Jump to content

ரஷ்யத் தாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட நகரம்… புகைப்படத்தை வெளியிட்ட உக்ரைன்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பையன்26 said:

போர் க‌ள‌த்தில் ச‌ர‌ன் அடைந்த‌ சிங்க‌ள‌ ராணுவ‌த்தை த‌லைவ‌ர் சிறு சித்திர‌வ‌தை கூட‌ செய்யாம‌ சிங்க‌ள‌ சிப்பாய்க‌ளை சுத‌ந்திர‌மாக‌ வீட்டு சிறைக்குள் சுத‌ந்திர‌மாக‌ ந‌ட‌மாட‌ விட்டார்...............2002ம் ஆண்டு ச‌மாதான‌ கால‌த்தில் விடுவிக்க‌ப் ப‌ட்ட‌ சிங்க‌ள‌ சிப்பாய்க‌ளே த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் ம‌னித‌ நேய‌ம் மிக்க‌வ‌ர்ன்னு சொன்ன‌வ‌ங்க‌ள்

போர் க‌ள‌த்தில் ச‌ர‌ன் அடைந்த‌ உக்கிரேன் ப‌டைக‌ளை புட்டின் ம‌னித‌ நேய‌த்தோடு விடுவிச்சார்.................

இந்த ஒப்பீட்டை உக்கிரேனை அழிக்க புட்டின் படைகளை அனுப்பிய கடந்த வருடம் பெப்ருவரி மாதத்தில் இருந்து எதிர்பார்த்திருந்தேன். நன்றி.

macho alpha male ஆக காண்பிக்கப்படுபவர்களை வழிபட ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.

ஆனால் தலைவர் பிரபாகரன் எப்போதும் நாட்டுக்காக தியாகத்துடன் போராடுவதையே கொள்கையாகக் கொண்டு அதற்கு தனது முழுக்குடும்பத்தினரையும் பலிகொடுத்தவர்.  இதை இடைக்கிடையாவது நினைவுகொள்ளுங்கள்.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

இணையவன்

இந்த அளவு குதர்க்கமாக எழுத முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. படத்தில் இருப்பது உக்ரெய்னின் நகரம். இவ்வாறு காட்டுமிராண்டித் தனமாக அழித்தது, தன்னைச் சுற்றி நட்பு நாடுகளையோ வால் பிடிக்கும் நாட

ரஞ்சித்

எனக்குள் இருக்கும் கேள்வி என்னவென்றால், உக்ரேன் ரஸ்ஸியாவுடன் போரிடாமல் மண்டியிட்டு, தனது நாட்டை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தால் , ரஸ்ஸியாவினால் இன்று அழிக்கப்படவேண்டிய தேவை இருக

ரஞ்சித்

இதற்குள் இன்னொரு புது வேடிக்கையும் நடக்கிறது. ரஸ்ஸியாவை நியாயப்படுத்த, ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கும் சந்தடி சாக்கில் நியாயப்படுத்தப்படுகிறது. இந்தியா தனது பாதுகாப்பிற்காக புலிகளை அழித்தது ச

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இங்கே உக்ரேனுக்கு ஆயதம். வழங்குவது பற்றி தான் கதைக்கிறார்கள்.   ஈரான்.   சீனா இந்தியா வடகொரியா கியூபா.......போன்ற நாடுகள் ரஷ்யாவுக்கு ஆயுதம் கொடுக்கின்றானவோ  ...?. ஏன்????? ஒரு நாடு இன்னொரு நாட்டை தாக்கி அழிப்பதை ஆதரிக்கின்றார்களா???

மேற்குலகநாடுகளில் பாதுகாப்பாகவும் வசதியாக வாழ்கின்ற ஈழத்து புதின் விசுவாசிகளுக்கு ரஷ்யா  உக்ரைனை ஆக்கிரமிக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்பதே அவர்கள்  பிரார்த்தனையாக உள்ளது என்பதை அவர்களின் கருத்துக்களில் இருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு அல்லது அழிப்பதற்கு  மேற்குலகநாடுகள் வழங்கிவரும் உதவிகள் பெரும் தடையாக உள்ளது.

3 hours ago, Kandiah57 said:

வண்டியில் திரியவேண்டி வரலாம்” 🤣😂

புரின் வண்டியில் திரியும் போதும் மேற்குலகில் வாழ்கின்ற சர்வாதிகாரியின் ஈழத்து விசுவாசிகள் அவன் வண்டியில் இருக்கின்ற அழகு என்று பொய் சொல்லி புகழ்மாலை பாடுவார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

சும்மா உக்கிரேனுக்கு ஜால்ரா அடிக்கும் ஊட‌க‌ங்களில் வ‌ரும் த‌க‌வ‌ல்க‌ளை வைத்து நீங்க‌ள் எழுதினா................ப‌த்தோட‌ ப‌தின‌ஜ‌ந்தா சிரிச்சு விட்டு க‌ட‌ந்து செல்ல‌ வேண்டிய‌து தான்

நீங்கள் ரஷ்யாவுக்காக பொய்கள் எழுதுகின்ற இந்திய ஊடகங்களில் வருகின்ற  த‌க‌வ‌ல்க‌ளை தான் படிப்பீர்களோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பையன்26 said:

2003ம் ஆண்டு அமெரிக்கா ஈராக்குள் புகுந்து சாதிச்ச‌து என்ன‌ அண்ணா......................
ஈராக் போரில் எத்த‌னை ஆயிர‌ம் ஈராக் ம‌க்க‌ளை அமெரிக்க‌ன் ப‌டைக‌ள் கொன்று குவித்தார்க‌ள் புட்டினாவ‌து ம‌னித‌ நேய‌த்தோடு ம‌க்க‌ளை கொல்லாம‌ கோமாளி செல‌ன்சிக்கு எதிராக‌ போர் செய்கிறார்......................
இப்ப‌ போய் உக்கிரேன் ம‌க்க‌ளிட்டை கேலுங்கோ செல‌ன்ஸ்கி என்ர‌ கோமாளியின் ஆட்சி தொட‌ர்வ‌தை விரும்புகிறீங்க‌ளா அல்ல‌து வெறுக்கிறீங்காளான்னு

புட்டினின் அறிவுக்கு திற‌மைக்கு புட்டினின் நாட்டு ப‌ற்றை நான் ரொம்ப‌வும் ம‌திக்கிறேன்................சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளுக்கு புட்டின் ஊட‌க‌ம் மூல‌ம் சொல்லுவ‌தை கேட்டால் புரியும் ஏன் தான் இந்த‌ போரை தொட‌ங்கினேன்  என்று

சும்மா உக்கிரேனுக்கு ஜால்ரா அடிக்கும் ஊட‌க‌ங்களில் வ‌ரும் த‌க‌வ‌ல்க‌ளை வைத்து நீங்க‌ள் எழுதினா................ப‌த்தோட‌ ப‌தின‌ஜ‌ந்தா சிரிச்சு விட்டு க‌ட‌ந்து செல்ல‌ வேண்டிய‌து தான்😂😁🤣.................

