Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் மனைவி மகளுடன் நலமாக இருக்கிறார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

வணக்கம் விசுகு அண்ணா. நீங்கள் பார்க்காததற்கு நான் பொறுப்பில்லை.

2 hours ago, விசுகு said:

வணக்கம் தம்பி நுணா

இதுவரை நீங்கள் தலைவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை. ஏன்??

2009ல் சாத்திரியார்  தலைவருக்கு வீரவணக்கம் எனும் திரியை திறந்த போது நான் அத்திரியை மூடியதால் சாத்திரியார் என்னுடன் சண்டை பிடித்தவர். பலரை போல நானும் தலைவர் இருக்க  வேண்டும் என நம்பியவன்.
 
  • Replies 94
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சொன்னால் நம்பமாட்டியள்,

இதை வாசித்த போது எனக்கு, கிட்டு மாமா, செல்லகிளி அம்மான், பொட்டம்மான், புலேந்தியம்மானும் அங்கேதான் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏனோ வந்து போனது.

பிகு

மாவீரருக்கு வீரவணக்கம்!

வணக்கம் சகோ

மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது. அவர் காசுக்காக பேசுகிறார் இவர் உண்டியலுக்காக பேசுகிறார் என்றெல்லாம் எவரையும் நான் கைவிரல் நீட்டுவதில்லை. இது தமிழரின் தேசியபிரச்சினை. ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் பொறுப்பும் கடமையும் உரிமையும் உண்டு. 

சிலநாட்களில் வெளியே உண்மை வரப்போகும் ஒரு விடயம். பொறுமை அவசியம். நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

மன்னிக்கவும். நன்றி தம்பி 

மன்னிப்பெல்லாம் வேண்டாம் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் பொறுப்பும் கடமையும் உரிமையும் உண்டு. 

சிலநாட்களில் வெளியே உண்மை வரப்போகும் ஒரு விடயம். பொறுமை அவசியம். நன்றி 

உயிர் அல்ல முக்கியம் உரிமையே உயிரினும் மேலானது என்ற தத்துவத்தை அவர்கள் ஒவ்வொருவரும் தமது இரத்தத்தால் எழுதி விட்டுப் போயிருக்கிறார்கள்..[ஆனால் உரிமை இதுவரை கிடைக்கவில்லை ]  இனியும் இரத்தத்தால். எழுத வேண்டுமா?? விசுகர்.  ...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது. அவர் காசுக்காக பேசுகிறார் இவர் உண்டியலுக்காக பேசுகிறார் என்றெல்லாம் எவரையும் நான் கைவிரல் நீட்டுவதில்லை. இது தமிழரின் தேசியபிரச்சினை. ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் பொறுப்பும் கடமையும் உரிமையும் உண்டு. 

குறைந்தது 25வீதத் தமிழர்கள் சிந்தித்தாலே விடியலின் 50வீதத்தைக் கடந்துவிடலாம். ஆனால் நாமோ மற்றவரை நோக்கிக் கை நீட்டுவதை மட்டுமே செய்வதற்கே பொழுது சரியாகிவிடுகிறதே.

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

உயிர் அல்ல முக்கியம் உரிமையே உயிரினும் மேலானது என்ற தத்துவத்தை அவர்கள் ஒவ்வொருவரும் தமது இரத்தத்தால் எழுதி விட்டுப் போயிருக்கிறார்கள்..[ஆனால் உரிமை இதுவரை கிடைக்கவில்லை ]  இனியும் இரத்தத்தால். எழுத வேண்டுமா?? விசுகர்.  ...

அதை எதிரியே தீர்மானிக்கிறார்கள்???

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

அதை எதிரியே தீர்மானிக்கிறார்கள்???

ஆமாம் உண்மை...ரொம்பவும் சரியான பதில் ஆனால்   எதிரியின். நோக்கம் தமிழர்களை பூண்டோடு அழிப்பது....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

வணக்கம் சகோ

மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது. அவர் காசுக்காக பேசுகிறார் இவர் உண்டியலுக்காக பேசுகிறார் என்றெல்லாம் எவரையும் நான் கைவிரல் நீட்டுவதில்லை. இது தமிழரின் தேசியபிரச்சினை. ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் பொறுப்பும் கடமையும் உரிமையும் உண்டு. 

