Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஒரு வாரத்தில் பெயரை மாற்ற வேண்டும்; பொதுமக்களுக்கு வடகொரிய அதிபர் உத்தரவு..!

1-93.jpg

தனது மகளின் பெயரை வேறு யாரும் வைத்திருக்கக் கூடாது என்றும் இதுவரை வைத்திருந்தால் அந்த பெயரை ஒரு வாரத்தில் மாற்ற வேண்டும் என்றும் வடகொரிய அதிபர்  உத்தரவிட்டுள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் அவர்களின் மகள் ஜூ ஏ என்ற பெயரால்  அழைக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனது மகளின் பெயர் வேறு எந்த பெண்ணிற்கும் வைக்க கூடாது என்றும் அந்த பெயர் கொண்டவர்கள் ஒரு வாரத்தில் பெயரை மாற்ற வேண்டும் என்றும் வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே அந்நாட்டின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை பெயரை வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வடகொரியா அதிபரின் மகளின் பெயரில் யாரும் இருக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

https://akkinikkunchu.com/?p=238505

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வரலாற்றில் இங்கிலாந்தின் முதலாம் சார்லஸ், முகமது பின் துக்ளக் என்ற கிறுக்கர்கள் போல இவரும் ஒரு கிறுக்கன் தான்.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பொழுது இதுதான் இவருக்கு தலையாய பிரச்சினையாய் இருக்கு........!  😴

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவரோடு நெருக்கிய கூட்டில் இருக்கும் மற்ற நாட்டு தலைவர்களும் இதே மாதிரியானவர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

தனது மகளின் பெயரை வேறு யாரும் வைத்திருக்கக் கூடாது என்றும் இதுவரை வைத்திருந்தால் அந்த பெயரை ஒரு வாரத்தில் மாற்ற வேண்டும் என்றும் வடகொரிய அதிபர்  உத்தரவிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் இதே கொள்கை யாழ்ப்பாண மேட்டுக்குடிகளிடமும் இருந்தது. நாட்டில் பிரச்சனை வந்ததால் ஓரளவு அடங்கி விட்டார்கள். இல்லையேல்   தோழில் இருக்கும் துண்டை இடுப்பில் கட்டுக்கொண்டுதான் திரிய விட்டிருப்பார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

ஒரு காலத்தில் இதே கொள்கை யாழ்ப்பாண மேட்டுக்குடிகளிடமும் இருந்தது. நாட்டில் பிரச்சனை வந்ததால் ஓரளவு அடங்கி விட்டார்கள். இல்லையேல்   தோழில் இருக்கும் துண்டை இடுப்பில் கட்டுக்கொண்டுதான் திரிய விட்டிருப்பார்கள்.

இப்படி ஒரு கிறுக்கன்தான் இப்ப அமெரிக்காவிற்கு தேவை😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏதோ நம்ம தலை நல்ல மூட்டில் இருந்த படியால் மகளின் பெயர் வைத்தவர்களின் தலையை சீவாமல் விட்டிருக்கு…..அதுக்கு சந்தோசப்பட்டு தலையை வாழ்த்தாமல் எதுக்கெடுத்தாலும் கண்டனம் சொல்லப்படாது.

இதெல்லாம் சர்வாதிகார ஆட்சியின் வரப்பிரசாதங்கள். இப்படி இருந்தால்தான் ஒரு கட்டுப்பாடு இருக்கும். ஊழல் இருக்காது.

 

 

# கிம்குதான் பெஸ்டு

 

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, உடையார் said:

இப்படி ஒரு கிறுக்கன்தான் இப்ப அமெரிக்காவிற்கு தேவை😂

அமெரிக்கனின் கொள்கையும் அப்படித்தானே!?!?!?!?!

நான்......நான் மட்டும். எனக்கு ....எனக்கு மட்டும். என்னட்டை தான் எல்லாம் இருக்கணும். மற்றவர்கள் நான் சொல்வதை கேட்கணும். என்னட்டை கேட்டுத்தான் எல்லாம் செய்யணும். :rolling_on_the_floor_laughing:

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"அணையப்  போற விளக்கு பிரகாசமாய் எரியுமாம்" அப்படித்தான் இருக்கு அவரின் அறிவித்தல்கள்.......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, goshan_che said:

ஏதோ நம்ம தலை நல்ல மூட்டில் இருந்த படியால் மகளின் பெயர் வைத்தவர்களின் தலையை சீவாமல் விட்டிருக்கு…..அதுக்கு சந்தோசப்பட்டு தலையை வாழ்த்தாமல் எதுக்கெடுத்தாலும் கண்டனம் சொல்லப்படாது.

இதெல்லாம் சர்வாதிகார ஆட்சியின் வரப்பிரசாதங்கள். இப்படி இருந்தால்தான் ஒரு கட்டுப்பாடு இருக்கும். ஊழல் இருக்காது.

