Jump to content

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, புலவர் said:

சின்னம் விடயத்தில் தேர்தல் ஆணையம் ஒருபக்கச்சார்பாக நடந்திருப்பது தெட்டத்தெளிவானது.சீமான் தாமதமாக விண்ணப்பித்தார் என்ற காரணத்தை ஏற்றுக் கொண்டாலும்.தேர்தலில் நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தையும் வாசனுக்கு சைக்கிள் சின்னத்தையும் பாமகவுக்கு மாம்பழத்தையும் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் மதிமுக ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் குறைந்த து2 தொகுதியில் போட்டியிடவேண்டும் என ஒதுக்க முடியாது எனக்காரணம் கூறும்அதே வேளை விடுதலைச்சிறுத்தைகளுக்கு 2 தொகுதியில் நிற்பவர்களைக்கு பானைச்சின்னத்தை ஒதுக்க மறுத்துள்ளது

நித்திரையில் ப‌டுத்து இருப்ப‌வ‌னை எழுப்ப‌லாம் நித்திரை போல் ந‌டிப்ப‌வ‌னை எழுப்ப‌ முடியாது இது ச‌கோத‌ர‌ர் கோஷானுக்கு ந‌ல்லா பொருந்தும்.......................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

நாதக அவசரவழக்குப் போட்ட பொழது உயர்நீதிமன்ற நீதிபதி உங்களுக்கு அந்த சின்னம் லக்கி இல்லைப்போல் தெரிகிறது என்று சொல்லி தள்ளுபடி செய்திருக்கிறார்.தற்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சின்ன‌ விடைய‌த்தில் ந‌ட‌ந்த‌து ஊர் உல‌க‌த்துக்கு தெரியும் இது நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ அநீதி..............ஊர் பேர் தெரியாத‌ ஒரு க‌ட்சிக்கு 30ல‌ச்ச‌ம் ம‌க்க‌ள் வாக்கு போட்ட‌ சின்ன‌த்தை வேறு ஒரு க‌ட்சிக்கு ம‌றைமுக‌மாய் திட்ட‌ம் போட்டு கொடுத்த‌ சின்ன‌ம் விவ‌சாயி இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம்..............விடுத‌லை சிறுத்தை க‌ட்சி ஓட்டை த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மாக்குவ‌துக்கு வீஜேப்பி போட்ட‌ திட்ட‌ம் அதுக்கு தேர்த‌ல் ஆனைய‌ம் உட‌ந்தை.............வ‌ட‌ நாட்டில் இதை விட‌ மோச‌ம்...............இது உண்மையில் தேர்த‌லா தேர்த‌ல் என்ற‌ பெய‌ரில் ந‌ட‌த்தும் கேலி கூத்தா.....................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி காணொளியில் பேசுபவர் நடிகர் சிவகுமார் என்பவர்  தமிழ்நாட்டின் சில குறைகளை சொல்லி அவற்றை தீர்த்து வைக்கும்படி முதல்அமைச்சரிடம் வேண்டுகோள் விடுகின்றார். ஈழத்து வெளிநாட்டவர்களோ இந்த தமிழ்நாட்டு  பிரச்சனைகளை எல்லாம் தமிழ் தமிழ் என்று விட்டு தமிழ்நாட்டிலேயே தனது மகனுக்கு ஆங்கில வழி கல்வி கற்ப்பிக்கும் சீமான் ஆட்சிக்கு வந்து தீர்த்து வைப்பார் என்று நம்பிவிட்டனர் 🙄

4 hours ago, goshan_che said:

அதை விட மேம்பட்டு உள்ளது

அரச பாடசாலைகள் சரியில்லை அதனால் மகனுக்கு ஆங்கில வழி கல்வி படிக்பிக்கின்றேன் என்று  சீமான் சும்மா சாட்டுக்காக அடித்துவிட்டதை இவர்கள் பிடித்து கொண்டனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பையன்26 said:

ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம்
உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்

உத‌ய‌நிதியியும் சீமான் போன்று தனது மகனுக்கு ஆங்கில வழி கல்வி கற்பித்தால் அது தவறு தான்

12 hours ago, பையன்26 said:

ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம்

ஓம்  இதில் அவர்கள்  பெருமை கொள்ள ஏதும் இல்லை. அவர்கள் தாங்கள் வாழும் தங்கள் நிரந்தர நாட்டு மொழியை பேசுகின்றனர். இலங்கையில் தமிழர்கள் சிங்கலவர்கள் தங்கள் மொழிகளில் பேசுவது படிப்பது போன்று.   எனக்கும் தமிழ் கொஞ்சம் தான் விளங்கி கொள்ள கூடிய தமிழ் நண்பர்கள் இருக்கின்றனர்.  ஆனால் தமிழ் தமிழ் என்னும் சீமான் தமிழ்நாட்டில்  செய்வது ஏற்றுகொள்ளவே முடியாதது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மேற்படி காணொளியில் பேசுபவர் நடிகர் சிவகுமார் என்பவர்  தமிழ்நாட்டின் சில குறைகளை சொல்லி அவற்றை தீர்த்து வைக்கும்படி முதல்அமைச்சரிடம் வேண்டுகோள் விடுகின்றார். ஈழத்து வெளிநாட்டவர்களோ இந்த தமிழ்நாட்டு  பிரச்சனைகளை எல்லாம் தமிழ் தமிழ் என்று விட்டு தமிழ்நாட்டிலேயே தனது மகனுக்கு ஆங்கில வழி கல்வி கற்ப்பிக்கும் சீமான் ஆட்சிக்கு வந்து தீர்த்து வைப்பார் என்று நம்பிவிட்டனர் 🙄

