Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விஞ்ஞானியின் புகலிடக் கோரிக்கை உள்துறை அலுவலகம் மாற்றிக்கொண்டு உள்ளது( U-Trun)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா…😲😲😲 ம் நடக்கட்டும்….  🏃‍♂️

  • Replies 186
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா…😲😲😲 ம் நடக்கட்டும்….  🏃‍♂️

இவருக்கு இது தானே வேலை....

ஈசி சேர் கோஸ்டி.... 😁

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைய சொன்னா நான் நாதம் கோசான் மூண்டுபேரும் தலைவரின் குடும்பம் வெளிநாட்டுக்கு போகவே இல்லை எண்டு நினைச்சு நானும் கோசானும் எழுத நாதம் பேப்பர் நியூசை நம்பி 90களில போனதெண்டு எழுத ஆகமொத்தம் எங்கள் மூண்டுபேருக்கும் தலைவர்குடும்பம் பிரேமதாசகாலத்துல வெளிநாட்டுக்கு( இந்தியா அல்ல ஊரோப்) போனது தெரியாது.. மீரா எழுதினதுக்கு அப்புறம்தான் எனக்கே சுதந்திரவேட்கையில் படிச்சது நாபகம் வந்து மானக்கெட்டவேலை விலாசக்கதை கதச்சு அசிங்கப்பட்டன் எண்டு ஒளிச்சிருந்தன் இவ்வளா நேரமும் யாழுக்கு வராமல்.. இதில பகிடி என்னெண்டா நாதமும் கோசானும் விழுந்தும் மீசையில மண்படேல்ல எண்டு விடியவிடிய பாக்குர ஆக்களுக்கு மண்டை கழுவுப்படுகுது தங்களுக்கு முதலே தெரியுமெண்டு 😂😂😂.. நான் பிக்பாஸ் சோவை யோசிச்சுட்டுதான் ஓடிவந்து இப்ப உண்மைய ஒத்துக்கொண்டு கால்ல விழுந்திட்டன்.. 😂😂அங்கயும் உப்பிடித்தான் என்னத்தையும் செஞ்சுபோட்டு கமரா இருக்கெண்டதையும் மறந்து தாங்கள் செய்தது சரியெண்டு உருட்டு நடக்கும்… ஆனா சனம் முதலே கண்டுபிடிச்சிட்டு நமுட்டு சிரிப்பு சிரிச்சுகொண்டிருக்கும்.. அதுமாதிரித்தான் நேத்தே எங்கட மூண்டுபேற்ற வண்டவாளமும் வாசிச்ச ஆக்களுக்கு விளங்கி இருக்கும்.. தேவை இல்லாமல் ரெண்டுபேரும் விடியவிடிய மாத்திமாத்தி வாசிக்குர ஆக்கள் மண்ட கழுவுரத விட்டிட்டு தொபுக்கடி எண்டு என்னயமாதிரி கால்ல உழுந்திருக்கலாம்..😂😂 பாழ்பட நாசமாப்போன நாபமறதி.. நானும் சுதந்திர வேட்கையில வாசிச்சனான் உதை.. சுரந்திரவேட்கை புத்தகத்தை ஒரேநாளில விடியவிடிய வாசிச்சு முடிச்சனான் மறந்து துலைச்சு போனன்.. நாதமும் கோசானும்கூட உது தெரிஞ்சிருக்கு ஆனா மறந்திட்டினம்.. இதில கோசான் உசார்பாட்டி.. 😂மீரா சொன்ன உடன டக்கெண்டு நாபகம் வந்து கீழ உசாரா எழுதிட்டு ஆள் முதலே தெரியும் எண்டா மாரி… இதில விடியவிடிய ரெண்டுபேரும் பந்திபந்தியா எழுதி விளக்கம்குடுத்து எங்ககிட்ட இருந்து மறைக்க நினச்சது தங்கட நாபகமறதிய..😂😂 இதுக்கு பேசாம என்னய மாரி உண்மைய ஒத்திருக்கலாம் மறந்து துலச்சிட்டம் எண்டு..😂😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பகலவன் said:

