Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 4.9k
  • Views 431.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

May be an image of text that says ""சென்னைக்கு மிக அருகில் நான்கு பக்கமும் கடலாலும் கடனாலும் சூழப்பட்டுள்ள 65,610 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காணி விற்பனைக்கு உண்டு""

சின்ன திருத்தம் பெருமாள்.

வீடுவளவு கட்டடங்கள் மக்கள் இன்னும் பல இனாமாக .

  • கருத்துக்கள உறவுகள்
பழசு: பல் போனா சொல் போச்சு
புதுசு: cell போனா சொல் போச்சு...!!
பழசு: காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!!
புதுசு: பேலன்ஸ் இருக்கும் போதே பேசிக்கொள்...!!
பழசு: இளங்கன்று பயமறியாது
புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது...!!
பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்...!!
பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது
புதுசு: நெட்வொர்க்கை திருத்த முடியாது...!!
பழசு: குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு
புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு கட் பண்ணினா போச்சு...!!
பழசு: வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு
புதுசு: செல்போன் ஒண்ணு சிம்மு ரெண்டு...!!
பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே
புதுசு: 4G இல்லாத போனை வாங்காதே...!!
பழசு: தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்
புதுசு: போன எடுத்தவன் பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்...!!
பழசு: பேராசை பெருநஷ்டம்
புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்...!!
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Mahikkam ஒரு இடம் யார் பெயரில் இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது 5 comments Nazarathpettai Srinivasan அந்த இடத்தில் ஒரு கொட்டகை போட்டால் அந்த இட உரிமையாளர் தானா வருவார் கண்டுபிடித்து விடலாம் Just now Like Reply'

இப்படி, ஒரு ரெக்னிக்... இருக்கா?    முடியல சாமீ...  🤣

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de ‎1 personne et ‎texte qui dit ’‎Google யார் எத கேட்டாலும் ا2 னே காட்டி குடுக்கிறியே உனக்கு வெக்கமா இல்லயா உடனே Google offered in: हििन्दी বাংলা తెలుగు मराठी தமிழ் ಕನಡ മലയാം google‎’‎‎

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, sitting and standing

 

May be an image of 4 people, people standing, tree and outdoors

மிரிஹானவிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக.. 
நேற்று முன்தினம் போராட்டம் நடந்த இடத்தை பார்வையிடும்  மகிந்தவும், நாமலும். 
நிலத்தில்... எவ்வளவு கல் உள்ளது என்று பாருங்கள். 

 

இரண்டு பேரினதும்... சிவப்பு சால்வையை காணவில்லை.
அது, ராசி இல்லை என்று நினைத்தார்களோ. 😎

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'ஒரே ஒரு ஓட்டுல மக்கள் எல்லாம் ரோட்டுல அந்த ஒரே ஒரு பாட்டுல ஏமாந்தது மொட்டுல டொலர் இல்ல நாட்டுல பெற்றோல் இல்லை செட்டுல பால்மா இல்ல வீட்டுல கரன்ட் இல்ல நைட்டுல. பெண்கள் எல்லாம் வீட்டுல ஆண்கள் எல்லாம் கேட்டுல கேஸ் வில கூடுது அது பாட்டுல பிள்ளகள் விறகு தேடுது காட்டுல ஒரே ஒரு ஓட்டுல மக்கள் எல்லாம் ரோட்டுல.'

 

May be an image of 1 person, animal, road and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எந்த கோவில் நேர்த்திக்கடன்???

Ist möglicherweise ein Bild von 5 Personen und außen

  • கருத்துக்கள உறவுகள்

  கையில்குழந்தைகளுடன் ....?

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of drink and text that says 'சமூகத்தின் நான்கு துண்கள் Doctor Enghineer Teacher Advocate IMPORTED DOCTOR SPECIA TEACHER'S HIGHLANDCREAM BOX Husto Butlng ENGINEER SCOTCH WHISKY 10 ADVOCATE'

சமூகத்தின்... நான்கு தூண்கள்.  🤣
1)  டாக்டர். 😅
2)  என்ஜினியர். 😛
3)  ரீச்சர்.  😁
4)  அட்வகேட்.  😂

  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2022 at 07:26, தமிழ் சிறி said:

May be an image of 1 person, sitting and standing

 

May be an image of 4 people, people standing, tree and outdoors

மிரிஹானவிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக.. 
நேற்று முன்தினம் போராட்டம் நடந்த இடத்தை பார்வையிடும்  மகிந்தவும், நாமலும். 
நிலத்தில்... எவ்வளவு கல் உள்ளது என்று பாருங்கள். 

 

இரண்டு பேரினதும்... சிவப்பு சால்வையை காணவில்லை.
அது, ராசி இல்லை என்று நினைத்தார்களோ. 😎

 

கோவில்களில் திருவிழாக்கள் முடிந்ததும்

சிலர் அடுத்தடுத்த நாள்களில் இப்படித் தான் தொலைத்த சாமான் தேடுவது போல தேடுவார்கள்.

அப்படி தேடும்போது என்ன தான் தேடுகிறீர்கள் என்றால் நிறைய சில்லறைகள் சிலவேளைகளில் குழந்தைகளின் தோடு மோதிரம் இப்படியும் அம்புடும் என்றார்கள்.

இவர்கள் தேடுவதைப் பார்த்தாலும் எனக்கு ஏனோ அந்த நினைப்புத் தான் வருது.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’சொத்து சேர்த்து வைக்காவிட்டாலும் பரவாயில்லை ANCEL வாழ்க்கையில்... LITERANI எவன் குடும்பத்தையும் கெடுத்துட்டு பாவத்தைச் சேர்க்காமல் வாழ்ந்துட்டுப் போயிடணும்...!!!’

  • கருத்துக்கள உறவுகள்

 

May be an image of 1 person and text that says 'NPM NAPALAFTRA VEVES வீட்டுக்கு போக மாட்டேன் போடா!!! விகடன் ஆனந்த'

வீட்டுக்கு போக மாட்டேன். போடா... 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and text

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’Once a Reporter asked Ratan TATA, "why is Mukesh Ambani the Richest person in Asia and not Ratan Tata?" His reply was epic- "We are the Industrialist & they are businessman. I don't want India to be an Economic Superpower, want India to be Happy country.'’

  • கருத்துக்கள உறவுகள்

மொசலோ மொசலு பாடல்.......லெஜண்ட் சரவணன் .......!

இசை ஹரிஸ் ஜெயராஜ்.......முன்னணி நடிகர்களின் பாடல் காட்சிகளை விஞ்சசும் வண்ணம்  சுப்பராய் இருக்கு.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

பனை மரத்து மேலே ஏறி பதனி  இறக்க போறேன்.

குமாரசாமி அண்ணைக்கு   சமர்ப்பணம்.😀

 

 

 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ஒரு யானைக்கு ஆயிரம் கரும்பு ஒரு கரும்புக்கு ஆயிரம் எறும்பு'

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தில்லு வேணும்..👍

IMG-20220413-073422.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.