Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

dance-vadivelu.gif

யார் இந்த தேவதை..? யார் இந்த தேவதை..?? 🧐
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு..!
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா..? 😜 😂

நேற்று ராத்திரி, இந்தப் பெண்…  எனது கனவில் வந்து  விட்டு போயுள்ளார். 😁 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • Replies 718
  • Views 49.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, பையன்26 said:

அதில‌ முத‌ல் நிப்ப‌து அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையின் சின்ன‌ வீடு
 அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையின் சின்ன‌ வீட்டுக்கு ப‌க்க‌த்தில் நிப்ப‌து குசா தாத்தாவின் வ‌ப்பாட்டி 🤣😁😂 

சின்ன வீட்டுக்கும் வைப்பாட்டிக்கும் என்ன வித்தியாசம்?😂

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

சின்ன வீட்டுக்கும் வைப்பாட்டிக்கும் என்ன வித்தியாசம்?😂

சின்ன வீடு மனைவியின் சம்மதத்துடன் வைத்திருப்பது. மற்றது சம்மதம் இல்லாமல் இருப்பது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சின்ன வீட்டுக்கும் வைப்பாட்டிக்கும் என்ன வித்தியாசம்?😂

சும்மா தமாஸ்சுக்கு
க‌ட்ட‌த்துரை இதுக்கையே சிற்றி திரிவார் ஆளைக் காணும் 🤣😁😂
 
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

நேற்று ராத்திரி, இந்தப் பெண்…  எனது கனவில் வந்து  விட்டு போயுள்ளார். 😁 😂 🤣

நீங்கள் நேரில்....அல்லது படத்தில் பார்த்த பெண்கள் உங்களுக்கு கனவில் வரவில்லை என்றால் தான் அதிசயம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 6 personnes et texte qui dit ’% PARIS :INE 2001 SIGNS FOR PSG 2017 SIGNS FOR PSG 2021 SIGNS FOR PSG 2002 WORLD CUP WINNER 2018 WORLD CUP WINNER 2022 WORLD CUP WINNER’

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

Peut être une image de 6 personnes et texte qui dit ’% PARIS :INE 2001 SIGNS FOR PSG 2017 SIGNS FOR PSG 2021 SIGNS FOR PSG 2002 WORLD CUP WINNER 2018 WORLD CUP WINNER 2022 WORLD CUP WINNER’

PSG 

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருந்தும் இதுவ‌ரை ஜ‌ரோப்பா ச‌ம்பிய‌ன்லைச் க‌ப் தூக்க‌ல‌
அடுத்த‌ வ‌ருட‌ம் தூக்குவின‌மா

என‌து நீண்ட‌ நாள் ஆசை PSG க‌ப் தூக்க‌னும் என்று ❤️🙏

தொட‌ர்ந்து
இங்லாந்
இஸ்பேனிய‌ன்
ஜேர்ம‌ன் 
இந்த‌ நாட்டு கில‌ப்புக‌ள் தான் தொட‌ர்ந்து கோப்பைய‌ தூக்கின‌ம் 😏

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பையன்26 said:

சும்மா தமாஸ்சுக்கு
க‌ட்ட‌த்துரை இதுக்கையே சிற்றி திரிவார் ஆளைக் காணும் 🤣😁😂
 
பையா சன்பிராஸ்சிஸ்கோ வந்தபடியால் எல்லாம் குளறுபடி.3 மணிநேரம் வித்தியாசம்.நீண்ட நாட்களுக்கு பின் கண்டதால் பேரப்பிள்ளைகளும் கை காலுக்குள் தான்.படுக்கையும் அவர்களுடன் தான்.

2 கிழமை பொழுது அவர்களோடு தான்.