சிலநாட்களில் வெளியே உண்மை வரப்போகும் ஒரு விடயம். பொறுமை அவசியம். நன்றி 

இங்கு ஒரு விடையத்தைக் கவனிக்கவேண்டும்
நான் உட்பட அனேகமான தமிழினமும் நன்றிகெட்ட சாதி தலைவரது கனவு நனவாக ஒரு துரும்பையாவது கிள்ளிப்போடாமல் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் இரண்டாயிரத்து ஒன்பது மே மாதத்துக்குப் பின்பு நாம் எல்லோரும் மிகவும் மோசமான அரசியல் நடைமுறைகளுக்குள்ளும் சுயநலனுக்குள்ளும் மூழ்கிப்போயுள்ளோம் 

நாம் தேசியத் தலைவரை மாத்திரமே எமது இனத்தின் விடுதலைப்போருக்கான தலைவனாக வரித்துக்கொண்டவர்கள் அவர் கட்டியமைத்த ஒரு சமுதாயம் உன்னதமானது என எண்ணியவர்கள் இப்போதும் வடக்கு கிழக்கு புலம்பெயர் தேசங்கள் எங்கும் வாழும் மக்கள் அந்தக் கட்டமைப்புக்குல் வாழ்ந்தவர்கள்தன் ஆனால் 2009ந் பின்பு அதே மக்கள் நாம் யார் எவ்வாறான தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடாத்தியவர்கள் போராட்டம் இடையில் தங்கிவிட்டாலும்கூட தேசியத் தலவர் அவர்கள் எமக்குக் கற்பித்த ஒழுக்கம் சார்ந்த விடையங்களை நாம் கைவிடாதிருக்கவேண்டும் எனும் சுஜ சிந்தனை இல்லாது போதைக்கும் பேதைக்கும் அடிமையாகி இவர்களுக்கு தமிழர் தேசத்தின் விடுதலை ஒரு கேடா என அனைவரும் நையாண்டி செய்யப்படும் இனமாக எதிரியால் மட்டுமன்றி அனைத்துத் தரப்பாலும் இலகுவாகக் கையாளப்படும் இரு இனமாக மாறிப்போய்விட்டபின்பு,

தலைவரது மனைவி மகள் என்ன அவரே நேரில் வந்தாலும் யாரோ பின் நின்று  இயக்கும்போது எப்படி வளைந்ததை நிமிர்த்தலாம் எவர் முயன்றாலும் அவர்களை இயக்குபவர்கள் அனுமதிப்பார்களா.

 இனிமேல் இப்படியான எவர் வந்தாலும் சந்தேகத்துக்குரியவர்களே.

காலங்கள் மாறும் அப்போது எமக்கான தலைவரை அதே காலம் காட்டி நிற்கும் அதுவரைக்கும் தமிழீழத் தேசிய உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்பதே எமது கடமை ஆனால் அதுவரை நாம் உயிர்ப்புடன் வைக்திருப்போமா?

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

சந்தித்த நேரம் மாலை 7 மணி என்பதால் இரவு உணவுதான் அவர்கள் சாப்பிட்டது.. புட்டும் பாவக்காய் பிரட்டல்கறியும் நெத்தலிப்பொறியலும்… சாப்பிட்டுக்கொண்டிருக்க அருணா அக்காவுக்கு புட்டு விக்கீட்டுது.. ஏதோ ஒரு நாட்டு புலனாய்வுப் பிரிவுக்கு சந்திப்பு தெரிஞ்சிட்டு போல.. என்னைப்பற்றி கதைக்கிறாங்கள் அதான் புட்டு விக்குது எண்டவ.. இதெல்லாம் உனக்கு எப்பிடி தெரியும் எண்டு நினைப்பியள்.. அண்டைக்கு புட்டவிச்சதே நான் தான்..💪

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

வணக்கம் சகோ

மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது. அவர் காசுக்காக பேசுகிறார் இவர் உண்டியலுக்காக பேசுகிறார் என்றெல்லாம் எவரையும் நான் கைவிரல் நீட்டுவதில்லை. இது தமிழரின் தேசியபிரச்சினை. ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் பொறுப்பும் கடமையும் உரிமையும் உண்டு. 

