Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, island said:

தமிழ் நாட்டில் உள்ள மற்றய அரசியல்க் கட்சிகளில் உள்ளவர்கள்  போலவே சீமானும் கடைந்தெடுத்த சுயநல அரசியல்வாதி தான்.

இரத்தினச் சுருக்கம்.

  • Replies 397
  • Views 22k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

அப்ப‌டி ந‌ட‌க்க‌ வாய்ப்பில்லை அப்ப‌டி ந‌ட‌ந்தால் அண்ண‌ன் சீமான் பின்னால் யாரும் போக‌ மாட்டினம் அந்த‌ நிலை தான் வ‌ரும்...............அடுத்த‌ இட‌த்தை காளிய‌ம்மாள் தான்.................எல்லாரையும் அர‌வ‌னைச்சு க‌ட்சியை சிற‌ப்பாய்  வ‌ழி ந‌ட‌த்த‌ அத்த‌னை திற‌மைக‌ளும் ச‌கோத‌ரி க‌ளிய‌ம்மாளிட‌ம் இருக்குது🙏🥰...................  

ஜெய் ஜெக்கம்மா…சை..காளியம்மா…

ஏதோ வெளிநாட்டில் இருந்து உருட்டுவதால் தப்பித்தீர்கள்.

இதுவே நீங்கள் தமிழ் நாடில் இருந்து இதை சொல்லி, பாக்கியராசன் வழி அண்ணி காதுக்கு போ இருப்பின், இப்போ உங்களை முன்னாள் தம்பி ஆக்கி இருப்பார்கள்.

பரவாயில்லை…குறைந்தது இன்னும் 5 வருட அவகாசம் இருக்கிறது, மாவீரன் அரசியல் வருகையை எப்படி முட்டு கொடுத்து தூக்கலாம் என இப்போதே யோசிக்க தொடங்குங்கள்.

இதுவரை சீமான் அடித்த அத்தனை பல்டிக்கும் வகை வகையாக முட்டு கொடுத்த உங்களுக்கு இது அதிக கஸ்டமாய் இராது.

பிகு

சின்ன கருணாநிதி அடுத்து என்ன பல்டி அடிப்பார் என நான் சொன்னவை அப்படியே நடப்பது போல் மாவீரனின் அரசியல் வருகையும் நடக்கும். அவருக்கு துணையாக முதலில் சுவீகார புத்திரன் இறக்கப்படுவார்.

# காலெண்டரில் குறித்து வைத்துக்கோ(ங்கோ).

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

அருமையான தரவு சார் கருத்து🙏.

பிகு

இதை அப்படியே கடந்து போய் விட்டு, வாக்கு மிசினில் ஓட்டை என்பார்கள்🤣.

அட குழப்பம் பிடிச்ச மக்களா, ஏமாற்றப்படும் தேர்தல் முறையில் எப்படியும் தோற்ப்போம் என தெரிந்தும், ஏன் ஒவ்வொரு முறையும் டெபாசிட்டை பறி கொடுக்கிறீர்கள் என 10 வருடமாக கேட்கிறேன் பதில் இல்லை.

நீங்க‌ள் ஏதோ ஒரு நாள் சாக‌ போறீங்க‌ள் அதுக்காக‌ இப்ப‌வே செத்துப் போ என்று சொன்னால் எப்ப‌டி இருக்கும்.............அதே போல் தான் நாம் த‌மிழ‌ர் அர‌சிய‌லும்  டாப்பாசிட் வாங்கினாலும் அவ‌ர்க‌ள் த‌னிய‌ துணிந்து நிக்கின‌மே ஏதோ ஒரு நாள் த‌ங்க‌ட‌ ல‌ச்சிய‌த்தை அடைவோம் என்று................திமுக்கா ஆட்சியை பிடிக்க‌ எவ‌ள‌வு கால‌ம் எடுத்த‌து................

இப்ப‌ இருக்கும் பெரிய‌ ப‌ண‌ ப‌ல‌ம் உள்ள‌ க‌ட்சிக‌ளுட‌ன் 
ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை பண‌ ப‌ல‌ம் இல்லை ஆனால் ஒவ்வொரு தேர்த‌லிலும் வாக்கு கூடிட்டு போகுது

ஏதும் ச‌தி செய்து நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சியை  த‌டுக்க‌னும் என்று தான் ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு 30ல‌ச்ச‌ ம‌க்க‌ள் ஓட்டு போட்ட‌ விவ‌சாயி சின்ன‌த்தை கொடுத்த‌வ‌ர்க‌ள் இதுக்கு பிலான்  போட்டு கொடுத்த‌து அண்ணா ம‌லை

விவ‌சாயி சின்ன‌த்தில் த‌மிழ் நாட்டில் 40தொகுதிகளிலும் போட்டியிடுறோம் என்று சொன்ன‌வை இப்ப‌ சொல்லுகின‌ம் த‌னிய‌ 6 தொகுதியில் தானாம் போட்டி த‌மிழ‌க‌ அர‌சிய‌லே கேலி கூத்தாய் இருக்கு

இந்த‌ கேடு கெட்ட‌ ஆனைய‌ம் தேர்த‌ல் முடிவை  கூட‌ நேர்மையா அறிவிப்பார்க‌ளா என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ருது.................................