10 minutes ago, பையன்26 said:

PSG 

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருந்தும் இதுவ‌ரை ஜ‌ரோப்பா ச‌ம்பிய‌ன்லைச் க‌ப் தூக்க‌ல‌
அடுத்த‌ வ‌ருட‌ம் தூக்குவின‌மா

என‌து நீண்ட‌ நாள் ஆசை PSG க‌ப் தூக்க‌னும் என்று ❤️🙏

தொட‌ர்ந்து
இங்லாந்
இஸ்பேனிய‌ன்
ஜேர்ம‌ன் 
இந்த‌ நாட்டு கில‌ப்புக‌ள் தான் தொட‌ர்ந்து கோப்பைய‌ தூக்கின‌ம் 😏

புதிய புதிய நாடுகள் வென்று வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பையன்26 said:

PSG 

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருந்தும் இதுவ‌ரை ஜ‌ரோப்பா ச‌ம்பிய‌ன்லைச் க‌ப் தூக்க‌ல‌
அடுத்த‌ வ‌ருட‌ம் தூக்குவின‌மா

என‌து நீண்ட‌ நாள் ஆசை PSG க‌ப் தூக்க‌னும் என்று ❤️🙏

தொட‌ர்ந்து
இங்லாந்
இஸ்பேனிய‌ன்
ஜேர்ம‌ன் 
இந்த‌ நாட்டு கில‌ப்புக‌ள் தான் தொட‌ர்ந்து கோப்பைய‌ தூக்கின‌ம் 😏

காரணம் என்ன ?. 11.  விளையாட்டு வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடவில்லை    ஒரு விளையாட்டு வீரர்   தனியாக கோல்.  போடுவதில்லை   சக விளையாட்டு வீரர்கள் உதவியுடன் தான் போடுகிறார்கள்.....போடமுடியும்.  இல்லையா பையன்? 

21 minutes ago, ஈழப்பிரியன் said:

புதிய புதிய நாடுகள் வென்று வர வேண்டும்.

அண்ணை இவை நாடுகள் இல்லை உள்ளூர் விளையாட்டு அணிகள்     .....எப்படி தான்  மூன்றாவது இடத்திற்கு வந்தரோ ....🤣🤣🤪

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

காரணம் என்ன ?. 11.  விளையாட்டு வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடவில்லை    ஒரு விளையாட்டு வீரர்   தனியாக கோல்.  போடுவதில்லை   சக விளையாட்டு வீரர்கள் உதவியுடன் தான் போடுகிறார்கள்.....போடமுடியும்.  இல்லையா பையன்? 

கந்தையா இவர்கள் எல்லோருமே முன்னால் விளையாடுபவர்கள்.அதனால்த் தான் கோல்களை அடித்து பெயர் வாங்குகிறார்கள்.

இவர்களுக்கு கோடிகோடியாக பணத்தைக் கொடுத்து பின்னாலுள்ளவர்களை கவனிக்கலை என்றால் அந்த அணி தோற்கவே செய்யும்.

7 minutes ago, Kandiah57 said:

அண்ணை இவை நாடுகள் இல்லை உள்ளூர் விளையாட்டு அணிகள்     .....எப்படி தான்  மூன்றாவது இடத்திற்கு வந்தரோ

கந்தையா நான் எண்ணுவது மொரக்கோ போன்ற நாடுகள்.

அப்படி ஐரோப்பாவிலும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

கந்தையா இவர்கள் எல்லோருமே முன்னால் விளையாடுபவர்கள்.அதனால்த் தான் கோல்களை அடித்து பெயர் வாங்குகிறார்கள்.

இவர்களுக்கு கோடிகோடியாக பணத்தைக் கொடுத்து பின்னாலுள்ளவர்களை கவனிக்கலை என்றால் அந்த அணி தோற்கவே செய்யும்.

கந்தையா நான் எண்ணுவது மொரக்கோ போன்ற நாடுகள்.

அப்படி ஐரோப்பாவிலும் இருக்கிறது.

