Jump to content

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

 

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 718
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2022 at 13:37, பிரபா said:

குழு A:       49)   குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்       QAT Select     ECU Select     SEN SEN     NED NED 50)   குழு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.         #A1 - ? (2 புள்ளிகள்) SEN     #A2 - ? (1 புள்ளிகள்) NED

கிருபன்

சுற்று 16க்கு, நான் தெரிவு செய்த செனகல் நாட்டின் முன்னணி வீரர் (Sadio Mane) நேற்றைய போட்டியின் காயம் காரணமாக உலகக்கோப்பையில் விளையாடாமல் போகலாம். என்னுடைய தெரிவுகளை மாற்ற, என்ன செய்ய வேணும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன். கேள்விகள் இலக்கம்  81 இருந்து 88 வரை   வீரர்களின் பெயர்கள் பிழையாக இருந்து நாட்டின் பெயர்கள் சரி என்றால் புள்ளிகள் வழங்கப்படுமா.?. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பிரபா said:

கிருபன்

சுற்று 16க்கு, நான் தெரிவு செய்த செனகல் நாட்டின் முன்னணி வீரர் (Sadio Mane) நேற்றைய போட்டியின் காயம் காரணமாக உலகக்கோப்பையில் விளையாடாமல் போகலாம். என்னுடைய தெரிவுகளை மாற்ற, என்ன செய்ய வேணும்?

மாற்ற வேண்டிய கேள்விகளுக்கான பதில்களை மட்டும் தந்தால் போதும். புள்ளிகள் போடும் கூகிள் ஷீற்றில் தரவேற்றிவிடுவேன்!

21 minutes ago, Kandiah57 said:

கிருபன். கேள்விகள் இலக்கம்  81 இருந்து 88 வரை   வீரர்களின் பெயர்கள் பிழையாக இருந்து நாட்டின் பெயர்கள் சரி என்றால் புள்ளிகள் வழங்கப்படுமா.?. 

ஆம்.  தங்கக் காலணி விருது பெறும் வீரர் மெஸ்ஸி என்று பதில் தந்தால் தங்கக் காலணி விருது பெறுபவரின் நாடு ஆர்ஜென்ரீனா என்று கட்டாயம் பதிலாகத் தரவேண்டிய அவசியமில்லை. 

புள்ளிகளை பெறும் வழியாக வேறு ஒரு நாட்டைத் தெரிவு செய்யலாம். இதன் மூலம் அதிஷ்டம் அடிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

கந்தையர் இப்பவே அந்தாளை குழப்பியடித்து பிரசரை ஏத்தி விட்டுடாதேங்கோ.

நாங்கள் சிங்கங்களோடையே பந்தடிச்சு விளையாடின ஆக்களாக்கும்...:cool:

animiertes GIF 'Mutig 2'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நன்றி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/10/2022 at 02:49, கிருபன் said:

கேள்விக்கொத்து

குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 48) வரை.                
1)    போட்டி 1:    ஞாயிறு நவ 20 7pm: குழு A: கட்டார் எதிர் எக்குவடோர் (Al Bayt Stadium, Al Khor)    

QAT எதிர்   ECU

ECU
2)    போட்டி 2:    திங்கள் நவ 21 1pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஈரான் (Khalifa International Stadium, Al Rayyan)    

ENG  எதிர்  IRN

ENG
3)    போட்டி 3:    திங்கள் நவ 21 4pm: குழு A: செனிகல் எதிர் நெதர்லாந்து (Al Thumama Stadium, Al Khor)    

SEN  எதிர்   NED

NED
4)    போட்டி 4:    திங்கள் நவ 21 7pm: குழு B: ஐக்கிய அமெரிக்கா எதிர் வேல்ஸ் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

USA  எதிர்   WAL

WAL
5)    போட்டி 5:    செவ்வாய் நவ 22 10am: குழு D : ஆர்ஜென்டினா எதிர் சவுதி அரேபியா (Lusail Iconic Stadium, Lusail)    

ARG  எதிர்   KSA

ARG
6)    போட்டி 6:    செவ்வாய் நவ 22 1pm: குழு D -  டென்மார்க் எதிர் துனிசியா (Education City Stadium, Al Rayyan)    

DEN  எதிர்   TUN 

TUN
7)    போட்டி 7:    செவ்வாய் நவ 22 4pm: குழு C -  மெக்ஸிக்கோ எதிர் போலந்து (Stadium 974, Doha)    

MEX  எதிர்    POL

MEX
8 )  போட்டி 8:    செவ்வாய் நவ 22 7pm: குழு D ; பிரான்ஸ் எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah)    

FRA  எதிர்   AUS

FRA
9)    போட்டி 9:    புதன் நவ 23 10am: குழு F: மொரோக்கோ எதிர் குரோசியா (Al Bayt Stadium, Al Khor)    

MAR   எதிர்   CRO

CRO
10)    போட்டி 10:    புதன் நவ 23 1pm: குழு E: ஜேர்மனி எதிர் ஜப்பான் (Khalifa International Stadium, Al Rayyan)  

 GER  எதிர்    JPN

GER
11)    போட்டி 11:    புதன் நவ 23 4pm: குழு E: ஸ்பெயின் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Al Thumama Stadium, Al Khor)    

ESP  எதிர்   CRC

ESP
12)    போட்டி 12:    புதன் நவ 23 7pm: குழு F: பெல்ஜியம் எதிர் கனடா (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