அரச பாடசாலைகள் சரியில்லை அதனால் மகனுக்கு ஆங்கில வழி கல்வி படிக்பிக்கின்றேன் என்று  சீமான் சும்மா சாட்டுக்காக அடித்துவிட்டதை இவர்கள் பிடித்து கொண்டனர்

உற‌வே ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சியை பிடித்த‌ திராவிட‌ம் 
க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ஹிந்தி ந‌ல்லா க‌தைக்கும் ந‌ப‌ர் இருக்கிறார்............திராவிட‌ம் தான் த‌மிழை அழிக்குது

ஸ்டாலின் ஜ‌யாவுக்கும் அவ‌ரின் ம‌க‌னுக்கும் துண்ட‌றிக்கை பார்த்து கூட‌ ஒழுங்காய் த‌மிழ் வாசிக்க‌ தெரியாது 
இந்த‌க் கூட்ட‌ம் தான் மொழி போர் செய்து நாட்டை நாச‌ம் ஆக்கின‌வ‌ர்க‌ள் இவைக்கு என்ன‌ சொல்ல‌ போறீங்க‌ள் உற‌வே..............சீமான் ஆட்சிக்கு வ‌ந்து சொன்ன‌தை செய்யாட்டி விம‌ர்சிக்க‌லாம் ஆனால் இப்ப‌ ஆட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஒழுங்காய் த‌மிழை வாசிக்க‌ சொல்லுங்கோ அதுக்கு பிற‌க்கு சீமானை விம‌ர்சிப்போம் எல்லாரும் சேர்ந்து ஓக்கே😍🥰........................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உத‌ய‌நிதியியும் சீமான் போன்று தனது மகனுக்கு ஆங்கில வழி கல்வி கற்பித்தால் அது தவறு தான்

ஓம்  இதில் அவர்கள்  பெருமை கொள்ள ஏதும் இல்லை. அவர்கள் தாங்கள் வாழும் தங்கள் நிரந்தர நாட்டு மொழியை பேசுகின்றனர். இலங்கையில் தமிழர்கள் சிங்கலவர்கள் தங்கள் மொழிகளில் பேசுவது படிப்பது போன்று.   எனக்கும் தமிழ் கொஞ்சம் தான் விளங்கி கொள்ள கூடிய தமிழ் நண்பர்கள் இருக்கின்றனர்.  ஆனால் தமிழ் தமிழ் என்னும் சீமான் தமிழ்நாட்டில்  செய்வது ஏற்றுகொள்ளவே முடியாதது

ஆங்கில‌ம் ப‌டிச்சாலும் சீமான்ட‌ ம‌க‌ன் மாவீர‌ன் பிர‌பாக‌ர‌ன் த‌ன‌து அப்பாவை போல் த‌மிழில் க‌தைப்பார்................சீமான் அண்ணா வீட்டில் எத்த‌னை த‌மிழ் புத்த‌க‌ம் இருக்கு என்று க‌ணிக்க‌ ஏலாது நிறைய‌ த‌மிழ் புத்த‌க‌ங்க‌ள் அது அவ‌ரின் ம‌க‌னுக்கும் பின்னாலில் உத‌வும்...............சிறிது கால‌ம் போக‌ சீமானின் ம‌க‌னின் பேச்சை க‌ன்டிப்பாய் கேட்க்க‌லாம்..............அத‌ற்காக‌ அவ‌ர் வாரிசு அர‌சிய‌ல் செய்கிறார் என்று போலி முத்திரை குத்த‌க் கூடாது............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஆரியமும் திராவிடமும் துள்ளிக் குதிக்குது சரி.

ஆனால் இங்கு யாழ்கள தம்பிமார் துள்ளி குதித்து குத்தி முறிந்து பிபி யை ஏற்றுகிறார்களே 

அது தான் என்று ஒன்றுமே புரியவில்லை

எனக்கும் அதுதான் விளங்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகின்றது. துள்ளி குதிப்பவர்கள் சிங்களத்தின் அஜாரகங்களை பற்றி எந்த சந்தர்பத்திலும் கருத்து சொல்லாதவர்கள். நன்றாக கவனித்து பாருங்கள். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

உற‌வே ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சியை பிடித்த‌ திராவிட‌ம் 
க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ஹிந்தி ந‌ல்லா க‌தைக்கும் ந‌ப‌ர் இருக்கிறார்............திராவிட‌ம் தான் த‌மிழை அழிக்குது

ஸ்டாலின் ஜ‌யாவுக்கும் அவ‌ரின் ம‌க‌னுக்கும் துண்ட‌றிக்கை பார்த்து கூட‌ ஒழுங்காய் த‌மிழ் வாசிக்க‌ தெரியாது 
இந்த‌க் கூட்ட‌ம் தான் மொழி போர் செய்து நாட்டை நாச‌ம் ஆக்கின‌வ‌ர்க‌ள் இவைக்கு என்ன‌ சொல்ல‌ போறீங்க‌ள் உற‌வே..............சீமான் ஆட்சிக்கு வ‌ந்து சொன்ன‌தை செய்யாட்டி விம‌ர்சிக்க‌லாம் ஆனால் இப்ப‌ ஆட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஒழுங்காய் த‌மிழை வாசிக்க‌ சொல்லுங்கோ அதுக்கு பிற‌க்கு சீமானை விம‌ர்சிப்போம் எல்லாரும் சேர்ந்து ஓக்கே😍🥰........................