சிலநாட்களில் வெளியே உண்மை வரப்போகும் ஒரு விடயம். பொறுமை அவசியம். நன்றி 

அண்ணை. திண்ணையில் நான் எழுதியதை பார்த்தீர்கள்தானே?

சில சமயம் கற்பனைக்கதையை விட நிஜம் புதிரானதாய் இருக்கும் என்பது உண்மையே.

என்னை பொறுத்து ஆங்கிலத்தில் சொல்வது போல் I am keeping an open mind. 

துவாரகா முதலில் வெளியில் வரட்டும். அதுவரைக்கும் இந்த செய்தியை 100% சந்தேகத்துடந்தான் பார்ப்பேன்.

பிகு

1. இதை உண்டியல் குலுக்க புலம்பெயர் புலிவால்கள் கிளப்பி விட்டார்கள் என்பது எவ்வளவுக்கு நியாயமான சந்தேகமோ…அதே அளவுக்கு…

”தலைவர் வரட்டும் கணக்கு காட்டுறம்”  என கூறியவர்களும் இந்த கதையை கேட்டு கலங்கி நிற்பது உண்மை.

2. AI இல்லை என நிறுவ பல வழிகள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Elugnajiru said:

காலங்கள் மாறும் அப்போது எமக்கான தலைவரை அதே காலம் காட்டி நிற்கும் அதுவரைக்கும் தமிழீழத் தேசிய உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்பதே எமது கடமை ஆனால் அதுவரை நாம் உயிர்ப்புடன் வைக்திருப்போமா?

சில வேளை அந்த தலைமை, தலைவரை போல் இறுக்கமாக நிமிர்ந்து நின்று முறியாமல்…நாணல் போல் வளைய கூடிய ஆனால் இப்போ இந்த இனத்துக்கு பொருந்த கூடிய ஒரு தலைமையாக அமையலாம் அல்லவா?

காலமும், புலம்/ புலம்பெயர் சூழலும்,  எதிரியும் நாம் மீள ஒரு நல்ல தலைமையை அடையும் வரை காத்திருக்க போவதில்லை.

துவாரகா உண்மையிலேயே வெளிநாட்டில் இருந்தால் (இருக்கிறார் என நான் நம்பவில்லை) - அவர் வெளியே வந்து (மேற்கின் ஆசீர்வாதத்தோடு - இது இல்லாமல் வெளியே வர முடியாது) சுயாட்சிக்கான (தனி நாட்டுக்கு அல்ல) கோரிக்கைக்கு தலைமை தாங்குவதில் ஒரு தப்பும் இல்லையே?

39 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சந்தித்த நேரம் மாலை 7 மணி என்பதால் இரவு உணவுதான் அவர்கள் சாப்பிட்டது.. புட்டும் பாவக்காய் பிரட்டல்கறியும் நெத்தலிப்பொறியலும்… சாப்பிட்டுக்கொண்டிருக்க அருணா அக்காவுக்கு புட்டு விக்கீட்டுது.. ஏதோ ஒரு நாட்டு புலனாய்வுப் பிரிவுக்கு சந்திப்பு தெரிஞ்சிட்டு போல.. என்னைப்பற்றி கதைக்கிறாங்கள் அதான் புட்டு விக்குது எண்டவ.. இதெல்லாம் உனக்கு எப்பிடி தெரியும் எண்டு நினைப்பியள்.. அண்டைக்கு புட்டவிச்சதே நான் தான்..💪

 சந்தடி சாக்கில, கதை சொல்லி, கதை சொல்லி, கதை-சொல்லி கதையை முடித்து விட்டீர்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சில வேளை அந்த தலைமை, தலைவரை போல் இறுக்கமாக நிமிர்ந்து நின்று முறியாமல்…நாணல் போல் வளைய கூடிய ஆனால் இப்போ இந்த இனத்துக்கு பொருந்த கூடிய ஒரு தலைமையாக அமையலாம் அல்லவா?

