Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ஈழப்பிரியன் said:

கந்தையா ,

ஓணாண்டிக்கு கண் பிரச்சனை போல.

மீன் பொரித்த எண்ணெய் கண்ணுக்குள் விட்டு கழுவ சுகம் வரும்.

அது நல்லெண்ணைதானே? @தமிழ் சிறி

Edited by goshan_che

  • Replies 240
  • Views 16.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அப்படி முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றுதான் நினைக்கிறேன். 

களத்தில் இருந்து தெரிவித்த தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

180 நாள்கள் விசா கொடுக்கிறார்கள். இந்த மார்கழி முதலாம் திகதியிலிருந்து US$50 கட்டணம் விசாவிற்கு செலுத்த வேண்டும். 

30 நாள்களுக்கும் சரி 180 நாள்களுக்கும் சரி கட்டணம் US$50தான். 
 
F63-CF119-A033-4-D75-A193-869-B37539-CE9

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மாத வீசா தானே இப்போதும் இணையத்தள விண்ணப்பத்தில் காண்பிக்கின்றது? படிவத்தை நிரப்பும்போது தொடர்ந்து வரும் பக்கத்தில் மூன்று மாத வீசாவுக்கான தெரிவு உள்ளதா? 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2022 at 00:43, goshan_che said:

யாழுக்கு சண்டை பிடிச்சொண்டு போய், வெக்கம் இல்லாமல் திரும்பி, திரும்பி வாறது நான் மட்டும்தான் போல

நீங்கள் பிடிப்பதெல்லாம் சண்டையா? செல்லக்கோவம் போட்டுகொண்டு போவியள், இருக்க முடியாது, மீண்டும் திரும்புவியள் என்று நம் எல்லோருக்கும் தெரியுமே.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

கந்தையா ,

ஓணாண்டிக்கு கண் பிரச்சனை போல.

மீன் பொரித்த எண்ணெய் கண்ணுக்குள் விட்டு கழுவ சுகம் வரும்.

ஜேர்மனியில் கண்ணுக்கு நல்ல மருத்துவம்......கண்ணில் மேல் பகுதியில் ஒரு சின்ன சாவ்வை.  உரித்து விடுவார்கள்    ..ஆஸ்பத்திரியிலிருந்து இரண்டு நாளில் வீட்டை அனுப்பி விடுவார்கள்.....மாதம் ஒருமுறை    மருத்துவரிடம் போய். செக் பண்ண வேண்டும்   பத்து மாதம் போனால் போதும்    ...இது எல்லா நாடுகளிலும் செய்ய முடியும் என நினைக்கிறேன்....

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kandiah57 said:

அண்ணை நீங்கள் கூறுவது Cataract ஆ

இங்கு உரித்து 3 மணித்தியாலத்தில் வீட்டிற்கு அனுப்புவார்கள்…. பின்னர் 4/6 கிழமைகளில் செக்கப், அத்துடன் துண்டு வெட்டப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:
  1. ஒரு நிரல் வெட்டி மட்டும் வெல்ல வாய்ப்பு குறைவு.
  2. நம்பர்களை எழுத்தனமானமாக, நிரல் மாறி, மாறி வெட்டியும் வெல்வது கஸ்டம்.
  3. அடுத்த இரு கிழமையில் வெல்ல வாய்ப்புண்டு என நீங்கள் நினைக்கும் இரு எண்களை மாற்றாமல் அத்தனை நிரல்களிலும் வைத்து கொண்டு,ஏனைய 4 எண்களையும் மாற்றி மாற்றி போடவும்.

நான் சரியாக விளங்கி உள்ளேனா?

ஆமாம் சரி ஆனால் நீங்கள் வெட்டும் மொத்த எண்களின் கூட்டுத்தொகை 10 மட்டுமே 

2+4+4 =10      இது காணது    நிரல்கள். கூட்டப்படவும்.   அதன் மூலம் வெட்டும்  எண்கள் அதிகரிக்க படவும் வேண்டும்    

ஜேர்மனியில் புல் சிஸ்டம் 013 என்று ஒரு நிரலில்.  13 இலக்கங்கள் வெட்டலாம்.  ஒரு கிழமைக்கு இதன் விலை 2059 .யூரோ  20 சென்ற்   நான் வெட்டவில்லை.   ஆனால் வெட்டி வீட்டில் வைத்திருந்தேன். கடையில் கொடுக்கவில்லை     ஒரு வருடமாய் ஒவ்வொரு கிழமையும்  எடுத்து பார்ப்பேன் ...3....4...வந்துள்ளது 

5....6.    ஒருபோதும் வரவில்லை  

நீங்கள் குறுப்பு. A ...10. இலக்கம் கொண்டது 

குறுப்பு B...20 இலக்கம் கொண்டது” 

