Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யத் தாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட நகரம்… புகைப்படத்தை வெளியிட்ட உக்ரைன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

நான் மட்டுமே தனியே நின்று இங்கே பைத்தியக்காரன் பட்டம் வாங்கினேன் என்கிறேன் 

ஓ, அதுவா? சிலவேளைகளில் சிலருடன் விவாதம் செய்வதில் பயனில்லை என்று ஒதுங்கிவிடுவேன். அது, தாம் செய்வதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர்கள் நினைத்தால், அது எனது தவறல்ல. ஆனால், எமது போராட்டம் அழிக்கப்பட்டது சரியானதுதான் என்று இதுவரை தேசியவாத வேஷம் போட்டவர்கள் நிறுவ முயலும்போது, அதனை இல்லையென்று வாதிக்க, எழுதுவதைத்தவிர வேறு வழியில்லை. உங்களின் கருத்துக்களை வாசிக்கிறேன். தனியாக நின்று களமாடுகிறீர்கள். உங்களின் நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகள்.

  • Replies 132
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Just now, இணையவன் said:

ரதி அக்கா திடீரெனெ வந்து தனது பார்வையை எழுதிவிட்டுப் போயுள்ளார். அவருக்கும் முழுப் பிரச்சனையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அத்துடன் அவரது கருத்துக்குப் பதிலளிப்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை.

பட்டியலைத் தாருங்கள் தொடர்ந்து கருத்தாடலாம். இல்லையேல் ஜால்ரா என்றாகிவிடும். நீங்கள்தான் பிரச்சனைய நீட்டிக் கொண்டிருக்கிறீர்கள்

நான் த‌ந்த‌ ஆதார‌ம் பிழை என்றால் நீங்க‌ள் ச‌ரியான‌தை நிருவியுங்க‌ள்...........கோழை போல் ஓடி ப‌ழ‌க்க‌ம் இல்லை அண்ணா தொட‌ர்ந்து விவாதிப்போம்...............

ர‌தி அக்கா முழுதையும் வாசிக்காம‌ அரைகுறையா எழுதும் ப‌ழ‌க்க‌ம் நான் பார்த்த‌ ம‌ட்டில் அவாவிட‌ம் இல்லை அண்ணா............ர‌திய‌க்கா சொன்ன‌தை க‌டை பிடித்தால் யாழுக்கும் ந‌ல்ல‌ம் உங்க‌ளுக்கும் ந‌ல்ல‌ம்.............ஏற்க‌ன‌வே ம‌ன  உளைச்ச‌ல் கார‌ண‌மாய் யாழை விட்டு ப‌ல‌ர் ஒதுங்கி விட்டின‌ம் மீத‌ம் இருக்கும் பெரிய‌வ‌ர்க‌ளை அந்த‌ நிலைக்கு த‌ள்ள‌ வேண்டாம் 

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் அண்ணா😏..............

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இந்திராகாந்தி காலத்தில்  ஜே,ஆர்     அமெரிக்கா சீனா தெற்கு கொரியா   யாப்பான்.......ஆகிய நாடுகளுக்கு ஒடி திரிந்து   இந்தியா எங்களை தாக்கினால்.  போரிட எங்களுக்கு...[இலங்கைக்கு ] உதவிக்கு வரும்படி கோரிக்கை முன் வைத்தார் ...அனைத்து நாடுகளும்   உதவி செய்ய முடியாது என்று சொன்னதுடன்    இந்தியாவுடன் கதைத்து பிரச்சனைகளை தீர்க்குமாறு ஆலோசனைகளை கூறினார்கள்.   ஜே,ஆர்.  கோரிய உதவிகள். இலங்கைக்கு கிடைத்திருந்தால். என்ன நடத்திருக்கும். ???????. இந்தியாவுக்கு எதிராக எந்த நாடுகளும் இலங்கைகு உதவிக்கு வர தயரில்லை      மேலும் தமிழருக்கு எதிராக போர் நடந்த போது  இலங்கைக்கு உலக நாடுகள் உதவியாக இருந்தது...இதனை இந்தியா எதிர்க்காமல் விட்டதுடன். தானும் சேர்ந்து உதவியது    எனவேதான் போரில் வெற்றி அடைந்தவர்கள்      இந்த. உதவிகள். இலங்கைக்கு கிடைக்கவில்லை என்றால் என்ன நடத்திருக்கும்????????  குறைந்த பட்சம் பேச்சுவார்த்தையில் ஆவது தீர்வு கிடைத்திருக்கும்  ..ஆகவே இலங்கைகும். ஆயுதம் கிடைத்தால்  போர் செய்ய பின் நிற்க போவதில்லை     