BEL   எதிர்   CAN

BEL
13)    போட்டி 13:    வியாழன் நவ 24 10am: குழு G: சுவிட்சர்லாந்து எதிர் கமரூன் (Al Janoub Stadium, Al Wakrah)    

SUI  எதிர்   CMR

SUI
14)    போட்டி 14:    வியாழன் நவ 24 1pm: குழு H: உருகுவே எதிர் தென்கொரியா (Education City Stadium, Al Rayyan)  

 URU  எதிர்   KOR

URU
15)    போட்டி 15:    வியாழன் நவ 24 4pm: குழு H: போர்த்துகல் எதிர் கானா (Stadium 974, Doha)  

 POR  எதிர்   GHA

POR
16)    போட்டி 16:    வியாழன் நவ 24 7pm: குழு G: பிரேசில் எதிர் சேர்பியா (Lusail Iconic Stadium, Lusail)  

 BRA  எதிர்    SRB

BRA
17)    போட்டி 17:    வெள்ளி நவ 25 10am: குழு B: வேல்ஸ் எதிர் ஈரான் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

WAL   எதிர்  IRN

WAL
18)    போட்டி 18:    வெள்ளி நவ 25 1pm: குழு A: கட்டார் எதிர் செனிகல் (Al Thumama Stadium, Al Khor)    

QAT  எதிர்   SEN

SEN
19)    போட்டி 19:    வெள்ளி நவ 25 4pm: குழு A: நெதர்லாந்து எதிர் எக்குவடோர் (Khalifa International Stadium, Al Rayyan)  

 NED   எதிர்  ECU

NED
20)    போட்டி 20:    வெள்ளி நவ 25 7pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Bayt Stadium, Al Khor)  

 ENG எதிர்    USA

ENG
21)    போட்டி 21:    சனி நவ 26 10am: குழு C - துனிசியா எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah)    

TUN எதிர்    AUS

TUN
22)    போட்டி 22:    சனி நவ 26 1pm: குழு C  போலந்து எதிர் சவுதி அரேபியா (Education City Stadium, Al Rayyan)  

 POL  எதிர்   KSA

POL
23)    போட்டி 23:    சனி நவ 26 4pm: குழு D பிரான்ஸ் எதிர் டென்மார்க் (Stadium 974, Doha)    

FRA எதிர்    DEN

FRA
24)    போட்டி 24:    சனி நவ 26 7pm: குழு C ஆர்ஜென்டினா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail)  

ARG  எதிர்    MEX

ARG
25)    போட்டி 25:    ஞாயிறு நவ 27 10am: குழு E: ஜப்பான் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

JPN எதிர்    CRC

CRC
26)    போட்டி 26:    ஞாயிறு நவ 27 1pm: குழு F: பெல்ஜியம் எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor)    

BEL எதிர்    MAR

BEL
27)    போட்டி 27:    ஞாயிறு நவ 27 4pm: குழு F: குரோசியா எதிர் கனடா (Khalifa International Stadium, Al Rayyan)    

CRO எதிர்    CAN

CRO
28)    போட்டி 28:    ஞாயிறு நவ 27 7pm: குழு E: ஸ்பெயின் எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor)    

ESP  எதிர்   GER

GER
29)    போட்டி 29:    திங்கள் நவ 28 10am: குழு G: கமரூன் எதிர் சேர்பியா (Al Janoub Stadium, Al Wakrah)    

CMR எதிர்     SRB

SRB
30)    போட்டி 30:    திங்கள் நவ 28 1pm: குழு G: தென்கொரியா எதிர் கானா (Education City Stadium, Al Rayyan)  

 KOR   எதிர்  GHA

KOR
31)    போட்டி 31:    திங்கள் நவ 28 4pm: குழு H: பிரேசில் எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha)    

BRA  எதிர்   SUI

BRA
32)    போட்டி 32:    திங்கள் நவ 28 7pm: குழு H: போர்த்துகல் எதிர் உருகுவே (Lusail Iconic Stadium, Lusail)    

POR  எதிர்   URU

POR
33)    போட்டி 33:    செவ்வாய் நவ 29 3pm: குழு A: நெதர்லாந்து எதிர் கட்டார் (Al Bayt Stadium, Al Khor)    

NED எதிர்    QAT

NED
34)    போட்டி 34:    செவ்வாய் நவ 29 3pm: குழு A: எக்குவடோர் எதிர் செனிகல் (Khalifa International Stadium, Al Rayyan)    

ECU  எதிர்   SEN

SEN
35)    போட்டி 35:    செவ்வாய் நவ 29 7pm: குழு B: வேல்ஸ் எதிர் இங்கிலாந்து (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

WAL எதிர்    ENG

ENG
36)    போட்டி 36:    செவ்வாய் நவ 29 7pm: குழு B: ஈரான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Thumama Stadium, Al Khor)  

IRN எதிர்    USA

IRN
37)    போட்டி 37:    புதன் நவ 30 3pm: குழு D அவுஸ்திரேலியா எதிர் டென்மார்க் (Al Janoub Stadium, Al Wakrah)    

AUS  எதிர்   DEN

DEN
38)    போட்டி 38:    புதன் நவ 30: 3pm குழு D துனிசியா எதிர் பிரான்ஸ் (Education City Stadium, Al Rayyan)  

 TUN   எதிர்  FRA

FRA
39)    போட்டி 39:    புதன் நவ 30 7pm: குழு C போலந்து எதிர் ஆர்ஜென்டினா (Stadium 974, Doha)    

