Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

புட்டினின்... இனிப்பான செய்தியை பதிந்த 16 மணித்தியாலத்துக்கு இடையில்... 46 கருத்துக்களும், 1000 பார்வையாளர்களும் வந்து பிரித்து மேய்ந்து விட்டார்கள். 😂

உக்ரேனியர்களும்  புட்டினின் இந்த இனிப்பான செய்தியை வரவேற்கின்றார்களாம் 🍓

  • Replies 80
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, குமாரசாமி said:

உக்ரேனியர்களும்  புட்டினின் இந்த இனிப்பான செய்தியை வரவேற்கின்றார்களாம் 🍓

புட்டினின்... "மாஸ்ரர் பிளான்" நல்லாய் வேலை செய்துது போலை இருக்கு😂

இதற்காகத் தன்னும்... உக்ரைன் இராணுவத்தினர் போரை நிறுத்தி விட்டு புட்டின் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்றச்சம் செலென்ஸ்கிக்கு வரப் பார்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, Kandiah57 said:

நல்ல ஐடியா வாழ்த்துக்கள்   ஆனால் எனக்கு ஒரு கிழமை காணாது   குறைந்தது ஆறு மாதங்கள் வேண்டும்   

அதுசரி   ரிக்கற்.  இலவசமா.  ??

ஆமாம் நம்பி விட்டோம்.......ரஷ்யா பெண்களுக்கு பிறந்த உங்கள் பிள்ளைகளை  போர் களத்துக்கு  அனுப்பி விடுங்கள்   🙏

குறிப்பு,  ....நல்ல வாய்ப்புகளை இந்த சாமியார்  கெடுத்து விட்டார் கவலையளிக்கிறது 

ஆறு மாசமா?😍

நல்ல விவசாயியின் தொலை நோக்குப் பார்வை..👍

  • Like 1
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ராசவன்னியன் said:

ஆறு மாசமா?😍

நல்ல விவசாயியின் தொலை நோக்குப் பார்வை..👍

ஆழ… உழப்  போகிறார் போலுள்ளது. 😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, ராசவன்னியன் said:

ஆறு மாசமா?😍

நல்ல விவசாயியின் தொலை நோக்குப் பார்வை..👍

அறுவடை செய்யாமல் திரும்பமாட்டார் போலும்... புட்டினும் விடமாட்டார் 🤣 பாவம் கந்தையா அண்ணை பவர் குறைந்து இருந்தால்...?🤪

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

அறுவடை செய்யாமல் திரும்பமாட்டார் போலும்... புட்டினும் விடமாட்டார் 🤣 பாவம் கந்தையா அண்ணை பவர் குறைந்து இருந்தால்...?🤪

ரஷ்யா குளிருக்கு…. சும்மாவே „பவர்“ குறையத்தான் பார்க்கும். 😂
கந்தையா அண்ணை எப்பிடி, தாக்குப் பிடிக்கப் போறார் என்று தெரியவில்லை. 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

ரஷ்யா குளிருக்கு…. சும்மாவே „பவர்“ குறையத்தான் பார்க்கும். 😂
கந்தையா அண்ணை எப்பிடி, தாக்குப் பிடிக்கப் போறார் என்று தெரியவில்லை. 🤣

கந்தையா அண்ணன் தனது வயசுக்கு ஒருக்கா மலையாளப் பக்கம் போய் பயிற்சி எடுத்தபின் ரசியா செல்வது நன்று. 😋

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

கந்தையா அண்ணன் தனது வயசுக்கு ஒருக்கா மலையாளப் பக்கம் போய் பயிற்சி எடுத்தபின் ரசியா செல்வது நன்று. 😋

ஆமா… ஆமா… இது நல்ல யோசனை.
ஊரிலை நல்லாய் உழுதால்தான்… வெளியூர் போய்,
ஜாம்… ஜாம் என்று உழலாம். 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

ஆமா… ஆமா… இது நல்ல யோசனை.
ஊரிலை நல்லாய் உழுதால்தான்… வெளியூர் போய்,
ஜாம்… ஜாம் என்று உழலாம். 🤣

உழலாம் இல்லை உரிக்கலாம் என்று வரணும்🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, விசுகு said:

உழலாம் இல்லை உரிக்கலாம் என்று வரணும்🤪

சிரிச்சு… பிரக்கடிச்சுப் போட்டுது. 😂 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, தமிழ் சிறி said:

சிரிச்சு… பிரக்கடிச்சுப் போட்டுது. 😂 🤣

கன நாளாச்சு யாழை கூட்டி கழுவி. இன்றைக்கு நடக்கும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சற்று  காற்று வாங்க வந்தேன் இந்தப்பக்கம். திருவாளர் பூட்டினர்  மனநல வைத்ய சாலையில் அனுமதியாம். உண்மைத்தன்மை கண்டு செயலில் இறங்கவும்.😃 பாவம் தற்போதைய குழந்தை குஞ்சுகள்.