 

 

# கிம்குதான் பெஸ்டு

 

Kim Jong GIFs | Tenor

இப்பவாவது, உண்மையை ஒப்புக் கொண்டமைக்கு நன்றி கோசான். 👍
அந்த இளகிய மனம்தான்... அதி உத்தம  வடகொரிய அதிபர் கிம் ஜான் உன். 💖

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

Kim Jong GIFs | Tenor

இப்பவாவது, உண்மையை ஒப்புக் கொண்டமைக்கு நன்றி கோசான். 👍
அந்த இளகிய மனம்தான்... அதி உத்தம  வடகொரிய அதிபர் கிம் ஜான் உன். 💖

என்னது இப்பவாவதா?

நான் உங்களை போல் கீ. பி காலத்தில் இருந்து கிம்மை ஆதரிப்பவன் அல்ல. 

நான் கீ.மு காலத்தில் இருந்தே கிம் மின் அடிமை.

பிகு

கீ.மு - கீரைப்புட்டுக்கு முன்

கீ.பி - கீரைபுட்டுக்கு பின்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

Kim Jong GIFs | Tenor

இப்பவாவது, உண்மையை ஒப்புக் கொண்டமைக்கு நன்றி கோசான். 👍
அந்த இளகிய மனம்தான்... அதி உத்தம  வடகொரிய அதிபர் கிம் ஜான் உன். 💖

 

7 minutes ago, goshan_che said:

என்னது இப்பவாவதா?

நான் உங்களை போல் கீ. பி காலத்தில் இருந்து கிம்மை ஆதரிப்பவன் அல்ல. 

நான் கீ.மு காலத்தில் இருந்தே கிம் மின் அடிமை.

பிகு

கீ.மு - கீரைப்புட்டுக்கு முன்

கீ.பி - கீரைபுட்டுக்கு பின்

உங்கள் இருவரையும்  vip யாக சிவப்பு கம்பளம் விரித்து தனது நாட்டுக்கு கிம் ஜான்  கம்மோன் pro என்று அழைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை ......!  🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இவர் இப்படின்னா.. அமெரிக்க பணக்காரர்களில் ஒருவரான.. ரெஸ்லா சொந்தக்காரரின் (எலன் மாஸ்க்) மகனின் பெயர் இப்படி.. X Æ A-12. ஆக கிறுக்குகள் எல்லாம் இடமும் இருக்குது. 

Edited by nedukkalapoovan
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, suvy said:

உங்கள் இருவரையும்  vip யாக சிவப்பு கம்பளம் விரித்து தனது நாட்டுக்கு கிம் ஜான்  கம்மோன் pro என்று அழைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை ......!  🤣

@goshan_che

எனக்கு, இப்ப லீவு எடுக்கிறது சரியில்லை.
என்  சார்பாக, கோசானையே... கொரியாவுக்கு அனுப்பி வையுங்கோ.... 😂
அவர்  திரும்பி வந்து... யாழ்.களத்திற்காக, கொரியா பயணக்   கட்டுரை எழுதுவார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, தமிழ் சிறி said:

@goshan_che

எனக்கு, இப்ப லீவு எடுக்கிறது சரியில்லை.
என்  சார்பாக, கோசானையே... கொரியாவுக்கு அனுப்பி வையுங்கோ.... 😂
அவர்  திரும்பி வந்து... யாழ்.களத்திற்காக, கொரியா பயணக்   கட்டுரை எழுதுவார். 🤣

அங்கு போய் அவர் திரும்பி வந்தால் பயணக் கட்டுரை எழுதுவார் இல்லாவிட்டால் அவரது பைத்தியம் குறுங்கதையின் பாகம் v  ரொம்ப சோகமாயிடும்......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/2/2023 at 12:37, goshan_che said:

ஏதோ நம்ம தலை நல்ல மூட்டில் இருந்த படியால் மகளின் பெயர் வைத்தவர்களின் தலையை சீவாமல் விட்டிருக்கு…..அதுக்கு சந்தோசப்பட்டு தலையை வாழ்த்தாமல் எதுக்கெடுத்தாலும் கண்டனம் சொல்லப்படாது.

இதெல்லாம் சர்வாதிகார ஆட்சியின் வரப்பிரசாதங்கள். இப்படி இருந்தால்தான் ஒரு கட்டுப்பாடு இருக்கும். ஊழல் இருக்காது.

 

 

# கிம்குதான் பெஸ்டு

 

 

23 hours ago, suvy said:

"அணையப்  போற விளக்கு பிரகாசமாய் எரியுமாம்" அப்படித்தான் இருக்கு அவரின் அறிவித்தல்கள்.......!  😂

 

இன்று ரசித்த  சிரித்தவை👋

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, தமிழ் சிறி said:

@goshan_che

எனக்கு, இப்ப லீவு எடுக்கிறது சரியில்லை.
என்  சார்பாக, கோசானையே... கொரியாவுக்கு அனுப்பி வையுங்கோ.... 😂
அவர்  திரும்பி வந்து... யாழ்.களத்திற்காக, கொரியா பயணக்   கட்டுரை எழுதுவார். 🤣

நன்றி அண்ணாக்களே…அடுத்த ஆக்கமாக

ரசியா…சிரியா…கொரியா…போலாம் வரியா?

