Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

1 சுவி 72

உங்க காட்டில மழை தான் சுவி.

வாழ்த்துக்கள் முதல்வரே.

அந்த மழைக்குள்ளும் இதை பார்க்க வேர்த்துக் கொட்டுது பிரியன்......என்றாலும் நம்ம பயத்தை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது........இப்படியே மெயின்டெய்ன் பண்ணுவம்.......!  😂

  • Replies 1.8k
  • Views 111.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குஜ‌ராத் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் அடிச்ச‌ அடிக்கு 220ர‌ன்ஸ்ச‌ தாண்டி இருக்க‌னும்............190க்கு ம‌ட‌க்கி போட்டின‌ம்............................

இங்கு ஒருவர் தனக்குத் தானே சூனியம் வைத்துவிட்டு விடுமுறையில் ஓடிவிட்டார்.
நின்றிருந்தால் துவைத்துக் காயப் போட்டிருப்பார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, இணையவன் said:

இங்கு ஒருவர் தனக்குத் தானே சூனியம் வைத்துவிட்டு விடுமுறையில் ஓடிவிட்டார்.
நின்றிருந்தால் துவைத்துக் காயப் போட்டிருப்பார்கள். 🤣

இப்ப மட்டும் பார்க்காமலா இருப்பார்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, இணையவன் said:

இங்கு ஒருவர் தனக்குத் தானே சூனியம் வைத்துவிட்டு விடுமுறையில் ஓடிவிட்டார்.
நின்றிருந்தால் துவைத்துக் காயப் போட்டிருப்பார்கள். 🤣

இல்லை அவர் ஆர்வங் காட்டவில்லை, கடைசி நேரத்தில் சில உறவுகளின் வேண்டுகோளை ஏற்று பம்பலாக பங்குபற்றினார். 

  • கருத்துக்கள உறவுகள்

62nd Match (N), Ahmedabad, May 15, 2023, Indian Premier League

Gujarat Titans FlagGujarat Titans   188/9
Sunrisers Hyderabad FlagSunrisers Hyderabad   (9/20 ov, T:189) 59/7

Sunrisers need 130 runs in 66 balls.

Current RR: 6.55
 • Required RR: 11.81
 • Last 5 ov (RR): 30/4 (6.00)
forecasterWin Probability:SRH 1.07%  GT 98.93%
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

உங்களுக்கு முட்டை
தென் ஆபிரிக்கா விக்கேட் கீப்ப‌ர் அவுட் ஆகினா ராஜ‌ஸ்தான் பெரிய‌ ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெல்லும்........................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

உங்களுக்கு முட்டை
தென் ஆபிரிக்கா விக்கேட் கீப்ப‌ர் அவுட் ஆகினா ராஜ‌ஸ்தான் பெரிய‌ ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெல்லும்........................

இப்ப கொஞ்சப் போட்டிகளில் முட்டையா வந்து கொட்டுது! இனியும் வரும்போல. சுவி அண்ணைக்கு பக்கத்தில 2/3 நாள் இருந்திட்டன். இனி பத்துக்குள்ள வாறனோ என்னமோ யாமறியோம்!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சுவைப்பிரியன் said:

போற போக்கைப் பாத்தால் தோனி தமிழ்நாட்டு முத்லமைச்சர் ஆகினாலம் ஆச்சரியம் இல்லை.

ஆசை தோசை அப்பளம் வடை.

  • கருத்துக்கள உறவுகள்
RESULT
Gujarat Titans FlagGujarat Titans   188/9
Sunrisers Hyderabad FlagSunrisers Hyderabad   (20 ov, T:189) 154/9

Match Over

Current RR: 7.70
 • Last 5 ov (RR): 43/2 (8.60)
Titans won by 34 runs
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இங்கு ஒருவர் தனக்குத் தானே சூனியம் வைத்துவிட்டு விடுமுறையில் ஓடிவிட்டார்.
நின்றிருந்தால் துவைத்துக் காயப் போட்டிருப்பார்கள். 🤣

அவ‌ருக்கு ஜ‌பிஎல்ல‌ உட‌ன் பாடு இல்லை என்று வெளிப்ப‌டையா சொன்ன‌வ‌ர்

 எங்க‌ளின் விருப்ப‌த்துக்கு இன‌ங்க‌ க‌ல‌ந்து கொண்ட‌வ‌ர்...............இது என்ன‌ பிர‌மாத‌ம் போன வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பை கால் ப‌ந்து போட்டியில் க‌ட‌சிக்கு முத‌ல் இட‌ம் பிடிச்ச‌ நான்...............என‌க்கு கால்ப‌ந்து மீது பெரிய‌ ஆர்வ‌ம் கிடையாது உற‌வுக‌ளின் விருப்ப‌த்துக்காக‌ போட்டியில் ப‌ங்குப‌ற்றினேன்........................

