Jump to content

யாழ்ப்பாணத்தில் வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

😀 காலையில் ஆறுக்கு எழுதினால் உங்களுக்கு புரியுமாப் போல் சரி இனிய இரவு உங்களுக்கு .

நான் யாரென்றே தெரியாமல், எனது குணநலன்கள் பற்றி எதுவும் அறியாமல் - நான் இரவில் தண்ணியில் எழுதுவதாக நீங்கள் அடிக்கடி எழுதுவீர்கள்🤣.

கொஞ்சம் யோசியுங்கள். தண்ணியடிக்காமல் எழுதும் விளங்க நினைப்பவனுக்கே மோசடி, மேசடி என வருகிறது😆.

நான் பத்தி பத்தியாக அதிகம் பிழை விடாமல், கிரமமாக, பலதை ஒருங்கிணைத்து எழுதிய பல பதிவுகள் நடுச்சாமத்தில் எழுதியவைதான்.

தண்ணியில் எழுதுபவன் இப்படியா எழுதுவான். நாக்கே குளறும் என்றால், எழுத்து? அதுவும் தட்டெழுத்து?

ஆகவே ஒருவரோடு நீங்களாக வந்து கருத்தாடும் போது குறைந்த பட்ச கண்ணியமாக அவர் என்ன நிலையில் இருந்து எழுதுகிறார் என்ற அவதூறுகளை வீசுவதை விட்டு விடுங்கள்.

இல்லை கோசான் எழுதுவது பிடிக்கவில்லை என்றால் அவர் தண்ணியில் எழுதுகிறார் என சேறடித்தே தீருவேன் என்றால் - அது உங்கள் இஸ்டம்.

இனி நான் என்ன பொலிசுக்கு ஊதுவது போல் உங்களுக்கு ஊதியா காட்ட முடியும் பெரும்ஸ்?🤣.

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Hana

இதன் மூலம் ஒரு கலாச்சார திணிப்பும் ,அதை அறியாமல் ஏற்கும் நிலையும் உருவாகி  வருகிறது. ஒருவேளை இந்திய மாநிலமாகத்தான் போஹப் போறமோ தெரியாது. எதுவும் சும்மா கிடைத்தால் அருமை தெரியாது. உதுக்கு அனுப்பி

நிலாமதி

பிள்ளை   மீது அன்பு என்றால் அந்த காசை படிப்புக்கோ  திருமணத்துக்கோ வெளி நாடு சென்றுபடிக்கவோ வங்கியில் போட்டு வைக்கலாம் தானே . இது தாய் தகப்பன் தங்களின் ஆசை ஆடம்பரங்களை திணிக்கும் நோக்கம். மற்றவர்கள் பா

குமாரசாமி

குப்பன்:- என்ன இதுக்கை நிண்டு  ஆவெண்டு பாத்துக்கொண்டு நிக்கிறாய்? சுப்பன்:- கன நாளைக்கு பிறகு பொடியள் அந்த மாதிரி இழுத்து தேத்தண்ணி ஆத்துறாங்கள் அதுதான் நிண்டு பாக்கிறன்.  

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய சடங்கிற்கு…. மொய் வைக்கிற ஆட்களை, வரிசையாக வரட்டாம் என்று….
பெண்ணின் மாமான்காரன் கூப்பிடுகிறார். 😁 😂 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

சாமத்திய சடங்கிற்கு…. மொய் வைக்கிற ஆட்களை, வரிசையாக வரட்டாம் என்று….
பெண்ணின் மாமான்காரன் கூப்பிடுகிறார். 😁 😂 🤣

5 பக்கம் நீண்டு விட்ட திரியின் சார்பாக, பக்கத்துக்கு ஆயிரம் ஈரோ படி, ஐயாயிரம் ஈரோவை -

திரியில் முதல் கருத்து பதிந்தவர் பெண்ணுக்கு மொய்யாக எழுதுவார்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய வீடு என்றால் என்ன.ஏதோ நம்மால் முடிந்தது.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

5 பக்கம் நீண்டு விட்ட திரியின் சார்பாக, பக்கத்துக்கு ஆயிரம் ஈரோ படி, ஐயாயிரம் ஈரோவை -

திரியில் முதல் கருத்து பதிந்தவர் பெண்ணுக்கு மொய்யாக எழுதுவார்🤣.

