Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் வெண்ணிலா !நன்றாகவே வடிவமைத்துள்ளீர்கள்!ஒரு தொலைக்காட்சியில் விவரணப் படம் பார்த்த பிரம்மையை உள்ளாக்கியுள்ளீர்கள். உங்கள் மழலைக்குரல் மேலும் வலிமை சேர்க்கின்றது.உங்களைப்போன்ற

  • Replies 912
  • Views 67.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா, உங்கள் காலக்கண்ணாடி மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

நல்ல காலம் அமாவாசைநாள் இல்லை... சும்மா பகிடிக்கு... கோவிக்காதைங்கோ....

வணக்கம் நிலா,

உங்கள் காலக்கண்ணாடி நன்றாக உள்ளது,அத்தோடு இந்த நிலாவின்

குரலும் மிகவும் இனிமையாகவும் உள்ளது!!!

இந்த இனியவளின் வாழ்த்துக்கள் !!! :lol:

வாழ்த்துக்கள் வெண்ணிலா !நன்றாகவே வடிவமைத்துள்ளீர்கள்!ஒரு தொலைக்காட்சியில் விவரணப் படம் பார்த்த பிரம்மையை உள்ளாக்கியுள்ளீர்கள். உங்கள் மழலைக்குரல் மேலும் வலிமை சேர்க்கின்றது.உங்களைப்போன்ற?ர்களிருக்கும்போது எம் ஈழத்திற்கு என்ன குறை வரப்போகின்றது வெண்ணிலாவுக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்

:lol::( நன்றிகள் கு சாமி தாத்தா. :P ரொம்ப சந்தோசமாக இருக்கு உங்களிடம் இருந்து பாராட்டு கிடைச்சதை நினைக்க :P

வெண்ணிலா, உங்கள் காலக்கண்ணாடி மிகவும் அருமை. வாழ்த்துக்கள். நல்ல காலம் அமாவாசைநாள் இல்லை... சும்மா பகிடிக்கு... கோவிக்காதைங்கோ....

:P நன்றி சபேஷ். ஹீஹீ அமாவாசை நாள் எப்ப வருது னு பார்த்துட்டே இருக்கிறியள் போல. :P :P :P

வணக்கம் நிலா,உங்கள் காலக்கண்ணாடி நன்றாக உள்ளது,அத்தோடு இந்த நிலாவின்குரலும் மிகவும் இனிமையாகவும் உள்ளது!!!இந்த இனியவளின் வாழ்த்துக்கள் !!! :(

வணக்கம் இனியவள்.

ஓ நன்றிகள்.

காணாமல் போய் வந்துட்டியளா? :(

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் காலக் கண்ணாடியினை அழகாக ஆரம்பித்து வைத்தார் இனியவள்.

தொடர்ந்து கறுப்பி அவர்கள் சிறப்பாக அடுத்த வாரக் கண்ணாடியைத் தொகுத்துத் தந்தார்.

அதனைத் தொடர்ந்து வந்த யாழ்வினோவின் காலக்கண்ணாடி மிகவும் நன்றாக இருந்தது.

வழமைபோல பல புதுமைகள் செய்யும் கலைஞன் விமானப்பயணத்தின் மூலம் அழகாக காலக்கண்ணாடியைத் தந்தார்.

யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அனிதா ஒளிப்படமாக காலக்கண்ணாடியைப் படைத்தார்.

பிறகு பிரியசகி அவர்கள் குழந்தை ஒருவர் கதைப்பது கதைத்து அழகாக அவ்வாரக்கணிப்பைத் தந்தார். கடைசியாக வெண்ணிலா அவர்கள் சொல்லவேண்டியவற்றை அழகாகச் சொல்லியும், அழகான படங்களை இணைத்தும் மிகவும் திறமையாகப் படைத்தார்.

ஒவ்வொருவரும் முன்னர் படைத்தவர்களை விடத் திறமையாக படைப்பதினால் அடுத்துவருபவர் பாடு மிகவும் திண்டாட்டம் தான்.

கந்தப்பு உங்கள் கருத்து அழகாக இருக்கின்றன.

ம்ம் அடுத்து வரும் விகடகவி திறமையாக பல வித்தியாச கோணக்களில் வழங்குவார் என எதிர்பார்கின்றேன்.

வணக்கம் வெண்ணிலா,

சிரத்தையெடுத்து சிறப்பாக காலக் கண்ணாடியைச் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலாவுக்கு என் நிறைந்த பாராட்டுக்கள்...(கேட்கிறதா கரவொலிகள் )

எப்போதாவது வரும் எங்களைப்போன்றவர்களுக்கு தாங்கள் தொகுத்தளித்த விதமும் ஒவ்வொரு பக்கத்தையும் தொட்டுச்சென்ற விதமும் அந்தப்பக்கங்களை எட்டிப்பார்க்கும் வண்ணம் அமைந்தது அதற்காக ஒரு 'சபாஷ்".

