Jump to content

‘ஸ்புட்னிக்’ தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி கொலை செய்யப்பட்டது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘ஸ்புட்னிக்’ தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி கொலை செய்யப்பட்டது ஏன்?

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்-வி’யை தயாரித்த 18 விஞ்ஞானிகளில் முக்கியமானவரான ஆண்ட்ரே போடிகாவ் (47) கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.

தனது வீட்டில் பெல்டால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரிப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

வாய்த் தகராறில் இந்தக் கொலையை செய்ததாக 29 வயது இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் உள்ளதாகவும் பொலிஸாா் தெரிவித்தனா்.

ஸ்புட்னிக் வி-யை தயாரிக்க உதவியதற்காக போடிகாவை அந்நாட்டு ஜனாதிபதி விளாதிமீா் புதின் கெளரவித்திருந்தாா்.
 

http://www.samakalam.com/ஸ்புட்னிக்-தடுப்பூசிய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன் மக்களை காப்பாற்றிய விஞ்ஞானியையே காக்கமுடியல. இந்தநிலையில் உக்ரைன் மக்களை காப்பாற்ற போறாராம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கேனும் புட்டினுடன் முன் ஜென்மப் பகை ஏதேனும் இருக்கிறதோ 😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தன் மக்களை காப்பாற்றிய விஞ்ஞானியையே காக்கமுடியல. இந்தநிலையில் உக்ரைன் மக்களை காப்பாற்ற போறாராம்???

விசுகு உங்களுக்கு ஆண்டரே போடிகாவ்    பற்றி ஏதேனும் தெரியுமா?. முக்கியமாக அவர்.   போருக்கு.    ஆதரவு . ?   இல்லை எதிப்பா?.      இது தெரியாது கருத்துகள் கூற முடியாது.......மேலும்  ரஷ்யா என்ற பெரிய நாட்டை ஒழுங்காக தேர்தல் வைக்காது....பலமான. எதிர்கட்சி அமையவிடாது பல முட்டுக்கட்டைகள் போட்டு  .....எதிர்கட்சி.  ஆட்சியைக் கைப்பற்ற விடாது  பல ஆண்டுகளுக்கு அதிபராக. இருப்பது கூட திறமை தான்.....அவரது எதிரிகள் வெளிநாட்டில் கூட நிம்மதியாக வாழ முடியவில்லை  ...யார் கொன்றது..எப்படி இறந்தது  எனக் கண்டு பிடிக்க முடியாத வகையில்   அவரது எதிரிகள் வெளிநாடுகளில் இறக்கின்றார்கள்.  ....ஆகவே புட்டினை குறைத்து மதிப்பிடாதீர்கள்.     உங்கள் நாட்டுக்கும். வரலாம்” 🤣🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kapithan said:

யாருக்கேனும் புட்டினுடன் முன் ஜென்மப் பகை ஏதேனும் இருக்கிறதோ 😀

எனக்கு இருக்கிறது

உலக ஐனநாயகத்தின்  எதிரி என்பதால். 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எனக்கு இருக்கிறது

உலக ஐனநாயகத்தின்  எதிரி என்பதால். 

மஞ்சள் சட்டைக்காறர்களின் போராட்ட்மும் சனநாயகத்தின் ஒரு பகுதிதானே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

மஞ்சள் சட்டைக்காறர்களின் போராட்ட்மும் சனநாயகத்தின் ஒரு பகுதிதானே ?

ஆட்டுக்க மாடு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஆட்டுக்க மாடு??

ஊருக்குத்தான் உபதேசம், உனக்கல்லடி மகளே ??

பைபிள்; "பிறரின் முதுகிலுள்ள அழுக்கைப் பார்ப்பதற்கு முன்னர், உன் முதுகில் உள்ள  அழுக்கைப் பார். "

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறொண்டும் இல்லை, முந்த நாள் முழுக்க கண்முழிச்சு ஒரே வேலை செய்தவர் போடிகாவ்.

காலை எழுந்து அவசரமா வேலைக்கு போகும் போது, டை எண்டு நினைச்சு பக்கத்தில் தொங்கி கொண்டிருந்த தூக்கு கயிறை எடுத்து மாட்டி, அதனால் கழுத்து இறுக்கி போட்டுது.

