Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

கொலையை செய்த தோமஸ் என்பவர் வெளிநாட்டில் உள்ளாராம். 

இதை கோரும் உரிமை UTHR, இலங்கை அரசு, ரஜனியின் பிள்ளைகள், நிர்மலா ஆகியோரை விட வேறு யாருக்கும் இல்லை.

புலம் பெயர் நாடு என்றால் மிக இலகுவான ஒரு பொலிஸ் முறைப்பாடு காணும்.

ஏன் தாமதிக்கிறார்கள்?

25 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

அப்படியாயின் தோமஸை ஏன் விசாரிக்க முடியாது?

  • Replies 100
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

யாரிந்தத் தரப்புக்கள்? 2009 உடன் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்களே? அப்படியிருக்க, நீங்கள் நம்புவதன்படி புலிகளே இதனைச் செய்திருக்கிறார்கள் என்றால், இன்றும் உயிர்வாழும் அவர்களை நீங்கள் அடையாளம்

ரஞ்சித்

புலிகள் இன்று இல்லாமையினால் ஒவ்வொருவரும் தமக்குச் சரியென்கிற பார்வையில் தமது நியாயங்களை முன்வைத்து, அவற்றினைப் பின்பற்றாமமையினாலேயே புலிகள் அழிக்கப்பட்டனர் என்று சொல்வது வாடிக்கையாகிவிட்டது. புலிகளுக்

Justin

திராணகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம் ...இப்படி பலர் சேர்ந்து எழுதிய முறிந்த பனை அந்தக் காலப்பகுதியின் எங்களுடைய "மக்கள் வரலாறு" என்பது என் அபிப்பிராயம். மக்கள் வரலாற்றிற்கும் "வரலாற்றிற்கும்: என்ன வேற

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

இதுவரை வாதங்களும் எதிர் வாதங்களும் ஆரோக்கியமாக செல்கிறது...

தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கிருபன் said:

வாங்காமலும் படிக்கலாம்.

https://noolaham.net/project/11/1001/1001.pdf

Palmyra Fallen என ராஜன் ஹூல் 2015 இல் தனித்து ஒரு புத்தகம் வெளியிட்டவர். அதிலும் ராஜினி திரணகம பற்றி பல விடயங்கள் உள்ளன. அவற்றை நேரம் கிடைக்கும்போது பகிர்கின்றேன். ஹூல் தனியே எழுதியதால் அவருக்கு படியளந்தவர்களுக்கு விசுவாசமான தொனி இருக்கின்றது என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றேன்.

 மிக்க நன்றி @கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, island said:

 மிக்க நன்றி @கிருபன்

இதை மட்டுமன்றி, பின்னர் யாழ் நகரில் இயங்காமல் செய்யப் பட்ட UTHR (J) இன் ஏனைய உறுப்பினர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்றும் தேடி வாசியுங்கள். என்னிடம் சில இணைப்புகள் இருந்தாலும் இப்போது இணைக்கும் நோக்கமில்லை (ஏனெனில், "களையெடுப்பு நியாயமே" என்கிற வாதங்கள் வர ஆரம்பித்து விட்டன😎!). குறிப்பாக, ரஜனி கொலையின் பிறகு ஏன் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தப்பி வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது என்று வாசித்தால், இங்கே பகிரப் படும் சில ஆதாரங்கள் கேள்விக்குள்ளாகும்!  

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, Justin said:

களை எடுப்பு கதைகளை புறம் தள்ளி விட்டு இருக்கும் இணைப்புகளை பகிர வேண்டுகிறேன்.

நாந்தான் மேலே எழுதினேனே, புலிகள் தம் தலையில் மண்ணை அள்ளி போடுவோம் என  நினைத்தாலே…அவர்களுக்கு வால் பிடிப்பவர்கள் ஒரு லாரி மண்ணை கொண்டு வந்து அவர்கள் தலையில் கொட்டி விடுவார்கள்🤣.

ஹூலுக்கு நடந்தது தெரியாது ஆனால் 2002 க்கு பின் கொழும்பில் resurface பண்ணினார் என நினைக்கிறேன்.

சிறிதரன் 1990 ஜூன் வரை (புலிகள் கட்டுப்பாட்டில்) இருந்து பின்னர் தப்பியோடினார் என நினைக்கிறேன்.

இன்னுமொரு விடயம்:

ரஜனியை புலிகள்தான் கொன்றார்களா? என்ற கேள்வியை கேட்பது - புலிகள் அவரையோ, ஏனைய UTHR காரரையோ கொல்லகூடியவர்கள் அல்ல என்பதை சொல்ல அல்ல.

இந்த கொலையை வேறு பலர் செய்திருக்க அதிக வாய்புள்ளதாக படுவதால் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

இந்திய இராணுவம் வெளியேறியபோது ...........
புலிகளின் கதையை இந்தியா முடித்துவிடும் இனி எல்லாம் சுகமே என்று வாழ்ந்த 
இந்திய ரா வால் கட்டி எழுப்பப்பட்ட பலரும்தான் ஓடினார்கள் 

எங்கள் வடக்கு கிழக்கு முதல்வர் கூட ஏன் ஓடினார் என்பது புரியவில்லை 
தனி இராணுவ படை  எல்லாம் கூட வைத்திருந்தார் 

மடியில் கனம் இருந்தவர்கள் எல்லாம் ஓடிவிட்டார்கள் 
இதில் அவன் ஏன் ஓடினான் இவன் ஏன் ஓடினான் என்பது தெரியாத 
பேபிகள் இப்போ 30 வருஷம் கழித்து தெளிந்த உண்மைகளை அப்படியே அள்ளி கொட்டுகிறார்கள் 
நாங்கள் வாசித்து சிலிர்க்கிறோம் 

இப்ப இந்தUTHR க்கு என்ன வில்லங்கம்? 
ஏன் வாய் திறப்பதில்லை? 

செய்யவேண்டிய பணி எல்லாம் செவ்வனவே முடிந்து விட்டதா? 

எங்கும் சமாதானம் 
எல்லாம் சமாதானம் 
ஆயுதங்களை தாருங்கள் 
நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் 
என்று ஈழத்தில் மட்டும் இந்த அழிப்பை அரங்கேற்றி இருந்தால் பரவாயில்லை 

ருவாண்டாவிலும் அதே வடிவம் அதே பணியில் 
அப்பாவி உயிர்களை பலியெடுத்தபோது ஐநா வும் ஆட்டுக்குட்டிகளும் 
எங்கள் வாகனங்களில் அப்பாவிகள் யாரும் நீங்கள் கொல்லும்படி இல்லை 
என்று திறந்து காட்டிவிட்டு வெளியேறினார்கள் 

இந்த லட்ஷணத்தில் அவர்கள் மணித் உரிமை பேசி கிழித்துதான் 
ஈழத்தமிழன்  வாழவேண்டும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

அற்புதன் எழுதியவை எல்லாம் உண்மையா? அற்புதனின் எழுத்தை ஒரு நீதிமன்றத்தில் சான்றாக காண்பிக்கமுடியுமா?

