Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

தலைவரும் அவர் குடும்பமும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என்றால் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?

வாழ்வது வீழ்வது..அவர்கள் தெரிவு.. வாழ்த்துவது நம் கடமை. ஏனெனில்.. நமக்காக அவர்கள் வாழ்ந்தது வழிநடத்தியது போதும். எனி அவர்கள் காட்டிய வழிபற்றி நடப்பதும் விடுவதும் அவரவர் விருப்பு. இனம் வாழ.... நாம் செய்வது.. அவர்கள் இலட்சியத்தை சுமப்பதும் சாத்தியப்படுத்துவதுமே...! அதற்காய் உளமார உழைப்பது ஒவ்வொரு இனமானத் தமிழர் கடமை..!!

  • Replies 300
  • Views 38.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

    விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ? வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ? மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே! அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    "தங்கை துவாரகா இந்தியாவின் உறுதுணையுடன்  களத்தில் நிற்பாள்"           -காசியானத்தன்   “இந்தியாவின் உறுதுணையுடன்”’ இந்த ஒற்றை சொல்லிலேயே காசி உண்மையை கக்கிவிட்டார்..  இந்தியாவும் புல

  • * Making of the "Thuvaraka"? உண்மையாக அவரின் மகளா ? அவர்கள் சொன்னது உண்மை தானா? நீங்கள் நம்புகிறீர்களா ? இவை தான் இன்று என்னிடம் பலரும் முன்வைத்த கேள்விகள். இதுவே, இன்று தாயகத்திலும், தமிழர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, nedukkalapoovan said:

வாழ்வது வீழ்வது..அவர்கள் தெரிவு.. வாழ்த்துவது நம் கடமை. ஏனெனில்.. நமக்காக அவர்கள் வாழ்ந்தது வழிநடத்தியது போதும். எனி அவர்கள் காட்டிய வழிபற்றி நடப்பதும் விடுவதும் அவரவர் விருப்பு. இனம் வாழ.... நாம் செய்வது.. அவர்கள் இலட்சியத்தை சுமப்பதும் சாத்தியப்படுத்துவதுமே...! அதற்காய் உளமார உழைப்பது ஒவ்வொரு இனமானத் தமிழர் கடமை..!!

அவர்களை வாழ்த்துவதும் போறுவதும் அவர்கள் விட்டுச்சென்ற கொள்கைகளை முன்னெடுத்து செல்வதும் நம் கடமை.

இனி மேலும் அவர்கள் வந்துதான் முன்னெடுத்து செல்வார்கள்/ செல்ல வேண்டும் என நினைப்பது மடமை.

அவர்களை வாழ்த்துவதும் போற்றுவதும் அவர்கள் விட்டுச்சென்ற கொள்கைகளை முன்னெடுத்து செல்வதும் நம் கடமை.

இனி மேலும் அவர்கள் வந்துதான் முன்னெடுத்து செல்வார்கள்/ செல்ல வேண்டும் என நினைப்பது மடமை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவர்களை வாழ்த்துவதும் போறுவதும் அவர்கள் விட்டுச்சென்ற கொள்கைகளை முன்னெடுத்து செல்வதும் நம் கடமை.

அதாவது தலைவரின் கொள்கையான தமிழ் ஈழத்தில் உறுதியாக இருக்கும்படி சொல்லுகிறீர்கள். மிஞ்சி இருக்கிற தமிழர்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

வாழ்வது வீழ்வது..அவர்கள் தெரிவு.. வாழ்த்துவது நம் கடமை. ஏனெனில்.. நமக்காக அவர்கள் வாழ்ந்தது வழிநடத்தியது போதும். எனி அவர்கள் காட்டிய வழிபற்றி நடப்பதும் விடுவதும் அவரவர் விருப்பு. இனம் வாழ.... நாம் செய்வது.. அவர்கள் இலட்சியத்தை சுமப்பதும் சாத்தியப்படுத்துவதுமே...! அதற்காய் உளமார உழைப்பது ஒவ்வொரு இனமானத் தமிழர் கடமை..!!

