Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

LSG ப‌ந்து வீச்சு சூப்ப‌ர்..........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நன்றாக ஆரம்பித்தாலும் விக்கெட்டுகள் சரிய இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களையே எடுத்தது.

முடிவு:  லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 36
2 எப்போதும் தமிழன் 36
3 தமிழ் சிறி 32
4 வாதவூரான் 30
5 ஏராளன் 30
6 அஹஸ்தியன் 28
7 நில்மினி 28
8 பிரபா 28
9 கிருபன் 28
10 ஈழப்பிரியன் 26
11 சுவைப்பிரியன் 26
12 வாத்தியார் 24
13 பையன்26 24
14 நிலாமதி 24
15 கல்யாணி 24
16 நந்தன் 24
17 நீர்வேலியான் 24
18 நுணாவிலான் 22
19 கறுப்பி 20
20 புலவர் 18
21 குமாரசாமி 18
22 முதல்வன் 16
23 கோஷான் சே 14
  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளை வியாழன் ஏப்ரல் 20 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

 

27)    ஏப்ரல் 20, வியாழன்  15:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  - மொஹாலி    

PBKS  எதிர்  RCB

 

08 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி  வெல்வதாகவும்   15 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

ஈழப்பிரியன்
அஹஸ்தியன்
நில்மினி
கல்யாணி
பிரபா
நந்தன்
கிருபன்
நுணாவிலான்

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

வாத்தியார்
பையன்26
சுவி
கறுப்பி
தமிழ் சிறி
நிலாமதி
புலவர்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
ஏராளன்
எப்போதும் தமிழன்
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, வாத்தியார் said:

என்ன வாத்தியார் ஏதோ நீங்க நாளைக்கு விளையாட போற மாதிரி இதை இணைத்திருக்கிறீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, கிருபன் said:

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நன்றாக ஆரம்பித்தாலும் விக்கெட்டுகள் சரிய இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களையே எடுத்தது.

முடிவு:  லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 36
2 எப்போதும் தமிழன் 36
3 தமிழ் சிறி 32
4 வாதவூரான் 30
5 ஏராளன் 30
6 அஹஸ்தியன் 28
7 நில்மினி 28
8 பிரபா 28
9 கிருபன் 28
10 ஈழப்பிரியன் 26
11 சுவைப்பிரியன் 26
12 வாத்தியார் 24
13 பையன்26 24
14 நிலாமதி 24
15 கல்யாணி 24
16 நந்தன் 24
17 நீர்வேலியான் 24
18 நுணாவிலான் 22
19 கறுப்பி 20
20 புலவர் 18
21 குமாரசாமி 18
22 முதல்வன் 16
23 கோஷான் சே 14

 

சுவை ஐயா நிதானமாக ஓடுகின்றார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன வாத்தியார் ஏதோ நீங்க நாளைக்கு விளையாட போற மாதிரி இதை இணைத்திருக்கிறீங்கள்.

இன்று இரண்டு விளையாட்டுகள் இருக்கின்றன என நினைக்கிறேன் பிரியன். .......!   😁

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

சுவை ஐயா நிதானமாக ஓடுகின்றார். 

நான் எங்க ஓடுறன் ஏதோ நானும் பலரையும்போல்  குண்டக்க மண்டக்க என்றுதான் பதிந்தேன். அது தானா ஓடுது......நீங்கள் பாராட்ட வேணும் என்றால் நில்மினியைத்தான் பாராட்ட வேண்டும்........கெட்டிக்காரி, கிரிக்கட்டொடு சேர்த்து கிருபன், பையன் எல்லோரையும் சப்பித் துப்பிக் கொண்டு நிக்கிறா.......!  👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, பையன்26 said:

LSG ப‌ந்து வீச்சு சூப்ப‌ர்..........................

