Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியாவை துண்டாக்க முயற்சிக்கிறார்கள்” – ரஷிய அதிபர் புதின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Justin said:

சில ஆயிரம் பேர் வேலை செய்யும் பிரதான ஜேர்மனிய மேற்குலக ஊடகங்களில் ஒருவர் கூட வாய் திறக்க முடியாதபடி என்ன மந்திரப் பூட்டா ஐயா போட்டிருக்கிறார்கள்?

முதன்மை ஊடகத்துறையில் வெளியே சொல்லப்படாத தணிக்கை இருக்கிறது.

ஒரு நிலைப்பாடு (line) இருக்கிறது, அதை மீறினால் அவர் முதன்மை ஊடகத்துறையில் இருந்து நீக்கப்படுவபார்.

இது அமெரிக்காவிலும் உள்ளது.

youtube இல் வரும் பல சுதந்திர ஊடகவிலையாளர்கள், ஆய்வாளர்கள் அநேகமாக இப்படி வெளித்தள்ளப்பட்டவர்கள்.

இது ரஷ்யா -உக்கிரேனிய பிரச்சனையில் மட்டும் அல்ல, சீனாவை எப்படி அணுகுவது, சீன - அமெரிக்கா -மேட்ற்கு உறவில் உலா நிலைப்பாடுகள் மற்றும் முரண்பாடுகளிலும் இருக்கிறது.

உ.ம். என்னை விலை மட்டுப்படுத்தல் - ஏனெனில் மேட்ற்கு ஊடகங்களால் தோற்றப்பாட்டை ஏற்றப்படுத்த முடியும், அதை கொண்டு மற்றவர்களும் மேற்றுகின் நிலைப்பாட்டை எடுக்க வைப்பதத்திற்கு.  இது ஒரு நோக்கம்.

இன்னோர் உதாரணம், பாஹ்மூட் இல் நாடாகும் சண்டை, மேட்ற்கு ஊடகங்கள் புறக்கணிப்பு, சண்டையின் உக்கிரம் மேற்கு முதன்மை ஊடக செவிடு மோனத்தை தூக்கி அடிக்க,  பின் அது கேந்திர முக்கியம் இல்லை என்ற நிலைப்பாடு, ரஷ்யா படைபலத்தை வீணாக்குகிறது (அப்படி எனில் உக்கிரனுக்கு அந்த இடத்துக்கு உக்கிர சண்டை பிடிக்க வேண்டுய காரணம்?),  ரஷ்யா வென்றால் அது pyric வெற்றி என்று ... 
 
  • Replies 139
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

1990ல் சோவியத் உடைந்த போது, நூறாண்டுகளாக விடுதலைக்கு போரிட்ட, செச்சினியா என்று இஸ்லாமியர் நிறைந்த ஒரு நாடும் பிரிந்தும் சுதந்திரத்தினை அறிவித்தது.

ஆனால் ரஷ்யா அதனை 1994ல் ஆக்கிரமித்து. போராளிகள் விடுதலைப்போரினை வீராவேசத்துடன் தொடங்கிய போது, 2000ம் ஆண்டில் பெரும் குண்டு வீச்சுகளை நிகழ்த்தி மிகமோசமான அடக்குமுறையினை புட்டின் கட்டவிழ்த்து விட்டார். அனேகமாக, இளவயது ஆண்கள் இல்லாத ஒரு நாடாக ஆக்கி, பெண்களை பாலியல் வக்கிரகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர் ரசிய படைகள். 

தோமஸ் டீ வால் எனும் நிருபர், இந்த மூர்க்கத்தனமான புட்டினின் நடவடிக்கையே, கிரிமியா மேல் தொடர்ந்து அதனையும் பிடித்து ஆளுமைக்கு கொண்டு வந்த புட்டினை, மேற்கு கண்டுகொள்ளாமல் விட்டதால், அவருக்கு அதீத நம்பிக்கை வந்து,  அப்படியே உக்ரேன் மேல் தாக்குதலையும் தொடங்கினார் என்கிறார்.

ஆக, புட்டின் தடுக்கப்படாவிடில், அவர் ஒரு அடுத்த நாடுகளை கபளீகரம் செய்யும் நவீன ஹிட்லர் ஆவார் என்கிறார் தோமஸ்.

1ம் செச்னிய போர் இன அடிப்படையிலும், 2ம் செச்னிய போர் மத அடிப்படையிலும் அமைந்தது. 1ம் போரில் கிளர்சியாளர் பக்கம் போரிட்ட காதிரோவ், 2ம் போரில் ரஸ்யாவுடன் சேர்ந்து போரிட்டார்.

பின்னர் அவர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட, அவரின் மகன் ரம்ஸான் காதிரோவ், ஒருகாலத்தில் டக்லஸ் நெடுந்தீவை ஆட்சி செய்தது போல் இப்போ செச்னியாவை ஆழ்கிறார்.

புட்டினை போட்டு தள்ளி விட்டு ஓட்டுமொத்த ரஸ்யாவையிம் பிடிக்க கூடும் என்பர் சிலர். ஒரு செச்சின் முஸ்லீமால் இதை செய்ய முடியுமாய் இருக்கும் என நான் நம்பவில்லை.

3 hours ago, Kadancha said:

முதன்மை ஊடகத்துறையில் வெளியே சொல்லப்படாத தணிக்கை இருக்கிறது.

ஒரு நிலைப்பாடு (line) இருக்கிறது, அதை மீறினால் அவர் முதன்மை ஊடகத்துறையில் இருந்து நீக்கப்படுவபார்.

இது அமெரிக்காவிலும் உள்ளது.

youtube இல் வரும் பல சுதந்திர ஊடகவிலையாளர்கள், ஆய்வாளர்கள் அநேகமாக இப்படி வெளித்தள்ளப்பட்டவர்கள்.

இது ரஷ்யா -உக்கிரேனிய பிரச்சனையில் மட்டும் அல்ல, சீனாவை எப்படி அணுகுவது, சீன - அமெரிக்கா -மேட்ற்கு உறவில் உலா நிலைப்பாடுகள் மற்றும் முரண்பாடுகளிலும் இருக்கிறது.

