Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதில் கேடட  பேச்சு வார்த்தைகளில் சில துளிகள். 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் தொடர்ந்தால் பாதிக்க படுவது உக்ரன் மற்றும் ரஷ்யா இதை அறிந்து இரண்டு நாடுகளும் அமைதியை நோக்கி பயணிக்க வேண்டும்

இரண்டு வாரமும் நோட்டவை கெஞ்சியும் கண்டுகொள்ளவில்லை எனவே உக்ரைன் அதிபர் நல்ல முடிவு எடுத்துள்ளார்

அமெரிக்கா நேட்டோ இவர்களைப் பற்றி நன்றாக உலக நாடுகள் தெரிந்துகொள்ளவேண்டிய பொன்மனம் அவசியமான செய்தி

புத்திசாலி புதின் நவீன ஆயுதங்களை பயன்படுத்தாமல் காலாவதியான இராணுவ தளவாடங்களை பயன்படுத்தியே வெற்றியை பெற்றுவிட்டார்.

எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் பல முறை ஆலோசித்து அதன் பிறகு தான் எடுக்க வேண்டும் ....
தேவை இல்லாமல் இத்தனை உயிர்கள் சேதம் பொருள் சேதம் ....

அடுத்தவர்கள் என்ன சொன்னாலும் நம் நாட்டின் மக்களின் பாதுகாப்புக்கு நாம் தான் பொறுப்பு
இந்த போர் உக்ரைன் அதிபரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது

இந்த செய்தி இரண்டு வாரத்திற்கு முன்பே சொல்லியிருந்தால் உயிர்சேதம், பொருட்சேதம் தடுக்கப்பட்டிருக்கும்.

மனித உயிர்களை விட மதிப்பு மிக்க  எதுவும் இல்லை சமாதானம் செய்ய வேண்டும்

அமெரிக்காவின் நேட்டோவின் துரோகத்தை உணர்ந்து செலன்ஸ்கி எடுத்த முடிவு.நல்ல தற்காப்பு முடிவு.

பிரச்சனை வரும்போதுஉறவினர்கள்கூட நாம் நம்பகூடதூ வேடீக்கைதான் பார்ப்பார்கள்.யாராவது ஒருவருக்குதான் உணர்வுஇருக்கும் .நமக்கு  நாமே துணை.

நடிகன் அல்லவா? இவ்வாறுதான் பேசுவார்.  மேலும் ஜெலன்ஸ்கி இன் அரசியல் அனுபவமின்மை அனுபவம் இன்மையே இந்தப் போருக்கான காரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கருத்துக்கள் நிறைந்த பதிவு. 👍👍👍👍👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

போர் தொடர்ந்தால் பாதிக்க படுவது உக்ரன் மற்றும் ரஷ்யா இதை அறிந்து இரண்டு நாடுகளும் அமைதியை நோக்கி பயணிக்க வேண்டும்

இரண்டு வாரமும் நோட்டவை கெஞ்சியும் கண்டுகொள்ளவில்லை எனவே உக்ரைன் அதிபர் நல்ல முடிவு எடுத்துள்ளார்

தொடக்கி விட்டுட்டாங்கள்.

முடிக்க விடுவாங்களா?

அமெரிக்காவும் மேற்கும் குறித்த இலக்கை அடையவில்லையே.

அத்தனையும்…. உண்மை.
உக்ரைன் அதிபரின் பொறுப்பற்ற செயலால்… அந்த நாடே, தீக்குளித்தது.

இது… உக்ரைனின், ஊழ்வினை.
எமது மண்ணில் குண்டு போட்ட உக்ரைன்.. எம் கண் முன்னாலேயே அழிந்தது.

கடவுள் இருக்காருடா…. குமாரு. 😁

  • கருத்துக்கள உறவுகள்

ஊழ் வந்து உறுத்தும்.......!

எங்கே இனி ஆயுதம் செய்வதை நிறுத்துவார்களா.......!

ஆயுத விற்பனையை நிறுத்துவார்களா..........!

சம்பந்தா சம்பந்தமே இல்லாமல்  வேறு நாட்டுக்குள் சென்று கூலிக்கு மாரடிக்கிறேன் என்று குண்டுமழை பொழிவதை நிப்பாட்டுவார்களா.......!

பார்க்கலாம்.......! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

தொடக்கி விட்டுட்டாங்கள்.

முடிக்க விடுவாங்களா?

அமெரிக்காவும் மேற்கும் குறித்த இலக்கை அடையவில்லையே.

ஐரோப்பா இப்ப பம்முது....
குண்டு வெடிப்புகையையே அனுபவிக்காத அமெரிக்காதான் ரஷ்யா எண்ணை தடையை மும்முரமாக்க மல்லுக்கட்டுது.....

யோவ் பெரிசு  இப்ப இஞ்சை டீசல் லீட்டர்  1.40.......உங்கை என்ன மாதிரி???? 

கனடாக்காரரும் கூச்சப்படாமல் உங்கத்தையான் டீசல் பெற்றோல் விலையை சொல்லுங்கோ😁
 
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

யோவ் பெரிசு  இப்ப இஞ்சை டீசல் லீட்டர்  1.40.......உங்கை என்ன மாதிரி???? 

