Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, suvy said:

மிக்க மகிழ்ச்சி கு.சா........நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.........!  😁

11 hours ago, பையன்26 said:

போட்டியில் வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் தாத்தா....................

வழமையாய் ஜக்கம்மா துணை எண்டு நினைச்சுத்தான் களமிறங்குறனான். இந்தமுறை உங்களை நம்பி இறங்கியிருக்கிறன். உந்த அமெரிக்கன்,பிரிட்டிஷ் சோலிகளுட்ட இருந்து நீங்கள் தான் என்னை அரண்கட்டி காப்பாத்தணும். :110:

  • Replies 1.8k
  • Views 111.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

வழமையாய் ஜக்கம்மா துணை எண்டு நினைச்சுத்தான் களமிறங்குறனான். இந்தமுறை உங்களை நம்பி இறங்கியிருக்கிறன். உந்த அமெரிக்கன்,பிரிட்டிஷ் சோலிகளுட்ட இருந்து நீங்கள் தான் என்னை அரண்கட்டி காப்பாத்தணும். :110:

கவலை வேண்டாம் "black cats" இறக்கி இருக்கு........!  😂

Cats and Dogs Blog: Sniper Cat | Cat vs dog, Funny animal pictures, Funny  animals

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

வழமையாய் ஜக்கம்மா துணை எண்டு நினைச்சுத்தான் களமிறங்குறனான். இந்தமுறை உங்களை நம்பி இறங்கியிருக்கிறன். உந்த அமெரிக்கன்,பிரிட்டிஷ் சோலிகளுட்ட இருந்து நீங்கள் தான் என்னை அரண்கட்டி காப்பாத்தணும். :110:

57 minutes ago, suvy said:

கவலை வேண்டாம் "black cats" இறக்கி இருக்கு........!  😂

Cats and Dogs Blog: Sniper Cat | Cat vs dog, Funny animal pictures, Funny  animals

ஐயோ ஐயோ சுவி 

பெரிசு குறி வைப்பது என்னைத் தான்.

நீங்களே சினைப்பர் எடுத்து கொடுக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

வழமையாய் ஜக்கம்மா துணை எண்டு நினைச்சுத்தான் களமிறங்குறனான். இந்தமுறை உங்களை நம்பி இறங்கியிருக்கிறன். உந்த அமெரிக்கன்,பிரிட்டிஷ் சோலிகளுட்ட இருந்து நீங்கள் தான் என்னை அரண்கட்டி காப்பாத்தணும். :110:

ஈழ‌த்து கமல்ஹாசன் பார்த்து பிரிட்டிஷ் ஹா ஹா 

க‌வ‌லை வேண்டாம் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை உங்க‌ளுக்கு கீழ‌ தான் 

ஈழ‌த்து க‌ம‌ல்ஹாச‌னும் கீழ‌ தான் லொல் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்துகொள்ள புதிதாக யாரும் வரும் சிலமன் இருக்கோ?

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

போட்டியில் கலந்துகொள்ள புதிதாக யாரும் வரும் சிலமன் இருக்கோ?

spacer.png

இருக்கே

Edited by நந்தன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

ஐயோ ஐயோ சுவி 

பெரிசு குறி வைப்பது என்னைத் தான்.

நீங்களே சினைப்பர் எடுத்து கொடுக்கலாமா?

ஸ்.......ஸ்........சத்தம் போட வேண்டாம்.........அது இவரிடம் ட்ரெயினிங் எடுத்த cat ........!  

Gun Fail GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்

@Eppothum Thamizhan @goshan_che@வாதவூரான்

@nilmini @ஏராளன் @nunavilan @முதல்வன்

உற‌வுக‌ளே சீக்கிர‌ம் க‌ல‌ந்து கொள்ளுங்கோ
போட்டிய‌ ந‌ட‌த்தும் கிருப‌ன் பெரியாப்பா இந்த‌ கிழ‌மைக்கு பிற‌க்கு வேலையில் விசியாம்.............ஆன‌ ப‌டியால் போட்டி ப‌திவை சீக்கிர‌ம் ப‌திவுடுங்கோ............................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

போட்டியில் கலந்துகொள்ள புதிதாக யாரும் வரும் சிலமன் இருக்கோ?

spacer.png

இந்த‌க் கிழ‌மைக்குள் எல்லாரும் போட்டிக்கான‌ ப‌திவை பதிவுடுவின‌ம் எல்லாருக்கும் மீண்டும் அழைப்பு கொடுத்து இருக்கிறேன்.................உங்க‌ட‌ ப‌திவை எப்ப‌ இணைக்க‌ போறீங்க‌ள் 🤣😁😂......................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

போட்டியில் கலந்துகொள்ள புதிதாக யாரும் வரும் சிலமன் இருக்கோ?

spacer.png

பாதுகாப்பு கருதி பதுங்குகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 13/3/2023 at 20:44, ஈழப்பிரியன் said:

10 பேரை எதிர்பார்த்தீர்கள்.
இப்போ 11 பேர் சேர்ந்துள்ளனர்.
இன்னும் சேர்வார்கள்.