POL   எதிர்  ARG

ARG
40)    போட்டி 40:    புதன் நவ 30 7pm: குழு C சவுதி அரேபியா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail)    

KSA  எதிர்   MEX

MEX
41)    போட்டி 41:    வியாழன் டிச 1 3pm: குழு F: குரோசியா எதிர் பெல்ஜியம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

CRO  எதிர்   BEL

BEL
42)    போட்டி 42:    வியாழன் டிச 1 3pm: குழு F: கனடா எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor)    

CAN எதிர்     MAR

MAR
43)    போட்டி 43:    வியாழன் டிச 1 7pm: குழு E: கோஸ்ட்டா ரிக்கா எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor)    CRC எதிர்     GER

GER
44)    போட்டி 44:    வியாழன் டிச 1 7pm: குழு E: ஜப்பான் எதிர் ஸ்பெயின் (Khalifa International Stadium, Al Rayyan)    

JPN  எதிர்   ESP

ESP
45)    போட்டி 45:    வெள்ளி, டிச 2 3pm: குழு G: தென்கொரியா எதிர் போர்த்துகல் (Education City Stadium, Al Rayyan)  

 KOR  எதிர்   POR

POR
46)    போட்டி 46:    வெள்ளி, டிச 2 3pm: குழு G: கானா எதிர் உருகுவே (Al Janoub Stadium, Al Wakrah)    

GHA   எதிர்  URU

URU
47)    போட்டி 47:    வெள்ளி, டிச 2 7pm: குழு H: சேர்பியா எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha)    

SRB  எதிர்    SUI

SUI
48)    போட்டி 48:    வெள்ளி, டிச 2 7pm: குழு H: கமரூன் எதிர் பிரேசில் (Lusail Iconic Stadium, Lusail)    

CMR  எதிர்   BRA

   BRA
49)        குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        QAT,         ECU,         SEN,         NED

SEN, NED
50)        குழு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  
        #A1 - ? (2 புள்ளிகள்)
        #A2 - ? (1 புள்ளிகள்)
     NED, SEN
51)        குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        ENG,         IRN,         USA,         WAL

ENG, WAL
52)        குழு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 51) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  
        #B1 - ? (2 புள்ளிகள்)
        #B2 - ? (1 புள்ளிகள்)
ENG, WAL
53)        குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        ARG,         KSA,         MEX,         POL

ARG, MEX
54)        குழு C போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 53) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 
        #C1 - ? (2 புள்ளிகள்)
        #C2 - ? (1 புள்ளிகள்)
ARG, MEX
55)        குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
       FRA,         AUS,         DEN,         TUN

FRA, DEN
56)        குழு D போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 55) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  
        #D1 - ? (2 புள்ளிகள்)
        #D2 - ? (1 புள்ளிகள்)
   FRA, DEN
57)        குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        ESP,         CRC,         GER,        JPN

ESP, GER
58)        குழு E போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 57) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  
        #E1 - ? (2 புள்ளிகள்)
        #E2 - ? (1 புள்ளிகள்)
     GER, ESP
59)        குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        BEL,         CAN,         MAR,         CRO

BEL, MAR
60)        குழு F போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 59) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 
        #F1 - ? (2 புள்ளிகள்)
        #F2 - ? (1 புள்ளிகள்)
     BEL, MAR
61)        குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        BRA,         SRB,         SUI,         CMR

BRA, SUI
62)        குழு G போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 61) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 
        #G1 - ? (2 புள்ளிகள்)
        #G2 - ? (1 புள்ளிகள்)
    BRA, SUI
63)        குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        POR,         GHA,        URU,         KOR

POR, URU
64)        குழு H போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 63) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 
        #H1 - ? (2 புள்ளிகள்)
        #H2 - ? (1 புள்ளிகள்)

POR, URU

சுற்று 16 போட்டிகள்:        சுற்று 16  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளி வீதம் வழங்கப்படும் 


65)    போட்டி 49:    சனி டிச 3 3pm: குழு A முதலாம் இடம் எதிர் குழு B இரண்டாம் இடம் (Khalifa International Stadium, Al Rayyan)

NES, WAL
66)    போட்டி 50:    சனி டிச 3 7pm: குழு C முதலாம் இடம் எதிர் குழு D இரண்டாம் இடம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)

ARG, DEN
67)    போட்டி 52:     ஞாயிறு டிச 4 3pm: குழு D முதலாம் இடம் எதிர் குழு C இரண்டாம் இடம் (Al Thumama Stadium, Doha)

FRA, MEX
68)    போட்டி 51:     ஞாயிறு டிச 4 7pm: குழு B முதலாம் இடம் எதிர் குழு A இரண்டாம் இடம் (Al Bayt Stadium, Al Khor)

ENG, SEN
69)    போட்டி 53:     திங்கள் டிச 5 3pm: குழு E முதலாம் இடம் எதிர் குழு F இரண்டாம் இடம் (Al Janoub Stadium, Al Wakrah)

GER, MAR
70)    போட்டி 54:     திங்கள் டிச 5 7pm: குழு G முதலாம் இடம் எதிர் குழு H இரண்டாம் இடம் (Stadium 974, Doha)

BRA, URU
71)    போட்டி 55:     செவ்வாய் டிச 6 3pm: குழு F முதலாம் இடம் எதிர் குழு E இரண்டாம் இடம் (Education City Stadium, Al Rayyan)

