Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, nunavilan said:

யாரோடு யார்  படுத்தது என்பதை எழுதவும் ஒரு கூட்டம் உள்ளது.

வாசிக்க ஒரு கூட்டம் இருக்கும்போது எழுதவும் ஒரு கூட்டம் இருக்கும்தானே. 

பிகு. கனகி புராணத்தை தற்போதுதான் வாசித்தேன். 🤣🤣

  • Replies 191
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி மலம், சலம் கழிக்க வேண்டும் எனவும்,  எப்படி சௌசம்( குண்டி கழுவுதல்) செய்ய வேண்டும் எனவும்  எழுதிய நாவலர் , யாரோடு சல்லாபம் கொண்டவர் என்பதனை சொல்லுவதில் தவறேதும் இல்லையே.

8 எந்தத் திக்குமுகமாக இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்?
பகலிலே வடக்கு முகமாகவும், இரவிலே தெற்கு முகமாகவும் இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்.

7. எப்படி இருந்து மலசலங்க்ழித்தல் வேண்டும்?

தலையயுங் காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றி, மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்து மலசலங் கழித்தல் வேண்டும்.

8. மலசலங் கழித்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

எழுந்து, சலக்கரையை அடைந்து, சலத்துடன் ஒரு சாணுக்கு இப்பால் இருந்து கொண்டு சௌசஞ் செய்தல் வேண்டும்.

9. சௌசம் எப்படி செய்தல் வேண்டும்?

மண்ணுஞ் சலமும் கொண்டு, இடக்கையினாலே குறியில் ஒரு தரமும், குதத்தில் ஐந்து தரதிற்கு மேலும், இடக்கையை இடையிடயே ஒருதரமும், பின்னும் இடக்கையை பத்துத் தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து ஏழு தரமுஞ் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து கால்களை முழங்கால் வரையும், கைகளை முழங்கை வரையும் ஒவ்வொரு தரங் கழுவுதல் வேண்டும்.

https://web.archive.org/web/20060304124218/http://noolaham.net/library/books/01/69/69.htm

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

நாவலரின்ர சாதி வெறியையே எழுதிபடிக்கும்போது.. கனகிபுராணத்தை படிச்சா என்ன.. நாவலரும் படிக்கிறது தேவாரம் இடிக்குறது சிவன் கோயில் கோஷ்டிதான.. இதில இவர் கனகிவீட்ட போனா என்ன கண்ணகி வீட்ட போனா என்ன.. ஒரு ஆச்சரியமும் இல்ல.. 

  • கருத்துக்கள உறவுகள்

@zuma

“கனகம்மாவின் இலக்கணங்களையும், ஊர் ஊராய் வந்து அவளுடன் நட்புப் பூண்டிருந்தவர்களின் பெயர்களையும், பாடல்களில் ஆங்காங்கு அமைத்துள்ளார் நம் புலவர் சுப்பையனார். பத்தியத்துடன் மருந்துண்ட நாற்பது நாட்களிலும் நாளுக்கு ஒரு பாடலாக நாற்பது பாடல்கள் பாடினார் என்ப. இக் கூற்றும் எம்மால் நம்பத் தக்கதன்று”

இப்படியும் உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, zuma said:

எல்லாம் Outdated  ஐயன்மீர்..

ஸ்மார்ட் போனும் கையுமா உள்ளே போனாத்தானே இப்பவெல்லாம் மலம் கழிப்பதென்றால் என்ன செளசம் செய்வதென்றால் என்ன சாத்தியம் ஆகின்றது ...😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

@zuma

“கனகம்மாவின் இலக்கணங்களையும், ஊர் ஊராய் வந்து அவளுடன் நட்புப் பூண்டிருந்தவர்களின் பெயர்களையும், பாடல்களில் ஆங்காங்கு அமைத்துள்ளார் நம் புலவர் சுப்பையனார். பத்தியத்துடன் மருந்துண்ட நாற்பது நாட்களிலும் நாளுக்கு ஒரு பாடலாக நாற்பது பாடல்கள் பாடினார் என்ப. இக் கூற்றும் எம்மால் நம்பத் தக்கதன்று”

இப்படியும் உள்ளது..

