Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவையள் நாள் முழுக்க இரண்டு காதிலையும் ரெலிபோனை  வைச்சுக்கொண்டு கதைப்பினம்.

ஆனால் நான்  தெரிஞ்சவனோடை கொஞ்ச நேரம் கான்போன்லை கதைச்சால்....
ஆரோடை கதைக்கிறியள்?
என்ன கதைக்கிறியள்?
என்னவாம்?

நான் ஏதாவது ஒண்டை சொன்னால்....

அதையே இவ்வளவு நேரமும் கதைச்சனியள்?

அதுக்கேன் கான் போனாலை எடுத்தனியள்?

###################################

விசர் வருது......சட்டிபானை பறக்கும் சொல்லிப்போட்டன்.
 
  • Replies 4.9k
  • Views 431.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DpEUWqEX4AAgnkI.jpg:large

இலையுதிர் காலம் வரவேற்க ஆரம்பித்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

DpEUWqEX4AAgnkI.jpg:large

இலையுதிர் காலம் வரவேற்க ஆரம்பித்து விட்டது.

எங்களுக்கு....இலை துளிர் காலம் ஆரம்பிக்கிறது!

குயில்களின் கூவல்...இந்த வருடத்தின் புதிய அத்தியாயமொன்றைத் திறக்க ஆரம்பிக்கின்றது!

வருடங்கள் எவ்வளவு போனாலும்.....அந்தக் கூவலின் வசந்த காலத்திற்கான வரவேற்பு....என்றுமே...அன்று போலத் தானே இருக்கின்றது?

இயற்கை அன்னை...பொல்லாதவள் தான்...!

எத்தனை தரம்......அவள்....அழித்து...மீண்டும் அழித்து....வரைந்த ஓவியம்..!

எவ்வளவு அழகானது?

இலையுதிர் காலம், இலை துளிர் காலம், மாரி காலம், கோடை காலம்....எல்லாமே அழகு தான்!

இயற்கை அன்னையைப் புரிந்து கொள்ளத்தான் முயல்கிறேன்!

அவள் எப்போதுமே.....ஒளித்துப் பிடித்து விளையாடிக் கொண்டேயிருக்கிறாள் !

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இலையுதிர் காலம் வரவேற்க ஆரம்பித்து விட்டது.

இனித் தான் ஊரின் ஞாபகங்கள் கூடுதலாக வந்து தொலைக்கும்.

மீண்டும் இலை துளிர்காலம் வந்ததும் வேதாளம் மீண்டும் முருக்கை மரமேறிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎6‎/‎2018 at 12:33 PM, குமாரசாமி said:

தேங்காய் எண்ணெய் விஷமா ? | டாக்டர் அருண்குமார் |

இங்கேயும் கண பேர் தேங்காய் எண்ணெய் பாவிக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இங்கேயும் கண பேர் தேங்காய் எண்ணெய் பாவிக்கினம் 

வெளிநாடுகளில் வெப்பநிலை மாறுபடுவதால் இங்கு பாவிக்கலாமோ?

ஊரில் உறைவதில்லை.இங்கே இனிவரும் காலங்களில் உறைந்துவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளில் வெப்பநிலை மாறுபடுவதால் இங்கு பாவிக்கலாமோ?

ஊரில் உறைவதில்லை.இங்கே இனிவரும் காலங்களில் உறைந்துவிடும்.

கலப்படமில்லாத எண்ணெய் எண்டால் பனிகாலங்களிலை சாடையாய் உறையப்பாக்கும்  ஈழப்பிரியன். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளில் வெப்பநிலை மாறுபடுவதால் இங்கு பாவிக்கலாமோ?

ஊரில் உறைவதில்லை.இங்கே இனிவரும் காலங்களில் உறைந்துவிடும்.

அது தான் எனக்கும் தெரியவில்லை...நான் ஹொலிடே போயிருந்த ஒரு ஜரோப்பிய நாட்டில் கண்டேன்...லண்டனை விட குளிர் கூடிய பிரதேசம்...ஆனால் எண்ணெய் உறையாமல் இருந்தது 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎9‎/‎2018 at 12:51 PM, குமாரசாமி said:

நான் இந்த வீடியோவை வேலை மினக்கெட்டு பார்த்தேன்...ஒருத்தர் சொல்றார் மீண்டும் இலங்கையில் மகிந்தா வருவாறாம்...தமிழர்களுக்கு நல்லது நடக்குமாம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, ரதி said:

நான் இந்த வீடியோவை வேலை மினக்கெட்டு பார்த்தேன்...ஒருத்தர் சொல்றார் மீண்டும் இலங்கையில் மகிந்தா வருவாறாம்...தமிழர்களுக்கு நல்லது நடக்குமாம்?