உக்ரேன் இலங்கையை விட பல மடங்குகள் பலம் வாய்ந்த நாடு    உலக நாடுகளும் ஆயுதங்களை அள்ளி கொடுத்தது   எனவேதான் போர் நடக்கிறது    🙏 

குறிப்பு.....நான் அறிவாளி இல்லை  இன்னும் அறிவதற்கு நிறையவே விடயங்கள் உண்டு   அது தான் யாழ் களத்திலுள்ள அறிவாளிகள் கருத்துகளை வாசிக்கின்றேன் 🤣

ஜே ஆர் பற்றிய இந்த விடயங்கள் நான் கேள்விப்படவில்லை ...நன்றி ...அவர் உலக நாடுகள் இந்தியாவை எதிர்க்க வேண்டாம் என்றவுடன் டபக்கென்று இந்தியாவின் காலில் விழுந்து தன காரியத்தை சாதித்து கொண்டாரா இல்லையா?...இதைத் தான் ராஜதந்திரம் என்று சொல்வார்கள்...ஜே ஆர் அந்த நேரம் உலக நாடுகளின் பேச்சை கேட்க்காமல் எதிர்த்து நின்று இருந்தால் இன்று தமிழர்களின் கையில் நாடு இருந்திருக்கும்....எங்களுக்கு எதிரான போரில் உலக நாடுகள் எமக்கு எதிராய் இருந்ததற்கு காரணம் சிங்களவர்களுக்கு தெரிந்த அரசியல் ,ராஜதந்திரம் ,ஒற்றுமை ....போன்றவை ....எங்களிடம் அது அறவே இல்லை ...இன்னும் 100 வருடம் போனாலும் வராது ... ஆண்ட பரம்பரை அது ,இது என்று இணையத்தில் தட்டிக் கொண்டு இருக்க தான் சரி 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

ஓ, அதுவா? சிலவேளைகளில் சிலருடன் விவாதம் செய்வதில் பயனில்லை என்று ஒதுங்கிவிடுவேன். அது, தாம் செய்வதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர்கள் நினைத்தால், அது எனது தவறல்ல. ஆனால், எமது போராட்டம் அழிக்கப்பட்டது சரியானதுதான் என்று இதுவரை தேசியவாத வேஷம் போட்டவர்கள் நிறுவ முயலும்போது, அதனை இல்லையென்று வாதிக்க, எழுதுவதைத்தவிர வேறு வழியில்லை. உங்களின் கருத்துக்களை வாசிக்கிறேன். தனியாக நின்று களமாடுகிறீர்கள். உங்களின் நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகள்.

கோசான் தான் சில‌ விள‌க்க‌ம் கேட்டார் அண்ணா அத‌ற்கு நான் ப‌தில் அளித்தேன்..............
நான் கோசானிட‌ம் கேட்ட‌ கேள்வி இது தான்

( எம் போராட்ட‌ம் எத‌ற்காக‌ அழிக்க‌ப் ப‌ட்ட‌து
உங்க‌ள் மூல‌ம் அறிந்து கொள்ள‌ ஆவ‌லுட‌ன் இருக்கிறேன் 

நீங்க‌ள் எழுதுவ‌து ச‌ரி என்று ப‌ட்டால் என் பிழையை இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் திருத்தி கொள்ளுகிறேன்😏.................