BEL, ESP
72)    போட்டி 56:     செவ்வாய் டிச 6 7pm: குழு H முதலாம் இடம் எதிர் குழு G இரண்டாம் இடம் (Lusail Iconic Stadium, Lusail)

POR, SUI
கால் இறுதிப் போட்டிகள்:         கால் இறுதிப்  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளி வீதம் வழங்கப்படும் 


73)    போட்டி 58:     வெள்ளி டிச 9 3pm: போட்டி 53 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 54 இல் வெல்லும் நாடு (Education City Stadium, Al Rayyan)

GER, BRA
74)    போட்டி 57:     வெள்ளி டிச 9 7pm: போட்டி 49 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 50 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail)

WAL, ARG
75)    போட்டி 60:     சனி டிச 10 3pm: போட்டி 55 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 56 இல் வெல்லும் நாடு (Al Thumama Stadium, Doha)

ESP, SUI
76)    போட்டி 59:     சனி டிச 10 7pm: போட்டி 51 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 52 இல் வெல்லும் நாடு (Al Bayt Stadium, Al Khor)

ENG, FRA
அரை இறுதிப் போட்டிகள்:        அரை இறுதிப்  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 4 புள்ளி வீதம் வழங்கப்படும்


77)     போட்டி 61:     செவ்வாய் டிச 13 7pm: போட்டி 57 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 58 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail)

ARG, GER
78)     போட்டி 62:     செவ்வாய் டிச 14 7pm: போட்டி 59 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 60 இல் வெல்லும் நாடு(Al Bayt Stadium, Al Khor)

FRA, SUI
மூன்றாமிடப் போட்டி:        மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும்.  சரியான பதிலுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்


79)    போட்டி 63:    சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது?  போட்டி 61 இல் தோற்கும் நாடு எதிர் போட்டி 62 இல் தோற்கும் நாடு (Khalifa International Stadium, Al Rayyan)

ARG, FRA
இறுதிப் போட்டி:        உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும்


80)    போட்டி 64:    ஞாயிறு டிச 18 3pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 62 இல் வெல்லும் நாடு(Lusail Iconic Stadium, Lusail)

GER, FRA


உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள்:        
81)        அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

C. RONALDO
82)        அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)

germany
83)        போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

GRIEZMANN
84)        போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)

ENGLAND
85)        போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

SHAQIRI
86)        போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)

CROATIA
87)        போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

MANUEL NEUER
88)        போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)

ENGLAND

 

யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்!

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

வாழ்த்துக்கள்

சுவைப்பிரியன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 8நாட்களே உள்ளதால் கள உறவுகள் தாமதிக்காது போட்டியில் பங்குபற்றுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

இன்னும் 8நாட்களே உள்ளதால் கள உறவுகள் தாமதிக்காது போட்டியில் பங்குபற்றுங்கோ.

அதுசரி முதல்வர் கனவு இருக்கக் கூடாது கண்டியளோ.

இந்த போட்டியில் பெரியவர்களான  @suvyஉம் @குமாரசாமிஉம் தான் முதல்வரும் துணை முதல்வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவ‌ரை போட்டியில் எத்த‌ன‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து இருக்கின‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுசரி முதல்வர் கனவு இருக்கக் கூடாது கண்டியளோ.

இந்த போட்டியில் பெரியவர்களான  @suvyஉம் @குமாரசாமிஉம் தான் முதல்வரும் துணை முதல்வரும்.

கனவு தானே அண்ணை, கண்டால் தப்பா?
போட்டியில் பங்குபற்றுவோர் குறைவென்றால் போட்டியே இல்லைங்கிறார் கிருபன் அண்ணை. அது தான் கொஞ்சம் கூவிப் பார்த்தனான். 🤭

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பையன்26 said:

இதுவ‌ரை போட்டியில் எத்த‌ன‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து இருக்கின‌ம் 

ஈழப்பிரியன், suvy, வாத்தியார், பிரபா, முதல்வன், Kandiah57, ஏராளன், சுவைப்பிரியன் 8 பேரும் தான் இப்ப, ஆனா 19ஆம் திகதிக்கு முன் பல பேர் வர வாய்ப்பிருப்பதாக பட்சி சொல்லுது!
எதுக்கும் திரியை பத்த வைச்சுக் கொண்டே இருங்க, அப்ப தான் பலரும் பார்த்து உள்ள குதிப்பினம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஏராளன் said:

ஈழப்பிரியன், suvy, வாத்தியார், பிரபா, முதல்வன், Kandiah57, ஏராளன், சுவைப்பிரியன் 8 பேரும் தான் இப்ப, ஆனா 19ஆம் திகதிக்கு முன் பல பேர் வர வாய்ப்பிருப்பதாக பட்சி சொல்லுது!
எதுக்கும் திரியை பத்த வைச்சுக் கொண்டே இருங்க, அப்ப தான் பலரும் பார்த்து உள்ள குதிப்பினம்.

கைபேசியில் இருந்து போட்டி ப‌திவு ச‌ரியா வ‌ருதில்லை அண்ணா

கொம்பியூட்ட‌ர் தேவை

7வ‌ருட‌மாய் கைபேசியோடையே போகுது

 

லைவெரியில் போய் தான் போட்டி ப‌திவு போட‌லாம் 

முய‌ற்ச்சி ப‌ண்ணுறேன் ❤🙏

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

கைபேசியில் இருந்து போட்டி ப‌திவு ச‌ரியா வ‌ருதில்லை அண்ணா

கொம்பியூட்ட‌ர் தேவை

7வ‌ருட‌மாய் கைபேசியோடையே போகுது

 

லைவெரியில் போய் தான் போட்டி ப‌திவு போட‌லாம் 

முய‌ற்ச்சி ப‌ண்ணுறேன் ❤🙏

பையா எப்பவும் கைபேசியை பார்த்து கண் குருடாக போகுது.

