Jump to content

கொரோனா தடுப்பூசி இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ 2023 ம் தரமான சம்பவம் ஒன்றை செய்து விட்டு போக இருக்கிறது

இந்த மழையே இப்ப புரட்டி எடுக்கிறது இங்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100044088411195/videos/665666598617217  👈

இந்தியாவில்... கொரோனாவை விரட்டியடித்த நினைவலைகள். 👆

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

இல்லை சகோ 

அசாதாரணமாக எடுத்துக் கொண்ட அரசின் அசமந்தப்போக்கே காரணம்

இதற்கு பிரான்ஸ் முன் மாதிரி. 

ஒரு சனம் கூட வைத்தியம் இல்லாமல் வீதிகளில் இறக்கவில்லை. 

அசமந்த போக்கால் மக்கள் சாகிறார்கள் என்பதால் தான் சீனா பலத்த கட்டுப்பாட்டை கொண்டு வந்தது என்று நான் நினைக்கிறேன். ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியாவில் மக்கள் இறக்கும் போது சீனாவில் அதிக மக்கள் இறக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

அசமந்த போக்கால் மக்கள் சாகிறார்கள் என்பதால் தான் சீனா பலத்த கட்டுப்பாட்டை கொண்டு வந்தது என்று நான் நினைக்கிறேன். ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியாவில் மக்கள் இறக்கும் போது சீனாவில் அதிக மக்கள் இறக்கவில்லை. 

ஓம், சீனாவில் அதிகம் மக்கள் அதிகம் இறக்கவில்லை! அதே போல இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப் பாட்டினால் ஒருவர் கூட இறந்ததாக அரச பதிவு இல்லை!

இதையெல்லாம் நம்பும் அளவுக்கு மக்கள் - அதுவும் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும் மக்கள்- இருப்பது தான் disinformation இன் அமோக  வெற்றி என்பேன்!😂

Edited by Justin
  • Like 1
Link to comment
Share on other sites

5 minutes ago, Justin said:

ஓம், சீனாவில் அதிகம் மக்கள் அதிகம் இறக்கவில்லை! அதே போல இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப் பாட்டினால் ஒருவர் கூட இறந்ததாக அரச பதிவு இல்லை!

இதையெல்லாம் நம்பும் அளவுக்கு மக்கள் - அதுவும் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும் மக்கள்- இருப்பது தான் disinformation இன் அமோக  வெற்றி என்பேன்!😂

1.1 மில்லியன் அளவில் இறக்கவில்லை ஜஸ்டின். குறிப்பாக வியட்னாம்.

ரஸ்யாவில் நிறைய பேர் இறந்தார்கள். 🙃

இம்முறை சீனாவில் நிறைய மக்கள் இறப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

1.1 மில்லியன் அளவில் இறக்கவில்லை ஜஸ்டின். குறிப்பாக வியட்னாம்.

ரஸ்யாவில் நிறைய பேர் இறந்தார்கள். 🙃

முதலில் , கோவிட்டினால் இறந்தவர்களை சீனா சரியாக எண்ணியிருக்க வேண்டும், அப்படி எண்ணியிருந்தாலும் அதை அவர்களின் மத்திய அமைப்பு வெளியே சொல்லியிருக்க வேண்டும்.

இது இரண்டும் நடந்ததா என்பதை அறிய நீங்கள் தலைகீழாக நிற்க வேண்டியதில்லை! 😂

சீனாவில் இருக்கும் ஊடக, தகவல் கட்டுப் பாடுகளைப் பற்றி நேராக நின்று யோசித்தாலே அது புரியும்!

Link to comment
Share on other sites

Just now, Justin said:

சீனா பற்றி நிறைய செய்திகள்  அவர்களின் கட்டுப்பாட்டையும் மீறி வருகின்றன. அவர்களின் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்  அவர்களின் கட்டுப்பாட்டை மீறி எப்படி வெளி வந்தன?

தலைகீழாக நிற்காமல் நேராக நின்று யோசியுங்கள்.😄

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இல்லை சகோ 

அசாதாரணமாக எடுத்துக் கொண்ட அரசின் அசமந்தப்போக்கே காரணம்

இதற்கு பிரான்ஸ் முன் மாதிரி. 

ஒரு சனம் கூட வைத்தியம் இல்லாமல் வீதிகளில் இறக்கவில்லை. 

