Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌பிஎல் அணி க‌ப்ட‌ன் மார் ச‌ரியான‌ நேர‌த்தில் ச‌ரியான‌ வீர‌ர்க‌ளிட‌ம் ப‌ந்து கொடுக்கின‌ம் இல்லை..............இத‌னால் ப‌ல‌ அணிக‌ள் ப‌ல‌ ம‌ச்சில்  தோல்வி அடைந்தவ‌ர்க‌ள்........................................

Edited by பையன்26

  • Replies 1.8k
  • Views 111.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 101
2 ஏராளன் 92
3 எப்போதும் தமிழன் 90
4 தமிழ் சிறி 84
5 கல்யாணி 84
6 சுவைப்பிரியன் 82
7 வாதவூரான் 82
8 நுணாவிலான் 81
9 பையன்26 80
10 பிரபா 78
11 அஹஸ்தியன் 77
12 புலவர் 75
13 நீர்வேலியான் 75
14 நந்தன் 72
15 கிருபன் 70
16 முதல்வன் 69
17 நில்மினி 67
18 வாத்தியார் 65
19 ஈழப்பிரியன் 65
20 நிலாமதி 65
21 குமாரசாமி 64
22 கோஷான் சே 59
23 கறுப்பி 58

 

@suvy ஐயா 101 புள்ளிகளுடன் முதல் நிலையில் தொடர்ந்துகொண்டிருக்கின்றார்!

spacer.png

101 புள்ளிகளை எடுத்து, வரலாற்று சாதனை படைத்த சுவியருக்கு பாராட்டுக்கள். 👍🏽👏🏻💐

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தல

சத சாதனை படைத்த சுவி அண்ணாவுக்கு வாழ்த்துகள். 👏

 

 

(அடுத்த ஈரோமில்லியன் சீட்டிழுப்பில் 85 மில்லியன் வெல்லலாமாம். தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன் 🙂)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

101 புள்ளிகளை எடுத்து, வரலாற்று சாதனை படைத்த சுவியருக்கு பாராட்டுக்கள். 👍🏽👏🏻💐

செஞ்சரி அடித்த சுவியருக்கு வாழ்த்துகள். கடும் வேலைப்பழுவுக்கு மத்தியிலும் போட்டிளைைத் திறம்பட நடத்தி முடிவுகளையும் புள்ளிப்பட்டியலையும் உடனுக்குடன் தரவேற்றும் கிருபனுக்கு பாரட்டுகளும் நன்றியும் உரித்த்தாகட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

 

  அப்பன் விளையாட்டு  போட்டி முடிஞ்சுதா?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

  அப்பன் விளையாட்டு  போட்டி முடிஞ்சுதா?

ஞாயிற்றுக் கிழ‌மை பின‌ல் தாத்தா
இன்னும் இர‌ண்டு நாளில் போட்டி முடிந்துடும்....................பிற‌க்கு 4 மாத‌த்தால‌ உல‌க‌ கோப்பை தொட‌ங்குது..........................

  • கருத்துக்கள உறவுகள்

 

e5cf354b24084c71aa425c49bd9fc2ab.jpg

 

வாழ்த்துக்கள் சுவி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

1 சுவி 101

முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

இன்றைய மூன்றாவது Play-off Qualifier 2 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில்லின் அதிரடியான சதத்துடன் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 233 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது.

 

முடிவு: குஜராத் டைட்டன்ஸ் 62 ஓட்டங்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

 

குஜராத் டைட்டன்ஸ் வெல்லும் என சரியாக கணித்த சுவி ஐயாவுக்கும் நீர்வேலியானுக்கும் மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன.

ஏனையவர்களுக்கு புள்ளிகள் எதுவும் இல்லை! spacer.png

 

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 101
2 ஏராளன் 92
3 எப்போதும் தமிழன் 90
4 தமிழ் சிறி 84
5 கல்யாணி 84
6 சுவைப்பிரியன் 82
7 வாதவூரான் 82
8 நுணாவிலான் 81
9 பையன்26 80
10 பிரபா 78
11 அஹஸ்தியன் 77
12 புலவர் 75
13 நீர்வேலியான் 75
14 நந்தன் 72
15 கிருபன் 70
16 முதல்வன் 69
17 நில்மினி 67
18 வாத்தியார் 65
19 ஈழப்பிரியன் 65
20 நிலாமதி 65
21 குமாரசாமி 64
22 கோஷான் சே 59
23 கறுப்பி 58

 

@suvy ஐயா 101 புள்ளிகளுடன் முதல் நிலையில் தொடர்ந்துகொண்டிருக்கின்றார்!

spacer.png

சுவி அண்ணாவுக்கு வாழ்த்துகள், நீங்கள் தான் முதல்வர் என்பது அநேகமாக உறுதி என்று நினைக்கிறேன்.
நான் இப்படியே தொடருவனோ எப்போதும் தமிழன் தாண்டிப் போவாரா?! ஜக்கம்மாக்குத் தான் தெரியும்!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

சுவி அண்ணாவுக்கு வாழ்த்துகள், நீங்கள் தான் முதல்வர் என்பது அநேகமாக உறுதி என்று நினைக்கிறேன்.
நான் இப்படியே தொடருவனோ எப்போதும் தமிழன் தாண்டிப் போவாரா?! ஜக்கம்மாக்குத் தான் தெரியும்!