என‌க்கும் விருப்ப‌ம் portugal உல‌க‌ கோப்பை தூக்க‌னும் என்று

ஆனால் இப்போதைக்கு அது சாத்திய‌ம் இல்லை

ரொனால்டோ இல்லாத‌ போர்த்துக்க‌ள் அணிய‌ நினைச்சு கூட‌ பார்கேலாது............த‌ல‌ ஏதும் மாஜிக் காட்டுவார் என்று பார்த்தா

மெஸ்சியின் மாஜிக் தான் எடு ப‌ட்ட‌த்து 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kandiah57 said:

காரணம் என்ன ?. 11.  விளையாட்டு வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடவில்லை    ஒரு விளையாட்டு வீரர்   தனியாக கோல்.  போடுவதில்லை   சக விளையாட்டு வீரர்கள் உதவியுடன் தான் போடுகிறார்கள்.....போடமுடியும்.  இல்லையா பையன்? 

அண்ணை இவை நாடுகள் இல்லை உள்ளூர் விளையாட்டு அணிகள்     .....எப்படி தான்  மூன்றாவது இடத்திற்கு வந்தரோ ....🤣🤣🤪

க‌ட்ட‌த்துரை சொல்ல‌ வ‌ருவ‌து உல‌க‌ கோப்பை தூக்காத‌ நாடுக‌ள் இனி தூக்க‌னும் என்று...........ஜ‌ரோப்ப‌ கில‌ப்பில் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருக்கும்  
அணிக‌ள்

Manchester City , PSG , Benfica , Barcelona

Real Madrid , Chelsea ,Bayern Munchen , Liverpool

இதில் அதிக‌ த‌ர‌ம் கோப்பை தூக்கின‌ கில‌ப் எது என்றால் 

 Real Madrid , Bayern Munchen , Barcelona Liverpool ❤️🙏

நான் 2000ம் ஆண்டில் இருந்து Real Madrid Fans ❤️🙏

  • கருத்துக்கள உறவுகள்

@நீர்வேலியான் @kalyani @ஈழப்பிரியன்

முத‌ல் இட‌த்தை பிடித்த‌

நீர்வேலியான் அண்ணாவுக்கும் இர‌ண்டாம் இட‌ம் பிடிச்ச‌ க‌ல்யானி மூன்றாம் இட‌ம் பிடிச்ச‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கும்

உங்க‌ள் மூன்று பேருக்கும் வாழ்த்துக்க‌ள் 

கால்ப‌ந்தை க‌ரைச்சு குடிச்ச‌ ஜ‌ம்ப‌வான்க‌ள் உங்க‌ளுக்கு கீழ‌ 

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு எங்கையோ ம‌ச்ச‌ம் இருக்கு அது தான் மூன்றாம் இட‌ம் வ‌ந்து இருக்கிறார் லொல் ❤️🙏

யாழ்க‌ள‌ம் என்றால் விளையாட்டு போட்டி திரி தான் முத‌ல் இட‌ம்

அடுத்த‌ ஜ‌பிஎல் போட்டியில் ச‌ந்திப்போம் ம‌ற‌க்காம‌ எல்லாரும் க‌ல‌ந்து கொள்ளுங்கோ 

என்னையும் ந‌ம்பி ஒரு ஜீவன் இருக்கு க‌ண்டிப்பாய் அவ‌ரும் க‌ல‌ந்து கொள்ளுவார் 😂😁🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு எங்கையோ ம‌ச்ச‌ம் இருக்கு அது தான் மூன்றாம் இட‌ம் வ‌ந்து இருக்கிறார் லொல் ❤️🙏

பையா கல்யாணி தான் முதலாவது இடம்.

அடுத்து என்னை நினைக்க எனக்கே சிரிப்பு.

இது தான் குருடன் பெண்டாட்டிக்கு அடித்த கதை.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/12/2022 at 19:53, கிருபன் said:

உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள் தொடர்பான கேள்விகளும் யாழ்களப் போட்டியாளர்களின் பதில்களும் கீழே தரப்படுகின்றன.