அவர்களின்... வங்கி இலக்கத்தை தந்தால், 5000 € வை...
"எக்ஸ்பிரஸில்"  அவர்களின் வங்கிக்கு அனுப்பி வைக்கின்றேன்.  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடியேறிய நாட்டில் நீதி நேர்மையாக இருங்கோ என்று சொல்வது இவ்வளவு பிரச்சனைகளா உள்ளது.
தமிழர்களுக்கு நீதி நூல் என்றும் இருக்கிறது 🤔

12 hours ago, goshan_che said:

ஒரு காலத்தில் லண்டனில் ஒரு என்வெலப்பில் காசை வைத்து வீட்டு கதவில் வைத்தால் பால்காரன் மட்டும் எடுத்து போவார். 

இன்று?

கதவோடு கொண்டு போய்விடுவார்கள்.

இதற்கு காரணம் மோசடி களவு செய்து தான் வாழவேண்டும் என்ற தவறான  சிந்தனை கொண்டவர்கள் அங்கே உருவானதாலும் அதே சிந்தனை கொண்டவர்கள் வெளியில் இருந்து வந்தாலும் தானே.

Edited by விளங்க நினைப்பவன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

சாமத்திய வீடு என்றால் என்ன

தமிழர்கள் தங்கள் பகட்டு பெருமையை மற்றய தமிழர்களுக்கு காட்டுவதற்காகவும், காசு கலக்சனுக்காவும் மகளை பயன்படுத்தி செய்கின்ற விழா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

நீங்கள் எப்படி உங்கள் தனிவாழ்கையில் தந்திரமாக சுழிக்கிறீகளோ, அப்படித்தான் உங்கள் தலைவர்கள் பொதுவாழ்வில் சுழிக்கிறார்கள்.

ஆகவே சும் பெட்டி வாங்கி விட்டார். சம் கதிரைகாக தந்திரம் செய்கிறார் என இனி மூக்கால் யாரும் அழக்கூடாது

ஓம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் எங்கள் உபதேசங்கள் எங்களுக்கு இல்லை என்று வாழக் கூடாது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

தனக்கும், ஊழியருக்கும் சம்பளம் கொடுப்பது bounce back loan இன் நிபந்தனையை மீறுவது ஆகாது.

டைரக்டருக்கு உரிய சம்பளம் மட்டும் அல்ல, வேறு ஊழியர்களுகுரிய சம்பளமும் கூட லோனில் இருந்து கொடுக்கலாம்.

ஆனால் ஒரே அடியாக 50,000 ஐயும் ஒருவரின் தனி கணக்குக்கு மாற்றி அல்ல.  

தவிரவும் இதுவரை கம்பெனியில் இருந்த பணம் எவ்வளவு. எப்படி இதுவரை சம்பளம் கொடுக்கப்பட்டது. எவ்வளவு பணம், எந்த கால இடைவெளியில் இதுவரை சம்பளமாக எடுக்கப்பட்டது. 

இப்போ கொடுக்கப்படும் பணம் எங்கிருந்து வந்தது. 

என்பவற்றை ஆராய்து பார்த்து. இந்த வகையில் கம்பெனியில் இருந்து டைரக்டர் பணம் எடுத்து சம்பளம் கொடுத்தது நேர்மையான காரணதுக்கா அல்லது இதை களவு எடுக்க ஒரு கருவியாக (a vehicle to defraud) பாவித்தாரா என்றே சட்டம் பார்க்கும்.

நியாயமாக சம்பளம் கொடுக்க பாவித்து இருந்தால் ஓகே. இல்லை என்றால் அது சட்டவிரோதமே.

இது முன்னையதை விட அதிக ரிஸ்க் உள்ள தெரிவு.

பொதுவாக நிறுவனத்தின் கையிருப்பில் இருந்து டைரக்டர் லோன் எடுக்கலாம். ஆனால் இங்கே இந்த கடன் பணம் கொடுக்கப்பட்டது டைரக்டருக்கு லோன் எடுத்து தனிபட்டு செலவழிக்க அல்ல. வியாபாரம் படுகுழியில் விழ போகிறது அதை தடுக்க அரசு லோன் தாருங்கள் என எடுத்து பின் அதை டைரக்டர்ஸ் லோன் என வெளியே எடுத்து சொந்தமாக வீடு வாங்கினால் - அது அப்பட்டமான களவாகவே கருதப்படும்.