கனகம்மாவின் புராணத்தை படித்து முடித்துவிட்டீர்கள். அப்படித்தானே.. 🤣

என்றாலும் நான் சீனியர்.. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாவலரின்ர சாதி வெறியையே எழுதிபடிக்கும்போது.. கனகிபுராணத்தை படிச்சா என்ன.. நாவலரும் படிக்கிறது தேவாரம் இடிக்குறது சிவன் கோயில் கோஷ்டிதான.. இதில இவர் கனகிவீட்ட போனா என்ன கண்ணகி வீட்ட போனா என்ன.. ஒரு ஆச்சரியமும் இல்ல.. 

குறும்படப்போட்டி வைத்து  அதன்  விருதுக்கு  நாவலர்   விருது  என்று   பெயர் வைத்தபோதே

இதைப்பற்றி நிறைய  விவாதங்கள் கூட்டங்கள் சந்திப்புக்களை  செய்தாச்சு

ஆனால் தமிழ் மற்றும் சைவசமயம்  சார்ந்து ஈழத்தில் நாவலரை  விட்டால்  வேறு எவரையும் சொல்லமுடியாது என்பதால் முடிவை மாற்றவில்லை.

நாவலர் விருதாகவே  இன்றும்  உள்ளது?

அந்த அந்த காலப்பகுதியில் அழிந்து கொண்டிருக்கும்

அல்லது  அழிக்கப்படவிருக்கும் ஒரு மொழியை அவர்களது  புண்பாட  சார்ந்த  மதத்தை காக்க அவரவர் தத்தமது பங்களிப்பை செய்தனர். அதை  மட்டுமே  பார்க்கவேண்டுமே  தவிர

இன்றைய  எனது  கோள்கைக்கும் பலநூறு வருடங்களுக்கு  முன்  சேவையாற்றிய ஒருவர்  பொருந்துகிறாரா என்று  பார்த்தால் எவருமே எடுத்துக்காட்டாக வரப்போவதில்லை. முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விசுகு said:

ஐயா தங்களுக்கு விபுலானந்த அடிகளை கண்ணில் படவில்லையா ? , அல்லது யாழ்ப்பாண மைய்யவாத சிந்தனையில் இருந்து விடுபடவில்லையா?.
விபுலாநந்தர் அடிகளார் அவர்கள் சாதி வேறுபாடுகள் இன்றி சைவத்துக்கும் , தமிழ்க்குக்கும், இசைக்குக்கும் மாபெரும் சேவை ஆற்றியுள்ளார். கிழக்கை விட, வடக்கில் நாம் சதிகளாய் பிரிந்திருப்பதுக்கு முக்கிய காரணம் நாவலரும், அவரைச் சான்றோருமே. 

தாயகத்தில் இயக்கத்தின்  ஆளுகைக்குள் இருந்தோருக்கு தெரியும் , அவர்கள் கம்பரையும், நாவலரையும் தட்டி ( முதன்மை படுத்தவில்லை) தான் வைத்திருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, zuma said:

இது  தான் எமது  பிரச்சினையே

ஒன்றை  செய்தால்  அதில் ஏதாவது புடுங்குவது???

மாற்றாக அதுவும்  செயற்படட்டும்

நாமும்  இன்னொருவரை  கனம்  செய்வோம்  என்று  எண்ணுவதில்லை

செய்வதில்லை

எல்லாவற்றையும்  இப்படித்தான் தூய்மை  பார்த்து குளப்பி போட்டுடைத்து....

இறுதியில்  ஒன்றுமற்று????

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

ஐயா தங்களுக்கு விபுலானந்த அடிகளை கண்ணில் படவில்லையா ? , அல்லது யாழ்ப்பாண மைய்யவாத சிந்தனையில் இருந்து விடுபடவில்லையா?.
விபுலாநந்தர் அடிகளார் அவர்கள் சாதி வேறுபாடுகள் இன்றி சைவத்துக்கும் , தமிழ்க்குக்கும், இசைக்குக்கும் மாபெரும் சேவை ஆற்றியுள்ளார். கிழக்கை விட, வடக்கில் நாம் சதிகளாய் பிரிந்திருப்பதுக்கு முக்கிய காரணம் நாவலரும், அவரைச் சான்றோருமே. 

தாயகத்தில் இயக்கத்தின்  ஆளுகைக்குள் இருந்தோருக்கு தெரியும் , அவர்கள் கம்பரையும், நாவலரையும் தட்டி ( முதன்மை படுத்தவில்லை) தான் வைத்திருந்தார்கள்.