அப்போது  கணிணிப்பிரிவால் நியமிக்கப்பட்ட இயக்குனரான பேராதனை  பொறியியளார் தயாபரராஜ், தனிப்பட்ட நன்னடத்தை காரணமாக விலக்கப்பட்டார். (2009 ஏப்பரலில் புலிகளின் காவலில் இருந்து தப்பி ஓடி சிங்கள இராணுவத்திடம் சரணடைந்து   இப்போது இந்தியாவில் முகாமில் இருப்பதாக செய்தி)

என்ன பகலவன் தயாபரராஜ் இருப்பதாக செய்தி எண்டு இழுக்குரியள்.. உங்களுக்கே தெரியலயா🤭.. என்ன சாத்திரியரை கூப்பிடவா ஜோசியம் பாக்க..😉😁

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Justin said:

நாதத்தின் உருட்டலை சில இடங்களில் கோசான் போலவே நானும் சுட்டிக் காட்டிய அனுபவம் இருப்பதால் ஒன்றைச் சொல்ல முடியும்: நாதத்திடம் இருப்பது ஒரு அபூர்வ திறமை. இந்த திரியில் அந்த inflection point ஐக் கவனியுங்கள் - மீரா வந்து ஐரோப்பாவில் வசித்திருக்கின்றனர் என்று சொன்னதும் அது அவருக்கு news flash ஆக இருந்தது தெளிவாகத் தெரிகிறது. பின்னர் உடனே சுதாரித்துக் கொண்டு "இது தான் எனக்கு முதலே தெரியுமே?" என்ற நிலை எடுத்து 90 ஐயும் 2000 யும் ஒன்றாக்கி - கோசானின் தமிழ் விளங்காத மாதிரி ஒரு செவாலியர் நடிப்பும் வெளிப்படுத்தி....

இந்தாள் ஒரு rare breed! இதனால் களத்தில் பலருக்குப் பயன்படுகிறார் என நினைக்கிறேன். அதனாலேயே சும்மா நோகாமல் தட்டி விட்டு நகர்ந்து விடுகிறார்கள் என ஊகிக்கிறேன்.

ஒரு பேச்சுக்கு மட்டும் (இது நடக்கவே வாய்ப்பில்லை!), நாதம் செய்யும் உருட்டலில் 1% இனை ருல்பென் போன்ற ஒரு உறவு செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்! இப்ப நாற்சந்தியில் திரி திறந்து அவருக்குத் தடை கோரியிருப்பர் சில உறவுகள்.

எனவே, நாதம் செய்யும் இந்த உருட்டல், புரட்டல் போலிச் செய்திகள் இவையெல்லாவற்றிற்கும் அவர் மட்டும் பொறுப்பல்ல! இதற்கு கூட்டுப் பொறுப்பு பலருக்கு இருக்கிறது.  

மிக தெளிவாக, நாதத்தின் உருட்டல் modus operandi ஐ விபரித்துள்ளீர்கள் 🤣

ஆனால் இது யாழ்களத்தை பீடித்துள்ள ஒரு long COVID 🤣.  பொறுமையாக, சிறுக சிறுக இதை expose பண்ணுவதுதான் ஒரே வழி.

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, பகலவன் said:

துவாரகாவிற்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது என்பதும் வெளிநாடு சென்று மருத்துவபடிப்பை கற்றார் என்பது சிங்கள புலனாய்வாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வதந்திகளே. அதன் மூலம் மக்களுக்கு புலிகளின் தலைமைமீது ஒரு அதிருப்தியை தோற்றுவிக்கும் எண்ணமே அவர்களுக்கு இருந்தது.

துவாரகா உயர்தரத்தின் பின்னர் விவசாயபீடத்துக்கு தெரிவாகி இருந்தார். இருப்பினும் அவர் அதன் பின்னர் வன்னி தொழினுட்ப நிறுவனத்தில் (வன்னி ரெக்) தகவல் தொழினுட்பம் கற்றார். கூடவே அவரது தோழியான அரசியல்துறைப்பொறுப்பாளரான நடேசன் அண்ணையின் மகளான பிரியதர்ஷினியும் கல்விகற்றார். 