உ.ம். என்னை விலை மட்டுப்படுத்தல் - ஏனெனில் மேட்ற்கு ஊடகங்களால் தோற்றப்பாட்டை ஏற்றப்படுத்த முடியும், அதை கொண்டு மற்றவர்களும் மேற்றுகின் நிலைப்பாட்டை எடுக்க வைப்பதத்திற்கு.  இது ஒரு நோக்கம்.

இன்னோர் உதாரணம், பாஹ்மூட் இல் நாடாகும் சண்டை, மேட்ற்கு ஊடகங்கள் புறக்கணிப்பு, சண்டையின் உக்கிரம் மேற்கு முதன்மை ஊடக செவிடு மோனத்தை தூக்கி அடிக்க,  பின் அது கேந்திர முக்கியம் இல்லை என்ற நிலைப்பாடு, ரஷ்யா படைபலத்தை வீணாக்குகிறது (அப்படி எனில் உக்கிரனுக்கு அந்த இடத்துக்கு உக்கிர சண்டை பிடிக்க வேண்டுய காரணம்?),  ரஷ்யா வென்றால் அது pyric வெற்றி என்று ... 
 
***

“சதி கோட்பாடுகளை” யூடியூப்பில் அதிக தடை இன்றி கேட்கலாம் என்பதும் காரணமாக இருக்கலாம் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

இதுவரை களமும் ன்னான் நம்பவில்லை, அனால், பென்டகன் பாத்தீட்டு சரத்துகளில் ருசியா தங்கத்தை குறிவைப்பதை நேரடியாக எழுத்தில் காணும் போது, ருசியாவை நேட்டோ உடைக்க முற்படுகிறது என்பதை நம்ப வேண்டி இருக்கிறது.

Neocons இந்த சிந்தனையும் அப்படியே இருக்கிறது. Neocons அரசியல் அடிப்படையில், அவர்களின் உலக அமைப்பு  சிந்தனாவாதத்தை  (world view), 1995 க்கு பின் வந்த அமெரிக்க / நேட்டோ யுத்தங்களில் மற்ற சிந்தனைவாதங்களை பின்தள்ளி நிகழ்ச்சி நிரல்களில் முன்னிறுத்தியது.

இப்பொது, உக்கிரைன் - ருஷ்யாவிலும் அதுவே நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது; வேறுபாடு ரஷ்யா இடம் அணு ஆயுதம் உள்ளது, வளமும் உள்ளது.

உலகில் 2ம் அணு ஆயுத சேமிப்பு உள்ள நாட்டை சிதறடித்து, ஸ்திடமற்றதாக்கி, அதை இதை விட நம்பகம் இல்லாத தலைவர்கள் கையில் கொடுப்பதால் வரும் பிரதிகூலம் யாருக்கும் புரியாவிடிலும் மேற்குக்கு புரியும்.

ஆகவே ரஸ்ய்யாவின் சிறகை வெட்டுவது (clipping) தான் மேற்கின் நோக்கே அன்றி Russian Federation ஐ உடைப்பதல்ல.

போர் தொடங்கி சரியாக ஒரு வருடம் எடுத்திருக்கு புட்டின் இதை சொல்ல. வேறு எந்த காரணமும் இல்லை.

 அந்நிய நாட்டில் போய் இத்தனை இழப்பும் தேவையா என ரஸ்யாவில் மக்கள் கேட்க தொடங்கிவிட்டார்கள் - ஆகவே இது ரஸ்யாவை காக்கும் போர் என நிறுவ வேண்டியது புட்டினுக்கு அவசியமாகிறது.

அதனால்தான் தானே இப்போ இதை “போர்” என விபரிக்க ஆரம்பித்து விட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kadancha said:

முதன்மை ஊடகத்துறையில் வெளியே சொல்லப்படாத தணிக்கை இருக்கிறது.

ஒரு நிலைப்பாடு (line) இருக்கிறது, அதை மீறினால் அவர் முதன்மை ஊடகத்துறையில் இருந்து நீக்கப்படுவபார்.

இது அமெரிக்காவிலும் உள்ளது.

youtube இல் வரும் பல சுதந்திர ஊடகவிலையாளர்கள், ஆய்வாளர்கள் அநேகமாக இப்படி வெளித்தள்ளப்பட்டவர்கள்.

இது ரஷ்யா -உக்கிரேனிய பிரச்சனையில் மட்டும் அல்ல, சீனாவை எப்படி அணுகுவது, சீன - அமெரிக்கா -மேட்ற்கு உறவில் உலா நிலைப்பாடுகள் மற்றும் முரண்பாடுகளிலும் இருக்கிறது.

உ.ம். என்னை விலை மட்டுப்படுத்தல் - ஏனெனில் மேட்ற்கு ஊடகங்களால் தோற்றப்பாட்டை ஏற்றப்படுத்த முடியும், அதை கொண்டு மற்றவர்களும் மேற்றுகின் நிலைப்பாட்டை எடுக்க வைப்பதத்திற்கு.  இது ஒரு நோக்கம்.

இன்னோர் உதாரணம், பாஹ்மூட் இல் நாடாகும் சண்டை, மேட்ற்கு ஊடகங்கள் புறக்கணிப்பு, சண்டையின் உக்கிரம் மேற்கு முதன்மை ஊடக செவிடு மோனத்தை தூக்கி அடிக்க,  பின் அது கேந்திர முக்கியம் இல்லை என்ற நிலைப்பாடு, ரஷ்யா படைபலத்தை வீணாக்குகிறது (அப்படி எனில் உக்கிரனுக்கு அந்த இடத்துக்கு உக்கிர சண்டை பிடிக்க வேண்டுய காரணம்?),  ரஷ்யா வென்றால் அது pyric வெற்றி என்று ... 
 
உங்கள் இறுதிப் பகுதி புரியவில்லை, மன்னிக்க!