த‌லைவ‌ர் தான் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ர்

எப்போதும் த‌மிழ‌ன் என்னை மாதிரி ராஜ‌ஸ்தானை ந‌ம்பி ஏமாந்திட்டார்.................

என‌க்கு கிடைக்க‌ இருந்த‌ சில‌ புள்ளிக‌ளுக்கு குஜ‌ராத் வீர‌ர் சுல்ம‌ன் கில் ஆப்பு வைத்து விட்டார்................................

  • கருத்துக்கள உறவுகள்

ஆ....கடவுளே என்னை வாழ்த்தும் எல்லோருக்கும் மிகவும் நன்றிகள்.......பச்சைப் பொதியை அமோசனில் அனுப்புகிறேன் அப்பப்ப வந்து சேரும்.......!  🙏

Amazon GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌பிஎல்லும் முடிய‌ போகுது...............உல‌க‌ கோப்பை தொட‌ங்கும் ம‌ட்டும் வோறிங்காய் இருக்கும்..............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஞாயிறு (28 மே) எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

77)    மே 28, ஞாயிறு 19:30, அஹமபாத்: Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
Final: சென்னை சூப்பர் கிங்ஸ் v குஜராத் டைட்டன்ஸ்   

CSK  எதிர்  GT

spacer.png

ஒன்பது பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லும் எனவும்,  மூவர் குஜராத் டைட்டன்ஸ் எனவும் கணித்துள்ளனர்.

போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! spacer.png

 

போட்டியாளர் பதில்
வாத்தியார் CSK
ஈழப்பிரியன் LSG
பையன்26 RR
சுவி LSG
கறுப்பி MI
தமிழ் சிறி GT
நிலாமதி CSK
புலவர் CSK
அஹஸ்தியன் RCB
சுவைப்பிரியன் GT
குமாரசாமி RR
வாதவூரான் RCB
நில்மினி CSK
கல்யாணி CSK
பிரபா CSK
நந்தன் GT
ஏராளன் LSG
எப்போதும் தமிழன் RR
கிருபன் RR
நுணாவிலான் CSK
நீர்வேலியான் SRH
முதல்வன் CSK
கோஷான் சே CSK

 

நாளைய இறுதிப் போட்டியில் ஐந்து புள்ளிகள் பெறுபவர்கள் யார்? 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

 

படையப்பா bgm தோனிக்கு......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைய‌ தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு முன் கூட்டிய‌ வாழ்த்துக்க‌ள்😍🙏.....................................

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, suvy said:

 

படையப்பா bgm தோனிக்கு......!   😂

நாளைக்கு இதை விட‌ சென்னையில் கொண்டாட்டாம் அமோக‌மாக‌ இருக்க‌ போகுது

விளையாட்ஃபு குஜ‌ராத் மைதான‌த்தில் ந‌ட‌ந்தாலும் கோப்பையுட‌ன் சென்னை அணி சென்னைக்கு திரும்பும் த‌லைவ‌ரே.........................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

நாளை ஞாயிறு (28 மே) எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

77)    மே 28, ஞாயிறு 19:30, அஹமபாத்: Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
Final: சென்னை சூப்பர் கிங்ஸ் v குஜராத் டைட்டன்ஸ்   

CSK  எதிர்  GT

spacer.png

ஒன்பது பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லும் எனவும்,  மூவர் குஜராத் டைட்டன்ஸ் எனவும் கணித்துள்ளனர்.

போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! spacer.png

 

 

போட்டியாளர் பதில்
வாத்தியார் CSK
ஈழப்பிரியன் LSG
பையன்26 RR
சுவி LSG
கறுப்பி MI
தமிழ் சிறி GT
நிலாமதி CSK
புலவர் CSK
அஹஸ்தியன் RCB
சுவைப்பிரியன் GT
குமாரசாமி RR
வாதவூரான் RCB
நில்மினி CSK
கல்யாணி CSK
பிரபா CSK
நந்தன் GT
ஏராளன் LSG
எப்போதும் தமிழன் RR
கிருபன் RR
நுணாவிலான் CSK
நீர்வேலியான் SRH
முதல்வன் CSK
கோஷான் சே CSK

 

நாளைய இறுதிப் போட்டியில் ஐந்து புள்ளிகள் பெறுபவர்கள் யார்? 

spacer.png

 

முயலும் ஆமையும் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டது போன்ற நிலமை வரப்போகின்றதா? முயல் ஐயா வேகமாக பாய்ந்தோடி முன்னுக்கு வந்துவிட்டு தூங்குகின்றார். பின்னால் வருகின்ற ஆமை ஐயாக்கள் கடைசியில் வெற்றியாளர் ஆகுவாரோ?

1 hour ago, பையன்26 said:

சென்னைய‌ தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு முன் கூட்டிய‌ வாழ்த்துக்க‌ள்😍🙏.....................................

ஐபிஎல் பிடிக்கல பிடிக்கல பிடிக்கல 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு  CSK  வெல்லக்கூடாது! அவ்வளவுதான்!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

நாளைக்கு  CSK  வெல்லக்கூடாது! அவ்வளவுதான்!

spacer.png

நாளைக்கு சென்னை வெல்லுது

என‌க்கும் பெரிசா சென்னைய‌ பிடிக்காது ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் தீவிர‌ சென்னை பான்ஸ்

ஆனால் இப்போது சென்னை வீர‌ர்க‌ள் விளையடுவ‌தை பார்க்க‌ ப‌ந்து வீச்சிலும் ச‌ம‌ ப‌ல‌ம் battingங்கிலும் ச‌ம‌ ப‌ல‌ம்.............ஆன‌ ப‌டியால் சென்னை கோப்பைய‌ த‌ட்டி செல்லும்............................

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம நிலை கொஞ்சம் பரவாயில்லைப் போல இருக்கு. கடைசி இடத்தில் இருந்து 12 இடம் கிடைச்சிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புலவர் said:

நம்ம நிலை கொஞ்சம் பரவாயில்லைப் போல இருக்கு. கடைசி இடத்தில் இருந்து 12 இடம் கிடைச்சிருக்கு.

இண்டைக்கு கூடுத‌லா ஜ‌ந்து புள்ளி உங்க‌ளுக்கு கிடைக்கும் புல‌வ‌ர் அண்ணா.................

ராஜ‌ஸ்தான் ப‌ன்னாடைய‌லை ந‌ம்பி ந‌ம்பி அதிக‌ புள்ளி கிடைக்காம‌ போய் விட்ட‌து என‌க்கு..........................

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’TAYA IPL AYOFFS /LaughingColours LALGHING Colours 192-2 TITANS SHUBMAN GILL DAVID b MADHWAL 129 BALLS 60 Tiago.ev SACHIN AND SARA WATCHING GILL'S PERFORMANCE’

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, suvy said:

Peut être une image de 3 personnes et texte qui dit ’TAYA IPL AYOFFS /LaughingColours LALGHING Colours 192-2 TITANS SHUBMAN GILL DAVID b MADHWAL 129 BALLS 60 Tiago.ev SACHIN AND SARA WATCHING GILL'S PERFORMANCE’

KKR குப்பை வீர‌ர்க‌ளை த‌க்க‌ வைத்து விட்டு இவ‌ர் போன்ர‌ சிற‌ந்த‌ வீர‌ரை ஏல‌த்தில் விட்ட‌து த‌வ‌று.................KKR அடுத்த‌ ஜ‌பிஎல் முன் நிலையில் வ‌ர‌னும் என்றால் வெளி நாட்டு வீர‌ர்க‌ள் ஆன‌ ( ர‌ஸ்சில் ம‌ற்றும் சுனில் ந‌ர‌னை அணியில் இடுந்து நீக்க‌னும்.....................இவ‌ர்க‌ளுக்கு ப‌தில் மாற்று ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை உள்ள‌ கொண்டு வ‌ர‌னும்................எத்த‌னையோ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் ஜ‌பிஎல்ல‌ விளையாட‌ விருப்ப‌ம் தெரிவித்தும் அவ‌ர்க‌ள் ஓர‌ம் க‌ட்ட‌ப் ப‌ட்ட‌து தான் க‌ச‌ப்பான‌ உண்மை.........................

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’INDIAN PREMIER LEAGUE FINAL 2023 FINAL Athavan Radio CHENNAI SUPER KINGSN VS IITANS GUJARAT RONOEEGU PBILUDR TODAY (28TH MAY) 3.00 PM (UKTIME) TIME) KN GEUROGRI APRI NARENDRA MODI STADIUM AHMEDABAD ATHER’

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.