இவர்களின் பாதுகாப்புக்காக வன்னி ரெக் ஆனது ரெக் நிறுவனத்திடமிருந்து கணிணிப்பிரிவு பொறுப்பெடுத்துக்கொண்டது. அப்போது அங்கிருந்த வெளிமாவட்டத்தை சேர்ந்த புலிகள் சாராத பொறியியல் ஆசான்கள் வெளியேற்றப்பாடார்கள். (இது விமர்சனத்துக்குள்ளானது) 

அப்போது  கணிணிப்பிரிவால் நியமிக்கப்பட்ட இயக்குனரான பேராதனை  பொறியியளார் தயாபரராஜ், தனிப்பட்ட நன்னடத்தை காரணமாக விலக்கப்பட்டார். (2009 ஏப்பரலில் புலிகளின் காவலில் இருந்து தப்பி ஓடி சிங்கள இராணுவத்திடம் சரணடைந்து   இப்போது இந்தியாவில் முகாமில் இருப்பதாக செய்தி)

துவாரகா மற்றும் பிரியதர்சினி உருவாக்கிய தொலை மருத்துவ மென்பொருளும், ஆவணக்காப்பக தேடுபொறி மென்பொருளும் கணிணிப்பிரிவு நடாத்திய கண்காட்சியில் வெற்றிபெற்றன. 

மேலே கிருபன் மீரா கோசான் சொன்னதுபோல துவாரகாவுக்கு படிப்பிப்பதற்கு வன்னியிலேயே போதுமான ஆசான்கள் இருந்தார்கள், அவர் அதில் கற்று தேர்ந்தும் இருந்தார். (மருத்துவ துறை அல்ல தகவல் தொழினுட்பதுறை)

வன்னியில் துறை சார் மென்பொருட்களை உருவாக கணினுட்பம் எனும் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் 55ம் கட்டை அருகில் கட்டப்பட்டு வைப்பகம், நிதி மேலாண்மை, மோட்டர் படையணிகள், வரைபட பிரிவு, ஆவணக்காப்பகம், மருத்துவத்துறைக்கு தேவையான் மென்பொருட்கள் அந்த நிறுவனத்தால் உருவாக்கப்படிருந்தது. அங்குதான் துவாரகாவும், பிரியதர்ஷினியும் இளநிலை மென்பொறியியளாளர்களாக வேலை செய்தார்கள்.

மாதாந்த கணிணி சஞ்சிகையாக கணினுட்பம் எனும் சஞ்சிகை 2008 சண்டை பெரிதாகும் வரை வன்னியில் வெளிவந்துகொண்டிருந்தது. 

துவாரகா இறுதிவரை களத்தில் இருந்து, காயத்துடனும் போராடி மதிமகள் என்ற பெயருடன் வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்.

@பகலவன்

ஐயனே, இவனே அந்த ஒழுக்க கேடான செயல் செய்தவன்? 

dayabaran-n-udayakala-family-720x480

இவர மிகப்பெரிய கில்லாலங்கடிதானப்பா...

இவரது மனைவி சிங்கள முகவர்! சத்தி தான் வருகுது.

மக்களே இவர்களது நரித்தனங்களை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள். முழு வரலாறும் இதற்குள் உள்ளது, வாசித்துப் பார்ங்கள். பக்கம் பக்கமாக நீள்கிறது: 

https://uthayakala.wordpress.com/2014/06/02/2009-இல்-தயாபரராஜுக்கு-நடந்த/

மானங்கெட்ட சீவியம்!

5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன பகலவன் தயாபரராஜ் இருப்பதாக செய்தி எண்டு இழுக்குரியள்.. உங்களுக்கே தெரியலயா🤭.. என்ன சாத்திரியரை கூப்பிடவா ஜோசியம் பாக்க..😉😁

அண்ணை, இவரைப் பற்றித் தேடியபோது இவர்களது குடும்பமே மிகவும் மோசமான ஆட்களென்று அக்காலத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன. 