பிகு

டினேஷ் சாப்டர்

 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

ஊருக்குத்தான் உபதேசம், உனக்கல்லடி மகளே ??

பைபிள்; "பிறரின் முதுகிலுள்ள அழுக்கைப் பார்ப்பதற்கு முன்னர், உன் முதுகில் உள்ள  அழுக்கைப் பார். "

பைபிளை நீங்கள் கரைத்து குடித்து இருக்கிறீர்கள் என்பதை  பிரான்சையும் ரசியாவையும் ஐனநாயகத்தின் படி ஒப்பிடுகையில் புரிய முடிகிறது. தொடர்ந்து படிக்கவும். டொட். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

எனக்கு இருக்கிறது

உலக ஐனநாயகத்தின்  எதிரி என்பதால். 

உலக ஐனநாயகத்தின் எதிரியோடு பகை கொள்ளும் நீங்கள் பெருமைக்கு உரியவர் 👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

பைபிளை நீங்கள் கரைத்து குடித்து இருக்கிறீர்கள் என்பதை  பிரான்சையும் ரசியாவையும் ஐனநாயகத்தின் படி ஒப்பிடுகையில் புரிய முடிகிறது. தொடர்ந்து படிக்கவும். டொட். 

சனநாயகம்தான் சிறந்தது என்று கூறுவதோ  அல்லது சனநாயகத்தை பிற நாடுகளின் மூது திணிப்பது சரியான அணுகுமுறையா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

வாய்த் தகராறில் இந்தக் கொலையை செய்ததாக 29 வயது இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் உள்ளதாகவும் பொலிஸாா் தெரிவித்தனா்.

இந்த கொலை தனி நபர் பிரச்சனையாகவும் இருக்கலாம். எடுத்தவுடனேயே மாண்புமிகு புட்டினை சாடுவது பழைய அரசியல் பழக்கதோசங்களாகவும் இருக்கக்கூடும்.:grinning_face_with_sweat:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

இந்த கொலை தனி நபர் பிரச்சனையாகவும் இருக்கலாம். எடுத்தவுடனேயே மாண்புமிகு புட்டினை சாடுவது பழைய அரசியல் பழக்கதோசங்களாகவும் இருக்கக்கூடும்.:grinning_face_with_sweat:

50 நாடுக‌ள் சேர்ந்தும் புட்டின் என்ர‌ இரும்பு ம‌லைய‌ வீழ்த்த‌ முடிய‌ வில்லை.............போர் தொட‌ங்கி ஒரு வ‌ருடத்தை தாண்டி விட்ட‌து.............புட்டினின் ப‌டை ப‌ல‌ இட‌ங்க‌ளை பிடித்து விட்டார்க‌ள்..............போர் போன‌ வ‌ருட‌ ஆர‌ம்ப‌த்தில் ந‌ட‌ந்த‌தை விட‌ இப்போது ப‌டு வேக‌மாக‌ ந‌ட‌க்குது தாத்தா...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

50 நாடுக‌ள் சேர்ந்தும் புட்டின் என்ர‌ இரும்பு ம‌லைய‌ வீழ்த்த‌ முடிய‌ வில்லை.............போர் தொட‌ங்கி ஒரு வ‌ருடத்தை தாண்டி விட்ட‌து.............புட்டினின் ப‌டை ப‌ல‌ இட‌ங்க‌ளை பிடித்து விட்டார்க‌ள்..............போர் போன‌ வ‌ருட‌ ஆர‌ம்ப‌த்தில் ந‌ட‌ந்த‌தை விட‌ இப்போது ப‌டு வேக‌மாக‌ ந‌ட‌க்குது தாத்தா...................

அப்பன்! உக்ரேனின் பல இடங்களில் இன்றைய நிலவரம் இதுதான். 
அழிவை நியாயப்படுத்தாத நாடுகள் இன்று அதை நியாயப்படுத்துவதின் விளைவு இதுதான்.

Wie in einem Endzeitfilm. Nur dass sie hier niemand aus Hollywood ein solches Szenario ausdenken musste

தட்டுங்கள் திறக்கப்படும்  கேளுங்கள் தரப்படும் என போதிக்கும் மதத்தை கொண்ட நாடுகளின் அவலங்கள்.