சங்ககாராவுக்கு வரவர cricketing Brain குறைஞ்சுகொண்டே போகுது. முதலாவது விக்கெட் விழுந்தவுடன் ஒரு pinch hitter ஐ அனுப்பி இருக்கவேண்டும். இந்த Ryan Parag ஐ ஏன்தான் வச்சிருக்கிறாங்களோ தெரியேல்லை! கடைசி 3 ஓவர்தான் இருக்கு அப்பாவும் டெஸ்ட் மேட்ச் விளையாடுறமாதிரி defend பண்ணுகிறான் 😡

Posted
3 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப அந்த சுவை நான் இல்லையா.😄

நீங்கள் சஜீவன்.🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, Eppothum Thamizhan said:

சங்ககாராவுக்கு வரவர cricketing Brain குறைஞ்சுகொண்டே போகுது. முதலாவது விக்கெட் விழுந்தவுடன் ஒரு pinch hitter ஐ அனுப்பி இருக்கவேண்டும். இந்த Ryan Parag ஐ ஏன்தான் வச்சிருக்கிறாங்களோ தெரியேல்லை! கடைசி 3 ஓவர்தான் இருக்கு அப்பாவும் டெஸ்ட் மேட்ச் விளையாடுறமாதிரி defend பண்ணுகிறான் 😡

சில‌ ச‌மைய‌ம் உவேண்ட‌ ந‌ட‌வ‌டிக்கையை பார்த்தா விச‌ர் பிடிக்கும் ந‌ண்பா...............
நேற்று ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை ப‌ட்ல‌ர் ப‌ந்தை வீன் அடிக்கிறார்
எல்லாரும் ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை தான் முர‌ட்டு த‌ன‌மாய் அடிக்கிற‌வை...............முன்ன‌னி வீர‌ர்க‌ள் ப‌ந்தை வீன் அடிச்ச‌தால் வ‌ந்த‌ தோல்வி

இதே டோனியா இருக்க‌னும் Ryan Parag அணியில் இருந்து எப்ப‌வோ ஒதுக்கி இருப்பார்..............2018 ஆண்டு 19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பையில் இந்த‌ Ryan Parag அணிய‌ வ‌ழி ந‌ட‌த்தின‌து

இவ‌னுக்கு அதிர‌டியா ஆட‌த் தெரியாது................. ச‌ஞ்சு ச‌ம்சொன்னின் தேவை இல்லா ர‌ன் அவுட்ட்டும் தோல்விக்கு கார‌ண‌ம்............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
LIVE
27th Match (D/N), Mohali, April 20, 2023, Indian Premier League
 

Punjab Kings chose to field.

Current RR: 8.56
 • Last 5 ov (RR): 40/0 (8.00)
 
Kholi யும் Du Plesiss உம்  orange cap இற்காக விளையாடுறாங்கள். பரதேசிகள். வீணா தோற்கப்போகினம்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Eppothum Thamizhan said:
LIVE
27th Match (D/N), Mohali, April 20, 2023, Indian Premier League
 

Punjab Kings chose to field.

Current RR: 8.56
 • Last 5 ov (RR): 40/0 (8.00)
 
Kholi யும் Du Plesiss உம்  orange cap இற்காக விளையாடுறாங்கள். பரதேசிகள். வீணா தோற்கப்போகினம்.

கைவ‌ச‌ம் நிறைய‌ விக்கேட் இருக்கு ஆனால் விளையாட்டு ஆமை வேக‌த்தில்

கோலி அவுட்.............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

Screenshot-20230420-132151-ESPNCricinfo.

இவ‌ங்க‌ள் செய்யும் த‌வ‌றுக‌ளை பார்க்க‌ விச‌ர் பிடிக்குது

விக்கேட்டை ஒரு ஆள் அவுட் ஆக‌ ம‌ற்ற‌ ஆளும் அவுட் குறைந்த‌ ப‌ந்தில் மூன்று விக்கேட்

இனி வ‌ருப‌வ‌ர்க‌ள் நொட்ட‌ ர‌ன்ஸ் பெரிசா எடுக்க‌ முடியாது................அதுக்கிடேல‌ 20ஓவ‌ரும் முடிந்து விடும்......................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று இரண்டு போட்டிகள்!!