கொலையை செய்த தோமஸ் என்பவர் வெளிநாட்டில் உள்ளாராம். 

அப்படியாயின் தோமஸை ஏன் விசாரிக்க முடியாது?

///

http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The176.pdf

ஏன் விசாரிக்க முடியாது?

சிங்களவனுக்கு ஈழத்தமிழன் போல சுயநலபுத்தி இல்லை 
அதுதான் விசாரிக்க முடியாது 

அவன் தானே தன மக்களுக்கு குண்டு வைத்து கொன்று அந்த பழியை புலிமீது போட்டு 
வெற்றிகரமாக சாதித்து வாழ்கிறான் 

இது ஈழ தமிழ் அறிவாளிகளே சக்கரை போட்டு பொங்கி ஊத்துற நேரம் 
பானையை உடைக்க அவன் என்ன படித்த யாழ்கள அறிவாளிகளா? 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
25 minutes ago, Maruthankerny said:

இப்ப இந்தUTHR க்கு என்ன வில்லங்கம்? 
ஏன் வாய் திறப்பதில்லை? 

அவைட தேவை.. குரல்.. சந்திரிக்கா - ரத்வத்தை சமாதானத்துக்கான போர்.. வெண்புறா புறப்பட்டு பறக்கிற போருக்கு தேவையாக இருந்தது. அப்போது பல பகுதிகளில் சிங்கள பெளத்த இராணுவப் புலனாய்வுப் பிரிவும்.. ஒட்டுக்குழுக்களும் தாம் நினைச்சது போல் இயங்க முடியாத சூழல்.. புலிகளின் நிர்வாக சுதந்திரத்தின் கீழ் இருந்தது.

அதனால்.. யாழ் பல்கலைக்கழகத்துக்குள் இரண்டு முகங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று அரச கூலி வாங்கும் சிலரை விலைக்கு வாங்கி.. மனித உரிமைகள் என்ற போர்வையில்.. சந்திரிக்கா அரச பயங்கரவாதத்திற்கு வெள்ளையடித்து அறிக்கை விடுவது. அடுத்தது தன்னிச்சையாக உருவான.. தமிழ் மக்கள் ஆதரவுக் குரல் எழுப்பும் மாணவர் அமைப்பு. 

இந்த படிச்ச அரச கூலிகளின் அறிக்கையின் பிரகாரம்.. யாழ் நகரில். நாம் வாழ்ந்த வீடு.. சூரியக் கதிர் நடவடிக்கையின் போது.. புலிகளால்.. குண்டு வைச்சு தகர்க்கப்பட்டது..?! ஆனால்.. அங்கு குண்டு வைச்சதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சிங்கள பெளத்த இராணுவம்.. டாங்கிகளால் இடிச்சு அழித்த ஆதாரமே மிஞ்சி இருந்தது. இப்பவும் நாங்கள் இந்தக் கூலிகளை தேடிக் கொண்டு தான் இருக்கிறோம்.. ஏனெனில்.. இந்த கூலிகளின் பொய்யான அறிக்கைக்கு என்ன ஆதாரம் என்று... புலிகளால் அழிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு என்பது எட்டாக்கனி என்றாக்கப்பட்டு விட்டது...??! ஏனெனில்.. இழப்பீடு வேண்டின் பொலிஸ் முறைப்பாடு தேவை. பொலிஸ் முறைப்பாட்டில் இராணுவம் இடித்ததாக முறைப்பாடு எழுத முடியாது.. ஏனெனில் பொலிஸ் அதனை ஏற்காது. புலிகள் அழித்தது என்றால் முறைப்பாடு சிங்களப் படைகளால் பொலிஸால் ஏற்கப்படும். ஆனால்.. அது மனச்சாட்சிக்கு விரோதமானது. ஏனெனில்.. அதற்கு சாட்சிகள்.. ஆதாரம் என்று யாரும்.. எதுவும் இல்லை. இந்த இழுபறியில்.. கிடைக்க வேண்டிய அந்த குறைந்த பட்ச... இழப்பீடும் கூட இதுவரை கிடைக்கவில்லை. நமக்கு மட்டுமல்ல.. யாழ் நகரில் உடைக்கப்பட்ட வீடுகளில் பலரின் நிலை இது. இதைப் பற்றி பேசுவார் யாரும் கிடையாது. 

இது ஒரு உதாரணம்.. இந்த மனித உரிமை பற்றிப் பேசிய போலிகள்.. தம்மை யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்.. மனித உரிமை அமைப்பு என்ற பெயரில்.. சிங்கள அரச அநியாயங்களை நியாயப்படுத்தி விட்ட அறிக்கைகளின் பாதிப்பு இன்னும் தொடருது.

இன்று இவர்களின் தேவை அவர்களுக்கு அவசியமில்லை. காரணம்.. அதனை இராணுவமும்.. பொலிஸும்.. தமிழ் கூலிகளும்.. கூலிகளின் வாலுகளும்.. சிங்களப் புலனாய்வுக் கூலிகளும்.. செய்து முடிக்கின்றன. 

Edited by nedukkalapoovan
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
57 minutes ago, Maruthankerny said:

இப்ப இந்தUTHR க்கு என்ன வில்லங்கம்? 
ஏன் வாய் திறப்பதில்லை? 

செய்யவேண்டிய பணி எல்லாம் செவ்வனவே முடிந்து விட்டதா? 

நான் எழுதியவற்றை வாசித்து விட்டுத்தான் எழுதுகிறீர்களா?

அல்லது உங்கள் பானை என்பதால், அரிசியோ, பருப்போ, பயறோ எதையோ ஒண்டை போட்டு பொங்கி விட்டு போகிறீர்களா?

UTHR - ரஜனி கொலையின் பின் தடம் மாறியது என மேலே தெளிவாக எழுதியுள்ள்னே.

இப்படி UTHR ஐ ஹைஜாக் பண்ண வேண்டும் என்றே சுய சிந்தனை உள்ளவரும், தமிழர் நலன் விரும்பியுமான ரஜனி குறிவைக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் நான், யோசிக்கிறேன், எழுதுகிறேன். நீங்களோ ஒரு லாரி மண்ணோடு வந்து நிற்கிறீர்கள்.

அதேபோல் சிறிதரன் 90 யூன் வரை யாழில் இருந்தார் என கூறியது கூட, மாற்று இயக்க அனுதாபியாகிய அவரையே 90 யூன் வரை தமது பூரண கட்டுப்பாட்டில் சுடாமல் விட்டு வைத்த புலிகள் ஏன் லண்டனில் புலிகளுக்கு வேலை செய்த ரஜனியை குறிவைத்தார்கள் என்ற கோணத்திலேயே.

நான் இங்கே இந்த கொலையின் சந்தர்ப்ப சாட்சியங்களைத்தான் ஆராய்கிறேன்.

