Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செக்ஸ் தேடலில் இந்த ஆண்டும் இலங்கை : அதிலும் வடக்குமாகாணம் முதலிடம் !!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ் தேடலில் இந்த ஆண்டும் இலங்கை : அதிலும் வடக்குமாகாணம் முதலிடம் !!!

செக்ஸ் தேடலில் இந்த ஆண்டும் இலங்கை : அதிலும் வடக்குமாகாணம் முதலிடம் !!!

கூகுள் தேடல் மென்பொருளில் செக்ஸ் என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடுகளில் இந்த ஆண்டும் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவின்படி இரண்டாவது இடத்தை வியட்நாமும், மூன்றாவது இடத்தை பங்களாதேஷும் பெற்றுள்ளன.

இலங்கையில் வடக்கு மாகாணத்திலேயே செக்ஸ் என்ற வார்த்தை அதிகமாக கூகுள் மென்பொருளில் தேடப்பட்டுள்ளதாக குறித்த தரவுகள் காட்டுகின்றன.

இதேவேளை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்கள் பெற்றுள்ளன.

https://athavannews.com/2022/1314970

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

வரவேற்க கூடிய விடயம் ...தமிழர்கள் எண்ணிக்கையில் முதலாவது இடத்திற்கு வந்து....பெரும்பான்மை ஆகி இலங்கையை ஆட்சி செய்யட்டும்   ........🤣🤪 சிங்களம் சுயாட்சி கேட்டால் பேச்சுவார்த்தை என்று செல்லி. இழுத்தடிச்சிட்டே இருக்க வேண்டும் 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kandiah57 said:

காணொளியை பார்த்த அவ்வளவு பேரும்... 
வட மாகாணத்தில் நிலை கொண்டுள்ள, இராணுவத்தினர் என்று...  
ஊர்க்கிழவி சொல்லுது. 🤣

அதெல்லாம் சரி ஐயா, தங்களை மாதிரி புலம் பெயர்ந்தவர், அப்பொழுதாவது தாயகம் திரும்புவார்களா..? 🤔இல்லை, நாங்கள் மேற்கத்திய நாடுகளில் சொந்த பந்தங்களோடு கலந்துவிட்டோம், இனி நாடு திரும்ப ஏலாது என்பதுதான் முடிவாக இருக்குமா..? 🤭

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா அவர்கள் விண்ணப்பபடிவம் நிரப்பவும் sex என்ற வார்த்தையை தேடி இருக்கலாம் அல்லவா ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

காணொளியை பார்த்த அவ்வளவு பேரும்... 
வட மாகாணத்தில் நிலை கொண்டுள்ள, இராணுவத்தினர் என்று...  
ஊர்க்கிழவி சொல்லுது. 🤣

அந்த ஊர்க்கிழவியை பத்திரமா இருக்கச் சொல்லுங்கள், கொஞ்சம் அசந்தால் கிழவி எனும் பாராமல் இலங்கை ராணுவம் இழுத்துச் சென்றுவிடும்..!  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

அந்த ஊர்க்கிழவியை பத்திரமா இருக்கச் சொல்லுங்கள், கொஞ்சம் அசந்தால் கிழவி எனும் பாராமல் இலங்கை ராணுவம் இழுத்துச் சென்றுவிடும்..!  🤣

Cuatro Sillas Vacías Con Rail Metro En El Fondo Fotos, Retratos, Imágenes Y  Fotografía De Archivo Libres De Derecho. Image 13679536.  தொலைத்தவை எத்தனையோ!.. (11) | வேதாவின் வலை.. 

ஊர்க்கிழவியிடம் இரண்டு   பாக்குவெட்டி உள்ளது.  😂
ஒண்டு பாக்கு வெட்ட, மற்றது இராணுவத்துக்கு... அது, வெட்ட. 🤣
ஆன படியால்... ஊர்க்கிழவி க்கு கவலையில்லை. 😛

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, முதல்வன் said:

அண்ணா அவர்கள் விண்ணப்பபடிவம் நிரப்பவும் sex என்ற வார்த்தையை தேடி இருக்கலாம் அல்லவா ? 🤣

முதல்வன்... வட மாகாணத்தில் உள்ள எல்லோரும்,விண்ணப் பபடிவம் நிரப்ப... 
ஆர்வமாக இருப்பது.. மனதிற்கு ஆறுதலாக உள்ளது. 😜
சரி... இப்பிடியாவது, மனதை தேற்றிக் கொள்ளுவம்.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டில் மென்பொருளில் பிழை! அல்லது இன்னும் நம்மடயள் வெள்ளந்தியா இருக்குதுகள்!!🤫🤫

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

ஒண்டில் மென்பொருளில் பிழை! அல்லது இன்னும் நம்மடயள் வெள்ளந்தியா இருக்குதுகள்!!🤫🤫

ஏராளன்... வட மாகாணத்தில் உள்ளவர்கள்,
இந்தியா, தாய்லாந்தை விடவும்... இந்த விடயத்தில்  உக்கிரமமாக இருப்பது,
மனதை ஏதோ செய்கின்றது.

