Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@புலவர் ஐயா, பொருத்தமில்லாத பதில்களுக்கு பொருத்தமான பதில்களைத் தந்தால் புள்ளிகள் கிடைக்க வாய்ப்புண்டு. எனவே விரைவில் பதில்களைத் தாருங்கள்..

👇👇👇

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்:

1 வாத்தியார்
2 ஈழப்பிரியன்
3 பையன்26
4 சுவி
5 கறுப்பி
6 தமிழ் சிறி
7 நிலாமதி
8 புலவர்
9 குமாரசாமி

ஆர்வமுடன் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🏏

போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் கூகிள் ஷீற் மூலம் பதில்களைத் தயார் செய்து பிரதியிடுங்கள். உபகாரமாக இருக்கும்!

கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. 

https://docs.google.com/spreadsheets/d/1ZLg6s-2fSk8xlwhslcuWlYKoH3wz54E14DumB__2zjY/edit?usp=sharing

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/3/2023 at 18:00, கிருபன் said:

ஐந்து அணிகளைத் தெரிவு செய்துள்ளீர்கள். 72) க்கான பதிலில் KKR இல்லாததால் அதனை நீக்கியுள்ளேன் 

அணியின் பெயரைத் தாருங்கள். வீரர் பெயர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

81-RCB
 
Jos Butler பந்துவீச்சாளர் இல்லை. எனவே உங்கள் பதிலை மாற்றினால் நல்லது

82-Wanindu Hasaranga

அணியின் பெயரைத் தாருங்கள். வீரர் பெயர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

83-RCB

கிருபன்ஜீ மேற்குறித்தவாறு மாற்றி விடவும்.. தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, புலவர் said:

கிருபன்ஜீ மேற்குறித்தவாறு மாற்றி விடவும்.. தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

மாற்றியாச்சு @புலவர் ஐயா!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உதைபந்தாட்டப் போட்டியில் யாரும் வெல்லலாம் கிரிக்கட்டில் பையன்தான் ஓஸ்தி!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, புலவர் said:

உதைபந்தாட்டப் போட்டியில் யாரும் வெல்லலாம் கிரிக்கட்டில் பையன்தான் ஓஸ்தி!!!

புல‌வ‌ர் அண்ணா ஜ‌பிஎல்ல‌ வெற்றி தோல்விய‌ க‌ணிப்ப‌து க‌ஸ்ர‌ம்..........ப‌ல‌ 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் ச‌ரியா க‌ணித்துள்ளேன்.................

20 ஓவ‌ர் விளையாட்டில் முர‌ட்டு த‌ன‌மாய் அடிக்கும் வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் உருவாகி விட்டார்க‌ள் அவ‌ர்க‌ள் எப்ப‌ எப்ப‌டி விளையாட்டை சேஞ் ப‌ண்ணுவார்க‌ள் என்று தெரியாது...............ஜ‌பிஎல் காசு ம‌ழை கொட்டும் விளையாட்டு எல்லா வீர‌ர்க‌ளும் த‌ங்க‌ளின் இட‌த்தை த‌க்க‌ வைக்க‌ த‌ங்க‌ளின் திற‌மைக‌ளை வெளிக்காட்டுவார்க‌ள்................ஜ‌பிஎல்ல‌ எல்லா அணிக‌ளும் ப‌ல‌ ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருக்கின‌ம்..................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டியில் பங்குபற்றும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்!
எனக்கு கிரிக்கெட் விளையாட்டில் அதிக அனுபவமில்லை. ஆனாலும் யாழ்கள போட்டிகளில் கலாய்ப்புகளுக்காக பங்குபற்றுவதே எனது நோக்கமாக இருந்தது.ஆனால் அது ஒரு சிலருக்கு ஏனோ இடையூறாகவும் இருந்ததை நடந்து முடிந்த போட்டிகளில் என்னால் அவதானிக்க முடிந்தது. சில இடங்களில் நான் சட்டத்திற்கு மாறாக தவறிழைத்துள்ளேன். அந்த தவறுகள் இனி வினையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக நான் இந்த போட்டியில் இருந்து விலகிக்கொள்கின்றேன்.இது சம்பந்தமாக யாழ்கள நிர்வாகிகளுக்கு நான் இந்த போட்டியில் பதிந்த கேள்வி பதில் பதிவை நீக்குமாறு தனிமடலில் கோரிக்கை வைத்துள்ளேன்.ஆவன செய்வார்கள் என நம்புகின்றேன்.

