Jump to content

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

நான் மூடமுடியாது! ஆனால் பென்சனியர்களின்👴🏼 அலப்பறை தாங்காமல் இந்தப் பக்கம் வருவதை நிப்பாட்டியாச்சு😃

நீங்கள் இந்த பக்கம் வரமால்.  எப்படி ஈழப்பிரியனின். பதிவை வாசித்து .....பதில் போட்டிர்கள்.  என்ற ரகசியத்தை எனக்கும் சொல்லி தாருங்கள்” 😂 யார் அந்த பென்சனியர்கள்.   ? 

Link to comment
Share on other sites

  • Replies 718
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

நீங்கள் இந்த பக்கம் வரமால்.  எப்படி ஈழப்பிரியனின். பதிவை வாசித்து .....பதில் போட்டிர்கள்.  என்ற ரகசியத்தை எனக்கும் சொல்லி தாருங்கள்” 😂 யார் அந்த பென்சனியர்கள்.   ? 

என்னுடைய பெயரை tag பண்ணினால் எனக்கு notifications வரும் @Kandiah57 அண்ணை!

பென்சனியர்கள் எல்லாம் பென்ஷன் எடுக்கும் வயதில் இருக்கும் யாழ் கள முதியவர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீசாலையை பற்றி கதைக்கிற ஆக்களுக்கு ஒரு எச்சரிக்கை 🤣
கண்டபடி  மீசாலையை பற்றி கதைச்சு என்ரை பொறுமையை சோதிக்க வேண்டாம். 😂

மீசாலை சந்தியிலை எங்கையப்பா ஆலமரம் நிக்குது?? 🤪

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நான் மூடமுடியாது! ஆனால் பென்சனியர்களின்👴🏼 அலப்பறை தாங்காமல் இந்தப் பக்கம் வருவதை நிப்பாட்டியாச்சு😃

ஏற்கனவே யாழில் பதிந்ததுதான்..! 😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

 தை.  மாசியில்.  உறுதியாக முடிவுகள் தெரியவரும்   1-7-23 இல். 4,2 %கூட மேற்கில்.    கிழக்கில் 3,5.  என்று நினைக்கிறேன் குறைந்த பட்ச பென்சன். 1000 யூரோ     என்று சட்டம் வந்தால் நல்லது 😛🤣

எல்லோரும் வயோதிபர்போல உங்களை தவிர 😂

ஜேர்மனியில் அடிப்படை பென்சன் சட்டம் இன்னும் வரவில்லை என நினைக்கின்றேன்.ஆலோசிக்கின்றார்கள் என எங்கையோ வாசித்த ஞாபகம். வேறு நாடுகளில் இருப்பவர்கள் உவ்விடத்து ஓய்வூதிய சட்டங்களை பகிர்ந்தால் தெரிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

மீசாலையை பற்றி கதைக்கிற ஆக்களுக்கு ஒரு எச்சரிக்கை 🤣
கண்டபடி  மீசாலையை பற்றி கதைச்சு என்ரை பொறுமையை சோதிக்க வேண்டாம். 😂

மீசாலை சந்தியிலை எங்கையப்பா ஆலமரம் நிக்குது?? 🤪

அதில் ஒரு பெரிய மரம் நின்றது  ......தறிச்சு போடடாரகள?.    பக்கத்தில் ரயில் றோட்டுமிருந்தது   ....ஏன் நீங்கள் மீசாலையா?.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் அடிப்படை பென்சன் சட்டம் இன்னும் வரவில்லை என நினைக்கின்றேன்.ஆலோசிக்கின்றார்கள் என எங்கையோ வாசித்த ஞாபகம். வேறு நாடுகளில் இருப்பவர்கள் உவ்விடத்து ஓய்வூதிய சட்டங்களை பகிர்ந்தால் தெரிந்து கொள்ளலாம்.

இதிலுள்ளது உண்மையா?

https://www.expatica.com/de/finance/retirement/pensions-in-germany-831124/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

மீசாலையை பற்றி கதைக்கிற ஆக்களுக்கு ஒரு எச்சரிக்கை 🤣
கண்டபடி  மீசாலையை பற்றி கதைச்சு என்ரை பொறுமையை சோதிக்க வேண்டாம். 😂

மீசாலை சந்தியிலை எங்கையப்பா ஆலமரம் நிக்குது?? 🤪

மீசாலை ச‌ந்தியில் ஆல‌ம‌ர‌ம் இருக்கு தாத்தா

அதாவ‌து சாவ‌க‌ச்சேரியில் இருந்து ப‌ளைக்கு சாலை நேரா போகுது ந‌டுவில் மீசாலை வ‌ரும் போது மீசாலை புத்தூர் ச‌ந்திய‌டியில் ஆல‌ம‌ர‌ம் இருக்கு...........ப‌க்க‌த்தில் விர‌சிங்க‌மாகாவித்தியால‌ய‌ பாட‌சாலை இருக்கு..........மீசாலை    புத்தூர் ச‌ந்திய‌டியில் இருந்து போர‌ சாலைய‌ பிடிச்சா புத்தூர் ம‌ற்றும் சுன்னாக‌ம் . நிலாவ‌ற‌ கின‌று ப‌ர்க்க‌ம் போகுது தாத்தா..........