 

இன்று வியாழன் ஏப்ரல் 20  இரண்டாவது போட்டிக்கான யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

 

28)    ஏப்ரல் 20, வியாழன்  19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  - டெல்லி    

DC  எதிர்  KKR

 

17 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  வெல்வதாகவும்   06 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஈழப்பிரியன்
பையன்26
சுவி
தமிழ் சிறி
புலவர்
அஹஸ்தியன்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
பிரபா
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
முதல்வன்

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

வாத்தியார்
கறுப்பி
நிலாமதி
சுவைப்பிரியன்
நில்மினி
கோஷான் சே

 

இன்றைய இரண்டாவது  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
LIVE
27th Match (D/N), Mohali, April 20, 2023, Indian Premier League
 
(7/20 ov, T:175) 54/4

Punjab Kings need 121 runs in 78 balls.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Eppothum Thamizhan said:
LIVE
27th Match (D/N), Mohali, April 20, 2023, Indian Premier League
 
(7/20 ov, T:175) 54/4

Punjab Kings need 121 runs in 78 balls.

அடுத்த‌ விளையாட்டில் டெல்லி முட்டைய‌ அள்ளி த‌ற‌ போகுது ந‌ண்பா...........................

Wanindu Hasaranga இவ‌ன்ட‌ ப‌ந்துக்கு சிம்பிலா அடிக்கிறானுங்க‌ள்.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, suvy said:

இன்று இரண்டு விளையாட்டுகள் இருக்கின்றன என நினைக்கிறேன் பிரியன். .......!   😁

மற்றைய நாட்களில் வாத்தியாரைக் காணவில்லை.அதனால் சும்மா கேட்டேன்.

இப்போ நீங்கள் சொல்லத்தான் கிருபன் ஒரு போட்டி என்று பதிந்துள்ளார் அதனால்த் தான் வாத்தியார் பதிவிட்டுள்ளார்.

நன்றி சுவி.

@வாத்தியார்   வெறி சாறி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, பையன்26 said:

அடுத்த‌ விளையாட்டில் டெல்லி முட்டைய‌ அள்ளி த‌ற‌ போகுது ந‌ண்பா...........................

Wanindu Hasaranga இவ‌ன்ட‌ ப‌ந்துக்கு சிம்பிலா அடிக்கிறானுங்க‌ள்.........................

இன்றைக்கு 2 முட்டை போலத்தான் இருக்குது !!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, Eppothum Thamizhan said:

இன்றைக்கு 2 முட்டை போலத்தான் இருக்குது !!

174 வ‌ங்க‌ளூருக்கு ராசியான‌ ஸ்கோர்

டெல்லி கூட‌வும் 174 ர‌ன்ஸ் அடிச்சும் வென்ற‌வை அதே போல் இன்றும்..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெல்லி மைதான‌த்தில் ம‌ழை..............................

31 minutes ago, Eppothum Thamizhan said:

இன்றைக்கு 2 முட்டை போலத்தான் இருக்குது !!

ஒரு முட்டையில் த‌ப்பியாச்சு ந‌ண்பா

டெல்லியில் ம‌ழை பெய்வ‌தால் விளையாட்டு தாம‌த‌ம்..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, ஈழப்பிரியன் said:
1 சுவி 36

 

முதல்வர் சுவிக்கு வாழ்த்துக்கள்.

அதிஷ்டம் வேலை செய்யுது போல . மேலும் கீழுமாக போய் வந்து விளையாடுகிறீர்கள். வாழ்க முதல்வர். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Capitals chose to field.

Current RR: 6.17
 • Last 5 ov (RR): 35/3 (7.00)
forecasterLive Forecast:KKR 123

டெல்லிக்கு கொல்கத்தா விட்டுக் குடுக்குதோ?!