இனிமையான தங்கள் குரல். வரவேற்போடு தொடங்கிய விதம் மிக அருமை வெண்ணிலா. உண்மையைச்சொல்லப்போனால் இதைத் தொடக்கி வைத்த வலைஞன் அண்ணாவுக்கு என் நிறைந்த நன்றிகள். இது என்னைப்போன்றவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்.

வெண்ணிலா, நீங்கள் சரியான ஒருவரைத்தான் அழைத்திருக்கின்றீர்கள். விகடகவி ஐயா, கவிதையாய் கொட்டப்போகின்றதோ காலக்கண்ணாடி!! உங்கள் முன் கவிதைக்கண்ணாடி!

மீண்டும் என் நெஞ்சுநிறை வாழ்த்துக்களும் பாராட்டுக்களூம் என் இனிய தோழி வெண்ணிலாவுக்கு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு திறமையா எமது யாழ் கள உறுப்பினர்களிடம். எல்லாருடைய காலகண்ணாடியும் நல்லாயிருக்கு. வலைஞன் அண்ணா பாராட்டுக்கள் இப்படி ஒரு நிகழ்வை தொடங்கி வைத்ததுக்கு.

வெண்ணிலா அக்கா வாவ் உங்கள் காலகண்ணாடி சூப்பர். குரலும் நல்லாவே இருக்கு :(

வணக்கம் வெண்ணிலா,சிரத்தையெடுத்து சிறப்பாக காலக் கண்ணாடியைச் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்
வணக்கம் மணி அத்தான். நலமா? அக்கா எபப்டி இருக்காங்க? பாராட்டுக்கு நன்றிகள் :P
வெண்ணிலாவுக்கு என் நிறைந்த பாராட்டுக்கள்...(கேட்கிறதா கரவொலிகள் )எப்போதாவது வரும் எங்களைப்போன்றவர்களுக்கு தாங்கள் தொகுத்தளித்த விதமும் ஒவ்வொரு பக்கத்தையும் தொட்டுச்சென்ற விதமும் அந்தப்பக்கங்களை எட்டிப்பார்க்கும் வண்ணம் அமைந்தது அதற்காக ஒரு 'சபாஷ்". இனிமையான தங்கள் குரல். வரவேற்போடு தொடங்கிய விதம் மிக அருமை வெண்ணிலா. உண்மையைச்சொல்லப்போனால் இதைத் தொடக்கி வைத்த வலைஞன் அண்ணாவுக்கு என் நிறைந்த நன்றிகள். இது என்னைப்போன்றவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்.வெண்ணிலா, நீங்கள் சரியான ஒருவரைத்தான் அழைத்திருக்கின்றீர்கள். விகடகவி ஐயா, கவிதையாய் கொட்டப்போகின்றதோ காலக்கண்ணாடி!! உங்கள் முன் கவிதைக்கண்ணாடி!மீண்டும் என் நெஞ்சுநிறை வாழ்த்துக்களும் பாராட்டுக்களூம் என் இனிய தோழி வெண்ணிலாவுக்கு!
நன்றி தமிழ்த்தங்கை. ம்ம் உங்கள் கரவொலிகள் கேட்டன. நன்றிகள். ம்ம் முக்கியமாக வலைஞன் அண்னாக்கு தான் நன்றிகள் சொல்லணும். ம்ம் விகடகவி நல்ல முறையில் தொகுத்து வழங்குவார் என்ற எண்னத்தில் தான் அவரை தெரிவுசெய்தேன்.வாழ்த்துக்கள
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நிலா..

உங்க காலக் கண்ணாடி அழகு. சூப்பரா செய்து இருக்கீங்க.

உங்க குரலும் சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலாவின் காலகண்ணாடி பிரகாசமாக இருகின்றது வாழ்த்துகள்,உங்கல் குரல் வளம் நன்றாக இருகிறது எந்த வானொலி தாங்கள்?அட நம்ம கவிதைய கூட படம் பிடித்து போட்டு இருகிறீங்க நன்றிகள்.

முழுமையாக பார்க்க நேரம் கிடைத்தது. மிகவும் சிறந்த ஆக்கம். வாழ்த்துக்கள்.

வணக்கம் நிலா..உங்க காலக் கண்ணாடி அழகு. சூப்பரா செய்து இருக்கீங்க.உங்க குரலும் சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

நன்றிகள் ஜனனி :P

வெண்ணிலாவின் காலகண்ணாடி பிரகாசமாக இருகின்றது வாழ்த்துகள்,உங்கல் குரல் வளம் நன்றாக இருகிறது எந்த வானொலி தாங்கள்?அட நம்ம கவிதைய கூட படம் பிடித்து போட்டு இருகிறீங்க நன்றிகள்.

:P :P வாழ்த்துக்கு நன்றிகள் புத்து மாமா ஹீஹீ எநத வானொலியோ? நம்ம டைகர் வானொலி தானுங்க. :lol::o :P

Edited by வெண்ணிலா

வணக்கம் இனியவள்.