23 minutes ago, goshan_che said:

ஜெய் ஜெக்கம்மா…சை..காளியம்மா…

ஏதோ வெளிநாட்டில் இருந்து உருட்டுவதால் தப்பித்தீர்கள்.

இதுவே நீங்கள் தமிழ் நாடில் இருந்து இதை சொல்லி, பாக்கியராசன் வழி அண்ணி காதுக்கு போ இருப்பின், இப்போ உங்களை முன்னாள் தம்பி ஆக்கி இருப்பார்கள்.

பரவாயில்லை…குறைந்தது இன்னும் 5 வருட அவகாசம் இருக்கிறது, மாவீரன் அரசியல் வருகையை எப்படி முட்டு கொடுத்து தூக்கலாம் என இப்போதே யோசிக்க தொடங்குங்கள்.

இதுவரை சீமான் அடித்த அத்தனை பல்டிக்கும் வகை வகையாக முட்டு கொடுத்த உங்களுக்கு இது அதிக கஸ்டமாய் இராது.

பிகு

சின்ன கருணாநிதி அடுத்து என்ன பல்டி அடிப்பார் என நான் சொன்னவை அப்படியே நடப்பது போல் மாவீரனின் அரசியல் வருகையும் நடக்கும். அவருக்கு துணையாக முதலில் சுவீகார புத்திரன் இறக்கப்படுவார்.

# காலெண்டரில் குறித்து வைத்துக்கோ(ங்கோ).

கால‌ம் ப‌தில் சொல்லும் உங்க‌ளின் க‌ற்ப‌னைக்கு எல்லாம் என்னால் ப‌தில் அளிக்க‌ முடியாது...................

வைக்கோ என்ற‌ மான‌ஸ்தன் எங்கையோ இருந்தார் பார்த்திங்க‌லா...............வாரிசு அர‌சிய‌லை எதிர்த்து க‌ட்சி ஆர‌ம்பிச்சு விட்டு த‌ன‌து ம‌க‌னை அர‌சிய‌லில் இற‌க்கி இருக்கிறார் ஹா ஹா போங்கோ ச‌கோ நீங்க‌ள் சீமானை க‌ழுவி ஊத்துவ‌தை விட‌ உங்க‌டை ஆட்க‌ளை சுத்த‌ப் ப‌டுத்துங்கோ😁😁😁😁😁😁😁😁😁😁.................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

ஜெய் ஜெக்கம்மா…சை..காளியம்மா…

ஏதோ வெளிநாட்டில் இருந்து உருட்டுவதால் தப்பித்தீர்கள்.

இதுவே நீங்கள் தமிழ் நாடில் இருந்து இதை சொல்லி, பாக்கியராசன் வழி அண்ணி காதுக்கு போ இருப்பின், இப்போ உங்களை முன்னாள் தம்பி ஆக்கி இருப்பார்கள்.

பரவாயில்லை…குறைந்தது இன்னும் 5 வருட அவகாசம் இருக்கிறது, மாவீரன் அரசியல் வருகையை எப்படி முட்டு கொடுத்து தூக்கலாம் என இப்போதே யோசிக்க தொடங்குங்கள்.

இதுவரை சீமான் அடித்த அத்தனை பல்டிக்கும் வகை வகையாக முட்டு கொடுத்த உங்களுக்கு இது அதிக கஸ்டமாய் இராது.

பிகு

சின்ன கருணாநிதி அடுத்து என்ன பல்டி அடிப்பார் என நான் சொன்னவை அப்படியே நடப்பது போல் மாவீரனின் அரசியல் வருகையும் நடக்கும். அவருக்கு துணையாக முதலில் சுவீகார புத்திரன் இறக்கப்படுவார்.

# காலெண்டரில் குறித்து வைத்துக்கோ(ங்கோ).

திராவிட‌ம் சில்ல‌றைய‌ சித‌ர‌ விடும்.............க‌ய‌ல்விழி அர‌சிய‌லுக்குள் மூக்கை நுழைக்க‌ வில்லை.............ஏழை எளிய‌ பிள்ளைக‌ள் எல்லாரும் சேர்ந்து உருவாக்கின‌ க‌ட்சியை த‌ன் குடும்ப‌ க‌ட்சி என்று சீமான் அறிவித்தால்...............த‌மிழ் நாட்டில் எப்ப‌டி ப‌ல‌ க‌ட்சிக‌ள் காணாம‌ போச்சோ அதே மாதிரி நாம் த‌மிழ‌ர் என்ற‌ க‌ட்சியும் காண‌ம‌ போகும்..................த‌மிழ் நாட்டில் என‌க்கு வேண்ட‌ ப‌ட்ட‌ ந‌ப‌ர்க‌ள் இருக்கின‌ம்................உண்மையான‌ த‌க‌வ‌ல் அவை மூல‌ம் வ‌ரும்...............உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ள் குழ‌ப்ப‌த்தை உண்டு ப‌ண்ணாட்டி க‌ட்சி கொண்ட‌ கொள்கையோட‌ ப‌ய‌ணிக்கும்.................சீமான் 2024 பாராள‌ம‌ன்ற‌ வேட்பாள‌ர் அறிவிப்பின் போது த‌ன‌து ம‌னைவியை மேடையில் பேச‌ விட்டாரா...................நீங்க‌ள் 200ரூபாய் கொத்த‌டிமை கூட்ட‌த்துட‌ன் தொட‌ர்பில் இருந்தால் இதை விட‌ புர‌ளி அதிக‌ம் வ‌ரும் அதுங்க‌ட‌ முழு வேலைய‌ அது தான் 

