Jump to content

கீரை மிக்சர்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பரும் அயலவரும் அண்மையில் இலங்கை போய்வந்து இந்த மிக்சரை தந்தார்.

இதன் சுவையை சுவைக்க முதல் பின் பக்கத்தில் உள்ள விபரங்களைப் பார்த்த போது ஏங்கிப் போனேன்.ஏதோ மருத்துவத்துக்காக செய்த மாதிரி இருந்தது.

சுவையோ சுவை அப்படி இருந்தது.

சிறிதளவு எண்ணெய் கூட இல்லை.

ஆனாலும் கொஞ்சம் வைரமாக இருந்தது.

இது வன்னியில் மட்டுமே விற்கிறார்களோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேர்த்த உள்ளீடுகள் அனைத்தும் அருமை.. ஆனால் ஜாக்கிரதை நல்லா எண்ணெய் குடிக்கும்.. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சேர்த்த உள்ளீடுகள் அனைத்தும் அருமை.. ஆனால் ஜாக்கிரதை நல்லா எண்ணெய் குடிக்கும்.. 

எண்ணெய் குடிச்சால் என்ன பாலபத்திரர், வீட்டில் சுடும் வடையிலும் வாய்ப்பனிலும் இல்லாத எண்ணெய்யா இருந்திட்டுப் போகட்டும்......அவர்கள் அலைந்தலைந்து சேகரித்த அவ்வளவு பொருளுக்காகவுமே சாப்பிடலாம் போல இருக்கு......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பாக்கவே நாக்கூறுது....

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். தமிழிக்கடைகளிலை விற்பனை அமோகமா நடக்கும், சுவை நன்றாகயிருந்தால்.

முதலில் ஒரு கொஞ்சத்தை மக்களுக்கு இலவசமாக கொடுத்து அதன் சுவையை அறியச் செய்து விட்டு பின்னர் விற்கத் தொடங்கலாம். அல்லது முதலில் வெகு குறைந்த விலைக்கு விற்று பின்னர் விலையைக் கூட்டலாம், இது போன்ற புது உணவுப் படண்டங்களுக்கு.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சேர்த்த உள்ளீடுகள் அனைத்தும் அருமை.. ஆனால் ஜாக்கிரதை நல்லா எண்ணெய் குடிக்கும்.. 

சும்மா சம்மா எல்லாரையும் வெருட்டாதீங்க ஓணாண்டி.

நான் சாப்பிட்டு பார்த்தேன் அதில எண்ணெயே இல்லை.

ஊரில நின்றா கிளிநொச்சிக்கு ஒருக்கா போட்டு வரலாமே?

43 minutes ago, suvy said:

எண்ணெய் குடிச்சால் என்ன பாலபத்திரர், வீட்டில் சுடும் வடையிலும் வாய்ப்பனிலும் இல்லாத எண்ணெய்யா இருந்திட்டுப் போகட்டும்......அவர்கள் அலைந்தலைந்து சேகரித்த அவ்வளவு பொருளுக்காகவுமே சாப்பிடலாம் போல இருக்கு......!  😁

இப்படி ஒரு மிக்சரை இப்போது தான் பார்க்கிறேன்.

33 minutes ago, நன்னிச் சோழன் said:

பாக்கவே நாக்கூறுது....

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். தமிழிக்கடைகளிலை விற்பனை அமோகமா நடக்கும், சுவை நன்றாகயிருந்தால்.

முதலில் ஒரு கொஞ்சத்தை மக்களுக்கு இலவசமாக கொடுத்து அதன் சுவையை அறியச் செய்து விட்டு பின்னர் விற்கத் தொடங்கலாம். அல்லது முதலில் வெகு குறைந்த விலைக்கு விற்று பின்னர் விலையைக் கூட்டலாம், இது போன்ற புது உணவுப் படண்டங்களுக்கு.

நல்ல யோசனை.