ஓ நன்றிகள்.

காணாமல் போய் வந்துட்டியளா? :lol:

நிலவுப் பாட்டு

நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டு................

நிலா என்னை அளைக்கும் போது

நான் ஓடேடி வந்திட்டேன்!!! :lol:

வெண்ணிலா காலக்கண்ணாடி அருமை வாழ்த்தூகள்

இன்றுதான் எல்லாக் காலக்கண்ணாடியையும் பார்த்து முடித்தேன், யாழில் இவ்வளவு திறமைசாலிகள் இருக்க்கிறார்கள் எனும் போது பெருமையாக இருக்கிறது. எல்லோரும் தங்கள் திறமைகளை ஒவ்வொரு விதமாக அசத்துகிறார்கள். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் முதன்முதல் காலக்கண்ணாடியைப் பார்க்கிறேன். வெண்ணிலா! அற்புதமாகச் செய்திருக்கிறீர்கள். இனி முதலில்லிருந்து பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

:o:o

வெண்ணிலா..காலக்கண்ணாடி நன்றாயிருந்தது..

இன்றைக்குதான் பார்க்க நேரம் கிடைச்சுது :lol:

நிலவுப் பாட்டு

நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டு................

நிலா என்னை அளைக்கும் போது

நான் ஓடேடி வந்திட்டேன்!!! :lol:

ஹீஹீ என் அழைப்பு உங்களுக்கு கேட்டதால் ஓடோடி வந்தீர்களா? ரொம்ப நன்றிங்க. :P

வெண்ணிலா காலக்கண்ணாடி அருமை வாழ்த்தூகள்
வெண்ணிலா..காலக்கண்ணாடி நன்றாயிருந்தது..இன்றைக்குதான

? பார்க்க நேரம் கிடைச்சுது :lol:

நன்றிகள் ஈழவன் & குட்டித்தம்பி :P

இன்றுதான் எல்லாக் காலக்கண்ணாடியையும் பார்த்து முடித்தேன், யாழில் இவ்வளவு திறமைசாலிகள் இருக்க்கிறார்கள் எனும் போது பெருமையாக இருக்கிறது. எல்லோரும் தங்கள் திறமைகளை ஒவ்வொரு விதமாக அசத்துகிறார்கள். வாழ்த்துக்கள்.

அக்கா வந்துட்டீங்களா? வாங்கோ வாங்கோம்ம் யாழில் எவ்வளவோ திறமைசாலிகள் எல்லாம் இருக்கின்றனர். பொறுத்திருந்து பாருங்கள். :P :P :P

இப்போதுதான் முதன்முதல் காலக்கண்ணாடியைப் பார்க்கிறேன். வெண்ணிலா! அற்புதமாகச் செய்திருக்கிறீர்கள். இனி முதலில்லிருந்து பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள். :D:D

ஹீஹீ இதுநாள்வரை வந்த காலக்கண்ணாடிகள் எதுவுமே பார்க்கல்லையா? :) சரிசரி வாழ்த்துக்கு நன்றிங்க. ம்ம் ஏனையவற்றையும் பாருங்க. இனி வருவனவற்றையும் மறக்காம பாருங்க. :P

Edited by வெண்ணிலா

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைதாண்டி வந்தாயோ

(யாழ் கால)கண்ணாடியில் தெறித்தாயோ

சாதனைதான் செய்தாயோ

நாங்களெல்லாம் ரசிக்க

எனது சவுண்சிஸ்ட்டத்தில் தடங்கலால் தங்களதும் பிரியசகியினதும் காலக்கண்ணாடியை உடனடியாக கேடகமுடியாமல் போய்விட்டது

தற்பொழுதுதான் கேட்கமுடிந்தது. இருவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா உங்கள் திறமையை மற்றவர்கள் உங்களை வாழ்த்துவதில் இருந்து கணிக்கக் கூடியதாகவுள்ளது.

பாராட்டுகள்

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைதாண்டி வந்தாயோ

(யாழ் கால)கண்ணாடியில் தெறித்தாயோ

சாதனைதான் செய்தாயோ

நாங்களெல்லாம் ரசிக்க

எனது சவுண்சிஸ்ட்டத்தில் தடங்கலால் தங்களதும் பிரியசகியினதும் காலக்கண்ணாடியை உடனடியாக கேடகமுடியாமல் போய்விட்டது

தற்பொழுதுதான் கேட்கமுடிந்தது. இருவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

:lol: :P :P :P :P நன்றிகள் விவி சிவா அண்ணா :o

வெண்ணிலா உங்கள் திறமையை மற்றவர்கள் உங்களை வாழ்த்துவதில் இருந்து கணிக்கக் கூடியதாகவுள்ளது.

பாராட்டுகள்

நன்றிகள்.

ஓ இதைத்தான் ஆரம்பத்திலேயே சொன்னீர்களோ?

வெண்ணிலா உங்க திறமையை வெளிக்கொணர்வதிற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது....எனது வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.