Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 3

20 JUN, 2023 | 11:24 AM
image
 
(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள வைத்தியர்கள் இருவர் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (20) இரவு  10.30 மணியளவில்  மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்

சம்பவத்தில் நபர் எவருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதுடன் தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் இருவர் வைத்தியர் என்று குறிப்பிட்ட பொலிஸார், காணி பிணக்கு ஒன்றை வைத்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வருவதாகவும் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/158133

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணத்தில் கள்ளக்காணி, கள்ள உறுதி பிரச்சணை கூடிப்போச்சு!

அரசாங்கமும், விற்பவர், வாங்குபவர் படம், கையெழுத்துக்கு மேலே கைநாட்டு என்று கேக்குது...

கள்ளப் பிரக்கிராசிமாரா..... வேற..

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Nathamuni said:

யாழ்ப்பாணத்தில் கள்ளக்காணி, கள்ள உறுதி பிரச்சணை கூடிப்போச்சு!

அரசாங்கமும், விற்பவர், வாங்குபவர் படம், கையெழுத்துக்கு மேலே கைநாட்டு என்று கேக்குது...

கள்ளப் பிரக்கிராசிமாரா..... வேற..

அட… நம்ம ஏரியாவிலை குண்டுத் தாக்குதல் நடந்திருக்கு. 🧐
@nilmini, @ஈழப்பிரியன், @suvy

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, தமிழ் சிறி said:

அட… நம்ம ஏரியாவிலை குண்டுத் தாக்குதல் நடந்திருக்கு. 🧐
@nilmini, @ஈழப்பிரியன், @suvy

உடனே ரிக்கற்றை போடுங்க.

போய் ஒரு ஆர்ப்பாட்டம் பண்ணிடுவோம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சும்மா ஐந்துக்கும் பத்துக்கும் ஆட்களைக் கொல்லுகிற காவாலிக் கூட்டம் பெருகிப் போச்சு......!  😴

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

சும்மா ஐந்துக்கும் பத்துக்கும் ஆட்களைக் கொல்லுகிற காவாலிக் கூட்டம் பெருகிப் போச்சு......!  😴

கூலிப்படை மலிச்சு போயிருக்கு, அதில ஆமிக்கு தலைவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்தால் எதுவும் செய்யலாம்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

உடனே ரிக்கற்றை போடுங்க.

போய் ஒரு ஆர்ப்பாட்டம் பண்ணிடுவோம்.

அவசரபடவேண்டாம் .....என்ன நடக்கிறது என்று ஊன்னிப்பாகப். பார்த்துக் கொண்டிருப்போம்   🤣😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

அவசரபடவேண்டாம் .....என்ன நடக்கிறது என்று ஊன்னிப்பாகப். பார்த்துக் கொண்டிருப்போம்   🤣😂

சரி சரி வீடு எரிக்குமட்டும் பார்ப்போம்.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

அட… நம்ம ஏரியாவிலை குண்டுத் தாக்குதல் நடந்திருக்கு. 🧐
@nilmini, @ஈழப்பிரியன், @suvy

முன்பு சீராளன் கார் நிறுத்துமிடம் முன்பாக ஒரு பெற்றோல் நிலையம் புதிதாக உள்ளது.

சீராளன் கார் நிறுத்துமிடம் வலதுபக்கம் இருப்பதாக நடந்து போனால், அரசடி, கந்தர்மடம் சந்தி மூலையில் உள்ள கடை தொகுதியை, கனடா இந்திரன், (ரம்பா புருசன் ) 6 கோடிக்கு வாங்கி, பெரிய கட்டிடம் உருவாகிறது.

சின்னத்தம்பி தேத்தண்ணி கடை இருந்த இடத்தில ஒரு துணிக்கடை... சிறுபிள்ளைகளின் உடைகள் தொங்குகின்றன.

முன்னால், சலூன் இருந்த இடத்தில், மட்டும் ஒரு பழைய கடை இருக்கிறது. போயிலை தொங்குகிறது. அது மட்டுமே பழைய நினைவை கொண்டுவரலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Nathamuni said:

ரம்பா புருசன் இந்திரன்…
நம்மூரில் கடை வைத்திருப்பது கந்தர்மடத்துக்கே பெருமைதானே.

சின்னத்தம்பி கடைக்குப் பக்கத்தில் ஒரு ஹொட்டேல் உள்ளதாக அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, தமிழ் சிறி said:

சின்னத்தம்பி கடைக்குப் பக்கத்தில் ஒரு ஹொட்டேல் உள்ளதாக அறிந்தேன்.

