Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'කාර්යාලය மலசலகூடம General Office MONKEY ரேஸித் MEME& டேய் எங்கடா போற..? இருப்பா அவசரமா office போய்ட்டு வாறேன்...'

இது, என்ன கோதாரியாய்... கிடக்கு. 🤣

  • Replies 4.9k
  • Views 431.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயசு 80 ஆனாலும் இன்னும் பாட்டு வரி எழுதி, அதுக்கு இசை அமைச்சு அத பாட வேற செய்யுது'னா 🙏 இது  Evergreen  பீஸ் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இசைய தவிர வேற ஏதும் பேசாம இருந்தா நீ இன்னைக்கும் மக்கள் மனசுல ராஜா தான்'யா 😍 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உண்மைதான் மனுஷன் கதைத்தே கெடுகிறான்.இருக்கும் கலைத்திறமைக்குரிய பணிவு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

வயசு 80 ஆனாலும் இன்னும் பாட்டு வரி எழுதி, அதுக்கு இசை அமைச்சு அத பாட வேற செய்யுது'னா 🙏 இது  Evergreen  பீஸ் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இசைய தவிர வேற ஏதும் பேசாம இருந்தா நீ இன்னைக்கும் மக்கள் மனசுல ராஜா தான்'யா 😍 

இளையராஜா நல்லாத்தான் இருந்தாரு......அங்கிருக்கிற அல்லக்கையள் உசுப்பேத்தி உசுப்பேத்தி ஆள கொடூரமாக்கி வைத்திருக்கிறார்கள்.......spb யின் நிகழ்ச்சியில் ஆரம்பித்தது.......!  

இந்தப் படத்தில் சூரிதான் கதாநாயகன் போல......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, nilmini said:

உண்மைதான் மனுஷன் கதைத்தே கெடுகிறான்.இருக்கும் கலைத்திறமைக்குரிய பணிவு இல்லை

நாங்கள்  கதை பேச்சு வாழ்க்கையை பார்த்தா இளையராஜா பாட்டு கேட்கின்றோம்? இளையராஜா பாடல்கள் அனைத்தும் ஆனந்தம். கேட்க இனிமையாக இருக்கும்.
எனக்கும் தான் கதைக்க பேச தெரியாது. அதுக்காக நான் கெட்டவனா? இல்லையேல்  சமூகத்துக்கு உதவாதவனா? சொல்லுங்கள் சகோதரி :rolling_on_the_floor_laughing:

8 hours ago, suvy said:

இளையராஜா நல்லாத்தான் இருந்தாரு......அங்கிருக்கிற அல்லக்கையள் உசுப்பேத்தி உசுப்பேத்தி ஆள கொடூரமாக்கி வைத்திருக்கிறார்கள்.......spb யின் நிகழ்ச்சியில் ஆரம்பித்தது.......!  

மண்டையில் சரக்கு இருக்கிற மனிசனைத்தானே உசுபேத்தியிருக்கிறார்கள்.:beaming_face_with_smiling_eyes:
இத்தனை வயதிலும் தளம்பாத இசையும் தளம்பாத எழுத்து நடையும்.....ஆள் ஒரு சுடுதண்ணி பறங்கி அது மட்டும் தான்...

இப்போது இளையராஜாவை தவிர எந்த இசையமைப்பாளர்கள் மெலோடி பாட்டு உருவாக்குகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நாங்கள்  கதை பேச்சு வாழ்க்கையை பார்த்தா இளையராஜா பாட்டு கேட்கின்றோம்? இளையராஜா பாடல்கள் அனைத்தும் ஆனந்தம். கேட்க இனிமையாக இருக்கும்.
எனக்கும் தான் கதைக்க பேச தெரியாது. அதுக்காக நான் கெட்டவனா? இல்லையேல்  சமூகத்துக்கு உதவாதவனா? சொல்லுங்கள் சகோதரி 

எல்லோருக்கும் ஒருமித்த நியாயம் தானே கு சா அண்ணா? எமது வாலிப பருவத்தில் இருந்து ரசித்து மகிழ்ந்த ராஜாவின் இசை இன்று எம் மனதில் சில கேள்விகளை எழுப்புகின்றன என்றால் அதற்கு அவரின் மனப்பாங்குதான் காரணம். இசை புலமையை கொடுத்த இறைவன் தன்னடக்கத்தை கொடுக்க்கவில்லை.அது அவராக உருவாக்கி இருக்கவேண்டியதொன்று.