நேட்டோவில் இருக்கும் கோமாளி நாடுக‌ளுக்கு இப்ப‌ வ‌யித்தை க‌ல‌க்க‌ தொட‌ங்கிட்டு அது தான் மெது மெதுவாய் உக்கிரேன‌ க‌ல‌ட்டி விடுகின‌ம்................ஆர‌ம்ப‌த்தில் உக்கிரேனுக்கு முர‌ட்டு முட்டுக் கொடுத்த‌ இங்லாந் தொட்டு ப‌ல‌ நாடுக‌ள் அட‌க்கி வாசிக்கின‌ம்...................த‌ன‌து அர‌சிய‌லுக்காக‌ சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளை கூட‌ கொல்ல‌க் கூடிய‌வ‌ன் தான் செல‌ன்ஸ்கி....................செல‌ஸ்கிய‌ சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள் அடித்து விர‌ட்டினார்க‌ள் அல்ல‌து செல‌ஸ்கி நாட்டை விட்டு த‌ப்பி ஓட்ட‌ம் என்ர‌ செய்து சீக்கிர‌ம் வ‌ந்து சேரும்...................

2003 இல்  ஈராக் அதிபர்  சொன்னார்  குவைத்   ஈராக்கின். ஒரு மாநிலம் என்று  அதனை  வலிய தாக்கினார்....அது சரியா?.   குவைத் மிகச்சிறிய  நாடு  ஈராக்கால்  வெல்ல முடியும் என்பது அனைவரும் அறிந்தது தான்   ஏன் தாக்கினார்?.  ஈராக்குடன். இணைத்து ஆட்சி புரியும் ஆசையால் இல்லையா?.  அப்படியென்றால் சிறிய நாடுகள் பெரிய நாடுகளுக்கு அருகில் சுதந்திரமாக இருக்க கூடாது....முடியாது    

நிற்க.  இங்கேயும் ரஷ்யா சுதந்திரமான தனிநாடு உக்ரேனை வலிய தாக்க தொடங்கியது  ...அதன் நோக்கம் என்ன?. தன்னுடன் இணைப்பதா ??  இந்த தாக்குதலுக்கான. காரணங்களை அமெரிக்காவை இழுக்கமால். உங்களால் கூற முடியாத?.  இந்த போருக்கான. காரணங்களாக நான் பார்ப்பது  

எங்களிடம் எரிவாயு...எரிபொருள்...பலமிக்க ஆயுதங்களுடன் கூடிய பெரும் படையணி...பெரிய நாடு.  .. அணுஆயுதம்.  உண்டு ...நாங்கள் உலகில்…………… பலமிக்கவர்கள்     உக்ரேனை இலகுவாக மண்டியிட. வைக்க முடியும்   என்ற மனபான்மையாகும்.  மாறாக  நோட்டோவில் இணைவது....பாதுகாப்பு இல்லை   என்பன அல்ல 

மற்றும்   இலங்கை சீனா...அமெரிக்கா...உடன் சேர்ந்து   இந்தியாவுக்கு பாதுகாப்பு அற்ற பல செயல்களை செய்துள்ளது  ...இந்தியா இலங்கையை தாக்கியதா?  இல்லையே ?  அண்மையில் கூட இலங்கையிலுள்ள சீனா தூதுவர்   பருத்தித்துறைக்கு வந்து   இந்தியா தெரியுதா? எனப்பார்த்தார்.   🤣ஏன்.  இந்தியா இலங்கை உடன்  கைகொள்ளும். இதே அணுகுமுறையை  ரஷ்யா உக்ரேனுடன். கடைப்பிடிக்க கூடாது?. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் ரஷ்யாவுக்காக பொய்கள் எழுதுகின்ற இந்திய ஊடகங்களில் வருகின்ற  த‌க‌வ‌ல்க‌ளை தான் படிப்பீர்களோ.

ஆதார‌த்தோடு வெளி வ‌ரும் செய்தியை கேட்டுத் தான் ஆக‌னும்...............உண்மையை ஆர‌ம்ப‌ம் முத‌ல் மூடி ம‌றைத்த‌து யார் ஜ‌ரோப்பிய‌ ஊட‌க‌ங்க‌ள் அமெரிக்க‌ ஊட‌க‌ங்க‌ள்.................உல‌க‌ நாடுக‌ளிட‌ம் பிச்சை எடுத்து பொய் ப‌ர‌ப்பி போர் செய்யும் செல‌ன்ஸ்கிய‌ விட‌...............புட்டின் நூறும‌ட‌ங்கு வெட்ட‌ர்................

க‌ந்தையா அண்ண‌ எழுதின‌து அது அவ‌ரின் ப‌க‌ல் க‌ன‌வு................புட்டின் ஒன்றும் ச‌தாம் குசைன் க‌டாபி கிடையாது..................உள‌வுத்துறையில் இருந்து வ‌ந்த‌வ‌னை யாரும் கிட்ட‌வும் நெருங்க‌ முடியாது........................புட்டின் இற‌ப்பு வ‌ய‌தாகி நோய்வாய் பட்டு  தான் இருக்கும் ஒலிய‌ எதிரி நாட்ட‌வ‌ன் கையால் கிடையாது..................இந்த‌ போர் நிறுத்த‌ ப‌ட‌னும் என்றால் பேச்சு வார்த்தை மூல‌ம் தீர்வு கான‌ முடியும் இல்லையேன் உக்கிரேன் அழிவு பாதைய‌ நோக்கி தான் போகும்............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வாழ்க்கையே கற்பனைதானே 

மன்னிக்கணும்

எனக்கு வாழ்க்கை வரலாறு

உங்கள் சேற்றை என் மீது வீசவேண்டாம் 

59 minutes ago, கிருபன் said:

இந்த ஒப்பீட்டை உக்கிரேனை அழிக்க புட்டின் படைகளை அனுப்பிய கடந்த வருடம் பெப்ருவரி மாதத்தில் இருந்து எதிர்பார்த்திருந்தேன். நன்றி.

macho alpha male ஆக காண்பிக்கப்படுபவர்களை வழிபட ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.

ஆனால் தலைவர் பிரபாகரன் எப்போதும் நாட்டுக்காக தியாகத்துடன் போராடுவதையே கொள்கையாகக் கொண்டு அதற்கு தனது முழுக்குடும்பத்தினரையும் பலிகொடுத்தவர்.  இதை இடைக்கிடையாவது நினைவுகொள்ளுங்கள்.

