Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரேனில் ரஸ்ஸிய றாணுவ பட்டாலியன் தாக்கியழிப்பு, பல கனரக வாகனங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

நீங்களும் விடுறதாய் இல்லை.

ரஸ்ஸியாவினால் உக்ரேனில் ஏற்படுத்தப்படும் அழிவும், ரஸ்ஸியாவுக்கு ஏற்பட்டுவரும் ஆள், தளபாட இழப்பும் பரம ரகசியமல்ல. இங்கே சிலர் அதனை பொய்யென்று நிறுவ தலைகீழாய் முயன்றாலும், அதுவே உண்மையென்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே நீங்கள் அவ்வளவாகச் சிரமப்படத் தேவையில்லையென்பதே எனது தாழ்மையான கருத்து!

🤣

ரஞ்சித்துக்கு உக்ரேனின் அழிவு மட்டும்தான் கண்ணுக்குத் தெரியுமோ?

நேற்று முன்தினம் பலஸ்தீனத்தில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஒருவர் இஸ்ரேலினால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அது தெரியுமோ ?

ஜேமன் என்றொரு நாடு பட்டினியால் தவிக்குது அது கண்ணில் படவில்லையோ? 

படாது என்பது உங்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Kapithan said:

ஈரை பேனாக்கி  பேனை பெருமாளாக்கும் மேற்குலக ஊடகங்களை கண் வெட்டாமல் பார்த்தால் நல்லது கெட்டது தெரியாமலே போய் விடும். 😁

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

🤣

ரஞ்சித்துக்கு உக்ரேனின் அழிவு மட்டும்தான் கண்ணுக்குத் தெரியுமோ?

நேற்று முன்தினம் பலஸ்தீனத்தில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஒருவர் இஸ்ரேலினால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அது தெரியுமோ ?

ஜேமன் என்றொரு நாடு பட்டினியால் தவிக்குது அது கண்ணில் படவில்லையோ? 

படாது என்பது உங்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.

இந்தத் திரி உக்கிரேன் பற்றியது என்பதால் அதைப் பற்றி உரையாடுவதுதான் தேவையானது.

மற்றைய விடயங்களை அந்த செய்திகளின் கீழே உரையாடுவதுதான் வழமை. ஆனாலும் ஆட்டுக்குள் மாட்டை விட வேண்டிய தேவை வருவதையும் புரிந்துகொள்ள முடிகின்றது.

வாய்வாளர் அரூஸ் விடும் புரூஸ்களை வாசிக்க விரும்பின் இணைப்பைத் தரலாம்😃

  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2022 at 10:46, kalyani said:

நாசிட்டுகளுக்கும் திருட்டு நேட்டோக்களுக்கு  தாளம் போட உங்களை போல ஆட்கள் இருக்கும் போது புட்டினுக்கும் ஆட்கள் இருப்பினம் தானே.!!!

எங்களை அழித்த அதே ஆட்கள் தான் நாசிஸ்டுகளுக்கு ஆயுதம். கொடுக்கினம். இரசாயன ஆயுத ஆய்வுகூடங்கள் வைத்து ஆய்வுகள் நடத்துகிறார்கள்.

ரஸ்ஸியாவும் அதன் ஆதரவு நாடுகளும் தமிழரிற்கு நல்ல விடிவொன்றை தருவினம்தானே … அப்படியென்றால் சரி… oh wait… அது யாருங்கோ சொரிலங்காவை ஐநாவில் பாதுகாப்பது என்று அறிஞ்சு சொல்லுவிங்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, ragaa said:

ரஸ்ஸியாவும் அதன் ஆதரவு நாடுகளும் தமிழரிற்கு நல்ல விடிவொன்றை தருவினம்தானே … அப்படியென்றால் சரி… oh wait… அது யாருங்கோ சொரிலங்காவை ஐநாவில் பாதுகாப்பது என்று அறிஞ்சு சொல்லுவிங்களா?