ஆனால்,பிரதான மேற்குலக ஊடகங்களில் இருந்து தணிக்கையைக் கைக்கொள்ளாமையால் இப்படி விரட்டப் பட்ட எத்தனை பேரை உங்களால் பெயரிட முடியும்? அல்லது , கொல்லப் பட்ட, நாட்டை விட்டு வெளியேற வேண்டி வந்த எத்தனை பேர் இருக்கிறார்கள்? இதைத் தான் குறிப்பிடுகிறேன் ரஷ்யா, சீனாவை விட அதிக ஊடக சுதந்திரம் என. இதை மறுக்க உங்களிடம் தரவுகள் உண்டா?

மேற்கிலேயே வேறு பட்ட agenda உடைய ஊடகங்கள் இருக்கின்றன. அவை கூட opinion/editorial இல் தான் வித்தியாசம் காட்டுவரேயொழிய facts: சம்பவங்கள், சம்பவ இடங்கள், பொதுவான வரலாறு என்பவற்றில் வேறுபாடுகள் காட்டுவதில்லை.

சும்மா தெருவில் நிற்கும் ஒருவர் யு ரியூபில் வந்து "எருமை மாடு பறக்கிறது" என்று கூறினால் அதை நம்பலாம்! ஆனால், பின்புலத்தில் குண்டு வெடிக்கும் போது களத்தில் நின்று தகவல் தரும் ஒரு conventional செய்தியாளரைச் சந்தேகத்துடன் பார்க்க வேண்டும். இந்த ஜோக் மென்ராலிரியால் தான் ஹிற்லர் ஒரு தசாப்தம் தளைத்து வளர்ந்தார், இப்ப புட்டின் நிண்டு பிடிக்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

 “சதி கோட்பாடுகளை” யூடியூப்பில் அதிக தடை இன்றி கேட்கலாம் என்பதும் காரணமாக இருக்கலாம்

உதாரணம் கூட தந்து இருக்கிறேன். எதிர் உதாரணம் கூட உங்களால் உடனடியா தரமுடிமேல் போனதேன்?

நான் இணைத்தவற்றில் எவை சதி கோட்பாடுகள். இதில் இணைத்து கூட, Necons ஆனா LG வெளிப்படையாக சொல்லியது.

நான் சொல்லியதை சிங்கப்பூரின் மதுபானியிடம் (இவரை யார் என்று முதலில் அறியவும்) , பல அமெரிக்கா ஆய்வாளர்கள், புத்தி ஜீவிகள் கூட தனிப்பட்ட அடிப்படையில் ஒப்பு கொண்டுள்ளார்கள்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Kadancha said:

முதன்மை ஊடகத்துறையில் வெளியே சொல்லப்படாத தணிக்கை இருக்கிறது.

ஒரு நிலைப்பாடு (line) இருக்கிறது, அதை மீறினால் அவர் முதன்மை ஊடகத்துறையில் இருந்து நீக்கப்படுவபார்.

இது அமெரிக்காவிலும் உள்ளது.

youtube இல் வரும் பல சுதந்திர ஊடகவிலையாளர்கள், ஆய்வாளர்கள் அநேகமாக இப்படி வெளித்தள்ளப்பட்டவர்கள்.

இதை நான் யாழ்களத்தில் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். அவர்கள்  என்னை முட்டாளாக்கி சென்று விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இதை நான் யாழ்களத்தில் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். அவர்கள்  என்னை முட்டாளாக்கி சென்று விட்டார்கள்.

வெளியே சொல்லப் படாத தணிக்கையை நீங்களும், கடஞ்சாவும் எப்படிக் கண்டு பிடித்தீர்கள் என்று கேட்ட இடங்களில் பதில்கள் இல்லையே? இதில் உங்களை நீங்கலேயல்லவா முட்டாளாக்கிக் கொள்கிறீர்கள்?

என் அபிப்பிராயம், நீங்கள் இருவரும் மூலையில் கிடக்கும் fringe ஊடகங்களான, கிளிக் பைற் யூ ரியூப் காணொலிகளை அதிகம் நம்புகிறீர்கள். அந்தக் காணொலிகளில் சொல்லப் படும் விடயங்கள் பிரதான ஊடகங்களில் வரவில்லையென்றவுடன், பிரதான ஊடகங்கள் எதையோ மறைக்கின்றன என நம்புகிறீர்கள். இந்த நம்பிக்கையை உங்களால் ஏனையோருக்கு நிரூபிக்கவும் முடியவில்லை, விளக்கவும் முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

உதாரணம் கூட தந்து இருக்கிறேன். எதிர் உதாரணம் கூட உங்களால் உடனடியா தரமுடிமேல் போனதேன்?

நான் இணைத்தவற்றில் எவை சதி கோட்பாடுகள். இதில் இணைத்து கூட, Necons ஆனா LG வெளிப்படையாக சொல்லியது.

நான் சொல்லியதை சிங்கப்பூரின் மதுபானியிடம் (இவரை யார் என்று முதலில் அறியவும்) , பல அமெரிக்கா ஆய்வாளர்கள், புத்தி ஜீவிகள் கூட தனிப்பட்ட அடிப்படையில் ஒப்பு கொண்டுள்ளார்கள்.  

எதை உதாரணம் என்கிறீர்கள். லிண்ட்சே கிராம் - when Russia breaks என சொன்னதையா? அங்கே அவர் சொன்னதை நீங்கள் literal ஆக எடுத்து கொண்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.

அவர் சொன்னது when Russia (Russian people)  breaks (its resolve in supporting Putinஸ் war) and removes Putin. என்று.

அதாவது எப்போது ரஸ்யா (மக்கள்) தம்முடைய இப்போதைய நிலைப்பாட்டை (யுத்த ஆதரவு) “உடைத்து” (விலக்கி) புட்டினை அகற்றுகிறார்களோ அப்போதே யுத்தம் முடியும்.

இதுதான் அவர் சொன்னது.

ஆனால் இதை வேறு வகையாக விளங்கி, அதில் இருந்து ஒரு தியரியையே கட்டி எழுப்புகிறீர்கள்.