பிரான்சில் இருப்பவர்கள் விசுகு அண்ணா போல, தரவுகளை, அரசின் அறிவிறுத்தலை பார்த்து, சுயமாக முடிவெடுத்து ஆபத்தை தவிர்ப்பவர்கள்.

அமெரிக்காவில் —— RT, Fox நியூசை, டிரம்பை, சதி கோட்பாடுகளை நம்பும் சில யாழ்கள உறவுகளை போன்றவர்கள். ஊசி வரமுன்னரும், வந்த பின்னும் சாகிறேன் பார் என கொவிட்டோடு பந்தயம் கட்டியவர்கள் அமெரிக்காவில் அதிகம் 🤣.

அந்த தண்ணியில் ஏதோ பிழை என நினைக்கிறேன்.

3 hours ago, nunavilan said:

தரமான ஊசி இருந்தும் அமெரிக்காவில் இறந்த மக்கள் தொகை 1.1 மில்லியன். 

4 minutes ago, nunavilan said:

சீனா பற்றி நிறைய செய்திகள்  அவர்களின் கட்டுப்பாட்டையும் மீறி வருகின்றன. அவர்களின் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்  அவர்களின் கட்டுப்பாட்டை மீறி எப்படி வெளி வந்தன?

தலைகீழாக நிற்காமல் நேராக நின்று யோசியுங்கள்.😄

50,000 ஐ மறைத்து போட்டார்கள்.

500 பற்றி செய்தி வந்ததே - ஆகவே 50,000 ஐயும் மறைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

சீனா பற்றி நிறைய செய்திகள்  அவர்களின் கட்டுப்பாட்டையும் மீறி வருகின்றன. அவர்களின் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்  அவர்களின் கட்டுப்பாட்டை மீறி எப்படி வெளி வந்தன?

தலைகீழாக நிற்காமல் நேராக நின்று யோசியுங்கள்.😄

அவை இப்போதுள்ள நிலைமை! ஆனால், இந்தியாவும் சீனாவும் இறப்பை மட்டுமல்ல, கோவிட் கேஸ்களின் உண்மையான எண்ணிக்கையைக் கூட சரியாக எடுக்கவில்லை என்ற செய்திகளும் வேறு வழிகளில் தான் வந்தன. அனேக ஆசிய நாடுகளில் பிரச்சினை எண்ணாமல் விடுவது (under-counting) , இதையெல்லாம் ஒழுங்காக எண்ணும் நாடுகளுடன் ஒப்பிடுவது முட்டாள் தனம்!

அது ஏன் தகவல் தொழில் நுட்பத் துறையில் இருப்போரே தகவல்களின் தரக்கட்டுபாடு பற்றிய அறிவின்றி இருக்கின்றார்கள் என்பது தான் என்னைத் தலை கீழாக நிற்க வைக்கிறது!🤔

Link to comment
Share on other sites

1 minute ago, goshan_che said:

பிரான்சில் இருப்பவர்கள் விசுகு அண்ணா போல, தரவுகளை, அரசின் அறிவிறுத்தலை பார்த்து, சுயமாக முடிவெடுத்து ஆபத்தை தவிர்ப்பவர்கள்.

அமெரிக்காவில் —— RT, Fox நியூசை, டிரம்பை, சதி கோட்பாடுகளை நம்பும் சில யாழ்கள உறவுகளை போன்றவர்கள். ஊசி வரமுன்னரும், வந்த பின்னும் சாகிறேன் பார் என கொவிட்டோடு பந்தயம் கட்டியவர்கள் அமெரிக்காவில் அதிகம் 🤣.

அந்த தண்ணியில் ஏதோ பிழை என நினைக்கிறேன்.

ஐக்கிய ராச்சியத்தில் இருந்து வந்ததால் அதே ஜீன் இருக்கத்தானே செய்யும்🤣

2 minutes ago, Justin said:

செத்த பிரேதங்களை எண்ண வேறை குழுக்கள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

ஐக்கிய ராச்சியத்தில் இருந்து வந்ததால் அதே ஜீன் இருக்கத்தானே செய்யும்🤣

உண்மைதான் - அந்த ஜீன் ஐரோப்பாவில் பின்னாநளில் கொஞ்சம் கூர்ப்படைந்து விட்டது ஆனால் அமெரிக்காவில் அப்படியே உள்ளது.

