Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போன வாரம்  அமெரிக்கவின் பால்டிமோர் துறைமுகத்தில் அங்கிருக்கும் பாலத்துடன் மோதி பெரும் சேதத்தை உண்டாக்கிய கப்பலில் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுக் கொண்டிருந்த பொருட்கள் மிகவும் ஆபத்தான மற்றும் நச்சுத்தன்மையான கழிவுப் பொருட்கள் என்று அமெரிக்காவில் நடைபெற்ற முதலாவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

56 கொள்கலன்களில் 764 டன்கள் எடையுள்ள கழிவுப் பொருட்கள் - லித்தியம் -இரும்பு மின்கலங்கள் மற்றும் வெடிக்கக் கூடிய கழிவுகள் உட்பட - இலங்கைக்கு எடுத்து வரப்பட இருந்தன. இன்னமும் மிகுதியாக இருக்கும் அந்தக் கப்பலின் 4644 கொள்கலன்களில் என்ன பொருட்கள் இருக்கின்றன என்ற விபரங்கள் இப்பொழுது விசாரிக்கப்படுகின்றது.

https://www.dailymirror.lk/breaking-news/Ship-was-carrying-US-toxic-waste-to-Sri-Lanka-Report/108-279925

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியருக்கு கோவம் வந்திட்டுதாம்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

IMF எத்தனை கோடிகோடியாக அள்ளி கொடுக்குது.

சும்மாவா

இது காலாகாலமாக நடக்கிறது என்கிறார்கள்.

விபத்து நடந்தபடியால் இது வெளிய வந்திருக்கு.

அல்லது காதும் காதும் வைத்த மாதிரி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே பலமுறை சொல்லியுள்ளேன் இந்த நவீன உலகின் குப்பை கிடங்கு சொறிலங்கா என்று வக்காடி இல்லைஎன்று கம்பு சுற்றுபவர்கள் நேரில் வரவும் .

**

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

IMF எத்தனை கோடிகோடியாக அள்ளி கொடுக்குது.

சும்மாவா

இது காலாகாலமாக நடக்கிறது என்கிறார்கள்.

விபத்து நடந்தபடியால் இது வெளிய வந்திருக்கு.

அல்லது காதும் காதும் வைத்த மாதிரி இருக்கும்.

நீங்கள் சொல்வது உண்மையே. விபத்து நடக்காவிட்டால், இது வெளியில் வந்தே இருக்காது. விபத்து நடந்த உடனே, இந்தக் கப்பல் இலங்கை நோக்கி போய்க் கொண்டிருந்தது என்ற செய்தியைப் பார்த்தவுடன், அப்படி என்னதான் பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து இவ்வளவு பெரிய கப்பலில் இலங்கைக்கு போய்க் கொண்டிருக்கின்றது என்று தோன்றியது. பொருட்களை பெருமளவில் வாங்கும் அளவிற்கு நாட்டில் நிதி நிலைமை இல்லை என்றே நினைக்கின்றேன்.

அங்கே எங்கே தான் இவை எல்லாவற்றையும் புதைப்பார்களோ....

  • கருத்துக்கள உறவுகள்

1 minute ago, ரசோதரன் said:

உங்களுக்கு தெரிந்துது அவ்வளவுதான் வந்து சேர்ந்த கப்பல்களின் கொண்டிய்யினர் களில் என்னதான் இருக்கு என்று வெளிப்படையாக சொல்ல சொல்லுங்க அதன் பின் நீங்களும் சொறிலங்கா சொல்லுவீர்கள் .😀@goshan_cheUNKALUKKUM THAAN .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

உங்களுக்கு தெரிந்துது அவ்வளவுதான் வந்து சேர்ந்த கப்பல்களின் கொண்டிய்யினர் களில் என்னதான் இருக்கு என்று வெளிப்படையாக சொல்ல சொல்லுங்க அதன் பின் நீங்களும் சொறிலங்கா சொல்லுவீர்கள் .😀@goshan_cheUNKALUKKUM THAAN .

🤣.........

கொள்கலன்களில் அணு உலைக் கழிவுகள் தான் வந்தாலும், நான் இந்த மாதம் நடுவில் அங்கே போகின்றேன்....உண்மையிலேயே.

**

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

அங்கே எங்கே தான் இவை எல்லாவற்றையும் புதைப்பார்களோ....