விபுலானந்த அடிகளார் பெயரில்… நீங்கள் சேர்ந்து,
ஓரு பரீட்சை நடத்தி, பரிசில்கள் கொடுக்கலாமே….
உங்களை யார், கொடுக்க வேண்டாம் எண்டு… இழுத்துப் பிடிச்சது. 😁

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

விபுலானந்த அடிகளார் பெயரில்… நீங்கள் சேர்ந்து,
ஓரு பரீட்சை நடத்தி, பரிசில்கள் கொடுக்கலாமே….
உங்களை யார், கொடுக்க வேண்டாம் எண்டு… இழுத்துப் பிடிச்சது. 😁

சில வியங்பகள் இப்படித்தான் இழுபடுகின்றன  சிறி

ஒரு  விடயத்தை செய்யணும்  என்றால் 

கதைப்பதை

ஒப்பிடுதலை

விமர்சனங்களை

தவிர்க்கணும்

செயலை  முடுக்கி  விடணும்

இல்லையென்றால் அரசியல்வாதிகள்  மாதிரி

பேசிக்கொண்டே இருக்கவேண்டியது  தான்.......

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

விபுலானந்த அடிகளார் பெயரில்… நீங்கள் சேர்ந்து,
ஓரு பரீட்சை நடத்தி, பரிசில்கள் கொடுக்கலாமே….
உங்களை யார், கொடுக்க வேண்டாம் எண்டு… இழுத்துப் பிடிச்சது. 😁

நாவலரை முன்னிறுத்துபவர்கள் யார் யார் ? 

அவர்கள் சமூகத்தில் எந்தப் பிரிவிற்குள் வருகிறார்கள்? 

நாவலரை மட்டும்தான் இவர்கள்  தூக்கிப்பிடிப்பார்களா? அது ஏன் ?

சைவமும் தமிழும் வளர்த்த வேறு சான்றோர்கள் யாரும் இல்லையா?

இருந்தால் ஏன் அவர்களை முன்னிறுத்துவதில்லை ? 

இதுதான் கேள்வி. 

இதற்குப் பதில் என்ன ? 

தயவுசெய்து கள்ள மெளனம் சாதிக்காதீர்கள். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

நாவலரை மட்டும்தான் நீங்கள் தூக்கிப்பிடிப்பீர்களா? அது ஏன் ?

சைவமும் தமிழும் வளர்த்த வேறு சான்றோர்கள் யாரும் இல்லையா?

இருந்தால் ஏன் அவர்களை முன்னிறுத்துவதில்லை ? 

இதுதான் கேள்வி. 

இதற்குப் பதில் என்ன ? 

தயவுசெய்து கள்ள மெளனம் சாதிக்காதீர்கள். 

தமிழுக்கும்  சைவத்துக்கும் நாவலர் தவிர்க்கமுடியாதவர்

அதேபோல்

மற்றவர்களையும் கனம்  செய்யலாம்

செய்யணும்

அதில்  எந்தவித  மாற்றுக்கருத்தும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

நாவலரை மட்டும்தான் நீங்கள் தூக்கிப்பிடிப்பீர்களா? அது ஏன் ?

சைவமும் தமிழும் வளர்த்த வேறு சான்றோர்கள் யாரும் இல்லையா?

இருந்தால் ஏன் அவர்களை முன்னிறுத்துவதில்லை ? 

இதுதான் கேள்வி. 

இதற்குப் பதில் என்ன ? 

தயவுசெய்து கள்ள மெளனம் சாதிக்காதீர்கள். 

 நாங்கள் நாவலரை தூக்கிப் பிடித்தால், 
நீங்கள் விபுலானந்தரை தூக்கிப் பிடியுங்கோவன்.
ஒரு அமைப்பால்… எல்லாம் செய்து கொண்டிருக்க முடியாது.
 
இதற்குள்… கள்ள மௌனம் என்ற வார்த்தைகள் ஏன்?
இப்படியான திரிகளில்… வந்து, ஊழை இட்டுக் கொண்டிருப்பவர்களுடன்,
கருத்தாட விரும்பாமல், ஒதுங்கி  இருந்தால்….
அதற்கு நீங்களே… ஒரு பெயர் சூட்டி பெருமைப் படுவீர்களோ….