சின்னத்தம்பி கடைக்கு வலது பக்கத்தில்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்புறம் நம்ம மட்டு ஒருவர், கந்தர்மடத்தில் இடம் வாங்கி விட்டுள்ளார். வீடு கட்டப்போறாராம். வெளியால சொல்லிப்போடாதீங்கோ...  😍🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
27 minutes ago, Nathamuni said:

அப்புறம் நம்ம மட்டு ஒருவர், கந்தர்மடத்தில் இடம் வாங்கி விட்டுள்ளார். வீடு கட்டப்போறாராம். வெளியால சொல்லிப்போடாதீங்கோ...  😍🤪

சீச்சீ…. நான் சொல்ல மாட்டன். 
புது மட்டுவா, பழைய மட்டுவா… கந்தர்மடத்தில் காணி வாங்கினவர். 😂
நேற்று, டாக்குத்தர் வீட்டிலை விழுந்த குண்டு வீச்சுக்கு பிறகு,
கந்தர்மடத்திலை ஏன் காணியை வாங்கினான் என்று யோசிப்பாரோ. 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, தமிழ் சிறி said:
37 minutes ago, Nathamuni said:

அப்புறம் நம்ம மட்டு ஒருவர், கந்தர்மடத்தில் இடம் வாங்கி விட்டுள்ளார். வீடு கட்டப்போறாராம். வெளியால சொல்லிப்போடாதீங்கோ...  😍🤪

சீச்சீ…. நான் சொல்ல மாட்டன். 
புது மட்டுவா, பழைய மட்டுவா… கந்தர்மடத்தில் காணி வாங்கினவர்

பிரான்ஸ்சில உள்ளவர் தான் ஒற்றைக் கால்ல நிண்டவர்.

நானும் வீடுவளவு விற்கப் போகிறேன்.

யாராவது விரும்பினால் சொல்லுங்கோ.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஈழப்பிரியன் said:

பிரான்ஸ்சில உள்ளவர் தான் ஒற்றைக் கால்ல நிண்டவர்.

பெயரை   தவிர மற்ற அனைத்து தகவல்களும்.  கிடைத்து விட்டது”     நம்ம விசுகர்.  வந்து    பெயரை   உத்தியோக பூர்வமாக வெளியீடுவார்   என. நம்புவோம்   🤣.   யாழ் கள. கத்தர்மடத்தை      சாமளிக்கும்.   துணிவில்.   பயமில்லாமல். கத்தர்மடத்தில்.  காணி வேண்டி இருக்கலாம்   வாழ்த்துக்கள்    😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, ஈழப்பிரியன் said:

பிரான்ஸ்சில உள்ளவர் தான் ஒற்றைக் கால்ல நிண்டவர்.

நானும் வீடுவளவு விற்கப் போகிறேன்.

யாராவது விரும்பினால் சொல்லுங்கோ.

இப்ப உங்கடை காணியை விற்காதேங்கோ...
நேற்றையான் குண்டு வீச்சுக்கு பிறகு, காணி விலை.. கிடுகிடுவென சரிந்திருக்கும். 😂
இந்த அமளி அடங்கினால் பிறகு, ஒரு மாசம் பொறுத்து விற்கலாம்.

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

இப்ப உங்கடை காணியை விற்காதேங்கோ...
நேற்றையான் குண்டு வீச்சுக்கு பிறகு, காணி விலை.. கிடுகிடுவென சரிந்திருக்கும். 😂
இந்த அமளி அடங்கினால் பிறகு, ஒரு மாசம் பொறுத்து விற்கலாம்.

குண்டு வீச்சும்

வாள் வீச்சும்

தினமும் தானே நடக்கிறது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Nathamuni said:

யாழ்ப்பாணத்தில் கள்ளக்காணி, கள்ள உறுதி பிரச்சணை கூடிப்போச்சு!

அரசாங்கமும், விற்பவர், வாங்குபவர் படம், கையெழுத்துக்கு மேலே கைநாட்டு என்று கேக்குது...

கள்ளப் பிரக்கிராசிமாரா..... வேற..

விற்பவர் நேரில் வரவேண்டும் என்கிறார்கள். அது ஏற்கக்கூடியதே. ஆனால், வேண்டுபவரையும் எல்லோ நேரில் வர வேண்டும் என்கிறார்கள் 🤨

Power of Attorney க்கும் No & Yes. மாவட்டத்திற்கு மாவட்டம் requirements களுக்கு இடையே பலத்த வேறுபாடு.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, Kapithan said:

விற்பவர் நேரில் வரவேண்டும் என்கிறார்கள். அது ஏற்கக்கூடியதே. ஆனால், வேண்டுபவரையும் எல்லோ நேரில் வர வேண்டும் என்கிறார்கள் 🤨

Power of Attorney க்கும் No & Yes. மாவட்டத்திற்கு மாவட்டம் requirements களுக்கு இடையே பலத்த வேறுபாடு.