ஈழத்தமிழருக்கு எந்த நாடு ஆதரவாய் இருந்தது?
பிராந்திய வல்லரசி(சு) கிந்தியா என்னத்தை சொல்லுதோ அதை கேட்கத்தான் ஆக்கள் இருக்கினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@ragaa

இந்தியாவை மீறி ஈழத்தமிழருக்கு எதுவுமே நடந்து விடப்போவதில்லை. இந்தியா இப்போது உலகில் அசைக்க முடியாத பொருளாதார வலிமை மிக்க நாடு. இந்தியா எதை சொல்லுதோ அதைத்தான் மேற்குலகம் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

அவர் என்னிடம் ஒரு  சிறிய விளக்கம் கேட்டார். அதை இன்றிரவு 22.00 மணிக்கு பின்னர் கூறுகின்றேன்.

அந்த விளக்கத்தை அறிய ஆவலுடன் இருக்கிறேன் 

1 hour ago, குமாரசாமி said:

@ragaa

இந்தியாவை மீறி ஈழத்தமிழருக்கு எதுவுமே நடந்து விடப்போவதில்லை. இந்தியா இப்போது உலகில் அசைக்க முடியாத பொருளாதார வலிமை மிக்க நாடு. இந்தியா எதை சொல்லுதோ அதைத்தான் மேற்குலகம் செய்யும்.

ஏன் முடியாது?. இலங்கையின் ஆட்சி தமிழர் கையில் இருக்குமானால். ....இந்தியா உள்பட உலக நாடுமுழுவதும் எமக்கே ஆதரவு நல்கும்  ...இலங்கையின் ஆட்சியை எப்படி கைப்பற்றுவது?.    🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தத் திரி உக்கிரேன் பற்றியது என்பதால் அதைப் பற்றி உரையாடுவதுதான் தேவையானது.

மற்றைய விடயங்களை அந்த செய்திகளின் கீழே உரையாடுவதுதான் வழமை. ஆனாலும் ஆட்டுக்குள் மாட்டை விட வேண்டிய தேவை வருவதையும் புரிந்துகொள்ள முடிகின்றது.

வாய்வாளர் அரூஸ் விடும் புரூஸ்களை வாசிக்க விரும்பின் இணைப்பைத் தரலாம்😃

ரஞ்சித்தும் கிருபனும் இரத்த உறவோ ?

அல்லது 

இருவரும் ஒருவரோ ? 

கோபம் பொத்துக்கொண்டு வருகிறது(கிருபனுக்கு ) 🤣

(கவனம்  கிருபன. ஆத்திரம் கண்ணை மறைக்கிறது 😉)

  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2022 at 07:14, பகிடி said:

இந்த ஒரு விஷயத்தில் நான் உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் பக்கம்..

பறவைகள் மிருகங்களுக்கு நாங்கள் உணவளித்தால் அவை தமது இரைதேடும் திறமையை இழந்து அத்திறமை அதன் குஞ்சுகளுக்கும் இல்லாமல் போய் ஒரு கட்டத்தில் இவ்வுயிரினம் அருக நேரலாம். நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதும் உண்மை தான்.

நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம் .சில விடயங்களில் ஊரில் என்றால் நாங்க சாப்பிடும் உணவையே கொடுக்கலாம் இங்கு அப்படியல்ல அவற்றுக்கு தேவையான   உணவுகளை தயாரிக்கும் நிறுவனம்கள் பில்லியன்கணக்கில் காசு பார்க்கின்றன  தண்ணி முதல் உணவு வழங்கல்  கூடுகள் வரை அடுத்த வகையான வருமானம் அப்படி பார்த்தால்  உங்களின் கருத்துப்படி உணவு தேடுவதை நிறுத்தி இருக்கனும் . இல்லையே காரணம் அதன் பரம்பரையான ஜீனில் உள்ள செய்திகள் .

அதுகளுக்கு என்று காலை உணவு மதிய  உணவு என்பது கிடையாது உணவு எப்போ கிடைக்குதோ அப்போதான் காலை உணவு .மனிதர்களுக்கு வருவது போன்ற அல்சர் பிரச்சனை எப்படி அதுகளுக்கு இல்லாமல் போகுது என்பது அதிசயம் .

எங்களை போல் பிடித்த உணவு கிடைத்தால் ஒரு கட்டுக்கட்டுவது கிடையாது தேவைக்கு அதிகமாக உண்ணுவது கிடையாது அதே போல் தேவைக்கு அதிகமாக உணவு சேமிப்பையும் மேற்கொள்வது கிடையாது .

