Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்

By செய்திப்பிரிவுModified: 28 Aug, 23 02:31 pm

சென்னை: தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "2011-ல் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரின் பேரில் பிரிவு 420-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் மேல் நடவடிக்கைக்காக நான் முயற்சித்தேன்.

அப்போது நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரான மறைந்த தடா சந்திரசேகர் மூலம் சீமான் ஒரு பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது, என்னை ஊர் அறிய திருமணம் செய்துகொண்டு மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் கொண்டு வாழ்கிறேன் என்று கூறியிருந்தார்.

அதை நம்பி, அந்த வழக்கில் மேல் நடவடிக்கை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திருந்தேன். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதி கொடுக்கவில்லை. ஆனால் சீமான் அவ்வாறு செய்யவில்லை.

எனவே, காவல் ஆணையரகத்தில் இன்று இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறேன். 2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசராணை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளேன். அதேபோல், தற்கொலை முயற்சி வழக்கு, இது தவிர புதிதாக புகார் ஒன்றையும் கொடுத்துள்ளேன். என்னுடைய புகாரின் மீது தற்போதுள்ள திமுக அரசும், முதல்வர் ஸ்டாலினும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்துதான், என்னுடைய வாழ்வும் சாவும் அடங்கியிருக்கிறது. சீமான் இன்று காலையில்கூட சொல்லியிருக்கிறார், அவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் என்று.

இப்படிப்பட்ட தலைவர் ஒருவர், நாம் தமிழர் என்றொரு கட்சியை நடத்திவருகிறார் என்று நான் மிகவும் வருத்தப்படுகிறேன். எனக்கு இந்த விவகாரத்தை தனிப்பட்ட முறையில் எடுத்துச் செல்ல முடியவில்லை. இதில் எனக்கு முழு ஒத்துழைப்பை வீரலட்சுமி கொடுத்து வருகிறார். ஊடகங்களால்தான் நான் உயிருடன் இருக்கிறேன். வீரலட்சுமி போல, சீமானால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது எனக்கு உதவி செய்ய முடியும் என்றால், உங்களுடைய ஆதரவை எனக்கு தாருங்கள். 2011-ம் ஆண்டே சீமானை கைது செய்ய வேண்டியது. ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார். சீமான் இன்னும் கைதாகவில்லை. எனவே, சீமானை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் கேட்டிருக்கிறேன்.

முன்னதாக, சீமான் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறியதைத் தொடர்ந்து, அந்த விவகாரத்தை பேசாமல் நிறுத்திவைத்திருந்தோம். இப்போது அவர் திருமணம் செய்யவில்லை. கேவலப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். மதுரை செல்வம் மூலம் ஒரு கோடி ரூபாய் எனக்கு கொடுத்துள்ளதாக கூறுவது மிகப் பெரிய விஷயம். எனவே, அவரை கைது செய்யாமல் விட்டதுதான் பெரிய தவறு. என்னுடைய பிரச்சினையில் அதிமுக அரசு பெரிய அளவில் விசாரணை நடத்தவில்லை. என்னிடம் தான் காவல் துறையினர் விசாரணை நடத்தினார்களே தவிர, சீமானிடம் எதுவும் விசாரணை நடத்தவில்லை. ஈழத்துக்கு ஆதரவாக சீமான் பேசியதால், அதிமுக அவருக்கு ஆதரவளித்தது" என்று அவர் கூறினார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/1111612-seeman-should-be-arrested-actress-vijaya-lakshmi.html

Edited by வைரவன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, வைரவன் said:

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "2011-ல் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரின் பேரில் பிரிவு 420-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சீமான் எதிர் விஜயலக்சுமி ஒரு சுற்றுப்போட்டி நடாத்துவதுபோல் அப்பப்போ தொடர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

புளித்து நாறும் மாவை இங்க கொண்டு வந்து தோசையாய் போட்டு.... 😰

அந்த நடிகை, இன்றய பத்திரிகையாளர் சந்திப்பில், பத்திரிகையாளரை போடா, வாடா என்று பேசியபின்னரும், இது ஒரு செய்தியா? சை.... 🙄

Edited by Nathamuni
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் செந்தமிழன் சீமான் அண்ணா பொதுவில் பதிலளித்து இந்தம்மாவின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடாது?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, வாலி said:

ஏன் செந்தமிழன் சீமான் அண்ணா பொதுவில் பதிலளித்து இந்தம்மாவின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடாது?