200ரூபாய் முக்கிய‌ம் எல்ல்லோ..........................................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

நாம் த‌மிழ‌ர் அர‌சிய‌லும்  டாப்பாசிட் வாங்கினாலும் 

என்னது டெபாசிட் வாங்கினீங்களா?🤣

இதெப்ப?

ஒவ்வொரு தொகுதியிலும் அத்தனை தொகுதியிலும் டெபாசிட் காணிக்கை அல்லவா செலுத்தி உள்ளீர்கள்🤣.

47 minutes ago, பையன்26 said:

200ரூபாய் முக்கிய‌ம் எல்ல்லோ............

இரண்டு பவுண்ஸ் (2 pounds) எண்டு ஸ்டைலா சொல்லுங்க ப்ரோ🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

என்னது டெபாசிட் வாங்கினீங்களா?🤣

இதெப்ப?

ஒவ்வொரு தொகுதியிலும் அத்தனை தொகுதியிலும் டெபாசிட் காணிக்கை அல்லவா செலுத்தி உள்ளீர்கள்🤣.

இரண்டு பவுண்ஸ் (2 pounds) எண்டு ஸ்டைலா சொல்லுங்க ப்ரோ🤣

எழுதும் போது மாறி எழுதி விட்டேன்

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 40 தொகுதியில் தோத்தாலும் அந்த‌ க‌ட்சிக்கு என்று ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு

கோட்ட‌ர் கோழி பிரியாணி குடுப்ப‌தில்லை............சில்ல்றை காசு ஆயிர‌ம் இர‌ண்டாயிர‌ம் குடுக்கிறேல‌........................தீமுக்கா க‌ட்சி ஆர‌ம்பிச்சு 60வ‌ருட‌த்துக்கு மேல் ஆகுது ஏன் அவையால் கூட்ட‌ணி இல்லாம‌ த‌னிய‌ நிக்க‌ முடியுதில்லை........................வீஜேப்பி ஏன் த‌னிய‌ நிக்க‌ல‌ 
அந்த‌ க‌ட்சில‌ பாம‌காவை த‌விற‌ ம‌ற்ற‌ க‌ட்சிக‌ள் தேர்த‌ல் நேர‌ம் தான் தாங்க‌ள் அர‌சிய‌ல் க‌ட்சி வைச்சு இருக்கிறோம் என்று ம‌க்க‌ளுக்கு காட்டுற‌வை

அதில் முத‌ல் இட‌ம் ச‌ர‌த்குமார் இர‌ண்டாவ‌து ஜீகே வாச‌ன்............ஜீகே வாச‌னுக்கு த‌மிழ் நாட்டில் ஒரு ச‌த‌வித‌ வாக்கு கூட‌ இல்லை ஆனால் அவ‌ருக்கு சைக்கில் சின்ன‌த்தில் நிக்கிறார்............அர்ப்ப‌ சில்ல‌றைக‌ளை வைத்து கொண்டு வீஜேப்பி சொல்லுது ம‌கா கூட்ட‌னி ஹா ஹா இது ம‌கா கூட்ட‌னி இல்லை கேடு கெட்ட‌ கூட்ட‌னி..............ஜ‌யா ராம‌தாஸ் த‌மிழ் நாட்டில் பாஜ‌க்காவுக்கு ஓட்டு ச‌த‌ வீத‌ம் பூச்சிய‌ம் என்றார் ஹா ஹா

ச‌ர‌த்குமார் சொன்னார் த‌ன்ட‌ மாமி என்னை முத‌ல‌மைச்ச‌ரா பார்க்க‌னும் என்று ஆசைப் ப‌டுறா............க‌ட‌சியில் ச‌ம‌த்துவ‌ க‌ட்சியையும் க‌லைத்தாச்சு...................இப்ப‌டியான‌ காமெடி பீஸ்சுக‌ள் ம‌த்தியில் 

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி முன்னெடுக்கும் அர‌சிய‌ல் வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து............................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

சீமான் சீமான் என்று இந்த‌ திரியில் அதிக‌ம் யார் எழுதின‌து ஹா ஹா

நான் ஆர்விச்சி மூல‌ம் தாக்கினால் என‌து தாக்குத‌ல‌ எதிர் கொள்ள‌ முடியாட்டி இப்படி தான் என்னை ப‌ற்றி எழுதுவிங்க‌ள் ஓக்கே Bro😁😁😁😁😁😁😁😁😁😁😁.....................

