Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 ஈழத்தமிழ் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களுக்கு..!

 உங்களுக்கு பிடிச்ச தமிழ்நாட்டு கட்சி ஆதரவுக்கு ஏன் இன்னொரு தமிழ் நாட்டு கட்சியை எதிர்க்கிறீர்கள்..? இதுதான் நாம் தமிழரை பல ஈழத்தமிழர் எதிர்க்க காரணம் என்று நினைக்கிறேன்.. உங்களுக்கு நாம் தமிழர் கட்சி பிடித்தால் அதன் நல்ல விடயங்களை எழுதலாம் அதை விட்டிட்டு எதுக்கு வைகோ திருமா மற்றும் திராவிட அமைப்புக்கள் போன்ற ஈழத்தமிழர்களின் ஆதரவு அமைப்புகளை கேவலமாக திட்டுகிறீர்கள்..? இது நமக்கு தேவையா..? நாம் தமிழர் கட்சியின் தமிழக ஆதரவாளர்கள் செய்ய வேண்டிய வேலையை ஈழத்தமிழர்கள் சிலர் செய்வதால் இந்த பழி ஒட்டுமொத்த ஈழத்தமிழர்கள் மீதும் வந்து விழுகிறது.. எனக்கும்தான் நாம் தமிழரின் கட்சியின் கொள்கைகள் பிடிக்கும் அதுக்காக வைகோவையும் திருமாவளவனையும் நான் திட்டுவதில்லை.. இது மிகவும் தவறான செயல்.. விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் ஒருபோதும் இப்படி தமிழ்நாட்டு ஈழ ஆதரவாளர்களை திட்டியதில்லை..🙃

2009க‌ளில் அவ‌ர்க‌ள் போட்ட‌ நாட‌க‌மும்
இப்ப‌ அவ‌ர்க‌ள் போடும் கூத்துக‌ளை பார்த்து தான் ப‌ல‌ருக்கு திருமாள‌வ‌ன் மேலையும் வைக்கோ மேலையும் வெறுப்பு..........க‌ருணாநிதி இர‌ட்டை வேட‌ம் போட்டு சோனியாவுக்கு காவெடி எடுத்த‌தை எல்லாம் நாம் உட‌னுக்கு உட‌ன் பார்த்த‌ நாங்க‌ள்...........அந்த‌க் கால‌த்தில் ஓணாண்டிய‌ ஆகிய‌ நீங்க‌ள் எங்கு இருந்தீங்க‌ள் என்று என‌க்கு தெரியாது..............முத்துக்குமார் போரை நிறுத்த‌ சொல்லி க‌டித‌ம் எழுதி வைத்து விட்டு தீய‌ மூட்டினார்............க‌ருணாநிதி முத்துக்குமார் காத‌ல் தோல்வியால் இற‌ந்து போனார் என்று முத்துக்குமாரின் தியாக‌த்தை கொச்சை ப‌டுத்தினார்................2009ஓட‌ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் முற்றிலும் வெறுத்து போச்சு..........அண்ண‌ன் சீமானின் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் மீண்டும் ப‌ல‌ர் த‌மிழ‌க‌ அர‌சிய‌லை உன்னிப்பாக‌ பின் தொட‌ர்ந்த‌ன‌ர்🙏..................

  • Replies 154
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Sasi_varnam

நான் இந்த 3 வருடங்களில் பார்த்து கலந்து கொண்டு அனுபவித்த ஒன்று, தமிழகத்து இளைஞர்கள் எங்களவர்களை விடவும் மிக ஆழமாக, உணர்வுபூர்வாமாக எங்கள் போராட்ட ஞாயங்கள், சம்பவங்கள், போராட்ட வரலாறுகளை கற்று தெளிந்து

பாலபத்ர ஓணாண்டி

நான் நாம்தமிழருக்கு மட்டும் இல்லை திராவிடர் கழகமோ திமுகவோ அதிமுகவோ விசிகவோ மே17 ஓ யாராய் இருந்தாலும் அவர்களில்..   யார்  ஈழப்போராட்டத்தின் நியாயங்களையும் அதன் வரலாறையும் எம் வலிகளையும் எம் த

நிழலி

அடிச்ச காசும், சுருட்டின சொத்தும் காணாது என்று மேலும் கொள்ளை அடிக்க, தம் மக்களின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தலைவரையும் அவர் குடும்பத்தினரையும் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கிளப்பி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 ஈழத்தமிழ் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களுக்கு..!