குறுப்பு C....30 இலக்கம் கொண்டது    

இப்படி வெட்டி   ஒவ்வொரு கிழமையும். எடுத்து பாருங்கள்    எத்தனை இலக்கம். வத்திருக்கிறது என்று.     நான் பார்த்ததில்.  30. இலக்கங்களில்.  ஒரு வருடத்தில்  7 அல்லது 8 தடவைகள்  6 வந்துள்ளது  ...20 இலக்களில்.  வருடத்தில் 3 தடவைகள்   6 வந்துள்ளது    10 இலக்களில்.   6 இலககம்.  வரவில்லை    

[எனக்கு ஒரு முறை   5 இலக்கம்  வந்தது   ஒரு. சில.  ஆயிரம் பெற்று கொண்டேன்     அந்த நேரம் ஆறு இலக்கம் சரி என்றால்   12 இலட்சம் யூரோ    பரிசு      ]

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஜேர்மனியில் கண்ணுக்கு நல்ல மருத்துவம்......கண்ணில் மேல் பகுதியில் ஒரு சின்ன சாவ்வை.  உரித்து விடுவார்கள்    ..ஆஸ்பத்திரியிலிருந்து இரண்டு நாளில் வீட்டை அனுப்பி விடுவார்கள்.....மாதம் ஒருமுறை    மருத்துவரிடம் போய். செக் பண்ண வேண்டும்   பத்து மாதம் போனால் போதும்    ...இது எல்லா நாடுகளிலும் செய்ய முடியும் என நினைக்கிறேன்....

கந்தையர்
ஓணாண்டி இலங்கையில் அல்லவா நிற்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

அண்ணை நீங்கள் கூறுவது Cataract ஆ

இங்கு உரித்து 3 மணித்தியாலத்தில் வீட்டிற்கு அனுப்புவார்கள்…. பின்னர் 4/6 கிழமைகளில் செக்கப், அத்துடன் துண்டு வெட்டப்படும்.

அப்புறம் ஏன்  ஓணன்டி.  இந்த வசதிகளை பெற்று கொள்ளவில்லை   ....கையால் பணம் செலுத்த வேண்டுமா?.  

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:
1 hour ago, Kandiah57 said:

ஜேர்மனியில் கண்ணுக்கு நல்ல மருத்துவம்......கண்ணில் மேல் பகுதியில் ஒரு சின்ன சாவ்வை.  உரித்து விடுவார்கள்    ..ஆஸ்பத்திரியிலிருந்து இரண்டு நாளில் வீட்டை அனுப்பி விடுவார்கள்.....மாதம் ஒருமுறை    மருத்துவரிடம் போய். செக் பண்ண வேண்டும்   பத்து மாதம் போனால் போதும்    ...இது எல்லா நாடுகளிலும் செய்ய முடியும் என நினைக்கிறேன்....

அண்ணை நீங்கள் கூறுவது Cataract ஆ

இங்கு உரித்து 3 மணித்தியாலத்தில் வீட்டிற்கு அனுப்புவார்கள்…. பின்னர் 4/6 கிழமைகளில் செக்கப், அத்துடன் துண்டு வெட்டப்படும்.

எனது மகனும் சிறு வயதில் கண்ணாடி போட தொடங்கி வளரவளர சோடாப் போத்தல் அடிப்பக்கம் மாதிரி கண்ணாடி.

பின்னர் கொஞ்சகாலம் போக லேசார் மூலமாக ஒருபடையை எடுத்துவிட்டனர்.

இப்போ எறத்தாள 15 வருடமாக கண்ணாடியே இல்லாமல் இயங்குகின்றார்.

  • தொடங்கியவர்

நாங்கள் இருக்கிற ஜேர்மனியிலை…. இந்த அறுவைச் சிகிச்சை செய்து
இரண்டு மணித்தியாலத்தில் வீட்டிற்கு செல்லலாம்.
அடுத்த நாள்…. கண் டாக்டரிடம் போய் காட்ட வேண்டும்.
பின்… சில கிழமைகள் கழித்து மீண்டும் வழமையான பரிசோதனைக்கு சென்றால் சரி.

18 minutes ago, MEERA said:

அண்ணை நீங்கள் கூறுவது Cataract ஆ

இங்கு உரித்து 3 மணித்தியாலத்தில் வீட்டிற்கு அனுப்புவார்கள்…. பின்னர் 4/6 கிழமைகளில் செக்கப், அத்துடன் துண்டு வெட்டப்படும்.