நீங்க ஆர்விச்சி, மூலம் தாக்கினது தெரியும் ப்ரோ, ஆனால் அது ஆர் பி ஜி அளவுக்கு தாக்கமில்லை.

டென்சன் ஆகாம அண்ணன் பேசிய வீடியோ வை பாருங்கோ. எவ்வளவு அழகா, தமிழில் படிப்பதை வலியிறுத்துகிறார் (அடுத்தவன் பிள்ளைக்கு).

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நீங்க ஆர்விச்சி, மூலம் தாக்கினது தெரியும் ப்ரோ, ஆனால் அது ஆர் பி ஜி அளவுக்கு தாக்கமில்லை.

டென்சன் ஆகாம அண்ணன் பேசிய வீடியோ வை பாருங்கோ. எவ்வளவு அழகா, தமிழில் படிப்பதை வலியிறுத்துகிறார் (அடுத்தவன் பிள்ளைக்கு).

விசிலடிக்காகப் பேசுகிறார். விசிலடிக்க ஆட்கள் இருக்கும் மட்டும் சீமான், ட்ரம்ப் போன்ற demagogues உருவாகிக் கொண்டு தான் இருப்பர்!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா அரசியல்வாதிகளும் கள்ளர். ஆகவே சீமானை ஆதரிப்பது தவறு. கருணாநிதி>i;டாலின் உதயநிதி>இப்பாநிதி என்று கருணாநிதி குடும்பத்தான் ஆளணும். அதுதான் நியாயம். அதை விட்டு மாற்றம் வேண்டும் என்று நினப்பவர்கள் பைத்தியக்காரர்கள் அப்படித்தானே சீமான் எதிர்ப்பாளர்கள் விரும்புகிறார்கள்.சீமானை எதரிப்பது அவர்கள் கொள்கை தமிழ்த்தேசியத்தை அவரது அரசியலுக்காக பயன்படுத்தினாலும்(9சீமான் எதிர்ப்பாளர்கள் சொல்லுவது போல்) தமிழ்த்தேசியத்தை உயிப்பாக வைத்திருப்பதற்காக ஆதரிக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, புலவர் said:

உறவே, யூ ரியூபில் "கிளிக்கிற்கு 50 பைசா பொறுக்கும் வியாபார தமிழ் தேசியத்தை" உயிர்ப்பாக வைத்திருப்பதற்காக சீமானை ஆதரிக்கிறோம் என்று தெளிவாகச் சொல்லுங்கள்😎!

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Justin said:

விசிலடிக்காகப் பேசுகிறார். விசிலடிக்க ஆட்கள் இருக்கும் மட்டும் சீமான், ட்ரம்ப் போன்ற demagogues உருவாகிக் கொண்டு தான் இருப்பர்!

அப்போ இவரு???

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

உறவே, யூ ரியூபில் "கிளிக்கிற்கு 50 பைசா பொறுக்கும் வியாபார தமிழ் தேசியத்தை" உயிர்ப்பாக வைத்திருப்பதற்காக சீமானை ஆதரிக்கிறோம் என்று தெளிவாகச் சொல்லுங்கள்😎!

உங்க‌ளுக்கு எப்ப‌ பார்த்தாலும் ந‌க்க‌ல் நையாண்டி 
ந‌ல்ல‌தென்றை சொல்ல‌ வ‌ருவ‌து  போல் வ‌ந்து ந‌க்க‌ல் அடிப்ப‌து............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ள‌ர்ச்சிக்கு யூடுப்பும் ஒரு கார‌ண‌ம்....................
முக‌ நூல்
யூடுப் 
வ‌ட்சாப்

அதோடை அண்ண‌ன் சீமானின் மேடை பேச்சு

அண்ண‌ன் மேடையில் பேசும் போது குறைந்த‌து 2000அல்ல‌து 3000பேர் கேட்ப்பின‌ம்

ஆனால் யூடுப் ஊடாக‌ அவ‌ரின் பேச்சை கேட்ட‌ இளைஞ‌ர்க‌ள் அதிக‌ம்..................

நீங்க‌ள் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் ப‌ர‌ப்பும் போலி வ‌த‌ந்திக‌ளை வெட்டி ஒட்டி வெளியிடும் காணொளிக‌ளை பார்த்து விட்டு கோஷானும் நீங்க‌ளும் யாழில் க‌ண்ட‌மேனிக்கு அடிச்சு விடுவ‌து.............அதுக்கு லைக் ப‌ண்ணா
ந‌ம்ம‌ இஸ்லாட் அண்ணா இருக்கிறார்.......................

16 minutes ago, kalyani said:

அப்போ இவரு???

