Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமலின் மனைவி உள்ளிட்ட... சிலர் நாட்டை விட்டு, வெளியேறியுள்ளதாக தகவல்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்திற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள் – நாமலின் மனைவி உள்ளிட்ட சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்?

அரசாங்கத்திற்கு எதிராக... அதிகரிக்கும், போராட்டங்கள் – நாமலின் மனைவி உள்ளிட்ட... சிலர் நாட்டை விட்டு, வெளியேறியுள்ளதாக தகவல்?

நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ, அவரது பெற்றோர், நாட்டை விட்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை வெளியேறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக, மக்களிடத்தில் எதிர்ப்புக்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.

இந்நிலையிலேயே அவர்கள் நாட்டை விட்டு வெளியியேறியுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷவின் மனைவி, லிமினி ராஜபக்ஷவும் அவரது பெற்றோரும்   வெளிநாட்டில், தெரியாத இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்ற இரு மருமகள்களும் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://athavannews.com/2022/1274602

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'SHORT NEWS Namal's wife, in 1 leave country The wife of Minister Namal Rajapaksa, Limini Rajapaksa and her parents have left the countrytoday morning, /ShortnewsTV public protests against the government, the Daily Mirror learns. 1 hours ago Q-19 43075 நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ச மற்றும் அவரது பெற்றோர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். -டெய்லி மிரர் f ShortnewsTV www.shortnews.lk/ 03.04.2022'

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

அண்ணை, பக்கத்தில ஒரு ஸ்ரீலங்கன் எம்பசி பொழுதுபோகாமல் சும்மாதான் இருக்கு. இப்பிடி நாங்களும் "Gota, don't come to Los Angeles" என்று கொடி பிடிப்போமா?🤣

  • கருத்துக்கள உறவுகள்

இவை கனடாக்குத்தான் வருகினமாம் ..உண்மையே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, alvayan said:

இவை கனடாக்குத்தான் வருகினமாம் ..உண்மையே?

அவைக்கு உரிய சொத்து முழுக்க கனடாவிலை தானாம்...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அவைக்கு உரிய சொத்து முழுக்க கனடாவிலை தானாம்...

கனடாவே அவையின்ரை..சொத்தாகவும் இருக்கும் அய்யா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நீர்வேலியான் said:

அண்ணை, பக்கத்தில ஒரு ஸ்ரீலங்கன் எம்பசி பொழுதுபோகாமல் சும்மாதான் இருக்கு. இப்பிடி நாங்களும் "Gota, don't come to Los Angeles" என்று கொடி பிடிப்போமா?🤣

அப்ப அவர் எங்க தான் போறது?

அது சரி 

அமெரிக்க பிரஜாஉரிமை இப்பவும் இருக்கோ?

1 hour ago, alvayan said:
1 hour ago, குமாரசாமி said:

அவைக்கு உரிய சொத்து முழுக்க கனடாவிலை தானாம்...

கனடாவே அவையின்ரை..சொத்தாகவும் இருக்கும் அய்யா

நித்தியானந்தா மாதிரி ஒரு தீவை வாங்கி இருக்க வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

நித்தியானந்தா மாதிரி ஒரு தீவை வாங்கி இருக்க வேண்டியது தான்.

பருத்தி தீவு வசதியாய் இருக்கும். 😁

பருத்தி தீவு Jaffna Island paruthi thivu | Sri lanka traveler tamil vlog -  YouTube

  • கருத்துக்கள உறவுகள்

வியப்புக்குரிய விடயமில்லையே. எதிர்பார்த்தது தான். அதுதானே இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களும் அமைச்சர்கள் ஆகலாம் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்தவை.

வேடிக்கை என்னவென்றால்.. அந்த சட்டத்திருந்தங்களுக்கு ஆமாப்போட்டவையும் இப்ப.. கோத்தா அமெரிக்கா போ என்றீனம். நல்ல முன்னேற்றம். 

எனி கோத்தா ரூரிஸ்டா தான் அமெரிக்கா போகலாம். அமெரிக்க பச்சைக்காட்டையும் உந்தக் கும்பல்களை நம்பி கிழிச்சுப் போட்டிட்டார். எனி போக கூடிய ஒன்றில் வீடு இல்லது மேல்லோகம். 😃

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

எனி கோத்தா ரூரிஸ்டா தான் அமெரிக்கா போகலாம். அமெரிக்க பச்சைக்காட்டையும் உந்தக் கும்பல்களை நம்பி கிழிச்சுப் போட்டிட்டார். எனி போக கூடிய ஒன்றில் வீடு இல்லது மேல்லோகம். 😃

எனக்கு இன்னமும் இதில சந்தேகமாவே இருக்கு யுவர் ஆனர்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கு இன்னமும் இதில சந்தேகமாவே இருக்கு யுவர் ஆனர்.

அவரின் மனைவி அமெரிக்கா குடியுரிமை இன்னும் வைத்திருக்கிறார் என்கிறார்கள், எனவே அவருக்கு பயமில்லை, இங்கு tourist விசாவில் வந்துவிட்டு இலகுவாக அமெரிக்கா குடியுரிமை பெறலாம், குடியுரிமையை துறக்கும்போது இதெல்லாம் யோசித்திருப்பார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

பருத்தி தீவு வசதியாய் இருக்கும். 😁

பருத்தி தீவு Jaffna Island paruthi thivu | Sri lanka traveler tamil vlog -  YouTube

அண்ணே சனம் சும்மா போய் சுத்திப்பாக்கிற தீவையும் காலிபண்ணிடாதீங்க!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உண்மையானால்.......?

277990618_5439710392728847_5604446394451365682_n.jpg?stp=dst-jpg_p320x320&_nc_cat=100&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=pruEVSFoxN0AX8jLK3r&_nc_ht=scontent-frx5-1.xx&oh=00_AT9EoPc1fUpk0fn1fcnB94yy5x9fXyw5rwwEZ9KJxEDSeQ&oe=624F9FC4

 

277994523_5439710466062173_3151548538015634879_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=2R8Lppkpm2MAX9A48CB&_nc_oc=AQms9kkjWmL9985mpYSuKv7ZAYftiOCuDp0v_7nNZ82tJaJZrrowO044Tx2SL-Bn8gRLPW-iHM56b4_Zu4_0-qqs&_nc_ht=scontent-frt3-1.xx&oh=00_AT838lP-KtXZXHoM4f9_twMHavnPwvaEAUFuYuhBt3HnQA&oe=62502BEE

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.