தற்போதய விலையும் 490 ரூபா தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

IMG-0007.jpg
IMG-0006.jpg

எல்லா இடமும் கிடைக்காத  பல மூலிகைகளை  சேர்த்து இவற்றை தயாரித்து உள்ளார்கள்.
ஊரில் இருந்து... சில பக்கற்றுகளை அனுப்பச்  சொல்லலாம் என யோசிக்கின்றேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

பாக்கவே நாக்கூறுது....

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். தமிழிக்கடைகளிலை விற்பனை அமோகமா நடக்கும், சுவை நன்றாகயிருந்தால்.

முதலில் ஒரு கொஞ்சத்தை மக்களுக்கு இலவசமாக கொடுத்து அதன் சுவையை அறியச் செய்து விட்டு பின்னர் விற்கத் தொடங்கலாம். அல்லது முதலில் வெகு குறைந்த விலைக்கு விற்று பின்னர் விலையைக் கூட்டலாம், இது போன்ற புது உணவுப் படண்டங்களுக்கு.

அனுப்பிற செலவு, விநியோக செலவு .... இலவசமா கொடுக்க முடியாதே!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
14 minutes ago, Nathamuni said:

அனுப்பிற செலவு, விநியோக செலவு .... இலவசமா கொடுக்க முடியாதே!

தொடர்ந்தல்ல, சும்மா ஒரு ரண்டு மூண்டு நாளைக்கு குடுத்துப் பாக்கலாம் என்பது எண்ணம். அல்லது மக்களிடம் சுவையைக் கொண்டு செல்ல வேறேதேனும் சிறந்த வழி இருந்தால் அதை முயற்சித்துப் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

எல்லா இடமும் கிடைக்காத  பல மூலிகைகளை  சேர்த்து இவற்றை தயாரித்து உள்ளார்கள்.
ஊரில் இருந்து... சில பக்கற்றுகளை அனுப்பச்  சொல்லலாம் என யோசிக்கின்றேன். 

எனக்கும் அஞ்சாறு பைக்கற் சேர்த்து  சொல்லி விடுங்கோ 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

தொடர்ந்தல்ல, சும்மா ஒரு ரண்டு மூண்டு நாளைக்கு குடுத்துப் பாக்கலாம் என்பது எண்ணம். அல்லது மக்களிடம் சுவையைக் கொண்டு செல்ல வேறேதேனும் சிறந்த வழி இருந்தால் அதை முயற்சித்துப் பார்க்கலாம்.

தமிழ் கடை இல்லாத வேறு தொழில்நுட்ப நவீன வழிகள் உண்டு.

மக்கள் தயாரில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எனக்கும் அஞ்சாறு பைக்கற் சேர்த்து  சொல்லி விடுங்கோ 😄

நான்…  சும்மா பம்பலுக்கு சொல்ல, இவர் சீரியசாக எடுத்து…
தனக்கும் அஞ்சாறு பக்கற் வேணுமாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

எல்லா இடமும் கிடைக்காத  பல மூலிகைகளை  சேர்த்து இவற்றை தயாரித்து உள்ளார்கள்.
ஊரில் இருந்து... சில பக்கற்றுகளை அனுப்பச்  சொல்லலாம் என யோசிக்கின்றேன். 

கிளிநொச்சியில் யாரும் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

அல்லது நேரடியாக கம்பனியுடனே தொடர்பு கொள்ளுங்கள்.

பெரிதாக பணம் கட்ட தேவை இல்லை.

ஒரு 10 பைக்கற் அனுப்பினால் 5000 ரூபாவும் பொதி அனுப்பும் செலவு தான்.

அப்பிடியே   @குமாரசாமி்க்கும் @Kandiah57வுக்கும்     பைக்கற் 1000 ரூபாபடி வித்துவிடுங்க.

3 hours ago, Nathamuni said:

அனுப்பிற செலவு, விநியோக செலவு .... இலவசமா கொடுக்க முடியாதே!

தமிழ் கடைகளுக்கென்று யாராவது ஒராள் ஏஜென்சியாக இருப்பார்.அவரே மொத்தவிலைக்கு எடுத்து கடைகளுக்கு ஏற்றுவார்.