அதுக்கு அவ‌ர் எப்ப‌வோ ப‌தில் அளித்து விட்டார்
இவாவை பின்னுக்கு இருந்து யார் இய‌க்கின‌ம் என்ற‌தும் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் ப‌ல‌ருக்கு தெரியும் 

இவா கூட‌ நிக்கும் இன்னொரு அர‌சிய‌ல்  பெண் அவா திராவிட‌ க‌ட்சிக‌ளுக்கு ஜிங்சாங் போடுற‌வா

இவா எத்த‌னை ப‌ட‌ த‌யாரிப்பாள‌ர்க‌ள் த‌ன்னை ஏமாற்றிட்டின‌ம் என்னு க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் புல‌ம்பின‌வா

கூக்கில‌ அடிச்சு பார்த்தா முழு விப‌ர‌மும் அதில் வ‌ரும்

ந‌டிகை ராதிகா சொன்ன‌து போல் இவா ம‌ன‌நோயாளி

திரும‌ண‌ம் ஆகி குடும்ப‌ வாழ்க்கைக்கு போனா ந‌ப‌ர்க‌ளை  காசுக்காக‌ விம‌ர்சிப்ப‌து   விஜயலட்சுமிக்கே அழ‌கில்லை

இது திருட்டு திராவிட‌ம் செய்யும் அர‌சிய‌ல் ச‌தி ம‌ற்ற‌ம் ப‌டி இதில் ஆச்ச‌ரிய‌ ப‌ட‌ ஒன்றும் இல்லை 

நேற்று பாரிசால‌ன் திராவிட‌ ஒழிப்பு மாநாடு போட‌ அதை ந‌டை பெற‌ விடாம‌ காவ‌ல்துறைய‌ வைத்து த‌டுத்தார்க‌ள் அது பேசு பொருல் ஆகிட‌ கூடாது என்னு இந்த‌ சில்ல‌றைய‌ இற‌க்கி இருக்கின‌ம் அம்ம‌ட்டும் தான் ...............

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரான மறைந்த தடா சந்திரசேகர் மூலம் சீமான் ஒரு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதென்ன இவர் சாகும்வரை காத்திருந்தது போல.... 

இந்த மாதம் போகவேண்டியது போகவில்லை போலத் தான் இருக்கு. 

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த மாத பேட்டா வரல....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த மாத பேட்டா வரல....

ஒம் த‌ல‌
அப்ப‌டியா தான் இருக்கும் திராவிட‌ மாட‌லுக்கு போன் ப‌ண்ணி சொல்லுவோமா அமோன்ட‌ சீக்கிர‌ம் அவான்ட‌ வ‌ங்கியில் போட‌ சொல்லி லொல்..............

ஊட‌க‌த்தை எதிர் கொள்ள‌ துப்பில்லை இதில் முட்டை க‌ண்ணீர் வேற‌
ஊட‌க‌ ந‌ப‌ர‌ போடா என்று பேசுவ‌து ஒரு பொண்ணுக்கு அழ‌கா  அழ‌கே கிடையாது

இது யாழ் க‌ள‌ம் ஆன‌ ப‌டியால் நாக‌ரிக‌ம் முக்கிய‌ம் த‌ல‌ 

நான் முக‌ நூல‌ நீக்கி  நீண்ட‌ கால‌ம் ஆச்சு............இப்போது யாழ்க‌ள‌மும் யூடுப்பையும் தான் பார்க்கிறேன்...............இவா போன்ற‌வைக்கு இனிப்போட‌ க‌ச‌ப்பையும் க‌ல‌ந்து அடிக்க‌னும் அப்ப‌டி ப‌ல‌ ஆயிர‌ம் பேர் சேர்ந்து ஒரு நேர‌த்தில் அடிச்சா அடுத்த‌ முறை மீடியா ப‌க்க‌ம் போகாதை என்னு இவாவை இய‌க்கிற‌வையே சொல்லுவின‌ம்😂😁🤣............