நாட்டிற்கே... எவ்வளவு முன் மாதிரியாக, இருந்த பகுதி...
போதைப் பாவனை, வாள்வெட்டு கலாச்சாரம், பெண் சோக்கு என்று 
மாறியுள்ளதை நினைக்க வேதனையாக உள்ளது.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

அதெல்லாம் சரி ஐயா, தங்களை மாதிரி புலம் பெயர்ந்தவர், அப்பொழுதாவது தாயகம் திரும்புவார்களா..? 🤔இல்லை, நாங்கள் மேற்கத்திய நாடுகளில் சொந்த பந்தங்களோடு கலந்துவிட்டோம், இனி நாடு திரும்ப ஏலாது என்பதுதான் முடிவாக இருக்குமா..? 🤭

நாங்க சும்மா ஜாலியா பொழுது போக்க இங்கு ஏதோ  எழுதினா நீங்க அடி மடியிலயே கை வைக்கிற பிளான். இது நல்லா இல்ல. 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

ஏராளன்... வட மாகாணத்தில் உள்ளவர்கள்,
இந்தியா, தாய்லாந்தை விடவும்... இந்த விடயத்தில்  உக்கிரமமாக இருப்பது,
மனதை ஏதோ செய்கின்றது.

நாட்டிற்கே... எவ்வளவு முன் மாதிரியாக, இருந்த பகுதி...
போதைப் பாவனை, வாள்வெட்டு கலாச்சாரம், பெண் சோக்கு என்று 
மாறியுள்ளதை நினைக்க வேதனையாக உள்ளது.   

சிலவற்றை கடந்து செல்வதோடு, குறிப்பாக குழந்தைகளுக்கு அறநெறிக்கல்வி, விளையாட்டு, நீச்சல் போன்றவற்றை சிறுவயதில் இருந்தே கற்பிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, island said:

நாங்க சும்மா ஜாலியா பொழுது போக்க இங்கு ஏதோ  எழுதினா நீங்க அடி மடியிலயே கை வைக்கிற பிளான். இது நல்லா இல்ல. 😂

ஐலன்ட்...  நாட்டிலை உள்ளவனே... 20 - 30 லட்சம் கொடுத்து,
வள்ளத்திலை... அவுஸ்திரேலியா, கனடா என்று ஒடித் தப்புகிறார்கள்.
ராஜவன்னியன், போனவனை திரும்ப கூப்பிட பிளான் போடுகிறார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

ஐலன்ட்...  நாட்டிலை உள்ளவனே... 20 - 30 லட்சம் கொடுத்து,
வள்ளத்திலை... அவுஸ்திரேலியா, கனடா என்று ஒடித் தப்புகிறார்கள்.
ராஜவன்னியன், போனவனை திரும்ப கூப்பிட பிளான் போடுகிறார். 🤣

சிறி, நான் 'தமிழர்கள் இலங்கையில் பெரும்பான்மை ஆனவுடனாவது புலம் பெயர்ந்தவர்கள் தாயகம் திரும்புவார்களா..? னமிருக்குமா..?' என்றுதானே கேட்டேன். 🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ராசவன்னியன் said:

சிறி, நான் 'தமிழர்கள் இலங்கையில் பெரும்பான்மை ஆனவுடனாவது புலம் பெயர்ந்தவர்கள் தாயகம் திரும்புவார்களா..? னமிருக்குமா..?' என்றுதானே கேட்டேன். 🤔

நான் உங்கள் கேள்வியை, முதலில் சரியாக உள்வாங்கவில்லை. 

நிச்சயமாக... அங்கு பிறந்த  பலர் போவார்கள்.
ஆனால்... அடுத்த தலைமுறை போகும் என்று நினைக்கவில்லை.

சென்ற தலைமுறை ஏற்கெனவே வாழ்க்கையின் இறுதி நிலையில் இருக்கின்றார்கள்.
இன்னும் 10 -15 வருடத்தில் அவர்களின் ஆட்டம் முடிந்துவிடும்.
அதற்குப் பின்... தாய் நாட்டுக்குப் போனாலும், 
அவர்களை பராமரிக்க  நம்பிக்கையானவர்கள் ஊரில் இருக்கவும் வேண்டும்.
அது... எத்தனை பேருக்கு உள்ளது என்பதும் பெரிய கேள்விக்குறி.