இந்த போட்டியை நடாத்தும் கிருபனுக்கும் பங்குபற்றி சிறப்பிக்கும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் கூறி இத்திரியிலிருந்து விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம்.🙏🏼
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, குமாரசாமி said:

பேசாம‌ இருங்கோ தாத்தா
இது ப‌ம்ப‌லுக்கான‌ திரி
நீங்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து உங்க‌ளின் போட்டி ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ ப‌ட்டு விட்ட‌து.................

நான் கூட‌ பேட்டியில் க‌ல‌ந்து கொள்வ‌து அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை கூட‌ கிண்டல் அடிச்சு ஜாலியா இருக்க‌.................

நிர்வாக‌த்துக்கு த‌னி ம‌ட‌லில்  எழுதின‌த‌ என‌க்காக‌ திரும்ப‌ பெறுங்கோ தாத்தா 😔.................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, குமாரசாமி said:

என்னா பெரிசு குதிரைக்கு பணம் கட்டுறவன் எல்லாம் குதிரை ஓடி பழகி போட்டா பணம் கட்டுறான்.

இதில் பாடம் படித்து பட்டம் பெற என்ன தான் இருக்கு.

கம்மோன் சகலகலாவல்லவன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னா பெரிசு குதிரைக்கு பணம் கட்டுறவன் எல்லாம் குதிரை ஓடி பழகி போட்டா பணம் கட்டுறான்.

இதில் பாடம் படித்து பட்டம் பெற என்ன தான் இருக்கு.

கம்மோன் சகலகலாவல்லவன்.

உங்க‌ட‌ அண்ணாவ‌ போட்டி முடியும் வ‌ரை இந்த‌ திரிக்குள் வைத்து இருப்ப‌து உங்க‌ள் கையில் தான் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை

தாத்தா க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா ந‌ல்ல‌ ம‌னித‌ர்...............ப‌ல‌ விளையாட்டு திரிக‌ளில் தாத்தா எழுதின‌த‌ என்னை ம‌ற‌ந்து சிரிச்சு இருக்கிறேன்.................தாத்தா நினைச்சா கிரிக்கேட்டை ப‌ற்றி முழுதா அறிய‌னும் என்றால் அவ‌ருக்கு கூட‌ நேர‌ம் எடுக்காது................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, suvy said:

இதில் எங்கு வந்தது சோம்பேறித்தனம்.......உங்களின் கூகிள் சீற்றை கொப்பி செய்து எனோ தானோவென்று அவர் பதில் அளிக்கவில்லையே........(நாங்கள்தான் அந்த சோம்பேறித்தனத்தை செய்திருக்கிறோம்).அவர் இன்னொருவரோடு கலந்துரையாடி இருவரும் முன் பின்னாக  பதில் அளித்திருக்கலாம். அதை உங்களின் சட்டம் மறுக்க வில்லைதானே ........!  😁 

ச‌ரியா சொன்னீங்க‌ள்.................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

போட்டியில் பங்குபற்றும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்!
எனக்கு கிரிக்கெட் விளையாட்டில் அதிக அனுபவமில்லை. ஆனாலும் யாழ்கள போட்டிகளில் கலாய்ப்புகளுக்காக பங்குபற்றுவதே எனது நோக்கமாக இருந்தது.ஆனால் அது ஒரு சிலருக்கு ஏனோ இடையூறாகவும் இருந்ததை நடந்து முடிந்த போட்டிகளில் என்னால் அவதானிக்க முடிந்தது. சில இடங்களில் நான் சட்டத்திற்கு மாறாக தவறிழைத்துள்ளேன். அந்த தவறுகள் இனி வினையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக நான் இந்த போட்டியில் இருந்து விலகிக்கொள்கின்றேன்.இது சம்பந்தமாக யாழ்கள நிர்வாகிகளுக்கு நான் இந்த போட்டியில் பதிந்த கேள்வி பதில் பதிவை நீக்குமாறு தனிமடலில் கோரிக்கை வைத்துள்ளேன்.ஆவன செய்வார்கள் என நம்புகின்றேன்.

இந்த போட்டியை நடாத்தும் கிருபனுக்கும் பங்குபற்றி சிறப்பிக்கும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் கூறி இத்திரியிலிருந்து விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம்.🙏🏼
 
1 hour ago, பையன்26 said:

பேசாம‌ இருங்கோ தாத்தா
இது ப‌ம்ப‌லுக்கான‌ திரி
நீங்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து உங்க‌ளின் போட்டி ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ ப‌ட்டு விட்ட‌து.................