பிகு

சிறிதரன் யூன் 1990 வரை யாழில் இருந்தார் என்பது என் வாசித்த நினைவை வைத்தே. பிழையாக இருக்கலாம்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, nedukkalapoovan said:

கிருபன் அண்ணா எப்போதும் போல்.. இன்னும் புலி எதிர்ப்பு பாடித்திரியும் கூட்டங்களின் தனிநபர்.. கூட்டு இணையப் பிரசுரங்களை யாழில் இணைப்பதை தவிர்ப்பதில்லை. அது அவரின் வழமை.

 இதை தவிர்த்து இருக்கலாம்.. இணைப்பவர் யாரென்பதை விடுத்து இணைக்கப்பட்ட விடயத்துக்கு நீங்கள் கொடுத்த விளக்கத்தோடு முடிச்சிருக்கலாம்.. அவர் இணைத்ததால்தான் இதை இங்கு விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.. வாசிப்பவர்கள் உங்கள் வாதம் உட்பட எல்லார் கருத்துக்களையும் வாசிக்க ஒரு சந்தர்ப்பம்.. இல்லை எனில் மறுக்க யாரும் இன்றி புலி எதிர்ப்பு தளங்களில் மட்டும் எழுதப்பட்டு ஒருபக்க கருத்துகள் மட்டுமே மக்களை போய் சேரும்..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

களை எடுப்பு கதைகளை புறம் தள்ளி விட்டு இருக்கும் இணைப்புகளை பகிர வேண்டுகிறேன்.

நாந்தான் மேலே எழுதினேனே, புலிகள் தம் தலையில் மண்ணை அள்ளி போடுவோம் என  நினைத்தாலே…அவர்களுக்கு வால் பிடிப்பவர்கள் ஒரு லாரி மண்ணை கொண்டு வந்து அவர்கள் தலையில் கொட்டி விடுவார்கள்🤣.

ஹூலுக்கு நடந்தது தெரியாது ஆனால் 2002 க்கு பின் கொழும்பில் resurface பண்ணினார் என நினைக்கிறேன்.

சிறிதரன் 1990 ஜூன் வரை (புலிகள் கட்டுப்பாட்டில்) இருந்து பின்னர் தப்பியோடினார் என நினைக்கிறேன்.

இன்னுமொரு விடயம்:

ரஜனியை புலிகள்தான் கொன்றார்களா? என்ற கேள்வியை கேட்பது - புலிகள் அவரையோ, ஏனைய UTHR காரரையோ கொல்லகூடியவர்கள் அல்ல என்பதை சொல்ல அல்ல.

இந்த கொலையை வேறு பலர் செய்திருக்க அதிக வாய்புள்ளதாக படுவதால் மட்டுமே.

ராஜன் ஹூல் 1997 இல் யாழ்ப்பாணம் வந்து போயிருக்கிறார். 2002 இன் பின்னர் வந்தாரா தெரியாது. ஆனால், ஒரு ஐலண்ட் (3 பாகக்) கட்டுரையில், பத்மநாபா குழுவுடன் நெருங்கியமை, இன்னொரு அமைப்பின் பாதுகாப்பில் ஒளித்திருந்தமை தொடர்பாகச் சொல்லியிருக்கிறார். அவர்களது புதிய அரசியல் சார்புத் தன்மைக்குக் காரணமாக, எஞ்சிய மனித உரிமை அமைப்பு உறுப்பினர்களைப் புலிகள் சிறைப்பிடித்தமை, சிலர் புலிகளால் கைதான பின்னர் காணாமல் போனமை என்பன கூறப்படுகின்றன. என்னைப் பொறுத்த வரை, ஒரு கொலை, அதன் பின்னால் தொடரும் உயிர் அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் யாரும், அடைக்கலம் தரும் சக்திகளின் உதவியை ஏற்றுக் கொள்வர், ஆச்சரியமில்லை.

இங்கே ரட்ணஜீவன் ஹூல்: அந்த நூலைப் பிரசுரிக்க உதவியதால் மட்டும் ஆரம்பத்தில் கறுப்பு பட்டியலில் வைக்கப் பட்ட ஒருவர் - பின்னர் அவரும் அவருடைய விமர்சனங்களால் ஒளித்துத் திரிய வேண்டியிருந்தது. எல்லாரையும் விமர்சிப்பார், தனிப்பட நான் பழகிய வரையில், தமிழ் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற நல்ல நோக்கம் உடையவர்.

யாழில் இன்னொரு திரியில் "நல்ல தலைவர்களை ஏன் மக்கள் விரும்புவதில்லை/தேர்வதில்லை?" என்றொரு திரி பார்த்தேன், சிரித்து விட்டு நகர்ந்தேன்😂. நல்ல தலைவர்கள் ஏன் தமிழர்களுக்கு இனியும் கிடைக்கவே மாட்டார்கள் என்பதற்கு, இந்த திரியில் இருக்கும் சில கருத்துக்களே (உங்களுடையவை அல்ல) பதில்கள் என நினைக்கிறேன்.

இதை விட இந்த திரியில் எழுத மேலும் எதுவும் இல்லை!

  • Like 1
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, goshan_che said:

நான் எழுதியவற்றை வாசித்து விட்டுத்தான் எழுதுகிறீர்களா?

அல்லது உங்கள் பானை என்பதால், அரிசியோ, பருப்போ, பயறோ எதையோ ஒண்டை போட்டு பொங்கி விட்டு போகிறீர்களா?

UTHR - ரஜனி கொலையின் பின் தடம் மாறியது என மேலே தெளிவாக எழுதியுள்ள்னே.

இப்படி UTHR ஐ ஹைஜாக் பண்ண வேண்டும் என்றே சுய சிந்தனை உள்ளவரும், தமிழர் நலன் விரும்பியுமான ரஜனி குறிவைக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் நான், யோசிக்கிறேன், எழுதுகிறேன். நீங்களோ ஒரு லாரி மண்ணோடு வந்து நிற்கிறீர்கள்.

அதேபோல் சிறிதரன் 90 யூன் வரை யாழில் இருந்தார் என கூறியது கூட, மாற்று இயக்க அனுதாபியாகிய அவரையே 90 யூன் வரை தமது பூரண கட்டுப்பாட்டில் சுடாமல் விட்டு வைத்த புலிகள் ஏன் லண்டனில் புலிகளுக்கு வேலை செய்த ரஜனியை குறிவைத்தார்கள் என்ற கோணத்திலேயே.

நான் இங்கே இந்த கொலையின் சந்தர்ப்ப சாட்சியங்களைத்தான் ஆராய்கிறேன்.

பிகு

சிறிதரன் யூன் 1990 வரை யாழில் இருந்தார் என்பது என் வாசித்த நினைவை வைத்தே. பிழையாக இருக்கலாம்.