இந்த சாட்டிலாவது ஒரு கணணியை வாங்கலாமே?

தாத்தாவிடம் சொன்னா வாங்கிதர மாட்டாரோ?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா எப்பவும் கைபேசியை பார்த்து கண் குருடாக போகுது.

இந்த சாட்டிலாவது ஒரு கணணியை வாங்கலாமே?

தாத்தாவிடம் சொன்னா வாங்கிதர மாட்டாரோ?

நீங்க‌ள் சொல்லுவ‌தும் ச‌ரி தான் அண்ணா 

கொம்பியூட்ட‌ர் வேண்டுவ‌து சின்ன‌ மேட்டர் ,

கைபேசியில் ப‌ழ‌க்க‌ப் ப‌ட்டு போன‌தால் கொம்பியூட்ட‌ர‌ என்ர‌ ந‌ண்ப‌னுக்கு முந்தி கொடுத்திட்டேன்

 

ந‌ல்ல‌ கொம்பியூட்ட‌ர் ஒன்னு வாங்க‌னும் அடுத்த‌ வ‌ருட‌ம் வேண்டுறேன் 

Link to comment
Share on other sites

குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 48) வரை.    

1)    போட்டி 1:    ஞாயிறு நவ 20 7pm: குழு A: கட்டார் எதிர் எக்குவடோர் (Al Bayt Stadium, Al Khor)    

QAT எதிர்   ECU

 

2)    போட்டி 2:    திங்கள் நவ 21 1pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஈரான் (Khalifa International Stadium, Al Rayyan)    

ENG  எதிர்  IRN

 

3)    போட்டி 3:    திங்கள் நவ 21 4pm: குழு A: செனிகல் எதிர் நெதர்லாந்து (Al Thumama Stadium, Al Khor)    

SEN  எதிர்   NED

 

4)    போட்டி 4:    திங்கள் நவ 21 7pm: குழு B: ஐக்கிய அமெரிக்கா எதிர் வேல்ஸ் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

USA  எதிர்   WAL

 

5)    போட்டி 5:    செவ்வாய் நவ 22 10am: குழு D : ஆர்ஜென்டினா எதிர் சவுதி அரேபியா (Lusail Iconic Stadium, Lusail)    

ARG  எதிர்   KSA

 

6)    போட்டி 6:    செவ்வாய் நவ 22 1pm: குழு D -  டென்மார்க் எதிர் துனிசியா (Education City Stadium, Al Rayyan)    

DEN  எதிர்   TUN 

 

7)    போட்டி 7:    செவ்வாய் நவ 22 4pm: குழு C -  மெக்ஸிக்கோ எதிர் போலந்து (Stadium 974, Doha)    

MEX  எதிர்    POL

 

8 )  போட்டி 8:    செவ்வாய் நவ 22 7pm: குழு D ; பிரான்ஸ் எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah)    

FRA  எதிர்   AUS

 

9)    போட்டி 9:    புதன் நவ 23 10am: குழு F: மொரோக்கோ எதிர் குரோசியா (Al Bayt Stadium, Al Khor)    

MAR   எதிர்   CRO

 

10)    போட்டி 10:    புதன் நவ 23 1pm: குழு E: ஜேர்மனி எதிர் ஜப்பான் (Khalifa International Stadium, Al Rayyan)  

 GER  எதிர்    JPN

 

11)    போட்டி 11:    புதன் நவ 23 4pm: குழு E: ஸ்பெயின் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Al Thumama Stadium, Al Khor)    

ESP  எதிர்   CRC

 

12)    போட்டி 12:    புதன் நவ 23 7pm: குழு F: பெல்ஜியம் எதிர் கனடா (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

BEL   எதிர்   CAN

 

13)    போட்டி 13:    வியாழன் நவ 24 10am: குழு G: சுவிட்சர்லாந்து எதிர் கமரூன் (Al Janoub Stadium, Al Wakrah)    

SUI  எதிர்   CMR

 

14)    போட்டி 14:    வியாழன் நவ 24 1pm: குழு H: உருகுவே எதிர் தென்கொரியா (Education City Stadium, Al Rayyan)  

 URU  எதிர்   KOR

 

15)    போட்டி 15:    வியாழன் நவ 24 4pm: குழு H: போர்த்துகல் எதிர் கானா (Stadium 974, Doha)  

 POR  எதிர்   GHA

 

16)    போட்டி 16:    வியாழன் நவ 24 7pm: குழு G: பிரேசில் எதிர் சேர்பியா (Lusail Iconic Stadium, Lusail)  

 BRA  எதிர்    SRB

 

17)    போட்டி 17:    வெள்ளி நவ 25 10am: குழு B: வேல்ஸ் எதிர் ஈரான் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

WAL   எதிர்  IRN

 

18)    போட்டி 18:    வெள்ளி நவ 25 1pm: குழு A: கட்டார் எதிர் செனிகல் (Al Thumama Stadium, Al Khor)    

QAT  எதிர்   SEN

 

19)    போட்டி 19:    வெள்ளி நவ 25 4pm: குழு A: நெதர்லாந்து எதிர் எக்குவடோர் (Khalifa International Stadium, Al Rayyan)  