(இப்படிதான் சதி கோட்பாடுகள் உருவாகிறன).

இதை வைத்து அமேரிக்கா ரஸ்யாவை உடைக்க முயல்கிறது என்பது கற்பனையே. 

அப்படியே இருப்பினும் இது ஒரு செனேட்டரின் கருத்து மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

ஆனால்,பிரதான மேற்குலக ஊடகங்களில் இருந்து தணிக்கையைக் கைக்கொள்ளாமையால் இப்படி விரட்டப் பட்ட எத்தனை பேரை உங்களால் பெயரிட முடியும்?

Scott Ritter. இவர் அவரின் அமெரிக்க ராணுவ, புலனாய்வு பயிற்சி (russia பற்றிய) அனுபவத்தில் இருந்து, பல ஆய்வுகளை வழங்கினார்.  

அவர் இப்பொது பிரசுரிகுக்கும் சக்தி கொண்ட ஊடகத்து துறையில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்.

இப்படி பலர் இருப்பார்கள்.

நான் சொல்லியதை சிங்கப்பூரின் மதுபானியிடம் (இவரை யார் என்று முதலில் அறியவும்) , பல அமெரிக்கா ஆய்வாளர்கள், புத்தி ஜீவிகள் கூட தனிப்பட்ட அடிப்படையில் ஒப்பு கொண்டுள்ளார்கள். இது ரஷ்யா - உகிரினிய பிரச்சனைக்கு முதல் நான் அறிந்தது (அது தான் சீனாவையும் சேர்த்து குறிப்பிட்டேன்).  

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kadancha said:

முதலில், ஸ்கொற் றிற்றர் ஒரு பத்திரிகையாளர் அல்ல.

முன்னாள் அமெரிக்க ஈரூடகப் (Marine) படையின் புலனாய்வு அதிகாரி. இவருக்கு மேற்கூடகங்கள் தடை விதிக்கவில்லை. ட்ரம்பின் ஐரோப்பிய , நேட்டோ எதிர்ப்புப் பார்வையில் இவர் தன் அபிப்பிராயங்களை Op/Ed ஆக வழங்குவார்.இவை இவரது அபிப்பிராயம், அவ்வளவு தான். இவர் போல சில முன்னாள் படை அதிகாரிகள் இருக்கின்றனர். RT யிலும் நல்லா உழைக்கின்றனர்.😎

நான் உங்களிடம் கேட்பது மேற்கூடகங்கள் மறைக்கும் , தணிக்கும் செய்திகளை அறிக்கையிட்டு யாராவது மேற்கினால் தண்டிக்கப் பட்டிருக்கிறார்களா அல்லது ஒதுக்கப் பட்டனரா?

பலர் இருந்தால் சொல்ல வேண்டியது தானே? பிறகென்ன தயக்கம்?

கிஷோர் மதுபானி விருது பெற்ற ஒரு ராஜதந்திரி. ஆனால், அவர் "ஒரு" ராஜதந்திரி/புத்தி ஜீவி. இவர்களது அபிப்பிராயங்களை கேட்கலாம். ஆனால், அப்படியே கொள்கை வகுப்பிற்குப் பாவிக்க இயலாது. நோபல் பரிசு பெற்ற லினஸ் போலிங், வாற்சன் இவர்களெல்லாம் கூட சில விஞ்ஞானம் தொடர்பான  விடயங்களையே தலைகீழாக நம்பி கொண்டிருந்தவர்கள். உலகம் அவர்களோடு மட்டும் நின்று கொள்கைகளை வகுக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

நேட்டோ எதிர்ப்புப் பார்வையில் இவர் தன் அபிப்பிராயங்களை Op/Ed ஆக வழங்குவார்

ஆதரவாக வழங்கினால், பத்திரிகையாளரா - ஏனெனில் அவரகள்  பிரசுரிக்கும் சக்தி கொண்ட கொண்ட ஓட துறையால்  மூடப்படவில்லை.

Scott  Ritter சொல்வதில் எது ருசியா ஆதவு நிலை - களத்தை பார்த்து, அவரது ம், மற்றும் பல களங்களின் நடனத்தையும் கொண்டு  அனுபவ அடிப்படையில் ஆய்வு வழங்குகிறார். அவர் சொல்வது உக்கிரனால் தனித்து ரஷ்யாயவை வெற்றி கொள்ள  முடியாது. நேட்டோ இறங்க வேண்டும். அப்படி இறங்கினால் உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.  அது ஆதரவு நிலையா?  

அண்மையில் சவுதியினர் (இராணுவ) சண்டைக்கு மக்கள் என்று கருது வெளியிட்டு இருந்தார். இது சவூதிக்கு எதிர் நிலைப்பாடா? உண்மை அது தான் என்பது  மீண்டும் மீண்டும் களம்  சொல்கிறது.   

Op/Ed ஆக்குபவர்கள், வழங்குபவர்கள்  பத்திரிகையாளர் அல்ல என்று எந்த ஊடக துறை சொல்கிறது?

மதுபாணியிடம்  சொன்னவர்களை எனக்கு யார் என்று தெரியாது, அனால், மதுபானியிடம்  சொன்னவர்கள், மிகவும் செல்வாகன இடத்தில் உள்ளவர்கள் - அவர்கள் தமது துறை வேலையை / வாழ்க்கையை  பணயம் வைத்து தணிக்கையை மீறி செய்ய தாம் தயாரில்லை எனும் கருத்துப்பட சொல்லி இருக்கிறார்கள். இதை மதுபணியே பல பெட்டிகளில் சொல்லி இருக்கிறார். 

உங்களிடம் உள்ள ஒரே எதிர் கருது மதுபானி பொய் சொல்கிறார் - அப்படி எனில் இதை விட்டு விடுவதே  நல்லது. மருவளமாக மதுபானிக்கு உண்மையில் இப்படி சொல்வதால் நன்மை இல்லை, துறை சார் உறவுகள் உரசல், பிரிவுகள் ஏற்படுவதற்கே வாய்ப்புகள் கூட. 