காலமும், புலம்/ புலம்பெயர் சூழலும்,  எதிரியும் நாம் மீள ஒரு நல்ல தலைமையை அடையும் வரை காத்திருக்க போவதில்லை.

துவாரகா உண்மையிலேயே வெளிநாட்டில் இருந்தால் (இருக்கிறார் என நான் நம்பவில்லை) - அவர் வெளியே வந்து (மேற்கின் ஆசீர்வாதத்தோடு - இது இல்லாமல் வெளியே வர முடியாது) சுயாட்சிக்கான (தனி நாட்டுக்கு அல்ல) கோரிக்கைக்கு தலைமை தாங்குவதில் ஒரு தப்பும் இல்லையே?

 சந்தடி சாக்கில, கதை சொல்லி, கதை சொல்லி, கதை-சொல்லி கதையை முடித்து விட்டீர்கள்🤣

துவாரகா மட்டுமல்ல ஏன் உங்களுக்குக்கூட தமிழர் அரசியல் பேச எல்லாத்தகுதியும் உரிமையும் இருக்கு பதின்மூன்றை உள்ளடக்கிய தீர்வு அல்லது பதின்மூன்றுக்கும் மேல் சுயாட்சி மாநில சுஜாட்சி அல்லது தமிழீழத் தனியரசு இவைகள் ஏதாவது ஒன்றையோ அல்லது படிப்படியாகப் பலதையோ நோக்கிய அரசிஜல் செய்ய உரிமை இருக்கிறது.

ஆனால் ஒன்று ஓட்டுப்பொறுக்கி அரசியலையோ அன்றேல் ஆயுதக்கிளர்ச்சி அரசியலையோ கையிலெடுப்பதில்தான் சிக்கல் காரணம் 

ஆயுதக்கிளர்ச்சிக்கான காலமும் அப்படிக்கிளர்ச்சி செய்வதற்கான சூழலும் இனிமேல் இல்லை

நாம் தேசிய விடுதலையை மட்டுமே பேசுவோம் நாட்டில் மக்கள் எதிர்நோக்கும் சீரழிவுகளைப்பற்றிப் பேசமாட்டோம் எனக்கூறுபவர்கள் பாராளுமன்றத்தை அண்மித்ததும் மறதி நோய் கண்டு எதுவுமே பேசாத் மானியவிலைச் சாப்பாட்டை உண்டு களைத்துக் கதிரைகளில் தூங்கிவழியும் அரசியல் வாதிகளது திருகுதாலங்கள்போல் செய்ய இனிமேலும் யாரும் வரவேண்டம் எனத்தான் சொல்லுகிறன்  ஓட்டுப்பொறுக்கிகளாலேயே இப்போது இனம் சீரழிந்து சின்னாபின்னமாகிக்கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

இப்போ எமக்கு தேவை புலம் பெயர் தமிழருக்கு ஒரு பலமான, நம்பகமான தலைமையை அடையாளம் காண்பதே.

முதலில் அதை அடைவோம்.

ஊரில் வோட்டு பொறுக்கும் அரசியல் தொடரட்டும். வேறு வழியில்லை.

என்னை போன்றோர் முன்னுக்கு வந்தால் யார் நம்புவார்கள்?

எல்லாரும் கள்ளர் என ஆளையாள் சந்தேகப்படும் நிலையை இலங்கை வேண்டும் என்றே புலம்பெயர் தமிழர் மத்தியில் உருவாக்கி வைத்துள்ளது. புலம் பெயர் தமிழர் ஒரு அரசியல் சக்தியாக அணி திரள்வதை இது தடுக்கும் என்பது இலங்கையின் கணக்கு. அதுதான் 2009 இல் இருந்து நடக்கிறது.