ஊருக்குப் போன பெற்றோர்களை  பராமரிக்க பிள்ளைகள் 
தமது வேலைகளை, விட்டு விட்டு  ஊருக்குப் போக மாட்டார்கள் 
என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஆக... மனமிருந்தாலும், பிற காரணிகளால் சாத்தியமில்லை என்றே நினைக்கின்றேன். 😢

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

நான் உங்கள் கேள்வியை, முதலில் சரியாக உள்வாங்கவில்லை. 

நிச்சயமாக... அங்கு பிறந்த  பலர் போவார்கள்.
ஆனால்... அடுத்த தலைமுறை போகும் என்று நினைக்கவில்லை.

சென்ற தலைமுறை ஏற்கெனவே வாழ்க்கையின் இறுதி நிலையில் இருக்கின்றார்கள்.
இன்னும் 10 -15 வருடத்தில் அவர்களின் ஆட்டம் முடிந்துவிடும்.
அதற்குப் பின்... தாய் நாட்டுக்குப் போனாலும், 
அவர்களை பராமரிக்க  நம்பிக்கையானவர்கள் ஊரில் இருக்கவும் வேண்டும்.
அது... எத்தனை பேருக்கு உள்ளது என்பதும் பெரிய கேள்விக்குறி.

ஊருக்குப் போன பெற்றோர்களை  பராமரிக்க பிள்ளைகள் 
தமது வேலைகளை, விட்டு விட்டு  ஊருக்குப் போக மாட்டார்கள் 
என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஆக... மனமிருந்தாலும், பிற காரணிகளால் சாத்தியமில்லை என்றே நினைக்கின்றேன். 😢

யதார்த்தமான கருத்து, நன்றி.

பிறந்த மண்ணின் அருமை, அங்கே பிறந்து வாழ்ந்தவர்களுக்குத்தான் அதிகம் உணர்வோடும், மனதோடும் கலந்திருக்கும்..!

  • கருத்துக்கள உறவுகள்

1. பலான விடயத்தை ஓரளவு மட்டுமட்டாக புரிந்து, அது பற்றிய ஆங்கில சொல்வளம் (vocabulary) அதிகம் இல்லாதபடியால் இவர்கள் அதை செக்ஸ் என்ற ஒரு பதத்தை வைத்து தேடுவதாக இருக்க கூடும். ஏனைய நாடுகள் போர்ன், X, இன்னும் பல பிரத்யோக வார்த்தைகளை பாவிப்பார்கள்.

2. இது ஒட்டு மொத்த மாக தேடிய எண்ணிக்கையா அல்லது சனத்தொகை வீதப்படியா?

3. உண்மையில் கூகிளில் இப்படி தேடும் சமூகங்கள் - வெளியில் பலான விடய வடிகால்கள் அற்ற சமுதாயமாகவே இருக்க கூடும். வெளியில் இதை நிஜ உலகில் தேட முடியாதபடியால், போனில் தேடுகிறார்கள் ? 

4. ஒரு விடயத்தை அதற்குரிய தளத்துக்கு நேரடியாக போய் பார்க்காமல் கூகிளில் தேடுவது, அந்த விடயம் சார்பான பரிச்சயமின்மையின் வெளிப்பாடே. உதாரணமாக விடயம் தெரிந்தவர் நேராக யாழ் டொட் கொம் என தட்டுவார். விடயம் தெரியாதவர் இலங்கை செய்தி என கூகிளில் தேடுவார்.

5. இலங்கையில் பாலியல் விடயங்கள் சர்வசாதாரணமாக இருக்கும், கிடைக்கும் மேல்மாகாணத்தை விட, இன்றும் இது ஒரு மூடிய விடயமாக இருக்கும் வட, ஊவா, வடமத்தி பெற்றிருப்பது நான் சொல்வதை ஆமோதிக்கிறது. அதேபோல்தான் சர்வதேசரீதியில் தாய்லாந்தை விட இலங்கை முன்னுக்கு நிற்பதுவும்.

  • கருத்துக்கள உறவுகள்

90களில் மேற்கு நாடுகள் இதில் முன்னிலை..

2000 களில் ஹிந்தியா முன்னிலை

2010 களில் சொறீலங்கா முன்னிலை..

2020 இல்.. வடமாகாணம் முன்னிலை..

