Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஹார்டிக் பாண்டியாவில் அதிரடியான ஆட்டமிழக்காமல் எடுத்த 50 ஓட்டங்களுடன் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி அடித்தாடமுயன்று விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு:  இந்திய அணி 50 ஓட்டங்களால்  வெற்றியீட்டியது.

இந்திய அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த 17 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன .

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்த 05 பேருக்குப் புள்ளிகள் கிடையாது.

முதல் சுற்றில் குழு D இல் தென்னாபிரிக்கா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் கிடையாது.

47வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 101
2 ரசோதரன் 99
3 சுவி 94
4 ஈழப்பிரியன் 93
5 கோஷான் சே 93
6 கந்தப்பு 91
7 நந்தன் 89
8 நீர்வேலியான் 89
9 கிருபன் 88
10 வாத்தியார் 88
11 எப்போதும் தமிழன் 88
12 P.S.பிரபா 87
13 குமாரசாமி 86
14 தமிழ் சிறி 86
15 அஹஸ்தியன் 85
16 வாதவூரான் 84
17 நிலாமதி 83
18 ஏராளன் 81
19 வீரப் பையன்26 80
20 தியா 78
21 புலவர் 74
22 கல்யாணி 73
23 நுணாவிலான் 72
  • Replies 1.8k
  • Views 91k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்:   நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

  • கிருபன்
    கிருபன்

    பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கோப்பை வென்றால் கூடுத‌லா 5புள்ளி கிடைக்கும்

அடி ம‌ட்ட‌த்தில் இருந்து மெதுவாய் மேல‌ வ‌ர‌லாம்

கிரிக்கேட்ட‌ ப‌ற்றி அதிக‌ம் தெரிந்த‌ என‌க்கு . ந‌ல்ல‌ அணிக‌ளை தெரிவு செய்து கீழ் ம‌ட்ட‌த்தில் நிக்கிற‌தை நினைக்க‌ விச‌ரா இருக்கு.......................................

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வீரப் பையன்26 said:

கிரிக்கேட்ட‌ ப‌ற்றி அதிக‌ம் தெரிந்த‌ என‌க்கு . ந‌ல்ல‌ அணிக‌ளை தெரிவு செய்து கீழ் ம‌ட்ட‌த்தில் நிக்கிற‌தை நினைக்க‌ விச‌ரா இருக்கு.......................................

பையனிட்டை கிரிக்கெட் படித்த ஆட்கள் எல்லாம், மேலை நிற்கிறதை பார்க்க எனக்கும் விசரா இருக்கு. ஹ… ஹா… ஹா…. 😂 🤣

விளையாட்டுத்தானே… இப்ப விட்டதை, அடுத்தமுறை பிடிக்கலாம் பையா. 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை ஞாயிறு (23 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன.

எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்.

  • போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்
  • போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை.
  • போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது
  • சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது
  • போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

60)    சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், ஆப்கானிஸ்தான் (C1) எதிர் அவுஸ்திரேலியா (B2)

 AFG  எதிர்  AUS

08 பேர் போட்டியில் உள்ள அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணிக்கவில்லை.

அவுஸ்திரேலியா வென்றால் இப்போட்டியில் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கும் புள்ளிகள் கிடைக்கும்.

ஆப்கானிஸ்தான் வென்றால் இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கும் புள்ளிகள் கிடைக்கும்.

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத நியூஸிலாந்து அணியைத் தெரிவு செய்த மூவருக்குப் புள்ளிகள் கிடையாது.

போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் WI
வீரப் பையன்26 WI
சுவி ENG
நிலாமதி AUS
குமாரசாமி AUS
தியா WI
தமிழ் சிறி AUS
புலவர் NZ
P.S.பிரபா ENG
நுணாவிலான் NZ
பிரபா USA WI
வாதவூரான் ENG
ஏராளன் ENG
கிருபன் AUS
ரசோதரன் WI
அஹஸ்தியன் AUS
கந்தப்பு ENG
வாத்தியார் NZ
எப்போதும் தமிழன் AUS
நந்தன் WI
நீர்வேலியான் ENG
கல்யாணி AUS
கோஷான் சே AUS

இப் போட்டியில் எவர் புள்ளிகளை எடுப்பார்கள்?

spacer.png

backhand-index-pointing-down_1f447.png

61)    சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், ஐக்கிய அமெரிக்கா (A2) எதிர் இங்கிலாந்து (B1)

USA  எதிர்  ENG

09 பேர் போட்டியில் உள்ள இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை.