சட்டப்படி pow செல்லும். ஆனால், வெளிநாட்டில் இருந்து அனுப்பும் நபர், தயாரிக்கும் புறக்கிராசியாரை, வாங்கும் பார்ட்டி புறக்கிறாசியார் தொடர்பு கொண்டு மேலதிக செக்கிங் செய்ய வேணடும்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

நானும் வீடுவளவு விற்கப் போகிறேன்.

யாராவது விரும்பினால் சொல்லுங்கோ.

எங்கை இருக்குது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, Nathamuni said:

சட்டப்படி pow செல்லும். ஆனால், வெளிநாட்டில் இருந்து அனுப்பும் நபர், தயாரிக்கும் புறக்கிராசியாரை, வாங்கும் பார்ட்டி புறக்கிறாசியார் தொடர்பு கொண்டு மேலதிக செக்கிங் செய்ய வேணடும்.

அங்கே ஒருவரையும் நம்புகிறார்கள் இல்லை. 

இதுதான் தற்போதைய நிலைமை. 🤨

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Nathamuni said:

முன்பு சீராளன் கார் நிறுத்துமிடம் முன்பாக ஒரு பெற்றோல் நிலையம் புதிதாக உள்ளது.

சீராளன் கார் நிறுத்துமிடம் வலதுபக்கம் இருப்பதாக நடந்து போனால், அரசடி, கந்தர்மடம் சந்தி மூலையில் உள்ள கடை தொகுதியை, கனடா இந்திரன், (ரம்பா புருசன் ) 6 கோடிக்கு வாங்கி, பெரிய கட்டிடம் உருவாகிறது.

சின்னத்தம்பி தேத்தண்ணி கடை இருந்த இடத்தில ஒரு துணிக்கடை... சிறுபிள்ளைகளின் உடைகள் தொங்குகின்றன.

முன்னால், சலூன் இருந்த இடத்தில், மட்டும் ஒரு பழைய கடை இருக்கிறது. போயிலை தொங்குகிறது. அது மட்டுமே பழைய நினைவை கொண்டுவரலாம். 

ஆஹா .....சீராளனை ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி நாதம்ஸ் ......இஞ்சாலை கணபதிப்பிள்ளை அண்ணரின் கம்மாலை முன்னாள் துரைசிங்கத்தாரின் கராஜ் பழனி அண்ணரின் ரிங்கர்வேலை ......சே....அது ஒரு கனாக்காலம்......!  👍

பி.கு:  அந்த இடங்களை வைத்துத்தான் கஞ்சா விற்கும் காஞ்சனா கதை எழுதினனான்.......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, suvy said:

பழனி அண்ணர், ஜெமினி கணேசன் எண்டுறவயள் எல்லே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Nathamuni said:

பழனி அண்ணர், ஜெமினி கணேசன் எண்டுறவயள் எல்லே!

ஆமாம்....அவர் ஜெமினிகணேசன் சாயலில்தான் இருப்பார்.......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kandiah57 said:

பெயரை   தவிர மற்ற அனைத்து தகவல்களும்.  கிடைத்து விட்டது”     நம்ம விசுகர்.  வந்து    பெயரை   உத்தியோக பூர்வமாக வெளியீடுவார்   என. நம்புவோம்   🤣.   யாழ் கள. கத்தர்மடத்தை      சாமளிக்கும்.   துணிவில்.   பயமில்லாமல். கத்தர்மடத்தில்.  காணி வேண்டி இருக்கலாம்   வாழ்த்துக்கள்    😂

கந்தர் மடம் பழம்றோட் என்றால் சண்டியர் வீதி என்று அர்த்தம். நான் வரல இந்த விளையாட்டுக்கு. .🤣

ஆனால் பழம் றோட்டில தான் எங்க அக்கா வாழ்க்கை பட்டிருக்கிறார்.  வீட்டில் நாங்க பாதுகாப்பாக இருக்க. 😜

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, விசுகு said:

கந்தர் மடம் பழம்றோட் என்றால் சண்டியர் வீதி என்று அர்த்தம். நான் வரல இந்த விளையாட்டுக்கு. .🤣

ஆனால் பழம் றோட்டில தான் எங்க அக்கா வாழ்க்கை பட்டிருக்கிறார்.  வீட்டில் நாங்க பாதுகாப்பாக இருக்க. 😜