 உங்களுக்கு பிடிச்ச தமிழ்நாட்டு கட்சி ஆதரவுக்கு ஏன் இன்னொரு தமிழ் நாட்டு கட்சியை எதிர்க்கிறீர்கள்..? இதுதான் நாம் தமிழரை பல ஈழத்தமிழர் எதிர்க்க காரணம் என்று நினைக்கிறேன்.. உங்களுக்கு நாம் தமிழர் கட்சி பிடித்தால் அதன் நல்ல விடயங்களை எழுதலாம் அதை விட்டிட்டு எதுக்கு வைகோ திருமா மற்றும் திராவிட அமைப்புக்கள் போன்ற ஈழத்தமிழர்களின் ஆதரவு அமைப்புகளை கேவலமாக திட்டுகிறீர்கள்..? இது நமக்கு தேவையா..? நாம் தமிழர் கட்சியின் தமிழக ஆதரவாளர்கள் செய்ய வேண்டிய வேலையை ஈழத்தமிழர்கள் சிலர் செய்வதால் இந்த பழி ஒட்டுமொத்த ஈழத்தமிழர்கள் மீதும் வந்து விழுகிறது.. எனக்கும்தான் நாம் தமிழரின் கட்சியின் கொள்கைகள் பிடிக்கும் அதுக்காக வைகோவையும் திருமாவளவனையும் நான் திட்டுவதில்லை.. இது மிகவும் தவறான செயல்.. விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் ஒருபோதும் இப்படி தமிழ்நாட்டு ஈழ ஆதரவாளர்களை திட்டியதில்லை..🙃

அதே...

நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய விடயம். நாம் தமிழர் வேண்டும். ஆனால் அவர்களது எதிராளிகள் எமக்கு எதிராளிகள் அல்ல. அப்படி இருக்கவேண்டிய அவசியமுமில்லை 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 ஈழத்தமிழ் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களுக்கு..!

 உங்களுக்கு பிடிச்ச தமிழ்நாட்டு கட்சி ஆதரவுக்கு ஏன் இன்னொரு தமிழ் நாட்டு கட்சியை எதிர்க்கிறீர்கள்..? இதுதான் நாம் தமிழரை பல ஈழத்தமிழர் எதிர்க்க காரணம் என்று நினைக்கிறேன்.. உங்களுக்கு நாம் தமிழர் கட்சி பிடித்தால் அதன் நல்ல விடயங்களை எழுதலாம் அதை விட்டிட்டு எதுக்கு வைகோ திருமா மற்றும் திராவிட அமைப்புக்கள் போன்ற ஈழத்தமிழர்களின் ஆதரவு அமைப்புகளை கேவலமாக திட்டுகிறீர்கள்..? இது நமக்கு தேவையா..? நாம் தமிழர் கட்சியின் தமிழக ஆதரவாளர்கள் செய்ய வேண்டிய வேலையை ஈழத்தமிழர்கள் சிலர் செய்வதால் இந்த பழி ஒட்டுமொத்த ஈழத்தமிழர்கள் மீதும் வந்து விழுகிறது.. எனக்கும்தான் நாம் தமிழரின் கட்சியின் கொள்கைகள் பிடிக்கும் அதுக்காக வைகோவையும் திருமாவளவனையும் நான் திட்டுவதில்லை.. இது மிகவும் தவறான செயல்.. விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் ஒருபோதும் இப்படி தமிழ்நாட்டு ஈழ ஆதரவாளர்களை திட்டியதில்லை..🙃