இன்னொன்றையும் இந்த இடத்தில் ஞாபகப்படுத்தலாம். எந்த நிலையிலும் எந்த காரணத்துகாகவும் எமது மண்ணைத்தவிர மற்ற மக்களின் ஒரு பிடி மண்ணையும் அபகரிக்க தலைவர் முயற்சித்ததே இல்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

2003 இல்  ஈராக் அதிபர்  சொன்னார்  குவைத்   ஈராக்கின். ஒரு மாநிலம் என்று  அதனை  வலிய தாக்கினார்....அது சரியா?.   குவைத் மிகச்சிறிய  நாடு  ஈராக்கால்  வெல்ல முடியும் என்பது அனைவரும் அறிந்தது தான்   ஏன் தாக்கினார்?.  ஈராக்குடன். இணைத்து ஆட்சி புரியும் ஆசையால் இல்லையா?.  அப்படியென்றால் சிறிய நாடுகள் பெரிய நாடுகளுக்கு அருகில் சுதந்திரமாக இருக்க கூடாது....முடியாது    

நிற்க.  இங்கேயும் ரஷ்யா சுதந்திரமான தனிநாடு உக்ரேனை வலிய தாக்க தொடங்கியது  ...அதன் நோக்கம் என்ன?. தன்னுடன் இணைப்பதா ??  இந்த தாக்குதலுக்கான. காரணங்களை அமெரிக்காவை இழுக்கமால். உங்களால் கூற முடியாத?.  இந்த போருக்கான. காரணங்களாக நான் பார்ப்பது  

எங்களிடம் எரிவாயு...எரிபொருள்...பலமிக்க ஆயுதங்களுடன் கூடிய பெரும் படையணி...பெரிய நாடு.  .. அணுஆயுதம்.  உண்டு ...நாங்கள் உலகில்…………… பலமிக்கவர்கள்     உக்ரேனை இலகுவாக மண்டியிட. வைக்க முடியும்   என்ற மனபான்மையாகும்.  மாறாக  நோட்டோவில் இணைவது....பாதுகாப்பு இல்லை   என்பன அல்ல 

மற்றும்   இலங்கை சீனா...அமெரிக்கா...உடன் சேர்ந்து   இந்தியாவுக்கு பாதுகாப்பு அற்ற பல செயல்களை செய்துள்ளது  ...இந்தியா இலங்கையை தாக்கியதா?  இல்லையே ?  அண்மையில் கூட இலங்கையிலுள்ள சீனா தூதுவர்   பருத்தித்துறைக்கு வந்து   இந்தியா தெரியுதா? எனப்பார்த்தார்.   🤣ஏன்.  இந்தியா இலங்கை உடன்  கைகொள்ளும். இதே அணுகுமுறையை  ரஷ்யா உக்ரேனுடன். கடைப்பிடிக்க கூடாது?. 

அண்ணா நான் தெளிவாக‌ எழுதின‌து . அமெரிக்கா ஈராக்கில் போர் செய்த‌ கால‌த்தில் எத்த‌ன‌ ஆயிர‌ம் பொது ம‌க்க‌ளை கொன்று குவித்தார்க‌ள்...................ச‌ரி புட்டின் உக்கிரேன் மீது போர் தொடுத்து ஒரு வ‌ருட‌ம் முடிந்து விட்ட‌து.............புட்டினால் கொல்ல‌ ப‌ட்ட‌ உக்கிரேன் ம‌க்க‌ள் எத்த‌னை......................இப்போது க‌டும் போர் ந‌ட‌க்கும்  bakhmut ப‌குதி க‌ண் கொடுத்து பார்க்க‌ முடியாத‌ அள‌வுக்கு இருக்கு..............இந்த‌ இட‌ங்க‌ளை இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் மீல‌ க‌ட்டி எழுப்பிட‌லாம்.................2003இல் ஈராக்கில் அமெரிக்கா ப‌டைக‌ளால் கொல்ல‌ப் ப‌ட்ட‌ பொது ம‌க்க‌ளின் குடும்ப‌ உற‌வுக‌ளின் ம‌ன‌ நிலை இப்ப‌வும் எப்ப‌டி இருக்கும் என்று ஒரு க‌ன‌ம் நினைத்து பாருங்கோ................அமெரிக்கா ப‌டைக‌ளால் கொல்ல‌ப்ப‌ட்ட‌  பொது ம‌க்க‌ளின் உயிர்க‌ள் திரும்பி வ‌ருமா😢..................

உசாமா பின் லாதினின் வ‌ர‌லாற‌ ப‌டியுங்கோ அப்ப‌ தெரியும் அமெரிக்க‌ன்ட‌ ந‌ரி புத்தியை...............வைட‌ன் த‌றுத‌ல‌ இருக்கும் இட‌த்தில் ர‌ம் இருந்து இருக்க‌னும் இப்ப‌ உல‌க‌ம் அமைதியாய் இருந்து இருக்கும்..............வ‌ட‌கொரியா பிர‌ச்ச‌னைய‌ சிங்க‌பூரில் வைத்து சிம்பிலா பேசி தீர்வு க‌ண்டார்க‌ள்..................குர‌ங்கின்ட‌ கையில் பூமாலை கொடுத்த‌ க‌தை போல் அரைவேக்காடு பைட‌னிட‌ம் ஆட்சிய‌ கொடுத்த‌தும் ஒன்னு தான்😏.............

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தைவான் சீனா பிர‌ச்ச‌னைக்குள்ளும் அமெரிக்கா மூக்கை நுழைக்க‌ தொட‌ங்கிட்டு..................தைவானையும் இன்னொரு உக்கிரேன் போல் ஆக்கி விட்டு அமெரிக்கா வேடிக்கை பார்க்கும்...............போரில் வெல்ல‌ போவ‌து சீனா தான் என்று 10வ‌ய‌து சிறுவ‌னுக்கு கூட‌ தெரியும்.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகா முருகா

யாழ் களத்தில் தற்பொழுது எழுதப்படும் வரலாற்று செய்திகளை என் கண்களில் இருந்து மறைத்தருளும். 😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

உங்கள் அரசியல் வகுப்புக்கு நன்றி.

நீங்கள் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொன்னேன். எனக்கு எல்லாம் தெரியுமென எங்கேயாவது சொன்னேனா?
மற்றவர்களுக்கு அரசியல் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை இணையவன். எனது கருத்துக்களை மட்டுமே எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

வகுப்பெடுக்கும் சாக்கில் முள்ளிவாய்க்கால் படத்துக்கு அழிவைத் தடுக்க பிரான்ஸ் செய்ததுபோல் புலிகள் இலங்கை இராணுவத்தை எதிர்த்தது தவறா என்ற கேள்வியை விழுங்கி விட்டீர்கள். 

புலிகளின் ராணுவ நடவடிக்கைகளை பற்றி கருத்து  சொல்ல எனக்கு அருகதை இல்லை.
ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் முள்ளிவாய்க்கால் அழிவு நடந்ததெனவும் தெரியும். வெள்ளைக்கொடி காட்டிய பின்னரும் அழித்தார்கள் என்பதும் தெரியும்.
இதை நீங்கள் போற்றும் மேற்குலகு தீர விசாரித்து தண்டனை அல்லது பொருளாதார தடைகள் விதித்ததா என எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு??????