மன்னிக்கவும் !
திரிக்கு சம்மந்தமாக எழுதியது 
உங்கள் கருத்துக்கு சம்மந்தம் இல்லை 

ரஜனியை சுடும்போது நீங்கள் பார்க்கவில்லை 
பார்த்தவர்கள் உங்களை பார்க்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 இதை தவிர்த்து இருக்கலாம்.. இணைப்பவர் யாரென்பதை விடுத்து இணைக்கப்பட்ட விடயத்துக்கு நீங்கள் கொடுத்த விளக்கத்தோடு முடிச்சிருக்கலாம்.. அவர் இணைத்ததால்தான் இதை இங்கு விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.. வாசிப்பவர்கள் உங்கள் வாதம் உட்பட எல்லார் கருத்துக்களையும் வாசிக்க ஒரு சந்தர்ப்பம்.. இல்லை எனில் மறுக்க யாரும் இன்றி புலி எதிர்ப்பு தளங்களில் மட்டும் எழுதப்பட்டு ஒருபக்க கருத்துகள் மட்டுமே மக்களை போய் சேரும்..

யாழ் களத்தில்.. எத்தனை தடவைகள்.. ரஜனி திரணகம விவாதிக்கப்பட்டிருக்கிறார். ஏன் இந்த ஆக்கம் கூட 9 ஆண்டுகளுக்கு முன் உதித்தது தான். இது மீள்பிரசுரமாம்..??!

ஒரே விடயத்தை ஒரே பாணியில் எழுதிக் கொண்டு சொந்த இனம் இருப்பழிந்து கொண்டிருப்பதை சகித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தின் ஆக்கம்.. இங்கே மீண்டும் மீண்டும் ஒட்டப்பட்டு விவாதிக்கப்படுவதன் நோக்கம்..????!

இயன்றவரை வெள்ளையடிப்பு.. புலி விரோத சிந்தனையை உயிர்ப்போடு வைத்திருத்தல். 

30 minutes ago, goshan_che said:

நான் எழுதியவற்றை வாசித்து விட்டுத்தான் எழுதுகிறீர்களா?

அல்லது உங்கள் பானை என்பதால், அரிசியோ, பருப்போ, பயறோ எதையோ ஒண்டை போட்டு பொங்கி விட்டு போகிறீர்களா?

UTHR - ரஜனி கொலையின் பின் தடம் மாறியது என மேலே தெளிவாக எழுதியுள்ள்னே.

இப்படி UTHR ஐ ஹைஜாக் பண்ண வேண்டும் என்றே சுய சிந்தனை உள்ளவரும், தமிழர் நலன் விரும்பியுமான ரஜனி குறிவைக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் நான், யோசிக்கிறேன், எழுதுகிறேன். நீங்களோ ஒரு லாரி மண்ணோடு வந்து நிற்கிறீர்கள்.

அதேபோல் சிறிதரன் 90 யூன் வரை யாழில் இருந்தார் என கூறியது கூட, மாற்று இயக்க அனுதாபியாகிய அவரையே 90 யூன் வரை தமது பூரண கட்டுப்பாட்டில் சுடாமல் விட்டு வைத்த புலிகள் ஏன் லண்டனில் புலிகளுக்கு வேலை செய்த ரஜனியை குறிவைத்தார்கள் என்ற கோணத்திலேயே.

நான் இங்கே இந்த கொலையின் சந்தர்ப்ப சாட்சியங்களைத்தான் ஆராய்கிறேன்.

பிகு

சிறிதரன் யூன் 1990 வரை யாழில் இருந்தார் என்பது என் வாசித்த நினைவை வைத்தே. பிழையாக இருக்கலாம்.

சிறீதரன் 1996 கடந்தும் அங்கிருந்து தான் தன் இனத்துக்கு எதிரான துரோகத்தை செய்து கொண்டு தான் இருந்தார். பதவி வெறிபிடித்த.. ------+++

Edited by நிழலி
நீக்கப்பட்டது
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, Justin said:

இங்கே ரட்ணஜீவன் ஹூல்: அந்த நூலைப் பிரசுரிக்க உதவியதால் மட்டும் ஆரம்பத்தில் கறுப்பு பட்டியலில் வைக்கப் பட்ட ஒருவர் - பின்னர் அவரும் அவருடைய விமர்சனங்களால் ஒளித்துத் திரிய வேண்டியிருந்தது. எல்லாரையும் விமர்சிப்பார், தனிப்பட நான் பழகிய வரையில், தமிழ் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற நல்ல நோக்கம் உடையவர்.

1. தகவல்களுக்கு நன்றி

2. உங்கள் இரட்ண ஜீவன் கூல் பற்றிய கருத்தோடு நான் 100% முரண்படுகிறேன்.

தனக்கு தேவைப்படும் போது எல்லாம் - நான் ஒரு ஒதுக்கப்படும் கிறிஸ்தவன், ஆனால் சாதியால் உயர்ந்த கிறீஸ்தவன் (என் குடும்பம் மதம் மாற முன் பெரிய சைவ பிரமுகர்கள்)

அல்லது நான் ஒடுக்கப்பட்ட தமிழன் என வேஷம் போடுவதும்.

பின்னர் அற்ப பதவிகளுக்காக மகிந்தவிடனும், டக்லசுடனும் கூட்டு வைப்பதும், பின்னர் அவர்கள் தான் விரும்பியதை கொடுக்கவில்லை என்றதும் அவர்கள் கொலைகாரர்கள் என்பதை புதிதாக கண்டு பிடிப்பதும், 

தனக்கும் மனைவிக்கும் பேராதனையில் சுவிமிங் பூல் பிரச்சனை வந்ததும் “சிங்களவன் அடிக்கிறான்” (his exact words) என ஒப்பாரி வைப்பதும். 

பின்னர் நான் அமெரிக்காவில் பெரிய பதவியை விட்டு விட்டு வந்தேன் என நடப்பு காட்டுவதும் (யார் வா என்று கேட்டார்கள்? ஊரில் வந்து அடிக்கும் ராஜ பார்ட் அமெரிக்காவில் வேகாது, யாழ் துணை வேந்தர் கனவு கூட்டி வந்தது)

இப்படி ஒரு படித்த அற்பன் தான் ரட்ண ஜீவன்.

நல்ல எண்ணமுள்ளவர் போல, என்ஜினியரிங் வளாகம் என நல்ல விடயங்களை வாயால் வடை சுடலாம்.

ஆனால் ஒரு மனிதனுக்கான கெளரவம் செயலை, நடத்தையை வைத்தே கொடுக்கப்பட வேண்டும்.

இதில் ஜீவன் nil.

ராஜன் கூல் பற்றி எனக்கு அதிக கருத்து இல்லை.

சாள்ஸ் கூல் நல்ல மனிதர் என @வாலி கூறினார்.