எழுதிக்கொடுத்ததையே தடக்குப்பட்டு தடக்குப்பட்டு வாசிப்பவர்கள். ஆதாரமாக பல காணொளிகள் உள்ளது.அதை இங்கே இணைக்கமுடியாது. ஏனெனில் அவை யூரியுப் காணொளிகள். அந்த ஆதாரம் இங்கே செல்லாது.😂

கலைஞர் கருணாநிதியின் தமிழாற்றலும் தமிழறிவும் தமிழ் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் அவர் பிள்ளை மற்றும் பேரப்பிள்ளையிடம் அறவே இல்லாமல் போனது அந்த கட்சியின் துர்ப்பாக்கியமே.திராவிட கட்சிகள் கொள்கையால் வளரவில்லை. மாறாக அன்றைய திராவிட கட்சிகளில் இருந்தவர்களின் மேடைப்பேச்சாற்றல்களும் மக்களை கவரும் வீரவசனங்களும்  சினிமா கவர்ச்சியுமே ஒழிய வேறொன்றுமில்லை. 👈🏽

திராவிடம் திராவிடம் என கூறிக்கொண்டு சாதிவாரியான தொகுதி பங்கீடும் சாமிகளிடம் ஆசி பெறுவதும், வாக்குகளுக்காக பணத்தை வாரி இறைப்பதும் எந்த கோட்பாட்டுக்குள் வருமென எனக்கு தெரியவில்லை.😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பையன்26 said:

அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்.............

உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................

இது ஒரு பிழையான. கருத்து,....வங்களா முதல்வர் சொன்னது உண்மை தான் ...படைகள் அனுப்பப்பட்டதுக்கு காரணம் அது இல்லை  ..இந்தியா மத்திய அரசாங்கம் விரும்பி தான் போரிட்டது   இந்தியா மத்திய அரசு விரும்பவில்லை என்றால்  போர் நடந்து இருக்காது    பங்களாதேஷ் மக்கள் சுதந்திரத்துக்காகப் போரை இந்தியா செய்யவில்லை   இந்தியாவின் பாதுகாப்புக்காக இந்தியா போரிட்டது   ஆனால் சொல்லப்பட்டது  பங்களாதேஷ்க்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது இந்தியா என்று 

சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியா உடன் போரிட்டுயுள்ளன. இந்தியா பகுதிகளை கைப்பற்றி தங்களது நிலம்,..  பகுதி.என உரிமை கொண்டாடுகின்றன.   எனவே… சீனா பாகிஸ்தான்,..நாடுகளை  பலவீனமாக்க   இந்தியா உதவும்  ...அது இந்தியாக்கு பாதுகாப்பு ஆகும்   பங்களாதேஷ் உருவாக்கியது  இந்தியாவின் பாதுகாப்பு உறுதி படுத்துவதற்காக    மாறாக வங்களா முதல்வர் விரும்பி இல்லை   இந்தியா மாநிலங்கள் பக்கத்து மாநிலத்துக்குக்கே தங்களுடைய பாதுகாப்பு படைய,.பொலிஸ்காரர்களை அனுப்ப முடியாது  ....எப்படி மற்ற நாட்டுக்கு அனுப்பலாம்   

பழ நெடுமாறன். பல தடவையாக இலங்கைக்கு கடல் மார்க்கமாக தனது கூட்டத்துடன். போக முயற்சிகள் செய்தவர்கள்  தமிழ்நாடு பொலிஸார் மறித்து விட்டார்கள்   .....இல்லையென்றால் தமிழ்நாடு அரசு கலைக்கப்படும்.  இந்த செயலை இந்தியா விரும்புவதில்லை    கருணாநிதி பதவியில் இருக்கும் போது புலிகளுடன். நல்ல உறவை போணினார். அவருடைய ஆட்சி கலைக்கப்பட்டது  காரணம் இந்தியா மத்திய அரசாங்கம் விரும்பவில்லை  

இலங்கை இந்தியா உடன் ஒருபோதும் போர் நடத்தவில்லை  நடத்தவும் மாட்டாது இந்தியா பகுதிகளையும் கைப்பற்றாது   ஆகவே இந்தியா  இலங்கையுடன் போரிடாது   தேவையில்லை  இந்திராகாந்தி  தமிழ் ஈழம் அமைக்க உதவப்போவதில்லை  அனுமதிக்க முடியாது  என்று இலங்கைக்கும் தமிழ் தலைவர்களுக்கும். சொல்லி விட்டார்  இதோ நிலைப்பாடு தான் ராஜிவ்  உம்.  இந்தியா படைகள் இலங்கைக்கு வந்தது நாட்டை பிரிந்து தமிழ் ஈழம் அமைக்க இல்லை   அமைதியை நிலைநாட்டி ..  போரை நிறுத்தி     ஆயுதங்களை களைந்து  ஒரு தீர்வை அமுல் படுத்துவதற்காக  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