கேள்விகள் 81) இலிருந்து 88) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும்:

----------------------------------------------------------

81)        அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Kylian Mbappe (FRA) - 8 கோல்கள்

சரியாகக் கணித்தவர்கள்: நுணாவிலான், தமிழ் சிறி, கறுப்பி

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Lionel Messi
சுவி Antoine Griezmann
வாத்தியார் Cristiano Ronaldo
பிரபா Serge Gnabry
முதல்வன் Karim Benzema
கந்தையா Kevin De Bruyne
ஏராளன் Lionel Messi
சுவைப்பிரியன் Cristiano Ronaldo
நுணாவிலான் Kylian Mbappe
கல்யாணி Robert Lewandowski
கிருபன் Karim Benzema
தமிழ் சிறி Kylian Mbappe
புலவர் Cristiano Ronaldo
அகஸ்தியன் Karim Benzema
வாதவூரான் Cristiano Ronaldo
நிலாமதி Cristiano Ronaldo
பையன்26 Neymar
எப்போதும் தமிழன் Neymar
குமாரசாமி Neymar
கறுப்பி Kylian Mbappe
நீர்வேலியான் Lionel Messi

82)        அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 81 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)

Kylian Mbappe (FRA) - 8 கோல்கள்

சரியாகக் கணித்தவர்கள்:  பிரபா, முதல்வன், நுணாவிலான், கிருபன், நீர்வேலியான்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் ARG
சுவி ARG
வாத்தியார் POR
பிரபா FRA
முதல்வன் FRA
கந்தையா BEL
ஏராளன் ARG
சுவைப்பிரியன் GER
நுணாவிலான் FRA
கல்யாணி POL
கிருபன் FRA
தமிழ் சிறி POR
புலவர் POR
அகஸ்தியன் BEL
வாதவூரான் POR
நிலாமதி POR
பையன்26 BRA
எப்போதும் தமிழன் BRA
குமாரசாமி BRA
கறுப்பி POR
நீர்வேலியான் FRA

83)        போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Lionel Messi (ARG) - தொடரின் சிறந்த வீரர்

சரியாகக் கணித்தவர்கள்:  ஈழப்பிரியன், வாத்தியார், கல்யாணி, தமிழ் சிறி, புலவர், வாதவூரான், எப்போதும் தமிழன், கறுப்பி, நீர்வேலியான்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Lionel Messi
சுவி Cristiano Ronaldo
வாத்தியார் Lionel Messi
பிரபா Kylian Mbappe
முதல்வன் Kylian Mbappe
கந்தையா Neymar
ஏராளன் Kylian Mbappe
சுவைப்பிரியன் Antoine Griezmann
நுணாவிலான் Karim Benzema
கல்யாணி Lionel Messi
கிருபன் Neymar
தமிழ் சிறி Lionel Messi
புலவர் Lionel Messi
அகஸ்தியன் Vinicius Junior
வாதவூரான் Lionel Messi
நிலாமதி Antoine Griezmann
பையன்26 Neymar
எப்போதும் தமிழன் Lionel Messi
குமாரசாமி Neymar
கறுப்பி Lionel Messi
நீர்வேலியான் Lionel Messi

84)        போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 83 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)

Lionel Messi (ARG) - தொடரின் சிறந்த வீரர்

சரியாகக் கணித்தவர்கள்:  ஈழப்பிரியன், கல்யாணி, தமிழ் சிறி, புலவர், எப்போதும் தமிழன்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் ARG
சுவி FRA
வாத்தியார் BRA
பிரபா FRA
முதல்வன் FRA
கந்தையா BRA
ஏராளன் FRA
சுவைப்பிரியன் ENG
நுணாவிலான் FRA
கல்யாணி ARG
கிருபன் FRA
தமிழ் சிறி ARG
புலவர் ARG
அகஸ்தியன் FRA
வாதவூரான் FRA
நிலாமதி FRA
பையன்26 BRA
எப்போதும் தமிழன் ARG
குமாரசாமி BRA
கறுப்பி BRA
நீர்வேலியான் BRA

85)        போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Kylian Mbappe (FRA) - 8 கோல்கள்

சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன், பிரபா, முதல்வன், கல்யாணி

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Kylian Mbappe
சுவி Lionel Messi
வாத்தியார் Cristiano Ronaldo
பிரபா Kylian Mbappe
முதல்வன் Kylian Mbappe
கந்தையா Harry Kane
ஏராளன் Cristiano Ronaldo
சுவைப்பிரியன் Xherdan Shaqiri
நுணாவிலான் Lionel Messi
கல்யாணி Kylian Mbappe
கிருபன் Lionel Messi
தமிழ் சிறி Cristiano Ronaldo
புலவர் Cristiano Ronaldo
அகஸ்தியன் Lionel Messi
வாதவூரான் Antoine Griezmann
நிலாமதி Lionel Messi
பையன்26 Neymar
எப்போதும் தமிழன் Lionel Messi
குமாரசாமி Thomas Muller
கறுப்பி Cristiano Ronaldo
நீர்வேலியான் Harry Kane

86)        போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 85 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)

Kylian Mbappe (FRA) - 8 கோல்கள்

சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன்,  பிரபா,  முதல்வன்,  கல்யாணி,  கிருபன்,  கறுப்பி,  நீர்வேலியான்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் FRA
சுவி POR
வாத்தியார் POR
பிரபா FRA
முதல்வன் FRA
கந்தையா ENG
ஏராளன் POR
சுவைப்பிரியன் CRO
நுணாவிலான் ARG
கல்யாணி FRA
கிருபன் FRA
தமிழ் சிறி POR
புலவர் POR
அகஸ்தியன் BRA
வாதவூரான் ESP
நிலாமதி GER
பையன்26 BRA
எப்போதும் தமிழன் ARG
குமாரசாமி GER
கறுப்பி FRA
நீர்வேலியான் FRA

87)        போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Emiliano Martinez (ARG)

சரியாகக் கணித்தவர்கள்: கல்யாணி, எப்போதும் தமிழன்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Steve Mandanda
சுவி Manuel Neuer
வாத்தியார் Ederson
பிரபா Manuel Neuer
முதல்வன் Alisson
கந்தையா Manuel Neuer
ஏராளன் Alisson
சுவைப்பிரியன் Manuel Neuer
நுணாவிலான் Alisson
கல்யாணி Emiliano Martinez
கிருபன் Alisson
தமிழ் சிறி Alisson
புலவர் Manuel Neuer
அகஸ்தியன் Alphonse Areola
வாதவூரான் Manuel Neuer
நிலாமதி Manuel Neuer
பையன்26 Alisson
எப்போதும் தமிழன் Emiliano Martinez
குமாரசாமி Manuel Neuer
கறுப்பி Alisson
நீர்வேலியான் Alisson

88)        போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 87 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)

Emiliano Martinez (ARG)

சரியாகக் கணித்தவர்கள்: கல்யாணி, நிலாமதி, எப்போதும் தமிழன், நீர்வேலியான்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் FRA
சுவி GER
வாத்தியார் BRA
பிரபா GER
முதல்வன் BRA
கந்தையா GER
ஏராளன் BRA
சுவைப்பிரியன் ENG
நுணாவிலான் BRA
கல்யாணி ARG
கிருபன் FRA
தமிழ் சிறி BRA
புலவர் GER
அகஸ்தியன் BRA
வாதவூரான் GER
நிலாமதி ARG
பையன்26 BRA
எப்போதும் தமிழன் ARG
குமாரசாமி GER
கறுப்பி FRA
நீர்வேலியான் ARG

அடேயப்பா எல்லாமாக 88 வினாக்களா? பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்! தொகுத்து வழங்கிய கிருபனுக்கு நன்றி!

அடுத்ததடவை யாழ் உறவுகளுடன் யாழ் வாசகர்களும் கலந்துகொள்ளக்கூடிய வகையில் ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுத்து பார்க்கலாமே.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

அடேயப்பா எல்லாமாக 88 வினாக்களா? பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்! தொகுத்து வழங்கிய கிருபனுக்கு நன்றி!