இந்த‌ ஸ்டாலின் முந்தி யாரையோ பேருந்துக்கை வைச்சு அடிச்ச‌ காணொளி பார்த்து இருக்கிறேன்.................அந்த‌க் கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை துண்ட‌றிக்கை தான் சிறு மாற்ற‌மும் இல்லை.................இந்தியாவின் சுத‌ந்திர‌ தின‌ நாள் கூட‌ இருவ‌ருக்கு தெரியாது

தெரிந்த‌து எல்லாம் ஊழ‌ல்...................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

உங்க‌ளுக்கு எப்ப‌ பார்த்தாலும் ந‌க்க‌ல் நையாண்டி 
ந‌ல்ல‌தென்றை சொல்ல‌ வ‌ருவ‌து  போல் வ‌ந்து ந‌க்க‌ல் அடிப்ப‌து............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ள‌ர்ச்சிக்கு யூடுப்பும் ஒரு கார‌ண‌ம்....................
முக‌ நூல்
யூடுப் 
வ‌ட்சாப்

அதோடை அண்ண‌ன் சீமானின் மேடை பேச்சு

அண்ண‌ன் மேடையில் பேசும் போது குறைந்த‌து 2000அல்ல‌து 3000பேர் கேட்ப்பின‌ம்

ஆனால் யூடுப் ஊடாக‌ அவ‌ரின் பேச்சை கேட்ட‌ இளைஞ‌ர்க‌ள் அதிக‌ம்..................

😂 இந்த இன்ஸ்ரா, யூ ரியூப் இத்தியாதிகள் தான் பிரச்சினையின் ஆரம்பம் என்று தெரியவில்லையா?

உதாரணமாக: ஒரேயொரு ஒரு பனங்கொட்டையை நட்டு (1X), அதை 9 கோணங்களில் வீடியோ எடுத்து (9X), அவற்றை IT  ரீம் வெவ்வேறு பெயர்களில் நடத்தும் 10 யூ ரியூப் தளங்களில் (10X) போட்டால் ஒரு பனங் கொட்டை நட்டது 90X பனங்கொட்டையாகத் தெரியும் உங்கள் போன்ற எளிய தமிழ் பிள்ளைகளுக்கு😎!

ஆனால், கோசான், ஐலண்ட் போன்றோர் பிரின்டில்/இணைய செய்தித் தளத்தில் வந்த ஒரு சம்பவத்தை சொன்னாலும் அதில் இருப்பது திரித்த செய்தியாகத் தெரியும். அவர்கள் இருவரும் சுட்டிக் காட்டிய ஒரு தகவலைக் கூட போலி என்று நிரூபிக்க இயலவில்லையெனும் போது, வாசகர்கள் நிலையைப் புரிந்து கொள்வர் என்று நினைக்கிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

அப்போ இவரு???

2 hours ago, Justin said:

உறவே, யூ ரியூபில் "கிளிக்கிற்கு 50 பைசா பொறுக்கும் வியாபார தமிழ் தேசியத்தை" உயிர்ப்பாக வைத்திருப்பதற்காக சீமானை ஆதரிக்கிறோம் என்று தெளிவாகச் சொல்லுங்கள்😎!

சீமான் மக்களிடம் சென்றடைந்தது சகூக ஊடகங்கள் மூலமாகத்தான். அவை இல்லாவிட்டால் தமிழ்த்தேசியத்தை பேசும் சீமானை காட்டுவதற்கு தமழ்நாட்டில் எந்த ஒரு முதகெலும்புள்ள ஊடகங்களும் இல்லை.தமிழகத்தின் 3வது பெரிய கட்சி என்று கடந்த தேர்தல் மூலம் நிருபித்த நாம்தமிழர் கட்சியை கருத்திணிப்புகளில் அந்தப் பெரில் போடுவதற்கு எலும்புத்துண்டைப் பொறுக்கும் உடகங்களிடம் திராணியில்லை.தமிழகத்தில் சுயேச்சைகள் தவிர்ந்து திமுக நுட்டணி>அதிமுக கூட்டணி>பாஜக கூட்டணி தவிர நாம்தமிழர் கட்சி ஆகிய 4 பிரதான கட்சிகள் போட்டிpடும் பொழுது கருத்துத்திணிப:புகளில் மற்றவர்கள் திமுக.ஆதிமுக பாஜக நுட்டணிகளை மட்டும் போட்டு விட்டு 4வதாக மற்றவர்கள் என்று போடுகிறார்கள். இந்த மற்றவர்கள் யார்?யார்?இந்த நிலமையில் நமக்குநாமே ஊடகம் என்று நாம்தமிழர் கட்சி சமூக ஊடகங்கபை; பன்படுத்துவதில் என்ன தவறு?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, புலவர் said:

முதலில்: உங்கள் தகவல்கள் தவறு, கொஞ்சம் தேடிப் பார்த்துத் திருத்திக் கொள்ளுங்கள்.

 சீமானை, நா.த.கவைப் பற்றிய செய்திகள், அவரது கருத்துக்கள் தமிழ் நாட்டின் பத்திரிகைகளில் தொடர்ந்து வருகின்றன. அவர்கள் மேடை கொடுக்காமல் இருப்பது, மேலே இருக்கும் சீமானின் ஆங்கில பாவனை எதிர்ப்புப் போன்ற குறளி வித்தை உரைகளுக்கு மட்டும் தான். இது  ஊடகங்கள் தங்கள் தரத்தைப் பேண எடுக்கும் நடவடிக்கையே ஒழிய, சீமான், நா. த.க எதிர்ப்பு அல்ல.