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

சில வியங்பகள் இப்படித்தான் இழுபடுகின்றன  சிறி

ஒரு  விடயத்தை செய்யணும்  என்றால் 

கதைப்பதை

ஒப்பிடுதலை

விமர்சனங்களை

தவிர்க்கணும்

செயலை  முடுக்கி  விடணும்

இல்லையென்றால் அரசியல்வாதிகள்  மாதிரி

பேசிக்கொண்டே இருக்கவேண்டியது  தான்.......

விசுகு…. இங்கு சிலர், குத்தி முடிவதை பார்க்க… 
எமது இனத்துக்குள்…. எத்தனை பிரிவினைகளையும், குழப்பங்களையும்….
ஏற்படுத்த முடியுமோ… அத்தனையையும் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
அவர்களை  இனம் கண்டு இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

விபுலானந்த அடிகளார் பெயரில்… நீங்கள் சேர்ந்து,
ஓரு பரீட்சை நடத்தி, பரிசில்கள் கொடுக்கலாமே….
உங்களை யார், கொடுக்க வேண்டாம் எண்டு… இழுத்துப் பிடிச்சது. 😁

தல நந்தி மாதிரி குறுக்க வந்து விளப்பம் இல்லாமல்  கதைக்க கூடாது. 😁

தமிழ் மற்றும் சைவசமயம்  சார்ந்து ஈழத்தில் நாவலரை  விட்டால்  வேறு எவரையும் சொல்லமுடியாது என்று விசுகு சொன்னதுக்கு தான் விபுலானந்த அடிகளை உதாரணமாக சொன்னேன். 😀

         ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ        
         மீன் மகள் பாடுகிறாள்
         வாவி மகள் ஆடுகிறாள்       
         மட்டு நகா் அழகான மேடையம்மா
         இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
         இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா                                   
         ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ 
        
         விபுலானந்தன் பிறந்த வீடம்மா
         இது வீணை கொடிபோட்ட நாடம்மா
         ஊருராய் கூத்தாடும் ஊரம்மா
        இங்ககே உயிர்வாழும் கலைச்செல்வம் ஊரம்மா
         ஏலேலோ,ஏலேலோ,ஏலேலோ

         மீன் மகள் பாடுகிறாள்
         வாவி மகள் ஆடுகிறாள்       
         மட்டு நகா் அழகான மேடையம்மா
         இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
         இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா                                   
         ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ 

         ஓடிவரும் உப்பாற்று வெள்ளத்திலே
         பாடல் ஒன்றுவரும் தேன்சுமந்து வள்ளத்திலே
         பாடிப் பாடி கதிரறுப்பார் கவிகளிலே
         எங்கள் பைந்தமிழ் வந்து விழும் செவிகளிலே
         ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ   

         மீன் மகள் பாடுகிறாள்
         வாவி மகள் ஆடுகிறாள்       
         மட்டு நகா் அழகான மேடையம்மா
         இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
         இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா                                   
         ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ

        அம்மானை மகனுடன் கேட்கலையா
        நீங்கள் அழகான மகுடி பார்கலையா  
        தேன்மதுர  தலாட்டில் உறங்கலையா
        எங்கள்தேவியரின் வாய்ப் பேச்சில் மயங்கலையா          
 
         மீன் மகள் பாடுகிறாள்
         வாவி மகள் ஆடுகிறாள்       
         மட்டு நகா் அழகான மேடையம்மா
         இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
         இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா                                   
         ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ

         நீர்கலையில் வல்லவர்கள் நீச்சல் இருக்கும்-----?              
         எங்கள் நேர்இளையார் ---------?
         போர்க்கலையில் வல்லபுலிகூட்டமும்  உண்டு
         பகை பொடிபொடியாய் ஆக்கும் போர்ஆட்டமும் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 நாங்கள் நாவலரை தூக்கிப் பிடித்தால், 
நீங்கள் விபுலானந்தரை தூக்கிப் பிடியுங்கோவன்.
ஒரு அமைப்பால்… எல்லாம் செய்து கொண்டிருக்க முடியாது.
 
இதற்குள்… கள்ள மௌனம் என்ற வார்த்தைகள் ஏன்?
இப்படியான திரிகளில்… வந்து, ஊழை இட்டுக் கொண்டிருப்பவர்களுடன்,
கருத்தாட விரும்பாமல், ஒதுங்கி  இருந்தால்….
அதற்கு நீங்களே… ஒரு பெயர் சூட்டி பெருமைப் படுவீர்களோ….