 ஆகவே என்ன கணக்கியல் திருகுதாளம் செய்தாலும் - இதில் இருந்து சட்ட படி களவு இல்லை என தப்புவது கடினம்.

ஆனால் அரசு துரத்தாது என்பதால் யாரும் கவலை படவில்லை.

ஆனால் சட்டபடி தப்ப ஒரு வழி இருக்கிறது. தேவைபடும் போது சொல்கிறேன்.

ம்ம்ம்…கணக்கியல் தவறுகளால் சட்டசிக்கலில் மாட்டுபடுபவருடன் டீல் பண்ணுவது நம்ம ஏரியா எண்டு வையுங்கோவன்🤣. நான் யாரையும் கேட்பதில்லை. தற்போது டீல் பண்ணும் விடயங்களை வைத்தே எழுதுகிறேன்.

இங்கே, தொழில் ரகசியம் எல்லாம் போட்டுடைக்க ஏலாது. 😉

அது (salary) சரிதான் எண்டு ஒத்துக்கொண்டது, மகிழ்ச்சி.

காரோ, வீடோ.... யாரும் முழுக்காசு கொடுத்து வாங்குவதில்லையே.... மாதாந்த சம்பளத்தில், கட்டுவதாகவே வாங்குவர்.

அடுத்தது, டைரக்டர்ஸ் லோன் அக்கவுன்ட்.

காசை கம்பனியில் இருந்து கடனாக வாங்கி, வீட்டுக்கு முதலாகப் போட்டு, வாங்கி, ஆறு மாதத்தில் றீமோட்கேஜ் பண்ணி எடுத்து, கம்பனிக்கு கட்டுவதும் வழமை தானே.

அப்படி எடுத்த லோனுக்கு வட்டியும் கட்டுவர்.

சட்டத்துக்குள் நின்று என்ன காவடியும் ஆடலாம்.

யூதர்களான எட் அண்ட் டேவிட் மில்லிபாண்ட், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகவும், அமைச்சரவையிலும் இருந்தவாறே, குடும்ப சொத்துவிடயத்தில், சட்டத்தினுள் நின்று சுத்தியது, பாராளுமன்றிலே பிரஸ்தாபிக்கப்பட்டது.

ஆக..... சட்டம் தெரியாமல், மாட்டுப்படுவோர் …… கள்ளர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

சாமத்திய சடங்கிற்கு…. மொய் வைக்கிற ஆட்களை, வரிசையாக வரட்டாம் என்று….
பெண்ணின் மாமான்காரன் கூப்பிடுகிறார். 😁 😂 🤣

சாப்பிட்டாச்சு, மொய் வைச்சாச்சு..... இனி கிளம்பலாம். பஸ்ச பிடிச்சு வீட்ட நேரத்தோட போகோணும் பாருங்க. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

இங்கே, தொழில் ரகசியம் எல்லாம் போட்டுடைக்க ஏலாது. 😉

அது (salary) சரிதான் எண்டு ஒத்துக்கொண்டது, மகிழ்ச்சி.

காரோ, வீடோ.... யாரும் முழுக்காசு கொடுத்து வாங்குவதில்லையே.... மாதாந்த சம்பளத்தில், கட்டுவதாகவே வாங்குவர்.

அடுத்தது, டைரக்டர்ஸ் லோன் அக்கவுன்ட்.

காசை கம்பனியில் இருந்து கடனாக வாங்கி, வீட்டுக்கு முதலாகப் போட்டு, வாங்கி, ஆறு மாதத்தில் றீமோட்கேஜ் பண்ணி எடுத்து, கம்பனிக்கு கட்டுவதும் வழமை தானே.

அப்படி எடுத்த லோனுக்கு வட்டியும் கட்டுவர்.

சட்டத்துக்குள் நின்று என்ன காவடியும் ஆடலாம்.