ஆனால் ஜீவன் முறிந்த பனையில் சின்ன உதவிக்கு தான் குறிவைக்கப்பட்டதாய் கூறுவது அவரின் வழமையான race card, religious card playing உத்தி போல இன்னொன்றே

பிகு

இன்னொரு திரியில் சந்திப்போம் 🙏

  • Like 3
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 இதை தவிர்த்து இருக்கலாம்.. இணைப்பவர் யாரென்பதை விடுத்து இணைக்கப்பட்ட விடயத்துக்கு நீங்கள் கொடுத்த விளக்கத்தோடு முடிச்சிருக்கலாம்.. அவர் இணைத்ததால்தான் இதை இங்கு விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.. வாசிப்பவர்கள் உங்கள் வாதம் உட்பட எல்லார் கருத்துக்களையும் வாசிக்க ஒரு சந்தர்ப்பம்.. இல்லை எனில் மறுக்க யாரும் இன்றி புலி எதிர்ப்பு தளங்களில் மட்டும் எழுதப்பட்டு ஒருபக்க கருத்துகள் மட்டுமே மக்களை போய் சேரும்..

9 வருஷம் முன்னம் எழுதினதை இன்னமும் யாழ் களத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்பது 
எந்த உள்நோக்கமும் இல்லாமல்தான் நடக்கிறதா?

ரஜனி இறந்துவிட்டார் 
புலிகள் இல்லை 

புலிகள் செய்தார்கள்/ புலிகள் செய்யவில்லை 

இதில் தீர்வுகண்டு எங்களுக்கு வர கூடிய ஒரே ஒரு நன்மையை தயவு செய்து கூறுங்கள்?

"விட்ட பிழைகளை திருத்துகிறோம்"
ஏன் பிரபாகரனிலேயே தங்கி நிற்கிறீர்கள் ? கொஞ்சம் பின்னுக்கு போய் சங்கிலியன் பண்டாரவன்னியன் எல்லாளன் பற்றி ஆராயலாமே? ஏன் அவைகள் ஈழத்தமிழரின் கடந்த காலம் இல்லையா? அல்லது உங்கள் அஜெண்டாவுக்குள் இல்லையா? 

எல்லா பிழைகளையும் திருத்திய பின்பு 
இந்த கூடத்தில் யாரும் போய் போராட போகிறார்களா?
புலிகள் போல ஒரு ஆயுத புரடசி செய்யபோகிறார்களா? 

விட்ட பிழைகளை திருத்திறம் .... திருத்திட்டு?
புலிவாந்தி எடுக்கிறோம் என்று சொல்லிட்டு எடுங்கள் 
அல்லது போய் எதையாவது புடுங்கிவிட்டு பினாத்துங்கள் 
இதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.

நாடுக்குக்காக ரோட்டில் இருக்கும் ஒரு கல்லை என்றாலும் அரக்கியவனுக்குத்தான் 
அதன் வலி உழைப்பு ... சமூகத்தில் இருக்கும் சுயநல கூட்டம் பற்றி தெரியும் 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
32 minutes ago, Maruthankerny said:

நாடுக்குக்காக ரோட்டில் இருக்கும் ஒரு கல்லை என்றாலும் அரக்கியவனுக்குத்தான் 

அதன் வலி உழைப்பு ... சமூகத்தில் இருக்கும் சுயநல கூட்டம் பற்றி தெரியும் 

நன்றி 👍🙏

இதையே விதைத்தத்தவர்களுக்கே வலி தெரியும் என்றேன் 

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nedukkalapoovan said:

சிறீதரன் 1996 கடந்தும் அங்கிருந்து தான் தன் இனத்துக்கு எதிரான துரோகத்தை செய்து கொண்டு தான் இருந்தார். பதவி வெறிபிடித்த.. ------+++

தகவலுக்கு நன்றி. 90 இல் போய், ரிவிரெசவின் பின் வந்திருப்பார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 இதை தவிர்த்து இருக்கலாம்.. இணைப்பவர் யாரென்பதை விடுத்து இணைக்கப்பட்ட விடயத்துக்கு நீங்கள் கொடுத்த விளக்கத்தோடு முடிச்சிருக்கலாம்.. அவர் இணைத்ததால்தான் இதை இங்கு விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.. வாசிப்பவர்கள் உங்கள் வாதம் உட்பட எல்லார் கருத்துக்களையும் வாசிக்க ஒரு சந்தர்ப்பம்.. இல்லை எனில் மறுக்க யாரும் இன்றி புலி எதிர்ப்பு தளங்களில் மட்டும் எழுதப்பட்டு ஒருபக்க கருத்துகள் மட்டுமே மக்களை போய் சேரும்..

நெடுக்ஸ், மருதர் போன்றவர்கள் எல்லாம் தெரிந்த ஜாம்பாவன்கள் என்பது நன்றாகத் தெரியும் என்பதால் அவர்களின் கருத்துக்களை எப்போதும் வாசிப்பேன்😎

இந்த விவாதம் தொடர்ந்தாலும், ராஜினி திரணகமவை யார் சுட்டார்கள் என்பது தெளிவாகாது.

  • Haha 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாய் விட்டு சென்ற பணியின் சிறுபகுதியை பிள்ளைகள் தொடர்கின்றார்கள், மற்றும் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வந்து உள்ளார்கள் எனும் அளவில் மகிழ்ச்சி. 

குற்றவாளிகளை இனம் காணக்கூடிய பொறிமுறை இங்கு இல்லை. இந்தவிடயத்தில் பிள்ளைகளின் அபிப்பிராயத்தை ஆதரிப்பதே எனது நிலைப்பாடு.

இந்த கொலை பற்றி அற்புதன் கூறியதை ஏற்றுகொள்பவர்கள் அவர் தமிழீழ விடுதலை புலிகள் சம்மந்தமாக எழுதிதள்ளிய மிகுதி விடயங்களை எல்லாம் உண்மை என ஏற்றுகொள்வார்களா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, கிருபன் said:

நெடுக்ஸ், மருதர் போன்றவர்கள் எல்லாம் தெரிந்த ஜாம்பாவன்கள் என்பது நன்றாகத் தெரியும் என்பதால் அவர்களின் கருத்துக்களை எப்போதும் வாசிப்பேன்😎

இவ்விருவரும்.. மிக முற்போக்குவாதியும்.. எப்போதும் நடுநிலைவாதியுமான தங்களின் புலி எதிர்ப்பு வாந்திக்கும் சமத்துவம் கொடுக்கும் தங்களின் பணியை ரசிக்கிறார்கள் என்பதை சொல்லி வைப்பது தங்கள் பணி தொடர வேண்டும் என்பதற்காகும். 

9 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

தாய் விட்டு சென்ற பணியின் சிறுபகுதியை பிள்ளைகள் தொடர்கின்றார்கள், மற்றும் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வந்து உள்ளார்கள் எனும் அளவில் மகிழ்ச்சி. 

குற்றவாளிகளை இனம் காணக்கூடிய பொறிமுறை இங்கு இல்லை. இந்தவிடயத்தில் பிள்ளைகளின் அபிப்பிராயத்தை ஆதரிப்பதே எனது நிலைப்பாடு.

இந்த கொலை பற்றி அற்புதன் கூறியதை ஏற்றுகொள்பவர்கள் அவர் தமிழீழ விடுதலை புலிகள் சம்மந்தமாக எழுதிதள்ளிய மிகுதி விடயங்களை எல்லாம் உண்மை என ஏற்றுகொள்வார்களா?

