அவநம்பிக்கை தான்.
அதை உடைத்து நொறுக்கினால் போதும். அந்தச் சுவருக்கு அப்பால் காத்திருக்கும் வெற்றி நமக்குத்தான்.https://www.facebook.com/photo/?fbid=845569659416399&set=gm.1069069986965468
  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-08-08-08-09-05-711-com-a

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von 1 Person und Text „மனைவி எது ஒரு வீட்டில் கணவன் இருவருக்குமிடையே பயங்கர சண்டை. திடீர் என்று கணவன் சொன்ன ஒரு வார்த்தையில் சண்டை டக்கென்று நின்று விட்டது. கணவன்: "நீ அழகா இருக்கேங்கிறதுக்காக வேண்டுமானாலும் பேசலாமா?" இதற்கு அப்புறம் மனைவி ஒன்றும் பேசவில்லை. சமையலறைக்கு சென்று டீ போட்டுக்கொண்டு வந்தாள். கூடவே பக்கோடாவும் இருந்தது! இதிலிருந்து நாம் அறிந்து வேண்டிய நீதி: "நாம் நோயுடன் போராட வேண்டுமே தவிர, நோயாளியுடன் அல்ல" கொள்ள“

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு காலத்தில் பெரிதும் பேசப்பட்ட குத்துச்சண்டை.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இஞ்சினீயரிங் படிச்சிட்டு ரொம்ப, வருசமா வேலை கிடைக்காத ஒருத்தர்,டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்..
*
வாசலில் ஒரு போர்டு எழுதி வைத்தார்.
*
"எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.
*
உங்கள் வியாதி குணமாகவில்லையெனில், 1000 ரூபாயாகத் திருப்பித் தரப்படும் "
*
இதைக் கவனித்த,கிளினிக் வைக்க வசதியும்,வேலையும் இல்லாத மருத்துவர் ஒருவர்,
*
நம்ம போலி இஞ்சினீயர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பறிக்க உள்ளே சென்றார்.
*
"டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல .."
*
நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலில் இருக்குற மருந்தை,இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர்.
*
நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு, " அய்யோ டாக்டர், இது மாட்டு மூத்திரம் ஆச்சே" என்று அலறினார் இவர்.
*
"Very Good,இப்ப உங்க Taste Buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு! உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது..! 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் "
*
உண்மையான டாக்டர் வேறு வழி இல்லாமல், 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார்.
*
ஆனாலும்,ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை..சில நாட்கள் கழித்து,மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.
*
" டாக்டர்,எனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு குணப்படுத்துங்க "என்றார்.
*
" நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர்.
*
" அய்யோ டாக்டர்,அது மாட்டு மூத்திரம் ஆச்சே " என்று அலறினார் இவர்..
*
"Very Good,உங்க Memory Power (மெமரி பவர்) நல்லாய்டுச்சு! 500 ரூபா எடுங்க "
*
இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர், சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்!
*
" எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டாக்டர்",என்றார்.
*
" Sorry ! இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை! இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று, ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீயர் டாக்டர்
*
"இது 500 ரூபாய் நோட்டாச்சே! " என்று பதறினார் இவர்.
*
" Very Good ! உங்க பார்வையும் நல்லாய்டுச்சு! எடுங்க 500 ரூபாய் "
*
பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்.!
( ஏமாற்றுவதே நியாயப்படுத்தவில்லை இது ஒரு கதை மட்டுமே )
*
முகநூலிருந்து.....
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் படம் எடுக்கலாம் .........!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von 1 Person und Text „நாலு பேர் குறை சொன்னா நம்மகிட்ட குறை இருக்குனு அர்த்தமில்லை. அந்த நாலு பேருக்கு வேற வேலை இல்லைனு அர்த்தம்.!“

  • கருத்துக்கள உறவுகள்

 