ஒரு கற்பனை பயணகட்டுரை எழுதுகிறேன் 🤣

1 hour ago, suvy said:

அங்கு போய் அவர் திரும்பி வந்தால் பயணக் கட்டுரை எழுதுவார் இல்லாவிட்டால் அவரது பைத்தியம் குறுங்கதையின் பாகம் v  ரொம்ப சோகமாயிடும்......!   😂

 

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

நன்றி அண்ணாக்களே…அடுத்த ஆக்கமாக

ரசியா…சிரியா…கொரியா

ஒரு கற்பனை பயணகட்டுரை எழுதுகிறேன் 🤣

 

கடைசி எழுத்து எல்லாம்... "யா" வில் முடிவதால், கடைசி   கதையை... 
யாழ்ப்பாணத்தில் கொண்டு வந்து முடியுங்கோ.  😂 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, தமிழ் சிறி said:

கடைசி எழுத்து எல்லாம்... "யா" வில் முடிவதால், கடைசி   கதையை... 
யாழ்ப்பாணத்தில் கொண்டு வந்து முடியுங்கோ.  😂 🤣

வவுனியா போலாம் வரியா என்று.......!   🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, தமிழ் சிறி said:

கடைசி எழுத்து எல்லாம்... "யா" வில் முடிவதால், கடைசி   கதையை... 
யாழ்ப்பாணத்தில் கொண்டு வந்து முடியுங்கோ.  😂 🤣

 

மலேசியா  போகலாமா சிறி

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, விசுகு said:

மலேசியா  போகலாமா சிறி

இந்தோனேசியா போயிட்டு, மலேசியா என்றால்... நானும்  வாறன் விசுகர். 😂 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, தமிழ் சிறி said:

கடைசி எழுத்து எல்லாம்... "யா" வில் முடிவதால், கடைசி   கதையை... 
யாழ்ப்பாணத்தில் கொண்டு வந்து முடியுங்கோ.  😂 🤣

 

16 minutes ago, விசுகு said:

 

மலேசியா  போகலாமா சிறி

 

16 minutes ago, விசுகு said:

 

மலேசியா  போகலாமா சிறி

இல்லை கடைசியா உங்களை கொண்டுபோய் விடப்போகும் இடம் சோமாலியா 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, தமிழ் சிறி said:

இந்தோனேசியா போயிட்டு, மலேசியா என்றால்... நானும்  வாறன் விசுகர். 😂 🤣

 

நன்றாக யோசித்து  சொல்லுங்க ராசா

இந்தோனேசியாவுக்கு  முதலில் போனால்  மலேசியாவுக்கு  வர  தெம்பேது???😜

12 minutes ago, goshan_che said:

இல்லை கடைசியா உங்களை கொண்டுபோய் விடப்போகும் இடம் சோமாலியா 🤣

 

மேலே நான் சிறிக்கு  சொல்லியிருப்பதை உறுதிப்படுத்தவும்😂

Edited by விசுகு
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, goshan_che said:

இல்லை கடைசியா உங்களை கொண்டுபோய் விடப்போகும் இடம் சோமாலியா 🤣

நாங்கள் எங்கையும் வர ரெடி, சோமாலியா என்றால் வர மாட்டம்.   😂

5 minutes ago, விசுகு said:

 

நன்றாக யோசித்து  சொல்லுங்க ராசா

இந்தோனேசியாவுக்கு  முதலில் போனால்  மலேசியாவுக்கு  வர  தெம்பேது???😜

 

மேலே நான் சிறிக்கு  சொலடலியிருப்பதை உறுதிபபடுத்தவும்😂

பொலிவியா... குளிசை ஒண்டு  போட்டுக் கொண்டு, 
இந்தோனியா போனால் தெம்பு குறையாது.
மலேசியா வுக்கும் ... யாலியா  போகலாம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, தமிழ் சிறி said:

நாங்கள் எங்கையும் வர ரெடி, சோமாலியா என்றால் வர மாட்டம்.   😂

பொலிவியா... குளிசை ஒண்டு  போட்டுக் கொண்டு, 
இந்தோனியா போனால் தெம்பு குறையாது.
மலேசியா வுக்கும் ... யாலியா  போகலாம். 😂 🤣

 

25 minutes ago, goshan_che said:

 

 

இல்லை கடைசியா உங்களை கொண்டுபோய் விடப்போகும் இடம் சோமாலியா 🤣

 

சோமாலியா என்றால் என்ர கடைக்கு  வாங்க...

Paris 18  அரைச்சோமாலியா  தான்😍



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.