உக்ரேன் - ரஷ்ய அரசியல்,போர்  நிலவரங்கள் வேறு என நான் நினைக்கின்றேன். நீங்கள்?????

2 hours ago, இணையவன் said:

̀யாருக்கும் விளங்காத உங்கள் அறிவுக்கு மட்டும் விளங்கிய அது என்ன என்று கேட்டும் பதில்லில்லை. உங்கள் முத்தான 4 வசன விளக்கத்துக்காகக் காத்திருக்கிறேன் 🙂

எனக்கு இருக்கும் அறிவின் படி நான் சொன்னால் உங்கள் மூளைக்கு விளங்காது என  நினைக்கின்றேன்.:hurra:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழுவாதம் கூடாது என அறிவுரை சொல்லிவிட்டு நீங்களே குழுவாதத்திற்கு இலக்காகி விட்டீர்கள்.

@இணையவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

மன்னிக்கணும்

எனக்கு வாழ்க்கை வரலாறு

உங்கள் சேற்றை என் மீது வீசவேண்டாம் 

 ஒருவரது கருத்துகளுடன் முரண்பட்டால் அதன் அர்த்தம் சேற்றை வாரி இறைப்பது என்பதல்ல. 

உங்கள் புரிதல் புல்லரிக்க வைக்கிறது. 

(மாட்டைக் கட்டி மேயவிடும்படி கூறாதவரைக்கும் ஓகே) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

முருகா முருகா

யாழ் களத்தில் தற்பொழுது எழுதப்படும் வரலாற்று செய்திகளை என் கண்களில் இருந்து மறைத்தருளும். 😭

🤣 ஒரு கணம் - போராட்டம் நடந்த போது - ஹோஸ்பைப்பை பிடித்து பூங்கன்றுக்கு ஒழுங்கா தண்ணி பெய்ய கூட வலுவில்லாமல் இருந்தவர்கள் போராட்டம் பற்றி எழுதினால் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றினாலும்….

எல்லாரையும் விட இளையவரான நன்னி தொகுக்கும் ஆவணங்களையும் நாம் மறத்தல் ஆகாது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

இந்த ஒப்பீட்டை உக்கிரேனை அழிக்க புட்டின் படைகளை அனுப்பிய கடந்த வருடம் பெப்ருவரி மாதத்தில் இருந்து எதிர்பார்த்திருந்தேன். நன்றி.

macho alpha male ஆக காண்பிக்கப்படுபவர்களை வழிபட ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.

ஆனால் தலைவர் பிரபாகரன் எப்போதும் நாட்டுக்காக தியாகத்துடன் போராடுவதையே கொள்கையாகக் கொண்டு அதற்கு தனது முழுக்குடும்பத்தினரையும் பலிகொடுத்தவர்.  இதை இடைக்கிடையாவது நினைவுகொள்ளுங்கள்.

என்ன பெரியப்பா இதுக்கே டென்சன் ஆகுறீங்க.

நாம் இன்னும் எஸ்கோபார், கார்லோஸ், கொஸ்டெல்லோ, போல்பொட், ரம்போ, கொமாண்டோ, டேர்மினேட்டர், இன்னும் எத்தனை பேருடன் தலைவரை ஒப்புவமை செய்ய பிளான் பண்ணி இருக்கிறம் என்பதை அறிந்தால் உங்களுக்கு முடி எல்லாம் நட்டுக்கும் போலயே.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

என்ன பெரியப்பா இதுக்கே டென்சன் ஆகுறீங்க.

நாம் இன்னும் எஸ்கோபார், கார்லோஸ், கொஸ்டெல்லோ, போல்பொட், ரம்போ, கொமாண்டோ, டேர்மினேட்டர், இன்னும் எத்தனை பேருடன் தலைவரை ஒப்புவமை செய்ய பிளான் பண்ணி இருக்கிறம் என்பதை அறிந்தால் உங்களுக்கு முடி எல்லாம் நட்டுக்கும் போலயே.

   சங்கீதம் பாடின வாயும் சொறிஞ்ச கையும் சும்மா இருக்காதாம்.....  :rolling_on_the_floor_laughing:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குள் இருக்கும் கேள்வி என்னவென்றால்,

உக்ரேன் ரஸ்ஸியாவுடன் போரிடாமல் மண்டியிட்டு, தனது நாட்டை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தால் , ரஸ்ஸியாவினால் இன்று அழிக்கப்படவேண்டிய தேவை இருக்காது என்றால், நாம் ஏன் 1970 களில் இருந்து எமது நட்டைக் காக்கவும், இனத்தை அழிவிலிருந்து காக்கவும் ஆயுதப்போராட்டம் செய்தோம்? இன்றைக்கு உக்ரேன் அழிவது உக்ரேனின் முடிவினால்த்தான் என்று கூறினால், நாம் அழிவதும் எமது முடிவினால்த்தனே? அப்படியானால் நாமும் சிங்களவர்கள் எம்மை ஆக்கிரமிக்க விட்டுவிட்டு பேசாமல் இருந்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? 

1977 ஆம் ஆண்டு ஆவணி மாதம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து நாடெங்கிலும் பரவிய தமிழருக்கெதிரான வன்முறையில்  நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், பல  மில்லியன் சொத்துக்களும் அழிக்கப்பட்டன. லட்சக்கணக்கான தமிழர்கள் வட கிழக்கு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றார்கள். ஆனால், இந்த வன்முறைகளை விசாரித்த, ஜெயாரினால் அமர்த்தப்பட்ட அவரது விசிவாசி , நீதிபதி சன்சொனி, "பெரும்பான்மையின மக்களை கோபப்படுத்தியதன் விளைவாகவே தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், ஆகவே தமிழர்களின் அழிவுகளுக்கு அவர்களே பொறுப்பெடுக்கவேண்டும்" என்று கூறினார். இதே கருத்தைத்தான் இன்று ரஸ்ஸியாவை ஆதரிக்கும் மேதாவிகள் கூறுகின்றனர். 

சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஹிட்லரின் படைகள் பிரான்சுக்குள் நுழைந்தபோது, பிரான்ஸ் சண்டையிடாமல் சரணடைந்தது போல உக்ரேன் செய்திருந்தால், உக்ரேன் அழிந்திருக்காது என்று கூறும் மேதைகள், இலங்கை ராணுவம் முன்னேறும்போது புலிகளும் பின்வாங்கிச் சென்றிருந்தால் முள்ளிவாய்க்காலும் ஏற்பட்டிருக்காது என்று சொல்லத் தயங்குவது ஏன்? 

தமது பித்தலாட்டங்களை நியாயப்படுத்துவதற்கு , "உக்ரேனையும், ஈழப்போராட்டத்தையும் ஒப்பிட வேண்டாம்" என்று வியாக்கியானம் வேறு செய்துகொண்டு தொடர்கிறார்கள், சகிக்க முடியவில்லை!