புலிகள் இயக்கம்  வெளிப்படையாக தமிழகத்தின் ஒரு கட்சியை மட்டும் ஆதரிக்க முடியாது.அதற்கு அரசியல் காரணங்கள் இருக்கின்றன.ஆனால் புலிகளின் அழிவுக்கு காரணமான காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் வைகோ> திருமாமளவனை எப்படி ஆதரிப்பது. போலிஉண்ணாவிரதம் இருந்து யுத்தத்தை நிறுத்தியதாக அறிவத்த கருணாநிதி அப்போது கருணாநிதியைத் துரோகி என்ற வைகோ இன்று திமுகவின் காலடியில் கிடக்கிறார். விதுதலைப்புலிகளால் வெளிப்படையாக சொல்ல முடியாத விடயங்களை மக்கள் வெளிப்படையாகச் சொல்ல முடியும். மக்களின் விருப்பே விடுதலைப்புலிகளின் விருப்பாக இருக்க முடியும்.திமுக நாம்தமிழர்கடசியை அதிமுகவை விட ஏன் கடுமையாக எதிர்க்கிறது. திமுகவும் அதிமுகவும் பெரிய வித்தியாசம் இல்லை. இன்று கூட திமுகவின் 9 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள். அவர்களை விலைக்கு வாங்கலாம் .ஆனால் நாம்தமிழர் கட்சியின் உறுப்பினர்களை ஒரு சில ரைத் தவிர விலைக்கு வாங்க முடியாது. நாதகவில் இருந்து வெளியேறிய ராஜீவ் காந்திக்கு திமுக கொடுக்கும் மரியாதையைப் பாருங்கள் புரியும். நாதகவின் வளர்ச்சி 2 கட்சிகளின் வெற்றியையும் பாதிக்கும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
30 minutes ago, புலவர் said:

நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள் அல்லது கவனிக்க மறுக்கிறீர்கள்??

தலைவர்கள் அரசியல் செய்யலாம் ஆனால் அவர்களது கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்கள் எமது அபிமானிகள். அவர்களை நாம் இழந்தால் அதைப் போன்ற முட்டாள்தனம் வேறு ஏதுமில்லை. 

Edited by விசுகு
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
19 hours ago, விசுகு said:

தலைவர்கள் அரசியல் செய்யலாம் ஆனால் அவர்களது கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்கள் எமது அபிமானிகள். அவர்களை நாம் இழந்தால் அதைப் போன்ற முட்டாள்தனம் வேறு ஏதுமில்லை. 

நாங்கள் அந்தக்கட்சிகளின் தலைவர்களைத்தான் எதிர்க்கிறோம். தொண்டர்களை அல்ல. அந்த தலைவர்கள்போடும் இரட்டை வேடத்தைத்தான் அம்பலப்படுத்துகிறோம்.ஒரு உண்மை தெரியுமா தமிழக
காங்கிரஸ் தலைவர்கள்  தொண்டர்கள் பெரும்பாலோனார் தமிழர்கள்.ஆனால் திமுகவில் தொண்டர்கள்தான் தமிழர்கள் முக்கிய பதவிகளில் தெலுங்கர்கள்.அதிமுகவில் சாதாரண தொண்டன் தலைவராக முதலமைச்சராக வரலாம். ஆனால் திமுகவில் கருணாநிதி குடும்பத்தை தவிர வேறுயாரும் இந்த இடத்துக்கு வரமுடியாது. இந்த உண்மையை தொண்டனுக்கு விளக்க வேண்டும்.

Edited by புலவர்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, புலவர் said:

திமுகவில் தொண்டர்கள்தான் தமிழர்கள் முக்கிய பதவிகளில் தெலுங்கர்கள்.

மாவட்ட செயலாளர் மட்டத்தில் கூட.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழகன் said:

மாவட்ட செயலாளர் மட்டத்தில் கூட.