அடுத்ததடவை யாழ் உறவுகளுடன் யாழ் வாசகர்களும் கலந்துகொள்ளக்கூடிய வகையில் ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுத்து பார்க்கலாமே.  

அடுத்த வருடம் இரண்டு கிரிக்கட் போட்டிகள் நடைபெற உள்ளன.நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

யாழில் இணைவதற்கும் போட்டியில் கலந்து கொள்வதற்கும் காசா பணமா எதுவுமே இல்லையே.அதனால் வாசகர்கள் விரும்பினால் உறுப்பினராகி போட்டியில் கலந்து கொள்ளலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

பையா சன்பிராஸ்சிஸ்கோ வந்தபடியால் எல்லாம் குளறுபடி.3 மணிநேரம் வித்தியாசம்.நீண்ட நாட்களுக்கு பின் கண்டதால் பேரப்பிள்ளைகளும் கை காலுக்குள் தான்.படுக்கையும் அவர்களுடன் தான்.

2 கிழமை பொழுது அவர்களோடு தான்.

ஈழப்பிரியனை இரண்டு நாள் காணவில்லை என்றவுடன்,
என்னவாக இருக்கும் என யோசித்தேன்.
 நத்தார், புதுவருட விடுமுறைகளை பேரப் பிள்ளகளுடன் இனிதே கழிக்க வாழ்த்துக்கள்.
சன்பிரான்ஸ்கோவில் இப்போ என்ன கால நிலை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்+

கலந்துகொண்டு பழம் கிட்டியோருக்கும் மனந்தளராது ஒருபிடி பார்ப்போமென்று இறுதிக்கணம் வரை போராடியோருக்கும் எனது வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியனை இரண்டு நாள் காணவில்லை என்றவுடன்,
என்னவாக இருக்கும் என யோசித்தேன்.
 நத்தார், புதுவருட விடுமுறைகளை பேரப் பிள்ளகளுடன் இனிதே கழிக்க வாழ்த்துக்கள்.
சன்பிரான்ஸ்கோவில் இப்போ என்ன கால நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

விம்பகத்தில் இணைக்கும் முறையை மறந்துவிட்டேன்.

தட்டுதடுமாறி இணைத்துள்ளேன்.
இங்கு பரவாயில்லை.மற்றைய இடங்கள் எல்லாமே பயங்கர காற்றும் மிக மோசமான காலநிலை.
ஓரிரு நாள் பிந்தியிருந்தால் வந்திருக்கவே முடியாது.
எல்லா இடமும் விமான போக்குவரத்தை நிற்பாட்டி விட்டார்கள்.

கனடாவில் தொடங்கி புளோரிடா வரை சுழட்டி அடிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

விம்பகத்தில் இணைக்கும் முறையை மறந்துவிட்டேன்.

தட்டுதடுமாறி இணைத்துள்ளேன்.
இங்கு பரவாயில்லை.மற்றைய இடங்கள் எல்லாமே பயங்கர காற்றும் மிக மோசமான காலநிலை.
ஓரிரு நாள் பிந்தியிருந்தால் வந்திருக்கவே முடியாது.
எல்லா இடமும் விமான போக்குவரத்தை நிற்பாட்டி விட்டார்கள்.

கனடாவில் தொடங்கி புளோரிடா வரை சுழட்டி அடிக்குது.