திராவிடம் திராவிடம் என கூறிக்கொண்டு சாதிவாரியான தொகுதி பங்கீடும் சாமிகளிடம் ஆசி பெறுவதும்

Whats-App-Image-2024-03-30-at-8-53-32-AM

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

Whats-App-Image-2024-03-30-at-8-53-32-AM

கலைஞர் சாய் பாபாவை தரிசிக்கப் போகவில்லை. பாபாதான் கலைஞரின் கோபாலபுரம் வீட்டுக்குப் போனார்.  படத்தை போடாமலே கலைஞரை பக்திமான் என்று நம்பும் கூட்டம் யாழில் இருக்கின்றது😜

https://mumbaimirror.indiatimes.com/news/india/sai-baba-meets-cm/articleshow/15674967.cms

Sri Sathya Sai Baba's visit to Chennai that started on Saturday had a surprise element in it. Contrary to the usual practice of people going to Baba for darshan, it was Baba who decided to call on Tamil Nadu Chief Minister M Karunanidhi at his residence in Gopalapuram in the city.

It all happened suddenly. Around 4.00 p.m. word spread that Baba was visiting Karunanidhi's residence at 4.15 p.m. The meeting went on for close to 45 minutes, during which they discussed the repair works of Telugu Ganga canal, carried out with financial assistance from Sathya Sai Trust, for bringing Krishna river water from Andhra Pradesh to Chennai for meeting the city's drinking water needs. Karunanidhi also presented Baba two books, an English translation of ancient Thirukkural and a Tamil book written by himself.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையிலான வெளித் தெரியக்கூடிய (கொள்கை ரீதியிலான வேறுபாடு அல்ல) வேறுபாடு என்ன? 

நாம் தமிழர் கட்சியினர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் பகிரங்கமாக புகழ்ந்து மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர்.. மற்றைய கட்சியினர் விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் தங்கள் செயற்பாடுகளில் சேர்த்துக்கொள்ளவில்லை. 

இது மட்டுமே அந்த வேறுபாடு. 

சிலர், நாம் தமிழர் கட்சியினரை வெறுப்பதற்கான காரணம் இதுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

இதனால் என்ன பிரயோஜனம்??? மக்களிடம் கொண்டு சேர்ந்தால். இலங்கை தமிழருக்கு தீர்வு வந்து விடுமா?? இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை  அதன் தலைவரை எப்படி படம் வைத்து புகழ்ந்து பேச அனுமதிக்கிறார்கள்.?? எதிர்காலத்தில் சீமான் கைது செய்யப்படவும். கட்சியை தடை செய்யவும்  உறுதியான ஆதரமாகப் பார்க்கிறார்களோ??  அப்படி நடந்தால்?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, Kandiah57 said:

இதனால் என்ன பிரயோஜனம்??? மக்களிடம் கொண்டு சேர்ந்தால். இலங்கை தமிழருக்கு தீர்வு வந்து விடுமா?? இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை  அதன் தலைவரை எப்படி படம் வைத்து புகழ்ந்து பேச அனுமதிக்கிறார்கள்.?? எதிர்காலத்தில் சீமான் கைது செய்யப்படவும். கட்சியை தடை செய்யவும்  உறுதியான ஆதரமாகப் பார்க்கிறார்களோ??  அப்படி நடந்தால்?? 

அப்படி  நடந்தால்
தமிழ்ப்பற்றும் தனி நாட்டுக்கான  கோரிக்கையும் தமிழகத்தில் வலுக்கும்
அதுவே  தேவையும் கூட...

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

இதனால் என்ன பிரயோஜனம்??? மக்களிடம் கொண்டு சேர்ந்தால். இலங்கை தமிழருக்கு தீர்வு வந்து விடுமா?? இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை  அதன் தலைவரை எப்படி படம் வைத்து புகழ்ந்து பேச அனுமதிக்கிறார்கள்.?? எதிர்காலத்தில் சீமான் கைது செய்யப்படவும். கட்சியை தடை செய்யவும்  உறுதியான ஆதரமாகப் பார்க்கிறார்களோ??  அப்படி நடந்தால்?? 

"புலிகளை, பிரபாகரனை முன்னிறுத்தும் ஒரே கட்சி" என்ற  "நொண்டித் தியரி" யை நம்பி நீங்கள் கருத்துரைப்பது வீண்.

இது கபிதானின் ஒரிஜினல் தியரியும் அல்ல! தற்போது களத்தில் இல்லாத ஒரு உறவு, "தமிழ் நாட்டில் பட்டி தொட்டியெங்கும் பிரபாகரனைக் கொண்டு சேர்த்தது நா.த.க!" என்று ஒரு உருட்டலை காலங்காலமாக செய்து வந்திருக்கிறார். புலிகளுக்கு ஆயுதம், பணம் முதல் படகுக்கு டீசல் வரை  கொடுத்தது யார்,  பயிற்சி முகாம்கள் அமைக்க காணி பூமி யார் கொடுத்தார்கள், அதற்காக எவ்வளவு அல்லல் பட்டார்கள் என்பன போன்ற வரலாறு தெரிந்தோர் இதைக் கேட்டுச் சிரித்துக் கடந்து போக வேண்டியது தான், சீரியசாக எடுக்க வேண்டியதில்லை! 