இப்போட்டியில் இங்கிலாந்து வென்றால், அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்த 11 பேருக்கும் புள்ளிகள் கிடைக்கும்.

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த இருவருக்குப் புள்ளிகள் கிடையாது.

முதல் சுற்றில் குழு A இல் இந்தியா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத இந்திய அணி வெல்லும் எனக் கணித்த @theeyaக்குப் புள்ளிகள் கிடையாது.

போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் ENG
வீரப் பையன்26 ENG
சுவி AUS
நிலாமதி ENG
குமாரசாமி ENG
தியா IND
தமிழ் சிறி ENG
புலவர் AUS
P.S.பிரபா AUS
நுணாவிலான் AUS
பிரபா USA AUS
வாதவூரான் AUS
ஏராளன் AUS
கிருபன் ENG
ரசோதரன் AUS
அஹஸ்தியன் ENG
கந்தப்பு AUS
வாத்தியார் PAK
எப்போதும் தமிழன் ENG
நந்தன் AUS
நீர்வேலியான் AUS
கல்யாணி PAK
கோஷான் சே ENG

இப் போட்டியில் இங்கிலாந்து வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா?

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

பையனிட்டை கிரிக்கெட் படித்த ஆட்கள் எல்லாம், மேலை நிற்கிறதை பார்க்க எனக்கும் விசரா இருக்கு. ஹ… ஹா… ஹா…. 😂 🤣

விளையாட்டுத்தானே… இப்ப விட்டதை, அடுத்தமுறை பிடிக்கலாம் பையா. 🙂

எங்க‌ட‌ பொது ர‌க‌சிய‌ங்க‌ளை பொதுவெளியில் சொல்ல‌க் கூடாது மாண‌வ‌ரே ஹா ஹா😁..............................

  • கருத்துக்கள உறவுகள்

குமார‌சாமி தாத்தா

த‌மிழ் சிறி அண்ணா

நிலாம‌தி அக்கா

உங்க‌ மூன்று பேருக்கும் நாளை 4 புள்ளி கிடைக்கும்............................

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கிருபன் said:

நாளைக்கு இங்லாந் அமெரிக்காவை பெரிய‌ ர‌ன் ரேட்டில் வெல்ல‌னும்

நேற்று வெஸ்சின்டீஸ் அமெரிக்காவை போட்டு வாட்டி எடுத்து விட்டின‌ம்.........................அவ‌ர்க‌ளுக்கு தெரியும் அமெரிக்காவை பெரிசா வெல்ல‌னும் கார‌ண‌ம் புள்ளியில் மைன‌ஸ்சில் நின்ற‌வை.......................................

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வீரப் பையன்26 said:

குமார‌சாமி தாத்தா

த‌மிழ் சிறி அண்ணா

நிலாம‌தி அக்கா

உங்க‌ மூன்று பேருக்கும் நாளை 4 புள்ளி கிடைக்கும்............................

மூவரின் ஜாதகமும் உங்களிட்டையோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

கிரிக்கேட்ட‌ ப‌ற்றி அதிக‌ம் தெரிந்த‌ என‌க்கு . ந‌ல்ல‌ அணிக‌ளை தெரிவு செய்து கீழ் ம‌ட்ட‌த்தில் நிக்கிற‌தை நினைக்க‌ விச‌ரா இருக்கு.......................................

என்ன சாரே, இதுக்கு போய்............ களப் போட்டி முடிவு என்ன வந்தாலும், நீங்க நீங்க தான் சாரே.......... 50% மேல உங்க மாணாக்கர்கள் தான் இங்கே.......

Free Hit:

இலங்கை அணியை மட்டும் விட்டிடுங்க, தலை. அந்த அணியில் ஏழு பேருக்கு 7 1/2 சனி நடக்குது என்ற விசயத்தை வெளியில் சொல்லாமல் வைத்திருக்கின்றார்கள். மொத்தம் 52 1/2 சனி........... இவர்கள் அடிக்கிற பந்து எல்லாம் காட்சாகத் தான் போகும்.......

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ரா ச‌னிக் கிழ‌மை 2024 உல‌க‌ கோப்பை ச‌ம்பிய‌ன் அணி தெரிந்து விடும்

இந்தியா அணியில் ப‌ந்து வீச்சில் ம‌ற்றும் ம‌ட்டை அடி வீர‌ர்க‌ளில் இருந்து எல்லாரும் ச‌ரியா செய‌ல் ப‌டுகின‌ம்🙏.........................