பலரை ஏமாற்றியுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மைய சொன்னா நான் நாதம் கோசான் மூண்டுபேரும் தலைவரின் குடும்பம் வெளிநாட்டுக்கு போகவே இல்லை எண்டு நினைச்சு நானும் கோசானும் எழுத நாதம் பேப்பர் நியூசை நம்பி 90களில போனதெண்டு எழுத ஆகமொத்தம் எங்கள் மூண்டுபேருக்கும் தலைவர்குடும்பம் பிரேமதாசகாலத்துல வெளிநாட்டுக்கு( இந்தியா அல்ல ஊரோப்) போனது தெரியாது.. மீரா எழுதினதுக்கு அப்புறம்தான் எனக்கே சுதந்திரவேட்கையில் படிச்சது நாபகம் வந்து மானக்கெட்டவேலை விலாசக்கதை கதச்சு அசிங்கப்பட்டன் எண்டு ஒளிச்சிருந்தன் இவ்வளா நேரமும் யாழுக்கு வராமல்.. இதில பகிடி என்னெண்டா நாதமும் கோசானும் விழுந்தும் மீசையில மண்படேல்ல எண்டு விடியவிடிய பாக்குர ஆக்களுக்கு மண்டை கழுவுப்படுகுது தங்களுக்கு முதலே தெரியுமெண்டு 😂😂😂.. நான் பிக்பாஸ் சோவை யோசிச்சுட்டுதான் ஓடிவந்து இப்ப உண்மைய ஒத்துக்கொண்டு கால்ல விழுந்திட்டன்.. 😂😂அங்கயும் உப்பிடித்தான் என்னத்தையும் செஞ்சுபோட்டு கமரா இருக்கெண்டதையும் மறந்து தாங்கள் செய்தது சரியெண்டு உருட்டு நடக்கும்… ஆனா சனம் முதலே கண்டுபிடிச்சிட்டு நமுட்டு சிரிப்பு சிரிச்சுகொண்டிருக்கும்.. அதுமாதிரித்தான் நேத்தே எங்கட மூண்டுபேற்ற வண்டவாளமும் வாசிச்ச ஆக்களுக்கு விளங்கி இருக்கும்.. தேவை இல்லாமல் ரெண்டுபேரும் விடியவிடிய மாத்திமாத்தி வாசிக்குர ஆக்கள் மண்ட கழுவுரத விட்டிட்டு தொபுக்கடி எண்டு என்னயமாதிரி கால்ல உழுந்திருக்கலாம்..😂😂 பாழ்பட நாசமாப்போன நாபமறதி.. நானும் சுதந்திர வேட்கையில வாசிச்சனான் உதை.. சுரந்திரவேட்கை புத்தகத்தை ஒரேநாளில விடியவிடிய வாசிச்சு முடிச்சனான் மறந்து துலைச்சு போனன்.. நாதமும் கோசானும்கூட உது தெரிஞ்சிருக்கு ஆனா மறந்திட்டினம்.. இதில கோசான் உசார்பாட்டி.. 😂மீரா சொன்ன உடன டக்கெண்டு நாபகம் வந்து கீழ உசாரா எழுதிட்டு ஆள் முதலே தெரியும் எண்டா மாரி… இதில விடியவிடிய ரெண்டுபேரும் பந்திபந்தியா எழுதி விளக்கம்குடுத்து எங்ககிட்ட இருந்து மறைக்க நினச்சது தங்கட நாபகமறதிய..😂😂 இதுக்கு பேசாம என்னய மாரி உண்மைய ஒத்திருக்கலாம் மறந்து துலச்சிட்டம் எண்டு..😂😂

சத்தியமா புலவர், நான் இதை மறக்கவில்லை. 

இதை மறந்தால் - மறந்து போனேன் என உங்களை போல் காலில் விழ தயங்குவதும் இல்லை.

ஆனால் இந்த விடயம் பற்றி நினைக்கவும் இல்லை, எழுதவும் இல்லை என்பதுதான் உண்மை.

“தலைவர் குடும்பம் வெளிநாட்டில் வாழவே இல்லையா?” என்ற கேள்வியை கேட்டிருந்தால் நேரே அடேலின் புத்தகத்திக்கு போயிருப்பேன். இந்தியாவில் வாழ்ந்தமையையும் குறிப்பிட்டிருப்பேன்.