தமிழர்களுக்கு நல்லது நடக்கவேண்டுமென நினைக்கும் பத்து விடயங்களை இங்கே பகிரவும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தமிழர்களுக்கு நல்லது நடக்கவேண்டுமென நினைக்கும் பத்து விடயங்களை இங்கே பகிரவும்.

இவர்கள் சொல்வதன் காரணம்.... இந்தக் கதையை கேட்டு மகிந்தா, அழைப்பார்.. மாட்டுவார்... பூஜை, பரிகாரம் செய்வதாக காசு பார்ப்பது...

மகிந்தா முன்னர் வந்தது புலிகள் உபயம்....
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவிட்டரிலிருந்து ஒரு தகவல்.

பரிமளம்-: 1967ம் ஆண்டு  நான் குளக்கரையிலை குளித்துக்கொண்டிருக்கேக்கை குமாரசாமி என்ரை கையை புடிச்சு இழுத்தார்.

#######################################################

டமிழ் சிறிஸ்-:  இதையேன் கிழடு இப்ப வந்து  ஒப்பாரி வைக்குது?

பாஞ்ஸ்-: இனி வரும் சமுதாயம் குளிக்கப்போகும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு விழிப்புணர்வை பரிமளம்  ஏற்படுத்துகின்றார்.

டமிழ் சிறிஸ்-: கிழிஞ்சுது போ.....இப்ப அங்கை ஒருசனமும் குளத்திலை குளிக்கிறதுமில்லை....குளங்களும் இல்லை....எல்லாம் தூர்ந்து போச்சுது.

Edited by குமாரசாமி
கிழடு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தவிட்டரிலிருந்து ஒரு தகவல்.

பரிமளம்-: 1967ம் ஆண்டு  நான் குளக்கரையிலை குளித்துக்கொண்டிருக்கேக்கை குமாரசாமி என்ரை கையை புடிச்சு இழுத்தார்.

குமாரசாமி அண்ணை... எல்லாரும்  "Me Too" போடும் போது....
பரிமளம் அன்ரியும்... உங்களிடமிருந்து ஏதோ.... எதிர் பார்க்கிறா போலை இருக்கு. :grin:
வாற  சமருக்கு, பரிமளம் அன்ரியை...   இஞ்சாலை பக்கம் கூப்பிட்டு, 
ஜேர்மனியை....  ஒருக்கா சுத்தி, காட்டி விடுங்கோவன்.?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

à®à¯à®à¯à®à®®à¯ பà¯à®à®¾à®® à®à®°à¯à®à¯à®à®¿à®¯à®¾ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

 கல்யாணத்திற்கு முன்:- ஏன் பேசாம இருக்க?

husband and wife fighting clipart à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

கல்யாணத்திற்குப் பின்:-  கொஞ்சம் பேசாம இருக்கியா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

gopuram blouse designs à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

இந்த சாட்டிலையாவது விழுந்து கும்புடுவம்...:cool:
அம்மா தாயே சரசுவதியே நல்ல அறிவை தா தாயே! 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/17/2018 at 7:18 AM, தமிழ் சிறி said:

... வாற  சமருக்கு, பரிமளம் அன்ரியை...   இஞ்சாலை பக்கம் கூப்பிட்டு, 
ஜேர்மனியை....  ஒருக்கா சுத்தி, காட்டி விடுங்கோவன்.?

அப்போ,  'பரிமளம் ஆன்டி'   கு.சாவின் இல்லாள் இல்லையா..? emboubli.gif

இதென்னப்பு, ஒரே குழப்பமா கிடக்கு..?

நான் அப்படி நினைத்துதானே இந்த வாழ்த்தை அவருக்கு தயாரித்தேன்..?  vil-timide2.gif  

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பரிமளம் இந்தாளை எங்கே மீரூ வில் போடப்போகுது ஒருவேளை கு.சா வின் கருத்துக்கள ரோச்சர் தாங்காம ரதி மீரூ வில் போட வாய்ப்பிருக்கு.. ஆனா அங்கையும் பாருங்கோவன் உந்தாள் எடி தங்கச்சி , தங்கச்சி என்று கூப்பிட்டே மீரூ வில நிக்கவிடாம பண்ணிடுவார்

56709093-a-very-happy-laughing-emoji-emo

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

அப்போ,  'பரிமளம் ஆன்டி'   கு.சாவின் இல்லாள் இல்லையா..? emboubli.gif

இதென்னப்பு, ஒரே குழப்பமா கிடக்கு..?