கனடாக்காரரும் கூச்சப்படாமல் உங்கத்தையான் டீசல் பெற்றோல் விலையை சொல்லுங்கோ😁
 
குமாரசாமி அண்ணை எனது இடத்தில்… டீசல் நேற்று முன் தினம் (7,ம் திகதி) 2€,05 சென்ற்.
நேற்று (8,ம் திகதி) 2€, 20 சென்ற். இன்று (9,ம் திகதி) 2€, 30 சென்ற்.
மூன்று நாட்களில்… 25 சென்ற் விலை ஏறியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

வாற ஞாயிற்றுக்கிழமை 1  லீட்டர் மூண்டு ஈரோவுக்கு வருமாம்

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

வாற ஞாயிற்றுக்கிழமை 3  லீட்டர் மூண்டு ஈரோவுக்கு வருமாம்

3 லீற்றர், 3 ஐரோ என்றால்….
1 லீற்றர், 1 ஐரோ.
அப்ப, விலை குறையப் போகுதா… 😂 🤣 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் கொரோனவால் வந்த தாக்கத்தில் இருந்து இன்னும் மீளமுன்  உக்கிரேன் போரால் வரும் விலையேற்றங்கள் மனிதரை கொல்ல போகிறது ..  பாவம் மிஸ்டர்  பொது ஜனம். பணக்காரன் மேலும் உயர்வான்.  நடுத்தர வர்க்க    ஜீவன்கள் இன்னும் தலை   தூக்க முடியாது .நசுக்க படுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஐரோப்பா இப்ப பம்முது....
குண்டு வெடிப்புகையையே அனுபவிக்காத அமெரிக்காதான் ரஷ்யா எண்ணை தடையை மும்முரமாக்க மல்லுக்கட்டுது.....

யோவ் பெரிசு  இப்ப இஞ்சை டீசல் லீட்டர்  1.40.......உங்கை என்ன மாதிரி???? 

கனடாக்காரரும் கூச்சப்படாமல் உங்கத்தையான் டீசல் பெற்றோல் விலையை சொல்லுங்கோ😁
 
Toronto வில் தற்போதைய நிலவரப்படி 1Lit petrol $1.85 காசு. டீசல் $2.10 தாண்டிவிட்டது. உந்த சனி ஞாயிறுடன் petrol  $2.00 தாண்டப்போகுது....☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Kapithan said:

Toronto வில் தற்போதைய ணிலவரப்படொ 1Lit petrol $1.85 காசு. டீசல் $2.10 தாண்டிவிட்டது. உந்த சனி ஞாயிறுடன் petrol  $2.00 தாண்டப்போகுது....☹️

புட்டின் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் 10 வருசமாய் நான் உக்கிரேனுக்கு அடிச்சனெண்டால் கஞ்சிக்கும் வழியில்லாமல் கரைச்சல் படுவியள் எண்டு சொல்லிப்போட்டுத்தான் இப்ப அடிக்க வெளிக்கிட்டவன் 😡

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

Toronto வில் தற்போதைய ணிலவரப்படொ 1Lit petrol $1.85 காசு. டீசல் $2.10 தாண்டிவிட்டது. உந்த சனி ஞாயிறுடன் petrol  $2.00 தாண்டப்போகுது....☹️

இங்கு பெற்றோலை விட…. டீசல் எப்பவும் 15 சதம் விலை குறைவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

3 லீற்றர், 3 ஐரோ என்றால்….
1 லீற்றர், 1 ஐரோ.
அப்ப, விலை குறையப் போகுதா… 😂 🤣 😁

ஒரு லீட்டர் 3 ஈரோ என மாற்றி வாசிக்கவும்.
நானும் காருக்கு அடிக்கிற டீசலை விட நான் அடிக்கிற டீசல் மலிவு எண்டுட்டு.......கொஞ்சம் ஓவராய்.........🤣

21 minutes ago, Kapithan said:

Toronto வில் தற்போதைய ணிலவரப்படொ 1Lit petrol $1.85 காசு. டீசல் $2.10 தாண்டிவிட்டது. உந்த சனி ஞாயிறுடன் petrol  $2.00 தாண்டப்போகுது....☹️

இல்லை தெரியாமல் கேக்கிறன் இஞ்சை சண்டை நடக்க உங்கை ஏன் பெற்றோல் விலை ஏறுது?

உங்களிட்ட தானே காஸ் அது இதெண்டு வற்றா நதியாய் இயற்கை வளம் குவிஞ்சு போய் கிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஐரோப்பா இப்ப பம்முது....
குண்டு வெடிப்புகையையே அனுபவிக்காத அமெரிக்காதான் ரஷ்யா எண்ணை தடையை மும்முரமாக்க மல்லுக்கட்டுது.....

யோவ் பெரிசு  இப்ப இஞ்சை டீசல் லீட்டர்  1.40.......உங்கை என்ன மாதிரி???? 