 NED   எதிர்  ECU

 

20)    போட்டி 20:    வெள்ளி நவ 25 7pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Bayt Stadium, Al Khor)  

 ENG எதிர்    USA

 

21)    போட்டி 21:    சனி நவ 26 10am: குழு C - துனிசியா எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah)    

TUN எதிர்    AUS

 

22)    போட்டி 22:    சனி நவ 26 1pm: குழு C  போலந்து எதிர் சவுதி அரேபியா (Education City Stadium, Al Rayyan)  

 POL  எதிர்   KSA

 

23)    போட்டி 23:    சனி நவ 26 4pm: குழு D பிரான்ஸ் எதிர் டென்மார்க் (Stadium 974, Doha)    

FRA எதிர்    DEN

 

24)    போட்டி 24:    சனி நவ 26 7pm: குழு C ஆர்ஜென்டினா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail)  

ARG  எதிர்    MEX

 

25)    போட்டி 25:    ஞாயிறு நவ 27 10am: குழு E: ஜப்பான் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

JPN  எதிர்    CRC

 

26)    போட்டி 26:    ஞாயிறு நவ 27 1pm: குழு F: பெல்ஜியம் எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor)    

BEL எதிர்    MAR

 

27)    போட்டி 27:    ஞாயிறு நவ 27 4pm: குழு F: குரோசியா எதிர் கனடா (Khalifa International Stadium, Al Rayyan)    

CRO  எதிர்    CAN

 

28)    போட்டி 28:    ஞாயிறு நவ 27 7pm: குழு E: ஸ்பெயின் எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor)    

ESP  எதிர்   GER

 

29)    போட்டி 29:    திங்கள் நவ 28 10am: குழு G: கமரூன் எதிர் சேர்பியா (Al Janoub Stadium, Al Wakrah)    

CMR  எதிர்     SRB

 

30)    போட்டி 30:    திங்கள் நவ 28 1pm: குழு G: தென்கொரியா எதிர் கானா (Education City Stadium, Al Rayyan)  

 KOR   எதிர்  GHA

 

31)    போட்டி 31:    திங்கள் நவ 28 4pm: குழு H: பிரேசில் எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha)    

BRA  எதிர்   SUI

 

32)    போட்டி 32:    திங்கள் நவ 28 7pm: குழு H: போர்த்துகல் எதிர் உருகுவே (Lusail Iconic Stadium, Lusail)    

POR  எதிர்   URU

 

33)    போட்டி 33:    செவ்வாய் நவ 29 3pm: குழு A: நெதர்லாந்து எதிர் கட்டார் (Al Bayt Stadium, Al Khor)    

NED எதிர்    QAT

 

34)    போட்டி 34:    செவ்வாய் நவ 29 3pm: குழு A: எக்குவடோர் எதிர் செனிகல் (Khalifa International Stadium, Al Rayyan)    

ECU  எதிர்   SEN

 

35)    போட்டி 35:    செவ்வாய் நவ 29 7pm: குழு B: வேல்ஸ் எதிர் இங்கிலாந்து (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

WAL எதிர்    ENG

 

36)    போட்டி 36:    செவ்வாய் நவ 29 7pm: குழு B: ஈரான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Thumama Stadium, Al Khor)  

IRN எதிர்    USA

 

37)    போட்டி 37:    புதன் நவ 30 3pm: குழு D அவுஸ்திரேலியா எதிர் டென்மார்க் (Al Janoub Stadium, Al Wakrah)    

AUS  எதிர்   DEN

 

38)    போட்டி 38:    புதன் நவ 30: 3pm குழு D துனிசியா எதிர் பிரான்ஸ் (Education City Stadium, Al Rayyan)  

 TUN   எதிர்  FRA

 

39)    போட்டி 39:    புதன் நவ 30 7pm: குழு C போலந்து எதிர் ஆர்ஜென்டினா (Stadium 974, Doha)    

POL   எதிர்  ARG

 

40)    போட்டி 40:    புதன் நவ 30 7pm: குழு C சவுதி அரேபியா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail)    

KSA  எதிர்   MEX

 

41)    போட்டி 41:    வியாழன் டிச 1 3pm: குழு F: குரோசியா எதிர் பெல்ஜியம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

CRO  எதிர்   BEL

 

42)    போட்டி 42:    வியாழன் டிச 1 3pm: குழு F: கனடா எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor)    

CAN எதிர்     MAR

 

43)    போட்டி 43:    வியாழன் டிச 1 7pm: குழு E: கோஸ்ட்டா ரிக்கா எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor)    

CRC எதிர்     GER

 

44)    போட்டி 44:    வியாழன் டிச 1 7pm: குழு E: ஜப்பான் எதிர் ஸ்பெயின் (Khalifa International Stadium, Al Rayyan)    

JPN  எதிர்   ESP

 

45)    போட்டி 45:    வெள்ளி, டிச 2 3pm: குழு G: தென்கொரியா எதிர் போர்த்துகல் (Education City Stadium, Al Rayyan)  

 KOR  எதிர்   POR

 

46)    போட்டி 46:    வெள்ளி, டிச 2 3pm: குழு G: கானா எதிர் உருகுவே (Al Janoub Stadium, Al Wakrah)    

GHA   எதிர்  URU

 

47)    போட்டி 47:    வெள்ளி, டிச 2 7pm: குழு H: சேர்பியா எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha)    

SRB  எதிர்    SUI

 