அப்பா யார்தான் அங்கு தமிழன்? எந்த தலைவரை, கட்சிக்காரனை எடுத்தாலும் தெலுங்கன், மலையாளீ, கொங்கன், மராட்டியன் அப்படி  இப்பிடி எண்டு புரட்டி தள்ளுகிறீர்களே ஒழிய ஒருத்தனாவது தமிழன் இல்லையே. பேர் மட்டும் தமிழ் நாடு. நீங்களும் உங்கட நாடும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, Cruso said:

அப்பா யார்தான் அங்கு தமிழன்? எந்த தலைவரை, கட்சிக்காரனை எடுத்தாலும் தெலுங்கன், மலையாளீ, கொங்கன், மராட்டியன் அப்படி  இப்பிடி எண்டு புரட்டி தள்ளுகிறீர்களே ஒழிய ஒருத்தனாவது தமிழன் இல்லையே. பேர் மட்டும் தமிழ் நாடு. நீங்களும் உங்கட நாடும். 

பொருளாதாரம், சினிமா, அரசியல் என்று மற்றைய மாநிலத்தவர்கள் தான் கோலோச்சுகிறார்கள்.என்னென்றால் திராவிடம் என்கிறார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கு நடந்தாலும், உணர்வு.... உணர்வு... அந்த பெரும் தமிழ் உணர்வு. 🙏🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு நிகழ்ச்சி எப்படி நடாத்த வேண்டும் என்பதை இவர்களிடமிருந்து மற்றையவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு நிகழ்ச்சி எப்படி நடாத்த வேண்டும் என்பதை இவர்களிடமிருந்து மற்றையவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

எதை சொல்லுறீங்க‌ள் ஊரில் ந‌ட‌ந்த‌ மாவீர‌ நாளையா அல்ல‌து த‌மிழ் நாட்டில் ந‌ட‌ந்த‌தையா............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, பையன்26 said:

எதை சொல்லுறீங்க‌ள் ஊரில் ந‌ட‌ந்த‌ மாவீர‌ நாளையா அல்ல‌து த‌மிழ் நாட்டில் ந‌ட‌ந்த‌தையா............

நாம் தமிழர் நடாத்தியதை சொல்கிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ஈழப்பிரியன் said:

நாம் தமிழர் நடாத்தியதை சொல்கிறேன்.

ந‌ன்றி அண்ணா..............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/11/2023 at 15:06, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளில் முன்னெப்போதும் இல்லரத அளவுக்கு நாம் தமிழர் கட்சிக்கு நிறையவே ஆதரவு பெருகி வருகிறது.

எம்மவர்களும் ஆதரவு கொடுக்கிறார்கள்.

ஆனாலும் பண உதவி என்று யாருமே செய்யதாக தெரியவில்லை.

லண்டனில் மாதாமதம் அவருக்குப் பணம் அனுப்புகின்றனர். எத்தனையோ வருடங்களாக. நான் சில ஆண்டுகள் பணமாற்றுச் வேலை ஒன்றில் வேலை செய்யும்  போது அவர்கள் தரும் பணத்தை நான் அனுப்பியிருக்கிறேன்.

  • Thanks 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

லண்டனில் மாதாமதம் அவருக்குப் பணம் அனுப்புகின்றனர். எத்தனையோ வருடங்களாக. நான் சில ஆண்டுகள் பணமாற்றுச் வேலை ஒன்றில் வேலை செய்யும்  போது அவர்கள் தரும் பணத்தை நான் அனுப்பியிருக்கிறேன்.

அது ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் அன்ரி.............இப்ப‌ வெளி நாட்டில் இருந்து நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ப‌ண‌ம் அனுப்ப‌ ஏலாது..........இந்த‌ ச‌ட்ட‌ம் தேர்த‌ல் நேர‌ம் கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌து இப்ப‌வும் ந‌டைமுறையில் இருக்கு..........இந்திய‌ குடியுரிமை வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் தான் அனுப்ப‌ முடியும்............நீங்க‌ள் எத்த‌னையாம் ஆண்டு அனுப்பி நீங்க‌ள்.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, பையன்26 said:

எல்லாம் சட்டப்படியா இந்தியாவில் நடக்கிறது. பணப் பரிமாற்றம் என்பது எத்தனை வழிகளில் நடக்கின்றது உலகில். நீங்கள் அதுபற்றித் தெரியாமல் இருக்கிறீர்கள்.  