போரில் முதல் தாக்குதல் அலை முடியத்தானே வெல்லுபவர்கள் வருவார்கள்😂

12 hours ago, நந்தன் said:

இருக்கே

வாங்கோ. சீக்கிரம் வாங்கோ!

11 hours ago, பையன்26 said:

@Eppothum Thamizhan @goshan_che@வாதவூரான்

@nilmini @ஏராளன் @nunavilan @முதல்வன்

உற‌வுக‌ளே சீக்கிர‌ம் க‌ல‌ந்து கொள்ளுங்கோ
போட்டிய‌ ந‌ட‌த்தும் கிருப‌ன் பெரியாப்பா இந்த‌ கிழ‌மைக்கு பிற‌க்கு வேலையில் விசியாம்.............ஆன‌ ப‌டியால் போட்டி ப‌திவை சீக்கிர‌ம் ப‌திவுடுங்கோ............................

இவர்களுடன் வெல்லும் இறுதிக்கோடு வரை வரும் @நீர்வேலியான் உம் வந்து மீண்டும் வெல்ல முயற்சிக்கலாம்😉

வாறன் …வாறன்…🙏🏾

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, goshan_che said:

வாறன் …வாறன்…🙏🏾

வருக வருக என சங்கம் சார்பாக வரவேற்கின்றேன் :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

வருக வருக என சங்கம் சார்பாக வரவேற்கின்றேன் :beaming_face_with_smiling_eyes:

நன்றி நன்றி.

நீங்கள் கூட்டணியில் மீள இணைந்தமையையிட்டு மகிழ்சி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

வாறன் …வாறன்…🙏🏾

லண்டனில் எறும்பெல்லாம் காணாமல் போயிட்டுதாமே?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

கட்டெறும்பை தேடுறன் இன்னும் கிடைக்கல

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நந்தன் said:
2 hours ago, ஈழப்பிரியன் said:

லண்டனில் எறும்பெல்லாம் காணாமல் போயிட்டுதாமே?

கட்டெறும்பை தேடுறன் இன்னும் கிடைக்கல

Sorry தம்பி You are late.
ஒன்றும் விடாமல் @goshan_che அமுக்கிவிட்டார் போல இருக்கு.

என்ன செய்வது ஜக்கம்மாவை நம்புங்க.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

போரில் முதல் தாக்குதல் அலை முடியத்தானே வெல்லுபவர்கள் வருவார்கள்😂

வாங்கோ. சீக்கிரம் வாங்கோ!

இவர்களுடன் வெல்லும் இறுதிக்கோடு வரை வரும் @நீர்வேலியான் உம் வந்து மீண்டும் வெல்ல முயற்சிக்கலாம்😉

இணைவதற்கு இன்னும் எவ்வளவு நாள் இருக்கு? எனக்கு இந்த IPL இல் அவ்வளவு பரீட்சயம் கிடையாது, சும்மா போடலாம்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நீர்வேலியான் said:

இணைவதற்கு இன்னும் எவ்வளவு நாள் இருக்கு? எனக்கு இந்த IPL இல் அவ்வளவு பரீட்சயம் கிடையாது, சும்மா போடலாம்  

@நீர்வேலியான்

கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. 

https://docs.google.com/spreadsheets/d/1ZLg6s-2fSk8xlwhslcuWlYKoH3wz54E14DumB__2zjY/edit?usp=sharing

போட்டி முடிவு திகதி வியாழன் 30 மார்ச் 2023 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி.

இறுதி நேரம் வரை காத்திருக்காது விரைவில் கலந்துகொள்ளுங்கள்.😄

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நீர்வேலியான் said:

இணைவதற்கு இன்னும் எவ்வளவு நாள் இருக்கு? எனக்கு இந்த IPL இல் அவ்வளவு பரீட்சயம் கிடையாது, சும்மா போடலாம்  

இன்னும் ச‌ரியா இர‌ண்டு கிழ‌மையும் மூன்று நாளும் இருக்கு அண்ணா

ஜ‌பிஎல்ல‌ வெற்றி தோல்விய‌ க‌ணிப்ப‌து ஈசி இல்லை..............குருட் ல‌க் தான்................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

இணைவதற்கு இன்னும் எவ்வளவு நாள் இருக்கு? எனக்கு இந்த IPL இல் அவ்வளவு பரீட்சயம் கிடையாது, சும்மா போடலாம்  

சித்திரை முதல் இரண்டு கிழமைகள் லொஸ் அங்கலஸ்சில் தான் நிற்பேன்.

