Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/19/2018 at 6:17 PM, வல்வை சகாறா said:

பாவம் பரிமளம் இந்தாளை எங்கே மீரூ வில் போடப்போகுது ஒருவேளை கு.சா வின் கருத்துக்கள ரோச்சர் தாங்காம ரதி மீரூ வில் போட வாய்ப்பிருக்கு.. ஆனா அங்கையும் பாருங்கோவன் உந்தாள் எடி தங்கச்சி , தங்கச்சி என்று கூப்பிட்டே மீரூ வில நிக்கவிடாம பண்ணிடுவார்

56709093-a-very-happy-laughing-emoji-emo

உப்பிடி பாக்கப்போனால் என்னோடை பாலர்வகுப்பு தொடக்கம் அஞ்சாம் வகுப்பு வரைக்கும் படிச்ச பொன்னமா, அன்னலச்சுமி, சுந்தரத்தின்ரை மூத்தவள் , கனகம்மா, ராசாத்தி,  குண்மணி, கனகமணியேல்லாம் மீ ரூவிலை  வரிசையாய் வந்து நிக்க வேணும் கண்டியளோ...?

  • Replies 4.9k
  • Views 431.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people sitting, drink and text

பியருடன் மோது, கள்ளுடன்  மோதாதே....   :grin:

  • கருத்துக்கள உறவுகள்

44502106_1078259492350395_5764216685305266176_n.jpg?_nc_cat=102&_nc_ht=scontent-frx5-1.xx&oh=10b2c8d375060383fe9f9edf730888bc&oe=5C4B9CB4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
காணவில்லை.
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
 
நேற்றிலிருந்து படத்தில் இருப்பவரை காணவில்லை.
பட்டுவேட்டி சால்வை..
அல்லது
கோட்டு சூட்டுடன் மாறிமாறி மாறுவேடங்களில்
நடமாடும் இவரை காணவில்லை.
கண்டவர்கள் உடனே அறியத்தரவும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

இரவல் பானைகள் கவனம் :grin:. (இரவில் யானைகள் கவனம்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தானியà®à¯à®à¯ மாறà¯à®±à¯ à®à®°à¯ à®à®²à¯à®²à¯.

 

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! -
இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி
ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால்
அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி
செய்தால், வலி குறைகிறது. இது எப்படி
ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும்
அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள
பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது,
அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள்
தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.
உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில
முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால்,
நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில
நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு
காணும் எளிய முறைகளை காணலாம்.
தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை
செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’
என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால்,
உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்?
வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை
கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி
குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி
நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம்.
அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால்,
அசிடிட்டியால் துன்பப்படுகிறோம்.
மருந்தில்லாமல் தலைவலியை எப்படி
போக்குவது? நம் உடலின் அனைத்து
உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு
புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.
படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை
குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும்.
கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப்
பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில்
காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில்
உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை
விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம்
கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம்
கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம்
கொடுக்கும் போது, மூச்சை உள்ளே
இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை
வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு
முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன்
நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால்,
மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம்
கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து
முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ்
புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம்
கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ்,
தும்மல், இருமல் இவை வெகுவாக
குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு
வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும்,
பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க
வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும்
இருமுறைகள் காலையிலும், மாலையிலும்
செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை
மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்
றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக
குறைகிறது.
மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி,
வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும்
நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில்
ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும்
இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில்
எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய
அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி
உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள்
அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். 
(Press & Release)

தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது
அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு
உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும்
போது வலி தெரியும். இரு கைகளிலும்
அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல்
மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு,
“ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை.
இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது,
அதிகமான வாயு வெளியேறுகிறது.
மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு,
இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24
என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும்
உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு
கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின்,
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம்
கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.
கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால்,
கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து
வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில்
இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை
குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி
கழுத்தை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள
இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு
விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க
வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம்
சுற்றும் திசையில், 14 முறையும்,
எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும்.
இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது,
கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக
குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி
நிவாரணம் கிடைக்கிறது.
 