என‌க்கு தெரிஞ்சு டென்மார்க்கில் ப‌ல‌ பெண்க‌ள் என்ர‌ ந‌ண்ப‌ர்க‌ள் கூட‌ இள‌மை கால‌த்தில் காத‌ல் என்ர‌ பெய‌ரில் எல்லாம் செய்து விட்டு இப்போது வேறு ஆண்க‌ளை திரும‌ண‌ம் செய்து வாழுகின‌ம்

ச‌ரி ந‌ம்ம‌ கூட‌ ப‌ழ‌கின‌ பிள்ளைக‌ள் தானே என்று அதுங்க‌ள் ந‌ல்லா இருக்க‌ட்டும் என்று க‌ட‌ந்து சென்று இருக்கிறோம் அதுங்க‌ட‌ குடும்ப‌த்துக்கை குழ‌ப்ப‌த்தை உண்டு ப‌ண்ண‌ ஒரு போதும் விரும்பிய‌து கிடையாது..................என்ர‌ க‌ட‌ந்த‌ கால‌ வாழ்க்கையும் இப்ப‌டி தான் ஆனால் அதை எல்லாம் க‌ட‌ந்து வ‌ந்து விட்டேன்............ குட்டி சீமாட்டி நீ எங்கை  இருந்தாலும் ந‌ல்லா இருக்க‌னும்மா ந‌ல்லா இருக்க‌னும்🥰.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://fb.watch/mIzYtI8U2F/

சீமான் 2011ல் கூறிய விளக்கம் 

இந்த நடிகை பல பேர்மீது இதேமாதிரியான புகாரைக் கொடுத்திருக்கிறார் என்று கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
33 minutes ago, புலவர் said:

https://fb.watch/mIzYtI8U2F/

சீமான் 2011ல் கூறிய விளக்கம் 

இந்த நடிகை பல பேர்மீது இதேமாதிரியான புகாரைக் கொடுத்திருக்கிறார் என்று கேள்வி.

இதை தான் புல‌வ‌ர் அண்ணா மேல‌ நான் விப‌ர‌மாய் எழுதி இருக்கிறேன்..............

சீமான் மீது பெண்க‌ள் வைத்து  இருக்கும் ந‌ல் பெய‌ரை கெடுக்கும் நோக்கில் திராவிட‌ம்  இவாவை  ப‌ய‌ன் ப‌டுத்துது............

இவா ப‌ல‌ ப‌ட‌ தயாரிப்பாள‌ர்க‌ளுட‌ன் டீலிங்கில் இருந்து இருக்கிறா.................இவாவை விட‌ வ‌ய‌தில் மூத்த‌ ந‌டிகை இவாவின் உண்மை முக‌த்தை ப‌ற்றி ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே சொல்லி இருந்தா...................

Edited by பையன்26
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/8/2023 at 15:33, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த மாத பேட்டா வரல....

யோக்கியன் ஏன் மாதா மாதம் பேட்டா குடுக்கார்🤣

23 hours ago, விசுகு said:

இருந்தவரான மறைந்த தடா சந்திரசேகர் மூலம் சீமான் ஒரு பேச்சுவார்த்தை நடத்தினார்.

🤣 சீமான் இவரை மாமா என்றழைப்பார் என நினைக்கிறேன்🤣

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதை அரட்டைக்காகச் சொல்லவில்லை:

ஆனால், ஏதோ தலைப்பில் வேறெதையோ காணொளிகளில் உள்ளடக்கும் வேலையை நாம் தமிழர் கட்சி இன்னும் தொடர்ந்து செய்து கொண்டிருக்குது போல: சீமானின் பதிலடியைப் பார்க்கலாம் என்று போனால், "பேச விரும்பவில்லை" என்று சீமான் கடந்து போகிறார். கோயபல்ஸ் பிரச்சாரப் பாணியில், கடைசி 2 நிமிடம் சம்பந்தமேயில்லாமல் ஒரு பெண் வந்து ஒரு உரை ஆற்றுகிறது.

காணொளி இணைப்போர் தாங்களே பார்த்த பின்னர் இணைப்பது நல்லது!😎

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் ஏற்க‌ன‌வே ஒரு வாத்தியார் இருக்கிறார் இதில் இன்னொரு வாத்தியாரா முடிய‌ல‌😏.........................