தாங்கள் எப்படி தாயின் பணியை பிள்ளைகள் செய்கிறார்கள்.. அதுவும் பாதிக்கப்பட்ட மக்களின் நிழலே படாதவர்கள் செய்கிறார்கள் அதனை நான் ஆதரிக்கிறேன் எனும் போது..

அற்புதன் கொழும்பு நகரில்.. வசதியாக வாழ்ந்து கொண்டு.. ஈபிடிபி பத்திரியையின் விற்பனை உயர்ச்சிடைய எழுதிய எழுத்துக்களை மற்றவர்களும் ஆதரிக்கக்கூடும். ஆனால்.. எல்லாம் உண்மை என்று சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அவர்களே உண்மைக்கான சாட்சியங்களை விட்டுச் சென்றிருக்க வாய்ப்புள்ளது. அதனால் தான் அற்புதனை போட்டுத் தள்ளிட்டார்கள். அதற்கும் ரஜனி திரணகமவின் பிள்ளைகளின் முயற்சியே காரணம் என்று காரணம் கண்டுபிடிக்கமாட்டீர்கள் என்று நம்புவோமாக. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, கிருபன் said:

நெடுக்ஸ், மருதர் போன்றவர்கள் எல்லாம் தெரிந்த ஜாம்பாவன்கள் என்பது நன்றாகத் தெரியும் என்பதால் அவர்களின் கருத்துக்களை எப்போதும் வாசிப்பேன்😎

இந்த விவாதம் தொடர்ந்தாலும், ராஜினி திரணகமவை யார் சுட்டார்கள் என்பது தெளிவாகாது.

யார் சுடடார்கள் என்பதை நீங்கள் இங்கு கருத்தெழுதி கண்டுபிடிக்க 
யாழ்களம் என்ன இன்டர்போல் தலமையகமா?

இனி ரஜனியே உயிர்த்தெழும்பி வந்தாலும் அவருக்கு தெரிந்தவர்கள் சுட்டிருந்தால் தவிர 
யார் சுட்டார்கள் என்பது அவருக்கே தெரியாது 

உங்கள் இந்த கருத்து உங்களுக்கே கேலிக்கூத்தாக தெரியவில்லையா? 

ஒரு அமைப்பும் அதை சார்ந்தவர்களும் தாம்தான் சுட்டொம் என்கிறார்கள் 
ஏன் நீங்கள் ஒற்றைக்காலில் மறுத்து காவடி ஆடுகிறீர்கள் ?

9 வருடம் முன்பு எழுதிய கட்டுரைகளை வருடா வருடம் ஏன் காவுகிறீர்கள்?

நீங்கள் யார் சுட்டார்கள் என்பதை யாழ்களத்தில் கருத்தெழுதி எப்படி கண்டு பிடிப்பீர்கள் 
என்பதை கொஞ்சம் விரிவா எழுதினீர்கள் என்றால் நாங்களும் வாசிக்க ஆவலோடு இருக்கிறோம். 
உங்களின் பசி என்ன என்பது எங்களுக்கு தெரியாமலா இருக்கும்? 

அல்லது மேலே ஒருவர் எழுதிய கொன்பிரசி போல எதையாவது அடித்துவிடுங்கள் 
ஏன் புலிகள் தான் சுடடார்கள் என்றால் ..........
சிட்டுவிடம் ஒரு 16 வயது மாணவன் எழுந்து ஏன் சுடடீர்கள் என்று கேட்டார் (யார் சுட்ட்து என்பதே தெரியாது) 
அவர் பதில் கூறவில்லை மறுக்கவும் இல்லை அகவே அவர்கள்தான் சுட்டார்கள்.

ரஜனி இறந்தநேரம் சிட்டு தீபன் மாத்தையாவுடன் கிளிநொச்சி காட்டில் இருக்கிறார் 
92-93 கலைபண்பாட்டு கழகத்தில் இணைந்த பின்புதான் யாழ் வருகிறார் 
புலிகள் சுட்டிருந்தால் கூட அவருக்கு இதுபற்றி தெரிய வாய்ப்பில்லை 
அவர் ஒரு அறிவார்ந்த மாணவன் நோபல் பரிசுகளை வாங்கி நிரைக்கு அடுக்கிவிட்டு அறிவுபூர்வமான கேள்வி கேட்டுவிட்டார் ...... உடனேயே அவருக்கு உட்க்கார்ந்து இருந்து பதில் கொடுத்து இருக்கவேண்டும். 
சிட்டு உடனேயே முன்னணி காவலரண்களில் நின்றுகொண்டு இருந்த தளபதிகள் பொ ட்டு அம்மான் தலைவரை கூப்பிட்டு  அந்த அறிவாளிக்கு பதில் கொடுத்து இருக்கத்தான் வேண்டும் என்ன செய்ய வரலாற்று தவறு நடந்து விட்டது. இப்படி ஒன்றா இரண்டா ? புலிகள் செய்த தவறுகளை எழுதிக்கொண்டே போகலாம் ......... மட்டுக்கள் திரியை பூட்டி விடுவார்கள். 

Edited by Maruthankerny
Spelling correction
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

குற்றவாளிகளை இனம் காணக்கூடிய பொறிமுறை இங்கு இல்லை.

இந்த ஒரு பெரும் குறை ஒன்று யாழ்களத்தில் இருக்கத்தான் செய்கிறது 

நீங்கள் ஏன் பேஸ்புக் இன்ஸ்டகிராமில் முயற்சி செய்ய கூடாது? 

அல்லது மோகன் அவர்களுடன் பேசி இந்திய ரா அமரிக்க சி ஐ ஏ இஸ்திரேல் மொசாட் உறுப்பினர்களை 
யாழில் உறுப்பினர்களாக சேர்க்க சொல்லவேண்டும். அவர்களிடம் இருக்கும் தகவல்களை பெற்று 
யாழ் அறிவாந்தவர்களிடம் காட்டினால் யார் குற்றவாளி என்பதை இலகுவாக கண்டு பிடிக்கலாம். 

இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை ஓரளவுக்கு முயற்சி வெற்றிதான் 
இப்பதானே 34 வருட ஆண்டு நினைவு வந்திருக்கு 

பழைய அமேரிக்க அதிபர் டிராம் போல அதே உண்மையை அடிக்கடி அழுத்தி சொல்லிகொண்டுவர 
50 வருட நினைவாண்டு வரும்போது 100% வெற்றி கிடைக்க நிறைய சாத்தியம் உண்டு  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, nedukkalapoovan said:

இவ்விருவரும்.. மிக முற்போக்குவாதியும்.. எப்போதும் நடுநிலைவாதியுமான தங்களின் புலி எதிர்ப்பு வாந்திக்கும் சமத்துவம் கொடுக்கும் தங்களின் பணியை ரசிக்கிறார்கள் என்பதை சொல்லி வைப்பது தங்கள் பணி தொடர வேண்டும் என்பதற்காகும். 