இப்ப‌ கூட‌ மூத்த‌ யாழ்க‌ள‌ உற‌வு கூட‌ எம் போராட்ட‌த்தில் உயிர் நீத்த‌ மாவீர‌ர்க‌ளை ப‌ற்றி தான் க‌ன‌த்த‌ ம‌ன‌துட‌ன் வாட்சாப்பில் எழுதி விவாதிச்சோம்.................
 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

தொட‌ர்ந்து விவாதிப்போம்...............

 

எப்படி விவாதிப்பது?.  நான் கேட்ட பல கேள்விகளுக்கு பதில்கள் இதுவரை இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனில் ரஸ்ஸிய அரசப்படைகளுடன் சேர்ந்து போரிடும் வக்னர் கூலிப்படை பற்றிய செய்திக்குறிப்பொன்று கண்ணில்ப் பட்டது. இக்கூலிப்படைக்கு ரஸ்ஸியச் சிறைகளில் பல குற்றங்களுக்காக அடைத்துவைக்கப்பட்டிருக்கும் கிரிமினல்கள் சேர்க்கப்பட்டு வருவதாக அக்குறிப்புச் சொல்லியது. உடனே எனது ஞாபகத்திற்கு வந்தது ஒன்றுதான். தமிழர் தாயகத்தில், 1960 கள் முதல், தொடர்ந்து நடைபெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களான கல்லோயா, மணலாறு, வவுனியா தெற்கு, பதவியா ஆகிய பகுதிகளில் தென்னிலங்கைச் சிறச்சாலைகளில் தடுது வைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளே குடியேற்றப்பட்டதுடன், தமிழர் மீதான வன்முறைகளில் இவர்களே அதிகம் பாவிக்கப்பட்டும் வந்தார்கள். அத்துடன் 1983 இனப்படுகொலை, 2000 ஆண்டின் பிந்துனுவெவ சிறைச்சாலைப் படுகொலைகள் உட்பட பல படுகொலைகளில் இந்த சிங்களக் குற்றவாளிகளையே சிங்கள ஆக்கிரமிப்பு அரசு பாவித்திருக்கிறது.

உக்ரேனில் நடப்பதையும், ஈழத்தில் நடப்பதையும் ஒன்றாகப் பார்க்க வேண்டாம் என்று சப்பைக் கட்டுக் கட்டும் மேதாவிகளுக்கு இந்த ஒப்பீடு சமர்ப்பணம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:

 

இங்கே சிலருக்கு

அந்த சிலரில் நானும் ஒருவன் என்பதால் சொல்கிறேன். நீங்களும் நீங்கள் சார்ந்தவர்களும்  நன்றி சொல்லவேண்டியது சிறித்தம்பிக்கும் எனக்கும். அதற்கான காரணத்தை ஊகித்து பிடியுங்கள் பார்க்கலாம். :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரஞ்சித் said:

ஓ, அதுவா? சிலவேளைகளில் சிலருடன் விவாதம் செய்வதில் பயனில்லை என்று ஒதுங்கிவிடுவேன். அது, தாம் செய்வதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர்கள் நினைத்தால், அது எனது தவறல்ல. ஆனால், எமது போராட்டம் அழிக்கப்பட்டது சரியானதுதான் என்று இதுவரை தேசியவாத வேஷம் போட்டவர்கள் நிறுவ முயலும்போது, அதனை இல்லையென்று வாதிக்க, எழுதுவதைத்தவிர வேறு வழியில்லை. உங்களின் கருத்துக்களை வாசிக்கிறேன். தனியாக நின்று களமாடுகிறீர்கள். உங்களின் நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகள்.