  • Like 2
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள் இன்னொரு புது வேடிக்கையும் நடக்கிறது.
ரஸ்ஸியாவை நியாயப்படுத்த, ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கும் சந்தடி சாக்கில் நியாயப்படுத்தப்படுகிறது. இந்தியா தனது பாதுகாப்பிற்காக புலிகளை அழித்தது சரியென்று வாதிடுமளவிற்கு புட்டின் விசுவாசம் கொடிகட்டிப் பறக்கிறது. அதையும் எப்படிச் செய்கிறார்கள் என்றால், "இலங்கைக்குள் இந்தியாவை மீறி ஒருத்தரும் வாலாட்ட ஏலாது, சொல்லிப்போட்டன்" என்று கூறிக்கொண்டே புலிகள் அழிக்கப்பட்டது சரியென்று நிறுவ முயல்வது தெரிகிறது.

அதுசரி, இவ்வளவுகாலமும் தமிழ்த்தேசியத் தூண் என்று போட்ட வேஷம் எல்லாம் இனி என்னத்துக்கு? 

வெளிப்படையாகச் சொல்லலாமே, ரஸ்ஸியாவின் பாதுகாப்பிற்காக உக்ரேன் அழிக்கப்படுவது எவ்வளவு நியாயமோ அதேயளவு நியாயமானது இந்தியாவின் பாதுகாப்பிற்காக ஈழப்போராட்டம் அழிக்கப்பட்டது என்று? ஆனால், அதைத்தான் செய்யமாட்டார்களே? அதற்குத்தான் "உக்ரேன் வேற, ஈழப்போராட்டம் வேற" என்று "தக்காளிச் சட்டினியும், இரத்தமும்" கதை வைத்திருக்கிறார்கள். சிரிப்போ சிரிப்பு !

  • Like 1
  • Thanks 2
  • Haha 3
Link to comment
Share on other sites

12 hours ago, குமாரசாமி said:

எனக்கு இருக்கும் அறிவின் படி நான் சொன்னால் உங்கள் மூளைக்கு விளங்காது என  நினைக்கின்றேன்.:hurra:

நன்றி.
நான் இத் திரியில் தொடர்ந்து உங்களுக்கு முரனாக எழுதியது இதற்காகத்தான்.

யாழிணையம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாகவே. ஆனால் இன்று ஹிட்லர் ஆதரவு, கிம் யோங் போன்ற அடக்குமுறையாளர்களின் ஆதரவு என பல திரிகளிலும் உங்களது எழுத்துக்கள் பரவி வருகிறது. இன்னும் போனால் தலிபான்களையும் ஆதரித்து எழுதுவீர்கள். இது யாழின் முகம் இல்லை. கருத்துக்களைக் கருத்தால் வெல்ல வேண்டும் என்பது யாழின் கோட்பாடு. ஆனால் உங்கள் குதர்க்கமான பதில்கள் அதற்கு இடமளிக்க மாட்டாது. 

மேற்கை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையோடு எல்லாத் திரிகளிலும் ஒரே விடயத்தைப் புலம்புவதை அனுமதிக்க முடியாது.  அதற்குத் திண்ணை உள்ளது. உங்கள் கொள்கையை நியாயமாக விவாதிப்பதற்கான திரிகள் உள்ளன. 
நான் மேற்கைப் போற்றுவதாக முன்வைத்த குற்றச்சாட்டும் உங்கள் கற்பனையே. நான் மேற்கைப் புகழ்ந்து எழுதியதை உங்களாலும் ஏனையவர்களாலும் எங்கும் காட்ட முடியாது. ஏனென்றால் நான் உள்ளளவில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானவன். 

உங்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது உங்கள் மீது தனிப்பட்ட விரோதமும் கிடையாது. இது பற்றி மேலும் விவாதிப்பதில் பயனில்லை.

@தமிழ் சிறி,
ஒரே கருத்தைத்தான் நீங்களும் எழுத்துகளுக்கு நிறம் அடித்துப் பல திரிகளிலும் எழுதுகிறீர்கள். கோமாளிகள் கோழைகள் பயந்தவர்கள் என்றெல்லாம் எழுதியவை உங்களுக்கே இது விதண்டாவாதமாகத் தெரியும் என்று தோன்றுகிறது.  உங்கள் கருத்தின் சாரம் தொடர்பாக உங்களிடம் ஒரு கேள்வி. கடந்த 6 மாத கால உக்கிரமமான போரில் ரஸ்யா கைப்பற்றிய இடங்களைப் பட்டியலிட முடியுமா ? உக்ரெயின் ரஸ்யாவிடமிருந்து கைப்பற்றிய இடங்களை என்னால் பட்டியலிட முடியும். இதற்கு நீங்கள் பதிலளித்தால் தொடர்ந்து உரையாட முடியும்.
நன்றி.

  • Like 1
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரஞ்சித் said:

இதற்குள் இன்னொரு புது வேடிக்கையும் நடக்கிறது.
ரஸ்ஸியாவை நியாயப்படுத்த, ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கும் சந்தடி சாக்கில் நியாயப்படுத்தப்படுகிறது. இந்தியா தனது பாதுகாப்பிற்காக புலிகளை அழித்தது சரியென்று வாதிடுமளவிற்கு புட்டின் விசுவாசம் கொடிகட்டிப் பறக்கிறது. அதையும் எப்படிச் செய்கிறார்கள் என்றால், "இலங்கைக்குள் இந்தியாவை மீறி ஒருத்தரும் வாலாட்ட ஏலாது, சொல்லிப்போட்டன்" என்று கூறிக்கொண்டே புலிகள் அழிக்கப்பட்டது சரியென்று நிறுவ முயல்வது தெரிகிறது.

அதுசரி, இவ்வளவுகாலமும் தமிழ்த்தேசியத் தூண் என்று போட்ட வேஷம் எல்லாம் இனி என்னத்துக்கு? 

வெளிப்படையாகச் சொல்லலாமே, ரஸ்ஸியாவின் பாதுகாப்பிற்காக உக்ரேன் அழிக்கப்படுவது எவ்வளவு நியாயமோ அதேயளவு நியாயமானது இந்தியாவின் பாதுகாப்பிற்காக ஈழப்போராட்டம் அழிக்கப்பட்டது என்று? ஆனால், அதைத்தான் செய்யமாட்டார்களே? அதற்குத்தான் "உக்ரேன் வேற, ஈழப்போராட்டம் வேற" என்று "தக்காளிச் சட்டினியும், இரத்தமும்" கதை வைத்திருக்கிறார்கள். சிரிப்போ சிரிப்பு !