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/watch?v=760549895632373 👈

யாழ்ப்பாணத்தில் அணிவகுத்த... பழைய கார்கள் &  தட்டி வான்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

👉 https://www.facebook.com/watch?v=760549895632373 👈

யாழ்ப்பாணத்தில் அணிவகுத்த... பழைய கார்கள் &  தட்டி வான்.

ஏன் எல்லா காரும் EN   நம்பரிலேயே ஓடுது?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் எல்லா காரும் EN   நம்பரிலேயே ஓடுது?

ஈழப்பிரியன்,  சிலவேளை அவை தான்... மிஞ்சி உள்ள வாகனங்களாக இருக்கலாம்.

முன்பு உள்ள ஆங்கில எழுத்துக்கள்.
Ceylon என்ற எழுத்தில் இருந்து எடுக்கப் பட்டவை.

CY, CN, EN, EY, EL....   இப்படி  
ஆரம்ப எழுத்துக்களில் பல வாகனங்கள் இருந்ததை கண்டுள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/3/2023 at 02:32, nilmini said:

எல்லோருக்கும் ஒருமித்த நியாயம் தானே கு சா அண்ணா? எமது வாலிப பருவத்தில் இருந்து ரசித்து மகிழ்ந்த ராஜாவின் இசை இன்று எம் மனதில் சில கேள்விகளை எழுப்புகின்றன என்றால் அதற்கு அவரின் மனப்பாங்குதான் காரணம். இசை புலமையை கொடுத்த இறைவன் தன்னடக்கத்தை கொடுக்க்கவில்லை.அது அவராக உருவாக்கி இருக்கவேண்டியதொன்று.

அவர் தன்னடக்கமாக இருக்க வேண்டும். ஏன் எதற்காக? தன்னடக்கத்தால் என்ன பலன்கள்?
நிற்க.....

இளையராஜாவோடு பயணித்தவர்கள் இன்று எங்கே? பாரதிராஜா? வைரம் பாய்ந்த வைரமுத்து?பாக்கியராஜா?

எங்கே போனார்கள் இவர்களெல்லாம்?  இவர்கள் மூவரும் வளர்வதற்கு இளையயராஜாவின் இசையும் பக்க பலமாக இருந்தது. இந்த மூவரும் கட்சி மாறுவது போல் மாறி என்னெல்லாம் செய்தார்கள். இன்று அவர்கள் நிலை என்ன?

உண்மையின் வெற்றி நிலைக்கும். அதற்கு உதாரணம் இளையராஜா.இன்றும்.... 80 வயதிலும் தள்ளாடாமல் தளராமல் பாடல் எழுதி இசையமைத்து மூன்றாவது சந்ததியினருடன் காதல் பாட்டு பாடிக்கொண்டிருக்கும் இளையவன் இளையராஜா 

:beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கு சா அண்ணா,

எனக்கென்னவோ இளையராஜாவின் கதைகளும் போக்கும் சில சமயங்களில் அவரது ஆளுமைக்கு ஒத்து போகாமல் இருக்கிற மாதிரி கிடக்கு. நான் நினைப்பதுபோல் பலரும் சொல்லியபோதுதான் அவர் அப்படி எடுத்தெறிந்து கதைப்பது மட்டுமல்ல வேறு சில வெளிநாட்டு பாட்டு ப்ரோக்ராம்களையும் கடைசி நேரம் ரத்து செய்திருக்கிறார். 

உதாரணத்துக்கு ஆஸ்திரேலியா தமிழர் ஒருவர் வீட்டையே விற்று நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டி வந்தது. இதனால் மற்றவர்கள் எல்லோரும் அப்பழுக்கற்ற கனவான்கள் என்று சொல்லவில்லை. இங்கு இளையராஜாவை பற்றி மட்டுமே எனது கருத்தை தெரிவித்திருந்தேன். தன்னடக்கம், அவையடக்கம் மனிதனை இன்னும் மேன்மை படுத்தும். அது அவருக்கு தேவை இல்லையென்றால் அவர் நடப்பதுபோலவே தொடரட்டும். நாங்களும் வழமைபோல அவரது இசையை தொடர்ந்து ரசிப்போம். அதில் மாற்றம் ஏதும் இல்லை.