நேர்மை என்று ஒன்று இருப்பது சிறியருக்குத் தெரியுமா...😉

52 minutes ago, தமிழ் சிறி said:

விசுகு…. இங்கு சிலர், குத்தி முடிவதை பார்க்க… 
எமது இனத்துக்குள்…. எத்தனை பிரிவினைகளையும், குழப்பங்களையும்….
ஏற்படுத்த முடியுமோ… அத்தனையையும் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
அவர்களை  இனம் கண்டு இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையாக எமது சமூகம் இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்...? ☹️

பிழைகளை ஏற்றுக்கொள்வதுதான் சரியான பாதையில் செல்வதற்கான ஒரே வழிமுறை. இல்லாவிட்டால் இந்தியா போன்று எமது சமூகமும் அழுகி முடைநாற்றமெடுக்கும். 

இது சிறியருக்கு மிக நன்றாகவே தெரியும். 

Edited by Kapithan

7 hours ago, zuma said:

தாயகத்தில் இயக்கத்தின்  ஆளுகைக்குள் இருந்தோருக்கு தெரியும் , அவர்கள் கம்பரையும், நாவலரையும் தட்டி ( முதன்மை படுத்தவில்லை) தான் வைத்திருந்தார்கள்.

விடுதலைப் புலிகள் இருந்தவரைக்கும் வடக்கில் சாதியத்தின் கூர்மையை மழுங்கடிக்கும் வண்ணம் தம்மாலான அனைத்தையும் செய்து கொண்டு இருந்தனர். அதில் ஒன்று நாவலரை தூக்கிப் பிடிக்காமை. அவர்கள் இருக்கும் வரைக்கும் நாவலர் தொடர்பாக குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வகையில் எந்த நிகழ்வும் நடந்ததாக நான் அறியவில்லை.

வடக்கில், முக்கியமாக யாழ்ப்பாணத்தில் சாதியம் இன்று வரைக்கும், ஆயிரமாயிரம் போராளிகள் சாதி வேறுபாடின்றி தம்முயிரை ஆகுதியாக்கிய பின்னும் கூர்மையாக இருக்கின்ற மட்டுமன்றி மீண்டும் மெதுவாக முனைப்பு பெற தொடங்க இருப்பதற்கான முக்கிய காரணஙகளில் ஒன்று நாவலர். அவர் சைவத்துக்கு தொண்டாற்றுகின்றேன் என்று சாதியத்தை வளர்த்து சரி செய்ய முடியாத அளவுக்கு எம் சமூகத்தில் சாதி அடிப்படையில பிளவு செய்தவர்.

ஒருவர் போராளிகளையும், அவர்களின் தியாகங்களையும் நேர்மையாக மதிக்கின்றார் எனில் அவர் சாதி பார்க்காதவராக, சாதீயத்துக்கு எதிரானவராக இருக்க வேண்டும். அப்படி அவர் சாதியத்துக்கு எதிராக இருக்கின்றார் எனில் நாவலரை ஆதரிக்க முடியாது. இது மிகவும் சிம்பிளான ஒரு தியறி.

இல்லை நான் போராளிகளையும், மாவீரர்களையும், அதனூடாக தமிழ் ஈழப் போராட்டத்தையும் ஆதரிக்கின்றேன் ; அதே நேரம் நாவலரையும் ஆதரிக்கின்றேன் என்று ஒருவர் சொன்னால், அவர் கண்டிப்பாக புலிகளை, அவர்கள்  கனவு கண்ட சாதியம் அற்ற சுதந்திர தமிழீழத்தை நேர்மையாக ஆதரிப்பவராக இருக்க முடியாது.

டொட்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நாவலரை முன்னிறுத்துபவர்கள் யார் யார் ? தமிழ் சைவர்கள்

அவர்கள் சமூகத்தில் எந்தப் பிரிவிற்குள் வருகிறார்கள்? தமிழர்

நாவலரை மட்டும்தான் இவர்கள்  தூக்கிப்பிடிப்பார்களா? இல்லை

அது ஏன் ? X

சைவமும் தமிழும் வளர்த்த வேறு சான்றோர்கள் யாரும் இல்லையா? இருக்கிறார்கள்.