எனது சிந்தனை ஓட்டம் எல்லாம், பாஸ்போர்ட் அப்பிளிகேசன் செய்தி பற்றியும், அந்த காலத்தில் தலைவர் குடும்பம் மீது வீசப்பட்ட அவதூறுகள் பற்றியும் மட்டுமே இருந்தது. ஆகவே என் பதில்கள் அதையொட்டியே இருந்தன. 

இதனால்தான் தலைவரின் குடும்பம் வெளிநாட்டில் வாழவே இல்லை என நான் ஒரு போதும் எழுதவில்லை. அப்படி நான் எழுதியதாக - யாழில் எங்கும் - ஆதாரம் காட்டினால் மன்னிப்பு கேட்க தயாராகவே உள்ளேன்.   

நான் எனது எழுத்தை எழுந்தமானமாக தூக்கி போடுவதில்லை. குறிப்பாக தரவுகள் விடயத்தில்.

அதே போல் தமிழில் எப்போதும், ஒரு காலமும் போன்ற qualifying terms ஐயும் அவற்றின் பொருள் அறிந்தே எழுதுவேன்.

ஆகவே நான் எழுதாததை - எழுதியதாக சொன்னால் அதை என்னால் ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. 

ஒன்றில் அது விசமப்பரப்புரை அல்லது விளக்க குறைபாடு.

பிகு

பிக்பாஸ் அலுத்து விட்டது ஆனால் உங்கள் ஒப்பீடு அக் மார்க்🤣.

Edited by goshan_che

பாராட்டுக்கள் புலவரே! இங்கு கருத்தெழுதும் எவருமே தாம் எழுதுவது பொய் என்று தெரிந்து எழுதுவதில்லை. எங்காவது வாசித்தறிந்ததை மனதில்வைத்தே எழுதுகிறார்கள். சிலவேளைகளில் அவை பிழையாகவிருப்பின் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்வார்கள். மேலே குத்திமுறியும் எவருக்கும் அந்த மனநிலை இல்லை. இதில் பதில் எழுதாமல் கடந்துபோகும் மற்றவர்களையும் சாட்சிக்கு இழுக்கிறார்கள். நேரம் பொன்னானது காண்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மிக தெளிவாக, நாதத்தின் உருட்டல் modus operandi ஐ விபரித்துள்ளீர்கள் 🤣

ஆனால் இது யாழ்களத்தை பீடித்துள்ள ஒரு long COVID 🤣.  பொறுமையாக, சிறுக சிறுக இதை expose பண்ணுவதுதான் ஒரே வழி.

இதைத்தான் சொல்வது உரு ஏத்துபடுவது என்று....

நீங்கள் சொன்ன.... அந்த மூன்று போயிண்டுகளையும், உங்கள், அத்திலாந்திக் அந்தப்பக்க பெரியவர் பார்த்தார்.... சரி பிழை எது என்று திருத்தவில்லை....

என்னை கோர்னெர் செய்வதில் மும்மரமாக இருந்தார். மீரா வந்ததும்... துண்டைக்காணம், துணியைக்காணம் என்று ஓடி விட்டார்.

இப்போ வந்து.... விட்டதில் இருந்து.... பிடிக்க நினைக்கிறார்....

நீங்கள்.... முதலில்.... தெரியாத விடயங்களில்.... அலம்பறை பண்ணி.... உருட்டுவதை நிறுத்துங்கள்... எல்லாமே நலமாகும்...

எல்லாத்துக்கும் மேலே.... நித்திரை, ஓய்வு முக்கியம் பங்கு.... பிறகு கொரோனா மடக்கிடும்.... களமாட முடியாது...

52 minutes ago, goshan_che said:

சத்தியமா புலவர், நான் இதை மறக்கவில்லை. 

இதை மறந்தால் - மறந்து போனேன் என உங்களை போல் காலில் விழ தயங்குவதும் இல்லை.

ஆனால் இந்த விடயம் பற்றி நினைக்கவும் இல்லை, எழுதவும் இல்லை என்பதுதான் உண்மை.