எனக்கு தெரிய பழம்றோட் அம்மன் றோட் சந்திக்கும் வலது பக்கத்தில் புங்குடுதீவு விதானையார்.4மகன்களுடன் இருந்தார்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன்….புலிகள் கூட அமிர்தலிங்க்கத்தை சுட்டு விட்டு அதன் போது அதிஸ்டவசமாக தப்பிய சிவசிதம்பரத்தை புனர்வாழ்வுக்கு பின் புலிக்கொடி போட்டு இறுதியாத்திரை அனுப்பி வைத்தனர் இல்லையா? நீங்கள் மேலே சொன்னவை எல்லாம் - உள்ளதில் நல்ல கெட்ட தெரிவு எது என்பதை கையறு நிலையில் இருந்த மக்கள் எடுத்த முடிவு. சீமானுக்கு அப்படி அல்ல. அவர் இளங்கோவன் மரணத்தை கண்டுகொள்ளாமல் போயிருந்தால் கட்சிக்கோ, கொள்கைக்கோ, மக்களுக்கோ எந்த சேதாரமும் வந்திராது.    
    • சிரியாவில்(syria) பசார்-அல்-அசாத்தின்(Bashar al-Assad) ஆட்சியை கவிழ்த்த கிளா்ச்சியாளா்களுடன் பிரித்தானிய அரசு இராஜதந்திர தொடர்பை கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். சிரிய நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக 50 மில்லியன் பவுண்டுகளை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்(HTS) தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும் அதனுடன் இராஜதந்திர தொடர்புகளை வைத்திருக்க முடியும் எனவும் டேவிட் லாம்மி சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச உதவிகள் மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவ அரசாங்கம் சிரியாவை ஆட்சி செய்வதை பிரித்தானியா விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், சிரிய மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள அதேவேளை, அந்நாட்டில் மூடியிருந்த பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை, உலகத்தலைவர்கள் பலர் சிரியாவிற்கு உதவ முன்வரும் நிலையில், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சிரியாவிற்கு உணவு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உக்ரைன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.   மேலும், புதிய நிர்வாகம் உடன்படுமாயின் சிரியாவிற்கு தேவையான இராணுவ பயிற்சிகளை வழங்க தயாராக இருப்பதாக துருக்கி அரசாங்கமும் தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/britian-s-contact-with-a-syrin-rebel-group-1734294048
    • புலிகளை அழித்ததுற்காக இலங்கை ஈராணுவத்தை பாராட்டி பாரளுமன்றத்தில் பேசிய சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். இன அழிப்பின் இரத்தம்காயும்முன் இன அழிப்பின முக்கிய சூத்திரதாரியான சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழர்கள் சீமான் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தியதை விமர்சிப்பது வேடிக்கையானது. எனக்கும் ஆது உடன்பாடில்லாத போதிலும் சீமானைத்தவிர காங்கிரசை மூர்க்கமாக வேறு யாரும் எதிர்க்கப் போவதில்லை என்பது தான் உண்மை.இன அழிப்பின் பிரதான பொறுப்பாளர் மகிந்த இராஜபக்சவின் கட்சியில் இன அழிப்பின் இரத்தம் காயமுன்னமே  இணைந்து தேர்தலில் நின்ற சாணக்கியரன தமிழரசுக்கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களுக்கெல்லாம். சீமானின் இந்தச் செயல் கோபத்தை ஏற்படுத்தியிருப்பது. உண்மையில் கோபப்பட வேண்டியது மானை ஆதரப்பவர்களே அதற்கான உரிமையும் எங்களுக்கு இருக்கிறது. சீமாhனின் இறத்ச் செயலை நான் விமர்சிக்கிறேன். ஆனால் சீமான்  காங்கிரஸ் எதிர்ப்பில் எல்லோரையும் விட உறுதியாக இருப்பார் என்பதையும் இந்த இடத்தில் கூறிவைக்கிறேன்.
    • இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாவது மொழியை கற்க தேவயற்று போகும் அந்தளவுக்கு a1 தொழில் நுட்பம் தலைவிரித்து ஆடுகிறது .
    • என்ன கேப்பில கொண்டெயினர் லொரி ஓட்டுறியள்? நான் விமர்சித்தது - உங்களை போல அனுரவுக்கு காவடி தூக்கும் ஆட்களை. அருச்சுனாவுக்கு நானே மானசீக தேர்தலில் வாக்கு போட்டேன். அனுரவுக்கு வாக்கு போட்டவர்களையும் விமர்சிக்கவில்லை. அருச்சுனா அணியில் மயூரன் போல நம்பிக்கையானவருக்கு போட்டிருக்கலாம் என்றே எழுதினேன்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.