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா? நாசா ஆய்வில் புதிய மைல்கல் பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் மிகவும் கடினமான, வழுக்கக்கூடிய நிலப்பரப்பைக் கொண்ட ஜெஸிரோ கிரேட்டரின் விளிம்புப் பகுதியில் ஏறுவதைக் காட்டும் புகைப்படம். கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் செவ்வாய் கோளில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வரும் பெர்சிவரன்ஸ் ரோவர் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதியன்று மிக முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாயின் ஜெஸிரோ கிரேட்டரில் ஆய்வு செய்துகொண்டிருந்த ரோவர், தற்போது அந்தப் பெரும் பள்ளத்தில் இருந்து மேலேறி அதன் முனைப் பகுதிக்கு வந்துள்ளது. இதன்மூலம், இதுநாள் வரை செய்த ஆய்வுகளைவிட, செவ்வாயின் ஆதிகால பாறைகளை ஆய்வு செய்யவும், அங்கு கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்தனவா என்பதைக் கண்டறியவும் ஒரு புதிய பாதை திறந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகத்தில் ரோவரை கண்காணித்து வரும் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தங்கள் பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளதாகவும், ரோவர் தரையிறங்கியதில் இருந்து இதுவரை காணாத மிகக் கடினமான நிலப்பரப்பில் அதைச் சாமர்த்தியமாக இயக்கி மேலே ஏற வைத்திருப்பதாகவும் இந்த ஆய்வுத் திட்டத்தின் துணை மேலாளரான ஸ்டீவன் லீ தெரிவித்துள்ளார். பெர்சிவரன்ஸ் ரோவரின் இந்தப் புதிய பயணம் எவ்வளவு முக்கியமானது? அதன் எதிர்கால ஆய்வுகளில் கிடைக்கப் போகும் பலன்கள் என்ன? செவ்வாயில் உயிரினங்கள்: 300 கிராம் மாதிரியை பூமிக்குக் கொண்டுவர ரூ. 91,800 கோடி செலவு - என்ன செய்யப் போகிறது நாசா? செவ்வாய்க் கோளின் 180 கோடி பிக்சல் புகைப்படங்கள் - சிவப்புக் கோளின் வண்ணங்கள் பூமியின் அடியாழத்தைப் போலவே, செவ்வாய் கோளிலும் பாறைக்கு அடியில் உயிர்கள் உள்ளனவா? நிலா, சூரியனுக்கு நாசாவை விட குறைந்த செலவில் இஸ்ரோ விண்கலனை அனுப்புவது எப்படி? பழங்கால ஏரிப் படுகையில் நடந்த ஆய்வுகள் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை இறுதியில், செவ்வாய் கோளை ஆய்வு செய்வதற்காக பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற ரோபோட்டை நாசா விண்வெளிக்கு அனுப்பியது. பூமியிலிருந்து விஞ்ஞானிகளால் இயக்கப்படுவது மட்டுமின்றி தானியங்கி செயல்திறனும் கொண்ட இந்த ரோவர், ஏழு மாத விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, 2021 பிப்ரவரியில் செவ்வாய் கோளில் தரையிறங்கியது. ஒரு கோளின் மீது விண்கற்களோ சிறுகோள்களோ மோதும்போது, அதன் தாக்கத்தால் ஏற்படும் பள்ளமே கிரேட்டர் எனப்படுகிறது. செவ்வாயில் இருக்கும் அத்தகைய ஒரு பெரும்பள்ளமான ஜெஸிரோ கிரேட்டரில் பெர்சிவரன்ஸ் ரோவர் தனது ஆய்வைத் தொடங்கியது. பட மூலாதாரம்,ESA/DLR/FU-BERLIN படக்குறிப்பு, ஜெஸிரோ கிரேட்டரில் உள்ள ஒரு பழங்கால டெல்டா பகுதியின் எச்சங்களைக் காட்டும் புகைப்படம். இங்குதான் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் தனது ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஜெஸிரோ கிரேட்டர் பகுதியில் பழங்காலத்தில் ஒரு ஏரி இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக, செவ்வாயில் உயிர்கள் இருந்திருந்தால் அல்லது உயிர்கள் வாழ்வதற்கான சூழலில் இருந்தால் அதைக் கண்டுபிடிக்க இது சரியான இடமாக இருக்கக்கூடும் என்பதாலேயே நாசா விஞ்ஞானிகள் இந்த கிரேட்டரை பெர்சிவரன்ஸ் ரோவரின் ஆய்வுத் தளமாக முடிவு செய்தனர் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். "செவ்வாயில் ஆய்வு மேற்கொள்வதற்கு முன்பாக, குறிப்பாக எந்தப் பகுதியில் ஆய்வு செய்தால் எதிர்பார்த்த தரவுகள் அதிகமாகக் கிடைக்கும் என்பதைத் திட்டமிட்டு, ஆய்வுப் பகுதி வரையறுக்கப்படும். அந்த வகையில், ஜெஸிரோ கிரேட்டரில் இருக்கும் ஒரு பழங்கால ஏரிப்படுகை தேர்வு செய்யப்பட்டது," என்று அவர் விளக்கினார். அங்கு தரையிறங்கியது முதல், செவ்வாயின் நிலப்பரப்பில் உள்ள பாறை மாதிரிகளைச் சேகரிப்பது, அவற்றை ஆய்வு செய்வது, ஆதிகால உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைத் தேடுவது போன்ற பணிகளை மேற்கொண்டது. இந்த ஆய்வுகளை மேற்கொள்வதோடு, அவற்றின் தரவுகளை பூமிக்குத் திருப்பி அனுப்பிக் கொண்டும் இருக்கிறது இந்த ரோவர். செவ்வாய் கிரகம்: எரிமலை, பள்ளத்தாக்குகளை படம் பிடித்த எமிரேட்ஸ் விண்கலம்15 பிப்ரவரி 2021 அறிவியல்: ஒரே நேரத்தில் வானில் தெரியப்போகும் 6 கோள்கள் - எப்போது, எப்படி பார்க்கலாம்?30 மே 2024 ரோவரின் ஆய்வுப் பணியில் புதிய மைல்கல் பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, பெர்சிவரன்ஸ் ரோவரில் இருந்த கேமராக்களில் ஒன்று, ஜெஸிரோ கிரேட்டரின் விளிம்புப் பகுதியில் ஏறும்போது அது ஏற்படுத்திய தடங்களைப் படம் பிடித்துள்ளது. பெர்சிவரன்ஸ் ரோவர் செவ்வாயில் தரையிறங்கியது முதல், ஜெஸிரோ கிரேட்டரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுக் காலமாக அந்தப் பெரும்பள்ளத்தின் பாறைகள், மண் பரப்பு, நிலவியல் ஆகியவற்றை ஆய்வு செய்துகொண்டிருந்தது. கிட்டத்தட்ட நியூயார்க் நகரத்தின் பரப்பளவுக்கு நிகராக இருக்கும், 45 கி.மீ விட்டம் கொண்ட அந்தப் பெரும் பள்ளத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவியல் மாதிரிகளைச் சேகரித்து பெர்சிவரன்ஸ் ரோவர் ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 12-ஆம் தேதியன்று அதன் பாதையில் ஒரு புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அந்தப் பெரும் பள்ளத்தின் மேல் பகுதியான கிரேட்டர் ரிம்மில் (crater rim) வெற்றிகரமாக ஏறியுள்ளது. இந்த கிரேட்டர் ரிம் என்பது சிறுகோள் தாக்கத்தால் உருவான பள்ளத்தின் விளிம்புப் பகுதி என்று கூறலாம். "சிறுகோளோ, விண்கல்லோ மோதும்போது, அது ஒரு பெரும் பள்ளத்தை உருவாக்குகிறது. அப்போது, அந்தக் குழி – அதாவது பள்ளம் – உருவாகும்போது, அந்த நிலப்பரப்பில் இருந்த பொருட்கள் தூக்கி வீசப்படும். அவை ஒரு கூட்டாகச் சேர்ந்து, கிரேட்டரின் ஓரங்களில் மேட்டுப் பகுதியாக உருவாகியிருக்கும்," என்று