தாங்கள் எப்படி தாயின் பணியை பிள்ளைகள் செய்கிறார்கள்.. அதுவும் பாதிக்கப்பட்ட மக்களின் நிழலே படாதவர்கள் செய்கிறார்கள் அதனை நான் ஆதரிக்கிறேன் எனும் போது..

அற்புதன் கொழும்பு நகரில்.. வசதியாக வாழ்ந்து கொண்டு.. ஈபிடிபி பத்திரியையின் விற்பனை உயர்ச்சிடைய எழுதிய எழுத்துக்களை மற்றவர்களும் ஆதரிக்கக்கூடும். ஆனால்.. எல்லாம் உண்மை என்று சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அவர்களே உண்மைக்கான சாட்சியங்களை விட்டுச் சென்றிருக்க வாய்ப்புள்ளது. அதனால் தான் அற்புதனை போட்டுத் தள்ளிட்டார்கள். அதற்கும் ரஜனி திரணகமவின் பிள்ளைகளின் முயற்சியே காரணம் என்று காரணம் கண்டுபிடிக்கமாட்டீர்கள் என்று நம்புவோமாக. 

இங்கு அற்புதனை கொண்டுவந்தது நீங்கள்தான். அற்புதனின் எழுத்துக்கள நம்பகரமானவை இல்லை என தெரிந்துகொண்டு உங்களுக்கு வசதிப்படும் ஒன்றை நிரூபிப்பதற்காக அற்புதனை இறக்கினீர்கள். அற்புதன் எல்லாவற்றையும் தான் நேரே நின்று பார்த்தமாதிரி அற்புதமாக எழுதுவார். விக்கி ஆங்கிலத்தில் அற்புதனின் மேற்கோள் தொடுப்பு இல்லை. விக்கி  தமிழில் யாரோ ஒரு அறிவாளி அற்புதனின் மேற்கோளை கொடுத்துள்ளார். 

11 hours ago, Maruthankerny said:

இந்த ஒரு பெரும் குறை ஒன்று யாழ்களத்தில் இருக்கத்தான் செய்கிறது 

நீங்கள் ஏன் பேஸ்புக் இன்ஸ்டகிராமில் முயற்சி செய்ய கூடாது? 

அல்லது மோகன் அவர்களுடன் பேசி இந்திய ரா அமரிக்க சி ஐ ஏ இஸ்திரேல் மொசாட் உறுப்பினர்களை 
யாழில் உறுப்பினர்களாக சேர்க்க சொல்லவேண்டும். அவர்களிடம் இருக்கும் தகவல்களை பெற்று 
யாழ் அறிவாந்தவர்களிடம் காட்டினால் யார் குற்றவாளி என்பதை இலகுவாக கண்டு பிடிக்கலாம். 

இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை ஓரளவுக்கு முயற்சி வெற்றிதான் 
இப்பதானே 34 வருட ஆண்டு நினைவு வந்திருக்கு 

பழைய அமேரிக்க அதிபர் டிராம் போல அதே உண்மையை அடிக்கடி அழுத்தி சொல்லிகொண்டுவர 
50 வருட நினைவாண்டு வரும்போது 100% வெற்றி கிடைக்க நிறைய சாத்தியம் உண்டு  

ஆயிரக்கணக்கான கொலைகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் இந்தக்கொலை அவ்வளவு சீக்கிரமாக மறக்கப்படக்கூடியது அல்ல. அடுத்த வருடமும், இன்னும் தொடர்ந்தும் கட்டுரைகள், நினைவுபகிர்வுகள் வரத்தான் போகின்றன. தேவை ஏற்பட்டால் நீதி விசாரணையும் மேற்கொள்ளப்படலாம். அதை தடுப்பதற்கான உரிமை எவருக்கும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Maruthankerny said:

இந்த ஒரு பெரும் குறை ஒன்று யாழ்களத்தில் இருக்கத்தான் செய்கிறது 

நீங்கள் ஏன் பேஸ்புக் இன்ஸ்டகிராமில் முயற்சி செய்ய கூடாது? 

அல்லது மோகன் அவர்களுடன் பேசி இந்திய ரா அமரிக்க சி ஐ ஏ இஸ்திரேல் மொசாட் உறுப்பினர்களை 
யாழில் உறுப்பினர்களாக சேர்க்க சொல்லவேண்டும். அவர்களிடம் இருக்கும் தகவல்களை பெற்று 
யாழ் அறிவாந்தவர்களிடம் காட்டினால் யார் குற்றவாளி என்பதை இலகுவாக கண்டு பிடிக்கலாம். 

இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை ஓரளவுக்கு முயற்சி வெற்றிதான் 
இப்பதானே 34 வருட ஆண்டு நினைவு வந்திருக்கு 

பழைய அமேரிக்க அதிபர் டிராம் போல அதே உண்மையை அடிக்கடி அழுத்தி சொல்லிகொண்டுவர 
50 வருட நினைவாண்டு வரும்போது 100% வெற்றி கிடைக்க நிறைய சாத்தியம் உண்டு  

12 hours ago, Maruthankerny said:

யார் சுடடார்கள் என்பதை நீங்கள் இங்கு கருத்தெழுதி கண்டுபிடிக்க 
யாழ்களம் என்ன இன்டர்போல் தலமையகமா?

இனி ரஜனியே உயிர்த்தெழும்பி வந்தாலும் அவருக்கு தெரிந்தவர்கள் சுட்டிருந்தால் தவிர 
யார் சுட்டார்கள் என்பது அவருக்கே தெரியாது 

உங்கள் இந்த கருத்து உங்களுக்கே கேலிக்கூத்தாக தெரியவில்லையா? 

ஒரு அமைப்பும் அதை சார்ந்தவர்களும் தாம்தான் சுட்டொம் என்கிறார்கள் 
ஏன் நீங்கள் ஒற்றைக்காலில் மறுத்து காவடி ஆடுகிறீர்கள் ?

9 வருடம் முன்பு எழுதிய கட்டுரைகளை வருடா வருடம் ஏன் காவுகிறீர்கள்?

நீங்கள் யார் சுட்டார்கள் என்பதை யாழ்களத்தில் கருத்தெழுதி எப்படி கண்டு பிடிப்பீர்கள் 
என்பதை கொஞ்சம் விரிவா எழுதினீர்கள் என்றால் நாங்களும் வாசிக்க ஆவலோடு இருக்கிறோம். 
உங்களின் பசி என்ன என்பது எங்களுக்கு தெரியாமலா இருக்கும்? 

அல்லது மேலே ஒருவர் எழுதிய கொன்பிரசி போல எதையாவது அடித்துவிடுங்கள் 
ஏன் புலிகள் தான் சுடடார்கள் என்றால் ..........
சிட்டுவிடம் ஒரு 16 வயது மாணவன் எழுந்து ஏன் சுடடீர்கள் என்று கேட்டார் (யார் சுட்ட்து என்பதே தெரியாது) 
அவர் பதில் கூறவில்லை மறுக்கவும் இல்லை அகவே அவர்கள்தான் சுட்டார்கள்.