யூதர்களான எட் அண்ட் டேவிட் மில்லிபாண்ட், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகவும், அமைச்சரவையிலும் இருந்தவாறே, குடும்ப சொத்துவிடயத்தில், சட்டத்தினுள் நின்று சுத்தியது, பாராளுமன்றிலே பிரஸ்தாபிக்கப்பட்டது.

ஆக..... சட்டம் தெரியாமல், மாட்டுப்படுவோர் …… கள்ளர்.

Salary லோனில் இருந்து கொடுக்கலாம் - இதை நான் ஒரு போதும் இல்லை எனவில்லை. ஆனால் நான் மேலே சொன்ன நியாயமான முறையில். 

மற்றும்படி.. சின்னதாக இன்னொரு அக்கவுண்டுக்கு மாற்றுவது, பொய்யான இன்வோயிசை கட்டுவதாக காட்டுவது…

இப்படி வேலைகள் எல்லாமுமே களவுதானே நாதம்.

லோன் கொடுத்த அரசை ஏமாத்த தானே, இப்படி தலையை சுத்தி மூக்கை தொட வேண்டும்?   

நேர்மையாக அந்த பணத்தை பாவித்து சொந்த கார் வாங்கலாம் என்றால்.

50000£ யை,

வங்கி யின் கணக்கு -வியாபாரத்தின் வங்கி கணக்கு - டைரக்டரின் தனி கணக்கு -கார் கொம்பனி கணக்கு என ஒரே அடியில் 50 K யை மாற்ற கூடியதாக இருக்கும்.

இந்த சுத்து மாத்து எல்லாம் செய்வது களவை மறைக்கத்தானே?

அப்போ நான் சொல்லியதை நீங்களே நிறுவி விட்டீர்கள். நன்றி.

மேலும் ஒவ்வொருவருக்கும் 50 K என்பதால் இதில் அரசு அதிகம் மினக்கெடாது (சிறிய தொகை).

ஆனால் பெரிய களவுகளில், திணைக்களம் மனது வைத்தால் இப்படியான வேலைகளை மிக சுலபமாக பணத்தின் audit trail ஐ வைத்து பிடித்து விடுவார்கள்.

பல பெரும் புள்ளிகள்…இப்படி விளையாடி குப்புற விழுந்த கதைகள் உண்டு.

லண்டனில் உங்கள் பகுதியிலே நடந்த ஒரு தமிழ் பெரும் புள்ளியின் வீழ்வும் இதை ஒத்ததுதான்.

சட்டத்துள் நின்று என்னவும் செய்யலாம் என்பது வெளிப்படை.

ஆனால் எது, சட்டத்துள், எது வெளியே என்பதை கணிப்பதுதான் கஸ்டம் (அதுக்குத்தான் கொடுக்கணும் பீசு😆). 

ஆனால் இந்த லோனை எடுத்து சொந்தமாக தனி பெயரில் சொத்து வாங்குவது களவா? என்றால் நிச்சயம் களவுதான்.

அப்படி இல்லை என்றால் நான் மேலே சொன்னபடி ஒரு direct bank transfer ஓடு இதை செய்ய கூடியதாய் இருக்கும்.

அப்படி இல்லாமல், அங்க மாத்தி, இங்க மாத்தி, சின்னன் சின்னனா மாத்தி, இப்படி பல்வேறு சுத்து மாத்துகளை செய்வதே களவை மறைக்கத்தான். 

I hope the penny has dropped finally. 

வட்டா…

1 minute ago, Nathamuni said:

சாப்பிட்டாச்சு, மொய் வைச்சாச்சு..... இனி கிளம்பலாம். பஸ்ச பிடிச்சு வீட்ட நேரத்தோட போகோணும் பாருங்க. 😁

எல்லாரும் ஓடிப்போய் பஸ்ஸுல ஏறுங்கோ.

நாதம் டிக்கெட் போடுறார்😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

சாப்பிட்டாச்சு, மொய் வைச்சாச்சு..... இனி கிளம்பலாம். பஸ்ச பிடிச்சு வீட்ட நேரத்தோட போகோணும் பாருங்க. 😁

கொஞ்சம் பொறுங்கோ…. பலகாரம் கட்டித் தாறம், அதையும் கொண்டு போங்கோ. 😜 🤣

4 minutes ago, goshan_che said:

எல்லாரும் ஓடிப்போய் பஸ்ஸுல ஏறுங்கோ.

