Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ஆதரவாளர்கள் மீதும்... அவர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீதும், சரமாரி தாக்குதல் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ஆதரவாளர்கள் மீதும் அவர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீதும் சரமாரி தாக்குதல் !

மஹிந்த ஆதரவாளர்கள் மீதும்... அவர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீதும், சரமாரி தாக்குதல் !

அலரிமாளிகைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களை இன்று ஏற்றிவந்த பேருந்துகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அலரிமாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை கொழும்புக்கு ஏற்றிச் சென்ற பல பேருந்துகள் நகரை விட்டு வெளியேற முற்பட்ட போது பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளன.

https://athavannews.com/2022/1280904

  • Replies 132
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காலையிலிருந்து  ஒரே  நல்ல  செய்திகளாகக்கிடக்கு

இன்னும்  இன்னும் எதிர்  பார்க்கிறோம்

4 minutes ago, பெருமாள் said:

May be an image of 4 people, people sitting, people standing and outdoors

🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

காலையிலிருந்து  ஒரே  நல்ல  செய்திகளாகக்கிடக்கு

இன்னும்  இன்னும் எதிர்  பார்க்கிறோம்

🤣

மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம்- ஒருவர் காயம்

நிட்டம்புவ பகுதியில்... துப்பாக்கிச் சூடு!

நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் சற்று முன்னர் பதிவாகியுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1280929

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம்- ஒருவர் காயம்

நிட்டம்புவ பகுதியில்... துப்பாக்கிச் சூடு!

நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் சற்று முன்னர் பதிவாகியுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1280929

நல்ல செய்தி  தந்தீர் ஐயா

காவல்த்துறை சுட்டதாக  வருவதை  விட ஆமி நேவி..

அதை  அடுத்து பொதமக்கள் சுட்டதாக....??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and outdoors

May be an image of 3 people and outdoors

May be an image of 2 people, people standing and outdoors

May be an image of 1 person and text that says 'මහින්ද කහඳගමගෙ *ජොකා පිටින් YouLand 2 nthers News Feed Friends Watch Profile Notifications cations Menu'

👉  https://www.facebook.com/supramaniyapiraba/posts/1228303990909177  👈 😂 🤣

👆 மேலே உள்ள,  இணைப்பை... கிளிக் பண்ணி பார்க்கவும். 👆 😁

May be an image of 6 people, motorcycle and street

சம்பவம் செய்யப் போய்...  கோவணம், கழண்ட கதை.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அமரகீர்த்தி அத்துகோரல - பொலன்னறுவை எம்.பீ, நிட்டம்புவையில் அவரின் பாதுகாப்பாளர்கள், அவர் சகிதம் போராட்டக்காளருக்கு துப்பாக்கி பிரயோகம் செய்த சந்தர்ப்பத்தில் அவரை உயிருடன் பிடித்து அங்கே இருந்த ஒரு கட்டிடத்துக்கு கொண்டு சென்று அடித்து கொலைசெய்யப்பட்டதாகவும், மந்திரி நிமல் லான்சா வின் இரண்டு வீடுகள் அடித்து நொறுக்கி தீவைக்கப்பட்டுள்ளகவும் தகவல்கள் காலிமுக திடலில் இருந்து செய்திகள்..

  • கருத்துக்கள உறவுகள்

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலைசெய்து கொண்டார்.

Amarakeerthi-Athukorala.jpg

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற

உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலின் போது உயிரிழந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று இன்று மாலை நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் வந்த குழுவொன்று, அப்பகுதியில் கூடியிருந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், சம்பவத்தை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

"எம்.பி. அந்த இடத்தை விட்டு ஓடி அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைந்தார்" என்று ஒரு போலீஸ் அதிகாரி AFPயிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

"ஆயிரக்கணக்கானோர் கட்டிடத்தை சூழ்ந்தனர், பின்னர் அவர் தனது ரிவால்வரால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்."

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.