மீரா… வடக்கு ஜேர்மனியிலை,  ஏன் இரண்டு நாள் ஆஸ்பத்திரி கட்டிலில் படுக்க வைத்திருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.😁

சிலவேளை… கண் ஆபரேஷன் செய்து போட்டு, கிட்னியை வெட்டி எடுக்கிறார்கள் போலுள்ளது. 😂
கந்தையா அண்ணை…. கிட்னி கவனமண்ணை. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஈழப்பிரியன் said:

எனது மகனும் சிறு வயதில் கண்ணாடி போட தொடங்கி வளரவளர சோடாப் போத்தல் அடிப்பக்கம் மாதிரி கண்ணாடி.

பின்னர் கொஞ்சகாலம் போக லேசார் மூலமாக ஒருபடையை எடுத்துவிட்டனர்.

இப்போ எறத்தாள 15 வருடமாக கண்ணாடியே இல்லாமல் இயங்குகின்றார்.

@Kandiah57 , @MEERA , @ஈழப்பிரியன்

லேசர் மூலம் அறுவைச் சிகிச்சை செய்ய
இங்கு நமது மருத்துவ காப்புறுதி பொறுப்பு எடுக்காது,  
நாம் தான்  கையால்  பணம் கொடுக்க வேண்டும்.

சுவீடனில்…  எனக்கு தெரிந்த ஒருவருக்கு இந்த அறுவை சிகிச்சையை (லேசர் சிகிச்சை அல்ல)
கதிரையில் இருத்தி வைத்து… இரண்டு கண்ணுக்கும் ஒரே நாளில்
அறுவை சிகிச்சை செய்து அன்றே வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.

எவ்வளவு பெரிய அனுபவசாலியாக உள்ள வைத்தியரும்…
இரண்டு கண்ணையும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்து
Risk எடுக்க விரும்ப மாட்டார்கள். ஆகக் குறைந்தது
ஒரு மாத இடை வெளியில் தான் மற்றக் கண்ணில் கை வைப்பார்கள்.ஆ
அந்த வைத்தியரின் செயலை, அந்தத் துறையில் உள்ள  பலரும் விமர்சித்தார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மாத வீசா தானே இப்போதும் இணையத்தள விண்ணப்பத்தில் காண்பிக்கின்றது? படிவத்தை நிரப்பும்போது தொடர்ந்து வரும் பக்கத்தில் மூன்று மாத வீசாவுக்கான தெரிவு உள்ளதா? 

Visa required days என்ற கேள்விக்கு, Drop down boxல் 30 நாள்கள், 180 நாள்கள் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

கந்தையா ,

ஓணாண்டிக்கு கண் பிரச்சனை போல.

மீன் பொரித்த எண்ணெய் கண்ணுக்குள் விட்டு கழுவ சுகம் வரும்.

வெறும் மீன் பொரித்த எண்ணையை விட உப்பு தூள் போட்டு மசால சேத்த எண்ணெய்… விசேசமா இருக்கும்…🫢

52 minutes ago, Kandiah57 said:

அப்புறம் ஏன்  ஓணன்டி.  இந்த வசதிகளை பெற்று கொள்ளவில்லை   ....கையால் பணம் செலுத்த வேண்டுமா?.  

இஞ்ச மலரவன் 11 பேருக்கு கண்ணை பழுதாக்கின கதை தெரிஞ்சும்.. நான் போய் கண்ணைக்குடுக்கு எனக்கு என்ன விசரோ..😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

வெறும் மீன் பொரித்த எண்ணையை விட உப்பு தூள் போட்டு மசால சேத்த எண்ணெய்… விசேசமா இருக்கும்…

உங்க ஆசையை ஏன் கெடுப்பான்.

அப்பிடியே செய்திடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையத்தை விட மிகச் சிறிதாக உள்ளது.

இரண்டே கவுண்டர்..!

சென்னைக்கு ஒன்வே டிக்கட் மட்டும் இலங்கை காசில் ரு.4,000/-

சீக்கிரம் வளரட்டும்..!

நம்மில் எத்தனை பேருக்கு இம்மாதிரி விமான பயணங்களுக்கு முழு சூட்டில்(Suit) உடை அணிந்து செல்வது?

இம்மாதிரி "துரை" ஆட்களை பார்த்தால் செம காமெடியாக இருக்கும். இப்படி உடம்பை அடைத்துக்கொண்டு சென்றால்  விமானத்தினுள்ளே புழுக்கமாக இருக்காது? 😜😲

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

சென்னைக்கு ஒன்வே டிக்கட் மட்டும் இலங்கை காசில் ரு.4,000/-

வன்னியர் நீங்கள் தவறாக பார்த்துவிட்டீர்கள் போல உள்ளது.

இந்திய பணம் 6700 ரூபா.

80 டாலர்.

உங்களுக்கு எப்படி 4000 ரூபா வந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் நீங்கள் தவறாக பார்த்துவிட்டீர்கள் போல உள்ளது.

