Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செல்லம்மா கிழவி சரியான வாயாடிக் கிழவி.

சந்தைக்கு போய், கடகத்தோட CTB பஸ் ஏறின செல்லம்மா கிழவிக்கு, டிக்கெட் கொடுக்க வந்த கண்டக்டர் கேட்டார்:

"ஆச்சி. நீ... இப்பவும் கந்தரோடை தானே?"

வாயாடிக் கிழவி: "இல்லையடா தம்பி, அந்த மனிசன் கிழண்டிப் போட்டுது.... நான் இப்ப, அவரிண்ட தம்பி, சுப்பரோடை.!!" 😜

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பிரிட்டனில், சில வெள்ளை கிழடுகளில் ஒரு பழக்கம்.... எந்த ஊர் எண்டு கேப்பினம்.

பிரிட்டனில், நாம் வாழும் ஊரை சொன்னால்.... விரக்தியாகி.... இல்லை... இல்லை... நீ.... ஒரிஜினல் ஆக எங்கே என்பார்கள்..

அதுக்கு.... வேறு ஒரு... பிரித்தானிய ஊரை (கடுப்பேத்த) சொன்னால்.... இன்னும் விரக்தியாகி.... உனது, அப்பா... அம்மாவை கேட்டேன் என்பார்கள்.

இலங்கை என்றால்.... ஏதோ... போலீசுக்காரர் கொலை கேசில் துப்பு பிடித்து போல.... முகத்தில் ஒரு பிரகாச.... கிரந்தம்.

இப்போது... இரண்டாவது கேள்வி (நீ.... ஒரிஜினல் ஆக எங்கே) கேட்கும் போதே... கடுப்பேத்த.... கனடா, அவுஸ்திரேலியா என்று அடித்து விடுவது....

மேலும், கீழும் பார்த்து விட்டு... ஓ... ஐ சீ என்று நகர்வார்கள். 😎

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, Nathamuni said:

நாதம்ஸ் உங்களுக்கு பொய் சொல்ல தெரியேல்ல ...கயானா   டிரினிடாட் என்று அடிச்சு விடுறது. வந்து செர்டிபிகேட்  பார்க்கவா போக்கினம்.😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

இங்கு.. வரும் சில... ஜேர்மன் காரருக்கு, 
நான்.... குட் மோர்னிங்,  என்று சொல்லி கடுப்பேத்தி...
"நவ் பேரெக்பஸ்ட் ரைம்"  என்று... சொல்லி,
அவர்களின்.... முக பாவனையை, அவதானிப்பதுண்டு.

பலரும்... அதனை, விரும்பி ரசிப்பார்கள்.
சிலர்...  "ஆஷ் லொக்"  என்பார்கள். 
நான், அதனை.. பெரிதாக எடுப்பதில்லை.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

செல்லம்மா கிழவி சரியான வாயாடிக் கிழவி.

சந்தைக்கு போய், கடகத்தோட CTB பஸ் ஏறின செல்லம்மா கிழவிக்கு, டிக்கெட் கொடுக்க வந்த கண்டக்டர் கேட்டார்:

"ஆச்சி. நீ... இப்பவும் கந்தரோடை தானே?"

வாயாடிக் கிழவி: "இல்லையடா தம்பி, அந்த மனிசன் கிழண்டிப் போட்டுது.... நான் இப்ப, அவரிண்ட தம்பி, சுப்பரோடை.!!" 😜

வியாளி என்று கீரிமலையில் இருந்தா தெரியுமா?

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, நிலாமதி said:

நாதம்ஸ் உங்களுக்கு பொய் சொல்ல தெரியேல்ல ...கயானா   டிரினிடாட் என்று அடிச்சு விடுறது. வந்து செர்டிபிகேட்  பார்க்கவா போக்கினம்.😃

அதுக்கும், இலங்கை என்று சொல்வத்துக்கும் வித்தியாசம் இல்லை. 😁

என்ன விடுப்பு வேண்டிக்கிடக்குது என்று, சும்மா கடுப்பேத்த சொல்வது தானே.

என் நண்பர்கள் சிலர் சிங்கப்பூர் என்பார்கள். அதாவது, கேட்பவர்கள் ஒரு விசமத்துடன் கேட்கிறார்கள் என்றால் மட்டும்...

அதாவதும் நாம, பணக்கார ஊரில இருந்து வந்த ஆட்கள் தெரியுமே.... என்று, அலற வைப்பது. 😜

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 11/12/2017 at 00:08, குமாரசாமி said:

அங்கை இருந்து யாகம் செய்யிறது நீங்களோ?😎

இங்கை ஒருத்தருக்கு செய்ய இருக்கு... நம்பரை போடப் போறன்.... கதைக்கப்போறன்... 😁

வெப்சைட் வேலை செய்யல்ல...🤔

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விளைவித்தவருக்கே உணவின் அருமை புரியும்.  🙏🏽

Bild

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

விளைவித்தவருக்கே உணவின் அருமை புரியும்.  🙏🏽

Bild

ஏன் இந்த ஐயா நின்று கொண்டு சாப்பிடுகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ரதி said:

ஏன் இந்த ஐயா நின்று கொண்டு சாப்பிடுகிறார்?

அப்படி தானே இப்ப பாஸ் பூட் கலாச்சாரம்.

ஆனாலும் காலணியை கழட்டி விட்டு சாப்பிடுவதை கவனித்திருப்பீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Nathamuni said:

அப்படி தானே இப்ப பாஸ் பூட் கலாச்சாரம்.

ஆனாலும் காலணியை கழட்டி விட்டு சாப்பிடுவதை கவனித்திருப்பீர்கள்.

காலனி கழட்டியது உணவின் மேல் உள்ள மரியாதை காரணமாய் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ரதி said:

காலனி கழட்டியது உணவின் மேல் உள்ள மரியாதை காரணமாய் 

அது தானே இங்கே இணைத்ததன் முக்கிய காரணம்.👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரதி said:

ஏன் இந்த ஐயா நின்று கொண்டு சாப்பிடுகிறார்?

2 hours ago, Nathamuni said:

அப்படி தானே இப்ப பாஸ் பூட் கலாச்சாரம்.

ஆனாலும் காலணியை கழட்டி விட்டு சாப்பிடுவதை கவனித்திருப்பீர்கள்.

1 hour ago, ரதி said:

காலனி கழட்டியது உணவின் மேல் உள்ள மரியாதை காரணமாய் 

1 hour ago, Nathamuni said:

அது தானே இங்கே இணைத்ததன் முக்கிய காரணம்.👍

என்னத்தை சொல்லுறது நாதர்! வெளிநாடு வந்தும் இன்னும் வெளிப்பு தெரியேல்லை எண்டால் எங்கை போய் முட்டுறது? 🤣🤣😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 1 person and text that says 'காளி புலவர் சிங்கன்! JUDE என்னது காளி புலவரா'

என்ன இது, புலவருக்கு... வந்த சோதனை 🤣🤣🤣🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பழமை என்றும் புதுமை......!   🌹

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 நண்பா  வாழ்க்கையில் எந்த பெயரையுடையவள் என்றாலும் உனக்கு  அமையலாம். ஆனால் கடைசியில் நீ மண்ணுக்குள்ள போகும் போது உன் கூட வருபவள்  "சாந்தி "தான்  😃

  • Like 1
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொத்தும் இழந்து நாங்கள் -

இந்த பாடல் ஒரு சிங்கள பாடலின் மெட்டுக்கு தமிழில் வரிகள் போட்டு பாடப்பட்டிருக்கின்றது

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.