ர‌குநாத‌ன் அண்ணா யாழில் எம்ம‌வ‌ர்க‌ள் க‌ம்பீர‌மாக‌ நின்று போர் செய்த‌ போது புலி அடிக்கு புலி அடிக்குது அட‌க்க‌ வ‌ந்த‌ சிங்க‌த்துக்கு த‌ல‌ வெடிக்கு . யாழில் அவ‌ர்க‌ளின் ஈழ‌ ப‌ற்று 2009ஓட‌ முடிந்து போய் விட்ட‌து.............

த‌மிழீழ‌ம் அகிம்சை வ‌ழியில் அமைதால் ம‌கிழ்ச்சி , மீண்டும் ஆயுத‌ம் தூக்கும் நிலை வ‌ந்தால் ஈழ‌ ம‌ண்ணில் த‌மிழ‌ர்க‌ள் வாழ்ந்த‌ அடையால‌மே இருக்காது..................

2009க்கு பிற‌க்கு சிங்க‌ள‌ நாய்க‌ளுக்கு ஆயுத‌ம் மூல‌ம் மீண்டும் பாட‌ம் புக‌ட்ட‌னும் என்று குமுறின‌ ஆட்க‌ளில் நானும் ஒருவ‌ன்...................ஊரில் முன்னாள் போராளிக‌ள் ப‌டும் அவ‌ல‌ம் ம‌க்க‌ள் ஒரு நேர‌ சாப்பாட்டுக்கு ப‌டும் க‌ஸ்ர‌த்தை க‌ண்டு....................இன்னொரு போர் வேண்டாம் என்ர‌ மன‌ நிலைக்கு வ‌ந்திட்டேன்..................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, இணையவன் said:

நன்றி.
நான் இத் திரியில் தொடர்ந்து உங்களுக்கு முரனாக எழுதியது இதற்காகத்தான்.

வணக்கம் இணையவன்!தமிழ்நாட்டு அரசியலை பேச வேண்டாம் என இங்கே எழுத்து மூலம் மட்டுப்படுத்தியது போல் ரஷ்ய சார்பு அரசியலையும் எழுத்து மூலம் மட்டுப்படுத்தியிருந்தால் நீங்களும் மனிதாபிமானிகளும் இவ்வளவு கொதி நிலைக்கு வந்திருக்க தேவையில்லை.

இருந்தாலும் ஒன்றை சொல்கிறேன். மற்றவர்களைப்பற்றி எனக்கு தெரியாது. நான் பிராந்திய அரசியல் ஆதிக்கத்தை வைத்தே உக்ரேன் அரசியலில் எழுத ஆரம்பித்தது. அந்த நேரத்தில் என்னை நன்றி கெட்டவர் என ஆரம்பித்து குழுவாத சொற் தாக்குதலை நடத்தும் போது நீங்கள் என்ன செய்தீர்கள் என தெரியாது. ஒரு கருத்துக்கள பொறுப்பாளராக இருந்து கொண்டு இந்த திரியில் குழுவாதத்தை ஊக்குவித்தவர் நீங்கள் தான்.

மற்றும் படி நான் ஹிட்லர் ஆதரவாளன் என எங்கேயாவது சொன்னேனா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து இந்த திரியில் எனக்கு விருப்புவாக்கு வேண்டாம். பின்னர் குழுவாதம் என புலம்புவர்.தங்களுக்கு வருப்பு வாக்கு வந்தால் கருத்துவாதிகள். அதே விருப்பு புள்ளி விரும்பத்தகாதவருக்கு வந்தால் குழுவாதிகள்.தனிமனித தாக்குதலாளர்கள். 
தாங்கள் எழுதினத திருப்பி வாசிக்கிறேல்ல போல....:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

அந்த சிலரில் நானும் ஒருவன் என்பதால் சொல்கிறேன். நீங்களும் நீங்கள் சார்ந்தவர்களும்  நன்றி சொல்லவேண்டியது சிறித்தம்பிக்கும் எனக்கும். அதற்கான காரணத்தை ஊகித்து பிடியுங்கள் பார்க்கலாம். :beaming_face_with_smiling_eyes:

நல்லா சிரிப்பு வாறமாரி எழுதுவதால் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

மற்றும் படி நான் ஹிட்லர் ஆதரவாளன் என எங்கேயாவது சொன்னேனா?