இன்று கொழும்பில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்தே நாடளாவிய ரீதியில் அமைதியின்மை ஏற்பட்டது குறிப்பிடத் தக்கது.

https://www.madawalaenews.com/2022/05/blog-post_88.html

இணைப்பு : ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த ஆகியோரின் வீடு அலுவலகங்களுக்கு தீவைப்பு.

மொரட்டுவ மேயர் ,முன்னாள் இராஜாங்க

 அமைச்சர் நிமல் லான்சா ,முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் ஆகியோரின் வீடு ,அலுவலகங்களுக்கு தீவைப்பு

வன்முறையாளர்களை கொழும்புக்கு கொண்டுவந்த குற்றத்தில் மகிந்தவை கைது செய்ய வேண்டும்.

Sumanthiran.jpg

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும்

 என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
“இன்று இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ, தாக்குதல் நடத்தியவர்களை ஏற்பாடு செய்து கொழும்புக்கு அழைத்து வந்த அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என்று சுமந்திரன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்
 
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, colomban said:

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலைசெய்து கொண்டார்.

Amarakeerthi-Athukorala.jpg

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற

உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலின் போது உயிரிழந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று இன்று மாலை நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் வந்த குழுவொன்று, அப்பகுதியில் கூடியிருந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், சம்பவத்தை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

"எம்.பி. அந்த இடத்தை விட்டு ஓடி அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைந்தார்" என்று ஒரு போலீஸ் அதிகாரி AFPயிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

"ஆயிரக்கணக்கானோர் கட்டிடத்தை சூழ்ந்தனர், பின்னர் அவர் தனது ரிவால்வரால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்."

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.

இன்று கொழும்பில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்தே நாடளாவிய ரீதியில் அமைதியின்மை ஏற்பட்டது குறிப்பிடத் தக்கது.

https://www.madawalaenews.com/2022/05/blog-post_88.html

இணைப்பு : ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த ஆகியோரின் வீடு அலுவலகங்களுக்கு தீவைப்பு.

மொரட்டுவ மேயர் ,முன்னாள் இராஜாங்க

 அமைச்சர் நிமல் லான்சா ,முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் ஆகியோரின் வீடு ,அலுவலகங்களுக்கு தீவைப்பு

இது சுத்த ஹம்பக் செய்தி. ஆர்ப்பாட்டக்காரர்களால் துரத்திச்செல்லப்பட்டு அடித்து அம்மணமாக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளார், அவரின் மெய்ப்பாதுகாவலம் அடித்து துவம்சம் செய்யப்பட்டுள்ளார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:

இது சுத்த ஹம்பக் செய்தி. ஆர்ப்பாட்டக்காரர்களால் துரத்திச்செல்லப்பட்டு அடித்து அம்மணமாக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளார், அவரின் மெய்ப்பாதுகாவலம் அடித்து துவம்சம் செய்யப்பட்டுள்ளார்கள் 

ராசாக்கள்

கொண்டு  வந்து  கொட்டுங்கள் நல்ல  செய்தியை....

ஆட்டுக்கிடாய்  அடிக்கலாமா  மாடே  போதுமா  என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and body of water

May be an image of 4 people, people standing and outdoors

May be an image of 1 person

May be an image of food

No photo description available.

May be an image of 3 people and people standing

May be an image of 4 people, car and road

இனி... ஆளும் கட்சி காரனுக்கு... வாகனம் விடுபவர்கள்...
நாலு தரம் யோசிப்பார்கள்.

மகிந்த ஆதரவாளர்கள் கொண்டு வந்த சாராயத்தைக் கூட... 
குடிக்க விடாமல், குளத்துக்குள் இறக்கி விட்டார்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and outdoors

May be an image of 1 person and text

May be an image of 3 people

போன வெள்ளிக்கிழமை... 
ஜட்டி  போராட்டம்,  ஏன் நடத்தியவர்கள் என்று,
இன்றுதான்... தெரிந்தது. 🤣