தலைவா! இது வேதவாக்கு!! அதைவிட்டிட்டு பவுடர் மாமி சொல்ல வாறதை கொஞ்சம் கேளுங்கோ எண்டால்??

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

தலைவர் எங்காவது சொல்லி வைச்சாரா எனக்கு தனியா அஞ்சலி செய்யுங்கோ.. பனர் கட்டுங்கோ.. படையல் வையுங்கோன்னு..??! இதை எல்லாம் யாழ் அனுமதிச்சிருக்குது.. கடந்த காலங்களில். 

எப்போ உங்களுக்கு யாழ் களம் பந்திவைச்சு படையல் போட்டவை? எங்களுக்கு சொல்லவேயில்லை!!

தலைவருக்கும் மாவீரர்களுக்கும் அஞ்சலிசெலுத்துவது அவரவரின் தனிப்பட்ட உரிமை, கடமை. அதை இப்படித்தான் செய்ய வேண்டுமென்று சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை! பிடிக்கவில்லையா உங்களுக்கு பிடித்த மாதிரி செய்துவிட்டு, பேசாமல் ஒதுங்கி இருங்கள்!!

8 hours ago, Cruso said:

அதாவது தலைவரின் கொள்கையான தமிழ் ஈழத்தில் உறுதியாக இருக்கும்படி சொல்லுகிறீர்கள். மிஞ்சி இருக்கிற தமிழர்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். 

தலைவரின் கடைசி மாவீரர்நாள் உரையை கேட்கவில்லை போலிருக்கிறது. அதுசரி அடிமையாகவே இருந்து பழகி விட்டோம். கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!!!😜

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அவர்களை வாழ்த்துவதும் போறுவதும் அவர்கள் விட்டுச்சென்ற கொள்கைகளை முன்னெடுத்து செல்வதும் நம் கடமை.

இனி மேலும் அவர்கள் வந்துதான் முன்னெடுத்து செல்வார்கள்/ செல்ல வேண்டும் என நினைப்பது மடமை.

அதே!!👍

  • கருத்துக்கள உறவுகள்

போலி துவார‌கா க‌ட‌த்த‌ல்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Cruso said:

அதாவது தலைவரின் கொள்கையான தமிழ் ஈழத்தில் உறுதியாக இருக்கும்படி சொல்லுகிறீர்கள். மிஞ்சி இருக்கிற தமிழர்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். 

விடுதலைப்புலிகளின் போராட்டம் என்றால் ஆயுதங்கள் மட்டும் தான் தங்கள் ஞாபகத்திற்கு வரும் போல் இருக்கின்றது.

 சேம்.....சேம்  பப்பி சேம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பையன்26 said:

போலி துவார‌கா க‌ட‌த்த‌ல்.........

கடைசியில் போலி துவராக இந்தியா இல்லையாம் அதைத்தான் இந்திய கே... சொல்லுது .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்களின் திட்டம் புஸ்  வணமாய் மாறி விட்டது இப்ப அதே இந்திய யு டியூப்  களை  வைத்து தங்களை நல்லவனாக்க முயல்கிறார்கள்  நாங்க வந்த காலத்தில் நியூ  மோடன்  பக்கம் ஒரு தமிழ் பயித்திய கிழவி "வயித்து வலியை  நம்பினாலும் வடக்கனை நம்பாதே" என்று சொல்லும் இப்ப விளங்குது 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

இந்தியர்களின் திட்டம் புஸ்  வணமாய் மாறி விட்டது இப்ப அதே இந்திய யு டியூப்  களை  வைத்து தங்களை நல்லவனாக்க முயல்கிறார்கள்  நாங்க வந்த காலத்தில் நியூ  மோடன்  பக்கம் ஒரு தமிழ் பயித்திய கிழவி "வயித்து வலியை  நம்பினாலும் வடக்கனை நம்பாதே" என்று சொல்லும் இப்ப விளங்குது 😀

நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது பெருமாள் அண்ணா
இவ‌ர் கூலிக்கு மார் அடிப்ப‌ர் கிடையாது நேர்மையான‌வ‌ர்..........சிறு அர‌சிய‌ல் சாய‌ம் இவ‌ரில் இருக்கு.......நூற்றுக்கு /90 வித‌ம் உண்மைய‌ சொல்ல‌க் கூடிய‌வ‌ர்..............