இது பல காலமாக பணக்கார நாடுகளால் நடத்தப்படுவதாக கேள்விப்பட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மேற்குலகு (ஜேர்மனி பெரிய அளவில்)  மனிதருக்கு பங்கள் விளைவிக்கும் குப்பைகளை மூன்றாம் உலக நாடுகள் பக்கமே தள்ளி விடுகின்றார்கள். அதற்கென்று இப்படியான குப்பைகளை வாங்கும் மாஃபியாக்கள் உலகளவில் இருக்கின்றார்கள்.இதற்கும் அரசிற்கும் எவ்வித தொடர்புகளுமே இருக்காது.

அழகான திருட்டு பொருளாதர உலகம். கொன்ரையினர்  பிஸ்னஸ்.. உள்ளுக்குள் இருப்பது யாருக்கும் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

கொள்கலன்களில் அணு உலைக் கழிவுகள் தான் வந்தாலும், நான் இந்த மாதம் நடுவில் அங்கே போகின்றேன்....உண்மையிலேயே.

எவ்வளவோ காலமாக வருகுது.எல்லோரும் போகிறோம் வருகிறோம்.

இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாத பிரச்சனைகள்.

போய் வாருங்கள்.பிரயாணம் நல்லபடியாக அமையட்டும்.

**

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

எவ்வளவோ காலமாக வருகுது.எல்லோரும் போகிறோம் வருகிறோம்.

இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாத பிரச்சனைகள்.

போய் வாருங்கள்.பிரயாணம் நல்லபடியாக அமையட்டும்.

அதே…

1 hour ago, பெருமாள் said:

இருக்கு என்று வெளிப்படையாக சொல்ல சொல்லுங்க அதன் பின் நீங்களும் சொறிலங்கா சொல்லுவீர்கள் .😀@goshan_cheUNKALUKKUM THAAN .

உங்களுக்கு பின் பக்கத்தில் நெருப்பு வைத்த என் பயண கட்டுரை திரியில் - பிற்சேர்க்கையாக இலங்கையில் குப்பை பிரச்சனை பற்றி எழுதியுள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அணு கழிவுகளை இப்படி சர்வசாதரணமாக கொண்டு போகமாட்டார்கள் என நினைக்கின்ரேன். 
நான் வசிக்கும் மாகாணத்தில் அணுக்கழிவுகளை தேக்கி வைக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன.  அதற்கென பிரத்தியேக பாதுகாப்புகள் வைத்திருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

NTSB குறிப்பிட்ட hazardous materials இற்கும் hazardous waste இற்கும் வித்தியாசம் தெரியாமல் டெய்லிமிரர் திண்டாடியிருக்கு. ஏற்கனவே "தாய் மொழியில் சிக்கல் இருப்பவர்கள்" வேறு கம்பு, அரிவாள்..அண்டர்வேர் என்று காற்றில் சுழட்டிக் கொண்டிருக்கிறார்கள்😂.

தகவல்களில் ஆர்வமுள்ளோருக்கு மட்டும்: இன்னும் 2 முதல் 6 வாரங்களில் கப்பலில் இருக்கும் முழு பொருட்களையும் பட்டியலிட்டு அறிக்கை வரும் வரை பொறுங்கள். மேலும் Class 9 hazmat என்பது, ஒரு தனி வகைக்குள் அடக்க முடியாத miscellaneous ஆபத்தான பொருட்களுக்கான வகை. புதிய லித்தியம் பற்றரி - லித்தியம் கழிவு அல்ல-  கூட இந்த வகை தான்.

மேலும், கப்பலைச் சுற்றியிருக்கும் நீர் உள்ளே விழுந்து கிடக்கும் பால இரும்புத் துண்டுகள் காரணமாகத் தான் சுழியோடிகளுக்கு ஆபத்து என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. 

கீழேயுள்ள இணைப்புகளைப் பார்த்து தகவல் அறிந்து கொள்ளுங்கள்:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எவ்வளவோ காலமாக வருகுது.எல்லோரும் போகிறோம் வருகிறோம்.

இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாத பிரச்சனைகள்.

போய் வாருங்கள்.பிரயாணம் நல்லபடியாக அமையட்டும்.

சீச்சீ இந்திய தேர்தல் முடியுமட்டும் ஓடும்.

🙏

51 minutes ago, குமாரசாமி said:

அணு கழிவுகளை இப்படி சர்வசாதரணமாக கொண்டு போகமாட்டார்கள் என நினைக்கின்ரேன். 
நான் வசிக்கும் மாகாணத்தில் அணுக்கழிவுகளை தேக்கி வைக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன.  அதற்கென பிரத்தியேக பாதுகாப்புகள் வைத்திருக்கின்றார்கள்.