May be an image of 4 people and outdoors

அவசரத்தில்... யட்டியை, பிறப்பக்கம்... போட்டு வந்த, மகிந்த ஆதரவாளன்.  😂

தாமரை மொட்டில் இருந்து... பூ,  மலருகின்றது. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 4 people and outdoors

அவசரத்தில்... யட்டியை, பிறப்பக்கம்... போட்டு வந்த, மகிந்த ஆதரவாளன்.  😂

தாமரை மொட்டில் இருந்து... பூ,  மலருகின்றது. 🤣

மொட்டில் இருந்து... பூ,  மலருகின்றது. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

279461879_542553944108487_4848120728348112166_n.jpg?_nc_cat=111&ccb=1-6&_nc_sid=8bfeb9&_nc_ohc=M1ANQ6mW37gAX9X_10w&_nc_ht=scontent-frx5-1.xx&oh=00_AT-zp8oBxmLP3OBjz1TlESywIxu4sLGnfDZJiVo8uLQ-NQ&oe=627D52BA

Dance Gif - Vadivelu Snake Babu Aarya - Kulfy

Tamil Dance GIF - Tamil Dance - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்

 அலரி மாளிகைக்கும்  தீயாம்...???  ஊர்ஜிதம் செய்யப்படாத செய்திகள் 

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-3.png

அன்று அவர்களால் எங்களுக்கு, இன்று அவர்களால் அவர்களுக்கு அதே தீவில் அதே தெருக்களில்.

நான்கு தசாப்தங்கள் ஓடி தலைமுறைகள் மாறி நாகரிகமும் விஞ்ஞானமும் வளர்ச்சியடைந்து உலகின் அளவு சுருங்கி உள்ளங்கை அளவிற்குள் வந்த பின்னும் எந்தவித மாற்றமும் இல்லாமல் சிங்களத்தின் கோரபற்கள்  இரத்தமும் சதையும் வழிய அப்படியேதான் இருக்கின்றது.

இந்த சம்பவங்களை எண்ணி சந்தோஷபடுவதா பயம் கொள்வதா தெரியவில்லை. நாளை சிங்கள வர்க்கத்திற்கு பிடிக்காத தீர்வொன்றை தமிழர்களுக்கு யாரும் கொடுத்தால் இதே தெருக்களில் மறுபடியும் தமிழர்களும் அவர்களுக்கு தீர்வு கொடுக்க முனைந்த சிங்களவர்களுக்கும் இதே நிலமை நேரும்.

மறுபடியும் அடித்துக்கொள்வார்கள், அடித்து கொல்வார்கள். இது மஹிந்த கூட்டத்திற்கு பரிதாபபட்டு வரும் கவலையல்ல,

இன்று ஆற்றுக்குள் இறங்கிநின்று தப்பிக்க முடியாமல் வாழும் மஹிந்த கும்பல்போல் எந்தவித தற்பாதுகாப்பின்றி நிற்கும் எம்மினமும்  இதே நிலமையை சந்திக்கும் என்ற ஐயமே தோன்றுகிறது.

மறுபடியும் நாம் ஒரு ஜூலைபடுகொலையை எதிர்கொள்ளூம் நிலை எம் காலடியிலேயே படுத்துறங்கிறது என்றொரு பயம் தவிர்க்க முடியாமல் வந்துபோகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சென்று பாடலைக் கேட்டுக்கொண்டே வாசியுங்கள் யாழ் களத்தை
 situation  song    😀

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் தங்காலை கால்டன் வீடு அடித்து நொறுக்கப்படுகிறது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people, people sitting and people standing

மகிந்தவுக்கு ஆதரவாக... அம்பாறையில் இருந்து கொழும்பு போய்...

அடி வாங்கி... படுத்துக் கிடக்கும், முன்னாள் எம்.பி பியசேனவின் மகன்.

பிற் குறிப்பு: அம்பாறை முன்னாள்  எம்.பி. பியசேன, 
அவருக்குத்தான், சம்பந்தர்... கூட்டமைப்பில் போட்டியிட இடம் கொடுத்தவர்.
வென்ற  சிறிது காலத்தில்...  ஆளும் கட்சியில் சேர்ந்து விட்டார்.

