Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்ப கட்டுப்பணமும் காலியா?😂

  • Haha 1
  • Replies 283
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரசோதரன்

👍.......... என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம்.......... இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை............🤣. ஆனாலும் அங்கு படிக்கு

Kapithan

இது புலம்பெயர்ஸ்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி.  புலம்பெயர்ஸ்  இனியாவது நிலத்தில் உள்ள மக்களின் மனநிலையறிந்து தேவையறிந்து செயற்பட வேண்டும்.  தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. 

ரசோதரன்

தாங்களும் ஒரு பிரதேச வல்லரசு, அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் உலக வல்லரசு ஆகி விடுவோம் என்ற ஒரு ஆசை தான்..................🤣. சுற்றிவர இருக்கும் நாடுகளில் பூட்டானைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் வேறு

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, வாலி said:

அப்ப கட்டுப்பணமும் காலியா?😂

எல்லாரும் சுமந்திரனை  திட்டி தீர்த்தினம். சுமந்திரனுக்கு இதோட ஆப்பு எண்டாங்கள். கடைசில சுமந்திரன்  ஆதரிச்ச சஜித்துக்கு தான் வட கிழக்கில் அதிக  வாக்குகள். 😂 சங்குக்கு கட்டு பணமும் அம்போ😂😂😂

Posted


நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் விகித ஒப்பீடு

வன்னி: 9,381
விகிதம்: 4.14

திருகோணமலை: 5821
விகிதம்: 2.37

மட்டக்களப்பு: 8876
விகிதம்: 2.71

திகாமடுள்ள (அம்பாறை): 6563
விகிதம்:1.53

கம்பகா: 29,381
விகிதம்: 1.97

கொழும்பு: 31,796
விகிதம்: 2.33

யாழ்ப்பாணம்: 25,353
விகிதம்: 6.39

ஒரு காலத்தில் படிப்பறிவில் நாம் முன்னிலை வகித்தோம் என்று சொல்கின்றது வரலாறு!

  • Like 1
Posted
7 hours ago, நிழலி said:

யாழ்ப்பாணம்: 25,353
விகிதம்: 6.39

ஒரு காலத்தில் படிப்பறிவில் நாம் முன்னிலை வகித்தோம் என்று சொல்கின்றது 

பியதாசவுக்கு போட்டதையும் சேர்த்தால்

  • Like 1
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது பயண கட்டுரையில் நான் யாழில்  ஜேபிவியின் மீதான அபிமானம் அதிகரிப்பதாக தெரிகிறது என எழுதிய போது…அதை எள்ளி நகையாடியோர், என் மீது பொய் பட்டம் கட்டியோருக்கு, தேர்தல் முடிவுகள் சிலதை புரிய வைத்திருக்கும் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, goshan_che said:

எனது பயண கட்டுரையில் நான் யாழில்  ஜேபிவியின் மீதான அபிமானம் அதிகரிப்பதாக தெரிகிறது என எழுதிய போது…அதை எள்ளி நகையாடியோர், என் மீது பொய் பட்டம் கட்டியோருக்கு, தேர்தல் முடிவுகள் சிலதை புரிய வைத்திருக்கும் என நம்புகிறேன்.

அய்…. கோசானை மீண்டும் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

பாஸ்…. காய்க்கின்ற மரத்துக்குத்தான் கல்லெறிவார்கள். அதை எல்லாம் மனதில் வைக்காமல், @கந்தப்பு அவர்கள் நடத்தும்   பாராளுமன்ற தேர்தல் போட்டியில் கலந்து கொண்டு உங்கள் கணிப்பை சொல்லுங்கள்.

  • Thanks 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/9/2024 at 19:41, island said:

எல்லாரும் சுமந்திரனை  திட்டி தீர்த்தினம். சுமந்திரனுக்கு இதோட ஆப்பு எண்டாங்கள். கடைசில சுமந்திரன்  ஆதரிச்ச சஜித்துக்கு தான் வட கிழக்கில் அதிக  வாக்குகள். 😂 சங்குக்கு கட்டு பணமும் அம்போ😂😂😂

ஆப்பு செருகிடுச்சா அல்லது ஏறி குந்தினீர்களா???🤣🤣🤣🤣

சாணியில் தோய்த்து முகத்தில் குத்தியிருக்கிறார்கள்🤣🤣🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

 

இந்த‌ இல‌ங்கை பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌ல் ப‌ற்றி ப‌ல‌ ச‌ர்வ‌தேச‌ உட‌க‌ங்க‌ளிலும் செய்தி வ‌ந்து இருக்கு

ரிவிட்ட‌ரில் கூட‌................அனுரா அலை ஒட்டு மொத்த‌ உல‌க‌த்தையும் திரும்பி பார்க்க‌ வைத்து விட்ட‌து

சிறு ஆறுத‌ல் ம‌கிந்தா குடும்ப‌த்தின் அர‌சிய‌ல் இல‌ங்கை தீவில் இருந்து காணாம‌ல் போன‌து

அவ‌ங்க‌ளை பார்த்தால் என்னை அறியாம‌லே கோவ‌ம் தான‌க‌ வ‌ரும்......................

ம‌கிந்தா சிந்த‌னை ம‌ண்ணாங்க‌ட்டி சிந்த‌னைக்கு ம‌க்க‌ள் ம‌ண்ண‌ போட்டு மூடி விட்டின‌ம்.....................




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.