இந்திய பணம் 6700 ரூபா.

80 டாலர்.

உங்களுக்கு எப்படி 4000 ரூபா வந்தது?

காணொளியின் முதலில் சிவப்பு டீ-சர்ட் போட்டிருப்பவர் அப்படித்தான் சொல்கிறாரே? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, satan said:

நீங்கள் பிடிப்பதெல்லாம் சண்டையா? செல்லக்கோவம் போட்டுகொண்டு போவியள், இருக்க முடியாது, மீண்டும் திரும்புவியள் என்று நம் எல்லோருக்கும் தெரியுமே.

நம்ம வீக்னஸ் எல்லாருக்கும் தெரிஞ்சிட்டு போலயே🤣

  • கருத்துக்கள உறவுகள்

[url=https://postimg.cc/QKL5SL6Q][img]https://i.postimg.cc/sxxcjs7N/E9-E0-CF15-54-A0-48-BB-BFEC-49503-B212-EFA.png[/img][/url]

7 minutes ago, ராசவன்னியன் said:

காணொளியின் முதலில் சிவப்பு டீ-சர்ட் போட்டிருப்பவர் அப்படித்தான் சொல்கிறாரே? 🤔

E9-E0-CF15-54-A0-48-BB-BFEC-49503-B212-E

21 minutes ago, ராசவன்னியன் said:

சென்னைக்கு ஒன்வே டிக்கட் மட்டும் இலங்கை காசில் ரு.4,000/-

அமெரிக்க டாலரில் 11 டாலர்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ராசவன்னியன் said:

யாழ்ப்பாண விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையத்தை விட மிகச் சிறிதாக உள்ளது.

இரண்டே கவுண்டர்..!

சென்னைக்கு ஒன்வே டிக்கட் மட்டும் இலங்கை காசில் ரு.4,000/-

நான் யாழ்-திருமலை, யாழ் கொழும்பு 2012-15 காலத்தில் போயுள்ளேன் - இதை விட மோசமாக இருந்தது. இப்போ பார்க்க ஒரு விமான நிலைய களை வந்துள்ளது.

கிழமைக்கு 4 விமானம், அதுவும் 10, 20 பயணிகள் எண்டால் 2 கவுண்டரே ஓவர்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ராசவன்னியன் said:

காணொளியின் முதலில் சிவப்பு டீ-சர்ட் போட்டிருப்பவர் அப்படித்தான் சொல்கிறாரே?

அமெரிக்காவில் இருந்து புக் பண்ணினால் லொக்கேசனை வைத்து விலை கூட காட்டுதோ?

21 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் நீங்கள் தவறாக பார்த்துவிட்டீர்கள் போல உள்ளது.

இந்திய பணம் 6700 ரூபா.

80 டாலர்.

உங்களுக்கு எப்படி 4000 ரூபா வந்தது?

1 hour ago, ராசவன்னியன் said:

நம்மில் எத்தனை பேருக்கு இம்மாதிரி விமான பயணங்களுக்கு முழு சூட்டில்(Suit) உடை அணிந்து செல்வது?

இம்மாதிரி "துரை" ஆட்களை பார்த்தால் செம காமெடியாக இருக்கும். இப்படி உடம்பை அடைத்துக்கொண்டு சென்றால்  விமானத்தினுள்ளே புழுக்கமாக இருக்காது? 😜😲

நீங்கள் வீடியோ ஆரம்பத்தில் வருபவரை சொல்கிறீர்களா? அவர் விமானத்தில் போக வந்தவர் இல்லை. முன்னாள் யாழ் இராணுவ தளபதி சந்திரிசிறி. பின்னர் ஆளுநர். எப்ப என்ன வேலையோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அமெரிக்காவில் இருந்து புக் பண்ணினால் லொக்கேசனை வைத்து விலை கூட காட்டுதோ?

வன்னியர் சொன்ன மாதிரி 4000 ரூபா என்றால் மதியம் சென்னையில் சாப்பிட்டுவிட்டு வரலாம்.

1 hour ago, ராசவன்னியன் said:

சென்னைக்கு ஒன்வே டிக்கட் மட்டும் இலங்கை காசில் ரு.4,000/-

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் சொன்ன மாதிரி 4000 ரூபா என்றால் மதியம் சென்னையில் சாப்பிட்டுவிட்டு வரலாம்.

இல்லை ஆரம்பத்தில் பேசுபவர் 44,000 என்றுதான் சொல்கிறார். 

ஒரு வழி பயணம் 44000 இரு வழி பயணம் 66000  ஆகுமாம்.  நான் சிங்கப்பூர் ல இருந்து சென்னை போய் யாழ் போவம் எண்டு பார்க்கிறேன் இன்னும் சில நாட்கள் போகட்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.