சம்பந்தனின்  ராஜதந்திரம், மீண்டும் பல்லிழித்த தருணம் அது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுக்க...  
அவசரகால சட்டமும்,  ஊரடங்கு சட்டமும் இருக்கின்ற நிலையில்... 
ஒரு எம்.பி. அடித்துக்  கொல்லப் படுகிறார், 
பத்து அமைச்சர்களின் வீடு... கொளுத்தப் பட்டுள்ளது,

இன்று காலை... பிரதம மந்திரியாக இருந்த மகிந்தவின், 
தங்காலை  வீடு  எரிகின்றது... என்றால் 

அதி உத்தமரான... ஜனாதிபதி  கோத்தபாய என்ன செய்கிறார்?
இராணுவம், போலிஸ், கடற்   படை, அதிரடிப் படை எல்லாம் எங்கே?

ஏதோ... நம்மால், முடிந்தது. 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தயாரானது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்! - www.pathivu.com

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் 40 இலட்சம் ரூபாவில் சுற்று  மதில் அமைக்கபடுகின்றது!!. - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

எங்கள்  வீடுகளை உடைத்தார்கள்,
உடைமைகளை... குண்டு போட்டு எரித்தார்கள்,
 மாவீரர் துயிலும் இல்லங்களை... புல்டோசர் கொண்டு இடித்து, அழித்தார்கள்... 

அவை எல்லாம்... அவர்களுக்கு திரும்பி வரும் என்று 
முன்பு எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.

இன்று... நாம், அவற்றை நேரில் காண்பதில் அளவிட முடியாத மகிழ்ச்சி.
இனி... ஆட்சிக்கு வருபவர்களுக்கு... இன்று நடந்த சம்பவம் 
ஒரு பாடமாக இருந்தால்... இன்னும் சந்தோசம். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில்  இருந்தும் இரண்டு பஸ் மட்டக்களப்பில் தமிழ் எம்பியும் இரண்டு பஸ்களில் மகிந்தவுக்கு ஆதரவாக ?? ஆளுக்கு 5000ரூபாவும் இலவச மதுபானமும் கொடுக்கப்பட்டுள்ளது போனதுகள் வெறியில் கோத்தா கோ கிராமத்தில் உள்ள முதலுதவி கொட்டகையை அடிச்சு பிரிக்க போராட்டக்காரர்கள் சுதாகரித்து கொண்டுள்ளார்கள் அதன்பின்புதான் இவ்வளவு கூத்தும் ஆனால் கிழக்கில் இருந்து வந்த நான்கு பஸ் ஐ தேடி கொழும்பு நுழைவு வாயில்களில் சிங்கள  பொதுமக்களே வாகன சோதனையை மேற்கொள்கின்றனர் மட்டக்களப்பு தமிழ் எம்பிக்கு தேவையில்லா வேலை ஆரம்பம் முதலே தலை தலையாய் அடித்து சொன்னோம் கேட்டார்களா ?

23 minutes ago, தமிழ் சிறி said:

அவசரகால சட்டமும்,  ஊரடங்கு சட்டமும் இருக்கின்ற நிலையில்... 
ஒரு எம்.பி. அடித்துக்  கொல்லப் படுகிறார், 
பத்து அமைச்சர்களின் வீடு... கொளுத்தப் பட்டுள்ளது,

இன்று காலை... பிரதம மந்திரியாக இருந்த மகிந்தவின், 
தங்காலை  வீடு  எரிகின்றது... என்றால் 

அப்படியே சம் சும் கொழும்பு வீடுகளிலும் மகிந்தவின் படத்தை ஒட்டிவிடுங்க நல்லது நடக்கும் ...😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