விளக்கினார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். பூமியின் மையப் பகுதி எதிர்த் திசையில் சுழலத் தொடங்கியதா? இதனால் நடக்கப் போவது என்ன?10 ஜூலை 2024 ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி?14 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH இதற்கு ஏரியின் அமைப்பை உதாரணமாகக் கூறுகிறார் அவர். ஒரு ஏரி அல்லது குளத்தின் விளிம்புகளில் அதன் கரைப்பகுதி சிறிது மேடாக இருப்பது போலவே, இங்கும் கிரேட்டரிலும் இந்த ரிம் என்ற அமைப்பு இருக்கும். அத்தகைய விளிம்புப் பகுதிதான் கிரேட்டர் ரிம் என்று அழைக்கப்படுகிறது. "சிறுகோள் தாக்கத்தால் ஏற்படும் பள்ளத்திற்குள், சிறுகோளின் பொருட்கள் மற்றும் செவ்வாய் நிலப்பரப்பிலுள்ள பொருட்கள் கலந்த நிலப்பரப்புதான் இருக்கும். அங்குள்ள மண், பாறை என அதன் நிலவியல் முழுக்க அப்படித்தான் இருக்கும்." ஆனால், "கிரேட்டர் ரிம் பகுதியில் அதற்கும் முந்தைய, மிகவும் பழமைவாய்ந்த பாறைகள் மற்றும் நிலவியல் அமைப்பைக் காண இயலும். அவற்றை ஆய்வு செய்வதன் மூலம், செவ்வாயின் நிலவியலில் ஏற்பட்ட மாற்றங்களை அறிய முடியும்," என்று விளக்கினார் வெங்கடேஸ்வரன். இத்தனை காலமாக ஜெஸிரோ பெரும் பள்ளத்தின் உள்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டிருந்த ரோவர் தற்போது அந்தப் பள்ளத்தின் மேட்டில் ஏறி, கிரேட்டர் ரிம் எனப்படும் விளிம்புப் பகுதிக்கு வந்துள்ளது. இதன்மூலம், செவ்வாய் கோளின் ஆதிகால பாறைகள் மற்றும் நிலப்பரப்பில் அதனால் ஆய்வு செய்ய முடியும். இதுகுறித்துப் பேசியபோது, "இளம் பாறைகளில் இருந்து பெர்சிவரன்ஸ் ரோவர் தனது கவனத்தை மிகப் பழமையான பாறைகளின் மீது திருப்பியுள்ளது" என்று கூறியுள்ளார் இந்த ஆய்வுத் திட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான கென் ஃபார்லி. அவரது கூற்றுப்படி, ஜெஸிரோ பெரும்பள்ளத்தில் இருக்கும் இளம் பாறைகள், சுமார் 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு பிரமாண்ட சிறுகோள் மோதலில் விளைவாகத் தோன்றியவை. ஆனால், கிரேட்டரின் முனைப் பகுதியில் இருப்பவை, அதைவிடப் பல நூறு கோடி ஆண்டுகள் பழமையானவை. சூரியன் மட்டுமல்ல, மேலும் சில கோள்களுக்கும் குறி - இஸ்ரோ திட்டம் என்ன?6 ஜனவரி 2024 கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 ஆதிகால பாறைகளை ஆய்வு செய்வதால் என்ன பயன்? பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/MSSS படக்குறிப்பு, கடந்த ஜூலை 23ஆம் தேதியன்று பெர்சிவரன்ஸ் ரோவர் எடுத்த செல்ஃபி இதுவரை ஜெஸிரோ பெரும்பள்ளத்தின் ஏரிப்படுகையில் உள்ள பாறைகளை ரோவர் ஆய்வு செய்தது. அவையனைத்துமே இளம் பாறைகள் என வரையறுக்கப்படுபவை. அதாவது, சிறுகோள் மோதலில் இந்தப் பெரும்பள்ளம் தோன்றிய பிறகு உருவானவை. ஆனால், கிரேட்டரின் விளிம்புப் பகுதியில் அதைவிடப் பல கோடி ஆண்டுகள் பழமையான, செவ்வாயின் ஆழத்தில் புதைந்துகிடந்து சிறுகோள் மோதலின்போது வெளிவந்த பாறைகளைக் கொண்டுள்ளது. இந்தப் பாறைகள், ஜெஸிரோ கிரேட்டர் உருவாகக் காரணமாக இருந்த சிறுகோள் மோதியதற்கும் நெடுங்காலம் முன்பே