“தலைவர் குடும்பம் வெளிநாட்டில் வாழவே இல்லையா?” என்ற கேள்வியை கேட்டிருந்தால் நேரே அடேலின் புத்தகத்திக்கு போயிருப்பேன். இந்தியாவில் வாழ்ந்தமையையும் குறிப்பிட்டிருப்பேன்.

எனது சிந்தனை ஓட்டம் எல்லாம், பாஸ்போர்ட் அப்பிளிகேசன் செய்தி பற்றியும், அந்த காலத்தில் தலைவர் குடும்பம் மீது வீசப்பட்ட அவதூறுகள் பற்றியும் மட்டுமே இருந்தது. ஆகவே என் பதில்கள் அதையொட்டியே இருந்தன. 

இதனால்தான் தலைவரின் குடும்பம் வெளிநாட்டில் வாழவே இல்லை என நான் ஒரு போதும் எழுதவில்லை. அப்படி நான் எழுதியதாக - யாழில் எங்கும் - ஆதாரம் காட்டினால் மன்னிப்பு கேட்க தயாராகவே உள்ளேன்.   

நான் எனது எழுத்தை எழுந்தமானமாக தூக்கி போடுவதில்லை. குறிப்பாக தரவுகள் விடயத்தில்.

அதே போல் தமிழில் எப்போதும், ஒரு காலமும் போன்ற qualifying terms ஐயும் அவற்றின் பொருள் அறிந்தே எழுதுவேன்.

ஆகவே நான் எழுதாததை - எழுதியதாக சொன்னால் அதை என்னால் ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. 

ஒன்றில் அது விசமப்பரப்புரை அல்லது விளக்க குறைபாடு.

பிகு

பிக்பாஸ் அலுத்து விட்டது ஆனால் உங்கள் ஒப்பீடு அக் மார்க்🤣.

பங்கு.... உருட்டினது போதும்... ஓய்வு தேவை.... 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மைய சொன்னா நான் நாதம் கோசான் மூண்டுபேரும் தலைவரின் குடும்பம் வெளிநாட்டுக்கு போகவே இல்லை எண்டு நினைச்சு நானும் கோசானும் எழுத நாதம் பேப்பர் நியூசை நம்பி 90களில போனதெண்டு எழுத ஆகமொத்தம் எங்கள் மூண்டுபேருக்கும் தலைவர்குடும்பம் பிரேமதாசகாலத்துல வெளிநாட்டுக்கு( இந்தியா அல்ல ஊரோப்) போனது தெரியாது.. மீரா எழுதினதுக்கு அப்புறம்தான் எனக்கே சுதந்திரவேட்கையில் படிச்சது நாபகம் வந்து மானக்கெட்டவேலை விலாசக்கதை கதச்சு அசிங்கப்பட்டன் எண்டு ஒளிச்சிருந்தன் இவ்வளா நேரமும் யாழுக்கு வராமல்.. இதில பகிடி என்னெண்டா நாதமும் கோசானும் விழுந்தும் மீசையில மண்படேல்ல எண்டு விடியவிடிய பாக்குர ஆக்களுக்கு மண்டை கழுவுப்படுகுது தங்களுக்கு முதலே தெரியுமெண்டு 😂😂😂.. நான் பிக்பாஸ் சோவை யோசிச்சுட்டுதான் ஓடிவந்து இப்ப உண்மைய ஒத்துக்கொண்டு கால்ல விழுந்திட்டன்.. 😂😂அங்கயும் உப்பிடித்தான் என்னத்தையும் செஞ்சுபோட்டு கமரா இருக்கெண்டதையும் மறந்து தாங்கள் செய்தது சரியெண்டு உருட்டு நடக்கும்… ஆனா சனம் முதலே கண்டுபிடிச்சிட்டு நமுட்டு சிரிப்பு சிரிச்சுகொண்டிருக்கும்.. அதுமாதிரித்தான் நேத்தே எங்கட மூண்டுபேற்ற வண்டவாளமும் வாசிச்ச ஆக்களுக்கு விளங்கி இருக்கும்.. தேவை இல்லாமல் ரெண்டுபேரும் விடியவிடிய மாத்திமாத்தி வாசிக்குர ஆக்கள் மண்ட கழுவுரத விட்டிட்டு தொபுக்கடி எண்டு என்னயமாதிரி கால்ல உழுந்திருக்கலாம்..😂😂 பாழ்பட நாசமாப்போன நாபமறதி.. நானும் சுதந்திர வேட்கையில வாசிச்சனான் உதை.. சுரந்திரவேட்கை புத்தகத்தை ஒரேநாளில விடியவிடிய வாசிச்சு முடிச்சனான் மறந்து துலைச்சு போனன்.. நாதமும் கோசானும்கூட உது தெரிஞ்சிருக்கு ஆனா மறந்திட்டினம்.. இதில கோசான் உசார்பாட்டி.. 😂மீரா சொன்ன உடன டக்கெண்டு நாபகம் வந்து கீழ உசாரா எழுதிட்டு ஆள் முதலே தெரியும் எண்டா மாரி… இதில விடியவிடிய ரெண்டுபேரும் பந்திபந்தியா எழுதி விளக்கம்குடுத்து எங்ககிட்ட இருந்து மறைக்க நினச்சது தங்கட நாபகமறதிய..😂😂 இதுக்கு பேசாம என்னய மாரி உண்மைய ஒத்திருக்கலாம் மறந்து துலச்சிட்டம் எண்டு..😂😂