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது பெருமாள் அண்ணா
இவ‌ர் கூலிக்கு மார் அடிப்ப‌ர் கிடையாது நேர்மையான‌வ‌ர்..........சிறு அர‌சிய‌ல் சாய‌ம் இவ‌ரில் இருக்கு.......நூற்றுக்கு /90 வித‌ம் உண்மைய‌ சொல்ல‌க் கூடிய‌வ‌ர்..............

எனக்கு அனுபவம்  எந்த ஒரு ஆளுக்கும் இலவசமாய் தகவல்கள் கிடைக்காது உளவு பிரிவுகளின் நபர்களால் சில செய்திகள் உருவாக்கப்படும் பொறுத்து இருந்து பார்ப்போம் . 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

தலைவரும் அவர் குடும்பமும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என்றால் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?

செய்தது போதாதா?

அந்த தெய்வங்கள் எங்காவது இருந்தா இருந்திட்டு போகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எவர் வந்தாலும் என்ன சொன்னாலும் அந்த தலைவனையும்   அவர் இலட்சியங்களையும் யாராலும் இட்டு நிரப்ப முடியாது. அவர்கள் ஈழ மண்ணுக்கான விடுதலைக்காக செய்த தியாகத்தை மதித்து, மரணித்த மாவீர செல்வங்களை மதித்து  எங்கள் கற்பனைகளையும் கட்டுக் கதைகளையும் எலும்பில்லாத   நாவால்  வர்ணிப்பதை விட்டு விடுவோம். அவர்கள்  அமைதியாய் உறங்கட்டும். காலம் ஒரு நாள் மாறும். கபட நோக்கமுடையவர்களிடம்   இருந்து   விலகியே இருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

நிலா அக்கா  உங்க‌ளை இந்த‌ திரியில் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி...........உங்க‌ளின் க‌ருத்தை நான் வ‌ர‌வேற்க்கிறேன்.............யாழில் ஒரு சில‌ர் தான் அருணாவின் பொய் புர‌ளிய‌ கில‌ப்பி விட்டு...........த‌லைவ‌ர் குடும்ப‌த்துக்கு கெட்ட‌ பெய‌ர் வேண்டி கொடுத்து இர‌ட்டை வேட‌ம் போடும்  ம‌னித‌ர் தான்..............ஈழ‌ விடைய‌த்தில் நான் ஒன்றை சொல்லுவில் நூற்றுக்கு நூறு உறுதியான‌ பிற‌க்கு தான் சொல்லுவேன்.............அடுத்த‌ மே18 வ‌ந்தால் 15ஆண்டுக‌ள் ஆக‌ கோகுது த‌லைவ‌ர் வீர‌ச்சாவு அடைந்து................சில‌ கூமுட்டைக‌ள் சொல்வ‌தை ந‌ம்புதுக‌ள் என்றால் அவ‌ர்க‌ளின் அறிவு எந்தத் தரத்தில் இருக்கென்று யோசிக்கணும்...........( இதை நான் க‌ன‌த்த‌ ம‌ன‌துட‌ன் எழுதுறேன் ராஜிவ் கொலைக்கு பிற‌க்கு த‌லைவ‌ர் தேட‌ப் ப‌டும் குற்றவாளி லிஸ்டில் இருக்கிறார்.........இந்தியா அமெரிக்கா போன்ற‌ நாடுக‌ள் த‌லைவ‌ர் 150 போராளிக‌ளுட‌ன் ந‌ல‌மாக‌ உள்ளார் என்றால்.......... இந்த தொழில்நுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் சிம்பிலா க‌ண்டு பிடித்து கைதும் செய்து இருப்பாங்க‌ள்..............ஒருத‌ன்ட‌ போன் ந‌ம்ப‌ர் தெரிஞ்சாலே அந்த‌ போனில் இருக்கும் அத்த‌னை ர‌க‌சிய‌ங்க‌ளையும் சிம்பிலா க‌ண்டு பிடிப்பாங்க‌ள்...........அருணாண்ட‌ முக‌வ‌ரி க‌ண்டு பிடிச்சு க‌தைய‌ எப்ப‌வோ முடிச்சு இருப்பாங்க‌ள்...........இதெல்லா ம் வெறும் ராமா......... அடிச்சு சொல்லுறேன் அருணாவுக்கு ந‌ல்ல‌ சாவே வ‌ராது............😡துரோகிய‌ல் இந்திய‌ ரோவ் சேர்ந்து போட்ட‌ நாட‌க‌ம் தான் இது..........த‌மிழ‌ர்க‌ள் விழித்து கொண்ட‌ ப‌டியால் மேக்க‌ப் மாமியின் கூத்தை புர‌க்க‌னித்து விட்டார்க‌ள்............த‌மிழ‌ச்சி த‌ங்க‌பான்டிய‌னிட‌ம்  அன்மையில் ஊடகவியலாளர் சில‌ கேள்விக‌ள் கேட்டார் ( நீங்க‌ள் ச‌ந்தித்து உண‌வு சாப்பிட‌ விரும்பும் ந‌ப‌ர் யார் என்று கேட்க்க‌ த‌மிழ‌ச்சி சொல்லுறா த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னுட‌ன் என்று ம‌ற்ற‌ கேள்விக்கு அவா சொன்ன‌ ப‌தில் 2009க‌ளில் ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌ அழிப்புக்கு தான் ம‌ன்னிப்பு கேட்பேன் என்று ) 