சாம்பல் நகரம். 
ஹொலிவூட் படங்களில் கூட இப்படியான காட்சிகள் வரவில்லை என்கிறார்கள்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2023 at 18:30, விசுகு said:

தன் மக்களை காப்பாற்றிய விஞ்ஞானியையே காக்கமுடியல. இந்தநிலையில் உக்ரைன் மக்களை காப்பாற்ற போறாராம்???

 

On 5/3/2023 at 19:14, Kapithan said:

யாருக்கேனும் புட்டினுடன் முன் ஜென்மப் பகை ஏதேனும் இருக்கிறதோ 😀

பல புட்டின்கள் வேண்டும் வீட்டிற்கு வீடு காவலாக🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

 

பல புட்டின்கள் வேண்டும் வீட்டிற்கு வீடு காவலாக🤣😂

ஒப்பீட்டு அளவில்  ரஸ்ய அரசுதான் காலாகாலமாக கட்டிக்காக்கப்பட்டு வரும் குடும்ப அமைப்பு முறையை, ஆண் பெண் இருபாலார் அமைப்பை சீர்குலைய விடாமல்  பேணி வருகிறது. 

எனவே, குடும்ப அமைப்பை பாதுகாக்க வேண்டுமாயின், நீங்கள் கூறியபடி வீட்டிற்கொரு புட்டின் தேவைதான். 

😉

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

பல புட்டின்கள் வேண்டும் வீட்டிற்கு வீடு காவலாக🤣😂

உடையார்! வாய்விட்டு சிரித்து விட்டேன் :beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தேசிய மட்டத்தில் 5 %  யில்லை. தேசிய மட்டத்தில் 29 பேரை தெரிவு செய்வார்கள்.  100%/29 = 3.45%  3.448% மேல் கிடைத்தால் ஒரு இடம் கிடைக்கும். சென்ற தேர்தலில் சைக்கிளுக்கு ஒரு இடம் கிடைத்தது. கொழும்பில் டக்ளஸ் கட்சி போட்டியிடுவதும் தேசிய மட்டத்தில் கிடைக்கலாம் என்பதினால் தான்.  வடக்கு கிழக்கில் தமிழ் வாக்காளர்களினால் ஜேவிபி உட்பட சிங்கள கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் தேசிய மட்டத்தில் சிங்களவர்களுக்கு இடம் கிடைக்க உதவபோகிறது. 
    • முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட டெல்லியை இலங்கை தமிழர் கடற்பரப்பில் கொள்ளை அடிப்பதற்கு தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதிக்கும் படி கொழும்பற்கு  அழுத்தம் கொடுக்கும் படி கமிழ்நாட்டு தமிழர்களின் அரசியல் கட்சிகளினால் தொடர்ச்சியாக வேண்டுகோள் வைக்கபடுகின்றது. ஆனால் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வருகின்ற கொள்ளையர் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
    • ஆமா பையா.நாளை மதியம் முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும். பையா உங்கள் நேரம் இரவு 6 மணியாகலாம்.
    • நீங்க (Bar) பாரைத் தானே சொல்றீங்க.
    • ஓம்…கிறீம்..ஐஸ் கிரிறீம்… உடான்ஸ் சாமியாய நமஹ… மகனே….. நீ வட்டம் கீறியது தப்பல்ல மகனே… அந்த வட்டத்துள் கோஷானை நீ உள்ளடக்கியதுதான் பத்து பிராமணர்களை கொல்லும் தப்புக்கு நிகரானது…. அதனால்தான் முருகர்சாமியின் கோபத்துக்கு ஆளானாய்… எகத்தாளம், ஏகதாளம், ஆதி தாளம்…இவை எல்லாம் உனக்கானவை அல்ல மகனே…. பரம்பொருள் உடான்ஸ்சாமியை மனதில் நினைத்து உச்சாடனம் செய்த வார்த்தைகள் இவை. புரிந்தவன் பிஸ்தா…. புரியாதவன் பாதாம்…. ஓம்…கிரீம்…டோநட்….
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.