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளிடம் Crowd Funding என்று சீமான் சொன்னவுடனேயே தெரிந்தவிட்டது.  வெளிநாட்டு தமிழர்களின் பணம் பல கோஷ்டிகளுக்கு கண்ணை குத்தி கொண்டிருக்கின்றது. அதை எப்படியாவது கொள்ளையடிப்பதே துவாரகா கோஷ்டி உட்பட  கோஷ்டிகளின் நோக்கமாக உள்ளது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

லண்டனில் மாதாமதம் அவருக்குப் பணம் அனுப்புகின்றனர். எத்தனையோ வருடங்களாக. நான் சில ஆண்டுகள் பணமாற்றுச் வேலை ஒன்றில் வேலை செய்யும்  போது அவர்கள் தரும் பணத்தை நான் அனுப்பியிருக்கிறேன்.

ஆனால் இந்த‌ முறை மாவீர‌ நாளுக்கு  க‌ட்சி ம‌க்க‌ள் தான் ப‌ண‌ம் கொடுத்தார்க‌ள்...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

லண்டனில் மாதாமதம் அவருக்குப் பணம் அனுப்புகின்றனர். எத்தனையோ வருடங்களாக. நான் சில ஆண்டுகள் பணமாற்றுச் வேலை ஒன்றில் வேலை செய்யும்  போது அவர்கள் தரும் பணத்தை நான் அனுப்பியிருக்கிறேன்.

இப்பவும் ஒரு கிழகைக்கு 3 தரமாவது டெலிபோனில் என்னிடம் கதைக்கும் என் நெருங்கிய சினேகிதர் ஒருவரும் சந்தா போல அனுப்பி கொண்டுதான் இருக்கிறார்.

பெரிய கருணாநிதி மட்டும் அல்ல, சின்ன கருணாநிதியும் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கில்லாடிகள்தான்.

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, goshan_che said:

இப்பவும் ஒரு கிழகைக்கு 3 தரமாவது டெலிபோனில் என்னிடம் கதைக்கும் என் நெருங்கிய சினேகிதர் ஒருவரும் சந்தா போல அனுப்பி கொண்டுதான் இருக்கிறார்.

பெரிய கருணாநிதி மட்டும் அல்ல, சின்ன கருணாநிதியும் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கில்லாடிகள்தான்.

ஆதார‌ம் இல்லா குற்ற‌ச் சாட்டு இது............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி நிதித்துரை போருப்பாள‌ர் யார் தெரியுமா.............

அப்ப‌டி செய்தாலும் உங்க‌ட‌ ந‌ண்ப‌ன் விரும்பி தானே அனுப்பி இருக்கிறார்..............க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துவில் ப‌ண‌ம் தேவை திமுக்காவிட‌ம் ஊழ‌ல் செய்து கொள்ளை அடிச்ச‌ ப‌ண‌ம் நிறைய‌ இருக்கு..........இவ‌ர்க‌ளின் ஊழ‌லை வைச்சு ம‌த்திய‌ அர‌சு திமுக்காவை ஆட்ட‌ம் காண‌ வைக்கின‌ம்..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பையன்26 said:

ஆதாரம் இல்லாமல்தான் என் நண்பரே அனுபுகிறார்🤣.

ஓம்…விரும்பித்தான் அனுப்புகிறார். 

கஞ்சா, அபின், ஹெரோயின், இவையும் பலர் விரும்பித்தான் அடிப்பது.

ஓம்….டீம்கா பெரிய ஊழல் கட்சி பெரிய அளவில் சட்டத்துக்கு புறம்பாக சேர்த்த பணத்தை கொண்டு கட்சி நடத்துகிறார்கள்.

சின்ன கட்சிகள் தமது அளவுக்கு சின்ன அளவில்….

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

ஆதாரம் இல்லாமல்தான் என் நண்பரே அனுபுகிறார்🤣.