என‌க்கும் ஜ‌பிஎல்ல‌ விட‌ கிரிக்கேட் உல‌க‌ கோப்பை தான் அதிக‌ம் பிடிக்கும் அதில் க‌ணிக்க‌லாம் யார் வெல்வார்க‌ள் என்று

ஜ‌பிஎல்ல‌ நாம் நினைப்ப‌து ஒன்று ந‌ட‌ப்ப‌து இன்னொன்ரு...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில்லின் சதத்துடன் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு:  குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 74
2 ஏராளன் 70
3 எப்போதும் தமிழன் 70
4 வாதவூரான் 68
5 தமிழ் சிறி 64
6 சுவைப்பிரியன் 64
7 கல்யாணி 64
8 பிரபா 64
9 பையன்26 62
10 அஹஸ்தியன் 62
11 கிருபன் 60
12 நுணாவிலான் 60
13 நில்மினி 58
14 புலவர் 56
15 நீர்வேலியான் 56
16 முதல்வன் 56
17 ஈழப்பிரியன் 52
18 குமாரசாமி 52
19 வாத்தியார் 50
20 நிலாமதி 50
21 நந்தன் 50
22 கறுப்பி 44
23 கோஷான் சே 44
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை செவ்வாய் மே 16 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

spacer.png

63)    மே 16, செவ்வாய் 19:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்   - லக்னோ    

LSG  எதிர்  MI

17 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி  வெல்வதாகவும்  06 பேர் மும்பை இந்தியன்ஸ்  அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
பையன்26
சுவி
கறுப்பி
தமிழ் சிறி
நிலாமதி
அஹஸ்தியன்
குமாரசாமி
நில்மினி
கல்யாணி
பிரபா
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நீர்வேலியான்

மும்பை இந்தியன்ஸ்

புலவர்
சுவைப்பிரியன்
வாதவூரான்
நுணாவிலான்
முதல்வன்
கோஷான் சே

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

1 சுவி 74

வாழ்த்துக்கள் முதல்வரே.

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை வீர‌ர்க‌ளின் விளையாட்டு அருமை.............இன்று ல‌க்னோவை வென்றால் ப‌ல‌ருக்கு முட்டை தான்...............சூரிய‌குமார் ஜ‌டாவ்வை சீக்கிர‌ம் அவுட் ஆக்க‌னும் இல்லை என்றால் வான‌ வேடிக்கை காட்டி அணிய‌ வெல்ல‌ வைச்சுடுவான்...........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

பையா கெய்லுக்கு பிறகு சூரியகுமாரின் விளையாட்டை நான் நல்லா ரசிப்பேன்.......அவர் சீக்கிரம் அவுட்டாகக் கூடாது பையா........நல்லா வான வேடிக்கை காட்டட்டும்.......!  😂

Sky Is The Way.Gif GIF - Sky is the way Latest Cricket - Discover & Share  GIFs Quinton De Kock.Gif GIF - Quinton de kock Gif Cricket - Discover & Share  GIFs

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’சச்சின் சார். நீங்க தோனி பக்கமா...? OPS~ இல்ல தம்பி நான் தேனி பக்கம்...! VADIVELUMEMEZ VADIVELU MEMEZ TILL இட் TMT’

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

பையா கெய்லுக்கு பிறகு சூரியகுமாரின் விளையாட்டை நான் நல்லா ரசிப்பேன்.......அவர் சீக்கிரம் அவுட்டாகக் கூடாது பையா........நல்லா வான வேடிக்கை காட்டட்டும்.......!  😂

Sky Is The Way.Gif GIF - Sky is the way Latest Cricket - Discover & Share  GIFs Quinton De Kock.Gif GIF - Quinton de kock Gif Cricket - Discover & Share  GIFs

த‌லைவ‌ரே சூரிய‌கிமார் ஜ‌டாவ் வான‌ வேடிக்கை காட்டினால் நீங்க‌ள் தொட்டு ப‌ல‌ருக்கு புள்ளி கிடைக்காது...................உங்க‌ட‌ தெரிவு கூட‌ ல‌க்னோ 

ல‌க்னோ இன்று தோத்தால் Play Offsக்கு போவ‌து ச‌ந்தேக‌ம்...................