அவான்ட‌ பேட்டிய‌ பார்த்த‌ த‌மிழ் நாட்டு காங்கிர‌ஸ் அர‌சிய‌ல் வாதிக‌ள் ம‌ற்றும் காங்கிர‌ஸ் க‌ட்சிக்கு சிங்சாங் அடிக்கும் ஊடகவியலாளர் த‌மிழ‌ச்சி எப்ப‌டி பிர‌பாக‌ர‌னின் பெய‌ரை சொல்லாம் பிர‌பாக‌ர‌ன்  ராஜிவ்காந்தியை கொன்ற‌ தீவிர‌வாதி ப‌ய‌ங்க‌ர‌வாதி என்று ஓவ‌ரா கூவினார்...........அவ‌ரின் பேச்சை பார்த்த‌ ப‌ல‌ர் அவ‌ர் நாக்கை பிடிங்கி சாகும் அள‌முக்கு கீழ‌ த‌மிழில் எழுதி இருந்திச்சின‌ம்.............நானும் க‌டுப்பாகி அசிங்க‌மாய் எழுதி விட்டேன்..........சில்லரை காசுக்கு கூவுர‌ நீ எல்லாம் எங்க‌ட‌ த‌லைவ‌ரின் பெய‌ரை சொல்ல‌ த‌குதி உன‌க்கு  இருக்கா என்று அந்த ஊடகவியலாளர பார்த்து கேட்க்க‌ தோனிச்சு

த‌மிழ‌ச்சி த‌ங்க‌ பான்டிய‌ன் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருந்தாலும்.........அவா உண்மையான‌ ஈழ‌ ஆத‌ர‌வு கொண்ட‌வா ம‌ற்றும் த‌மிழ் ப‌ற்று அதிக‌ம்............த‌மிழ‌ச்சிக்கு 2009க‌ளில் த‌லைவ‌ர் வீர‌ச்சாவு அட‌ந்த‌ உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாது போல் தான் இருக்கு.........அவான்ட‌ உண‌ர்வை தான் பெரிதும் ம‌திக்கிறேன்🥰🙏.............