அதுவும் மிக விரைவில் நிரம்பலடையும். ஏனெனில்.. இப்ப தானே இணையம் எல்லார் கைக்கும் வந்திருக்குது. வடமாகாணத்துக்கு பிந்தி இணையம் வந்ததால்.. இப்பதான் உச்சம் அடைஞ்சிருக்குது. எனி நிரம்பல் அடைஞ்சிடும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அறியாததை அறிய தேடலில் ஈடுபட்டதில் தவறேதும் இல்லையே. செக்ஸ் பாடத்திட்டத்தில் மேற்கு நாடுகளில் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

அறியாததை அறிய தேடலில் ஈடுபட்டதில் தவறேதும் இல்லையே. செக்ஸ் பாடத்திட்டத்தில் மேற்கு நாடுகளில் உண்டு.

அறியாததை அறிய தேடலில் ஈடுபட்டு அறிந்தபின் பிராக்டிகலில் ஈடுபடுவதிலும் தவறேதும் இல்லைத்தானே சார் ?😂

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, வாலி said:

அறியாததை அறிய தேடலில் ஈடுபட்டு அறிந்தபின் பிராக்டிகலில் ஈடுபடுவதிலும் தவறேதும் இல்லைத்தானே சார் ?😂

இலங்கையில் யூனிவர்சிட்டி போகும் வரைக்கும் பிரக்டிகல் செய்வது இல்லை. இப்போ பாடத்திட்டம் மாறி விட்டதோ தெரியாது🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

அதெல்லாம் சரி ஐயா, தங்களை மாதிரி புலம் பெயர்ந்தவர், அப்பொழுதாவது தாயகம் திரும்புவார்களா..? 🤔இல்லை, நாங்கள் மேற்கத்திய நாடுகளில் சொந்த பந்தங்களோடு கலந்துவிட்டோம், இனி நாடு திரும்ப ஏலாது என்பதுதான் முடிவாக இருக்குமா..? 🤭

ஆமாம் ஐயா   சுயாட்சி வந்தால் ஒரு 25 %ஆவது   திரும்பலாம்....ஆனால் சுயாட்சி தான் வரமாட்டாது என்று திட்டவட்டமாய்க் தெரியும்      சுவிட்சர்லாந்து இருந்து பென்சன். எடுத்தவர்கள்    10 பேர் வரையில் முழு காசையும். மொத்தமாக எடுத்து கொண்டு போய் இலங்கையில் வங்கியில் போட்டு விட்டு   வட்டியை எடுத்து வாழ்வதுடன். தங்களுக்கு தெரிந்த தொழிலையும். செய்கிறார்கள்   எனது கிராமத்தில் மட்டுமே    இவர்களின் சிலரின் பிள்ளைகள் தொடர்ந்தும் சுவிற்சர்லாந்து இல் வாழ்கிறார்கள்....மேலும் நாங்கள் இங்கே வாழ சட்டம் தான் அனுமதிக்கிறது சமுதாயம் இல்லை...இங்குள்ள சமுதாயம் சட்டத்தை மதிக்கும்....அல்லது சட்டத்துக்கு பயப்படும.....கட்டுப்படும்...அடக்கி நடக்கும்     இதனால் வெளிநாட்டு மக்கள் இங்கே வாழ முடிகிறது    இலங்கை இந்தியா.........போன்ற சட்டத்தை மதிக்காத...நிலைமைக்கு இந்த நாடு வருமாயின்    பெரும்பாலும் இலங்கை தமிழர்கள் இலங்கைகு வரலாம்”..

நிற்க எங்கள் பிள்ளைகள் பொறியியலாளர் மருத்துவர்.............போன்ற உயர் பதவிகளில். இருக்கிறார்கள்      இன்னும் 10 ஆண்டுகளுக்கு பின்   அதிகரித்து செல்லும்  ....நீங்கள் இங்கே வந்து எங்கள் வேலைவாய்ப்புகளை எடுத்து விட்டீர்கள்  என்ற மனப்பான்மை வளர்ச்சி அடையும் சூழ்நிலை உண்டு  ...நாங்கள் உணவகம் தொழிற்சாலை.....போன்ற இடங்களில் வேலை செய்தோம்   பிரச்சனை இல்லை     எனக்கு 66 வயது நடக்கிறது எங்கே இருந்தாலும் ஒன்று தான்    இன்னும் சில ஆண்டுகளில் இல்லாமல் போய் விடுவேன்    ....எமது சந்ததி.  இலங்கையில் இருப்பது நன்றே.....ஜேர்மனியிலும். இலங்கையிலும் எற்பாடும்.  அரசியல் மாற்றங்களில்.  தங்கியுள்ளது   காலம் தான்   பதில் சொல்ல வேண்டும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

பச்சை முடிந்துவிட்டது. 😔

தங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா. 🤝 🙏

ஈழத்தமிழர்களுக்கு உகந்த காலம் கனியும் வரை புலத்தில் எந்தவொரு அரசியல் சிக்கலும் வரவேண்டாமென வேண்டிக்கொள்கிறேன்.

