Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

உண்மை, சிறி அண்ணா. ஆனால் அவர்களுக்கு இப்ப விழுந்து கொண்டிருப்பது ஒரு மரண அடி. தெற்கிலிருந்து - அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி - வரும் முடிவுகள் அப்படியே ராஜபக்சாக்களிடமிருந்து 180 பாகையில் திரும்பி அநுரவின் பக்கம் போயுள்ளது.

ரசோதரன்…. மகிந்த கோஷ்டிக்கு இந்தத் தேர்தலில் தோற்போம் என்று தெரியும். ஆனால் அவர்களின் கோட்டையே தகர்ந்து போகும் அளவிற்கு… இந்தளவு மரண அடி விழும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 😁

போரை வென்ற வெற்றி நாயகன் என்ற விம்பம் எல்லாம் தவிடு பொடியாகி விட்டது.

இனி…. சிங்களவர் யாரும், ஈழப் போரை வைத்து அரசியல் செய்ய முடியாது என நினைக்கின்றேன்.

சரத் பொன்சேகா எத்தனை வீத வாக்கு எடுத்தார் என்று அறிய ஆவலாக உள்ளது. 😂

Edited by தமிழ் சிறி

  • Replies 283
  • Views 40.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    👍.......... என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம்.......... இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை............🤣. ஆனாலும் அங்கு படிக்கு

  • இது புலம்பெயர்ஸ்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி.  புலம்பெயர்ஸ்  இனியாவது நிலத்தில் உள்ள மக்களின் மனநிலையறிந்து தேவையறிந்து செயற்பட வேண்டும்.  தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. 

  • ரசோதரன்
    ரசோதரன்

    தாங்களும் ஒரு பிரதேச வல்லரசு, அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் உலக வல்லரசு ஆகி விடுவோம் என்ற ஒரு ஆசை தான்..................🤣. சுற்றிவர இருக்கும் நாடுகளில் பூட்டானைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் வேறு

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தொகுதியில் சஜித் வெற்றி!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ரசோதரன்…. மகிந்த கோஷ்டிக்கு இந்தத் தேர்தலில் தோற்போம் என்று தெரியும். ஆனால் அவர்களின் கோட்டையே தகர்ந்து போகும் அளவிற்கு… இந்தளவு மரண அடி விழும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 😁
போரை வென்ற வெற்றி நாயகன் என்ற விம்பம் எல்லாம் தவிடு பொடியாகி விட்டது.
இனி…. சிங்களவர் யாரும், ஈழப் போரை வைத்து அரசியல் செய்ய முடியாது என நினைக்கின்றேன்.

சஜித் பொன்சேகா எத்தனை வீத வாக்கு எடுத்தார் என்று அறிய ஆவலாக உள்ளது. 😂

சரத்தின் தற்போதைய வாக்கு வீதம் 0.13............... இவர் சீலரத்ன தேரரின் அருகேயே நிற்கின்றார் வாக்கு வீதத்தில்.............😜.

தமிழரை எதிர்த்து பேசினாலே போதும், சிங்கள மக்கள் வாக்குப் போட்டு விட்டு விடுவார்கள் என்ற நிலை இந்த தேர்தலில் மாறியது நல்ல ஒரு விடயமே.........

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வாலி said:

எனக்கு சரியாக தெரியவில்லை, பாராளுமன்றில் 2/3   பெரும்பான்மை இல்லாவிட்டால் நேரடியாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தலாம்.