காணொளிய‌ பார்த்து விட்டு தான் இணைத்தேன் சீமான் அண்ணாவிட‌ம் இந்த‌ விவ‌கார‌ம் ப‌ற்றி கேட்க்கும் போது அவ‌ர் சொல்லும் ப‌தில் இது எல்லாம் ஒரு கேள்வியான்னு...............அடுத்த‌தாய் அவ‌ர் சொல்லும் ப‌தில் பொய்க‌ளுக்கு ப‌தில் சொல்ல‌ தேவை இல்லை...........அடுத்த‌தாய் அவ‌ர் சொல்லும் ப‌தில் என‌த‌ருகில் இர‌ண்டு த‌ங்கைக‌ள் இருக்கின‌ம் அவ‌ர்களின் ம‌ன‌ நிலை என்ன‌வாய் இருக்கும் என்று...............விஜயலட்சுமி ஒழுக்க‌மான‌ பெண் என்றால் நான் நேர்மையின் ப‌க்க‌ம் நின்று இருப்பேன்.............த‌மிழ் நாட்டை தான்டி எத்த‌னை ப‌ட‌ த‌யாரிப்பாள‌ர்க‌ளுட‌ன் தொட‌ர்வில் இருந்தா என்ப‌தை ஏன் இந்த‌ சில்ல‌றை ஊட‌க‌ங்க‌ள் கேட்க்க‌ ம‌றுக்கின‌ம்................தேர்த‌ல் நேர‌ங்க‌ளில் திராவிட‌ம் இவாக்கு கொம்பு சீவி விடுவ‌தே வேலையா போச்சு..............

உண்மைய‌ கேட்ட‌ ஊட‌க‌ நெறியாள‌ர‌ போடா என்னு இவா ஆவேச‌த்துட‌ன் பேசும் போது தெரிகிற‌து இவாவின் ஒழுக்க‌ம் எப்ப‌டி என்னு🫨............. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, பையன்26 said:

அப்படியானால் "அம்மிக்கல்லிடம்" ஒரு செய்தி சொல்லி விடுங்கோ😎.

வீடியோவின் தலையங்கம்: "விஜயலட்சுமியை ஏமாத்தினது உண்மையா? பதில் சொல்ல மறுத்த சீமான்!" என்று போடுமாறு.

பதிலடிக்கும், பம்மலுக்கும் வேறுபாடு தெரியாமலா காணொளிகள் செய்கிறார்களாம்? 

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தி மு க எவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கும் போகும்.. தனது அரசியல் போட்டியாளர்களை சந்திக்க வக்கில்லாமல். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சீமானின் இந்த பிரச்சினையின் பின் எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது.. எனக்கு ஆண்பிள்ளைகள் இருக்கின்றனர்.. நாளைப்பின்ன அவர்களுக்கும் கவனமாய் இருங்கடா என எச்சரித்து வளர்க்கணும் என்பதால் இதை கேட்கிறேன்..

எனக்கு மூன்று முன்னால் காதல்கள் இருந்தன.. முதலாவது ஏலெவல் படித்தபோது அடுத்தது அது பிட்டுகிச்சதும் சிலபலமாதங்களில் பின் அதுவும் புட்டுகிச்சதும் இணையம் மூலம் அமைஞ்ச இன்னொரு காதல்.. மூன்றிலும் விடிய விடிய போனில் பேசுவோம் பகலும் பேசுவோம்.. பத்தாததுக்கு தெருவில அப்புறம் சாப்பாட்டு கடை எண்டு நிண்டு பேசுவோம்.. பஸ்ஸில எல்லாம் மடியில படுத்துக்கொண்டு பயணம் செய்வோம்.. நல்லா உதட்டோட உதடு கிஸ் அடிச்சு இருக்கிறம்.. அப்புறம் அங்க இங்க தடவுப்பட்டும் இருக்கிறம்..மூண்டாவதில் கொழும்பில் கோட்டல் எல்லாம் போட்டிருக்கிறம்.. எல்லாக்கதலிலும் கட்டினா நீதான் இல்லாட்டி சாதான் எண்டு ரெண்டுபேரும் விடியவிடிய டெலிபோனில் நான் மூண்டு பிள்ளை போதும் எண்டால் அவர்கள் இல்ல இல்ல எட்டு ஒன்பது பத்து என்று எதிர்கால திட்டம் எல்லாம் போட்டிருக்கிறம்.. அப்புறம் வயசுக்கோளாரு காதல்தான ஒன்னொன்னா ஒவ்வொரு காரணங்கள் வேற பள்ளிக்கூடம் மாறி தொடர்பு இல்லாமல் போனது சின்ன சின்ன சண்ட பெரிசாகி பொஸசிவ்நெஸ் இல் புட்டுக்கிட்டது அப்புறம் வெளிநாடு வந்ததும் அங்க ஊரில அது ஒருத்தனோட ஓடி புட்டிக்கிச்சது எண்டு வாலிபவயசு காதல் எல்லாம் புட்டுகிச்சுது..