எங்க‌ட‌ போராட்ட‌ம் ராஜிவ் காந்தியை கொன்ற‌ பிற‌க்கு தான் திவிர‌வாத‌ ப‌ட்டிய‌லில் சேர்க்க‌ ப‌ட்ட‌து
ராஜிவ் கொலைக்கு முத‌ல் . சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு எதிராக‌ போர் செய்யும் போராளிக‌ள் . இப்ப‌டி தான் ச‌ர்வ‌தேச‌ம் எங்க‌ட‌ போராட்ட‌த்தை பார்த்தார்க‌ள்..............எம்ம‌வ‌ர்க‌ள் 2009ம் ஆண்டு அழிக்க‌ப் ப‌ட்ட‌துக்கு சில‌ கார‌ண‌ங்க‌ள் உண்டு

தேவை இல்லாம‌ லக்சுமன் கதிர்காமர சமாதான‌ கால‌த்தில் போட்டுத் த‌ள்ளின‌து அத‌ற்கு பிற‌க்கு  புலிக‌ளின் வ‌ருகைக்கு ஜ‌ரோப்பா த‌டை விதிச்ச‌து 

பிரிய‌ங்கா காந்தி ராஜிவ் காந்தி கொலை வ‌ழ‌க்கில் கைதான‌வ‌ர்க‌ளை சிறையில் ச‌ந்தித்து வ‌ந்த‌ பிற‌க்கு தான் எம் போராட்ட‌த்தை த‌லைவ‌ரையும் அழிக்க‌னும் என்று முழு மூச்சாய் அப்ப‌ இருந்த‌ காங்கிர‌ஸ் இற‌ங்கிய‌து.................2001 நீயோக்  தாக்குத‌லுக்கு பிற‌க்கான‌ ச‌ர்வ‌தேச‌ம் எடுத்த‌ முடிவை அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யா ந‌ன்ங்கு அறிந்து தான் ச‌மாதான‌ கால‌த்தில் பேச்சு வார்த்தையில் ஜ‌யா ச‌ரியா செய‌ல் ப‌ட்டார்.............
அப்ப‌ இருந்த‌ ச‌ர்வ‌தேச‌ சூழ்நிலைக்கு ஏற்ற‌ போல் ச‌ரியா அர‌சிய‌லில் காய் ந‌க‌ர்த்தி பேச்சு வார்த்தையில் திற‌ம்ப‌ட‌ செய‌ல் ப‌ட்டார் ..................யாழ்பாண‌த்தில் இருக்கும் சிங்க‌ள‌ ப‌டைய‌ வெளி ஏற்ற‌னும் பேச்சு வார்த்தையில் ஜ‌யா எடுத்து சொன்னார்..............

ச‌மாதான‌ கால‌த்தில் த‌லைவ‌ரை ப‌ல‌ எதிர்ப்புக‌ளுக்கு ம‌த்தியில் ஜேர்ம‌ன் ஜ‌ப்பான் நாட்டை சேர்ந்த‌ அர‌சாங்க‌ பிர‌முக‌வ‌ர்க‌ள் த‌லைவ‌ரை ச‌ந்திச்சு பேச்சு வார்த்தை ந‌ட‌த்தினார்க‌ள்.............2005 லக்சுமன் கதிர்காமர கொன்ற‌ பிற‌க்கு ஜ‌ரோப்பிய‌ நாட்ட‌வ‌ர்க‌ள் வ‌ன்னி ப‌க்க‌ம் வ‌ர‌வே இல்லை..............எங்க‌ட‌ போராட்ட‌ம் அழிக்க‌ப் ப‌ட்ட‌து ராஜிவ் கொலையால்.............அடுத்த‌ கார‌ண‌ம் த‌மிழ் நாட்டில் அடைந்தால் திராவிட‌ நாடு இல்லையேன் சுடு காடு.....................இதுவும் எம‌க்கான‌ த‌னி நாடு கோரிக்கையில் சிறு பின்ன‌டைவு தான்................இந்தியா கூட‌ நிதான‌மாய்  பேசி த‌மிழீழ‌ம் என்ர நாடு உங்க‌ளை கேட்காம‌ ஒன்னும் செய்யாது எங்க‌ளை சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் இருந்து பிரித்து விடுங்கோ என்று கேட்டு இருந்தா பின்னைய‌ கால‌ங்க‌ளில் ந‌ல்ல‌து ந‌ட‌ந்து இருக்க‌ கூடும்.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

   சங்கீதம் பாடின வாயும் சொறிஞ்ச கையும் சும்மா இருக்காதாம்.....  :rolling_on_the_floor_laughing:

ததரினா…🤣

8 minutes ago, பையன்26 said:

உங்கள் பார்வையில்

1. ரஜீவை கொன்றது யார்?

2. கதிர்காமரை கொன்றது யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ததரினா…🤣

உங்கள் பார்வையில்

1. ரஜீவை கொன்றது யார்?

2. கதிர்காமரை கொன்றது யார்?

பிரோ

பிரிய‌ங்கா காந்தி ராஜிவ் கொலை வ‌ழ‌க்கில் ச‌ம்ம‌ந்த‌ ப‌ட்ட‌வ‌ர்க‌ளிட‌ம் 2008க‌ளில் என்ன‌ பேசினா என்று இதுவ‌ரை யாருக்கும் தெரியாது

கதிர்காமரை எம்ம‌வ‌ர்க‌ள் தான் கொன்றார்க‌ள் என்று அந்த‌க் கால‌த்திலே சிங்க‌ள இன‌வாத‌ அர‌சு கொக்க‌ரிக்க‌ தொட‌ங்கின‌தி...............கதிர்காமர் த‌மிழ‌னாய் இருந்து ப‌ல‌ ச‌ர்வ‌தேச‌ நாடுக‌ளிட‌ம் எம் போராட்ட‌ம் திவிர‌வாத‌ போராட்ட‌ம் என்று சொன்ன‌வ‌ன்.............அதிக‌ அவ‌தூறுக‌ல‌ ப‌ர‌ப்பின‌வ‌ன்...................அப்ப‌ ஆட்சியில் இரிந்த‌ ச‌ந்திரிக்கா க‌திர்காம‌ர‌ காப்பாற்றுங்கோ க‌ண்ணீர் விட்டு அழுத‌ ப‌டி ம‌ருத்துவ‌ம‌னைக்கு வ‌ந்த‌து இன்னொரு க‌தை.............இதை எல்லாம் பார்த்த‌ ச‌ர்வ‌தேச‌ம் யாரை ந‌ம்பும் பிரோ......................

பின் குறிப்பு

நான் இனி இதை ப‌ற்றி இதுக்கை எழுத‌ வில்லை..................த‌லைவ‌ரும் போராளிக‌ளும் என் மூச்சில் எப்ப‌வும் க‌ல‌ந்து இருப்ப‌வை..................

எம்ம‌வ‌ர்க‌ள் செய்த‌ சிறு த‌வ‌றுக‌ளை தான் ர‌குநாத‌ன் அண்ணாவுக்கு சுட்டி காட்டினேன்..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ததரினா…🤣

உங்கள் பார்வையில்

1. ரஜீவை கொன்றது யார்?