Gun lobby, Bible Belt, abortion, …இப்படி பலதில் அமெரிக்காவின் சில மாகாணங்களின் நிலையை பார்த்தால் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அமெரிக்காவில் —— RT, Fox நியூசை, டிரம்பை, சதி கோட்பாடுகளை நம்பும் சில யாழ்கள உறவுகளை போன்றவர்கள். ஊசி வரமுன்னரும், வந்த பின்னும் சாகிறேன் பார் என கொவிட்டோடு பந்தயம் கட்டியவர்கள் அமெரிக்காவில் அதிகம் 🤣.

ஒரு கட்டத்தில் கோவிட்டினால் மருத்துவமனையில் இருந்தோரும், கோவிட்ட்னால் இறந்தோரும் 99% பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதோர். தரமான தடுப்பூசியை அமெரிக்கா செய்தால் அது மாயமாக காற்றில் பரவி ஆட்களைக் காக்காது, ஒவ்வொருவரும் போய் எடுத்துக் கொள்ளவும் வேண்டும் என்பது தான் அமெரிக்காவும் இப்போது சீனாவும் கற்றுத் தரும் பாடம்!

3 minutes ago, nunavilan said:

ஐக்கிய ராச்சியத்தில் இருந்து வந்ததால் அதே ஜீன் இருக்கத்தானே செய்யும்🤣

செத்த பிரேதங்களை எண்ண வேறை குழுக்கள் உண்டு.

அந்தக் குழுக்கள் சீனாவின் கட்டுப் பாட்டில் இல்லை என்பது நம்பக் கூடிய விடயம் தான்! 😎

Link to comment
Share on other sites

1 minute ago, goshan_che said:

உண்மைதான் - அந்த ஜீன் ஐரோப்பாவில் பின்னாநளில் கொஞ்சம் கூர்ப்படைந்து விட்டது ஆனால் அமெரிக்காவில் அப்படியே உள்ளது.

Gun lobby, Bible Belt, abortion, …இப்படி பலதில் அமெரிக்காவின் சில மாகாணங்களின் நிலையை பார்த்தால் புரியும்.

பொறிசும் இதற்குள் அடங்குகிறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

ஒரு கட்டத்தில் கோவிட்டினால் மருத்துவமனையில் இருந்தோரும், கோவிட்ட்னால் இறந்தோரும் 99% பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதோர். தரமான தடுப்பூசியை அமெரிக்கா செய்தால் அது மாயமாக காற்றில் பரவி ஆட்களைக் காக்காது, ஒவ்வொருவரும் போய் எடுத்துக் கொள்ளவும் வேண்டும் என்பது தான் அமெரிக்காவும் இப்போது சீனாவும் கற்றுத் தரும் பாடம்!

மிக இலகுவாக அந்த காலத்தில் அவர்களின் ஆதர்ச நாயகன் டிரம் வயிட் கவுசில் குந்தி இருந்து “பிளிச்சை குடியுங்கோ” எண்டு சொன்னதை மறந்து விடுவார்கள்.

இதே நபர் அப்போ எதிர்த்த பைடனின் கொவிட் நடைமுறைகள் வந்திராவிட்டால் - இறப்பு 3 மில்லியன் ஆகி இருக்கும்.

Just now, nunavilan said:

பொறிசும் இதற்குள் அடங்குகிறாரா?

நிச்சயமாக - அந்த லூஸ் பிறந்தது நியூயார்க்கில்.

சொன்னேனெ - something wrong in the water 😂

ஊசிக்கு எதிரான பிரச்சாரங்கள் மக்களை முடுவெடுக்க தயங்க வைத்தது ஒரு காரணம்.

இதனை செய்தவர்கள் பிரபல வைத்தியர்கள் என்பது தான் கவலைக்குரியது.

2 minutes ago, goshan_che said:

ஜஸ்டினும் கவனமாக இருக்க வேண்டும்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

பொறிசும் இதற்குள் அடங்குகிறாரா?

நீங்கள் இதைப் பகிடியாகக் கேட்டாலும் அமெரிக்கா ஐரோப்பா இடையே இந்த முட்டாள் தனத்தில் பெரிய இடைவெளி இருக்கிறது. ஐரோப்பாவின் தீவிர வலது சாரிகள் கூட கோவிட் விடயத்தில் சீரியசாகத் தான் இருந்தார்கள். அமெரிக்கர்கள் இந்த "சுதந்திரம்/ liberty"  இன் பின்னால் செய்யும் பல முட்டாள் தனங்களில் ஒன்றாக கோவிட் போராட்டத்தையும் பார்த்தார்கள் - பலர் களப்பலியானார்கள்!