புலத்து வாரிசுகள் தாயகத்தின் அருமை தெரிந்து வளர்ந்தால் நன்று, அவை ஓவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்பட வேண்டும். இல்லை வருடத்திற்கு ஒருமுறை 'பந்தா' காட்ட ஈழம் சென்றால், ஒரு மாற்றமும் அங்கே வர வாய்ப்பில்லை.

(எல்லாம் நம்மளைவிட சீனியர் சிட்டிசன்களாக இருக்கிறார்களே! 🤔)

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kandiah57 said:

ஆமாம் ஐயா   சுயாட்சி வந்தால் ஒரு 25 %ஆவது   திரும்பலாம்....ஆனால் சுயாட்சி தான் வரமாட்டாது என்று திட்டவட்டமாய்க் தெரியும்      சுவிட்சர்லாந்து இருந்து பென்சன். எடுத்தவர்கள்    10 பேர் வரையில் முழு காசையும். மொத்தமாக எடுத்து கொண்டு போய் இலங்கையில் வங்கியில் போட்டு விட்டு   வட்டியை எடுத்து வாழ்வதுடன். தங்களுக்கு தெரிந்த தொழிலையும். செய்கிறார்கள்   எனது கிராமத்தில் மட்டுமே    இவர்களின் சிலரின் பிள்ளைகள் தொடர்ந்தும் சுவிற்சர்லாந்து இல் வாழ்கிறார்கள்....மேலும் நாங்கள் இங்கே வாழ சட்டம் தான் அனுமதிக்கிறது சமுதாயம் இல்லை...இங்குள்ள சமுதாயம் சட்டத்தை மதிக்கும்....அல்லது சட்டத்துக்கு பயப்படும.....கட்டுப்படும்...அடக்கி நடக்கும்     இதனால் வெளிநாட்டு மக்கள் இங்கே வாழ முடிகிறது    இலங்கை இந்தியா.........போன்ற சட்டத்தை மதிக்காத...நிலைமைக்கு இந்த நாடு வருமாயின்    பெரும்பாலும் இலங்கை தமிழர்கள் இலங்கைகு வரலாம்”..

நிற்க எங்கள் பிள்ளைகள் பொறியியலாளர் மருத்துவர்.............போன்ற உயர் பதவிகளில். இருக்கிறார்கள்      இன்னும் 10 ஆண்டுகளுக்கு பின்   அதிகரித்து செல்லும்  ....நீங்கள் இங்கே வந்து எங்கள் வேலைவாய்ப்புகளை எடுத்து விட்டீர்கள்  என்ற மனப்பான்மை வளர்ச்சி அடையும் சூழ்நிலை உண்டு  ...நாங்கள் உணவகம் தொழிற்சாலை.....போன்ற இடங்களில் வேலை செய்தோம்   பிரச்சனை இல்லை     எனக்கு 66 வயது நடக்கிறது எங்கே இருந்தாலும் ஒன்று தான்    இன்னும் சில ஆண்டுகளில் இல்லாமல் போய் விடுவேன்    ....எமது சந்ததி.  இலங்கையில் இருப்பது நன்றே.....ஜேர்மனியிலும். இலங்கையிலும் எற்பாடும்.  அரசியல் மாற்றங்களில்.  தங்கியுள்ளது   காலம் தான்   பதில் சொல்ல வேண்டும் 🤣

கந்தையா அவர்களே என்னுடைய சித்தப்பா வயது உங்களுக்கு, நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் பல்லாண்டு வாழுங்கோ. மனச தளர விடாதீங்க. உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கோ, உங்களில் பிரியமானவர்களோடு கதையுங்கோ.

வாழ்க்கை என்பது தனக்கும் தன் குடும்பத்திற்கும் தனது சமூகத்திற்கும் பயனுற வாழ்தலே. நீங்கள் மூன்றிலும் செயற்பட்டுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அறியாததை அறிய தேடலில் ஈடுபட்டதில் தவறேதும் இல்லையே. செக்ஸ் பாடத்திட்டத்தில் மேற்கு நாடுகளில் உண்டு.

அது தானே 😂

தெரியாமல் தான் கேட்கிறேன்

செக்ஸ் சார்ந்த தேடுதல் எப்படி தவறாகும்?

பிராக்டிகலும் வீட்டில் நடந்தால் உடல் நலத்துக்கு நல்லது தானே?😋

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.