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வீரப் பையன்26 said:

வ‌ரா ச‌னிக் கிழ‌மை 2024 உல‌க‌ கோப்பை ச‌ம்பிய‌ன் அணி தெரிந்து விடும்

இந்தியா அணியில் ப‌ந்து வீச்சில் ம‌ற்றும் ம‌ட்டை அடி வீர‌ர்க‌ளில் இருந்து எல்லாரும் ச‌ரியா செய‌ல் ப‌டுகின‌ம்🙏.........................

என்னுடைய கணிப்பின் படியும் சனி தான் தெரியவரும்😂
ஆனால் எந்த இந்தியா?...... கிழக்கு இந்தியா😋 தோத்து.....
மேற்கு இந்தியா👌 வென்றது....... என்று தெரிய வரும்.🤣  

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வாத்தியார் said:

என்னுடைய கணிப்பின் படியும் சனி தான் தெரியவரும்😂
ஆனால் எந்த இந்தியா?...... கிழக்கு இந்தியா😋 தோத்து.....
மேற்கு இந்தியா👌 வென்றது....... என்று தெரிய வரும்.🤣  

ஏய் இங்க‌ பாருங்கோ எங்க‌ட‌ வாத்தி ந‌ல்லா காமெடி செய்கிறார்😁......................

இந்தியா வார‌ ச‌னிக்கிழ‌மை கோப்பை தூக்குது . இந்தியாவை கேலியும் கிண்ட‌லும் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு முட்டை ப‌தில் சொல்லும் ஹா ஹா🤣😁😂.......................................

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

இந்தியா வார‌ ச‌னிக்கிழ‌மை கோப்பை தூக்குது . இந்தியாவை கேலியும் கிண்ட‌லும் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு முட்டை ப‌தில் சொல்லும் ஹா ஹா🤣😁😂...................

இந்தியாவும் அவுசும் மோதி அதில இந்தியா வெல்லணுமே.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

20 தியா 78 21 புலவர் 74 22 கல்யாணி 73 23 நுணாவிலான் 72

நுணாவிலானைத் துரத்திப் பிடிப்பதே என் நோக்கம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, theeya said:

நுணாவிலானைத் துரத்திப் பிடிப்பதே என் நோக்கம் 🤣

ம் ஏலுமெண்டா பிடித்து பாருங்கோ.

நுணாவிலானும் கல்யாணியுமாக சேர்ந்து எவரையும் வரவிடாமல் காவல் காக்கிறார்கள்.

நீங்க போய் காவல் தெய்வங்களைக் குழப்ப வேண்டாம்.

குரூப் 1 இல் இரண்டு நல்லது இரண்டு பரவாயில்லை.

ஆதலால் அவுசுக்கும் இந்தியாவுக்கும் வேலை சுலபமாக போய்விட்டது.

குரூப் 2 இல் 4 அணிகளுமே சமனானவையாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் சேடம் இழுக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாள் சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய நாள்.

  • கருத்துக்கள உறவுகள்
RESULT
48th Match, Super Eights, Group 1 (N), Kingstown, June 22, 2024, ICC Men's T20 World Cup
 
Afghanistan FlagAfghanistan    148/6
Australia FlagAustralia    (19.2/20 ov, T:149) 127

Afghanistan won by 21 runs

PLAYER OF THE MATCH
Gulbadin Naib, AFG 4/20
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் மூதேவிய‌ல்

நேற்று கிரிக்கேட் விளையாட‌ வ‌ந்த‌ அப்கானிஸ்தானிட‌ம் தோத்து போய் நிக்கிறீய‌ல் உங்க‌ளுக்கு வெட்க‌மாய் இல்லை

அபகானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்க‌ள்................................