இப்போ என் கேள்வி என்னவென்றால் அந்த பெண்கள் எல்லாம் விஜலட்சுமி போல் என்மேல் கேஸ் போட முடியுமா..? அப்படி எனில் உங்களில் யாரும் முன்னால் காதலிகள் இல்லாதவர்கள் காதலிக்காதவர்கள் என்று உண்டா..? ஊரில்தான் யாரும் காதலிக்காதவன் எண்டே ஒருத்தன் உண்டா.. வெளிநாட்டில் டேட்டிங் போகாத வெள்ளைக்காரன் உண்டா..? அப்போ காதலித்த பெண்ணை கலியாணம் கட்டாத எல்லா ஆண்களும் குற்றவாளிகள்தானா..? இது தெரிஞ்சால் என் பிள்ளைகளுக்கும் எச்சரிக்கலாம் டேய் லவ் பண்ணினால் கலியாணம் கட்டணுமாம் இல்லாட்டி ஜெயில் எண்டு..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 4
  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்க கக்கிட்டீங்க??

நான் தொண்டைக்குள்ள வச்சுக்கிட்டு...???🤪

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆஹா கிணறு தோண்ட பூதம் வந்த கதையாக....
நீங்கள் ஏன் இந்தக் கதைகளை கதைகதையாமில் இணைக்கக் கூடாது?! யாவும் கற்பனை என்று முடிக்கலாமே!

தனிநபர்களின் கதைகளால் பெரிய பிரச்சனை இல்லை, தலைவர்களின் வாழ்க்கை முன்மாதிரியாக இருக்கவேணும் என்பது எழுதாத சட்டம் எல்லோ!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, ஏராளன் said:

ஆஹா கிணறு தோண்ட பூதம் வந்த கதையாக....
நீங்கள் ஏன் இந்தக் கதைகளை கதைகதையாமில் இணைக்கக் கூடாது?! யாவும் கற்பனை என்று முடிக்கலாமே!

அதெல்லாம் ஜாடை மாடையாய் எழுதீட்டன் தலைவரே..😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதெல்லாம் ஜாடை மாடையாய் எழுதீட்டன் தலைவரே..😂

சிக்கமாட்டுறியள்?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஏராளன் said:

சிக்கமாட்டுறியள்?!

மறைவா வந்தா இதான் வசதி.. விசுகு அண்ணை மாதிரி விழுங்கிகொண்டிருக்க தேவை இல்லை.. மனசில உள்ளதை எல்லாம் கொட்டிட்டுபோய் ஒரு பியறை குடிச்சிட்டு நிம்மதியா நித்திரைகொள்ளல்லாம்.. வீட்டில மனுசியோட சண்டை எண்டால் அதையும் வந்து இங்கின கொட்டி நாலு நண்பர்களின் ஆறுதல் வார்த்தையுடன் போய் நித்திரைகொள்ளலாம்.. இலாட்டி பிள்ளைகுட்டி சொந்த பந்தம் ஊரான்( மெயினா விசுகு அண்ணைமாரி புங்குடுதீவாருக்கு ஊரானுக்கு வேற பயப்பிடோனும்.. தடங்கி விழுந்த புங்குடுதீவான் இல்லாத இடம் இல்லை..) எல்லாத்துக்கும் பயப்பிட்டு ஒண்டும் எழுதேலாது..