நான் அப்படி நினைத்துதானே இந்த வாழ்த்தை அவருக்கு தயாரித்தேன்..?  vil-timide2.gif  

பரிமளம்  அன்ரி, குமாரசாமி  அண்ணரின்... மீசை முளைக்கும்,   வாலிப வயதில்  ?‍♂️  இருந்த  பழைய காதலி. ?
அந்த வயதில்... எல்லோருக்கும்,  பெண் பாலின கவர்ச்சி  ஏற்படுவது, ஆண்கள் வாழ்வில்  இயல்பு  தானே... ?
அதனை... மறக்காமல், மறைக்காமல்...  வெளிப்படையாக.... குமாரசாமி அண்ணை சொல்லியுள்ள துணிவு  எல்லோருக்கும் வராது. ☝️

ராஜவன்னியன்... உங்கள் இளம் வயதிலும்  இப்படியான, சம்பவங்கள் நடந்திருக்கும். :grin:
நீங்கள்... இல்லை, என்று சொன்னால், மனைவிக்கு பயந்த ஆள் என்று, நாங்கள் முடிவு கட்டி விடுவோம்.  ?  ?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வல்வை சகாறா said:

பாவம் பரிமளம் இந்தாளை எங்கே மீரூ வில் போடப்போகுது ஒருவேளை கு.சா வின் கருத்துக்கள ரோச்சர் தாங்காம ரதி மீரூ வில் போட வாய்ப்பிருக்கு.. ஆனா அங்கையும் பாருங்கோவன் உந்தாள் எடி தங்கச்சி , தங்கச்சி என்று கூப்பிட்டே மீரூ வில நிக்கவிடாம பண்ணிடுவார்

56709093-a-very-happy-laughing-emoji-emo

வல்வை  சகாறா....  வில்லங்கத்தை,  விலை கொடுத்து வாங்கி இருக்கிறா... :grin:
இனி... வரும்,  அக்கப்  போருக்கு...  "ரெடியாக"  இருக்கவும். ?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

பரிமளம்  அன்ரி, குமாரசாமி  அண்ணரின்... மீசை முளைக்கும்,   வாலிப வயதில்  ?‍♂️  இருந்த  பழைய காதலி. ?
அந்த வயதில்... எல்லோருக்கும்,  பெண் பாலின கவர்ச்சி  ஏற்படுவது, ஆண்கள் வாழ்வில்  இயல்பு  தானே... ?
அதனை... மறக்காமல், மறைக்காமல்...  வெளிப்படையாக.... குமாரசாமி அண்ணை சொல்லியுள்ள துணிவு  எல்லோருக்கும் வராது. ☝️

ராஜவன்னியன்... உங்கள் இளம் வயதிலும்  இப்படியான, சம்பவங்கள் நடந்திருக்கும். :grin:
நீங்கள்... இல்லை, என்று சொன்னால், மனைவிக்கு பயந்த ஆள் என்று, நாங்கள் முடிவு கட்டி விடுவோம்.  ?  ?

என்ன இருந்தாலும் கு.சா,  பரிமளம் ஆன்டியை காதலித்துவிட்டு, இப்படி கைவிட்டிருக்கக் கூடாது என தோன்றுகிறது. :( (பரிமளம் ஆன்டி, 'கற்பனை கதாபாத்திரமாக' இல்லாத பட்சத்தில், சந்தர்ப்ப சூழ்நிலைகளை வென்று கைப்பிடித்திருக்க வேண்டும்.)

எனக்கு சிறுவயதில் இந்த மாதிரி அனுபவம் ஏதும் ஏற்படவில்லை தமிழ்சிறி.

எதிர்காலத்தில் கிராமத்திலேயே உழற்றாமல், பள்ளி, கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் பெற்று வாழ்க்கையில் செற்றிலாகிவிட வேண்டுமென புத்தகப் பைத்தியமாக இருந்ததால், ஒருத்தரும் என்னை சட்டை செய்யாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் திருமணமானவுடன், என் மனைவியை காதலிக்க தொடங்கிவிட்டேன்..!  vil2_roucouler.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

saris à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

இதே கலர்ல வேற டிசைன் இருக்கா??

இதே டிசைன்ல வேற கலர் இருக்கா??

பல வருடங்களாக எல்லா ஜவுளிக்கடை காரனையும் பைத்தியமாக்கி வரும் பெண்களின் மந்திரசொல்..!!

யதார்த்தம் :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/20/2018 at 5:49 AM, ராசவன்னியன் said:

எனக்கு சிறுவயதில் இந்த மாதிரி அனுபவம் ஏதும் ஏற்படவில்லை தமிழ்சிறி.

வாழ்க்கையில் இளமையினது பூங்காற்றை தவற விட்டவர். :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 4 பà¯à®°à¯, பà¯à®©à¯à®©à®à¯à®ªà¯à®ªà®µà®°à¯à®à®³à¯, பலர௠à®à®®à®°à¯à®¨à¯à®¤à¯à®³à¯à®³à®©à®°à¯ மறà¯à®±à¯à®®à¯ à®à®°à¯

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.