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டிகளுக்கு நான் 

இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து , மேற்கிந்திய தீவு , தென்னாபிரிக்கா,  நியூசிலாந்து , பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான், இலங்கை , வங்காளதேசம், அமெரிக்கா, அயர்லாந்து , நெதர்லாந்து …,  , உகண்டா என வரிசைப்படுத்தி விட்டு  இறுதிபோட்டியில்கடந்த 10 வருடங்களாக இந்தியா நல்லாய் விளையாடியும் தோற்பதினாலும் அவுஸ்திரேலியா எனக்கு பிடித்த அணி என்பதினாலும் வெற்றி பெரும் அணிஅவுஸ்திரேலியாவை தெரிவு செய்து விட்டேன். சூப்பர் 8 இல் ஒரு குழுவில் இந்தியா இங்கிலாந்து மேற்கிந்தியா  இலங்கை கிருபன் இணைத்த Excel இன் ஊடாக வந்தது. இதில் எனது வரிசையில் 1,3 இடங்களில் உள்ள இந்தியாவையும் இங்கிலாந்திணையும் , மற்றைய குழுவில் இருந்து எனது தரவரிசையில் 2, 5 இடங்களில் உள்ள அவுஸ்திரேலியாவும் தென்னாப்பிரிகாவையும் அரை இறுதிக்கு வரும் அணிகளாக தெரிவு செய்தேன் .

 சூப்பர் 8 தெரிவு பற்றி முன்பே தெரிந்திருந்தால் இந்தியா,அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மேற்கிந்தியா தீவினை அரை இறுதிக்கு தெரிவு செய்திருப்பேன் .   ஆனால் ஆப்கானிஸ்தான் வங்காளதேசத்தினை வென்று இந்தியா அவுஸ்திரலியாவை வென்றால் அவுஸ்திரேலியாக்கு ஆப்பு . அவுஸ்திரேலியா இந்தியாவை வென்றாலும் Run Rate கூடவாகவும் இருக்க வேணும்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, theeya said:

நுணாவிலானைத் துரத்திப் பிடிப்பதே என் நோக்கம் 🤣

அது ந‌ட‌க்காது நான் இருக்கிறேன் உங்க‌ இர‌ண்டு பேருக்கும் ந‌டுவில் லொல்..............................

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வீரப் பையன்26 said:

கிரிக்கேட்ட‌ ப‌ற்றி அதிக‌ம் தெரிந்த‌ என‌க்கு . ந‌ல்ல‌ அணிக‌ளை தெரிவு செய்து கீழ் ம‌ட்ட‌த்தில் நிக்கிற‌தை நினைக்க‌ விச‌ரா இருக்கு.......................................

அதுதான் எனக்கும் விளங்கேல்ல.. ஆனா உங்களை நம்பினவங்களுக்கு கிரிக்கெட் பற்றி நல்லா படிப்பிச்சு இருக்கிறீங்க🤭

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, P.S.பிரபா said:

அதுதான் எனக்கும் விளங்கேல்ல.. ஆனா உங்களை நம்பினவங்களுக்கு கிரிக்கெட் பற்றி நல்லா படிப்பிச்சு இருக்கிறீங்க🤭

சாதாரண வாத்தியார் படிப்பித்து தான் வைத்தியர்கள் பொறியியலாளர்கள் விஞ்ஞானிகள் உருவாகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்கள் 118 ஓட்டங்கள் வரை விக்கெட் இழக்காததனால் சிறந்த தொடக்கத்தைக் கொடுத்தனர். எனினும் இறுதி நான்கு ஓவர்களில், பற் கமின்ஸ் இன்னுமோர் hat trick ஐ எடுத்தமையால், அதிக ஓட்டங்கள் எடுக்கமுடியாமல், இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து நிதானமாக ஆடமுடியாமல் இறுதியில் 19.2 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து அதிர்ச்சிகரமான தோல்வியைத் தழுவிக்கொண்டது.

முடிவு:  ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்களால்  வெற்றியீட்டியது.

போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம்,  ஆப்கானிஸ்தான் (C1) வெற்றியீட்டியதால் மேற்கிந்தியத் தீவுகள் (C2) இப்போட்டியில் வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் கிடைக்கின்றன.

அவுஸ்திரேலியா தோல்வியடைந்ததால், அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்த எட்டுப் பேருக்கும், இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கும் புள்ளிகள் கிடையாது!

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத நியூஸிலாந்து அணியைத் தெரிவு செய்த மூவருக்குப் புள்ளிகள் கிடையாது.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

அவுஸ் மூதேவிய‌ல்

நேற்று கிரிக்கேட் விளையாட‌ வ‌ந்த‌ அப்கானிஸ்தானிட‌ம் தோத்து போய் நிக்கிறீய‌ல் உங்க‌ளுக்கு வெட்க‌மாய் இல்லை

அபகானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்க‌ள்................................

பையா ...பொதுவெளியில் பேச்சுத்தமிழ்( மூதேவியல் ) நாகரீகமற்றது 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.