அப்ப சீமானும், நா.த.கவும் ஏன் சமூகவலை  ஊடகங்களை பெருமளவு நாடுகிறார்கள்?

 ஆங்கில மோக எதிர்ப்புப் போன்ற பாசங்கு அவியலை, மிளகாய்ப் பொடியில் தமிழ் தேடும் வியாபார தமிழ் தேசியத்தை சமூக ஊடகங்களில் அவர்களால் மட்டும் தான் ஏற்றி விற்க முடியும். சீரியசான ஊடகங்கள் மேடை கொடுக்காது. இது உங்களுக்கு நெருடலாகத் தெரியவில்லையென்றால், உங்களுக்கு சீமான் பாசாங்குகள் எதுவும் உறைக்கப் போவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

அதை தான் கோசானும் கூறினார் சீமானும் மற்றைய தமிழக கட்சிகள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று. அந்த ஊறிய மட்டைகளில் சீமான் புனிதமானவர்  என்று உங்களைப் போன்றவர்கள  கூறுவது தவறு என்று கூறுகிறோம். 

தமிழ் நாட்டில் உள்ள மற்றய அரசியல்க் கட்சிகளில் உள்ளவர்கள்  போலவே சீமானும் கடைந்தெடுத்த சுயநல அரசியல்வாதி தான்.  

தமிழக கட்சிகள் எல்லோருமே ஒரே சுயநல அரசியல் குட்டையில் ஊறிய மட்டைகள் தான். அந்த  மட்டைகளில் சீமான் கடைந்தெடுத்த சுயநல மட்டை என்று தெரிகின்றது. ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்களை மரத்தில் கட்டி வைத்து  அடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு தனது மகனுக்கு ஆங்கிம் மூலம் கல்வி கற்பிக்கின்றார்.தமிழை வைத்து இந்தளவுக்கு மற்றவர்கள் ஏமாற்று மோசடி செய்யவில்லை.

3 hours ago, goshan_che said:

நீங்க ஆர்விச்சி, மூலம் தாக்கினது தெரியும் ப்ரோ, ஆனால் அது ஆர் பி ஜி அளவுக்கு தாக்கமில்லை.

டென்சன் ஆகாம அண்ணன் பேசிய வீடியோ வை பாருங்கோ. எவ்வளவு அழகா, தமிழில் படிப்பதை வலியிறுத்துகிறார் (அடுத்தவன் பிள்ளைக்கு).

  • கருத்துக்கள உறவுகள்

India’s opposition protest against Modi’s ‘match-fixing’ before election

Parties unite at New Dehli rally to accuse PM of ‘tax terrorism’ and rigging the vote, after arrest of prominent leader

Indian opposition parties united on Sunday to protest against the arrest of a prominent leader weeks before a national election, accusing the prime minister, Narendra Modi, and his party of rigging the vote and harassing them with large tax demands.

“Narendra Modi is trying match-fixing in this election,” the leader of the opposition Congress party, Rahul Gandhi, told a rally in New Delhi, as the crowd chanted “shame”.

Delhi’s chief minister, Arvind Kejriwal – a staunch critic of Modi, an anti-corruption crusader and a high-profile leader of the INDIA opposition alliance – was arrested on 21 March for alleged graft over granting liquor licences, less than a month before voting starts in a general election widely expected to solidify Modi’s mandate with a rare third term.

Kejriwal’s Aam Aadmi party says the case against him is fabricated and politically motivated. Modi’s government and his Bharatiya Janata party (BJP) deny political interference and say law enforcement agencies are doing their job.

Gandhi said: “If the BJP wins this match-fixing election and changes the constitution, it will light the country on fire. This is not an ordinary election. This election is to save the country, protect our constitution.“

Gandhi’s Congress party ruled India for more than two-thirds of the time since the country gained independence from Britain in 1947, but has struggled since Modi swept to power a decade ago.

Sharing the stage with Gandhi during the rally at the popular Ramlila Maidan gathering site in New Delhi were opposition leaders including regional party heads who have overcome their differences regarding which party would contest which seats.

Sunita Kejriwal, the wife of Kejriwal, told the rally: “This fascism will not work in India. We will fight and we will win.”

Modi said his fight against corruption had rattled the opposition. He said this election was a fight between his party and its allies, who want to remove the corrupt, and an opposition that wants to protect the corrupt.

“Big corrupt people are behind bars and even the supreme court is not giving them bail,” Modi said in a rally to launch his election campaign in the populous northern state of Uttar Pradesh on Sunday.

Congress – besides struggling with detentions and raids by India’s financial crime-fighting agency – says it is battling “tax terrorism” amid large tax demands by the government and the freezing of some of its bank accounts, which it says are attempts to financially cripple the party.