Edited by nilmini

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, nilmini said:

எதை எழுதி பின் என்ன நினைத்து நீக்கினீர்களோ தெரியாது? 😂
இருந்தாலும் இளையராஜா பற்றிய விமர்சனம் ஒன்று...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எதை எழுதி பின் என்ன நினைத்து நீக்கினீர்களோ தெரியாது? 😂
இருந்தாலும் இளையராஜா பற்றிய விமர்சனம் ஒன்று...

நான் அதையும் அழிக்கவில்லையே கு ச அண்ணா. இன்னும் இரண்டு வரிகள் சேர்த்துதான் விட்டேன்.எனது கமெண்ட் மேலே இருக்குது. இங்கே திரும்ப கொப்பி  பண்ணிருக்கிறேன். 

"

எனக்கென்னவோ இளையராஜாவின் கதைகளும் போக்கும் சில சமயங்களில் அவரது ஆளுமைக்கு ஒத்து போகாமல் இருக்கிற மாதிரி கிடக்கு. நான் நினைப்பதுபோல் பலரும் சொல்லியபோதுதான் அவர் அப்படி எடுத்தெறிந்து கதைப்பது மட்டுமல்ல வேறு சில வெளிநாட்டு பாட்டு ப்ரோக்ராம்களையும் கடைசி நேரம் ரத்து செய்திருக்கிறார். 

உதாரணத்துக்கு ஆஸ்திரேலியா தமிழர் ஒருவர் வீட்டையே விற்று நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டி வந்தது. இதனால் மற்றவர்கள் எல்லோரும் அப்பழுக்கற்ற கனவான்கள் என்று சொல்லவில்லை. இங்கு இளையராஜாவை பற்றி மட்டுமே எனது கருத்தை தெரிவித்திருந்தேன். தன்னடக்கம், அவையடக்கம் மனிதனை இன்னும் மேன்மை படுத்தும். அது அவருக்கு தேவை இல்லையென்றால் அவர் நடப்பதுபோலவே தொடரட்டும். நாங்களும் வழமைபோல அவரது இசையை தொடர்ந்து ரசிப்போம். அதில் மாற்றம் ஏதும் இல்லை."

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'சவுதியின் தம்மாம் நகரில் பட்டப்படிப்புக்கான தேர்வு எழுதச் சென்ற 84 வயது முதியவர்; தேர்வு அறை கண்காணிப்பாளராக தனது 45 வயது மகன் நியமிக்கப்பட்டதால் ஆச்சரியம் பைஸ் சரிசரி... ஷாக்கானது போதும் பிட்டை வெளியே எடு டாடி..'

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

Two%20wives.jpg

தீர்ப்பு சரி தானுங்களே?!

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஏராளன் said:

தீர்ப்பு சரி தானுங்களே?!

மீதமுள்ள ஒரு நாள்... அவர் விசர் ஆஸ்பத்திரிக்கு போகவேண்டியதுதான். 🤣

தீர்ப்பு பிழை பாருங்கோ ஏராளன்.... ஆள் சும்மா இரார், மீதமுள்ள ஞாயிறு அன்று அவர் பாட்டுக்கு மூன்றாவது தேட வெளிக்கிட்டு விடுவார்.

எண்ட படியால், ஒரு கிழமை, முதல் மனையிடமும், அடுத்த கிழமை இரண்டாவது மனைவி என்று இருக்க வேண்டும் என்று தீர்ப்பு போடவேணும்.

நாட்டாமை தீர்ப்பு பிழை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
படித்ததில் பகிர ஆசைப்பட்டது...
EQ%20birds%20feel.jpg
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, animal et plein air

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, suvy said:

Peut être une image de 1 personne, animal et plein air

இது நாயா கங்காருவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் ஆசீர்வாத கூட்டம் நடத்த வந்த இந்திய கிறிஸ்தவ மதபோதகர் போல் தினகரன் தலைமையிலான குழுவினர் யாழ் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

Bild

Bild

Bild

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய.....

Ist möglicherweise ein Bild von eine oder mehrere Personen und Text „யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்யும் மனிதர்கள் இருக்கும் ஊரை விட்டே விலகி இருங்கள்!“

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, ராசவன்னியன் said:

பெரிசு! இன்னும் சிறிதேவி நெனப்பிலேயே இருக்காப்பல....:gutenmorgen:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.