  • Thanks 1
Link to comment
Share on other sites

1 minute ago, Justin said:

கறுப்பின மக்களிடையேயும் பீதியை கிளப்பி அவர்களில் குறிப்பிட தக்க எண்ணிக்கையில் இறந்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

ஊசிக்கு எதிரான பிரச்சாரங்கள் மக்களை முடுவெடுக்க தயங்க வைத்தது ஒரு காரணம்.

இதனை செய்தவர்கள் பிரபல வைத்தியர்கள் என்பது தான் கவலைக்குரியது.

ஜஸ்டினும் கவனமாக இருக்க வேண்டும்.😄

யார் அந்த ஊசிக்கெதிராகப் பிரச்சாரம் செய்த "பிரபல" வைத்தியர்கள்? அவர்கள் முகனூலில் மட்டும் தான் பிரபலம் - சிலருக்கு மருத்துவமனைகளோடு தொடர்புகள் கூட இல்லை! இதைத் தான் சொல்கிறேன் - தகவல்களின் தரம் பிரிக்கக் கூடிய திறன் தான் முக்கியம், எவ்வளவு தகவல்களைப் பார்க்கிறோம்/கேட்கிறோம் என்பதல்ல!

தண்ணி, சாப்பாடு, கூடவே வந்த ஜீன்கள் - இவையெல்லாவற்றையும் சொந்தமாகச் சேர்க்கும் அறிவினால் வெல்லலாம் நுணா! இதையே "விதியை மதியால் வெல்லலாம்" என்றனர்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

ஜஸ்டினும் கவனமாக இருக்க வேண்டும்.😄

இந்த நாட்டிலும் எல்லாரும் அப்படி இல்லை. கொவிட்ட்டில் இருந்து உலகத்தை மீட்டதில் அமெரிக்காவின் பங்கு பெரிது. அதில் ஜஸ்டின் அண்ணா போன்ற “அறிவின் குரல்கள்” பங்கு அதிகம். 

யாழில் கூட கொவிட்  நேரம் பல புலமை-பொய்யர்களை அவர் எதிர்த்து கருத்து வைத்தமை - நினைவிருக்கலாம்.

ஆனால் ஒப்பீட்டளவில், இந்த தனிமனித சுதந்திரம் +மைக்ரோ சிப்ட் மொக்கு கூட்டம் அமெரிக்காவில் அதிகம்.

அடுத்து இங்கிலாந்தில் (ஸ்கொட்லாந்தில் அல்ல).

இதில் ஐரோப்பா, ஜப்பான் மிகவும் முன்னேறிய கூட்டம்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பிரான்சில் இருப்பவர்கள் விசுகு அண்ணா போல, தரவுகளை, அரசின் அறிவிறுத்தலை பார்த்து, சுயமாக முடிவெடுத்து ஆபத்தை தவிர்ப்பவர்கள்.

உண்மை சகோ 

எனது கடை பூட்டும் பட்டியலில் இல்லாதபோதும் கொரோனா காலப்பகுதியில் எல்லாமாக 9 மாதங்கள் நான் கடையை பூட்டி இருந்தேன். 

நாம் தான் எமது சுகம் நலம் சார்ந்து முதலில் சிந்திக்கணும் இல்லையா?? 

(என்னை உழைக்க தெரியாதவன் என்று சிலர் சொன்ன போதிலும்) 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விசுகு said:

உண்மை சகோ 

எனது கடை பூட்டும் பட்டியலில் இல்லாதபோதும் கொரோனா காலப்பகுதியில் எல்லாமாக 9 மாதங்கள் நான் கடையை பூட்டி இருந்தேன். 

நாம் தான் எமது சுகம் நலம் சார்ந்து முதலில் சிந்திக்கணும் இல்லையா?? 

(என்னை உழைக்க தெரியாதவன் என்று சிலர் சொன்ன போதிலும்) 

அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

சீனா பற்றி நிறைய செய்திகள்  அவர்களின் கட்டுப்பாட்டையும் மீறி வருகின்றன. அவர்களின் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்  அவர்களின் கட்டுப்பாட்டை மீறி எப்படி வெளி வந்தன?