இருந்தால் ஏன் அவர்களை முன்னிறுத்துவதில்லை ? ஒரு பகுதியினர் நாவலரையும் இன்னொரு பகுதியினர் வோறெருவரையும் முன்னிறுத்துகிறார்கள்.

இதுதான் கேள்வி. 

இதற்குப் பதில் என்ன ? 

தயவுசெய்து கள்ள மெளனம் சாதிக்காதீர்கள். 

7 hours ago, zuma said:

ஐயா தங்களுக்கு விபுலானந்த அடிகளை கண்ணில் படவில்லையா ? , அல்லது யாழ்ப்பாண மைய்யவாத சிந்தனையில் இருந்து விடுபடவில்லையா?.
விபுலாநந்தர் அடிகளார் அவர்கள் சாதி வேறுபாடுகள் இன்றி சைவத்துக்கும் , தமிழ்க்குக்கும், இசைக்குக்கும் மாபெரும் சேவை ஆற்றியுள்ளார். கிழக்கை விட, வடக்கில் நாம் சதிகளாய் பிரிந்திருப்பதுக்கு முக்கிய காரணம் நாவலரும், அவரைச் சான்றோருமே. 

தாயகத்தில் இயக்கத்தின்  ஆளுகைக்குள் இருந்தோருக்கு தெரியும் , அவர்கள் கம்பரையும், நாவலரையும் தட்டி ( முதன்மை படுத்தவில்லை) தான் வைத்திருந்தார்கள்.

உங்களுக்கும் இங்கு கருத்தாடும் ஒரு சிலருக்கும் விபுலானந்தரின் பேரில் நடைபெறும் விடயங்கள் தெரியவில்லை.

https://www.teachmore.lk/2019/01/16.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, zuma said:

தமிழ் மற்றும் சைவசமயம்  சார்ந்து ஈழத்தில் நாவலரை  விட்டால்  வேறு எவரையும் சொல்லமுடியாது என்று விசுகு சொன்னதுக்கு தான் விபுலானந்த அடிகளை உதாரணமாக சொன்னேன்.

விபுலானந்த அடிகள், நாவலர் இருவரும் ஈழத்தவர்களே! விரிவாகச் சொன்னால் தமிழீழத்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

எமது இனத்துக்குள்…. எத்தனை பிரிவினைகளையும், குழப்பங்களையும்….
ஏற்படுத்த முடியுமோ… அத்தனையையும் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

முழுநேர வேலை! இப்போ நாம் செய்ய வேண்டியது; இதை கடந்து போக வேண்டியது, தனித்து ஆடும்போது அலுப்பு ஏற்படும் ஆட்டமும் நேர காலத்தோடு முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

சைவத்தை- சிறுதெய்வத்தை வழிபடும் சமய நம்பிக்கை உள்ள ஆதித்தமிழ் மக்களின் பிரதிநிதி நாவலர் அல்ல. தமிழர்களின் மதமே ஆறுமுகநாவலர் பாதை அல்ல. மாறாக அது தொல்பழம் சமூக வழிபாட்டு முறை. மனிதருக்கும் இயற்கை்குமான வழிபாட்டு முறையாகும். இந்த வகையில் வந்தது தான் கண்ணகி வழிபாடு இது வள்ளுவர் பின்னர் சுமார் இரண்டாம் நூற்றாண்டில் இருந்து (கஜபாகு மன்னர் காலமான 144ல்) பெண்தெய்வ வழிபாட்டுத் தொடர்ச்சியாக வந்ததாகும். சமணத்து செட்டிச்சிக்கு விழா என்று என்று சாதியையும், சமண மதவெறியையும் தூண்டிய மனிதர்.

மதச் சார்பற்ற தமிழ் தேசமே உயர்ந்த ஜனநாயக வடிவம். இன்று நாவலரை தூக்கிப்பிடிப்பவர்களின் செயற்பாடு எதிரிகள் என்னத்தை நினைத்தார்களோ அதனை செயற்படுத்தி முடிப்பதாகும். 
சமூகத்தை மதத்தின், சாதியின் உணர்வின் ஊடாக தமது உயர்ந்த, தூய்மையானவர்கள் என்ற சிந்தனை நிலைநிறுத்தி எதிரிக்கு துணைபுரிகின்றார்கள். நாவலர் என்ற சாதி வெறியர் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டியவர்.

