Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!

KaviMar 16, 2023 07:06AM
932838-1.jpg

நெஞ்சு வலி காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இதற்காக திமுக அமைச்சர்கள் பட்டாளமே ஈரோடு கிழக்கில் முகாமிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது.

இந்நிலையில் ஈவிகேஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடந்த வாரம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவி ஏற்றார்.

இந்த சூழலில் நேற்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதயவியல் மருத்துவர்கள் நேற்று இரவு அவருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மருத்துவமனை தரப்பிலிருந்தோ ஈவிகேஸ் இளங்கோவன் தரப்பிலிருந்தோ இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
 
https://minnambalam.com/political-news/evks-elangovan-hospitalized-in-chennai-porur/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

500 கோடி ரூபாய் செலவழித்து பெற்ற வெற்றியப்பா…
ஆளை எப்படியும் காப்பாத்துங்கப்பா….

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

500 கோடி ரூபாய் செலவழித்து பெற்ற வெற்றியப்பா…
ஆளை எப்படியும் காப்பாத்துங்கப்பா….

இப்பத்தான் கணக்கு  பார்த்திருப்பார் போல...

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, விசுகு said:

இப்பத்தான் கணக்கு  பார்த்திருப்பார் போல...

ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை| EVKS Ilangovan is  fine: Hospital report | Dinamalar

அந்தாள்... ஒரு சதமும் செலவழிக்கவில்லையாம்.
எல்லாம் தி.மு.க. கஸ்ரப் பட்டு உழைத்த காசு, ஒரு மாதம் கூட  ஆகவில்லை..
இந்தாள் ஆஸ்பத்திரியிலை இருக்கும் என்று முதலே தெரிந்திருந்தால்... 
பேசாமல்....சீமான் கட்சியை  வெல்ல விட்டிருக்கலாம்.
வீணாக அவங்களை பிரச்சாரம் பண்ண விடாமல் கல் எறிந்து 
மண்டையை உடைத்த பாவம், இப்பிடி... சிப்பிலி, ஆட்டுது. 🤣

ஏப்பா அந்த செவத்த புள்ள, சாரதாவை... ஒரு வாட்டி வரச் சொல்லுப்பா... 🤣 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, தமிழ் சிறி said:

கருணாநிதி குடும்பம் சும்மா  செலவளிக்காதே என்று  யோசித்திருப்பாரோ???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, விசுகு said:

கருணாநிதி குடும்பம் சும்மா  செலவளிக்காதே என்று  யோசித்திருப்பாரோ???

இருக்கும்,இருக்கும்... அதுதான், நெஞ்சுவலியின் காரணம் போலுள்ளது.
இப்ப அந்த செலவு... ஆஸ்பத்திரியிலை, கொண்டு வந்து கிடத்தி விட்டிருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

இருக்கும்,இருக்கும்... அதுதான், நெஞ்சுவலியின் காரணம் போலுள்ளது.
இப்ப அந்த செலவு... ஆஸ்பத்திரியிலை, கொண்டு வந்து கிடத்தி விட்டிருக்கு. 

ஆனால்  இவரை  இப்படி பார்க்கின்றபோது  எனக்கொரு  சந்தோசம்

என் பிள்ளை  இறந்தபோது  இவன் அப்பன் மகிழ்ந்தவன்

அதுவும்  என் பிள்ளை  என்பதை  அறிந்ததால் பெருமகிழ்ச்சி  என்றவன்...☹️

காலம் எல்லாவற்றையும் எம்  கண்  முன்னே  காட்டியே  செல்லும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, விசுகு said:

ஆனால்  இவரை  இப்படி பார்க்கின்றபோது  எனக்கொரு  சந்தோசம்

என் பிள்ளை  இறந்தபோது  இவன் அப்பன் மகிழ்ந்தவன்

அதுவும்  என் பிள்ளை  என்பதை  அறிந்ததால் பெருமகிழ்ச்சி  என்றவன்...☹️

காலம் எல்லாவற்றையும் எம்  கண்  முன்னே  காட்டியே  செல்லும்

முன்பெல்லாம்... அரசன் அன்றறுப்பான், தெய்வம்  நின்றறுக்கும் என்பார்கள்.
ஆனால்... சில விடயங்களை பார்க்கும் போது,
நம் கண்முன்னாலேயே  உடனுக்குடன் சில விடயங்கள் நடப்பதை பார்க்கும் போது 
உங்களுக்கு ஏற்பட்ட சந்தோசம் எனக்கும் ஏற்படுகின்றது.

அறத்துடன் போராடி மடிந்தவன், குடும்பத்து பிள்ளையின் இறப்பில் மகிழ்ச்சி கண்டவரை...
அவரின் பிள்ளையை, அவர் கண் முன்னே பறித்து...
தேர்தலில் வென்ற சந்தோஷத்தையும் அனுபவிக்க விடாமல்..
ஏதோ ஒரு சாபம், அவரை விடாது திரத்திக் கொண்டுள்ளது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இதை எங்க போய் சொல்லுறது?

ஈரோடு கிழக்கிலே.... பூசை, நேர்த்திகள் நடக்குதாம்....

விரைவில் தேர்தல் வரவேண்டும் என்று... 🤦‍♂️

ஜக்கம்மா என்ன சொல்லுறாவாம்? 😁

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Nathamuni said:

இதை எங்க போய் சொல்லுறது?

ஈரோடு கிழக்கிலே.... பூசை, நேர்த்திகள் நடக்குதாம்....