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kandiah57 said:

இதனால் என்ன பிரயோஜனம்??? மக்களிடம் கொண்டு சேர்ந்தால். இலங்கை தமிழருக்கு தீர்வு வந்து விடுமா?? இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை  அதன் தலைவரை எப்படி படம் வைத்து புகழ்ந்து பேச அனுமதிக்கிறார்கள்.?? எதிர்காலத்தில் சீமான் கைது செய்யப்படவும். கட்சியை தடை செய்யவும்  உறுதியான ஆதரமாகப் பார்க்கிறார்களோ??  அப்படி நடந்தால்?? 

தடை செய்வார்கள் என்கிற அக்கறை காரணமாக நாம் தமிழரை எதிர்க்கிறார்கள் என்கிறீர்களா? 

இடையிடையே கிச்சுகிச்சு மூட்டுகிறீர்கள் மிஸ்டர் கந்த்ஸ். 

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

""புலிகளுக்கு ஆயுதம், பணம் முதல் படகுக்கு டீசல் வரை  கொடுத்தது யார்,  பயிற்சி முகாம்கள் அமைக்க காணி பூமி யார் கொடுத்தார்கள், அதற்காக எவ்வளவு அல்லல் பட்டார்கள் ""

அதனால்  சில பல யாழ் களத்தினர் நன்றி உணர்ச்சியால் உந்தப்பட்டு      நாம் தமிழரை எதிர்ப்பதுடன் மற்றைய திராவிடக் கட்சியினரை ஆதரிக்கிறார்கள்/வக்காலத்து வாங்குகிறார்கள்? 

😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, விசுகு said:

அப்படி  நடந்தால்
தமிழ்ப்பற்றும் தனி நாட்டுக்கான  கோரிக்கையும் தமிழகத்தில் வலுக்கும்
அதுவே  தேவையும் கூட...

எப்படி?? முள்ளிவாய்க்காலின்போது   இந்த மக்கள் தமிழ்நாட்டில் இருக்கவில்லையா??   இருந்தார்கள்   என்ன செய்தார்கள்??  இந்தியா சட்டத்துக்கு கட்டுபட்டுயிருந்தார்கள்  

விசுகர்  இந்தியா மத்திய அரசு மனது வைத்தால் தமிழ் ஈழமும். கிடைக்கும்   இந்தியா மத்திய அரசை எதிர்த்து இந்த தமிழ்நாட்டு தமிழ் மக்களால் ஏதவும். செய்ய முடியாது முழு தமிழ்நாடு இணந்து வந்தாலும் கூட,...

3 minutes ago, Kapithan said:

நாம் தமிழரை எதிர்ப்பதுடன் மற்றைய

எதிர்க்க இல்லை ....உங்களால் ஒன்றும் செய்ய முடியாது  இலங்கை தமிழர் விடயத்தில்  என்று உறுதியாக கூறுகிறோம்   விளங்க முயற்சிகள் செய்யவும்  ஏன நாங்கள் சீமான் எதிர்க்க வேண்டும்?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

எதிர்க்க இல்லை ....உங்களால் ஒன்றும் செய்ய முடியாது  இலங்கை தமிழர் விடயத்தில்  என்று உறுதியாக கூறுகிறோம்   விளங்க முயற்சிகள் செய்யவும்  ஏன நாங்கள் சீமான் எதிர்க்க வேண்டும்?? 

எங்களுக்கு ஏன் தமிழ்நாட்டு அரசியல்? 

இது தேவையா? 

இது தேவையற்ற ஒன்று என்பது எனது நிலைப்பாடு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2024 at 02:15, ஈழப்பிரியன் said:

தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன.

தலைவர் பிரபாகரனின் ஆளுயர படத்துக்கு முன்னால், மாவீரர் தின பதாகைக்கு முன்னால் வைத்து ஒரு 9ம் வகுப்பு பெண்ணை நாம் தமிழர் நிர்வாகி வல்லுறவு செய்து, அதை அவரே கமரா வைத்து வீடியோவும் எடுத்த கிளிப் உள்ளது. 

அதையும் பகிரமுடியாமல்தான் இருக்கிறது.

18 hours ago, ஈழப்பிரியன் said:

நாம் தமிழர் கட்சி தமிழ்த்தேசியத்தை முன்வைப்பதை தவிர வேறு என்ன காரணம் இருக்கும்?

சீமானை திமுக ஏன் எதிர்கிறார்கள்? அவர்களை சீமான் விமர்சிப்பதால்.

அதே போல் பாஜக ஏன் பட்டும் படாமலும் எதிர்க்கிறது? தமது பி டீம் என்பதால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

இந்நிலையில் கடந்த தேர்தலைவிட ஒரு வோட்டு அதிகமாக பெற்றாலே நாம் தமிழர் கட்சியினர் வெற்றி பெற்றதாகவே கருத வேண்டும்.

நல்லவேளை தேர்தலில் நிண்டதே வெற்றிதான் என சொல்லவில்லை🤣.

தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது சீட் அளவை வைத்துத்தான்.

இல்லாவிடில் காந்தி, பெரியார், கிங், தலைவர் போல தேர்தலுக்கு அப்பால் பட்ட இயக்கம் நடத்த வேண்டும்.

ஆனால் இருபது வருடம் முன்னால் வெறும் தோல்வி பட இயக்குனர், இன்று அவருக்கும் மனைவிக்கும் பல கோடி சொத்து.