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2022 at 21:55, பையன்26 said:

கட்டாரில் விளையாட்டு முடிந்து விட்டது
இப்போது மீசாலையில்  தொடர்கின்றது .🤣
எனக்கும் மீசாலையில் பல நண்பர்கள் இருக்கின்றார்கள்
பாத்து எழுதுங்கள் பையன் 😂  
 
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, வாத்தியார் said:

கட்டாரில் விளையாட்டு முடிந்து விட்டது
இப்போது மீசாலையில்  தொடர்கின்றது .🤣
எனக்கும் மீசாலையில் பல நண்பர்கள் இருக்கின்றார்கள்
பாத்து எழுதுங்கள் பையன் 😂  
 
அப்ப‌டியா ரொம்ப‌ ம‌கிழ்ச்சி 

வாத்தியார் லொல் 😂😁🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பில்….  
 @ஈழப்பிரியன் - 152
 @பையன்26 - 100
 @கிருபன் - 87
 @suvy - 60 பதிவுகள்  ✍️ இட்டு சாதனை படைத்துள்ளார்கள். 👍🏽🙂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

இந்தத் தலைப்பில்….  
 @ஈழப்பிரியன் - 152
 @பையன்26 - 100
 @கிருபன் - 87
 @suvy - 60 பதிவுகள்  ✍️ இட்டு சாதனை படைத்துள்ளார்கள். 👍🏽🙂

அரசியல் திரிக்குள் நின்று பிரசரை ஏத்துறதை விட இப்படி ஏதாவது பிரச்சனை இல்லாத திரி என்றால் ஒரு சுகம்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2022 at 21:55, பையன்26 said:

மீசாலை ச‌ந்தியில் ஆல‌ம‌ர‌ம் இருக்கு தாத்தா

அதாவ‌து சாவ‌க‌ச்சேரியில் இருந்து ப‌ளைக்கு சாலை நேரா போகுது ந‌டுவில் மீசாலை வ‌ரும் போது மீசாலை புத்தூர் ச‌ந்திய‌டியில் ஆல‌ம‌ர‌ம் இருக்கு...........ப‌க்க‌த்தில் விர‌சிங்க‌மாகாவித்தியால‌ய‌ பாட‌சாலை இருக்கு..........மீசாலை    புத்தூர் ச‌ந்திய‌டியில் இருந்து போர‌ சாலைய‌ பிடிச்சா புத்தூர் ம‌ற்றும் சுன்னாக‌ம் . நிலாவ‌ற‌ கின‌று ப‌ர்க்க‌ம் போகுது தாத்தா..........

 புத்தூர் சந்தியிலை இருந்து பிரிஞ்சு போற மந்துவில் ரோட்ட சொல்லுறியள் போல கிடக்கு.....
ஆனால் கந்தையர் சொன்னது அல்லாரை ரோட்டு மீசாலை சந்தி 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 புத்தூர் சந்தியிலை இருந்து பிரிஞ்சு போற மந்துவில் ரோட்ட சொல்லுறியள் போல கிடக்கு.....
ஆனால் கந்தையர் சொன்னது அல்லாரை ரோட்டு மீசாலை சந்தி 😁

ஓம் தாத்தா அதே தான்............ம‌ந்துவில் ரோட்டால் போனால் ப‌ல‌ ஊர்க‌ளுக்கு போக‌லாம் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

அரசியல் திரிக்குள் நின்று பிரசரை ஏத்துறதை விட இப்படி ஏதாவது பிரச்சனை இல்லாத திரி என்றால் ஒரு சுகம்.

உண்மை தான் க‌ட்ட‌த்துரை
இப்ப‌டியான‌ திரியை தான் நானும் கூட‌ விரும்புவ‌து............அர‌சிய‌ல் திரிக்குள் போனால் த‌ல‌ இடி தான் மிச்ச‌ம் 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, suvy said:

Peut être une image de 4 personnes, personnes debout et texte qui dit ’RONALDO 210M$ NEYMAR 92M$ MESSI 127M$ MBAPPE 136M$ SHUR ATAK TRWAYS GOA QATAR AIRWAYS OATAR AIRWAYS 30’

வயோதிப விளையாட்டு வீரர்களுக்கு அனுபவம்...தொழில்நுட்பம் தெரியும் என்பதால் விலையும் கட மதிப்புமுண்டு     🤣😂 அண்ணை உங்களை சொல்லவில்லை   🤪 பந்து அடிப்பவார்களை சொன்னேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kandiah57 said:

வயோதிப விளையாட்டு வீரர்களுக்கு அனுபவம்...தொழில்நுட்பம் தெரியும் என்பதால் விலையும் கட மதிப்புமுண்டு     🤣😂 அண்ணை உங்களை சொல்லவில்லை   🤪 பந்து அடிப்பவார்களை சொன்னேன் 

நானும் என்னை நினைக்கவில்லை.......யாரோ வயோதிபர்களை சொல்கிறீர்கள் என்று நினைத்து கொண்டிருக்கிறேன்.......!  😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாடாளுமன்றத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம் என  தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க  வேட்பாளர்களை எச்சரித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல்  நாட்டில் அமைதி காலம் பிரகடனப்படுத்தப்படும். தேர்தல் சட்டங்களில் அமைதி காலம் தொடர்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமைதி காலத்தில் நடந்து கொள்ளுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன். அமைதி காலத்தில் எவ்வித தேர்தல் பிரசார நடவடிக்கைகளையும் உங்களால் நடத்த முடியாது. வீடுகளுக்குச் சென்று வாக்குக் கேட்கவும் முடியாது. பொதுத் தேர்தல் தொடர்பில்  பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் இயலுமையும் இல்லை. அமைதி காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறும் பட்சத்தில் உங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம். எனவே அமைதிகாலத்தில் எவ்வித தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம். அதேபோன்று சமூக ஊடக பிரசார நடவடிக்கைகள் தொடர்பிலும் நாங்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம். அமைதி காலத்தில் ஏதேனும் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் உடனடியாக அந்த பதிவுகளை நீக்குமாறு சம்மந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/311894
    • ஒத்து கொள்கிறேன். மொழிவாரி பிரிப்பின் போது தமிழகத்தில் தங்கிவிட்ட, அதன் பின் தமிழகத்தை தன் தாய் நிலமாக, தமிழை தன் இன அடையாளமாக மனதார ஏற்கும் சீமான் ஒரு தமிழரே! சீமானை தமிழர் இல்லை என்பவர்கள் இனத்தூய்மைவாதிகள். அதேபோல் எப்படி விஜை, ஜோச்சப் விஜை என்பது எனக்கு பொருட்டல்லவோ அதே போலத்தான் சீமான், சைமன் என்பதும். ஆனால் தன் சொந்த அடையாளங்களை மறுதலிப்பவர்கள் மீது எனக்கு எப்போதும் சந்தேகம் உண்டு.
    • ம்ம்ம்… இந்த பிளேட்டின் பின் பக்கமும் நல்லாத்தான் இருக்கு 🤣. சம்பந்தம் இல்லாமல் இல்லை, இருவரும் கையில் எடுத்தது இனத்தூய்மைவாத அரசியலை என காட்டவே அந்த டிஸ்கி. நீங்கள் கருணாநிதியை சொருவினால் கூட வழமையான உங்கள் திசை திருப்பும் பாணி என கடந்து போகலாம். நீங்கள் பாவித்தது சாதிய வசவை, தெரிந்து கொண்டே, அதுவும் நான் சீமானை எதிர்ப்பது கருணாநிதி மீதான என் சாதிய பாசத்தால் என்ற தொனியில் - அதுதான் சம்பவமாகி போய்ட்டு🤣. மேலே நீங்கள் கொடுத்த தன்னிலை விளக்கம் எல்லாம் உங்களுக்கும் வாசகர்களுக்குமிடையானது. என்னை பொறுத்தவரை நான் பிரதேசவாதி என கருதும் வகைப்பாட்டுள் உங்கள் செயல்பாடு அடங்குகிறது. அவ்வளவே.  இதை வாசகர் சிரிப்பிற்கே விட்டு விடுகிறேன். கூட்டமைப்பு தமிழ் தேசிய அரசியலுக்குள் குளறுபடி செய்கிறது எனவே நான் தமிழ் தேசிய அரசியலை கருவறுக்க உறுதி பூண்ட, அதற்கு துரோகம் இழைத்த, வடக்கு-கிழக்கு பிரிவினையை தொடர்ந்து தூண்டி அதை மேலும் நலிவடைய செய்யும்  கருணா, பிள்ளையானை ஆதரிக்கிறேன், ஏனையோரையும் அவர்களுக்கு ஆதரவாக திருப்புகிறேன் என்ற அதி அற்புத கொள்கை முடிவை தலைவர் எடுத்திருப்பார் என நான் நினைக்கவில்லை. அதுசரி…. இப்ப எல்லாம் அவரவர் தம் அம்மணத்தை மறைக்க தலைவரை போர்வை போல போத்தி கொள்வது ஒரு டிரெண்ட் ஆகி விட்டது🤣.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.