கனடாக்காரரும் கூச்சப்படாமல் உங்கத்தையான் டீசல் பெற்றோல் விலையை சொல்லுங்கோ😁
 
பெற்றோல் டீசல் 50 எண்டாலும் எனக்கு கவலை இல்லை… எனக்கு அமைஞ்ச வாகனம் அப்பிடி..🚴‍♀️🚴🚴‍♂️ 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஐரோப்பா இப்ப பம்முது....
குண்டு வெடிப்புகையையே அனுபவிக்காத அமெரிக்காதான் ரஷ்யா எண்ணை தடையை மும்முரமாக்க மல்லுக்கட்டுது.....

யோவ் பெரிசு  இப்ப இஞ்சை டீசல் லீட்டர்  1.40.......உங்கை என்ன மாதிரி???? 

கனடாக்காரரும் கூச்சப்படாமல் உங்கத்தையான் டீசல் பெற்றோல் விலையை சொல்லுங்கோ😁
 
NATIONAL AVERAGE GAS PRICES

  Regular Mid-Grade Premium Diesel E85
Current Avg. $4.252 $4.550 $4.826 $4.883 $3.674
Yesterday Avg. $4.173 $4.460 $4.739 $4.755 $3.580
Week Ago Avg. $3.656 $3.977 $4.251 $4.040 $3.219
Month Ago Avg. $3.469 $3.806 $4.081 $3.854 $3.084
Year Ago Avg. $2.796 $3.110 $3.380 $3.020 $2.421
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை எனது இடத்தில்… டீசல் நேற்று முன் தினம் (7,ம் திகதி) 2€,05 சென்ற்.
நேற்று (8,ம் திகதி) 2€, 20 சென்ற். இன்று (9,ம் திகதி) 2€, 30 சென்ற்.
மூன்று நாட்களில்… 25 சென்ற் விலை ஏறியுள்ளது.

என்ன இலங்கையில டொலர் மாதிரி ஏறுது..😂😂

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இப்போதும் கலன் தான்.

இங்கு மாநிலத்துக்கு மாநிலம் மட்டுமல்ல சந்திக்கு சந்தி விலை வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்

கலிபோர்ணியாவை பொறுத்தவரை அனேகமான கொஸ்கோவில் பெற்றோல் அடிக்கலாம்.

50 சதம் வரை வித்தியாசமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன இலங்கையில டொலர் மாதிரி ஏறுது..😂😂

வீட்டுக்கொரு வண்டில் மாடு இருந்தால் ஏன் இந்த கவலையெல்லாம் வரப்போகுது? 😂

ஒரு கட்டு வைக்கலோடை விசயம் முடிஞ்சுது 😎

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

அத்தனையும்…. உண்மை.
உக்ரைன் அதிபரின் பொறுப்பற்ற செயலால்… அந்த நாடே, தீக்குளித்தது.

இது… உக்ரைனின், ஊழ்வினை.
எமது மண்ணில் குண்டு போட்ட உக்ரைன்.. எம் கண் முன்னாலேயே அழிந்தது.

கடவுள் இருக்காருடா…. குமாரு. 😁

கர்மா கர்மா கர்மா கர்மா

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனே தனக்கு நேட்டோ வேண்டாமென்று சொன்னபிறகும் உங்கை பிரான்சில ஏன் உக்ரைனையும் இன்னும் 2 நாடுகளையும் EU வில் சேர்ப்பதை பற்றி கதைச்சுக்கொண்டு நிக்கினம்?? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

உக்ரைனே தனக்கு நேட்டோ வேண்டாமென்று சொன்னபிறகும் உங்கை பிரான்சில ஏன் உக்ரைனையும் இன்னும் 2 நாடுகளையும் EU வில் சேர்ப்பதை பற்றி கதைச்சுக்கொண்டு நிக்கினம்?? 

ரைம்... பாசிங், பாஸ். 😂
உக்ரேனுக்கு, சமாதி கட்டுறதெண்டே... முடிவு எடுத்திட்டாங்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 9/3/2022 at 16:10, குமாரசாமி said:

ஒரு லீட்டர் 3 ஈரோ என மாற்றி வாசிக்கவும்.
நானும் காருக்கு அடிக்கிற டீசலை விட நான் அடிக்கிற டீசல் மலிவு எண்டுட்டு.......கொஞ்சம் ஓவராய்.........🤣

இல்லை தெரியாமல் கேக்கிறன் இஞ்சை சண்டை நடக்க உங்கை ஏன் பெற்றோல் விலை ஏறுது?

உங்களிட்ட தானே காஸ் அது இதெண்டு வற்றா நதியாய் இயற்கை வளம் குவிஞ்சு போய் கிடக்கு...

விசயமே அதுதானே..? 

இந்தச் சண்டையால் யாருக்கு இலாபம் ? 

யாருக்கு நட்டம் ?

யாருடைய காசு யாருக்குப் போகிறது ? 

யார் உழைக்கிறான் ? யார் ஒட்டாண்டியாகிறான் ? 

இதை தெரிந்துகொண்டால்/அடையாளம் கண்டுகொண்டால் சூட்சுமம் அவிழ்ந்துவிடும் இல்லையா 😉

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.