நாதம் டிக்கெட் போடுறார்😎

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

Salary லோனில் இருந்து கொடுக்கலாம் - இதை நான் ஒரு போதும் இல்லை எனவில்லை. ஆனால் நான் மேலே சொன்ன நியாயமான முறையில். 

மற்றும்படி.. சின்னதாக இன்னொரு அக்கவுண்டுக்கு மாற்றுவது, பொய்யான இன்வோயிசை கட்டுவதாக காட்டுவது…

இப்படி வேலைகள் எல்லாமுமே களவுதானே நாதம்.

லோன் கொடுத்த அரசை ஏமாத்த தானே, இப்படி தலையை சுத்தி மூக்கை தொட வேண்டும்?   

நேர்மையாக அந்த பணத்தை பாவித்து சொந்த கார் வாங்கலாம் என்றால்.

50000£ யை,

வங்கி யின் கணக்கு -வியாபாரத்தின் வங்கி கணக்கு - டைரக்டரின் தனி கணக்கு -கார் கொம்பனி கணக்கு என ஒரே அடியில் 50 K யை மாற்ற கூடியதாக இருக்கும்.

இந்த சுத்து மாத்து எல்லாம் செய்வது களவை மறைக்கத்தானே?

அப்போ நான் சொல்லியதை நீங்களே நிறுவி விட்டீர்கள். நன்றி.

மேலும் ஒவ்வொருவருக்கும் 50 K என்பதால் இதில் அரசு அதிகம் மினக்கெடாது (சிறிய தொகை).

ஆனால் பெரிய களவுகளில், திணைக்களம் மனது வைத்தால் இப்படியான வேலைகளை மிக சுலபமாக பணத்தின் audit trail ஐ வைத்து பிடித்து விடுவார்கள்.

பல பெரும் புள்ளிகள்…இப்படி விளையாடி குப்புற விழுந்த கதைகள் உண்டு.

லண்டனில் உங்கள் பகுதியிலே நடந்த ஒரு தமிழ் பெரும் புள்ளியின் வீழ்வும் இதை ஒத்ததுதான்.

சட்டத்துள் நின்று என்னவும் செய்யலாம் என்பது வெளிப்படை.

ஆனால் எது, சட்டத்துள், எது வெளியே என்பதை கணிப்பதுதான் கஸ்டம் (அதுக்குத்தான் கொடுக்கணும் பீசு😆). 

ஆனால் இந்த லோனை எடுத்து சொந்தமாக தனி பெயரில் சொத்து வாங்குவது களவா? என்றால் நிச்சயம் களவுதான்.

அப்படி இல்லை என்றால் நான் மேலே சொன்னபடி ஒரு direct bank transfer ஓடு இதை செய்ய கூடியதாய் இருக்கும்.

அப்படி இல்லாமல், அங்க மாத்தி, இங்க மாத்தி, சின்னன் சின்னனா மாத்தி, இப்படி பல்வேறு சுத்து மாத்துகளை செய்வதே களவை மறைக்கத்தான். 

I hope the penny has dropped finally. 

வட்டா…

எல்லாரும் ஓடிப்போய் பஸ்ஸுல ஏறுங்கோ.

நாதம் டிக்கெட் போடுறார்😎

சுத்தி, சுழண்டு வாறியள்.....

ஆரம்பத்தில் தெளிவாக சொல்லிவிட்டேன்.

எது களவு, எது சட்டபூர்வமானது என்று.

நீங்கள் சட்டபூர்வமானதே, தவறு என்று சொல்ல முணைந்த போதே, இல்லை சம்பளமாக எடுத்து காரை மாத தவனையி்ல் வாங்கலாமே என்றேன்.

ஒத்துக்கொள்கிறீர்கள்.

பிறகு, நானே களவு என்று சொன்னதையே, அது களவுதான் என்று சொல்வது புரியவில்லை.

சரி விடுங்க.