தலைகீழாக நிற்காமல் நேராக நின்று யோசியுங்கள்.😄

நித‌ர்ச‌ன‌ உண்மை 🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

தண்ணி, சாப்பாடு, கூடவே வந்த ஜீன்கள் - இவையெல்லாவற்றையும் சொந்தமாகச் சேர்க்கும் அறிவினால் வெல்லலாம்  இதையே "விதியை மதியால் வெல்லலாம்" என்றனர்!

தமிழர்களுக்கு தேவையான அறிவுரை.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாம் கதைத்து கொண்டிருப்பது பிள்ளையானுக்கு வீழ்ந்த, விடும் வாக்குகள் பற்றி. பிள்ளையானின் அரசியல், அதை நீங்கள் இன்றும்(?) ஆதரிப்பது பற்றியது. இதில் ஏன் கருணாவுக்கு வீழ்ந்த வாக்குகள் எண்ணப்படுகிறன. அப்படியே ஆயினும், முஸ்லிம் ஆதிக்கம், கல்முனை தரமுயர்த்தல் இரெண்டும் கருணா, பிள்ளையானால் தீர்க்கப்பட்டு விட்டதா? ஆகவே உங்கள் ஹீரோக்களும் சீரோக்கள்தான்.  மற்றையவர் தேசிக்காய்கள் என்றால் உங்கள் ஹீரோக்கள் சுண்டங்காய்கள்🤣. அவர்கள் எலக்சனுக்காக பேசுவதை அப்பாவி பாமர மக்கள் நம்பினால் கூட பரவாயில்லை. ஆனால் படித்தவர்கள் கூட? அப்படியே ஆயினும், மகிந்த இனவாதிதான், இனப்படுகொலையாளந்தான் ஆனால் முஸ்லீம்களின் வாலை வெட்டினார், வீதிகளை புனரமைத்தார் எனவே அவருக்கு நான் பிரச்சாரம் செய்கிறேன் எனும் சிங்கள வாக்காளருக்கும் உங்களுக்கும் ஒரு வேறுபாடுமில்லை. அவர் இனவாதி. நீங்கள் ….
    • இதுதான் பிரச்சினையே  கருணாவிற்கு அன்று வாக்கு விழுந்தது கல்முனை பிரதேச சபை தரமுயர்த்தல் , முஸ்லிம்களிடமிருந்து வரும் அரசியல் நெருக்குவாரங்களில் இருந்து பாதுகாப்பு இந்த இரண்டையும் பட்டவர்த்தனமாக சொல்லி வேறு எந்த தமிழரும் போட்டியிடவில்லை. கரெக்ட்டு ஆனால் டிக்கடித்தது செல்வம் அடைக்கலநாதனும் கூத்தமைப்பு மத்திய சபையும். அதனால் தான் பிள்ளையான் பிரதேசவாதத்தால் வெல்லவில்லை என்று சொல்கிறேன். திருமலையில் வத்சா, மட்டுநகரில் தனுசிகா இரண்டும் பிள்ளையான் குழுவின் கைங்கர்யம் தான்,  பிள்ளையான் மீது எவ்வளவு காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் பிள்ளையான் செய்த அபிவிருத்திகள் அப்படி அதனை மறுக்கமுடியாது.  ஆனால் நிட்சயமாக பிள்ளையானுக்கு வாக்கு போட்டிருக்கமாட்டேன். மட்டுநகருக்கு என்னுடைய வாக்குரிமை மாற்றப்பட்ட பின் இரண்டு முறை வாக்களித்திருக்கிறேன் இரண்டும் பிள்ளையானுக்கு இல்லை. கல்முனையில் கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தலுக்காக கருணாவிற்கு ஒரு முறை. ஒன்று கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக யார் வந்து நின்றாலும் வாக்குப்போடுவேன் ஏனென்றால் அது என் ஆன்மா. நான் பிறந்து வளர்ந்த ஊரிலேயே இந்த ஒன்றை பிடுங்க முடியாமல் உலகில் எங்கு போய் எதை பிடுங்கினாலும் அது எனக்கு ஹைகோர்ட் மட்டுமே இந்த லட்சியம் உங்களுக்கு மேலே சொல்வது போல் தெரிந்தால் I don't care.
    • செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்து! அண்ணன் 2025 சட்டசபைத் தேர்தலில் தன்னுடைய தொகுதியில் கட்டுக்காசை பெற முப்பாட்டன் முருகன் அருள் கிடைக்கட்டும்!
    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.