கொள்கை வகுப்பை பற்றி இங்கு நான் கதைக்கவில்லை.

திருத்தம் - அண்மையில் சவுதியினர் (இராணுவ) சண்டைக்கு மக்கு  என்று கருது வெளியிட்டு இருந்தார். இது சவூதிக்கு எதிர் நிலைப்பாடா? உண்மை அது தான் என்பது  மீண்டும் மீண்டும் களம்  சொல்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kadancha said:

நாம் எங்கே ஆரம்பித்தோம்?

மேற்கு செய்திகளில் இரகசிய தணிக்கை  இருக்கிறது என சொன்னீர்கள். அப்படித் தணிக்கை மீறினால் ஒதுக்கல்  இருக்கிறது என்றீர்கள்.

உங்களால் உதாரணமாகச் சொல்லப் பட்டவர் மேற்கில் இன்னும் வசித்து, இணைய வழியில் செயலாற்றும் ஒரு ஆய்வாளர்/Analyst. இவரை பத்திரிகையாளர் (journalist) என்பீர்களா? இவர் ஒரு ஊடகத்திலும் பணியாற்றும்/பணியாற்றிய பத்திரிகையாளர் அல்ல, இவர் ஒரு ஆய்வாளர். இவர் செய்தி எழுதுவாரா? இல்லையல்லவா, எனவே இவரைப் பத்திரிகையாளரென அடையாளப் படுத்த முடியாது. நான் முன்னரே சொன்னது போல, Op/Ed என்பது செய்தி அல்ல. அவை அபிப்பிராயம். இதனால் தான் எழுதியவரே பொறுப்பு, ஊடகம் பொறிப்பல்ல என எந்த ஊடகமும் disclaimer போடும்.

எனவே, ஒரு ஒதுக்கப் பட்ட மேற்கின் பத்திரிகையாளரோடு வாருங்கள், மேலும் பேசலாம். அது வரை உங்கள் பிரச்சினை, யூ ரியூபில் இருப்பது உண்மை, mainstream ஊடகங்களில் வருவது பாதி உண்மை என்பதாக இருப்பது தான். இதை யாரும் உங்களுக்குப் புரிய வைக்க முடியாது. இது ஒரு mental makeup .

மதுபானி பொய் சொன்னாரா எனக்குத் தெரியாது. எப்படிக் கண்டு பிடிப்பது? அவருக்கு யார் இதைச் சொன்னார்கள் என்றே அவரால் சுட்டிக் காட்ட இயலாத போது நீங்களோ நானோ எப்படிக் கண்டு பிடிப்பது உண்மை பொய்யை? அந்த முட்டுச் சந்தில் தான் இருக்கிறது சதிக் கதைகள் பின்னுவோரின் கைகளுக்கு வேலை.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@Justin

ஊடக தாராள மனப்பான்மை உள்ளது என்றால் ஏன் ரஷ்ய RT தொலைக்காட்சியை மேற்குலகில் தடை செய்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

ஊடகம் பொறிப்பல்ல என எந்த ஊடகமும் disclaimer போடும்.

21 minutes ago, Justin said:

உங்களால் உதாரணமாகச் சொல்லப் பட்டவர் மேற்கில் இன்னும் வசித்து, இணைய வழியில் செயலாற்றும் ஒரு ஆய்வாளர்/Analyst. இவரை பத்திரிகையாளர் (journalist) என்பீர்களா? இவர் ஒரு ஊடகத்திலும் பணியாற்றும்/பணியாற்றிய பத்திரிகையாளர் அல்ல, இவர் ஒரு ஆய்வாளர். இவர் செய்தி எழுதுவாரா? இல்லையல்லவா, எனவே இவரைப் பத்திரிகையாளரென அடையாளப் படுத்த முடியாது. நான் முன்னரே சொன்னது போல, Op/Ed என்பது செய்தி அல்ல. அவை அபிப்பிராயம். இதனால் தான் எழுதியவரே பொறுப்பு, ஊடகம் பொறிப்பல்ல என எந்த ஊடகமும் disclaimer போடும்.

எனவே, ஒரு ஒதுக்கப் பட்ட மேற்கின் பத்திரிகையாளரோடு வாருங்கள், மேலும் பேசலாம். அது வரை உங்கள் பிரச்சினை, யூ ரியூபில் இருப்பது உண்மை, mainstream ஊடகங்களில் வருவது பாதி உண்மை என்பதாக இருப்பது தான். இதை யாரும் உங்களுக்குப் புரிய வைக்க முடியாது. இது ஒரு mental makeup

அவருடைய தரவுகளை வைத்து எழுதுவது - தரவுகள் பத்திரையால் வழங்கப்பட்டது இல்லை - இதுவே disclaimer.

இப்போது ஏதோ ஓர் வழி  மூலமாக அறிந்தவற்றை செய்திகளாக பிரசுரிக்கின்றன (உ.ம். நடந்த உக்கிரன் தாக்குதலை பிபிசி உக்கிரைன் சொன்னதாக சொல்லி இருந்தது). 

அது பத்திரிகை துறை என்றால், தமது அனாமதேய தொடர்புகள் முலம் அறியப்படும் செய்திகளை (உ.ம். telegram channels , உக்கிரனும் வைத்து இருக்கிறது அனாமதேயமாக), கள  நிலவரத்தை அறிந்து, op / ed வழங்குபவர் பத்திரிகை துறையாளர் இல்லை என்று நீந்கள் இன்னமும் அச்சடிக்கும் காலத்தில் இருக்கிறீர்கள்.  

உ.ம். 1000 அளவில் விருப்பின் அடிப்படியில் இணைந்த போலந்து (முன்னாள்) மற்றும் இப்போது இராணுவத்தில் இருந்து விடுப்பு அளிக்கப்பட்டு உக்கிரைனில் இறந்ததாய் பற்றி மேற்றுகின் முதனமை ஊடகங்கள் மறைத்து விட்டன. 