48)    போட்டி 48:    வெள்ளி, டிச 2 7pm: குழு H: கமரூன் எதிர் பிரேசில் (Lusail Iconic Stadium, Lusail)    

CMR  எதிர்   BRA

   

49)   குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 

    QAT,         ECU,         SEN,         NED

 

50)   குழு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  

    #A1 - ? (2 புள்ளிகள்) NED

    #A2 - ? (1 புள்ளிகள்) SEN

     

51)   குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 

    ENG,         IRN,         USA,         WAL

 

52)   குழு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 51) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  

    #B1 - ? (2 புள்ளிகள்)  ENG

    #B2 - ? (1 புள்ளிகள்) WAL


 

53)   குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 

    ARG,         KSA,         MEX,         POL

 

54)   குழு C போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 53) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 

    #C1 - ? (2 புள்ளிகள்) ARG

    #C2 - ? (1 புள்ளிகள்) POL

 

55)   குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 

    FRA,         AUS,         DEN,         TUN

 

56)   குழு D போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 55) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  

    #D1 - ? (2 புள்ளிகள்) FRA

    #D2 - ? (1 புள்ளிகள்) DEN

   

57)   குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 

    ESP,         CRC,         GER,        JPN

 

58)   குழு E போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 57) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  

    #E1 - ? (2 புள்ளிகள்)  ESP

    #E2 - ? (1 புள்ளிகள்) GER

     

59)   குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 

    BEL,         CAN,         MAR,         CRO

 

60)   குழு F போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 59) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 

    #F1 - ? (2 புள்ளிகள்) BEL

    #F2 - ? (1 புள்ளிகள்)  CRO

 

     

61)   குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 

    BRA,         SRB,         SUI,         CMR

 

62)   குழு G போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 61) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 

    #G1 - ? (2 புள்ளிகள்) BRA

    #G2 - ? (1 புள்ளிகள்) SUI

    

63)   குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 

    POR,         GHA,        URU,         KOR

 

64)   குழு H போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 63) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 

    #H1 - ? (2 புள்ளிகள்) POR

    #H2 - ? (1 புள்ளிகள்) URU

 

சுற்று 16 போட்டிகள்:        சுற்று 16  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளி வீதம் வழங்கப்படும் 

 NED ,SEN, ENGWAL,  ARGPOL, FRADEN

ESPGER, BELCRO,  BRA,   SUI,   PORURU

 






 

65)    போட்டி 49:    சனி டிச 3 3pm: குழு A முதலாம் இடம் எதிர் குழு B இரண்டாம் இடம் (Khalifa International Stadium, Al Rayyan)

NED vs WAL

66)    போட்டி 50:    சனி டிச 3 7pm: குழு C முதலாம் இடம் எதிர் குழு D இரண்டாம் இடம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)

ARG vs DEN

67)    போட்டி 52:     ஞாயிறு டிச 4 3pm: குழு D முதலாம் இடம் எதிர் குழு C இரண்டாம் இடம் (Al Thumama Stadium, Doha)

FRA vs POL

68)    போட்டி 51:     ஞாயிறு டிச 4 7pm: குழு B முதலாம் இடம் எதிர் குழு A இரண்டாம் இடம் (Al Bayt Stadium, Al Khor)

ENG vs SEN

69)    போட்டி 53:     திங்கள் டிச 5 3pm: குழு E முதலாம் இடம் எதிர் குழு F இரண்டாம் இடம் (Al Janoub Stadium, Al Wakrah)

ESP vs CRO

70)    போட்டி 54:     திங்கள் டிச 5 7pm: குழு G முதலாம் இடம் எதிர் குழு H இரண்டாம் இடம் (Stadium 974, Doha)

BRA vs URU

71)    போட்டி 55:     செவ்வாய் டிச 6 3pm: குழு F முதலாம் இடம் எதிர் குழு E இரண்டாம் இடம் (Education City Stadium, Al Rayyan)

BEL vs GER

72)    போட்டி 56:     செவ்வாய் டிச 6 7pm: குழு H முதலாம் இடம் எதிர் குழு G இரண்டாம் இடம் (Lusail Iconic Stadium, Lusail)

POR vs SUI

 

கால் இறுதிப் போட்டிகள்:     கால் இறுதிப்  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளி வீதம் வழங்கப்படும் 

NED, ARG , FRA, ENG, ESP, BRA, BEL,POR.

 

73)    போட்டி 58:     வெள்ளி டிச 9 3pm: போட்டி 53 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 54 இல் வெல்லும் நாடு (Education City Stadium, Al Rayyan)

ESP vs  BRA

74)    போட்டி 57:     வெள்ளி டிச 9 7pm: போட்டி 49 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 50 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail)

NED vs ARG

75)    போட்டி 60:     சனி டிச 10 3pm: போட்டி 55 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 56 இல் வெல்லும் நாடு (Al Thumama Stadium, Doha)

BEL vs POR

76)    போட்டி 59:     சனி டிச 10 7pm: போட்டி 51 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 52 இல் வெல்லும் நாடு (Al Bayt Stadium, Al Khor)

FRA vs  ENG

அரை இறுதிப் போட்டிகள்:        அரை இறுதிப்  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 4 புள்ளி வீதம் வழங்கப்படும்

BRA, ARG, BEL, FRA .                               