சிட்டுக்குருவிக்கு உள்ள உணவு தட்டில் புறா சாப்பிட முடியாது ஆனால் சிட்டுக்கள்  தங்கள் உணவு தட்டில் இருந்து புறாக்கள் சாப்பிட கொத்தி போட்டுகொண்டு இருக்கும் சில சமயம் .

காகம் ஆரம்பத்தில் மூன்றுதான் இந்த வருடம் 10 க்கு மேல் நீண்ட கார்டனில் உள்ள தேவையற்ற பூச்சிகளை கபளீகரம் பண்ணி விடும்கள் .

மிக முக்கியமாய் உடல் உழைப்பு இன்றி இருப்பது கிடையாது வேர்க் FROM  வீட்டில் வேலை செய்பவர்கள் பத்து மணித்தியால பொழுதுகளில் எத்தனை  தரம் நடந்தனர் என்று யோசித்து பார்க்கணும் ஆனால் அவைகள் 5 நிமிடத்துக்கு எத்தனை தரம் செட்டை களை அசைகின்றன என்பதை கவனித்தால் புரியும் .

எங்களை விட நோயொதிர்ப்பு அவர்கள் உடலில் கூட கண்ட புழு பூச்சி உணவு தட்டில் மழை  நீரில் கிடந்தது அழுகினது எல்லாம் உணவு என்று வரும்போது விட்டு வைப்பதில்லை .

மூன்று மீட்டர் தூரத்தில் மனிதர்களை தள்ளி இருக்க சொன்னார்கள் கோர்னோவுக்கு 30 மீற்றருக்கு நீண்ட இடத்துக்கு அப்பால் உள்ள இடத்தில் இருந்து நோய் அவைகளில் இருந்து பரவும் என்பது சுத்த மடமைத்தனம் .

இப்படி நிறைய இருக்கு தலை .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

நீங்கள் சொல்வதிலும் நிறைய உண்மை உண்டு 

  • கருத்துக்கள உறவுகள்

FS0YV8eVsAAWZBi?format=jpg&name=medium

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2022 at 17:55, விளங்க நினைப்பவன் said:

ஜனநாயக மேற்குலக நாடுகளின் பக்கம் சேரவிரும்பும் உக்ரைனை ஆக்கிரமிக்க வெறிகொண்டு போர் செய்கின்ற ரஷ்யாவின் அநீதியோடு நீங்கள் சொல்கின்ற

நாசிட்டுகளுக்கும் திருட்டு நேட்டோ  நாடுகள் தான் எங்களுக்கு கல்வி, வேலைவாய்பு தந்து வாழ்கையில் நல்ல நிலைக்கு வர உதவியவை. இந்த நாடுகளில் இருந்து தான் இலங்கைக்கு உறவினர்கள் தெரிந்தவர்களுக்கு பணம் அனுப்பி உதவிகள் செய்ய முடிகின்றது.  இலங்கையில் தமிழர்கள் ஒரளவுக்காவது பாதுகாப்பாக இருக்கவும் இந்த நாடுகளே தலையிடுகின்றன.  ஆகவே நாம் நாசிட்டு திருட்டு நேட்டோ நாடுகளுக்காக தாளமும் போடுவோம் தேவாரமும் பாடுவோம். ஆனால்  இந்த நாடுகளில் வளமான வாழ்க்கையை அனுபவிக்கும் இலங்கை தமிழர்கள் சிலர்  இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிற்கின்ற ரஷ்யாவுக்காக தேவாரம் பாடுவது தான் விளங்கவில்லை.

ஏன் இலங்கை தமிழருக்கு எதிராக  யூக்ரேன் நிற்கவில்லையா??

On 15/5/2022 at 04:45, ragaa said:

ரஸ்ஸியாவும் அதன் ஆதரவு நாடுகளும் தமிழரிற்கு நல்ல விடிவொன்றை தருவினம்தானே … அப்படியென்றால் சரி… oh wait… அது யாருங்கோ சொரிலங்காவை ஐநாவில் பாதுகாப்பது என்று அறிஞ்சு சொல்லுவிங்களா?

யாரப்பா சிறிலங்கா அரசுக்கு ஆயுத உதவி, ஆலோசனை வழங்கி புலிகளையும் மக்களையும் அழித்தது??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.