Posted

யாரங்கே.... அந்த கத்தரிக்கோலை உடனே எடுத்து வரவும்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

கன நாளாச்சு யாழை கூட்டி கழுவி. இன்றைக்கு நடக்கும் 🤣

நாங்கள் வித்தியாசமாக கதைக்கவில்லையே…  😂
கந்தையா அண்ணைக்கு, நட்பு ரீதியிலை அட்வைஸ் தானே பண்ணினாங்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நிலாமதி said:

சற்று  காற்று வாங்க வந்தேன் இந்தப்பக்கம். திருவாளர் பூட்டினர்  மனநல வைத்ய சாலையில் அனுமதியாம். உண்மைத்தன்மை கண்டு செயலில் இறங்கவும்.😃 பாவம் தற்போதைய குழந்தை குஞ்சுகள்.

1 minute ago, நிழலி said:

யாரங்கே.... அந்த கத்தரிக்கோலை உடனே எடுத்து வரவும்...

ஸ்கேப். ..🙏

2 minutes ago, தமிழ் சிறி said:

நாங்கள் வித்தியாசமாக கதைக்கவில்லையே…  😂
கந்தையா அண்ணைக்கு, நட்பு ரீதியிலை அட்வைஸ் தானே பண்ணினாங்கள். 🤣

நாங்க நல்லவர்கள் தான் ஆனால்????🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, நிழலி said:

யாரங்கே.... அந்த கத்தரிக்கோலை உடனே எடுத்து வரவும்...

விசுகு… நிழலி வந்திட்டார். குட் நைற். நாளை சந்திப்போம். 🤗

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

நாங்கள் வித்தியாசமாக கதைக்கவில்லையே…  😂
கந்தையா அண்ணைக்கு, நட்பு ரீதியிலை அட்வைஸ் தானே பண்ணினாங்கள். 🤣

ஆலோசனைகளுக்கு. நன்றி    எல்லாமே தெரிந்த விடயங்கள் தான்   ஏதாவது புதிதாக சொல்லுங்கள்    

அதிபர்  புட்டினின்.  ஆலோசனைகள் தான் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது 🙏🤣

அது சரி கத்தரிக்கோலை   எடுத்துக் கொண்டு போய்   கொஞ்சம் தூரத்தில் நின்று கொடுங்கள்     கவனம்   பிறகு 

இருப்பதும் இல்லாமல் போய்விடும்   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, நிழலி said:

யாரங்கே.... அந்த கத்தரிக்கோலை உடனே எடுத்து வரவும்...

giphy.gif?cid=6c09b952ccm890anbsn1rl61zw

ஏதோ நம்மால முடிஞ்சது ........! 😂 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

ஆறு மாசமா?😍

நல்ல விவசாயியின் தொலை நோக்குப் பார்வை..👍

ஆமாம் வன்னியன். சார்.  

கல்லு. முள்ளு. புல்லு   இல்லாத ஐந்து ஆறு  நல்ல நிலம் பார்த்து  

பருவத்தில் உழுது    

விதைகளை போட்டு 

தண்ணீர் ஊற்றி

 முளைத்துவிட்டனவா என்று   பார்க்க ஆறு மாதங்கள் வேண்டாமா????? 🙏🙏😂

8 minutes ago, suvy said:

giphy.gif?cid=6c09b952ccm890anbsn1rl61zw

ஏதோ நம்மால முடிஞ்சது ........! 😂 

அண்ணை இதென்ன ஒட்டமாற்றிக். ..  சுயமாக இயங்கும் கத்தரிக்கோலாக இருக்கிறது   பாவிக்கிரவருக்கு அதாவது உபயோகிப்பாளருக்கு   வெட்டிப் போடும்   வேறு கத்தரிக்கோல் இல்லையா?? 🙏

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

யாரங்கே.... அந்த கத்தரிக்கோலை உடனே எடுத்து வரவும்...

எல்லோருக்கும் அலுவலைக் குடுத்திட்டு தனிய போற பிளான் போல இருக்கே.

Posted
1 hour ago, suvy said:

giphy.gif?cid=6c09b952ccm890anbsn1rl61zw

ஏதோ நம்மால முடிஞ்சது ........! 😂 

இங்கு இரண்டு பேர் நின்றிச்சினம், இப்ப எஸ்கேப் ஆகிட்டினம்.. திருப்பி இந்த திரிக்குள் வராமலா போயிடினம்

14 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லோருக்கும் அலுவலைக் குடுத்திட்டு தனிய போற பிளான் போல இருக்கே.

நம்மட ரகசியமெல்லாம் இப்படி வெளியே தெரிந்து விட்டதே... பயிற்சி காணாது போல..

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, தமிழ் சிறி said:

விசுகு… நிழலி வந்திட்டார். குட் நைற். நாளை சந்திப்போம். 🤗

வணக்கம் எங்கே ரஷ்யாவிலா நிற்க்கிறீர்கள் ?? 🙏

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kandiah57 said:

வணக்கம் எங்கே ரஷ்யாவிலா நிற்க்கிறீர்கள் ?? 🙏

ரஷ்யாவுக்கு போறதுக்கு வின்ரர் உடுப்புகள் வாங்க C & A  யில் நிற்கிறன். 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, தமிழ் சிறி said:

ரஷ்யாவுக்கு போறதுக்கு வின்ரர் உடுப்புகள் வாங்க C & A  யில் நிற்கிறன். 😂

ஓம் 

வேற ஒரு பாதுகாப்பு உறைகளும் தேவைப்படாது.🤪 அதை புட்டின் அனுமதிக்கவும் மாட்டார். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.