😂ம்ஹ்ம்....

என்னுடைய திரும்பும் வரலாறு திரியில் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஹிற்லரும் நாசிகளும் பல நன்மைகளும் செய்தார்கள் (ஆனால், மேற்கு மறைத்து விட்டது, தீயதை மட்டும் பாடப்புத்தகத்தில் ஏற்றி விட்டது!) .

ஆறு மில்லியன் யூதர்களை நாசிகள் கொல்ல காரணங்கள் இருந்தன (அவர்கள் செய்த அநியாயங்கள் உங்களுக்குத் தெரியுமா?), இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள்! இந்தப் பார்வை, நாசி , ஹிற்லர் ஆதரவுப் பார்வை தான். அங்கேயும் உங்கள் கருத்துகளுக்கு தரவு ஆதாரங்கள் கேட்டேன், ஆனால் பேசாமல் விலகிப் போய் விட்டீர்கள்.

இங்கேயும் இணையவன் தரவுகள் கேட்டார், ஆனால் குதர்க்கம் தவிர வேறு பதில்கள் உங்களிடமில்லை என நினைக்கிறேன். உங்கள் பிரச்சினையென நான் நினைப்பது: உங்களிடம் அறத்திசை காட்டி (moral compass) என்று ஒன்று இல்லை அல்லது உடைந்து விட்டது. எல்லாம் அநியாயங்களுக்கும் பக்கத்தில் இன்னொரு அநியாயத்தைப் பக்கத்தில் நிறுத்தி வைத்து விட்டு "இந்தா பார் எல்லாம் ஒன்று தான்!" என்று கொடுந்தீமைகளையும் சாதாரண மயப்படுத்தி விடும்  குதர்க்கத்தின் தோற்றுவாய் இது தான் என நான் நினைக்கிறேன்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

நல்லா சிரிப்பு வாறமாரி எழுதுவதால் 🤣

சிரித்து விட்டு போயிருக்கலாமே?
ஏன் சுடுது மடியைப்பிடி என பதிலுக்கு ஆக்ரோஷமாக பொரிந்து கொட்டினீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

காமெடி ப‌ண்ண‌ வேண்டாம் க‌ந்தையா அண்ணா.............ப‌ச்சை புள்ளிய‌ ஆராய்ச்சி செய்து ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டும் கூட்ட‌த்திட‌ம் இருந்தா தெரியாத‌தை தெரிந்து கொள்ள‌ போறீங்க‌ள்

ச‌ரி நீங்க‌ள் எடுத்த‌ முடிவு அதையே பின் தொட‌ருங்கோ 😂😁🤣...................

பையன் உங்கள் கருத்துகளை ஏன் வாசிக்ககூடாது  ?? நீங்களும் பந்தி. பந்தியாக. பல அரிய தகவல்களையும் எழுதுகிறீர்கள்   🤣😂 இல்லையா????

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

உங்களிடம் அறத்திசை காட்டி (moral compass) என்று ஒன்று இல்லை

அறம் என்று ஒன்றும் கிடையாது. விழைவு மட்டும்தான் இருக்கின்றது. அந்த விழைவுக்காக திசைகாட்டி எட்டுத் திக்கும் சுற்றும்!

 

ஆசான் ஓரிடத்தில் சொன்னது..

“இப்புவியில் அறமென்றும் அன்பென்றும் ஏதுமில்லை. இருப்பது விழைவு ஒன்றே. விழைவுக்குரியதை நாடும் வழியையும் அதைப் பேணும் முறைமையையும் மானுடர் அறமென வகுத்தனர். விழைவை அன்பென்று ஆக்கி அழகுறச்செய்தனர். விழைவை வெல்லாதவனால் தன் விழைவை அன்றி எதையும் அறியமுடியாது.”