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீமானின் இந்த பிரச்சினையின் பின் எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது.. எனக்கு ஆண்பிள்ளைகள் இருக்கின்றனர்.. நாளைப்பின்ன அவர்களுக்கும் கவனமாய் இருங்கடா என எச்சரித்து வளர்க்கணும் என்பதால் இதை கேட்கிறேன்..

எனக்கு மூன்று முன்னால் காதல்கள் இருந்தன.. முதலாவது ஏலெவல் படித்தபோது அடுத்தது அது பிட்டுகிச்சதும் சிலபலமாதங்களில் பின் அதுவும் புட்டுகிச்சதும் இணையம் மூலம் அமைஞ்ச இன்னொரு காதல்.. மூன்றிலும் விடிய விடிய போனில் பேசுவோம் பகலும் பேசுவோம்.. பத்தாததுக்கு தெருவில அப்புறம் சாப்பாட்டு கடை எண்டு நிண்டு பேசுவோம்.. பஸ்ஸில எல்லாம் மடியில படுத்துக்கொண்டு பயணம் செய்வோம்.. நல்லா உதட்டோட உதடு கிஸ் அடிச்சு இருக்கிறம்.. அப்புறம் அங்க இங்க தடவுப்பட்டும் இருக்கிறம்..மூண்டாவதில் கொழும்பில் கோட்டல் எல்லாம் போட்டிருக்கிறம்.. எல்லாக்கதலிலும் கட்டினா நீதான் இல்லாட்டி சாதான் எண்டு ரெண்டுபேரும் விடியவிடிய டெலிபோனில் நான் மூண்டு பிள்ளை போதும் எண்டால் அவர்கள் இல்ல இல்ல எட்டு ஒன்பது பத்து என்று எதிர்கால திட்டம் எல்லாம் போட்டிருக்கிறம்.. அப்புறம் வயசுக்கோளாரு காதல்தான ஒன்னொன்னா ஒவ்வொரு காரணங்கள் வேற பள்ளிக்கூடம் மாறி தொடர்பு இல்லாமல் போனது சின்ன சின்ன சண்ட பெரிசாகி பொஸசிவ்நெஸ் இல் புட்டுக்கிட்டது அப்புறம் வெளிநாடு வந்ததும் அங்க ஊரில அது ஒருத்தனோட ஓடி புட்டிக்கிச்சது எண்டு வாலிபவயசு காதல் எல்லாம் புட்டுகிச்சுது..

இப்போ என் கேள்வி என்னவென்றால் அந்த பெண்கள் எல்லாம் விஜலட்சுமி போல் என்மேல் கேஸ் போட முடியுமா..? அப்படி எனில் உங்களில் யாரும் முன்னால் காதலிகள் இல்லாதவர்கள் காதலிக்காதவர்கள் என்று உண்டா..? ஊரில்தான் யாரும் காதலிக்காதவன் எண்டே ஒருத்தன் உண்டா.. வெளிநாட்டில் டேட்டிங் போகாத வெள்ளைக்காரன் உண்டா..? அப்போ காதலித்த பெண்ணை கலியாணம் கட்டாத எல்லா ஆண்களும் குற்றவாளிகள்தானா..? இது தெரிஞ்சால் என் பிள்ளைகளுக்கும் எச்சரிக்கலாம் டேய் லவ் பண்ணினால் கலியாணம் கட்டணுமாம் இல்லாட்டி ஜெயில் எண்டு..

தெய்வமே,

மகன்களுக்கும், உங்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன்.

நீங்கள் தனிவாழ்வில் என்ன கோளாறும் செய்யலாம்…உங்கள் உடனைடி சூழல் தவிர வேறு யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள்…

ஆனால்……

1. தன்மனை தவிர வேறதையும் கண்கொண்டும் பார்க்காத ஒழுக்க சீலரை…..பல்லாயிரம் பெண் போராளிகளை ஒரு அமைப்பாக கட்டி எழுப்பி, ஒரு தந்தையை போல் காத்து நின்று, ஆயுதம் ஏந்திய படையில் ஆண், பெண் இருபாலாரும் பாலியல் ஒழுக்கத்தை எப்படி ஒழுகலாம் என்பதை உலகுக்குக்கே நடைமுறை பாடம் எடுத்த ஒரு மனிதனின் அரசியலை பிந்தொடர்வதாக, அவரின் அரசியல் வாரிசாக, உங்களை நீங்களே அறிவித்து கொண்டால்….நீங்கள் அதற்கு தக்கவாரகா இருக்க வேண்டும்.