77)     போட்டி 61:     செவ்வாய் டிச 13 7pm: போட்டி 57 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 58 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail)

BRA vs ARG

78)     போட்டி 62:     செவ்வாய் டிச 14 7pm: போட்டி 59 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 60 இல் வெல்லும் நாடு(Al Bayt Stadium, Al Khor)

BEL vs FRA

மூன்றாமிடப் போட்டி:    மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும்.  சரியான பதிலுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்

 

79)    போட்டி 63:    சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது?  போட்டி 61 இல் தோற்கும் நாடு எதிர் போட்டி 62 இல் தோற்கும் நாடு (Khalifa International Stadium, Al Rayyan)

BEL vs ARG

இறுதிப் போட்டி:   உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும்

 

80)    போட்டி 64:    ஞாயிறு டிச 18 3pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 62 இல் வெல்லும் நாடு(Lusail Iconic Stadium, Lusail)

BRA vs FRA

 

உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள்:    

81)   அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Kylian Mbappe

82)   அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)

FRA

83)   போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Karim Benzema

84)   போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)

FRA

85)   போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Lionel Messi

86)   போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)

ARG

87)   போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Alisson Becker

88)   போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)

BRA

 

யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

நுணா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

2 hours ago, ஏராளன் said:

ஈழப்பிரியன், suvy, வாத்தியார், பிரபா, முதல்வன், Kandiah57, ஏராளன், சுவைப்பிரியன் 8 பேரும் தான் இப்ப, ஆனா 19ஆம் திகதிக்கு முன் பல பேர் வர வாய்ப்பிருப்பதாக பட்சி சொல்லுது!
எதுக்கும் திரியை பத்த வைச்சுக் கொண்டே இருங்க, அப்ப தான் பலரும் பார்த்து உள்ள குதிப்பினம்.

இப்ப கிருபனோடு சேர்த்து 10 பேர்.

இனிமேல் போட்டிக்கு பங்கமில்லை.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஈழப்பிரியன் said:

நுணா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இப்ப கிருபனோடு சேர்த்து 10 பேர்.

இனிமேல் போட்டிக்கு பங்கமில்லை.

10 பேர் நேரத்தால் பிறகுதான் நான் கலந்துகொள்வேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, கிருபன் said:

10 பேர் நேரத்தால் பிறகுதான் நான் கலந்துகொள்வேன்!

கிழிஞ்சுது கிருஸ்ணகிரி.

உதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொள்பவர்கள் கையை தூக்குங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நுணா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இப்ப கிருபனோடு சேர்த்து 10 பேர்.

இனிமேல் போட்டிக்கு பங்கமில்லை.

ஜேர்மனியிலிருந்து இரண்டு பேர் இறுதி நிமிடங்களில் பேட்டியில் கலந்து கொள்ளுவார்கள். ..அவர்கள் அந்த காலத்திலிருந்தே பார்த்து எழுதி அல்லது வேறு யாரையாவது வைத்து குதிரை ஓடி தான் பழக்கம் 🤣எனவே பன்னிரெண்டு பேர் வரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kandiah57 said:

ஜேர்மனியிலிருந்து இரண்டு பேர் இறுதி நிமிடங்களில் பேட்டியில் கலந்து கொள்ளுவார்கள். ..அவர்கள் அந்த காலத்திலிருந்தே பார்த்து எழுதி அல்லது வேறு யாரையாவது வைத்து குதிரை ஓடி தான் பழக்கம் 🤣எனவே பன்னிரெண்டு பேர் வரும் 

கந்தையா எப்படி மிகவும் துல்லியமாக சொல்லுகிறீர்கள்.

ஒருவேளை புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய அனுபவமோ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஜேர்மனியிலிருந்து இரண்டு பேர் இறுதி நிமிடங்களில் பேட்டியில் கலந்து கொள்ளுவார்கள். ..அவர்கள் அந்த காலத்திலிருந்தே பார்த்து எழுதி அல்லது வேறு யாரையாவது வைத்து குதிரை ஓடி தான் பழக்கம் 🤣எனவே பன்னிரெண்டு பேர் வரும் 

அது வேறு யாரும் இல்லை
குசா தாத்தாவும் 
த‌மிழ் சிறி அண்ணாவும்

இவ‌ர்க‌ள் ம‌ற்ற‌வைய‌ பார்த்து கொப்பி அடிக்க் மாட்டார்க‌ள் இருவ‌ருக்கும் கால்ப‌ந்து ப‌ற்றி ந‌ல்லாவே தெரியும் ❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:
1 hour ago, Kandiah57 said:

ஜேர்மனியிலிருந்து இரண்டு பேர் இறுதி நிமிடங்களில் பேட்டியில் கலந்து கொள்ளுவார்கள். ..அவர்கள் அந்த காலத்திலிருந்தே பார்த்து எழுதி அல்லது வேறு யாரையாவது வைத்து குதிரை ஓடி தான் பழக்கம் 🤣எனவே பன்னிரெண்டு பேர் வரும் 

அது வேறு யாரும் இல்லை
குசா தாத்தாவும் 
த‌மிழ் சிறி அண்ணாவும்

இவ‌ர்க‌ள் ம‌ற்ற‌வைய‌ பார்த்து கொப்பி அடிக்க் மாட்டார்க‌ள் இருவ‌ருக்கும் கால்ப‌ந்து ப‌ற்றி ந‌ல்லாவே தெரியும்

ஓமோம் கேள்விப்பட்டனாங்கள்.

இருவரும் தான் ஜேர்மனியின் பயிற்சியாளர்களாமே?

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.