நான் கூட‌ பேட்டியில் க‌ல‌ந்து கொள்வ‌து அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை கூட‌ கிண்டல் அடிச்சு ஜாலியா இருக்க‌.................

நிர்வாக‌த்துக்கு த‌னி ம‌ட‌லில்  எழுதின‌த‌ என‌க்காக‌ திரும்ப‌ பெறுங்கோ தாத்தா 😔.................

1 hour ago, ஈழப்பிரியன் said:

என்னா பெரிசு குதிரைக்கு பணம் கட்டுறவன் எல்லாம் குதிரை ஓடி பழகி போட்டா பணம் கட்டுறான்.

இதில் பாடம் படித்து பட்டம் பெற என்ன தான் இருக்கு.

கம்மோன் சகலகலாவல்லவன்.

என்ரை முழுசுவளம்  சரியில்லை போலை   கிடக்கு..,..  😂

கு சா அண்ணை அறிக்கை விட்டிட்டார்....😂🤣
அதுக்குப் பிறகு எல்லாரும் மெல்ல மெல்ல  வெளியே போவினம் உவர் இப்பிடி கன இடங்களில் தன்ரை விளையாட்டை காட்டியிருக்கின்றார்....😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

போட்டியில் பங்குபற்றும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்!
எனக்கு கிரிக்கெட் விளையாட்டில் அதிக அனுபவமில்லை. ஆனாலும் யாழ்கள போட்டிகளில் கலாய்ப்புகளுக்காக பங்குபற்றுவதே எனது நோக்கமாக இருந்தது.ஆனால் அது ஒரு சிலருக்கு ஏனோ இடையூறாகவும் இருந்ததை நடந்து முடிந்த போட்டிகளில் என்னால் அவதானிக்க முடிந்தது. சில இடங்களில் நான் சட்டத்திற்கு மாறாக தவறிழைத்துள்ளேன். அந்த தவறுகள் இனி வினையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக நான் இந்த போட்டியில் இருந்து விலகிக்கொள்கின்றேன்.இது சம்பந்தமாக யாழ்கள நிர்வாகிகளுக்கு நான் இந்த போட்டியில் பதிந்த கேள்வி பதில் பதிவை நீக்குமாறு தனிமடலில் கோரிக்கை வைத்துள்ளேன்.ஆவன செய்வார்கள் என நம்புகின்றேன்.

இந்த போட்டியை நடாத்தும் கிருபனுக்கும் பங்குபற்றி சிறப்பிக்கும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் கூறி இத்திரியிலிருந்து விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம்.🙏🏼
 
குமாரசாமி அண்ணை, 
நாங்கள் மட்டும், கிரிக்கெட் விளையாட்டை தெரிந்து கொண்டா போட்டியில் கலந்து கொண்டோம்.
சும்மா எல்லோருடனும் பம்பலாக இருப்பதற்காகத் தன்னும் போட்டியில் தொடர்ந்து இணைந்திருங்கள். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

போட்டியில் பங்குபற்றும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்!
எனக்கு கிரிக்கெட் விளையாட்டில் அதிக அனுபவமில்லை. ஆனாலும் யாழ்கள போட்டிகளில் கலாய்ப்புகளுக்காக பங்குபற்றுவதே எனது நோக்கமாக இருந்தது.ஆனால் அது ஒரு சிலருக்கு ஏனோ இடையூறாகவும் இருந்ததை நடந்து முடிந்த போட்டிகளில் என்னால் அவதானிக்க முடிந்தது. சில இடங்களில் நான் சட்டத்திற்கு மாறாக தவறிழைத்துள்ளேன். அந்த தவறுகள் இனி வினையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக நான் இந்த போட்டியில் இருந்து விலகிக்கொள்கின்றேன்.இது சம்பந்தமாக யாழ்கள நிர்வாகிகளுக்கு நான் இந்த போட்டியில் பதிந்த கேள்வி பதில் பதிவை நீக்குமாறு தனிமடலில் கோரிக்கை வைத்துள்ளேன்.ஆவன செய்வார்கள் என நம்புகின்றேன்.