மொய் எழுதியாச்சோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

கொஞ்சம் பொறுங்கோ…. பலகாரம் கட்டித்தாறம், அதையும் கொண்டு போங்கோ. 🤣

பலகார கடகம் காலி.....😁

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் - Wikiwand

அந்தா கடைசி தட்டிவான் வருது ....ஓடிப்போய் ஏறச்சொல்லுங்கோ,,,,🤣

DS.jpg

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

பலகார கடகம் காலி.....😁

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் - Wikiwand

அந்தா கடைசி தட்டிவான் வருது ....ஓடிப்போய் ஏறச்சொல்லுங்கோ,,,,🤣

DS.jpg

இங்கை, ஒருத்தர் ..... திண்டு, பலகாரப் பையை எடுத்துக் கொண்டு, மொய் தாறன் எண்டு வெறும் என்வலப்பை கொடுத்து போட்டு நடையை கட்டுறார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

சுத்தி, சுழண்டு வாறியள்.....

ஆரம்பத்தில் தெளிவாக சொல்லிவிட்டேன்.

எது களவு, எது சட்டபூர்வமானது என்று.

நீங்கள் சட்டபூர்வமானதே, தவறு என்று சொல்ல முணைந்த போதே, இல்லை சம்பளமாக எடுத்து காரை மாத தவனையி்ல் வாங்கலாமே என்றேன்.

ஒத்துக்கொள்கிறீர்கள்.

பிறகு, நானே களவு என்று சொன்னதையே, அது களவுதான் என்று சொல்வது புரியவில்லை.

சரி விடுங்க.

மொய் எழுதியாச்சோ?

இல்லை நாதம். 

நான் உங்களிடம் முதலில் கேட்ட கேள்வி

இப்படி bounce back loan ஐ வாங்கி, சொந்த பெயரில் சொத்து வாங்குவது களவு இல்லையா?

இல்லை என்றீர்கள்.

இப்போ மூன்று பக்கங்களின் பின்…

நீங்கள் தந்த பதிலே அது களவுதான் என நிறுவியுள்ளது.

அவ்வளவுதான்.

(நான் உங்களை லோனில் இருந்து சம்பளம் எடுப்பது களவா என கேட்கவும் இல்லை. அது களவு என சொல்லவும் இல்லை). 

அவசரபட்டு மொய் எழுத வேண்டாம். எல்லாம் சிறி அண்ணா செற்றில் பண்ணீட்டார்😆.

சரி தோட்டத்துக்கு போறன். இரவு வந்து பெருமாள் ஊத்தி கொடுக்கும் பாட்டிலை மொடக் எண்டு குடிச்சிட்டு மிச்சம் எழுதுறன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இல்லை நாதம். 

நான் உங்களிடம் முதலில் கேட்ட கேள்வி

இப்படி bounce back loan ஐ வாங்கி, சொந்த பெயரில் சொத்து வாங்குவது களவு இல்லையா?

இல்லை என்றீர்கள்.

இப்போ மூன்று பக்கங்களின் பின்…

நீங்கள் தந்த பதிலே அது களவுதான் என நிறுவியுள்ளது.

அவ்வளவுதான்.

(நான் உங்களை லோனில் இருந்து சம்பளம் எடுப்பது களவா என கேட்கவும் இல்லை. அது களவு என சொல்லவும் இல்லை). 

அவசரபட்டு மொய் எழுத வேண்டாம். எல்லாம் சிறி அண்ணா செற்றில் பண்ணீட்டார்😆.

மறுபடியும் முதல்ல இருந்தா..... 🤗

ஆரம்பத்தில் இருந்து வாசி்த்தால் எல்லாம் தெளிவாக இருக்குது....

வேணாம், நிர்வாகம் கடுப்பாகி திரியை பூட்டிவிடுவினம்.....🤔

அதால..... சாமத்திய வீட்டோட நிப்பம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

மறுபடியும் முதல்ல இருந்தா..... 🤗

ஆரம்பத்தில் இருந்து வாசி்த்தால் எல்லாம் தெளிவாக இருக்குது....

வேணாம், நிர்வாகம் கடுப்பாகி திரியை பூட்டிவிடுவினம்.....🤔

அதால..... சாமத்திய வீட்டோட நிப்பம்....

தெளிவு வந்துட்டுத்தானே. 

குட்.

சந்திப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

தெளிவு வந்துட்டுத்தானே. 

குட்.

சந்திப்பம்.

ஆகா... நன்னா புரிஞ்சிருச்சுங்கன்னா 😜

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.