2. கதிர்காமரை கொன்றது யார்?

புலிகள் என்று இப்ப இவர்கள் சொல்ல முயல்கிறார்கள். புட்டின் ஐயாவை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியா தனது பிராந்தியத்தில் செய்தவை யாவும் சரியே என்று நிரூபிக்க வேண்டும். எனவே புலிகளிலும் தலைவரிலும் எக்கச்சக்க பிழைகள் வருகிறது இன்னும் வரும். அதுவரை....

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

பிரோ

பிரிய‌ங்கா காந்தி ராஜிவ் கொலை வ‌ழ‌க்கில் ச‌ம்ம‌ந்த‌ ப‌ட்ட‌வ‌ர்க‌ளிட‌ம் 2008க‌ளில் என்ன‌ பேசினா என்று இதுவ‌ரை யாருக்கும் தெரியாது

கதிர்காமரை எம்ம‌வ‌ர்க‌ள் தான் கொன்றார்க‌ள் என்று அந்த‌க் கால‌த்திலே சிங்க‌ள இன‌வாத‌ அர‌சு கொக்க‌ரிக்க‌ தொட‌ங்கின‌தி...............கதிர்காமர் த‌மிழ‌னாய் இருந்து ப‌ல‌ ச‌ர்வ‌தேச‌ நாடுக‌ளிட‌ம் எம் போராட்ட‌ம் திவிர‌வாத‌ போராட்ட‌ம் என்று சொன்ன‌வ‌ன்.............அதிக‌ அவ‌தூறுக‌ல‌ ப‌ர‌ப்பின‌வ‌ன்...................அப்ப‌ ஆட்சியில் இரிந்த‌ ச‌ந்திரிக்கா க‌திர்காம‌ர‌ காப்பாற்றுங்கோ க‌ண்ணீர் விட்டு அழுத‌ ப‌டி ம‌ருத்துவ‌ம‌னைக்கு வ‌ந்த‌து இன்னொரு க‌தை.............இதை எல்லாம் பார்த்த‌ ச‌ர்வ‌தேச‌ம் யாரை ந‌ம்பும் பிரோ......................

பின் குறிப்பு

நான் இனி இதை ப‌ற்றி இதுக்கை எழுத‌ வில்லை..................த‌லைவ‌ரும் போராளிக‌ளும் என் மூச்சில் எப்ப‌வும் க‌ல‌ந்து இருப்ப‌வை..................

எம்ம‌வ‌ர்க‌ள் செய்த‌ சிறு த‌வ‌றுக‌ளை தான் ர‌குநாத‌ன் அண்ணாவுக்கு சுட்டி காட்டினேன்..................

ப்ரோ சிங்களவன் என்ன கொக்கரித்தான் என்பதல்ல என் கேள்வி.

உங்கள் பார்வையில் இதை யார் செய்தார்கள்?

இதுதான் என் கேள்வி.

1 hour ago, பையன்26 said:

எம்ம‌வ‌ர்க‌ள் செய்த‌ சிறு த‌வ‌றுக‌ளை

கதிர்காமரை கொன்றதும், ரஜீவை கொன்றதும்தான் இந்த தவறுகள் அப்படித்தானே?

1 hour ago, பையன்26 said:

பிரிய‌ங்கா காந்தி ராஜிவ் காந்தி கொலை வ‌ழ‌க்கில் கைதான‌வ‌ர்க‌ளை சிறையில் ச‌ந்தித்து வ‌ந்த‌ பிற‌க்கு தான் எம் போராட்ட‌த்தை த‌லைவ‌ரையும் அழிக்க‌னும் என்று முழு மூச்சாய் அப்ப‌ இருந்த‌ காங்கிர‌ஸ் இற‌ங்கிய‌து.................

1 hour ago, பையன்26 said:

2005 லக்சுமன் கதிர்காமர கொன்ற‌ பிற‌க்கு ஜ‌ரோப்பிய‌ நாட்ட‌வ‌ர்க‌ள் வ‌ன்னி ப‌க்க‌ம் வ‌ர‌வே இல்லை..............எங்க‌ட‌ போராட்ட‌ம் அழிக்க‌ப் ப‌ட்ட‌து ராஜிவ் கொலையால்.............

1 hour ago, பையன்26 said:

தேவை இல்லாம‌ லக்சுமன் கதிர்காமர சமாதான‌ கால‌த்தில் போட்டுத் த‌ள்ளின‌து

1 hour ago, பையன்26 said:

எம்ம‌வ‌ர்க‌ள் 2009ம் ஆண்டு அழிக்க‌ப் ப‌ட்ட‌துக்கு சில‌ கார‌ண‌ங்க‌ள் உண்டு

ஆக மொத்தம் புலிகளும் தலைவரும்தான் போராட்டம் அழிக்கப்பட காரணம்.

அப்படியா?

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

எங்க‌ட‌ போராட்ட‌ம் ராஜிவ் காந்தியை கொன்ற‌ பிற‌க்கு தான் திவிர‌வாத‌ ப‌ட்டிய‌லில் சேர்க்க‌ ப‌ட்ட‌து
ராஜிவ் கொலைக்கு முத‌ல் . சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு எதிராக‌ போர் செய்யும் போராளிக‌ள் . இப்ப‌டி தான் ச‌ர்வ‌தேச‌ம் எங்க‌ட‌ போராட்ட‌த்தை பார்த்தார்க‌ள்..............எம்ம‌வ‌ர்க‌ள் 2009ம் ஆண்டு அழிக்க‌ப் ப‌ட்ட‌துக்கு சில‌ கார‌ண‌ங்க‌ள் உண்டு

தேவை இல்லாம‌ லக்சுமன் கதிர்காமர சமாதான‌ கால‌த்தில் போட்டுத் த‌ள்ளின‌து அத‌ற்கு பிற‌க்கு  புலிக‌ளின் வ‌ருகைக்கு ஜ‌ரோப்பா த‌டை விதிச்ச‌து 

பிரிய‌ங்கா காந்தி ராஜிவ் காந்தி கொலை வ‌ழ‌க்கில் கைதான‌வ‌ர்க‌ளை சிறையில் ச‌ந்தித்து வ‌ந்த‌ பிற‌க்கு தான் எம் போராட்ட‌த்தை த‌லைவ‌ரையும் அழிக்க‌னும் என்று முழு மூச்சாய் அப்ப‌ இருந்த‌ காங்கிர‌ஸ் இற‌ங்கிய‌து.................2001 நீயோக்  தாக்குத‌லுக்கு பிற‌க்கான‌ ச‌ர்வ‌தேச‌ம் எடுத்த‌ முடிவை அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யா ந‌ன்ங்கு அறிந்து தான் ச‌மாதான‌ கால‌த்தில் பேச்சு வார்த்தையில் ஜ‌யா ச‌ரியா செய‌ல் ப‌ட்டார்.............
அப்ப‌ இருந்த‌ ச‌ர்வ‌தேச‌ சூழ்நிலைக்கு ஏற்ற‌ போல் ச‌ரியா அர‌சிய‌லில் காய் ந‌க‌ர்த்தி பேச்சு வார்த்தையில் திற‌ம்ப‌ட‌ செய‌ல் ப‌ட்டார் ..................யாழ்பாண‌த்தில் இருக்கும் சிங்க‌ள‌ ப‌டைய‌ வெளி ஏற்ற‌னும் பேச்சு வார்த்தையில் ஜ‌யா எடுத்து சொன்னார்..............