அதை வெளியே கொண்டுவந்தது, மாற்று ஊடகத்துறை, சமூக வலை தளங்கள்.    

விசாரணை ஊடகவியலாளர் கூட  கூட முழு விபரத்தையும் நேரில் சென்று அறிவதில்லை.

Youtube எனபதும், வேறு வழிபட்ட ஊடகத்துறையை தன்னகத்தே கொண்டுள்ளது. அநேகமான சமூக வலை தளங்களும் அடங்கும்.

அனால், பொய்களும் வரும் சாதரண பத்திரிகை துறை போல. பிரித்தறிவது வாசகர்களின் கையில்.

அதனால் (உங்களின்) mental makeup, இக்காலத்துக்கு வரவேண்டும் என்று கருதுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

@Justin

ஊடக தாராள மனப்பான்மை உள்ளது என்றால் ஏன் ரஷ்ய RT தொலைக்காட்சியை மேற்குலகில் தடை செய்தார்கள்

வீட்டைக் காற்றோட்டமாக வைத்திருக்க வேணும் தான், அதுக்காக எலி, பெருச்சாளி, கரப்பான் எல்லாம் உள்ளே அனுமதிக்கும் அளவுக்கு திறந்து வைப்பதில்லையல்லவா?😂

அது தான் காரணம். புலிகள் இந்தியாவின் சில சஞ்சிகைகளைத் தடை செய்தது போல, 40 களில் கோயபல்ஸின் வானொலிச் சேவைகளை பிரிட்டனில் இடையீடு செய்தது போல, RT யும் தடை செய்யப் பட வேண்டிய ஒரு பொய் பிரச்சார ஊடகம் தான்.

ஆனால், நவீன காலத்தில் இதெல்லாம் முற்றாக நடைமுறையில் தடையாகாது. நீங்கள் தாராளமாக இணைய வழியில் இரு காதுகளையும் கொடுத்து விட்டு இருக்கலாம்! பூந்தோட்டம் வைத்து அறுவடை செய்வார்கள்!😎

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

அவருடைய தரவுகளை வைத்து எழுதுவது - தரவுகள் பத்திரையால் வழங்கப்பட்டது இல்லை - இதுவே disclaimer.

இப்போது ஏதோ ஓர் வழி  மூலமாக அறிந்தவற்றை செய்திகளாக பிரசுரிக்கின்றன (உ.ம். நடந்த உக்கிரன் தாக்குதலை பிபிசி உக்கிரைன் சொன்னதாக சொல்லி இருந்தது). 

அது பத்திரிகை துறை என்றால், தமது அனாமதேய தொடர்புகள் முலம் அறியப்படும் செய்திகளை (உ.ம். telegram channels , உக்கிரனும் வைத்து இருக்கிறது அனாமதேயமாக), கள  நிலவரத்தை அறிந்து, op / ed வழங்குபவர் பத்திரிகை துறையாளர் இல்லை என்று நீந்கள் இன்னமும் அச்சடிக்கும் காலத்தில் இருக்கிறீர்கள்.  

உ.ம். 1000 அளவில் விருப்பின் அடிப்படியில் இணைந்த போலந்து (முன்னாள்) மற்றும் இப்போது இராணுவத்தில் இருந்து விடுப்பு அளிக்கப்பட்டு உக்கிரைனில் இறந்ததாய் பற்றி மேற்றுகின் முதனமை ஊடகங்கள் மறைத்து விட்டன. 

அதை வெளியே கொண்டுவந்தது, மாற்று ஊடகத்துறை, சமூக வலை தளங்கள்.    

விசாரணை ஊடகவியலாளர் கூட  கூட முழு விபரத்தையும் நேரில் சென்று அறிவதில்லை.

Youtube எனபதும், வேறு வழிபட்ட ஊடகத்துறையை தன்னகத்தே கொண்டுள்ளது. அநேகமான சமூக வலை தளங்களும் அடங்கும்.

அனால், பொய்களும் வரும் சாதரண பத்திரிகை துறை போல. பிரித்தறிவது வாசகர்களின் கையில்.

அதனால் (உங்களின்) mental makeup, இக்காலத்துக்கு வரவேண்டும் என்று கருதுகிறேன். 

தரவுகள் அல்ல, "எழுதிய அபிப்பிராயத்திற்கு எழுதியவரே பொறுப்பு" என்பது தரவுகளை மட்டும் அடக்கியதல்ல. உங்கள் புரிதல் தவறானது.

ஆனால் என் கேள்வி ஆரம்பித்த இடத்தில் இருந்து, அனேக சதித் திட்ட ஆர்வலர்கள் போல, வேறெங்கோ போய் நிற்கிறீர்கள் இப்போது.

உங்களிடம், மேற்குலக ஊடகத்தால் அல்லது மேற்கின் அரசினால் தணிக்கை செய்த தகவலை மீறியதால் பின் விளைவை எதிர்கொண்ட ஊடகப் பரப்பில் பணியாற்றும் ஒருவரினது பெயர் கூட இல்லை என்பது தான் வாசிபோருக்குப் புரியும் விடயம்! இதைப் பூசி மெழுக, இராணுவ ஆய்வாளரெல்லாம் Press card ஓடு திரியும் பத்திரிகையாளராகக் காட்ட வேண்டிய தேவை வந்து விட்டது!

பல்லாயிரம் பேர் வேலை செய்யும் பிரதான ஊடகங்களில் பொய்யையெல்லாம் சொல்லி விட்டு மொக்கேனப் படாமல் இருக்க முடியாது, அதுவும் சி.ஐ.ஏ யின் கோவணத்தையே hackers உருவி கொடியில் போட்டு விடும் காலத்தில்.

 ரஷ்யாவில், சீனாவில் ஒரு மறைக்க விரும்பும் செய்தியை வெளியே விட்டால் ஆளே காணாமல் போய் விடும் - ஆய்வாளர் அல்ல, செய்தியாளர்!