இந்த நிலையில் துவாரகா போன்ற ஒருவருக்கு ஆரம்ப நம்பகதன்மை இருக்கும். அதை மேலும் தக்க வைக்க அவர் கடுமையாக உழைக்க வேண்டி வரும்.

அவர் தன் தந்தையை போல்:

1. இன நலனில் 100% அக்கறை கொண்டுள்ளார்

2. இலங்கையின் பிடியில் இல்லை

இந்த இரு நம்பிக்கையை அவர் ஏற்படுத்தினாலே போதுமானது.

தந்தையை போலன்றி சிங்களவர் பாணியில் இந்தியா, மேற்கை கையாளும் பக்குவத்தை அவர் கொண்டிருந்தால் - எமது பயணத்தில் பாதி தூரம் தாண்டிய மாதிரித்தான்.

இலங்கைக்குள் ஆயுத கிளர்சி, அரசியல் செய்வது அதிக பலனை இப்போ தராது. அங்கே மக்கள் அன்றாடம் நிலப்பறிப்பை எதிர்ப்பதே பெரிய  விடயம்.

துவாரகா வந்தால் அந்த அரசியல் ஒட்டு மொத்த புலம்பெயர் தமிழரை ஒரு அணியாக்குவதில்தான் தொடங்க வேண்டும். இதில் கரி ஆனந்தசங்கரி போன்றோரை இணைக்கலாம்.

Elected Representatives of Elam Tamil Diaspora,  ஈழத்தமிழ் பூர்வீகமுள்ள புலம்பெயர் நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் என ஒரு கூட்டமைப்பை ஸ்தாபிக்க வேண்டும் என கன காலமாய் எழுதுகிறேன்.

அப்படி ஒரு அமைப்பை நிறுவி, துவாரகா போன்ற ஒரு தலைமை அதனோடு இணைந்து பயணிக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

தலைவரின் சொற்படி

கதவுகளை தட்டிய என்னை வீடு வீடாக உண்டியல் குலுக்கியவன் என்று சொல்வதை கண்டும் காணாமலும் சென்றபடி எப்படி ஒரு அமைப்பை நிறுவமுடியும்??😡

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்டைக்கு புட்டவிச்சதே நான் தான்..💪

டுபாய்ப் புட்டு அவிச்சது எண்டு சொல்லேல்லை எண்டபடியால் ஓணாண்டியரின் கதை அம்பலம் ஏறாது😃

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விசுகு said:

தலைவரின் சொற்படி

கதவுகளை தட்டிய என்னை வீடு வீடாக உண்டியல் குலுக்கியவன் என்று சொல்வதை கண்டும் காணாமலும் சென்றபடி எப்படி ஒரு அமைப்பை நிறுவமுடியும்??😡

அண்ணை - உங்கள் கொண்டை தெரிவாதாக எழுதியதை கண்டேன்.

இப்போ இப்படியானவற்றுக்கு எதிர்வினையாற்றுவதில்லை என்பது கொள்கை முடிவு.

ஆனால் அதை மறுத்த ஓணாண்டியின் கருத்தை வரவேற்றிருந்தேன்.

ஆனால் என்னால் இந்த இனத்தோடு, செயலில் மல்லு கட்ட முடியாது என்பது உண்மை. அதையொட்டியே என் போன்றோரை விட துவாரகா பொருத்தமாக இருப்பார் என எழுதினேன்.

15 minutes ago, கிருபன் said:

டுபாய்ப் புட்டு அவிச்சது எண்டு சொல்லேல்லை எண்டபடியால் ஓணாண்டியரின் கதை அம்பலம் ஏறாது😃

குறிப்பாக கறியில் ஒரு முக்கிய ஐட்டம் மிசிங். இந்த கதையை யார் நம்புவார்?