இல்லையப்பா... புலவரே...

நீங்கள் வெளிப்படையாக பேசுவது சிறப்பு...

இங்கே.... எனக்கு... தலைவர் குடும்பம் வெளியே இருந்தது தெரியும்.... ஆனால்... நம்ம பங்கு... அடிச்சான் பாரு ஓர்டரை என்று.... எல்லாமே தெரிந்த பிஸ்தா மாதிரி..... புலனாய்வாளரின் பொய் என்று சும்மா, சம்மட்டியால் அடித்த, மாதிரி சொன்னதால்.... ... நம்மாளுக்கு கணக்க விசயம் தெரியும் போலை என்று நினைத்து, நான் அதை டச் பண்ணவில்லை.

இதைத்தான் சொல்வது... அடுத்தவர்களை முட்டாள் ஆக்குவது என்று..

பிறகு எப்பவும் என்று சொல்லவில்லை என்று.... அடிச்சார் பாருங்கோ.... ஆகா.... நான் அப்படியே சாக் ஆகிட்டேன்...

இந்த திரியில்....நம்ம பங்கின் அதி யுச்ச வீச்சு தெரிந்தது. மீரா வராமல் இருந்திருந்தால்.... என்னை... அவரும், பெருசும் சேர்ந்து... உண்டு இல்லை என்று பண்ணி இருப்பார்கள்... 😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பகலவன் said:

துவாரகாவிற்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது என்பதும் வெளிநாடு சென்று மருத்துவபடிப்பை கற்றார் என்பது சிங்கள புலனாய்வாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வதந்திகளே. அதன் மூலம் மக்களுக்கு புலிகளின் தலைமைமீது ஒரு அதிருப்தியை தோற்றுவிக்கும் எண்ணமே அவர்களுக்கு இருந்தது.

துவாரகா உயர்தரத்தின் பின்னர் விவசாயபீடத்துக்கு தெரிவாகி இருந்தார். இருப்பினும் அவர் அதன் பின்னர் வன்னி தொழினுட்ப நிறுவனத்தில் (வன்னி ரெக்) தகவல் தொழினுட்பம் கற்றார். கூடவே அவரது தோழியான அரசியல்துறைப்பொறுப்பாளரான நடேசன் அண்ணையின் மகளான பிரியதர்ஷினியும் கல்விகற்றார். 