போராட்ட‌த்துக்கு காசு சேர்த்த‌வ‌ங்க‌ட‌ வாழ்க்கை இப்ப‌ எல்லாம் பெரிய உல்லாச‌ வாழ்க்கை..........ப‌ல‌ வீடுக‌ள்......ப‌ல‌ க‌டைக‌ள்.......ஊரில் பெரிய வசந்த மாளிகைக‌ள்..............மேக்க‌ப் மாமிய‌ வைச்சு பேரப்பிள்ளைகளுக்கு அடிச்சு கொடுக்க‌லாம் என்று பிலான் போட்டின‌ம் தெய்வ‌ங்க‌ளின் புன்னிய‌த்தில் துரோகிய‌லின் திட்ட‌ம் த‌வுடு பிடியாக்க‌ ப‌ட்டு விட்ட‌து..........அடுத்த‌வேன்ட‌ அஞ்சிய‌ம் காசை எடுத்தால் எங்க‌ட‌ ச‌ந்த‌தியை தான் பாதிக்கும் என்று எம் முன்னோர்கள் சொல்லிச்சின‌ம்..........ஆனால் கோடி கோடியா கொள்ளை அடிச்ச‌ கூட்ட‌ம் ந‌ல்லா தான் இருக்குதுக‌ள்............இந்த‌ உல‌க‌த்தில் ந‌ட‌ப்ப‌து ஒன்றும் புரிய‌ல‌😁........... 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

இன்பராசாவின் சிவமூலிகைப் புகையடிப்பு

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

போலி துவார‌கா க‌ட‌த்த‌ல்.........

இந்த காணொளியில் கூறப்படுவது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நியாயம் said:

இந்த காணொளியில் கூறப்படுவது என்ன?

துவார‌கா போல் ந‌டித்த‌ பெண்ண‌ க‌ட‌த்திட்டின‌மாம்.........ம‌ற்றும் அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யா கூட‌ நின்று வ‌ள‌ந்த‌ பெடிய‌ன் தான் ச‌தி வேலை பார்த்த‌தாக‌ சொல்ல‌ப் ப‌டுது அண்ணா..........

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

துவார‌கா போல் ந‌டித்த‌ பெண்ண‌ க‌ட‌த்திட்டின‌மாம்.........ம‌ற்றும் அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யா கூட‌ நின்று வ‌ள‌ந்த‌ பெடிய‌ன் தான் ச‌தி வேலை பார்த்த‌தாக‌ சொல்ல‌ப் ப‌டுது அண்ணா..........

இதுகள் பெரிய பொலிஸ் பிரச்சனையாக வருமே. அதுவும் சுவிஸ் பொலிஸ் பொல்லாதது என அறிந்தேன். அந்தந்த நாட்டில் உள்ளவர்கள் சட்டத்தை தம் கையில் எடுக்காமல் தத்தம் நாட்டு ஒழுங்குகளுக்கு அமைய செயற்படுவது எல்லோருக்கும் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நியாயம் said:

இதுகள் பெரிய பொலிஸ் பிரச்சனையாக வருமே. அதுவும் சுவிஸ் பொலிஸ் பொல்லாதது என அறிந்தேன். அந்தந்த நாட்டில் உள்ளவர்கள் சட்டத்தை தம் கையில் எடுக்காமல் தத்தம் நாட்டு ஒழுங்குகளுக்கு அமைய செயற்படுவது எல்லோருக்கும் நல்லது. 

பொறுத்து இருந்து தான் பார்க்க‌னும் அண்ணா..........ஓம் சுவிஸ் நாட்டு காவ‌ல்துறை ப‌ல‌ம் மிக்க‌ திற‌மையான‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து த‌ப்புவ‌து க‌ஸ்ர‌ம்............இந்த‌ பொண்ணு ப‌ல‌ரை ஏமாத்தி காசு வாங்கிட்டு.........காசு கொடுத்த‌ உற‌வு அந்த‌ ப‌ண‌த்தை திரும்ப‌ பெற்ற‌தாக‌ யாழ்க‌ள‌ ச‌கோத‌ரி சாந்தி அக்கா சொல்லி  இருந்தா😯................ 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nunavilan said:

வ‌ணக்க‌ம் நுனா அண்ணா இந்த‌ காணொளிய‌ தான் ம‌திய‌ம்  இணைத்தேன்.............இதை ப‌ற்றிய‌ விவாத‌ம் தான் ச‌ற்று முன் நானும் ம‌ற்ற‌ உற‌வும் விவாதிச்சோம்.............