2. தனிமனித ஒழுக்கம்தான் அரசியல் ஒழுக்கமாகிறது என்பதற்கு தலைவர் உதாரணம்.

தனிமனித ஒழுக்கமின்மைதான் - அரசியல் ஒழுக்கமின்மையாகிறது என்பதற்கு கருணாநிதி உதாரணம்.

சீமான் கருணாநிதியை போல் வாழ்ந்து விட்டு, தலைவர் போல் வேடமிடும் போது - அதை அவர் அரசியல் எதிர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்.

3. இங்கே நீங்கள், பையன், விசுகு அண்ணை போல் தைரியமாக - ஓம் இதுதான் நடந்தது - நான் முன்பு இப்படித்தான் இருந்தேன். இதனால் பிரிந்தோம் என சீமான் சொல்லி இதை எப்போ முடித்திருக்கலாம். ஆனால் அவர் செய்வதெல்லாம் மேலே வீடியோவில் செய்தது போல் “அதிரடியான பம்முதல்”.  

ஏன் பம்முகிறார்?

உண்மையை உள்ளபடி ஒத்து கொண்டால் “பிரபாகரனின் வழிநடக்கும் பிள்ளை” என்ற வேசம் கலைந்து விடும்.

பிகு

இராமன்/பிரபாகரன் ஒருவகை….

கண்ணன்/ சீமான் /ஓணாண்டி/பையன்/விசுகு ஒரு வகை….

இரெண்டும் உலகில் சம நீதி….

ஆனால்…

கண்ணன்/சீமான்கள் - இராமன்/பிரபாகரன் என வேடம் போடும்போதுதான் கேள்வி எழுகிறது.

ஏன் எனில் இது ஒரு மனிதனின் நம்பகதன்மை (வேடமிடல்) பற்றியது.

ஒரு அரசியல்தலைவருக்கு நம்பகதன்மை முக்கியம். குறிப்பாக, புரட்சியாளர், இருக்கும் அமைப்பை தூக்கி எறிந்து விட்டு புதிய அமைப்பை உருவாக்க போகிறேன் என கத்தும் அரசியல்வாதிகளுக்கு, இது மிக முக்கியம்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, goshan_che said:

ஓம் தலைவரே நீங்கள் சொல்வது சரி.. அதற்கு ஆதாரங்களை மக்கள் முன் விட்டு வீடியோ விட்டு டமேஜ் பண்ணலாம் அரசியல்ந்தலைவர்களை.. சின்மயி வைரமுத்துக்கு செய்வதுபோல்.. ஆனால் சின்மயிடம் ஆதாரம் இல்லை.. ஆனால் விஜலட்சுமி ஆதாரம் வச்சு வீடியோ எல்லாம் விட்டிச்சு.. ஓகே.. அதனால் மக்கள் முன் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை வெளிச்சத்துக்கு வரப்பண்ணி அரசியல் ரீதியாக எதிர்க்கலாம்.. ஆனால் இந்தம்மா அதோட எக்ஸ்ராவ ஒண்டு செய்யுது.. அதாவது போலீஸீல் கேஸ் போடுது.. அதான் எனக்கு புரியல.. காதலித்து பிரிந்தால் பெண்கள் ஆண்கள் மேல் கேஸ் போடலாம் எண்டால் ஊரில் முக்கால்வசி அம்பிளைங்க ஜெயில்லதான் இருக்கவேணும்.. இதான் எனக்கு உதைக்குது.. எனக்கும் லைட்டா வயித்த கலக்குது..😂😂 விசுகண்ணையின்ர பழைய ஆள் இப்ப அறுபது வயசிலும் கேஸை தோண்டி எடுத்து ஆளை உள்ளுக்க அனுப்பலாமா..?😂 சீமானுக்கும்  அறுபது ஆகப்போகுது எண்டு நினைக்கிறன்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அருமையான‌ விள‌க்க‌ம்
ந‌ன்றி காட்டுன் பாலா அண்ணா🙏..................
 
Edited by பையன்26
  • Like 1
Guest
This topic is now closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.