9 hours ago, goshan_che said:

புட்டின் மீது கிருபன் ஜி சொல்வது போல் தீராக்காதல் - அவரை அசகாய சூரர் என நினைப்பதால். இவர்கள் புலிகளை ஆதரித்ததும் கொள்கை அடிப்படையில் அல்ல, விடுதலை வேண்டியும் அல்ல.

இப்போ புட்டின் இருப்பது போல் அப்போ தலைவர் ஒரு அசகாய சூரராய் இவர்களுக்கு தெரிந்தார். நாம் தாம் சொங்கி கோழைகளாய் இருக்கிறோம், அவர் சூரயாய் இருக்கிறார் எனவே அவர் பின்னால் லைன் கட்டினார்கள்.

இப்போ அதே போல் இவர்கள் வெறுக்கும் மேற்கை எதிர்க்கும் புட்டினை போற்றுகிறார்கள்.

இவர்கள் கையாலாக நோஞ்சான்களாக இருக்கும் வரை இப்படி ஏதாவது ஒரு “ஆண்மகனை” துதிபாடுவதுதான் இவர்கள் வழக்கம்.

 

இப்படி பட்டவர்த்தனமாக எழுதும் பழக்கம் என்னிடமில்லை! 🫣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

சிரித்து விட்டு போயிருக்கலாமே?
ஏன் சுடுது மடியைப்பிடி என பதிலுக்கு ஆக்ரோஷமாக பொரிந்து கொட்டினீர்கள்?

அதாவது உங்கள் கருத்துகள் தான்   அப்படி எழுத தூண்டி விட்டது” .....இதே   திரி. ஆறாவது பக்கதுக்கு வருகிறது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

சிரித்து விட்டு போயிருக்கலாமே?
ஏன் சுடுது மடியைப்பிடி என பதிலுக்கு ஆக்ரோஷமாக பொரிந்து கொட்டினீர்கள்?

தொடர்ந்து சிரிக்க வேண்டும் அல்லவா அண்ணை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, goshan_che said:

தொடர்ந்து சிரிக்க வேண்டும் அல்லவா அண்ணை.

குழுவாதமும் பழைய வன்ம பழிவாங்கல்களும் மீண்டும் தளிர் விடுகின்றன. போட்டு தாக்குங்கள்.

1 hour ago, பையன்26 said:

.ர‌திய‌க்கா சொன்ன‌தை க‌டை பிடித்தால் யாழுக்கும் ந‌ல்ல‌ம் உங்க‌ளுக்கும் ந‌ல்ல‌ம்..........

 

1 hour ago, பையன்26 said:

கோழை போல் ஓடி ப‌ழ‌க்க‌ம் இல்லை அண்ணா தொட‌ர்ந்து விவாதிப்போம்..........

 

நீங்களும் விடுவதாக இல்லை 😂

தொடர்ந்து விவாதிப்பதற்கு உங்களிடம் ஒரு பட்டியலைத்தானே கேட்டேன். ரஸ்ய இராணுவத்துக்கு ஆதரவாக எவ்வளவோ எழுதுகிறீர்கள், அவர்கள் வென்ற இடங்களின் பட்டியலை எடுப்பது இவ்வளவு கடினமா ? 

உங்க்களிடம் எனக்குப் பிடித்தது கள்ளம் கபடமில்லாத பேச்சுத்தான். இது கருத்துக்களம். உங்களுக்குப் பிடித்தவர் பிழையாக எழுதினால் அதைப் பிழை என்று சொல்லும் துணிவு வேண்டும். பிடித்தவரின் கருத்து என்பதற்காக குழுவாதம் செய்து உங்களையும் தாழ்த்த வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

உக்கிரேன் ர‌ஸ்சியா போர் அடுத்த‌ வ‌ருட‌மோ அல்ல‌து இந்த‌ வ‌ருட‌மோ நின்று விட்டால் பின்னைய‌ கால‌ங்க‌ளில் புட்டினுக்கு சிவ‌ப்பு க‌ம்ப‌ள‌ம் போட்டு வ‌ர‌வேற்பின‌ம் அதுக்கு பிற‌க்கு உங்க‌ளை  போன்ற‌வ‌ர்க‌ள் தான் முக‌த்தை ம‌ற்ற‌ ப‌க்க‌ப் திருப்ப‌னும் 😏...................