உங்கள் "மென்ரல் மேக்கப்பிற்கு" வரும் அளவிற்கு நான் இன்னும் "அதிகம் யோசிக்க" ஆரம்பிக்கவில்லை! வேறு பயனுள்ள வேலைகள் இருக்கின்றன என்பதால் அனேகமாக அது நடக்காது!😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

1990ல் சோவியத் உடைந்த போது, நூறாண்டுகளாக விடுதலைக்கு போரிட்ட, செச்சினியா என்று இஸ்லாமியர் நிறைந்த ஒரு நாடும் பிரிந்தும் சுதந்திரத்தினை அறிவித்தது.

ஆனால் ரஷ்யா அதனை 1994ல் ஆக்கிரமித்து. போராளிகள் விடுதலைப்போரினை வீராவேசத்துடன் தொடங்கிய போது, 2000ம் ஆண்டில் பெரும் குண்டு வீச்சுகளை நிகழ்த்தி மிகமோசமான அடக்குமுறையினை புட்டின் கட்டவிழ்த்து விட்டார். அனேகமாக, இளவயது ஆண்கள் இல்லாத ஒரு நாடாக ஆக்கி, பெண்களை பாலியல் வக்கிரகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர் ரசிய படைகள். 

தோமஸ் டீ வால் எனும் நிருபர், இந்த மூர்க்கத்தனமான புட்டினின் நடவடிக்கையே, கிரிமியா மேல் தொடர்ந்து அதனையும் பிடித்து ஆளுமைக்கு கொண்டு வந்த புட்டினை, மேற்கு கண்டுகொள்ளாமல் விட்டதால், அவருக்கு அதீத நம்பிக்கை வந்து,  அப்படியே உக்ரேன் மேல் தாக்குதலையும் தொடங்கினார் என்கிறார்.

ஆக, புட்டின் தடுக்கப்படாவிடில், அவர் ஒரு அடுத்த நாடுகளை கபளீகரம் செய்யும் நவீன ஹிட்லர் ஆவார் என்கிறார் தோமஸ்.

1990 இல்  இன்று இலங்கை இருப்பதை விட கேவலமாக..பொருளாதார நிலையில் ரஷ்யா இருந்தது  மேற்குலகும்  அமெரிக்காவும்.  முட்டு கொடுத்து தூக்கி விட்டார்கள் அந்த நேரம் விட்ட பிழையை இப்போது உணர்கிறார்கள்.  ரஷ்யாவின்  மனித சக்தி  ஆயுத பலம்.  அழியும் போது அல்லது குறையும் போது   மீண்டும் 1990. வரத் தான் போகிறது    🤣😂 பொறுத்துதிருந்து பார்ப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Justin said:

பல்லாயிரம் பேர் வேலை செய்யும் பிரதான ஊடகங்களில் பொய்யையெல்லாம் சொல்லி விட்டு மொக்கேனப் படாமல் இருக்க முடியாது, அதுவும் சி.ஐ.ஏ யின் கோவணத்தையே hackers உருவி கொடியில் போட்டு விடும் காலத்தில்.

ஏன் இல்லை. மேற்கின் 100, 000 ரஷ்யா இழப்பு, 15, 000 அளவு உக்கிரேனிய இழப்பு. இதை மேற்கு முதனமை ஊடகங்கள் பாதுகாப்பு துறையை மேறகோள் காட்டி இழுத்தன. இப்போது மூடிவிட்டன.

பின்பு தான் பல இடங்களில் தேடிப்பார்த்தேன், , ரஸ்சியாவின் பங்குபற்றிய முழு படையும் 200,000 (படை திரட்டலுக்கு  முதல்). உண்மையில், 100, 000 இழப்பு என்றால் (அத்துடன் உக்கிரைன் 300, 000), உக்கிரைன்  இப்பொது கைப்பற்றியதை போன்று  5 மடங்கிலும் பெரிதான  பிரதேசத்தை கைப்பற்றி  இருக்க வேண்டும்.

அத்துடன், ருசியா ராணுவ இழப்பை வைத்து பார்க்கும் போது, ரஷ்யா துண்டை காணோம், துணையைக் காணோம் என்று ஓடி இருக்க வேண்டும்.    

இதை எங்கோ, எவரோ சுட்டி காட்டி இருக்க வேண்டும், மூடிவிட்டன.
 
47 minutes ago, Justin said:

Press card ஓடு திரியும் பத்திரிகையாளராகக் காட்ட வேண்டிய தேவை வந்து விட்டது!

ஊடகத்துறை பற்றிய புரிதல் இல்லாமல் கதைக்கிறீர்கள். investigative reporters எப்போதும் press card உடனா  திரிகிறார்கள்? சில இடங்களில் அனாமதேயம் தேவைப்படுகிறது. அது அவர்கள் வேலையின் ஆபத்து தன்மை என்று ஏற்று கொள்கிறார்கள். விடுங்கள்.
  
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Justin said:

உங்களிடம், மேற்குலக ஊடகத்தால் அல்லது மேற்கின் அரசினால் தணிக்கை செய்த தகவலை மீறியதால் பின் விளைவை எதிர்கொண்ட ஊடகப் பரப்பில் பணியாற்றும் ஒருவரினது பெயர் கூட இல்லை என்பது தான் வாசிபோருக்குப் புரியும் விடயம்!

ஆம், மதுபானி, உங்கள் பார்வையில், தீர்மானிக்க கூடியதை சொல்கிறார் இல்லை என்பதால், இன்னார் தான்  இதை சொன்னார் என்பதை சுட்டிக்காட்டாதாலால் , அவர்கள் தமது துறை வேலையை / வாழ்க்கையை  பணயம் வைத்து செய்து காட்டினாள் தான் உண்மை. 
 