நேரமிருந்தால் மீண்டுமொரு முறை ஆறஅமர இருந்து பேசலாம்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

Question Team1 Team 2 No Result Tie Prediction
மார்ச் 31, வெள்ளி 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - அஹமதாபாத் GT CSK No Result Tie GT
ஏப்ரல் 01, சனி 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மொஹாலி PBKS KKR No Result Tie KKR
ஏப்ரல் 01, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ LSG DC No Result Tie DC
ஏப்ரல் 02, ஞாயிறு 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - ஐதராபாத் SRH RR No Result Tie SRH
ஏப்ரல் 02, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு RCB MI No Result Tie RCB
ஏப்ரல் 03, திங்கள் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை CSK LSG No Result Tie CSK
ஏப்ரல் 04, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி DC GT No Result Tie DC
ஏப்ரல் 05, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - குவஹாத்தி RR PBKS No Result Tie RR
ஏப்ரல் 06, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா KKR RCB No Result Tie RCB
ஏப்ரல் 07, வெள்ளி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ LSG SRH No Result Tie LSG
ஏப்ரல் 08, சனி 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குவஹாத்தி RR DC No Result Tie DC
ஏப்ரல் 08, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை MI CSK No Result Tie CSK
ஏப்ரல் 09, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத் GT KKR No Result Tie KKR
ஏப்ரல் 09, ஞாயிறு 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் SRH PBKS No Result Tie SRH
ஏப்ரல் 10, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பெங்களூரு RCB LSG No Result Tie RCB
ஏப்ரல் 11, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி DC MI No Result Tie MI
ஏப்ரல் 12, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை CSK RR No Result Tie CSK
ஏப்ரல் 13, வியாழன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மொஹாலி PBKS GT No Result Tie GT
ஏப்ரல் 14, வெள்ளி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா KKR SRH No Result Tie SRH
ஏப்ரல் 15, சனி 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு RCB DC No Result Tie RCB
ஏப்ரல் 15, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ LSG PBKS No Result Tie PBKS
ஏப்ரல் 16, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை MI KKR No Result Tie MI
ஏப்ரல் 16, ஞாயிறு 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - அஹமதாபாத் GT RR No Result Tie RR
ஏப்ரல் 17, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு RCB CSK No Result Tie RCB
ஏப்ரல் 18, செவ்வாய் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் - ஐதராபாத் SRH MI No Result Tie MI
ஏப்ரல் 19, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஜெய்பூர் RR LSG No Result Tie RR
ஏப்ரல் 20, வியாழன் 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மொஹாலி PBKS RCB No Result Tie RCB
ஏப்ரல் 20, வியாழன் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி DC KKR No Result Tie DC
ஏப்ரல் 21, வெள்ளி 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை CSK SRH No Result Tie CSK
ஏப்ரல் 22, சனி 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ LSG GT No Result Tie GT
ஏப்ரல் 22, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை MI PBKS No Result Tie PBKS
ஏப்ரல் 23, ஞாயிறு 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூரு RCB RR No Result Tie RCB
ஏப்ரல் 23, ஞாயிறு 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா KKR CSK No Result Tie KKR
ஏப்ரல் 24, திங்கள் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஐதராபாத் SRH DC No Result Tie DC
ஏப்ரல் 25, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - அஹமதாபாத் GT MI No Result Tie MI
ஏப்ரல் 26, புதன் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு RCB KKR No Result Tie KKR
ஏப்ரல் 27, வியாழன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜெய்பூர் RR CSK No Result Tie RR
ஏப்ரல் 28, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மொஹாலி PBKS LSG No Result Tie LSG
ஏப்ரல் 29, சனி 15:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா KKR GT No Result Tie KKR
ஏப்ரல் 29, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி DC SRH No Result Tie DC
ஏப்ரல் 30, ஞாயிறு 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை CSK PBKS No Result Tie CSK
ஏப்ரல் 30, ஞாயிறு 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை MI RR No Result Tie RR
மே 01, திங்கள் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - லக்னோ LSG RCB No Result Tie RCB
மே 02, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT DC No Result Tie GT
மே 03, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - மொஹாலி PBKS MI No Result Tie PBKS
மே 04, வியாழன் 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ LSG CSK No Result Tie CSK
மே 04, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் SRH KKR No Result Tie SRH
மே 05, வெள்ளி 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - ஜெய்பூர் RR GT No Result Tie GT
மே 06, சனி 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - சென்னை CSK MI No Result Tie CSK
மே 06, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி DC RCB No Result Tie RCB
மே 07, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT LSG No Result Tie GT
மே 07, ஞாயிறு 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ஜெய்பூர் RR SRH No Result Tie RR
மே 08, திங்கள் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா KKR PBKS No Result Tie KKR
மே 09, செவ்வாய் 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை MI RCB No Result Tie RCB
மே 10, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை CSK DC No Result Tie DC
மே 11, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா KKR RR No Result Tie KKR
மே 12, வெள்ளி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை MI GT No Result Tie GT
மே 13, சனி 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஐதராபாத் SRH LSG No Result Tie LSG
மே 13, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி DC PBKS No Result Tie PBKS
மே 14, ஞாயிறு 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஜெய்பூர் RR RCB No Result Tie RCB
மே 14, ஞாயிறு 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை CSK KKR No Result Tie CSK
மே 15, திங்கள் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT SRH No Result Tie GT
மே 16, செவ்வாய் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ LSG MI No Result Tie MI
மே 17, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - தர்மசாலா PBKS DC No Result Tie DC
மே 18, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஐதராபாத் SRH RCB No Result Tie RCB
மே 19, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - தர்மசாலா PBKS RR No Result Tie RR
மே 20, சனி 15:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி DC CSK No Result Tie DC
மே 20, சனி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கொல்கத்தா KKR LSG No Result Tie LSG
மே 21, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை MI SRH No Result Tie MI
மே 21, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - பெங்களூரு RCB GT No Result Tie RCB
ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)     No Result Tie  
CSK     Select CSK CSK
DC     Select DC DC
GT     Select GT GT
KKR     Select KKR Select
LSG     Select LSG Select
MI     Select MI Select
PBKS     Select PBKS Select
RR     Select RR Select
RCB     Select RCB RCB
SRH     Select SRH Select
முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)          
#1 - ? (4 புள்ளிகள்)         RCB
#2 - ? (3 புள்ளிகள்)         DC
#3 - ? (2 புள்ளிகள்)         GT
#4 - ? (1 புள்ளி)         CSK
ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!         PBKS
Date Day 19:30 Stadium Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 1: 1st placed team v 2nd placed team
        RCB
Date Day 19:30 Stadium Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Eliminator: 3rd placed team v 4th placed team
        CSK
Date Day 19:30 Stadium Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
        CSK
Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
        RCB
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         GT
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         SRH
இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         Jos Butler
இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB
இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         Waninthu Hasaranga
இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )         Suriyakumar yadav
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         Yuvendra chahal
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         PBKS
இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         Hardik Pandiya
இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         GT
இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         RR
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாதவூரான் said:

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அண்ணா............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரானின் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்:

1 வாத்தியார்
2 ஈழப்பிரியன்
3 பையன்26
4 சுவி
5 கறுப்பி
6 தமிழ் சிறி
7 நிலாமதி
8 புலவர்
9 அஹஸ்தியன்
10 சுவைப்பிரியன்
11 குமாரசாமி
12 வாதவூரான்

ஆர்வமுடன் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🏏

போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் கூகிள் ஷீற் மூலம் பதில்களைத் தயார் செய்து பிரதியிடுங்கள். உபகாரமாக இருக்கும்!

கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. 

https://docs.google.com/spreadsheets/d/1ZLg6s-2fSk8xlwhslcuWlYKoH3wz54E14DumB__2zjY/edit?usp=sharing

போட்டி முடிவு திகதி வியாழன் 30 மார்ச் 2023 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி.

இறுதி நேரம் வரை காத்திருக்காது விரைவில் கலந்துகொள்ளுங்கள்.😄

  • கருத்துக்கள உறவுகள்
On 13/3/2023 at 01:20, ஈழப்பிரியன் said:

இதில பிழைகள் இருக்கு(ம்).

ஆனால் நான் வாய் திறக்க மாட்டேன்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

@குமாரசாமி

தாத்தான்ட‌ க‌ள்ளுக் கொட்டில்ல‌ நிறைய‌ ப‌ழைய‌ பானைக‌ள் இருக்கு எங்க‌ட‌ ஏறியா ப‌க்க‌ம் வ‌ந்தால் ப‌ழைய பானையால் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு எறி விழும் என்ப‌த இந்த‌ இட‌த்தில் தெரிவித்து கொள்ளுகிறேன்..........................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.