இவர்களின் பாதுகாப்புக்காக வன்னி ரெக் ஆனது ரெக் நிறுவனத்திடமிருந்து கணிணிப்பிரிவு பொறுப்பெடுத்துக்கொண்டது. அப்போது அங்கிருந்த வெளிமாவட்டத்தை சேர்ந்த புலிகள் சாராத பொறியியல் ஆசான்கள் வெளியேற்றப்பாடார்கள். (இது விமர்சனத்துக்குள்ளானது) 

அப்போது  கணிணிப்பிரிவால் நியமிக்கப்பட்ட இயக்குனரான பேராதனை  பொறியியளார் தயாபரராஜ், தனிப்பட்ட நன்னடத்தை காரணமாக விலக்கப்பட்டார். (2009 ஏப்பரலில் புலிகளின் காவலில் இருந்து தப்பி ஓடி சிங்கள இராணுவத்திடம் சரணடைந்து   இப்போது இந்தியாவில் முகாமில் இருப்பதாக செய்தி)

துவாரகா மற்றும் பிரியதர்சினி உருவாக்கிய தொலை மருத்துவ மென்பொருளும், ஆவணக்காப்பக தேடுபொறி மென்பொருளும் கணிணிப்பிரிவு நடாத்திய கண்காட்சியில் வெற்றிபெற்றன. 

மேலே கிருபன் மீரா கோசான் சொன்னதுபோல துவாரகாவுக்கு படிப்பிப்பதற்கு வன்னியிலேயே போதுமான ஆசான்கள் இருந்தார்கள், அவர் அதில் கற்று தேர்ந்தும் இருந்தார். (மருத்துவ துறை அல்ல தகவல் தொழினுட்பதுறை)

வன்னியில் துறை சார் மென்பொருட்களை உருவாக கணினுட்பம் எனும் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் 55ம் கட்டை அருகில் கட்டப்பட்டு வைப்பகம், நிதி மேலாண்மை, மோட்டர் படையணிகள், வரைபட பிரிவு, ஆவணக்காப்பகம், மருத்துவத்துறைக்கு தேவையான் மென்பொருட்கள் அந்த நிறுவனத்தால் உருவாக்கப்படிருந்தது. அங்குதான் துவாரகாவும், பிரியதர்ஷினியும் இளநிலை மென்பொறியியளாளர்களாக வேலை செய்தார்கள்.

மாதாந்த கணிணி சஞ்சிகையாக கணினுட்பம் எனும் சஞ்சிகை 2008 சண்டை பெரிதாகும் வரை வன்னியில் வெளிவந்துகொண்டிருந்தது. 

துவாரகா இறுதிவரை களத்தில் இருந்து, காயத்துடனும் போராடி மதிமகள் என்ற பெயருடன் வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்.

உண்மையான தமிழர்களது பிரிவினை என்பது இங்கு தான் தொடங்கியது ....இதை சொன்னால் என்னை துரோகி என்பார்கள் ...எப்ப தலைவரது பிள்ளைகள் வளர்ந்து அவர்களுக்கு என்று பதவிகள் கொடுக்க வெளிக்கிட்டார்களோ அப்பவே தொடங்கிட்டுது 
துவாரகா அந்த துறையில் திறமைசாலியோ ,இல்லையோ அது பற்றி எனக்கு தெரியாது ...ஆனால் தலைவரது மகள் என்பதற்காய் அவருக்கு சலுகைகள் கொடுத்திருப்பார்களா? இல்லையா?
தலைவர்,முழு ஈழத்துக்கும் தலைவராய் இருக்கும் போது அவரது ஒரு மகளுக்க்காய் மற்றவர்களை உதறி இருக்கிறார்கள் .
 அது பொய் ,அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு சிலர் வருவினம்
இறுதி வரை போராடினார் . ஆத்மா சாந்தியடைந்து இருப்பார் ..அவாவை பற்றி கதைக்கவில்லை..எப்படி அமைப்பு இயங்கியது என்று கதைக்கிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2021 at 11:20, zuma said:

Nadarajah and Sharmila Muhunthan with their three children.

1 hour ago, நன்னிச் சோழன் said:

dayabaran-n-udayakala-family-720x480

இரண்டு இலங்கை தமிழ் குடும்பங்கள்.

அகதி முகாமில் அடைக்கலம் அடைந்துள்ள குடும்பம் வெளிநாட்டில் அகதி உரிமை பெறுவதற்கு யாராவது உதவி செய்யலாம்.

Edited by நியாயத்தை கதைப்போம்
எ.பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.