ஓம்…விரும்பித்தான் அனுப்புகிறார். 

கஞ்சா, அபின், ஹெரோயின், இவையும் பலர் விரும்பித்தான் அடிப்பது.

ஓம்….டீம்கா பெரிய ஊழல் கட்சி பெரிய அளவில் சட்டத்துக்கு புறம்பாக சேர்த்த பணத்தை கொண்டு கட்சி நடத்துகிறார்கள்.

சின்ன கட்சிகள் தமது அளவுக்கு சின்ன அளவில்….

இந்த‌ கையால் கொடுப்ப‌து ம‌ற்ற‌ கைக்கு தெரிய‌க் கூடாது............உங்க‌ட‌ ந‌ண்ப‌னுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி கொள்கை பிடிச்ச‌ ப‌டியால் தானே காசு குடுத்து இருக்கிறார்.........அவ‌ரை யாரும் வில்ல‌ங்க‌ப் ப‌டுத்த‌ வில்லை தானே.............
யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் க‌ட்சியின் வ‌ள‌ர்ச்சிக்கு ச‌ல்லி காசு கொடுக்க‌ல‌...........இது பொதுவாய் அண்டைக்கு புல‌வ‌ர் அண்ணா எழுதி இருந்தார்...............க‌ட்சியில் இருக்கும் என‌து ந‌ண்ப‌ர்க‌ள் கொரோனா வ‌ந்த‌ போது அப்பேக்க‌ உத‌வினேன்...........ம‌ற்ற‌ம் ப‌டி காசு அனுப்பு என்று யாரும் என‌க்கு தொந்த‌ர‌வு செய்த‌தில்லை.............இந்த‌ முறை மாவீர‌ நாளுக்கு காசை க‌ட்சி உற‌வுக‌ளிட‌ம் திர‌ட்டினார்க‌ள் அது போதுமான‌தாய் இருந்த‌து.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

லண்டனில் மாதாமதம் அவருக்குப் பணம் அனுப்புகின்றனர். எத்தனையோ வருடங்களாக. நான் சில ஆண்டுகள் பணமாற்றுச் வேலை ஒன்றில் வேலை செய்யும்  போது அவர்கள் தரும் பணத்தை நான் அனுப்பியிருக்கிறேன்.

56 minutes ago, goshan_che said:

இப்பவும் ஒரு கிழகைக்கு 3 தரமாவது டெலிபோனில் என்னிடம் கதைக்கும் என் நெருங்கிய சினேகிதர் ஒருவரும் சந்தா போல அனுப்பி கொண்டுதான் இருக்கிறார்.

பெரிய கருணாநிதி மட்டும் அல்ல, சின்ன கருணாநிதியும் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கில்லாடிகள்தான்.

ஒவ்வொருவரும் தனிப்பட்ட விருப்பத்தில் அனுப்புவார்கள். அது அவர்கள் சொந்தப்பிரச்சனை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, பையன்26 said:

இந்த‌ கையால் கொடுப்ப‌து ம‌ற்ற‌ கைக்கு தெரிய‌க் கூடாது............உங்க‌ட‌ ந‌ண்ப‌னுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி கொள்கை பிடிச்ச‌ ப‌டியால் தானே காசு குடுத்து இருக்கிறார்.........அவ‌ரை யாரும் வில்ல‌ங்க‌ப் ப‌டுத்த‌ வில்லை தானே.............
யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் க‌ட்சியின் வ‌ள‌ர்ச்சிக்கு ச‌ல்லி காசு கொடுக்க‌ல‌...........இது பொதுவாய் அண்டைக்கு புல‌வ‌ர் அண்ணா எழுதி இருந்தார்...............க‌ட்சியில் இருக்கும் என‌து ந‌ண்ப‌ர்க‌ள் கொரோனா வ‌ந்த‌ போது அப்பேக்க‌ உத‌வினேன்...........ம‌ற்ற‌ம் ப‌டி காசு அனுப்பு என்று யாரும் என‌க்கு தொந்த‌ர‌வு செய்த‌தில்லை.............இந்த‌ முறை மாவீர‌ நாளுக்கு காசை க‌ட்சி உற‌வுக‌ளிட‌ம் திர‌ட்டினார்க‌ள் அது போதுமான‌தாய் இருந்த‌து.............