இருபது வருடத்தில் சீமானுக்கு இது மிக பெரிய வெற்றிதான்.

15 hours ago, குமாரசாமி said:

எழுதிக்கொடுத்ததையே தடக்குப்பட்டு தடக்குப்பட்டு வாசிப்பவர்கள். ஆதாரமாக பல காணொளிகள் உள்ளது.அதை இங்கே இணைக்கமுடியாது. ஏனெனில் அவை யூரியுப் காணொளிகள். அந்த ஆதாரம் இங்கே செல்லாது.😂

கலைஞர் கருணாநிதியின் தமிழாற்றலும் தமிழறிவும் தமிழ் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் அவர் பிள்ளை மற்றும் பேரப்பிள்ளையிடம் அறவே இல்லாமல் போனது அந்த கட்சியின் துர்ப்பாக்கியமே.திராவிட கட்சிகள் கொள்கையால் வளரவில்லை. மாறாக அன்றைய திராவிட கட்சிகளில் இருந்தவர்களின் மேடைப்பேச்சாற்றல்களும் மக்களை கவரும் வீரவசனங்களும்  சினிமா கவர்ச்சியுமே ஒழிய வேறொன்றுமில்லை. 👈🏽

திராவிடம் திராவிடம் என கூறிக்கொண்டு சாதிவாரியான தொகுதி பங்கீடும் சாமிகளிடம் ஆசி பெறுவதும், வாக்குகளுக்காக பணத்தை வாரி இறைப்பதும் எந்த கோட்பாட்டுக்குள் வருமென எனக்கு தெரியவில்லை.😎

இப்படி பேச்சாற்றலை நம்பி அமிர்தலிங்கம் பின்னால் போன நீங்கள் ஊர் நாசமாக ஜேர்மனிக்கு ஓடி தப்பி விட்டீர்கள்.

தலைவர்களை சரியாக தேர்ந்த தமிழ்நாட்டு மக்கள், திக்கு வாய் தலைவர்களை வைத்துக்கொண்டே, இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் இரெண்டாவதாக எழும்பி நிற்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

கலைஞர் சாய் பாபாவை தரிசிக்கப் போகவில்லை. பாபாதான் கலைஞரின் கோபாலபுரம் வீட்டுக்குப் போனார்.  படத்தை போடாமலே கலைஞரை பக்திமான் என்று நம்பும் கூட்டம் யாழில் இருக்கின்றது😜

https://mumbaimirror.indiatimes.com/news/india/sai-baba-meets-cm/articleshow/15674967.cms

Sri Sathya Sai Baba's visit to Chennai that started on Saturday had a surprise element in it. Contrary to the usual practice of people going to Baba for darshan, it was Baba who decided to call on Tamil Nadu Chief Minister M Karunanidhi at his residence in Gopalapuram in the city.

It all happened suddenly. Around 4.00 p.m. word spread that Baba was visiting Karunanidhi's residence at 4.15 p.m. The meeting went on for close to 45 minutes, during which they discussed the repair works of Telugu Ganga canal, carried out with financial assistance from Sathya Sai Trust, for bringing Krishna river water from Andhra Pradesh to Chennai for meeting the city's drinking water needs. Karunanidhi also presented Baba two books, an English translation of ancient Thirukkural and a Tamil book written by himself.

இப்படி தரவுகளை சொன்னால் கெட்ட கோவம் வரும்.

பிறகு கூகிள் டிரான்சிலேட்டரும் கையுமா வந்து…

வகுந்துடுவம்…வகுந்து🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா.. இழுபறிக்கு பிறகு கிடைத்துவிட்டது பானை சின்னம்.. வென்றது விடுதலை சிறுத்தைகள் போராட்டம்

Nantha Kumar RUpdated: Saturday, March 30, 2024, 17:08 [IST]
 
Lok Sabha Election 2024 Thirumavalavan s Viduthalai Chiruthaigal Katchi gets pot symbol to

தமிழகத்தில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ல் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலை போல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மீண்டும் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்தது.

America கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி.. உச்சகட்ட பதட்டத்தில் செங்கடல்

b949a3e6-6cf8-4dee-b673-ae686ba9e12b.webp

கடந்த முறை சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக உள்ள திருமாவளவன் மீண்டும் அங்கு போட்டியிடுகிறார். அதேபோல் விழுப்புரம் தொகுதியில் சிட்டிங் எம்பியாக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமாரும் மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியாக உள்ளது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நிரந்தர சின்னம் என்பது இல்லை. மாறாக ஒவ்வொரு தேர்தலின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் சின்னத்தை கேட்டு பெற வேண்டும்.

அதன்படி கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்ட பானை சின்னத்தை வரும் லோக்சபா தேர்தலில் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 27 ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது பற்றி உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்ய முடியாது என தெரிவித்தது. கேட்கும் சின்னத்தை வழங்குவதற்கு போதிய அளவிலான ஓட்டு சதவீதம் இல்லை. இதனால் பானை சின்னம் ஒதுக்க முடியாது என தெரிவித்தது.