 அன்ரன் பாலசிங்கம் ஜ‌ய‌ கூட‌ இருந்து வ‌ள‌ந்த‌ பெடிய‌னும் ஏதோ ச‌தி செய்த‌தாய் சொல்ல‌ப் ப‌டுது..........எம்ம‌வ‌ர் இருந்த‌ போது இதை ப‌ற்றி நான் அறிய‌ வில்லை நீங்க‌ள் அறிந்தீங்க‌ளா அண்ணா.............

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பையன்26 said:

சேரமான் ,கிருபாகரன் பற்றி ஓரளவு தெரியும். நண்பர் ஒருவர்  தூ வாரகாவின் காணொளி வர முதல் கிருபாகரனே சொல்லும் போது நிச்சயமாக துவாரகா உள்ளார் என அடித்து சொன்னார். இன்று அவர் என்ன முகத்துடன் என்னை சந்திப்பார் என பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Eppothum Thamizhan said:

தலைவரின் கடைசி மாவீரர்நாள் உரையை கேட்கவில்லை போலிருக்கிறது. அதுசரி அடிமையாகவே இருந்து பழகி விட்டோம். கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!!!😜

எதுக்கு கேட்க வேண்டும்? வெளி நாடுகளில் போய் அடிமைகளாய் இருக்கிறதை  விட இங்கேயே அடிமையாய் இருக்கலாம்.ஆனாலும் இங்கு யாரும் எங்களை அடிமைகளாக நடத்தவில்லை.

இஸ்ரேவேலரை கர்த்தர் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்ததை நீங்கள் அறியாமல்  இருக்கலாம். நாங்கள் அறிந்திருக்கிறோம். கர்த்தர் உங்களையும்   அசீர்வதிப்பாராக. 

13 hours ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகளின் போராட்டம் என்றால் ஆயுதங்கள் மட்டும் தான் தங்கள் ஞாபகத்திற்கு வரும் போல் இருக்கின்றது.

 சேம்.....சேம்  பப்பி சேம் :cool:

வேறு ஏதாவது உருப்படியாக இருந்ததா சொல்லுங்கள் பார்க்கலாம். இங்குள்ள மக்களை கொலை செய்து பிச்சைக்காரர்களாக மாற்றியதுதான் மிச்சம். சும்மா புலுடா விடாதேயுங்கோ. இங்குள்ளவர்கள் ஈழத்தை மறந்து பல வருடங்கலாயிற்று. வேணுமென்றால் இதில் எழுதி  தள்ளுங்கள் உங்கள் ஆசையை. 😜

Edited by Cruso

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அன்ரன் பாலசிங்கம் ஜ‌ய‌ கூட‌ இருந்து வ‌ள‌ந்த‌ பெடிய‌னும் ஏதோ ச‌தி செய்த‌தாய் சொல்ல‌ப் ப‌டுது..........எம்ம‌வ‌ர் இருந்த‌ போது இதை ப‌ற்றி நான் அறிய‌ வில்லை நீங்க‌ள் அறிந்தீங்க‌ளா அண்ணா.............

அவர்களின் பின்புலம் அறியாமல்  எப்படி அவருக்கு உதவியாளராய் அவரை அனுமதித்ததார்கள் என்று இன்னும் டவுட் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, Cruso said:

வேறு ஏதாவது உருப்படியாக இருந்ததா சொல்லுங்கள் பார்க்கலாம். இங்குள்ள மக்களை கொலை செய்து பிச்சைக்காரர்களாக மாற்றியதுதான் மிச்சம். சும்மா புலுடா விடாதேயுங்கோ. இங்குள்ளவர்கள் ஈழத்தை மறந்து பல வருடங்கலாயிற்று. வேணுமென்றால் இதில் எழுதி  தள்ளுங்கள் உங்கள் ஆசையை. 😜

தாங்கள் அண்மைய மாவீரர் நிகழ்வுகளை பார்க்கவில்லை போல் தெரிகின்றது. இருந்தாலும் அடிமையாக வாழ்வதில் தங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியென்றால் அதுவும் சந்தோசமே....🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.