ரஜனி இறந்தநேரம் சிட்டு தீபன் மாத்தையாவுடன் கிளிநொச்சி காட்டில் இருக்கிறார் 
92-93 கலைபண்பாட்டு கழகத்தில் இணைந்த பின்புதான் யாழ் வருகிறார் 
புலிகள் சுட்டிருந்தால் கூட அவருக்கு இதுபற்றி தெரிய வாய்ப்பில்லை 
அவர் ஒரு அறிவார்ந்த மாணவன் நோபல் பரிசுகளை வாங்கி நிரைக்கு அடுக்கிவிட்டு அறிவுபூர்வமான கேள்வி கேட்டுவிட்டார் ...... உடனேயே அவருக்கு உட்க்கார்ந்து இருந்து பதில் கொடுத்து இருக்கவேண்டும். 
சிட்டு உடனேயே முன்னணி காவலரண்களில் நின்றுகொண்டு இருந்த தளபதிகள் பொ ட்டு அம்மான் தலைவரை கூப்பிட்டு  அந்த அறிவாளிக்கு பதில் கொடுத்து இருக்கத்தான் வேண்டும் என்ன செய்ய வரலாற்று தவறு நடந்து விட்டது. இப்படி ஒன்றா இரண்டா ? புலிகள் செய்த தவறுகளை எழுதிக்கொண்டே போகலாம் ......... மட்டுக்கள் திரியை பூட்டி விடுவார்கள். 

ஒரு  மாதிரி நெடுக்கரோடு சேர்ந்து திரியை ...யாய்ச்சு...உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்க்கிறேன் எந்த இயக்கம் இவரை கொன்றோம் என்று உரிமை கோரியது....அற்புதனா?...அவர் தனது பத்திரிகையில் எழுதிய அனைத்தும் உண்மையா ?...நேரடியாய் பதில் தருவீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் அம்மாவை,சகோதரியை, மகளை நடு ரோட்டில் வைத்து இப்படி தேவையில்லாமல்  கொலை செய்து  இருந்தால் உங்கள் நிலைப்பாடு எப்படி இருக்கும்?...உங்களிடமிருந்தோ ,நெடுக்கரிடமிருந்தோ  அவ சாக வேண்டியவ தான் என்ட கருத்தும் ,பழசை  ஏன் திரும்ப,திரும்ப தூக்கி பிடிக்கிறார்கள் என்ட  கருத்தும் தான் தென்படுகிறது...இன்னும் 10 வருசத்தின் பின் மு.வாய்க்காலில் இறந்த மக்களுக்காய் போராடினால் இதைத் தான் சொல்வீர்களா?...கொஞ்சசமாவது மனசாட்சி  உள்ள மனிதராய் நடந்து கொள்ளுங்கள் 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/9/2023 at 19:04, goshan_che said:

நான் மேலே எழுதும் போதே இதற்கு இப்படி ஒரு எதிர்வினை வரும் என்று நான் எதிர்பாத்தே எழுதினேன்.

இதே நான் - ஆனந்தராஜ போன்ற நிச்சயமாக புலிகள் செய்தது என்று கருதப்படும் கொலைகளில் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

ஆனால் ரஜனியின் கொலை நடந்த அன்றே இதை இந்திய சார்பு இயக்கங்களே செய்ததாக யாழில் குசு குசுக்கப்பட்டது.

இங்கே நீங்களும், கீழே ரதி அக்காவும், ஏன் நிர்மலாவும் கூட இதுவரை ஒரு iota of evidence ஐ கூட இதை புலிகள்தான் செய்தார்கள் என காட்ட முன்வைக்கவில்லை.

1. புலிகளை போல அல்லது ஒரு படி மேலாக சகிப்புதன்மை அற்றவர்களாகவே அன்று இந்த இயக்கங்கள் இருந்தன.

2. இரெண்டு பகுதியிலும் கடை நிலை போராளி கூட பிஸ்டலை எடுத்து, ஒருவரை போட்டு தள்ளிவிட்டு போகும் நிலையில்தான் 87-89 யாழ்பாணம் இருந்தது.

3. இரெண்டு பகுதியும் ஆயுத வன்முறையில் நம்பிக்கை வைத்தோராகவே இருந்தனர்.

4. முறிந்த பனையில் சொல்லப்பட்டதுதான் கொலைக்கான காரணம் எனில் புலிகளை விட, இந்திய படைகளைத்தான் அந்த புத்தகம் அதிகம் அம்பலபடுத்தியுள்ளது.

இந்தியா இலங்கையில் போர்குற்றம் இழைத்தது என்பதை இந்த புத்தகம் ஆதாரத்தோடு நிறுவியது.

இந்த பின்புலத்தில் - வழமையாக a man who goes where the evidence takes him என அறியப்படும் நீங்கள் கூட, எந்த முகாந்திரத்தில் இதை செய்தது, புலி, புலி, புலியேதான் என சொல்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.

வழமையாக இங்கே ஆதரவாளர்கள் கேட்பது போல ஒரு மர்மக்கொலைக்கு நான் கையும் களவுமான caught red handed ஆதாரத்தை கேட்கவில்லை. சந்தர்ப சாட்சியமாவது உள்ளதா?

இருப்பின் - எழுதுங்கள்.

ரஜனிக்கு செய்யும் அதிகபட்ச நினைவாஞ்சலியாக அதுவே இருக்கும்.

புலிகள் தான் செய்தார்கள் என்பதற்கு முறிந்த பனை காரணத்தை விட வேறு பல காரணங்கள் இருக்கு.,,மேலே ரஞ்சித் கேட்டு இருந்தார் ஏன் நிர்மலா இந்தளவிற்கு புலிகளை எதிர்க்கிறார் என்று அவர்கள் புலிகளோடு ஆரம்ப காலத்தில் இருந்து பயணித்தவர்கள் ...அவர்களே தங்கள் சகோதரியை கொலை செய்யும் போது தாங்க முடியாமற் தான் இருக்கும்..இவர்களது இயக்கத்துடனான பிரிவும் கூட  சகோதரியை கொலை செய்வதற்கு ஒரு காரணமாய் இருக்கலாம்   

On 25/9/2023 at 15:47, Justin said:

இதை மட்டுமன்றி, பின்னர் யாழ் நகரில் இயங்காமல் செய்யப் பட்ட UTHR (J) இன் ஏனைய உறுப்பினர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்றும் தேடி வாசியுங்கள். என்னிடம் சில இணைப்புகள் இருந்தாலும் இப்போது இணைக்கும் நோக்கமில்லை (ஏனெனில், "களையெடுப்பு நியாயமே" என்கிற வாதங்கள் வர ஆரம்பித்து விட்டன😎!). குறிப்பாக, ரஜனி கொலையின் பிறகு ஏன் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தப்பி வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது என்று வாசித்தால், இங்கே பகிரப் படும் சில ஆதாரங்கள் கேள்விக்குள்ளாகும்!  

எனக்கு தனி மடலில் அனுப்புங்கள் 
 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.