இதற்கிடையே தான் இன்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாகும். இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் பதிவு செய்யப்பட்ட கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரும் பானை சின்னத்தை கேட்கவில்லை. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் வரும் லோக்சபா தேர்தலில் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் பானை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் சிதம்பரத்திலும், ரவிக்குமார் விழுப்புரத்திலும் போட்டியிட்டபோது ஒருவர் மட்டுமே பானை சின்னத்தில் போட்டியிட்டார். அதாவது திருமாவளவன் மட்டுமே பானை சின்னத்தில் போட்டியிட்டார். மாறாக ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கி வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை திருமாவளவன், ரவிக்குமார் என 2 பேரும் பானை சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-election-2024-thirumavalavans-viduthalai-chiruthaigal-katchi-gets-pot-symbol-to-594857.html
 
டிஸ்கி.

இங்கே சிலர் ஒரு உள்ளாட்ட்சி உறுப்பினர் கூட இல்லாதா லெட்டர்பேட் கட்சி நாதகவை அதன் சின்னத்தை முடக்க பாஜக, திமுக எல்லா சேர்ந்து சதி என்பதாக உருட்டி கொண்டுள்ளார்கள்.

ஆனால் தற்போது நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்ட விடுதலை சிறுத்தைகளுக்கு கூட இதுவே நிலை.

ஆனால் அவர்கள் சட்ட போராட்டம் செய்து சின்னத்தை வென்றுள்ளார்கள்.

வெல்லுவதற்காக தேர்தலில் போட்டியிடும் கட்சி என்பதால் கடுமையாக போராடி வென்றுள்ளனர்.

நாதக வெறும் ஓட்டை பிரிக்க இறக்கப்பட்ட பி டீம் தானே. அண்ணனின் சட்டை பாக்கெட் நிரம்பினால் போதும். சட்டசபையாவது…ஹைகோர்ட்டாவது🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

தலைவர் பிரபாகரனின் ஆளுயர படத்துக்கு முன்னால், மாவீரர் தின பதாகைக்கு முன்னால் வைத்து ஒரு 9ம் வகுப்பு பெண்ணை நாம் தமிழர் நிர்வாகி வல்லுறவு செய்து, அதை அவரே கமரா வைத்து வீடியோவும் எடுத்த கிளிப் உள்ளது. 

அதையும் பகிரமுடியாமல்தான் இருக்கிறது.

சீமானை திமுக ஏன் எதிர்கிறார்கள்? அவர்களை சீமான் விமர்சிப்பதால்.

அதே போல் பாஜக ஏன் பட்டும் படாமலும் எதிர்க்கிறது? தமது பி டீம் என்பதால்.

அது போலி உங்க‌ளுக்கு எரிட்டிங்கை ப‌ற்றி தெரிந்து இருந்தால் தான் அது போலியா உண்மையா என்று தெரியும் அதே திமுக்காவின்  சின்ன‌ ப‌ட‌ம் போட்டு க‌ருணாநிதியின் ப‌ட‌ம் போட்டு எதிர் ப‌ட‌ம் வந்த‌து பார்க்க‌ வில்லையா😜😁............திமுக்கா கார‌னே அதை செய்து விட்டு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கெட்ட‌ பெய‌ர் வேண்டி கொடுக்க‌னும் என்ர‌ நோக்கில் கூட‌ செய்து இருக்க‌லாம்................நான் 2004க‌ளில் எரிட்டிங் போட்டே எரிட்டிங் செய்ய‌ ப‌ழ‌கிட்டேன் .............. போலி  MSN APP செய்து அதை ந‌ண்ப‌ர்க‌ள் தோழிக‌ளுக்கு அனுப்பி அவ‌ர்க‌ளின் ஈமேல‌ காக் ப‌ண்ணி பொழுது போக்குக்கு உந்த‌ விளையாட்டை எல்லாம் 20வ‌ருட‌த்துக்கு முத‌லே செய்தாச்சு.................

நீங்க‌ள் சொன்ன‌ ச‌ம்ப‌வ‌ம் 2013க‌ளில் ந‌ட‌ந்த‌து அது முற்றிலும் போலி அதை இன்று வ‌ரை உண்மை என்று ந‌ம்பும் உங்க‌ளை என்ன‌ என்று சொல்ல‌.............வீஜேப்பில‌ ம‌ற்றும் திமுக்காவில் தான் உந்த‌ காம‌ கூத்து அதிக‌ம் சில‌ர் கையும் மெய்யுமாய் பிடிப‌ட்ட‌வ‌ர்க‌ள்.....................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

தலைவர்களை சரியாக தேர்ந்த தமிழ்நாட்டு மக்கள், திக்கு வாய் தலைவர்களை வைத்துக்கொண்டே, இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் இரெண்டாவதாக எழும்பி நிற்கிறார்கள்.