3 hours ago, goshan_che said:

இதை உண்டியல் குலுக்க புலம்பெயர் புலிவால்கள் கிளப்பி விட்டார்கள் என்பது எவ்வளவுக்கு நியாயமான சந்தேகமோ…அதே அளவுக்கு…

இது உங்களுகானது அல்ல. ஆனால் இப்படி ஒரு கூட்டத்தின் வேலைதான் இது என்பது நியாயமான சந்தேகமே.

இதை நெடுமாறன் சொன்ன சமயம் நான் என்ன சொன்னேனோ அதைத்தான் இப்போதும் சொல்கிறேன்.

நெடுமாறனும், விசுகுவும் இதை கள்ள எண்ணத்தில் பரப்பவில்ல. அவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக இதை உண்மை என நம்பி - சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

இலண்டன் முன்னாள் புலி ஆதரவாளர் இப்போ இலங்கையில் போய் நிக்கிறார் - அது அவர் இராஜதந்திரம் - நீங்கள் போன்றோர்தான் இலங்கை போக முடியாது என சாக்கு சொல்கிறீர்கள் என்ற தொனியில் எழுதிய “அதி அற்புதமான” கருத்தையும் வாசித்து, சிரித்து, கடந்துதான் போனேன்.

  • கருத்துக்கள உறவுகள்

***

நேச‌க்க‌ர‌ சாந்தி அக்கா தொட்டு முன்னாள் போராளிக‌ள் ப‌ல‌ர் த‌லைவ‌ரின் ம‌றைவை ஆதார‌த்தோடு உறுதி ப‌டுத்தின‌வை..............

எங்க‌ட‌ த‌லைவ‌ரை ச‌ரியாக‌ புரிந்த‌வ‌ர்க‌ள் இந்த‌ திரியில் இல்லை ஏதோ த‌ங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு கிறுக்கின‌ம்................

 மாபெரும் த‌லைவ‌ர் த‌மிழ் இன‌த்துக்காக‌ சொல்லில் அட‌ங்க‌  தியாக‌த்தை செய்து இருக்கிறார்...............த‌லைவ‌ரை கோழை போல் சித்த‌ரிக்க‌ வேண்டாம்..............150போராளிக‌ளுட‌ன் த‌லைவ‌ர் ந‌ல‌முட‌ன் உள்ளாராம் இதை சொன்ன‌ நாக்கு ஒரு நாள் தான் செய்த‌ துரோக‌த்துக்கு ஆண்ட‌வ‌ராய் த‌ண்ட‌னை கொடுப்பார்

வாழ்க‌ த‌லைவ‌ர் புக‌ழ்

அடுத்த‌ 7ச‌ந்த‌தி என்ன‌ நூறு ச‌ந்த‌தியும் த‌லைவ‌ரின் பெய‌ரை சொல்லும் வ‌ர‌லாறு வெளிச்ச‌ம் போட்டு காட்டும்

த‌லைவ‌ருக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம்🙏🙏🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அண்ணை - உங்கள் கொண்டை தெரிவாதாக எழுதியதை கண்டேன்.

இப்போ இப்படியானவற்றுக்கு எதிர்வினையாற்றுவதில்லை என்பது கொள்கை முடிவு.

ஆனால் அதை மறுத்த ஓணாண்டியின் கருத்தை வரவேற்றிருந்தேன்.

ஆனால் என்னால் இந்த இனத்தோடு, செயலில் மல்லு கட்ட முடியாது என்பது உண்மை. அதையொட்டியே என் போன்றோரை விட துவாரகா பொருத்தமாக இருப்பார் என எழுதினேன்.

குறிப்பாக கறியில் ஒரு முக்கிய ஐட்டம் மிசிங். இந்த கதையை யார் நம்புவார்?

இது உங்களுகானது அல்ல. ஆனால் இப்படி ஒரு கூட்டத்தின் வேலைதான் இது என்பது நியாயமான சந்தேகமே.

இதை நெடுமாறன் சொன்ன சமயம் நான் என்ன சொன்னேனோ அதைத்தான் இப்போதும் சொல்கிறேன்.