இந்த போட்டியை நடாத்தும் கிருபனுக்கும் பங்குபற்றி சிறப்பிக்கும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் கூறி இத்திரியிலிருந்து விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம்.🙏🏼
 
@குமாரசாமி ஐயா, இதையெல்லாம் பெரிய பிரச்சினையாக எடுக்காமல் தொடர்ந்தும் இணைந்திருங்கள். காயப்படும்படி எழுதியதற்கு மன்னிக்க வேண்டுகின்றேன்.

ஒவ்வொரு பதிலாக சரி பிழை பார்த்து தரவேற்ற அதிக நேரம் எடுத்ததால் வந்த கடுப்பில் எழுதியது. இது வெறும் பொழுதுபோக்கு விளையாட்டுத்தானே. சீரியஸாக எடுக்கவேண்டாம்.🙏🏽

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன விளையாட்டு இது கு.சா.........இதெல்லாம் ஒரு பிரச்சினையா, தொடர்ந்திருங்கள்........வழமைபோல கலாய்த்து எழுதுங்கள்.........!   😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, குமாரசாமி said:

தாத்தா சின்னப்பிள்ளை மாதிரி கோபப்படாதீங்க. . கலாய்ப்பதற்கெல்லாம் கோபப்படலாமா? கோபத்தை மறந்து விட்டு பழையபடி கலகலப்பாக உரையாடுங்கள். தொடர்ந்து யாழ்களத்தில் இருக்கும் உறவுகள் இப்படிச் சின்ன சின்ன பிரச்சினைக்கெல்லாம் கோபப்படக் கூடாது.நீங்கள் கலாய்க்காத கலாயா. ரேக்கிற் ஈசி! ஒரு பொத்தல் கள்ளடிச்சா கோபமெல்லாம் மறைந்து விடும்..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, குமாரசாமி said:

இந்த போட்டியை நடாத்தும் கிருபனுக்கும் பங்குபற்றி சிறப்பிக்கும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் கூறி இத்திரியிலிருந்து விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம்.🙏🏼
 
கு சா அண்ணா நிச்சயம் விளையாடவும். போட்டியில் இருந்து விலக வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட இப்பதான் இதைப்ப பார்த்தேன்.குசா நீங்களே இப்படி கோவித்தால் எப்படி.காய்கிற மரத்துக்கு எறி விழுகிறது சகஜம் தானே.சும்மா உங்கள் கோவத்தை முட்டை கட்டி வைத்து விட்டு வாங்கோ ஜமாய்ப்போம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

என்ன விளையாட்டு இது கு.சா.........இதெல்லாம் ஒரு பிரச்சினையா, தொடர்ந்திருங்கள்........வழமைபோல கலாய்த்து எழுதுங்கள்.........!   😁

யூ ஆர் ஸ் க‌ர‌ட் த‌லைவ‌ரே..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, கிருபன் said:

@குமாரசாமி ஐயா, இதையெல்லாம் பெரிய பிரச்சினையாக எடுக்காமல் தொடர்ந்தும் இணைந்திருங்கள். காயப்படும்படி எழுதியதற்கு மன்னிக்க வேண்டுகின்றேன்.

ஒவ்வொரு பதிலாக சரி பிழை பார்த்து தரவேற்ற அதிக நேரம் எடுத்ததால் வந்த கடுப்பில் எழுதியது. இது வெறும் பொழுதுபோக்கு விளையாட்டுத்தானே. சீரியஸாக எடுக்கவேண்டாம்.🙏🏽

பெரிசு மாத்திரம் எல்லோரையும் கலாய்க்கலாம்.

நாங்க ஏதாவது சொன்னவுடன் பொத்துக் கொண்டு வருதோ?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, சுவைப்பிரியன் said:

என்ன போட்டி நடக்குமா இல்லையா

என்ன ஏன் சந்தேகம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன ஏன் சந்தேகம்.

அதுதானே...... அவர் ஏன் சந்தேகப்படுறார் ? புயலுக்கு முந்தின அமைதியாகவும் இருக்கலாம் எல்லோ? :406:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, சுவைப்பிரியன் said:

என்ன போட்டி நடக்குமா இல்லையா

இன்னும் மூன்று கிழ‌மை இருக்கு தானே ஏன் அவ‌ச‌ர‌ம்................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, பையன்26 said:

இன்னும் மூன்று கிழ‌மை இருக்கு தானே ஏன் அவ‌ச‌ர‌ம்................

எப்படியும் கடைசி கிழமை கடைசி நாள்தான் திருவிழா அமர்க்களப் படும்.......!  😁

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.