இரண்டாவதாக இருந்து என்ன பயன்? 😂
சாதி எனும் கொடூரனை தலையில் வைத்துக்கொண்டு நூறுவருடம் பின்னோக்கித்தானே இருக்கின்றார்கள். :cool:

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தலை முடி பிடிக்காததால் காதலியை கொலை செய்த காதலன். பென்சில்வேனியாவில் 49 வயதான பெஞ்சமின் என்பவர், தனது காதலியின் தலைமுடியை தனக்கு பிடிக்காத வகையில் வெட்டியதால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அதனை தடுக்க முயன்ற அண்ணனையும் கத்தியால் குத்தியுள்ளார். சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த பெஞ்சமினை கைது செய்தனர். பின்னர் இறந்து கிடந்த காதலியையும் காயமடைந்த அண்ணனையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து அவர்களது மகள் குறித்த முறைப்பாட்டில், ஒருநாள் முன்னர் 50 வயதான கார்மென் மார்டினெஸ்-சில்வா முடி திருத்தம் செய்துள்ளார். அந்த புதிய ஹேர் ஸ்டைலுடன் அவர் வீடு திரும்பினார். வீட்டில் இருந்த அவரது காதலனுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை. இதனால் காதலி பயந்து, தன் மகளின் வீட்டில் இரவைக் கழிக்க முடிவு செய்தாள். ஆனால் தனது காதலனால் மிகவும் பயந்துடன் இருந்த அவர், தனது மகளின் வீட்டை விட்டு தனது சகோதரனின் வீட்டிற்குச் சென்று, தங்கள் உறவு முடிந்துவிட்டதை பெஞ்சமினிடம் சொல்லுமாறு ஒரு நண்பரிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பெஞ்சமின், அவளைத் தேடி அண்ணன் வீட்டுக்குச் சென்றார். முதலில் அவள் இல்லை என்று பொய் சொல்லி அவளை அண்ணன் திருப்பி அனுப்பி வைத்தார். ஆனால் பெஞ்சமின் திரும்பி வந்து காதலியின் அண்ணனை கத்தியால் தாக்க ஆரம்பித்தார். இதனை கண்ட காதலி தடுக்க முயற்சித்தார். அப்போது அவரை சராமாறியாக தாக்கி கொலை செய்துள்ளார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. https://athavannews.com/2024/1407856
    • நெதர்லாந்தில் இஸ்ரேலிய ரசிகர்கள் மீதான தாக்குதல்; மீட்பு பணிக்காக இரு விமானங்களை அனுப்ப உத்தரவு! ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை நெதர்லாந்துக்கு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார். இது குறித்து நெதன்யாகுவின் அலுவலகம் எக்ஸ் கணக்கில் கூறியுள்ளதாவது, எங்கள் குடிமக்களுக்கு உடனடியாக உதவ இரண்டு மீட்பு விமானங்கள் அனுப்பப்படுகின்றன. பிரதமர் நெதன்யாகு இந்த சம்பவம் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். மேலும் டச்சு அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் கலவரக்காரர்களுக்கு எதிராக தீவிரமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அஜாக்ஸ் மற்றும் இஸ்ரேலிய கால்பந்து கழகமான மக்காபி டெல் அவிவ் (Maccabi Tel Aviv) இடையேயான யூரோபா லீக் போட்டிக்கு முன்னதாக, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வியாழக்கிழமை (7) மாலை கலவரம் வெடித்தது. இஸ்ரேலிய ரசிகர்கள் பாலஸ்தீன ஆதரவு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்போது, இஸ்ரேலியர்கள் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்முறை மோதல்களைத் தொடர்ந்து மூன்று இஸ்ரேலியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலின் வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, வன்முறை தொடர்பில் 62 பேர் கைது செய்யப்பட்டதாக நெதர்லாந்து பொலிஸார் தெரிவித்தனர். கழகம் அதன் ரசிகர்களை அவர்களது ஹோட்டல் அறைகளுக்குள் இருக்குமாறு எச்சரித்ததுடன், இஸ்ரேலிய அல்லது யூத சின்னங்களைக் பொது வெளியில் காட்டுவதை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது. மக்காபி டெல் அவிவ் ஒரு யூத கழகமாக அடையாளம் காண்பிக்கப்படுகிறது. அதன் சின்னமாக தாவீதின் நட்சத்திரம் (Star of David) உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1407855
    • தப்பு தப்பு!  யக்கோப்பு செபஸ்ரியான் சைமன் என்று பாட்டன் பெயரையும் சேர்தது சொல்லுமல்ல.   பூர்வீகம் மலையாளியாக இருந்தாலும் தமிழ் நாட்டை ஆள துடிப்பது தவறில்லை. ஏனென்றால் இன்று உத்தியோகபூர்வமாக அவர் தமிழ்நாட்டு குடிமகன்.  என் பாட்டன் என்று இராவணன், ராஜராஜசோழன் தொடக்கம்  வ உ சி வரை  இரவல் பாட்டன் பெயரை பட்டியல் போடுபவர்  தனது சொந்த பாட்டன் யக்கோப்பு  பெயரை கேட்டால் பம்முவார் நெளிவார் கூச்சப்படுவார். 😂
    • சுவிட்சர்லாந்தில்,  முகத்தை முழுமையாக மூட தடை- மீறினால் அபாராதம். சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனினும், விமானங்களுக்குள், தூதரக, தூதரக வளாகங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும் வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தலங்களிலும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் அந்நாட்டை ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம் என்றும் ஆனால், மத ரீதியாக அல்லது தட்ப வெப்ப நிலை காரணமாக இதனை செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு, பொது வெளியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத நபர்கள் முகத்தை மூடிக்கொள்ள முன் அனுமதி பெறலாம் என்றும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1407864
    • சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம், மகாகவி  பாரதியார்  எல்லாரும்  தலைப்பாகை  கட்டிய படியால்... பஞ்சாப்  சீக்கியர்களாக  இருப்பார்களோ.... 😂 இருக்கும், இருக்கும். 🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.