அப்படியானவர்களை தொடர்பு கொண்டால் ஏதாவது வெளிச்சத்துக்கு வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எனக்கும் அஞ்சாறு பைக்கற் சேர்த்து  சொல்லி விடுங்கோ 😄

விலை கொஞ்சம் கூட வரும் பரவாயில்லையோ?

2 hours ago, Nathamuni said:

தமிழ் கடை இல்லாத வேறு தொழில்நுட்ப நவீன வழிகள் உண்டு.

மக்கள் தயாரில்லை! 

நவீன வழிகள் அங்குள்ளவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

நான்…  சும்மா பம்பலுக்கு சொல்ல, இவர் சீரியசாக எடுத்து…
தனக்கும் அஞ்சாறு பக்கற் வேணுமாம். 🤣

அட.... இதை தான்.... அசல் யாழ்ப்பாணத்தான் எண்டுறது!

சரி, சரி.... தனீய இருந்து சாப்பிடுங்க... ஒருத்தரும் கேட்க மாட்டம் 🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Nathamuni said:

அட.... இதை தான்.... அசல் யாழ்ப்பாணத்தான் எண்டுறது!

சரி, சரி.... தனீய இருந்து சாப்பிடுங்க... ஒருத்தரும் கேட்க மாட்டம் 🤣😂

உங்களுக்கு வேணுமெண்டால்.. இரண்டு  பக்கற் அனுப்புறன்.  😂
எனக்கு,  ஒரு இருபது பவுண்ஸ் தாளை... அனுப்பி விடுங்கோ. animiertes-geld-smilies-bild-0019.gif
கையிலை காசு... வாயிலை தோசை.  🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் அக்கப்போரைப் பார்த்து எனக்கு கீரை மிக்ஸர் சாப்பிடும் ஆசையே போய்விடும் போல கிடக்கு.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

நான்…  சும்மா பம்பலுக்கு சொல்ல, இவர் சீரியசாக எடுத்து…
தனக்கும் அஞ்சாறு பக்கற் வேணுமாம். 🤣

நான் ஓடர் பண்ணீட்டன்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

நான் ஓடர் பண்ணீட்டன்.😄

நல்லது  எனக்கும் தமிழ் சிறிக்கும். ஐந்து ஆறு பக்கற்களை  அனுப்பி விடுங்கள்” 🤣🤣🤣  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

சரி, சரி.... தனீய இருந்து சாப்பிடுங்க... ஒருத்தரும் கேட்க மாட்டம் 🤣😂

ஓஓஓ அப்படி வேற நடக்குதா.கில்லாடிகள்.

5 hours ago, தமிழ் சிறி said:

உங்களுக்கு வேணுமெண்டால்.. இரண்டு  பக்கற் அனுப்புறன்.  😂
எனக்கு,  ஒரு இருபது பவுண்ஸ் தாளை... அனுப்பி விடுங்கோ. animiertes-geld-smilies-bild-0019.gif
கையிலை காசு... வாயிலை தோசை.  🤣

உங்களுக்கு தானே பக்கத்தில தொழிலதிபர்கள் @குமாரசாமி யும்  @Kandiah57  உம் இருக்கினம்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:
12 hours ago, தமிழ் சிறி said:

நான்…  சும்மா பம்பலுக்கு சொல்ல, இவர் சீரியசாக எடுத்து…
தனக்கும் அஞ்சாறு பக்கற் வேணுமாம். 🤣

நான் ஓடர் பண்ணீட்டன்

ம் பண்ண என்றால் பண்ணி பாருமன்.

கோழி ஒரு முட்டை போட்டுவிட்டு ஊரையே கூட்டும்.

பன்றி 15 குட்டிகளைப் போட்டுட்டு சத்தம் போடாமல் இருக்கும்.