மகள் சில மாதங்களாக பொஸ்ரனில் வசிக்கின்றார்.
இன்று மாலை, சிக்காக்கோ செல்கிறார்.
விமானப் பயணம்: பொஸ்ரன் - நியூயோர்க் - சிக்காக்கோ போய் போக வேண்டும்.
நியூயோர்க், சிக்காக்கோ காலநிலை மோசமாக உள்ளதாக அறிந்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

@நீர்வேலியான் @kalyani @ஈழப்பிரியன்

முத‌ல் இட‌த்தை பிடித்த‌

நீர்வேலியான் அண்ணாவுக்கும் இர‌ண்டாம் இட‌ம் பிடிச்ச‌ க‌ல்யானி மூன்றாம் இட‌ம் பிடிச்ச‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கும்

உங்க‌ள் மூன்று பேருக்கும் வாழ்த்துக்க‌ள் 

கால்ப‌ந்தை க‌ரைச்சு குடிச்ச‌ ஜ‌ம்ப‌வான்க‌ள் உங்க‌ளுக்கு கீழ‌ 

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு எங்கையோ ம‌ச்ச‌ம் இருக்கு அது தான் மூன்றாம் இட‌ம் வ‌ந்து இருக்கிறார் லொல் ❤️🙏

யாழ்க‌ள‌ம் என்றால் விளையாட்டு போட்டி திரி தான் முத‌ல் இட‌ம்

அடுத்த‌ ஜ‌பிஎல் போட்டியில் ச‌ந்திப்போம் ம‌ற‌க்காம‌ எல்லாரும் க‌ல‌ந்து கொள்ளுங்கோ 

என்னையும் ந‌ம்பி ஒரு ஜீவன் இருக்கு க‌ண்டிப்பாய் அவ‌ரும் க‌ல‌ந்து கொள்ளுவார் 😂😁🤣

@நீர்வேலியான் முன்னர் சொல்லியிருந்தார்.  அவர் தொடர்ந்து முன்னணியில் நின்றாலும் கடைசி நேரத்தில் வேறு ஒருவர் முந்திவிடுவார் என! நான் ஒரு சதியும் செய்வதில்லை!! ஆனால் அவருடைய யோகம் அப்படி😂🤣

கிரிக்கெட் போட்டியில் அகஸ்தியனும், கால்பந்தாட்ட போட்டியில் கல்யாணியும் கடைசி நேரத்தில் முந்திவிட்டனர்! அதுதான் யாழ்களப் போட்டியில் இருக்கும் த்ரில்!
 
8 hours ago, ஈழப்பிரியன் said:

பையா கல்யாணி தான் முதலாவது இடம்.

அடுத்து என்னை நினைக்க எனக்கே சிரிப்பு.

இது தான் குருடன் பெண்டாட்டிக்கு அடித்த கதை.

@பையன்26 ரொம்ப ஆழத்தில் இருந்து அண்ணாந்து பார்த்தாலும் உச்சியில் இருப்பவரைக் காணமுடியவில்லை! 😆

4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

அடேயப்பா எல்லாமாக 88 வினாக்களா? பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்! தொகுத்து வழங்கிய கிருபனுக்கு நன்றி!

அடுத்ததடவை யாழ் உறவுகளுடன் யாழ் வாசகர்களும் கலந்துகொள்ளக்கூடிய வகையில் ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுத்து பார்க்கலாமே.  

பதில்களை யாழில் இணைக்கவேண்டுமே! இல்லாவிட்டால் Google form ஐப் பாவித்தே விடைகளை எடுக்கலாம். ஆனால் பொதுவெளியில் வெளிப்படையாக பதில்கள் இல்லாவிட்டால், உல்டா பண்ணி வெற்றிகளைத் தீர்மானித்துவிட்டார் எனக் குற்றச்சாட்டு வரலாம்! நாணயம் முக்கியம் அமைச்சரே😃

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

@நீர்வேலியான் 

@பையன்26 ரொம்ப ஆழத்தில் இருந்து அண்ணாந்து பார்த்தாலும் உச்சியில் இருப்பவரைக் காணமுடியவில்லை! 😆

உந்த‌ ந‌க்க‌லும் நையாண்டியும்

பெரிய‌ப்பாவை விட்டு போகுதில்லை

அது ச‌ரி உந்த‌ ஜ‌ந்து ப‌வுன்ஸ் ப‌ரிசை இந்த‌ முறை யார் மூல‌ம் க‌ல்யாணிக்கு கொடுக்க‌ போறீங்க‌ள்