கொய்யால வட்டிக்கு காசு கொடுத்தவன் நிலை என்னாக போகுதோ..! முதலைக்கறிதான் இனி சாப்பாடு .
வெளிப்புறங்கள் மற்றும் , ’யோவ்! நீ வாங்குன பணத்துக்கு வட்டி குடுக்க வேணாம் முதலையாவது குடுன்னாங்க.. அதான் போய்டுருக்கேன் போய்டு ஜேபியஸ் @jbsmemes’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 6 people and text that says '90 S kids right now 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் 37வது திருமணம் செய்த தாத்தா 90 S KIDS யோவ் தாத்தா எங்களுக்கு ஒரு தடவ கூட கல்யாணம் ஆகலயேயா...'

  • கருத்துக்கள உறவுகள்

மேலேயுள்ள கருத்துக்களைக் கேட்டுவிட்டு கீழேயுள்ள பாடலை பார்த்து கேட்டு இன்புறுங்கள்......அது ஒரு சுகானுபவம்.......!  💞

 

  • கருத்துக்கள உறவுகள்
ஒ௫ தனியார் ஆஸ்பித்திரியில் ஐ.சி.யு வார்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட படுக்கையில் மட்டும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும் சரியாக 11மணிக்கு அந்த படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிகள் இறந்து போகிறார்கள்.
இது அந்த ஆஸ்பித்திரியில் இருக்கும் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் அளித்தது. பல நாடுகளிலிருந்து மிக சிறந்த மருத்துவர்களும் வந்து பார்த்துவிட்டு இறப்புகளுக்கு காரணம் தெரியாமல் குழம்பினர்.
மீண்டும் ஒரு ஞாயிற்று கிழமையில் என்ன தான் நடக்கிறது என்று பார்க்க மிக பெரிய மருத்துவ குழு ஒன்று 11மணிக்கு முன்னால் அந்த குறிப்பிட்ட படுக்கையை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். என்ண ஆக போகிறதோ என்று அன்னைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்க.....
திடிரென உள்ளே நுழைந்தாள் ஞாயிற்று கிழமையில் மட்டும் பகுதி நேராமாக கூட்டி, பெருக்கும் வேலை செய்யும் முணியம்மா... வந்தவுடனையே நோயாளியின் ஆக்சிஜன் சப்ளை இயந்திரத்தின் PLUGகை பிடுங்கிவிட்டு தனது செல் போணை சார்ஜில் போட்டுவிட்டு கடமையே கண்ணாக அந்த அறையை பெருக்க ஆரம்பித்தாள்...
அடிங்கொய்யால
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Chaos am Flughafen Kabul - Evakuierung verzögert sich | BR24

Bild

  • கருத்துக்கள உறவுகள்

89  இல் நடந்தத.ஆனால் வேற மாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் ஒரே நடிகன் சிவாஜிதான்........சொன்னது எம்.ஜி.ஆர்.........!   💐

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'PageTamil Media shared a link. Admin 4h ஹொட்டலில் ரகளையில் ஈடுபட்ட 66 வயது காதலிக்கும், 28 வயது காதலனிற்கும் பிணை! i PAGETAMIL.COM ஹொட்டலில் ரகளையில் ஈடுபட்ட 66 வயது காதலிக்கும், 28 வயது காதலனிற்கும் பி...'

இந்த நாடு... எங்க சார் போய்க்கிட்டிருக்கு? 😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'PageTamil Media shared a link. Admin 4h ஹொட்டலில் ரகளையில் ஈடுபட்ட 66 வயது காதலிக்கும், 28 வயது காதலனிற்கும் பிணை! i PAGETAMIL.COM ஹொட்டலில் ரகளையில் ஈடுபட்ட 66 வயது காதலிக்கும், 28 வயது காதலனிற்கும் பி...'

இந்த நாடு... எங்க சார் போய்க்கிட்டிருக்கு? 😀

நியாயமான கேள்வி.........!

3 hours ago, அன்புத்தம்பி said:

232902509_309401147629745_30893554526789

இந்தக் கேள்விக்கு பதில்  இதுதான்.........!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.