ஓம்….எனது நண்பர்… நல்ல மனுசன்….கொஞ்சம் அப்பாவி…..இன உணர்வாளர்…..வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் டைப்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விநாயகர் ஜோதிட நிலையம் nsdetSporo 133 fi9479df38uabml,021c4e162a0:f9r07l9mée2cu7h3i  ·  சாப்பிட்ட தட்டை கழுவுங்கள் (நீங்கள்) சாப்பிட்ட தட்டை கழுவ கற்றுக் கொடுங்கள்.... (உங்கள் உங்கள் பிள்ளைக்கு) இது எனது அப்பாவின் பழக்கம். அவர் சாப்பிட தட்டை அவரே எடுத்து கழுவி வைத்து விடுவார். "அப்பா இருக்கட்டும் நானே கழுவுறேன்" என்று சொல்லியும் கேட்பதில்லை. "ஏன் அப்பா ஒரு தட்டு தானே நான் கழுவ மாட்டானா " என்று கேட்டேன். "இல்ல... இது என் தந்தை எனக்கு சொல்லி கொடுத்தது". மூன்று வேலை சாப்பிடுறோம்னு வச்சுக்குவோம் அப்போ ஒரு நாளைக்கு 3 தட்டு அப்போ ஒரு மாசத்துக்கு 90 தட்டு ஒருத்தருக்காக எங்க அம்மா கழுவ வேண்டிருக்கு. நாங்களோ எங்க அப்பாவுக்கு 4 குழந்தை அப்போ எங்க அம்மா எங்க நாலு பேருக்கு மட்டும் ஒரு மாசத்துக்கு 4 * 90 = 360 தட்டு கழுவனும். நம்ம சாப்பிட தட்ட நாமே கழுவுனா எவ்ளோ வேலை சுமை அம்மாவுக்கு குறையும்னு எங்க அப்பா கேட்டதுல இருந்து தட்ட நானே கழுவ ஆரம்பிச்சுட்டேன் என்றார்... சில வீடுகளில் ஆண்கள் சாப்பிட தட்டை அப்படியே வைத்து விட்டு எழுந்து விடுவார்கள்.... மனைவிதான் கழுவி வைப்பாள். அதில ஒரு பெருமை. இதுல என்ன இருக்கோ தெரியாது... முடிந்தவரை தான் சாப்பிட தட்டை தானே கழுவுங்கள். நேரம் கிடைக்கையில் உதவி செய்யுங்கள். பாத்திரம் கழுவுவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை இது என்னுடைய அனுபவம்,... (வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணம் முடித்து பார்) என்பது ஒரு பழமொழி.. . இந்த பழமொழியோட உன் வீட்டில் பாத்திரத்தை கழுவிப் பார். என்றும் சேர்த்து கொள்ளலாம். சமையல் கூட ஈசியாக செய்து முடித்துவிடலாம் ஆனால் பாத்திரங்கள் கழுவது என்றால் அது ஒரு பெரிய சுமை.. ஆண்கள் உங்கள் வீட்டில் ஒரு நாள் பாத்திரத்தை கழுவி பாருங்கள்.... பெண்களின் நிலை உங்களுக்கு நன்றாகவே புரியும்... படித்த பதிவு சற்று எனது கருத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளேன். ..ஆம் !மனிதநேயம் மற்றும் சமத்துவம் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது........!  👍   கந்த கணேசதாஸக் குருக்கள்
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • ரஸ்யா, ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் காரணமாகவே அசாத்தின் அரசு கலைக்கப்பட்டது - துருக்கிய வெளிவிவகார அமைச்சர்.  We paved the way': Turkey negotiated fall of Assad with Russia, Iran, Turkish FM says - report https://m.jpost.com/middle-east/article-833382
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.