Critics say Modi and his party have weaponised investigative agencies and tax authorities to cull political opponents and reduce the chances of a fair election, an accusation the BJP denies.

https://www.theguardian.com/world/2024/mar/31/india-opposition-protest-modis-match-fixing-ahead-of-general-election

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, island said:

கருணாநிதி தனிப்பட முறையில் யாராவது சாமி கும்பிடுவதை தடுத்தாரா,  திமுக வின் கொள்கை கடவுள் மறுப்பு கொள்கையா  என்ற எமது விவாதத்தை முடித்து விட்டு அடுத்த விடயத்துக்கு தாவுவது நல்லது என்று நினைக்கிறேன்.   

கருணாநிதி அவர்கள் சாதி கொள்கையிலும்  இதே அதே கொள்கை தானா? அல்லது வேறு தண்டாவளங்கள் அண்டவாளங்கள் ஏதும் இருகின்றதா?

மேலதிக விபரங்கள் தந்தால் கருத்தாடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு மைக்: பம்பரம் காலி : BJP யின் கைக்கூலியான Election Commission | Journalist Mani interview

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6285.jpeg.06442b6d3f55b6c8d686

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, island said:

ஊழலை எதிர்ப்பதாக முழங்கி தம்பிகளின் கைதட்டுக்களைப் பெற்றுவிட்டு பின்னர் ஊழல் ராணி ஊழலுக்காக சிறை சென்று வந்த சசிகலாவை சந்தித்து சித்தப்பா எடப்பாடியுடன் தூது போய் அந்த ஊழல் ராணி  சசிகலாவின்  அரசியல் வாழ்ககைக்கு உதவ முன்வந்ததுடன் அந்த ஊழல் ராணியுடன் குழைந்து குழைந்து பேசினார் இந்த சீமான்.   

ஆங்கிலம் கலந்து பேசினால் பச்சை மட்டையால் அடித்து முதுகுத் தோலை உரிப்பேன் என்றவர் இந்த தேர்தலில் தமிழே வாசிக்க தெரியாதவருக்கு சீட்டு கொடுத்தார்.  பல வேட்பாளர்கள் ஆங்கிலம் கலந்து உரையாற்றுகிறார்கள். 

தடுப்பூசிகள் காப்பிரேட் வியாபாரம் என்று கூறி தடுப்பூசிகளுக்கு  எதிராக பேசிவிட்டு தனது மகன் மாவீரனுக்கு அத்தனை தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு அது தொடர்பாக சேய்தியாளர் கேள்விக்கு,  எனது தம்பிகள் இதில் நீங்கள் தலையிடவேண்டாம் என்று கூறுவதாக  உருட்டுனார். 

இப்படி அண்ணனின் உருட்டுகளை தொடர்ந்து பேசிக்கொண்டே போகலாம். 

இன்று அண்ண‌ன் சீமான் பேசிய‌ காணொளி
உங்க‌ளின் பொய் குற்ற‌சாட்டுக்கு இந்த‌க் காணொளி ஆதார‌ம்..................................................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கருணாநிதி அவர்கள் சாதி கொள்கையிலும்  இதே அதே கொள்கை தானா? அல்லது வேறு தண்டாவளங்கள் அண்டவாளங்கள் ஏதும் இருகின்றதா?

மேலதிக விபரங்கள் தந்தால் கருத்தாடலாம்.

மீண்டும் முதல் நீங்களே படத்துடன்  கூறிய விடயத்துக்கான எனது கேள்விக்கு  பதில் கூறாமலே முன்னரைப் போல்  Skip பண்ணி அடுத்த விடயத்திற்குத் தாவியுள்ளீர்கள்.😂   இருந்தாலும் பதில் கூறுகிறேன் 

தேர்தல் அரசியல்வாதிகள்  கொள்கைகளில்  சறுக்குவது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நடப்பது தான்.  அந்த வகையில் கருணாநிதியும் தேர்தல் அரசியல்வாதி என்ற ரீதியில் பல வண்ட வாளங்களை கொண்டிருப்பார் என்றே நினைக்கிறேன். கருணாநிதி என்ற தேர்தல்  அரசியல்வாதியின் அடுத்த Updated version ஆன சீமானும்  மிகக்குறுகிய காலத்திலேயே பல வண்டவாளங்கள் கொண்ட சுயநல அரசியல்வாதிதான். (Updated  Version எப்போதும்  முன்னதை விட வீரியமாக இருக்கும் என்பதைக் கவனதில் கொள்க) 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, island said:

அர‌சிய‌லை முன்னெடுக்கும் சீமானுக்கு கூட‌ அதிக‌ம் வேர்க்க‌ வில்லை ஆனால் உங்க‌ளுக்கு தான் வேர்க்குது...................ம‌ற்ற‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளுட‌ன் ஒப்பிடும் போது சீமான் எவ‌ள‌வு மேல்..............