செவ்வாயில் தோன்றிய ஆதிப் பாறைகள் என்பதால் அவற்றை ஆய்வு செய்வதன் மூலம் மேலும் பல அறியப்படாத தகவல்கள் தெரிய வரக்கூடும். அதோடு, "இந்தப் பாறைகள் அந்த நிலப்பரப்பின் ஆழத்தில் முன்னர் புதைந்திருந்தவை. சிறுகோள் மோதலின் விளைவாக அவை மேலே வெளிப்பட்டிருப்பதால், ஆழத்திற்குத் தோண்ட வேண்டிய அவசியம் இல்லாமலேயே அவற்றை ரோவரால் ஆய்வு செய்ய முடியும்," என்கிறார் முனைவர் வெங்கடேஸ்வரன். இத்தகைய ஆதிகால பாறைகளை ஆய்வு செய்வதன் மூலம், அந்த செவ்வாயின் பல கோடி ஆண்டுக்கால இயற்கை வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பனை மரத்தை ஒத்த உலகின் மிகப் பழமையான மரம் - எப்படி தோன்றியது?10 மார்ச் 2024 ப்ரோபா-3: சூரியனை ஆய்வு செய்ய செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவது ஏன்?5 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES இவற்றில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், "வளிமண்டலம், காலநிலை ஆகியவற்றின் விவரங்கள் உள்பட செவ்வாயின் ஆரம்பக்கால இயற்கை வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும். அதுமட்டுமின்றி, பூமியின் ஆதிகால நிலவியலை, சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்வதிலும் இந்த ஆய்வின் தரவுகள் உதவக்கூடும்," என்கிறார் வெங்கடேஸ்வரன். மேலும், செவ்வாயின் பழங்கால சுற்றுச்சூழல் உயிர்கள் வாழ ஏதுவானதாக இருந்திருக்ககூடும் என்று சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆகவே, அங்கு உயிர்கள் வாழ ஏதுவான சூழல் வரலாற்றின் ஏதாவதொரு கட்டத்திலேனும் நிலவியதா என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க இந்தப் பாறைகள் உதவலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். முனைவர் த.வி.வெங்கடேஸ்வரனின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் பெரிய இடையூறுகள் இல்லாத நிலவியலில் செயல்பட்ட பெர்சிவரன்ஸ் ரோவர் தற்போது மிகவும் கடினமான கிரேட்டர் ரிம் பகுதியில் ஏறும் அளவுக்குத் திறன் பெற்றுள்ளது. "இந்த முன்னேற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்மூலம், இந்த ரோவர் செவ்வாயின் நிலவியல் குறித்த இன்னும் பல அறியப்படாத தகவல்களை வழங்கக்கூடும்," என்றும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/c62w9d0v62wo
    • அமெரிக்காவில் பழங்கஞ்சியில் செய்த உயிர்ச்சத்து மாத்திரைகள் அமோக விற்பனையாவதாகச் செய்தி அறிந்தேன்.  புதுக் கஞ்சிவடிக்க இப்போது யாழிலும் அரிசித் தட்டுப்பாடு. அதுசரி இங்கு ஏன் ஒருசிலரின் முகங்கள் கஞ்சிகுடித்து இஞ்சி தின்ற உணர்வைக் கட்டுது????  
    • இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிழலி அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வளத்துடன் வாழ்க.
    • இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லோருக்கும் சிங்கள மொழி கட்டாயம் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் பாதிப்பு அவர்களுக்குத்தான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.