புதின் யுக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு படை எடுப்பு தொடங்கிய போன வருடம் பெப்ருவரி 24க்கு முதல் ரஷ்ய படைகள் எங்கிருந்ததோ அவர்களுடைய நாட்டு எல்லைக்குள் அவர்கள் சென்றால் போர் உடனே நின்றுவிடும். அப்படி நடைபெறுகின்ற போது உக்ரேன் ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டதிற்காக நாம் மகிழ்ச்சியடைவோம். ஆக்கிரமிப்பாளனை ஆதரிந்த நீங்கள் தான் கவலையடைவீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் பிரபாகரனையும் ஹிட்லர் என வர்ணித்தார்கள். அன்று மூடியிருந்த வாய்கள் இன்று  வர்ணித்த அதே வாய்களுக்கு தீனியும் தேனும் கொடுத்து வரவேற்கின்றன. சுட்டி காட்டினால் குழுவாதம் என்கிறர்கள்.தனிமனித தாக்குதல் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

குழுவாதமும் பழைய வன்ம பழிவாங்கல்களும் மீண்டும் தளிர் விடுகின்றன. போட்டு தாக்குங்கள்.

நினைவூட்டலுக்கு நன்றி. இத்தோடு இந்த திரியில் இருந்து விலகி விடுவதே எண்ணம்.

ஆனால்…

உங்களுக்கு தெரிந்த பழமொழிதான்…குனிய, குனிய குட்டுறவனும் மடையன், குனியுறவனும் மடையன்.

நெடுக ஒரு தலைபட்ச போர் நிறுத்தம் செய்ய போர் நிறுத்தம் சரிவராது தானே அண்ணை.

ஆகவே பரஸ்பர நினைவூட்டல்கள் எல்லாருக்கும் நல்லதே.

நன்றி. வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

 

கிட்லரிடம் மட்டுமல்ல மற்ற சர்வாதிகாரிகள் மீதும் ஒரு பாசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, இணையவன் said:

நீங்களும் விடுவதாக இல்லை 😂

என்றுமில்லாதவாறு நீங்களும் நடுச்சாமத்தில் இங்கே உலாவுவதால் ஏதோ மாஸ்டர் பிளான் இருக்கு போல:rolling_on_the_floor_laughing:
போ என்று சொன்னால் போய் விடுகிறேன்....யாருக்கும் எந்த கொள்கைக்கும் தொந்தரவில்லாமல்.........:beaming_face_with_smiling_eyes:

4 minutes ago, goshan_che said:

நினைவூட்டலுக்கு நன்றி. இத்தோடு இந்த திரியில் இருந்து விலகி விடுவதே எண்ணம்.

ஆனால்…

உங்களுக்கு தெரிந்த பழமொழிதான்…குனிய, குனிய குட்டுறவனும் மடையன், குனியுறவனும் மடையன்.

நெடுக ஒரு தலைபட்ச போர் நிறுத்தம் செய்ய போர் நிறுத்தம் சரிவராது தானே அண்ணை.

ஆகவே பரஸ்பர நினைவூட்டல்கள் எல்லாருக்கும் நல்லதே.

நன்றி. வணக்கம்.

தோல்வி தடங்கல் வரும் போது அறம் என்பார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

தோல்வி தடங்கல் வரும் போது அறம் என்பார்கள். 😂

அல்லது திண்ணையில் குருசேத்திர அர்ஜூனன் வயனத்தை எடுத்து விடுவார்கள் 🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.