நெடுமாறனும், விசுகுவும் இதை கள்ள எண்ணத்தில் பரப்பவில்ல. அவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக இதை உண்மை என நம்பி - சொல்கிறார்கள்.

ஒரு கிழமைக்கு முன்னர் எனக்கு இவரிடம் இருந்து எனது டென்மார்க் அக்கா மூலம் இச்செய்தி கிடைத்தது. அதை தான் திண்ணையில் எழுதி இருந்தேன்.

உங்கள் போல் இங்கே எழுதும் மற்றவர்கள் போல் அத்தனை கேள்விகளும் சந்தேகங்களும் அச்சங்களும் எனக்கும் உண்டு. கொஞ்சம் அதிகமாக என்று கூட சொல்லலாம்.

அதனால் தான் அவரது அழைப்பு மீண்டும் வரும் என்று உள் மனது சொல்கிறது என்று திண்ணையில் எழுதி இருந்தேன்.

ஆனால் ஒரு கிழமையாகியும் எவரும் பதியாத படியால் விவாதத்திற்காகவே நானே பதிந்தேன். நன்றி 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தியம் அற்ற தகவல்.

நிர்வாகம் இந்த திரியை உடனடியாகவே நீக்கி இருக்க வேண்டும். தேவையற்று நீடித்து போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

சாத்தியம் அற்ற தகவல்.

நிர்வாகம் இந்த திரியை உடனடியாகவே நீக்கி இருக்க வேண்டும். தேவையற்று நீடித்து போகின்றது.

நித‌ர்ச‌ன‌ உண்மை
உண்மைய‌ சொன்ன‌துக்கு ந‌ன்றி அண்ணா

இதே த‌லைவ‌ர் விடைய‌த்தில் தான் 6மாத‌த்துக்கு முத‌ல் என‌க்கும் உங்க‌ளுக்கும் சிறு முர‌ன் வ‌ந்த‌து..............அதை ம‌ற‌ந்து என்னோடு விளையாட்டு திரியில் எழுதின‌து ம‌கிழ்ச்சி அண்ணா🙏🥰😍..............

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:

சாத்தியம் அற்ற தகவல்.

நிர்வாகம் இந்த திரியை உடனடியாகவே நீக்கி இருக்க வேண்டும். தேவையற்று நீடித்து போகின்றது.

அவர்களுக்கும் பொழுது போகணுமல்லே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

துவாரகா மட்டுமல்ல ஏன் உங்களுக்குக்கூட தமிழர் அரசியல் பேச எல்லாத்தகுதியும் உரிமையும் இருக்கு பதின்மூன்றை உள்ளடக்கிய தீர்வு அல்லது பதின்மூன்றுக்கும் மேல் சுயாட்சி மாநில சுஜாட்சி அல்லது தமிழீழத் தனியரசு இவைகள் ஏதாவது ஒன்றையோ அல்லது படிப்படியாகப் பலதையோ நோக்கிய அரசிஜல் செய்ய உரிமை இருக்கிறது.

ஆனால் ஒன்று ஓட்டுப்பொறுக்கி அரசியலையோ அன்றேல் ஆயுதக்கிளர்ச்சி அரசியலையோ கையிலெடுப்பதில்தான் சிக்கல் காரணம் 

ஆயுதக்கிளர்ச்சிக்கான காலமும் அப்படிக்கிளர்ச்சி செய்வதற்கான சூழலும் இனிமேல் இல்லை

நாம் தேசிய விடுதலையை மட்டுமே பேசுவோம் நாட்டில் மக்கள் எதிர்நோக்கும் சீரழிவுகளைப்பற்றிப் பேசமாட்டோம் எனக்கூறுபவர்கள் பாராளுமன்றத்தை அண்மித்ததும் மறதி நோய் கண்டு எதுவுமே பேசாத் மானியவிலைச் சாப்பாட்டை உண்டு களைத்துக் கதிரைகளில் தூங்கிவழியும் அரசியல் வாதிகளது திருகுதாலங்கள்போல் செய்ய இனிமேலும் யாரும் வரவேண்டம் எனத்தான் சொல்லுகிறன்  ஓட்டுப்பொறுக்கிகளாலேயே இப்போது இனம் சீரழிந்து சின்னாபின்னமாகிக்கிடக்கு.