  .. மதுபானி சதி செய்கிறார். விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

@Justin

ஊடக தாராள மனப்பான்மை உள்ளது என்றால் ஏன் ரஷ்ய RT தொலைக்காட்சியை மேற்குலகில் தடை செய்தார்கள்

ர‌ஸ்சியா செய்திக‌ள் இந்தியாவில் உட‌னுக்கு உட‌ன் தொரிந்து கொள்ள‌லாம் தாத்தா..........உண்மையை எவ‌ள‌வு கால‌த்துக்கு மூடி ம‌றைக்க‌ போகின‌ம்
ம‌லிந்தா பிற‌க்கு ச‌ந்தைக்கு வ‌ரும் தானே அப்பேக்க‌ ப‌ல‌ர் வெக்கி த‌லை குனிவின‌ம் 

  • கருத்துக்கள உறவுகள்

சதி கோட்பாட்டுக்கு ஒருவரை ஈர்க்க இலகுவான வழி -

“நீங்கள் கெட்டிக்காரன் - எல்லாரும் போல மந்தைகள் இல்லை. யோசித்து, தேடி உண்மையை அறிய கூடியவர்” - என சொல்லி விட்டு சில பொய்மைகளை (pseudo science, pseudo history, pseudo-news) அவர்களிடம் காட்டி விட்டால் போதும்.

சொல்பவர் கோடு போட்டால் இவர்கள் ரோடு, இல்லை ரன்வேயே போட்டு பிளைட்ட்டையிம் இறக்கி விடுவார்கள் 🤣.

உலகம் தட்டையானது, சந்திரனில் அமெரிக்கா இறங்கவில்லை, 2012 இல் உலகம் அழியும், கொவிட் வக்சீன் மூலம் எம்மை கட்டுப்படுத்த போகிறார்கள், ரஸ்யன் பெடரேசனை அழிப்பதே மேற்கின் நோக்கம்…..

இந்த லிஸ்ட் ஒரு போதும் முடியாது….

அதே போல் சதிக்கோட்பாட்டுக்கு இரையாகும் விட்டில் பூச்சிகளும் வந்து கொண்டே இருப்பர். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

ச‌ரி விடுங்கோ
இந்திரா காந்தி அம்மையாரின் துணிச்ச‌லான‌ ந‌ட‌வ‌டிக்கையின் மூல‌ம் வ‌ங்ளாதேஸ்  த‌னி நாடான‌து ?

பாக்கிஸ்தானில் இருந்து வ‌ங்ளாதேஸ் பிரிந்து தனிநாடான ஒரு நாடு என்பது தான் எனக்கு முதலில் தெரியும். பின்பு தான் தெரிந்து கொண்டேன் தனது நலனுக்காக இந்தியா  வ‌ங்ளாதேசை பிரித்தது என்பதை.

8 hours ago, Nathamuni said:

தோமஸ் டீ வால் எனும் நிருபர், இந்த மூர்க்கத்தனமான புட்டினின் நடவடிக்கையே, கிரிமியா மேல் தொடர்ந்து அதனையும் பிடித்து ஆளுமைக்கு கொண்டு வந்த புட்டினை, மேற்கு கண்டுகொள்ளாமல் விட்டதால், அவருக்கு அதீத நம்பிக்கை வந்து,  அப்படியே உக்ரேன் மேல் தாக்குதலையும் தொடங்கினார் என்கிறார்.

ஆக, புட்டின் தடுக்கப்படாவிடில், அவர் ஒரு அடுத்த நாடுகளை கபளீகரம் செய்யும் நவீன ஹிட்லர் ஆவார் என்கிறார் தோமஸ்.

தோமஸ் டீ வால் சொன்னது நூறு வீதம் சரியானது.இப்போது மேற்குலகம் கொடுங்கோலன் புரின் மீது எச்சரிக்கையாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

முதல் உலகப் போரிலும் சரி, இரண்டாம் போரிலும் சரி, இனி வரக் கூடிய போரிலும் சரி, அமெரிக்கா ஐரோப்பாவின் நண்பன் தான்!

இதை வரலாற்று நூல்களை  வாசிப்பதால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும்

யூ ரியூப், ரிக் ரொக் வீடியோக்களைப் பார்ப்பதால் இதை விளங்குவது கடினம்

சரியாகச் சொன்னீர்கள். நேற்று இன்னொரு திரியில் விடயங்கள் தெரிந்த கந்தையா அண்ணா கூட அமெரிக்காவும் புதின் மாதிரி ஐரோப்பாவை ஒடுக்க முயற்சித்ததாக எழுதியிருந்தார்.அவருக்கு விளங்கபடுத்தி எழுதும் சக்தி என்னிடம் இல்லாததால் நான் எழுதவில்லை .மேற்குலகில் பாதுகாப்பையும்  வசதிகளையும் அனுபவிக்கும் தமிழ்  சிந்தாந்தவாதிகள் தான் இப்படியான பொய்களை மற்ற தமிழர்களிடமும் பரப்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

ஐ…நீங்களும் இந்த சப்ஜெக்ட்டில் உடாஸ்சின் சைட் எண்டு எனக்கும் தெரியும்.

எங்க வெளிப்படையா சொன்னா யாழ்கள பெரியவர் @குமாரசாமி, சின்னவர் @தமிழ் சிறி யின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வருமோ எண்டு யோசித்து, ஜேம்ஸ் சொன்னார், ஜோன்ஸ் சொன்னார் எண்டுறியள் என்ன🤣.

ஓமோம்ம் உடான்சர் பெயரலிலயும் சொல்லுறனே. அது மட்டும் கண்ணுக்கு தெரியாது.

அது சரி, இந்த புட்டின் டாபிக் என்றால், உடான்சருக்கு குளுக்கோசு ஏத்தின மாதிரிதான் என்ன?   😁

குட் நைட் 👋

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

ஓமோம்ம் உடான்சர் பெயரலிலயும் சொல்லுறனே. அது மட்டும் கண்ணுக்கு தெரியாது.

அது சரி, இந்த புட்டின் டாபிக் என்றால், உடான்சருக்கு குளுக்கோசு ஏத்தின மாதிரிதான் என்ன?   😁

குட் நைட் 👋

🤣  வெள்ளைகார அடிமை என்பதால் நேட்டோவுக்கு கூஜா தூக்குவதில் எனக்கு அநேக சந்தோசம்🤣.

குட் நைட்👋

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.