விரைவில் தேர்தல் வரவேண்டும் என்று... 🤦‍♂️

ஜக்கம்மா என்ன சொல்லுறாவாம்? 😁

மீண்டும்

காசு  பணம் மணி  துட்டு துட்டு???

கருணாநிதி  பணம்  சேர்த்த  வழி  சரியில்லை  என்று மட்டும் தெரியுது??☺️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Nathamuni said:

இதை எங்க போய் சொல்லுறது?

ஈரோடு கிழக்கிலே.... பூசை, நேர்த்திகள் நடக்குதாம்....

விரைவில் தேர்தல் வரவேண்டும் என்று... 🤦‍♂️

ஜக்கம்மா என்ன சொல்லுறாவாம்? 😁

11 minutes ago, விசுகு said:

மீண்டும்

காசு  பணம் மணி  துட்டு துட்டு???

கருணாநிதி  பணம்  சேர்த்த  வழி  சரியில்லை  என்று மட்டும் தெரியுது??☺️

ஈரோடு மக்களுக்கு,  இன்னொரு லட்டு கிடைக்கப் போகுது போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவரை திட்ட எமக்கு அருகதை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/3/2023 at 23:20, Nathamuni said:

இதை எங்க போய் சொல்லுறது?

ஈரோடு கிழக்கிலே.... பூசை, நேர்த்திகள் நடக்குதாம்....

விரைவில் தேர்தல் வரவேண்டும் என்று... 🤦‍♂️

ஜக்கம்மா என்ன சொல்லுறாவாம்? 😁

IMG-20230320-193652.jpg

இப்போதான் வெளியால வந்தாரு.. கட்டாயம் ஜக்கம்மாதான் தோழர்..👌

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
43 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20230320-193652.jpg

இப்போதான் வெளியால வந்தாரு.. கட்டாயம் ஜக்கம்மாதான் தோழர்..👌

சட்டசபைக்கு போகச்சொன்னா, ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறாரே... 🤦‍♂️

ஜக்கம்மாவுக்கு, இவரை விடுற ஐடியா இல்லை போல... 😁

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் நல்லா இருக்கேன்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன்..வீடியோ வெளியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன்

Jeyalakshmi CPublished: Wednesday, March 22, 2023, 13:56 [IST]

சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன். விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்துள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்ட நிலையில் அவர் வீடியோ மூலம் தனது உடல் நிலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. ஈவிகேஎஸ் இளங்கோவனை கடந்த வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கொரோனா தொற்று

மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக அவருடைய நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

மீண்டார் இளங்கோவன்

இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இதய பாதிப்பு இருப்பதால் அவர் சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

வீடியோவில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன்

அவர் நலமுடன் இருப்பதாக நேரில் பார்த்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனது உடல் நலம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் அளிக்கப்பட்டுள்ள உடையில் இருக்கும் இளங்கோவன்..நான் நல்லா இருக்கேன்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று கூறியுள்ளார். இதனைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

https://tamil.oneindia.com/news/chennai/i-am-fine-i-will-be-discharged-soon-video-posted-by-evks-ilangovan/articlecontent-pf884143-504081.html

டிஸ்கி:

அம்மா இட்லி சாப்பிட்ட மாதிரியோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தான் நலமுடன் இருப்பதாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/3/2023 at 22:37, குமாரசாமி said:

இவரை திட்ட எமக்கு அருகதை இல்லை.

ஏன்  சாமியார் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, பெருமாள் said:

ஏன்  சாமியார் ?

இளங்கோவனை விட மோசமானவர்கள்  எங்களுக்குள் இருக்கும் போது அது யாழ்களத்திலும் சரி புலம்பெயர் நாடுகளிலும் சரி ஊர்களிலும் சரி.....
ஏன் தமிழ்நாட்டிற்குள் இருப்பவர்களை திட்ட வேண்டும்?

  • Like 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/3/2023 at 22:10, குமாரசாமி said:

தான் நலமுடன் இருப்பதாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார்

நீங்க இருப்பீங்கய்யா.... உங்களுக்கு என்ன பிரச்சனை?

காசை, காசு எண்டு பார்க்காம, உங்களை நம்பி கொட்டின, முதல்வர் அய்யா தான் நிம்மதி இல்லாமல் தவிச்சுக்கிட்டு இருக்காரு...

அதுதான் நமக்கு கவலையா இருக்கு...

இன்னுமொரு இடைதேர்தல் ஈரோடு கிழக்கில வந்தா, தாங்க மாட்டாரு.... 😰

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

இளங்கோவனை விட மோசமானவர்கள்  எங்களுக்குள் இருக்கும் போது அது யாழ்களத்திலும் சரி புலம்பெயர் நாடுகளிலும் சரி ஊர்களிலும் சரி.....
ஏன் தமிழ்நாட்டிற்குள் இருப்பவர்களை திட்ட வேண்டும்?

குமாரசாமி அண்ணை… நீங்க சொன்னது மிகவும் சரி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/3/2023 at 06:37, குமாரசாமி said:

இவரை திட்ட எமக்கு அருகதை இல்லை.

இப்ப எங்க ஆட்களே மாறிவிட்டார்கள்👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை… நீங்க சொன்னது மிகவும் சரி. 

10 hours ago, உடையார் said:

இப்ப எங்க ஆட்களே மாறிவிட்டார்கள்👍

அன்று விடுதலைப்புலிகளை எதிர்த்தவர்கள்  2009க்கு பின்னரான சிங்கள அரசியல் நிலைமைகளை பார்த்தும் திருந்தியதாக தெரியவில்லை.

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளங்கோவன் மரணம்..

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.