நீங்கள் சொல்வது சரியே. நான் தான் என்ன ஆனாலும் நான் இந்த மாதம் ஊருக்கு போயே ஆக வேண்டும் என்பதை அழுத்திச் சொல்வதற்காக அப்படிச் சொல்லிவிட்டேன். ஒரு ரஜனி, விஜய் பட விளம்பரம் போல...😀

11 minutes ago, Justin said:

NTSB குறிப்பிட்ட hazardous materials இற்கும் hazardous waste இற்கும் வித்தியாசம் தெரியாமல் டெய்லிமிரர் திண்டாடியிருக்கு. ஏற்கனவே "தாய் மொழியில் சிக்கல் இருப்பவர்கள்" வேறு கம்பு, அரிவாள்..அண்டர்வேர் என்று காற்றில் சுழட்டிக் கொண்டிருக்கிறார்கள்😂.

தகவல்களில் ஆர்வமுள்ளோருக்கு மட்டும்: இன்னும் 2 முதல் 6 வாரங்களில் கப்பலில் இருக்கும் முழு பொருட்களையும் பட்டியலிட்டு அறிக்கை வரும் வரை பொறுங்கள். மேலும் Class 9 hazmat என்பது, ஒரு தனி வகைக்குள் அடக்க முடியாத miscellaneous ஆபத்தான பொருட்களுக்கான வகை. புதிய லித்தியம் பற்றரி - லித்தியம் கழிவு அல்ல-  கூட இந்த வகை தான்.

மேலும், கப்பலைச் சுற்றியிருக்கும் நீர் உள்ளே விழுந்து கிடக்கும் பால இரும்புத் துண்டுகள் காரணமாகத் தான் சுழியோடிகளுக்கு ஆபத்து என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. 

கீழேயுள்ள இணைப்புகளைப் பார்த்து தகவல் அறிந்து கொள்ளுங்கள்:

👍........ 

லித்தியம் - அயன் கலங்களில் வேறு வேறு உலொகங்களும் கலக்கப்பட்டிருக்கும் என்ற ஞாபகம். மற்றும் இவை நிலநீருக்குள் கசிந்தால் நீர் மாசுபடும் என்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன். என்னுடைய சில நண்பர்கள் இங்கு இந்த துறையில் வேலை செய்கின்றனர் -  Landfill Design and Geo Synthetics.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

🙏

👍........ 

லித்தியம் - அயன் கலங்களில் வேறு வேறு உலொகங்களும் கலக்கப்பட்டிருக்கும் என்ற ஞாபகம். மற்றும் இவை நிலநீருக்குள் கசிந்தால் நீர் மாசுபடும் என்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன். என்னுடைய சில நண்பர்கள் இங்கு இந்த துறையில் வேலை செய்கின்றனர் -  Landfill Design and Geo Synthetics.

லித்தியம் மட்டும் கலந்தாலே போதும், மாசு தான், அதில் சந்தேகமில்லை.

ஆனால், மேலே இருக்கும் "உசார் புத்தி சாலிகளின்" கருத்து அதுவல்லவே? கழிவுகளை இந்தக் கப்பல் இலங்கைக்கு எடுத்துச் செல்வதாக - அவர்கள் முதலே எதிர்வு கூறியது போல- நடக்கிறது என்பது தான்.

உண்மையில் இது வரை வெளிவந்த தகவல்களில் அப்படி எதுவும் தரவுகள் இல்லை. மேல் மாநாட்டில் 7 வது நிமிடத்தில் இதைப் பற்றி சொல்லப் படுகிறது. கழிவு என்ற சொல்லே பாவிக்கப் படவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4 minutes ago, Justin said:

👍.... நன்றிகள் ஜஸ்டின்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றையதினம் ஒரு சிங்கள எம்பி பேசினார்...சுங்கத் திணைக்களம்4  பில்லியன் டொலர் இழந்தது என்று..அது இதுதானோ...😎

Edited by alvayan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறெதுவும் இல்லை. உண்மை பேசி உத்தமர்களாக வாழ்பவர்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

large.02_04_2024.jpg.773f1f87d729e8140c9

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் சரக்கு கப்பல் ஓர் நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு வருகிறது என்றால் அந்த கப்பலில் உள்ள எல்லா கொள்கலன்களும் அங்குள்ள துறைமுகத்தில் இறக்கப்படுவதில்லை. 

சில சந்தர்ப்பங்களில் ஓர் பெரிய துறைமுகத்திலிருந்து  அண்மையிலுள்ள துறைமுகங்களுக்கு சிறிய Feeders மூலம் கொண்டு செல்லப்படும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.