Fb
 
  • கருத்துக்கள உறவுகள்

45001824_2205936329439672_44679096646164

பேஸ்புக்கில கண்ணுல பட்டுச்சு.....இட்டாந்துபோட்டன் அவ்ளோதான்?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/13/2018 at 11:46 PM, ரதி said:

 

நான் இந்த வீடியோவை வேலை மினக்கெட்டு பார்த்தேன்...ஒருத்தர் சொல்றார் மீண்டும் இலங்கையில் மகிந்தா வருவாறாம்...தமிழர்களுக்கு நல்லது நடக்குமாம்?

மீண்டும் இலங்கையில் மகிந்தா ?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

மீண்டும் இலங்கையில் மகிந்தா ?

அந்தாள் இதை வைத்தே உழைத்திடும் ? சாஸ்திரக்காரரை சொன்னேன் 


 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடின உழைப்பின் உதாரண புருசன்....

 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், புன்னகைப்பவர்கள்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வல்வை சகாறா said:

45001824_2205936329439672_44679096646164

பேஸ்புக்கில கண்ணுல பட்டுச்சு.....இட்டாந்துபோட்டன் அவ்ளோதான்?

யாரது என்ட அண்ணரையும்,அண்ணியையும் பிரிக்க பார்ப்பது ?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
என் வாழ்நாளில் இப்படியொரு திருமணத்தை கண்டதில்லை அருமை வாழ்த்துக்கள்.~Purple flowers ~
ஓம் நமசிவாய Shiva.png?1421323945
சுத்த சைவத் தமிழ்த்திருமுறை திருமணம்.3838410834.gif

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:
என் வாழ்நாளில் இப்படியொரு திருமணத்தை கண்டதில்லை அருமை வாழ்த்துக்கள்.~Purple flowers ~
ஓம் நமசிவாய Shiva.png?1421323945
சுத்த சைவத் தமிழ்த்திருமுறை திருமணம்.3838410834.gif

 

 

மேன்மை கொள் சைவநீதி....விளங்குக...உலகமெல்லாம்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:
என் வாழ்நாளில் இப்படியொரு திருமணத்தை கண்டதில்லை அருமை வாழ்த்துக்கள்.~Purple flowers ~
ஓம் நமசிவாய Shiva.png?1421323945
சுத்த சைவத் தமிழ்த்திருமுறை திருமணம்.3838410834.gif

 

 

தமிழ் முறை கலியாணத்தைப் பார்க்க... உடலெல்லாம்  சிலிர்க்கின்றது.
இவ்வளவு நல்ல முறையில், தமிழில்  திருமணம் செய்ய  முறைகள் இருக்கும் போது....
இனி மேல்...  இதன் படியே...  திருமணம்  நடத்த,  தமிழர் முன் வரவேண்டும். 
மணமக்கள்.... பல்லாண்டு வாழ்க..

  • கருத்துக்கள உறவுகள்
On 10/28/2018 at 3:31 PM, தமிழ் சிறி said:

No automatic alt text available.

இரவல் பானைகள் கவனம் :grin:. (இரவில் யானைகள் கவனம்.)

bad-translation-of-tamil-in-patel-statue

தோழர் அதாவது பரவாயில்லை இங்க படேல் சிலைக்கு கீழே எழுதி விட்டு  அழித்து போட்டார்கள்..?

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

bad-translation-of-tamil-in-patel-statue

தோழர் அதாவது பரவாயில்லை இங்க படேல் சிலைக்கு கீழே எழுதி விட்டு  அழித்து போட்டார்கள்..?

 

இரண்டு நாடும்... மாறி, மாறி... தமிழனையும், தமிழையும் கொலை செய்கிறார்கள். ?

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்
On 10/31/2018 at 5:46 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

bad-translation-of-tamil-in-patel-statue

தோழர் அதாவது பரவாயில்லை இங்க படேல் சிலைக்கு கீழே எழுதி விட்டு  அழித்து போட்டார்கள்..?

 

Image may contain: 1 person, text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Palm wine à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

                                                                                                             à®¤à¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

                                                                                                                          அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/28/2018 at 3:46 PM, குமாரசாமி said:

தானியà®à¯à®à¯ மாறà¯à®±à¯ à®à®°à¯ à®à®²à¯à®²à¯.