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

விடுதலைப் புலிகள் இருந்தவரைக்கும் வடக்கில் சாதியத்தின் கூர்மையை மழுங்கடிக்கும் வண்ணம் தம்மாலான அனைத்தையும் செய்து கொண்டு இருந்தனர். அதில் ஒன்று நாவலரை தூக்கிப் பிடிக்காமை. அவர்கள் இருக்கும் வரைக்கும் நாவலர் தொடர்பாக குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வகையில் எந்த நிகழ்வும் நடந்ததாக நான் அறியவில்லை.

வடக்கில், முக்கியமாக யாழ்ப்பாணத்தில் சாதியம் இன்று வரைக்கும், ஆயிரமாயிரம் போராளிகள் சாதி வேறுபாடின்றி தம்முயிரை ஆகுதியாக்கிய பின்னும் கூர்மையாக இருக்கின்ற மட்டுமன்றி மீண்டும் மெதுவாக முனைப்பு பெற தொடங்க இருப்பதற்கான முக்கிய காரணஙகளில் ஒன்று நாவலர். அவர் சைவத்துக்கு தொண்டாற்றுகின்றேன் என்று சாதியத்தை வளர்த்து சரி செய்ய முடியாத அளவுக்கு எம் சமூகத்தில் சாதி அடிப்படையில பிளவு செய்தவர்.

ஒருவர் போராளிகளையும், அவர்களின் தியாகங்களையும் நேர்மையாக மதிக்கின்றார் எனில் அவர் சாதி பார்க்காதவராக, சாதீயத்துக்கு எதிரானவராக இருக்க வேண்டும். அப்படி அவர் சாதியத்துக்கு எதிராக இருக்கின்றார் எனில் நாவலரை ஆதரிக்க முடியாது. இது மிகவும் சிம்பிளான ஒரு தியறி.

இல்லை நான் போராளிகளையும், மாவீரர்களையும், அதனூடாக தமிழ் ஈழப் போராட்டத்தையும் ஆதரிக்கின்றேன் ; அதே நேரம் நாவலரையும் ஆதரிக்கின்றேன் என்று ஒருவர் சொன்னால், அவர் கண்டிப்பாக புலிகளை, அவர்கள்  கனவு கண்ட சாதியம் அற்ற சுதந்திர தமிழீழத்தை நேர்மையாக ஆதரிப்பவராக இருக்க முடியாது.

டொட்.

நாங்கள் மனிதர்கள் சம்பந்தமாக பேசுகின்றோம். நீங்கள் தெய்வங்கள் பற்றி பேசுகிறீர்கள். 

வாழ்வும் நடைமுறையும் எம்முன்னால் உள்ளது மட்டுமே.

டொட். 

3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாவலர் என்ற சாதி வெறியர் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டியவர்.

நாவலர் இதுவரை போற்றப்படுவது அவரது சாதியால் அல்லது அது சம்பந்தமான எழுத்துகளால் அல்ல.

அவர் செய்தவற்றில் ஒரு வீதம் சாதி சம்பந்தமானது. அதை தூக்கி கொண்டு மீது 99 வீதத்தை கடந்து செல்வதும் தமிழுக்கும் சைவத்துக்கும் செய்யும் துரோகமே. டொட். 

  • கருத்துக்கள உறவுகள்

ஜரோப்பியரின் வருகையால் பிடி தளர்ந்து போன சாதிகட்டமைப்பை சற்சூத்திரக் கோட்பாடு என்ற ஒன்றைக் கொண்டு வந்து இறுக்கமாக்கியவர் நாவலர். ஆங்கிலக் கல்வி கற்று பைபிளை அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய இலகு தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்து கிறீஸ்தவ மதமாற்றத்துக்கு ஆரம்பத்தில் மறைமுகமாக துணைபோன அவர் அடித்தட்டு மக்கள் மதம்மாறி ஆங்கிலக்கல்வி கற்று வளர்ச்சியடைவது தனது சமூக மேலாண்மையை பாதிக்கும் என்று உணர்ந்து கொண்டதும் கிறீஸ்தவமத எதிர்ப்பை முதன்மைப்படுத்தினார்.