திருகோணமலையில்  இருந்தும் இரண்டு பஸ் மட்டக்களப்பில் தமிழ் எம்பியும் இரண்டு பஸ்களில் மகிந்தவுக்கு ஆதரவாக ?? ஆளுக்கு 5000ரூபாவும் இலவச மதுபானமும் கொடுக்கப்பட்டுள்ளது போனதுகள் வெறியில் கோத்தா கோ கிராமத்தில் உள்ள முதலுதவி கொட்டகையை அடிச்சு பிரிக்க போராட்டக்காரர்கள் சுதாகரித்து கொண்டுள்ளார்கள் அதன்பின்புதான் இவ்வளவு கூத்தும் ஆனால் கிழக்கில் இருந்து வந்த நான்கு பஸ் ஐ தேடி கொழும்பு நுழைவு வாயில்களில் சிங்கள  பொதுமக்களே வாகன சோதனையை மேற்கொள்கின்றனர் மட்டக்களப்பு தமிழ் எம்பிக்கு தேவையில்லா வேலை ஆரம்பம் முதலே தலை தலையாய் அடித்து சொன்னோம் கேட்டார்களா ?

மட்டக்களப்பு தமிழ் எம்.பி. என்றால்...
பிள்ளையான், அல்லது வியாழேந்திரன் அனுப்பிய ஆட்களாக இருக்குமோ.... 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, valavan said:

Screenshot-3.png

அன்று அவர்களால் எங்களுக்கு, இன்று அவர்களால் அவர்களுக்கு அதே தீவில் அதே தெருக்களில்.

நான்கு தசாப்தங்கள் ஓடி தலைமுறைகள் மாறி நாகரிகமும் விஞ்ஞானமும் வளர்ச்சியடைந்து உலகின் அளவு சுருங்கி உள்ளங்கை அளவிற்குள் வந்த பின்னும் எந்தவித மாற்றமும் இல்லாமல் சிங்களத்தின் கோரபற்கள்  இரத்தமும் சதையும் வழிய அப்படியேதான் இருக்கின்றது.

இந்த சம்பவங்களை எண்ணி சந்தோஷபடுவதா பயம் கொள்வதா தெரியவில்லை. நாளை சிங்கள வர்க்கத்திற்கு பிடிக்காத தீர்வொன்றை தமிழர்களுக்கு யாரும் கொடுத்தால் இதே தெருக்களில் மறுபடியும் தமிழர்களும் அவர்களுக்கு தீர்வு கொடுக்க முனைந்த சிங்களவர்களுக்கும் இதே நிலமை நேரும்.

மறுபடியும் அடித்துக்கொள்வார்கள், அடித்து கொல்வார்கள். இது மஹிந்த கூட்டத்திற்கு பரிதாபபட்டு வரும் கவலையல்ல,

இன்று ஆற்றுக்குள் இறங்கிநின்று தப்பிக்க முடியாமல் வாழும் மஹிந்த கும்பல்போல் எந்தவித தற்பாதுகாப்பின்றி நிற்கும் எம்மினமும்  இதே நிலமையை சந்திக்கும் என்ற ஐயமே தோன்றுகிறது.

மறுபடியும் நாம் ஒரு ஜூலைபடுகொலையை எதிர்கொள்ளூம் நிலை எம் காலடியிலேயே படுத்துறங்கிறது என்றொரு பயம் தவிர்க்க முடியாமல் வந்துபோகிறது.

உண்மைதான், இவர்களுக்கே இந்த அடி விழுந்தால்! பட்டினியில் இருப்பவனிடம் தேவையில்லாமல் கையை வைத்து விட்டார்கள். இப்போது நடப்பதை பார்த்து சந்தோசப்பட்டு திருப்தி அடைவோம்.  இப்பிடி ஏதாவது நடந்தால்லதான் எங்களுக்கு ஏதாவது பிற்காலத்தில் கிடைக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

மட்டக்களப்பு தமிழ் எம்.பி. என்றால்...
பிள்ளையான், அல்லது வியாழேந்திரன் அனுப்பிய ஆட்களாக இருக்குமோ.... 

சரியாக தெரியவில்லை இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும் எந்த ஆற்றுக்குள் நிக்கினமோ ?😃 பலரின் செல்போன் தொடர்புகள் இல்லையாம் கோழிபுரியாணி செய்த வேலை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.