ச‌மாதான‌ கால‌த்தில் த‌லைவ‌ரை ப‌ல‌ எதிர்ப்புக‌ளுக்கு ம‌த்தியில் ஜேர்ம‌ன் ஜ‌ப்பான் நாட்டை சேர்ந்த‌ அர‌சாங்க‌ பிர‌முக‌வ‌ர்க‌ள் த‌லைவ‌ரை ச‌ந்திச்சு பேச்சு வார்த்தை ந‌ட‌த்தினார்க‌ள்.............2005 லக்சுமன் கதிர்காமர கொன்ற‌ பிற‌க்கு ஜ‌ரோப்பிய‌ நாட்ட‌வ‌ர்க‌ள் வ‌ன்னி ப‌க்க‌ம் வ‌ர‌வே இல்லை..............எங்க‌ட‌ போராட்ட‌ம் அழிக்க‌ப் ப‌ட்ட‌து ராஜிவ் கொலையால்.............அடுத்த‌ கார‌ண‌ம் த‌மிழ் நாட்டில் அடைந்தால் திராவிட‌ நாடு இல்லையேன் சுடு காடு.....................இதுவும் எம‌க்கான‌ த‌னி நாடு கோரிக்கையில் சிறு பின்ன‌டைவு தான்................இந்தியா கூட‌ நிதான‌மாய்  பேசி த‌மிழீழ‌ம் என்ர நாடு உங்க‌ளை கேட்காம‌ ஒன்னும் செய்யாது எங்க‌ளை சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் இருந்து பிரித்து விடுங்கோ என்று கேட்டு இருந்தா பின்னைய‌ கால‌ங்க‌ளில் ந‌ல்ல‌து ந‌ட‌ந்து இருக்க‌ கூடும்.................

பையன் இவ்வளவு தூரம் எழுதும் உங்களிடம் ஒருசில கேள்விகள் கேட்க எனக்கு போதிய உரிமை உண்டு” 

1...யாதுமெரு நாடு தனது படையணிகளுடன். இன்னொரு நாட்டிகுள்  புகும்போது   சம்பந்தப்பட்ட நாடு   விழுந்து கும்பிட. வேண்டுமா ? அல்லது எதிர்த்து போரட வேண்டுமா?.   

2...தமிழ் ஈழம் கிடைத்த பின்பு...  இந்தியா அல்லது இலங்கை   தமிழ்ஈழத்துக்குள்.  தங்கள் படையணிகளுடன்.  வந்தால்   விழுந்து கும்பிட்டு மண்டியிடுவதா.  ?இல்லை எதிர்த்து போராடுவதா.?

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிழக்கில் ஒரே ஒரு தமிழ் தேசிய கட்சி மட்டுமே போட்டியிடும் என்ற நிலையை  உருவாக்க முனையாத உங்கள் தலைமையை முதலில் கேளுங்கள் தம்பி.  கிழக்கில் எல்லாரும் சேர்ந்து கேட்டால் திருமலை 1, மட்1, அம்பாறை 1 = 3 தமிழர் சீட் எடுக்கலாம்.  
    • 🤣............... கூமுட்டை என்றபடியால் மஞ்சள் கருப்பகுதி கொஞ்சம் சிதைந்து இருக்க வேண்டும் போல.............😜.
    • முகத்தை முழுமையாக மூட தடை; மீறினால் அபாராதம் சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனினும், விமானங்களுக்குள், தூதரக, தூதரக வளாகங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும் வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தளங்களிலும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் அந்நாட்டை ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம் என்றும் ஆனால், மத ரீதியாக அல்லது தட்ப வெப்ப நிலை காரணமாக இதனை செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு, பொது வெளியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத நபர்கள் முகத்தை மூடிக்கொள்ள முன் அனுமதி பெறலாம் என்றும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   https://akkinikkunchu.com/?p=298467
    • தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன் தற்போது மாற்றத்திற்கான காலம் வந்திருக்கின்றது நாங்கள் மாற்றத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. ஏனெனில் நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று இருக்கின்றது. இனவாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. அவருடன் சேர்ந்து குழுவினராக செயல்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரும் வீட்டுக்கு செல்ல வேண்டி என் நிலைமை ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமன இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுதாவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலே புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார் ஊழல் வாதிகள், களவு செய்தவர்கள், கற்பழித்தவர்கள், கொமிசன் பெறுபவர்கள், போன்றவர்களை அரசாங்கத்துடன் இணைக்கமாட்டோம் என கூறியுள்ளார். அந்த வகையிலே நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஏனைய கட்சிகளை பார்க்கும் போது ஜனாதிபதி சொல்லும் நிலைமையையும் அவதானித்தால், எந்த ஒரு கட்சியும் ஜனாதிபதியுடன் சேர்ந்து செயல்படக்கூடிய நிலைமை இல்லை. தமிழ் மக்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. ஏனெனில் ஜனாதிபதி 42 வீதமான வாக்குகளால்தான் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 113 உறுப்பினர்களை பெறுவது என்பது அவருக்கு சிக்கலாக அமையலாம். அந்த வகையில் பெரும்பான்மையை பெறுவதற்காக வேறு யாருடைய உதவியையும் தேட வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படும். இன்னும் ஒரு கட்சியை தேடி வந்தால் அவர் சேர்ந்து வேலை செய்யக்கூடிய தகுதியுடைய கட்சி நாங்கள் மாத்திரமே தான் இருக்கின்றோம். அவ்வாறான ஒரு சூழ்நிலையிலே நாங்கள் தமிழ் மக்களுடைய சார்பிலே பேரம் பேசுகின்ற சக்தியாக நாங்கள் மாறலாம். நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது இரண்டாவது விடயம். ஆனால் ஜனாதிபதிக்கு அவ்வாறான ஒரு தேவை வருகின்ற போது அதிகளவான ஆசனங்கள் எங்களிடம் இருக்குமாயின் நாங்கள் ஒரு பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருக்கலாம். பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருந்தால் நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுடைய பிரச்சனைகளை பற்றி நாங்கள் பேரம் பேச முடியும்.   https://akkinikkunchu.com/?p=298489
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.