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பையன்26 said:

த‌லைவ‌ரே சூரிய‌கிமார் ஜ‌டாவ் வான‌ வேடிக்கை காட்டினால் நீங்க‌ள் தொட்டு ப‌ல‌ருக்கு புள்ளி கிடைக்காது...................உங்க‌ட‌ தெரிவு கூட‌ ல‌க்னோ 

ல‌க்னோ இன்று தோத்தால் Play Offsக்கு போவ‌து ச‌ந்தேக‌ம்...................

ஓ.......அப்படியும் ஒரு விஷயம் இருக்குதோ, அப்ப அவர் அவுட்டாகட்டும்.......!  😂

Surya Kumar Yadav Sacrificed His Wicket For His Captain || Spirit Of  Cricket ||.Gif GIF - Surya kumar yadav sacrificed his wicket for his  captain || spirit of cricket || Trending Cricket -

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

தலைவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

த‌லைவ‌ரே சூரிய‌கிமார் ஜ‌டாவ் வான‌ வேடிக்கை காட்டினால் நீங்க‌ள் தொட்டு ப‌ல‌ருக்கு புள்ளி கிடைக்காது...................உங்க‌ட‌ தெரிவு கூட‌ ல‌க்னோ 

ல‌க்னோ இன்று தோத்தால் Play Offsக்கு போவ‌து ச‌ந்தேக‌ம்...................

அப்பன்! பிரிச்சு மேயுறியள். வாவ் :thumbs_up: :499:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

பையா கெய்லுக்கு பிறகு சூரியகுமாரின் விளையாட்டை நான் நல்லா ரசிப்பேன்.......அவர் சீக்கிரம் அவுட்டாகக் கூடாது பையா........நல்லா வான வேடிக்கை காட்டட்டும்.......!  😂

Sky Is The Way.Gif GIF - Sky is the way Latest Cricket - Discover & Share  GIFs Quinton De Kock.Gif GIF - Quinton de kock Gif Cricket - Discover & Share  GIFs

நான் கெயிலில் இருந்து நேராக யஸ்வாலுக்கு மாறீட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்

ல‌க்கோனோ வீர‌ர்க‌ள் கைச் கொடுத்து விளையாடுறானுங்க‌ள்

தீப‌க் ஹோட‌ விளையாடின‌ அனைத்து விளையாட்டிலும் ப‌டு சுத‌ப்ப‌ல்..................( கொச் க‌வுத‌ம் க‌ம்பிருக்கு செவிட்டை பொத்தி போட‌னும் வீர‌ர் அடிச்சு ஆடும் போமில் இல்லாத‌ போது தொட‌ர்ந்து தீப‌க் ஹோடாவை விளையாட‌ விடுவ‌தால் அணிக்கு தான் பின்ன‌டைவு )

  • கருத்துக்கள உறவுகள்
STRATEGIC TIMEOUT
63rd Match (N), Lucknow, May 16, 2023, Indian Premier League
Lucknow Super Giants FlagLucknow Super Giants   (9/20 ov) 63/3

Mumbai chose to field.

Current RR: 7.00
 • Last 5 ov (RR): 40/1 (8.00)
forecasterLive Forecast:LSG 163
  • கருத்துக்கள உறவுகள்

குனால் பாண்டியா காய‌ம் கார‌ன‌மாய் வெளிய‌ 

இந்த‌ மைதான‌ம் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்............குனால் பாண்டியா இந்த‌ மைதான‌த்தில் ப‌ல‌ வாட்டி ந‌ல்லா ப‌ந்து போட்டு இருக்கிறார்...............குனால் விளையாடாட்டி மும்பைக்கு சாத‌க‌மாய் அமையும்............................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.