சகோ நாம் கனக்க பேசுகிறோம் கனவு காண்கிறோம்

ஆனால் செயல்???

இந்த நிலையில் நாம் இருந்தபடியே தாயகத்தில் உள்ளோரை விமர்சனம் செய்கிறோம்? எவ்வளவு முரணானது இது??

நான் இங்கே பலமுறை எழுதி வருகிறேன். கோசானையும் ஜஸ்டினையும் நெடுக்கையும் யாழ் களத்தில் ஒரு கோட்டில் இணைக்க முடியவில்லை என்றால் நாம் எதுபற்றியும் பேசும் தகுதி இழந்தவராவோம். (உதாரணமாக ஆகக் குறைந்தது மூன்று பேர்)

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நந்தன் said:

அவர்களுக்கும் பொழுது போகணுமல்லே

இதை பொழுது போக்கு என்று சும்மா க‌ட‌ந்து செல்ல‌க் கூடாது
ந‌ம்மை விட‌ சிறு பிள்ளைக‌ள் ஆவேச‌த்தோடும் கோவ‌த்தோடும் ப‌ல‌ சோச‌ல் மீடியாக்க‌ளில் எழுதிகின‌ம்................
150போராளிக‌ளுட‌ன் த‌லைவ‌ர் ந‌ல‌ம்மாம் 

போராட்ட‌த்தின் மீது தீராத‌ ப‌ற்று ம‌ற்றும் த‌லைவ‌ரை உயிருக்கு உயிராக‌ நேசித்த‌வ‌ர்க‌ள் இதை ஒரு போதும்  அனும‌திக்க‌ மாட்டின‌ம்...........மேல‌ மீரா அண்ணா சொன்ன‌து போல் இந்த‌ திரிய‌ நீக்கி விடுவ‌து ந‌ல்ல‌ம்

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் நலமோடு இருப்பதாக நான் நம்பவில்லை.  நெடுமாறன் திரியிலேயே இதை பற்றி எழுதியுள்ளேன். தான் தப்பி வாழும் மனிதராக அவரை நான் நினைக்கவில்லை.

ஆனால் துவாரகா தப்பி இருக்க வாய்ப்பு உண்டு.

1 hour ago, நந்தன் said:

அவர்களுக்கும் பொழுது போகணுமல்லே

1 hour ago, MEERA said:

சாத்தியம் அற்ற தகவல்.

நிர்வாகம் இந்த திரியை உடனடியாகவே நீக்கி இருக்க வேண்டும். தேவையற்று நீடித்து போகின்றது.

சாத்தியம் சாத்தியத்துக்கு அப்பால் - இதை கண்டு மிரளவோ, காண்டு ஆகவோ ஏதும் இல்லை. 

தலைவர் யார் என்பதும் அவர் தான்-தப்பி இல்லை என்பதும் மக்களுக்கு தெரியும்.

இங்கே பதியபட்ட கருத்துகள் அறுதி பெரும்பான்மை அதையே சொல்லி நிற்கிறன.

இதை பரப்பியவர்களுக்கும் இந்த செய்தியை யாழ் களம் கையாண்ட விதம் கண்ணில் பட்டிருக்கும்.

தமது பருப்பு வேகவில்லை என்பதும் விளங்கி இருக்கும்.

ஒரு தமிழ் தேசிய ஊடகமாக யாழ் இதை இப்படித்தான் செய்திருக்க வேண்டும். 

ஆனால் கருத்தாளர் நாம் இனி இதில் அதிகம் மினகெடத்தேவையில்லை.

ஊடக சந்திப்பில் இந்தியா பற்றிய கேள்விக்கு தலைவர் கூறிய தொனியில், துவாரகா - வந்தால், வந்த பின் மேலும் கதைக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.