5 hours ago, suvy said:

இவர்களின் அக்கப்போரைப் பார்த்து எனக்கு கீரை மிக்ஸர் சாப்பிடும் ஆசையே போய்விடும் போல கிடக்கு.......!  😂

சுவி உங்களுக்கு தானே கிளிநொச்சிப் பக்கம் நிறைய உறவினர்கள் இருக்கிறார்களே.

தொடர்பு கொள்ள வேண்டியது தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீரை மிக்சர் வருமா வராதா?

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

கீரை மிக்சர் வருமா வராதா?

வரும் ஆனால் வராது.

லண்டனில் உள்ள ஒருவர் வாங்கி சகல இடங்களுக்கும் கொடுப்பதாக கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2023 at 12:19, Kandiah57 said:

நல்லது  எனக்கும் தமிழ் சிறிக்கும். ஐந்து ஆறு பக்கற்களை  அனுப்பி விடுங்கள்” 🤣🤣🤣  

எனக்கென்ன விசரே? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

எனக்கென்ன விசரே? :cool:

அப்படியே?? மாறும் மட்டும் காத்திருக்கின்றேன் 🙏🤣😂

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இந்திய வடக்கு தேர்தலில் மோடி கூட்டம் தேர்தல் திகதி க்கு முன் நிறுவினால் நடக்கும் அதன் பின் என்ன நடக்கும்  என்பது யாழ் வாசகர்களுக்கு தெரியும்தானே ?
    • வ‌ங்கிளாதேஸ்சும் சொந்த‌ ம‌ண்ணில் தான் தூக்கி தூக்கி அடிச்சு வான‌ வேடிக்கை காட்டுவின‌ம்  அமெரிக்காவே ஒரு கிழ‌மைக்கு முத‌ல் தொட‌ர‌ 2-1 வென்ற‌து   வ‌ங்கிளாதேஸ் இப்ப‌டி தோக்கும் என்று யாரும் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம்....................20வ‌ருட‌த்துக்கு முத‌ல் என்றால் க‌ண்ண‌ மூடி கொண்டு சொல்ல‌லாம் இந்த‌ இந்த‌ அணிக‌ள் தான் வெல்லும் என்று    இப்ப‌ கால‌ம் மாறி போச்சு சின்ன‌ அணியா இருந்த‌ அப்கானிஸ்தான் பெரிய‌ அணிக‌ளை மிர‌ட்டும் அள‌வுக்கு வ‌ள‌ந்து விட்ட‌து   ஓமான் இந்த‌ அணியும் இன்னும் சில‌ வ‌ருட‌ங்க‌ளில் ப‌ல‌மான‌ அணியா வ‌ந்து விடும்   ஓமான் ப‌ண‌க்கார‌ நாடு அந்த‌ நாட்டு அர‌சாங்க‌ம் கிரிக்கேட்டை அங்கீகரித்து விட்ட‌து  அது தான் உள்ளூர் கில‌ப் விளையாட்டை ப‌ண‌ம் கொட்டி பெரிசா ந‌ட‌த்தின‌ம் 10 ஓவ‌ர் கிரிக்கேட் 20ஓவ‌ர் கிரிக்கேட் 50 ஓவ‌ர் கிரிக்கேட் 5நாள் விளையாட்டை ஓமான் விளையாடுவ‌தில்லை😂😁🤣................................................  
    • குத்தியருக்கு வடையும் பூந்திலட்டும் கிடைக்கேல்லை எண்ட வெக்கை வேகார் ஜேர்மனி வெள்ளத்திலை வந்து நிக்குது 😎
    • அப்ப  இந்த மணி அடிக்கிற அடியில் சுத்தி வர இருக்கும் சிங்கள கடைகள் தெறித்து ஓடுமோ ? காண்டா மணிகள் இந்தியாவில் இல்லை இங்கிலாந்தில் தான் இன்னமும் செய்து கொண்டு இருக்கிறார்கள் .
    • எனக்கான வெற்றிப்படிகள் இப்போதே கண் முன் தெரிகின்றது....விலகி நின்று வேடிக்கை பார்க்கவும்  😎 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.