என‌க்கு அவாவை ப‌ற்றிய‌ விப‌ர‌ம் அற‌வே தெரியாது..............எந்த‌ நாட்டில் வ‌சிக்கிறா என்ற‌து கூட‌ தெரியாது லொல் 😂😁🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

அது ச‌ரி உந்த‌ ஜ‌ந்து ப‌வுன்ஸ் ப‌ரிசை இந்த‌ முறை யார் மூல‌ம் க‌ல்யாணிக்கு கொடுக்க‌ போறீங்க‌ள்

என‌க்கு அவாவை ப‌ற்றிய‌ விப‌ர‌ம் அற‌வே தெரியாது..............எந்த‌ நாட்டில் வ‌சிக்கிறா என்ற‌து கூட‌ தெரியாது லொல் 😂😁🤣

எனக்கும் தெரியாது!

ரஷ்யாவுக்கு படிக்கப்போனவா மாதிரி இருக்கு, ஒரு சில திரிகளில் எழுதினதைப் பார்த்தால்! 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

மகள் சில மாதங்களாக பொஸ்ரனில் வசிக்கின்றார்.
இன்று மாலை, சிக்காக்கோ செல்கிறார்.
விமானப் பயணம்: பொஸ்ரன் - நியூயோர்க் - சிக்காக்கோ போய் போக வேண்டும்.
நியூயோர்க், சிக்காக்கோ காலநிலை மோசமாக உள்ளதாக அறிந்தேன்.

Friday flight cancellations top 3,200, disrupting holiday travel

Forrest Brown and Karla Cripps, CNN  Updated 23rd December 2022
FacebookTwitterEmail
 
Travelers wait in line to check-in for their flights at the United Airlines Terminal 1 ahead of the Christmas Holiday at O'Hare International Airport on December 22, 2022, in Chicago.
 
(CNN) — Winter weather continues to disrupt holiday travel across the United States on Friday, leaving travelers facing delays and cancellations during one of the busiest times of the year.
More than 3,200 Friday flights have already been canceled as of 8 a.m. ET, after nearly 2,700 cancellations on Thursday, according to flight tracking site FlightAware.
Cancellations are highest at New York's LaGuardia and in Detroit, Seattle, Chicago, Denver and Boston, according to FlightAware data.
 
The FAA noted early Friday it may have to halt or restrict traffic at airports in the Boston, New York, Philadelphia and Washington areas.
Airports in Chicago and Denver saw the bulk of cancellations and delays on Thursday. Chicago O'Hare International Airport was logging average delays Thursday of almost three hours due to snow and ice.
An arctic blast and a rapidly intensifying winter storm have come at an unfortunate time for travelers trying to join family and friends for the holidays.
Airlines have issued winter weather waivers allowing passengers to rebook at no cost within a limited time period. Find links to the airline waivers and more air travel strategies here.
The growing cancellations make it harder for passengers racing against the clock and weather to rebook and arrive in time for Christmas. Flights this year were already more crowded than they've been previously -- even before the storm disrupted travel schedules.
"We hear about how travel volume is still down, five or ten percent, but what many folks might not have realized is that the number of flights in the sky is actually down more like 15 or 20 percent," Scott Keyes of Scott's Cheap Flights told CNN.
"The planes that are actually flying are more full today than they were pre-pandemic. That's why there's not as many empty seats to switch onto if you do find your flight gets canceled or delayed," Keyes said.

சிறி 3500 க்கு மேற்பட்ட விமான பயணங்கள் ஏற்கனவே ரத்தாகிவிட்டன.

மகள் இருக்கும் இடத்தில் இருந்தாலே நல்லது.காலநிலை ஓரிரு நாட்கள் அல்ல.4-5 நாட்களுக்கு இப்படியே தான் இருக்கப் போகிறது.

நியூயோர்க்கில் வந்து அவதிப்பட்டால் ஏதும் உதவிகள் தேவையென்றால் சொல்லுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.