சைவ மேன்மையை வலியுறுத்திய அவர் கிறிஸ்த்தவ மதமாற்றத்தை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் அனைவரையும் ஒரே இனம் ஒரே மதத்தவர் என்ற அடிப்படையில் ஒன்றிணைக்கும் தேசியச் சிந்தனை உடையவராக இருந்திருந்தால் அவர் தான் உருவாக்கிய சைவப்பிரகாச வித்தியாசாலைகளில் தமிழர்கள் என்ற அடிப்படையில் எந்தவித வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி கற்கும்வாய்ப்பை கொடுத்திருப்பார்.

ஒரு சமூகத்தின் உயிர்நாடியாகவும் தேசிய அடையாளமாகவும் இருப்பது கிராமியக் கலைகளாகும். அந்தக் கலைகளின் நிகழ்களங்களாக ஆலயங்களே இருப்பது வழக்கமாகும். ஆனால் ஆறுமுக நாவலரோ இழிசனர்களர்கள் என்று தான் கருதிய ஒடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படும் இந்தக் கலைகள் ஆலயங்களின் புனிதத்தை கெடுப்பதாக கூறி அவற்றை ஆலங்களில் நிகழ்த்தக் கூடாதென்று தடை செய்ததன் மூலம் இன்னொரு விதத்திலும் தமிழ் தேசிய உருவாக்கத்துக்கு இடையூறு செய்தார். ஆறுமுக நாவலர் தமிழ் அறிஞர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் தமிழுக்கு செய்த நன்மை 20 வீதம் என்றால் தமிழ் சமூகத்துக்கு செய்த தீமை 80 வீதமாகும்.

எமது தமிழ் சமூகத்தில் எங்கெல்லாம் நாவலரை தூக்கிபிடிக்கிறார்களோ நாவலர்கருத்துக்களை தூக்கி சமூகத்துக்குள் திணிக்கும் வகையிலான ஆக்கம்கள் செயற்பாடுகளும் நிகழுதோ அங்கெல்லோம் விடாது தமது எதிர்ப்புகளையும் கருத்துக்களையும் பதிவு செய்து நாவலர் சார்பு கருத்துக்களை வாசிக்கும் நம் இளம் தலைமுறையை சிந்திக்க தூண்டவேண்டியது தமிழ் சமுக்கத்தில் உள்ள கற்றோரின் சமூக அக்கறை உள்ளோரின் கடமை..

  • கருத்துக்கள உறவுகள்

நானே எனது சிறுவயதுகளில் எனது தாய் தந்தையர் அவ்வளவு சிந்தனைவாதிகள் இல்லை என்பதால் எனக்கு எல்லாம் சிறு வயதில் பகுத்தறிய சிந்திக்க கற்றதை கேள்வி கேட்க யாரும் சொல்லித்தரவில்லை.. பாடசாலைகள் மூளையில் திணிப்பதை பரீட்சைக்கு சப்பி தூப்பும் கல்வி முறை.. இந்தகொடுமையை இன்னும் அதிகரிக்கும் விதமாக பட்டாம்பூச்சிகள் பறக்கவேண்டிய சிறுவயதுகளில் தோளில் புத்தக சுமையோடு மனதில் சுமையாக புலமைப்பரிசில் பரீட்சை போல பல பரீட்சைகளில் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை நடத்தும் பரீட்சையும் ஒன்று... அப்ப அந்த பரீட்சைக்கு நாவலரின் புத்தகத்தை படித்துவிட்டு மதத்தை பற்றிய அச்சம் நன்கு ஊட்டப்பட்டிருந்த அந்த சிறிய வயதில் பகலில் வடக்கு நோக்கியும் இரவு தெற்கு நோக்கியும் இருந்து மலம் கழிக்க வேண்டும் என்பதைப்படித்துவிட்டு எங்கள் வீட்டு கழிவறையில் அப்படியெல்லாம் மாறி உட்கார முடியாதே என்று எண்ணி ஏதோ கடவுளுக்கு எதிரா தப்பு செய்கிறேன் என்று பயந்திருக்கிறேன்.. இப்படியான முட்டாள்தனங்களுடன் நாவலரை படிக்கும் எதிர்கால சந்ததியும் வரக்குடாது எண்டால் கற்றவர்கள் அறிஞர்கள் கல்விக்கூடங்கள் நாவலர் புத்தகத்தில் உள்ள பைத்தியக்காரத்தனங்களையும் மூடத்தனங்களை பிற்போக்கு தனங்களை நாவலரை திணிக்கும் இடங்களில் எல்லாம் சுட்டிக்காட்டவேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.