 

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! -
இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி
ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால்
அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி
செய்தால், வலி குறைகிறது. இது எப்படி
ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும்
அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள
பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது,
அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள்
தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.
உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில
முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால்,
நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில
நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு
காணும் எளிய முறைகளை காணலாம்.
தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை
செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’
என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால்,
உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்?
வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை
கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி
குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி
நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம்.
அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால்,
அசிடிட்டியால் துன்பப்படுகிறோம்.
மருந்தில்லாமல் தலைவலியை எப்படி
போக்குவது? நம் உடலின் அனைத்து
உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு
புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.
படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை
குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும்.
கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப்
பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில்
காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில்
உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை
விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம்
கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம்
கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம்
கொடுக்கும் போது, மூச்சை உள்ளே
இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை
வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு
முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன்
நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால்,
மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம்
கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து
முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ்
புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம்
கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ்,
தும்மல், இருமல் இவை வெகுவாக
குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு
வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும்,
பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க
வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும்
இருமுறைகள் காலையிலும், மாலையிலும்
செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை
மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்
றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக
குறைகிறது.
மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி,
வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும்
நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில்
ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும்
இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில்
எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய
அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி
உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள்
அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். 
(Press & Release)

தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது
அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு
உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும்
போது வலி தெரியும். இரு கைகளிலும்
அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல்
மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு,
“ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை.
இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது,
அதிகமான வாயு வெளியேறுகிறது.
மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு,
இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24
என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும்
உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு
கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின்,
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம்
கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.
கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால்,
கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து
வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில்
இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை
குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி
கழுத்தை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள
இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு
விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க
வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம்
சுற்றும் திசையில், 14 முறையும்,
எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும்.
இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது,
கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக
குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி
நிவாரணம் கிடைக்கிறது.
 
Fb
 

மனவேதனை தர கூடிய விடயம் 
இது பல ஆயிரம் வருடம் முன்பு 
தமிழர்களிடம் இருந்தவை 
அதை மொழிபெயர்த்து படித்தவன் முன்னேறுகிறான் 

மேலே இருக்கும் படத்தில் எல்லாம் பிற மொழியில் இருக்கு 
எவ்ளவை தொலைத்தோம் என்று எண்ண தோன்றுகிறது 

உடலில் மூவாயிரம் வரையான நுண் துவாரங்கள் இருக்கின்றன 
என்பது ஆயுள்வேதத்தில் எப்போதோ உண்டு 
அதை படித்தே சீனாவில் அக்குபஞ்சர் செய்ய தொடங்கினார்கள் 
இவைகள் பற்றிய எந்த அறிவும் எமக்கு கற்பிக்க படவில்லை.

மாறாக சீதை யாரோடு ஓடினாள் 
ராதை யாரோடு படுத்தாள் என்றுதான் இப்போதும் தொடருவது 
நாம் பின்னோக்கி போகிறோம் என்பதன் பொருளே 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடா இது புது விளையாட்டாய் கிடக்கு.... tw_blush:

 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

மனவேதனை தர கூடிய விடயம் 
இது பல ஆயிரம் வருடம் முன்பு 
தமிழர்களிடம் இருந்தவை 
அதை மொழிபெயர்த்து படித்தவன் முன்னேறுகிறான் 

மேலே இருக்கும் படத்தில் எல்லாம் பிற மொழியில் இருக்கு 
எவ்ளவை தொலைத்தோம் என்று எண்ண தோன்றுகிறது 

உடலில் மூவாயிரம் வரையான நுண் துவாரங்கள் இருக்கின்றன 
என்பது ஆயுள்வேதத்தில் எப்போதோ உண்டு 
அதை படித்தே சீனாவில் அக்குபஞ்சர் செய்ய தொடங்கினார்கள் 
இவைகள் பற்றிய எந்த அறிவும் எமக்கு கற்பிக்க படவில்லை.

மாறாக சீதை யாரோடு ஓடினாள் 
ராதை யாரோடு படுத்தாள் என்றுதான் இப்போதும் தொடருவது 
நாம் பின்னோக்கி போகிறோம் என்பதன் பொருளே 

ஏன் அவ்வளவு தூரம் போறியள். கறி  தமிழனின் சொத்து என்டதை தமிழனே நம்புவதில்லை... பிறகு? 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்று விடுதலைப்புலிகளை திட்டியவர்கள்
இன்று...
சிங்கள அரசியல்வாதிகளை திட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
எனவே.....மாற்றம் என்றும் மாறாதது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.