ம‌திமுக்கா க‌ட்சி எத‌னால் உருவாகின‌து அந்த‌ க‌ட்சி த‌லைவ‌ர் த‌ன‌து ம‌க‌னை  வேட்பாளறா நிக்க‌ விட்ட‌து ஞாய‌மா..............வாரிசு அர‌சிய‌ல் என்று தானே  திமுக்காவில் இருந்து பிரிந்து வ‌ந்து விட்டு இப்போது த‌ன‌து ம‌க‌னை அர‌சிய‌லில் இணைத்த‌து உண்மையில் வெக்க‌க் கேடு........................வைக்கோ பிழைக்க‌ தெரிந்த‌ ம‌னித‌ர் 

சீமான் ஏமாளிய‌ இருப்ப‌தால் தான் கூட்ட‌னி இல்லாம‌ 40வவேட்பாள‌ர் நிக்கும் தொகிதிக‌ளில் பிர‌ச்சார‌ம் செய்கிறார்..............அண்ண‌ன் சீமானுக்கு வேற‌ தொண்டை அடைச்சு போச்சு மேடைக‌ளில்  தெருக்க‌ளில் பேசி பேசி................................................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இன்று அண்ண‌ன் சீமான் பேசிய‌ காணொளி
உங்க‌ளின் பொய் குற்ற‌சாட்டுக்கு இந்த‌க் காணொளி ஆதார‌ம்..................................................

இந்த காணொளியில் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு  ஊழல் ராணி சின்னம்மா முதல்வராக வரவில்லை,  என்று சீமான் கவலைப்படுகிறார்.  அந்த கவலையால் தான் தண்டனை பெற்று திரும்பி வந்த பின்னர்,  அவரின் அரசியலை தொடர உதவி செய்ய முன்வந்தார்.  சின்னம்மா ஆட்சிக்கு வந்திருந்தால் ஊழல் பணத்தில் சற்று பங்கு பெற்றிருக்கலாம் என்று சீமான் ஆசைப்பட்டிருப்பார். அது நடக்கவில்லை என்ற கவலை அவருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2024 at 16:32, பையன்26 said:

நீங்க‌ள் நான் இந்த‌ திரியில் எழுதின‌ முழுதையும் வாசிக்க‌ல‌ போல‌ க‌ந்த‌ப்பு அண்ணா

மேல‌ விள‌க்க‌ம் கொடுத்து இருக்கிறேன்...............

முத்துக்குமார் தீ மூட்டின‌ போது அவ‌ர் காதல் தோல்வியால் இற‌ந்து போனார் என்று சொன்ன‌ ந‌ப‌ர் யார்.......................இதெல்லாம் யாழில் 2009க‌ளில் வாசிச்சு எதிரி யார் ந‌ண்ப‌ர் யார் என்று என் போன்ற‌ எளிய‌ பிள்ளைக‌ளுக்கு பின் நாட்க‌ளில் தான் தெரிய‌ வ‌ந்த‌து...............................

ஆம் நான் இந்த திரியில் முழுவதையும் வாசிக்கவில்லை. காதல் தோல்வியினால் இறந்து போனவர் என்று சொன்ன நபரையும் தெரியும்.  3 மணித்தியாலங்கள் உண்ணாவிரதம் இருந்து எல்லோரையும் ஏமாற்றியவரையும் தெரியும்.  ஆனால் நீங்கள் அவரது கட்சி அல்லது அவரை மட்டும் எதிர்க்காது தொடர்ந்து அன்று தொட்டு இன்றுவரை ஆதாரவாக குரல் குடுப்பவர்களை ( அவர்கள் திராவிடக் கழகத்தை சேர்ந்தவர்கள் என்பதினால் அல்லது தேர்தல் கூட்டணி என்பதிலா) எதிர்ப்பது சரியா? . 

1989 இல் ஈழத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவோடு ஈரோஸ் இயக்கம் பாராளுமன்றதேர்தலில் போட்டியிட்டது. இத்தேர்தலில் இவர்களை எதிர்த்து EPRLF இல் சுரேஷ் பிரேமச்சந்திரன் போட்டியிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட மண்டையன் குழுவால் பல அப்பாவி இளைஞர்கள் சித்திரவாதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். 2004 இல் விடுதலைப்புலிகளின் ஆதரவான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட்டவர்களில் ஒருவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஒருவர். 

அண்ணன் திருமாவளவன், அய்யா வைகோ, அய்யா ராமதாஸ், சகோதரர் அன்புமணி ஆகியோரை பற்றி நாம் தமிழர் தம்பிகள் இனி விமர்சிக்க வேண்டாம்” என்று அன்பு கட்டளை இட்டுள்ளார் சீமான்.- அண்மையில் யாழில் வந்த செய்தி . ஆனால் நீங்கள் துரோகிகள் என்கிறீர்கள்

பிற்காலத்தில் சீமான் இவர்களுடனும் கூட்டணி வைக்கலாம். அப்படி வைத்தால் அவரை துரோகி என்பீர்களா?  அல்லது ராஜதந்திரம் என்பீர்களா அல்லது கூட்டணி வைத்தாலும் ஈழ ஆதரவாக இருக்கிறாரே என்று சொல்வீர்களா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.