உண்மை. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டால்  சர்வஜனவாக்கெடுப்பு மூலம் அரசியலமைப்பை மாற்றலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் இலங்கையில் சுதந்திரக்கட்சி இடதுசாரி கட்சி, ஐக்கிய தேசிய கட்சி வலது சாரி கட்சி ஆகவும் இருந்து வந்துள்ளது, கண்டி சிங்களவர்கள் இலங்கையின் சீரழிவிற்கு ஐக்கிய தேசிய கட்சியினை குற்றம் சாட்டுவர், தனிய ஐக்கிய தேசிய கட்சி தான் இனப்பிரச்சினையினை தோற்றுவித்தது போல கூறுவார்கள், ஐக்கிய தேசிய கட்சிக்காலத்தில் இலங்கை அமெரிக்க சார்பு நிலை எடுத்தது என்பது ஓரளவு உண்மை அதுவரை இந்தியாவுடன் உறவு நிலையிலிருந்த இலங்கை அமெரிக்காவுக்கு சார்பான  வொய்ஸ் ஒப் அமெரிக்கா வானொலி நிலையம் அமைக்க உதவியது (இந்திய தகவல் தொடர்புகளை ஒட்டு கேட்பதற்காக என இந்தியாவால் குற்றம் சாட்டப்பட்ட) இலங்கையில் அமெரிக்க தளங்கள் மூலம் காலூன்ற உதவ முயன்றது என இந்திய அரசிற்கு பீதியினை கிழப்பியதில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும் பங்கு உண்டு.

தற்போது ஆட்சிக்கு வரவுள்ள அனுர தீவிர இடது சாரி கொள்கை கொண்டவர் அவர் இந்திய எதிர்ப்பு சீன ஆதரவாளராக இருக்க அதிக வாய்ப்புள்ளது, இதனால் இலங்கை தொடர்பில் இந்தியாவிற்கு மீண்டும் தலியிடி அதிகரிக்கும்.

மக்கள் நலன் செயற்பாட்டில் கவனம் செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்க போவதாக கூறியமையால் ஐ எம் எப் மற்றும் உலக நாடுகளுடன் அவரால் இணைந்து பயணிக்க முடியாது.

சிறிமாவோ கொண்டு வந்த தன்னிறைவு பொருளாதார காலத்தில் பல உயர் மத்திய தர வர்க்கத்தினர் பெருமளவில் அதிருப்திக்கு ஆளானார்கள், ஒரு பழைய சிங்கள திரைப்பாத்தில் அதன் கதாநாயகனான காமினி பொன்ஸ்சேகா ஒரு வைத்தியர், அவர் வறுமை காரணமாக இலஞ்சம் பெற்று சிறை செல்வதாக காட்டப்பட்டிருக்கும், அனுர என்ன செய்ய போகிறாரோ.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

விசுகு! பொதுவான கருத்துக்களை ( வெறும் சாதாரண கருத்து) தனிப்பட்ட ரீதியில் எடுக்க வேண்டாம், இவ்வாறான கருத்துக்கள் உங்களை பற்றி ஒரு விம்பத்தினை உருவாக்கிவிடலாம்.

மிகவும் நன்றி, 👆

விசுகரின் கோபம் நியாயம் அற்றது.  இப்படித்தான் அரியத்தாரின் தேர்தல் முடிவு இருக்கும் எனப் பலராலும் எதிர்வுகூறப்பட்டது. 

அதன்படியே முடிவு வந்திருக்கிறது. 

அரியத்தாரின் இந்தத் தேர்தல் தோல்வியின் வியாக்கியானம் எப்படி எப்படியெல்லாம் காட்டப்படப்போகிறது என்பதுதான் பலரது பயம். 

அரியத்தாரின் தோல்வி தமிழ்த்தேசியம் இறந்துவிட்டதாக அர்த்தப்படுத்தப்பட்டால் யார் அதற்குப் பொறுப்பு? 

விசுகர் உட்பட அரியத்தாருக்கு வரிந்துகட்டிக்கொண்டு வந்தவர்களிடம் பதில் இருக்கிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

சரத்தின் தற்போதைய வாக்கு வீதம் 0.13............... இவர் சீலரத்ன தேரரின் அருகேயே நிற்கின்றார் வாக்கு வீதத்தில்.............😜.

தமிழரை எதிர்த்து பேசினாலே போதும், சிங்கள மக்கள் வாக்குப் போட்டு விட்டு விடுவார்கள் என்ற நிலை இந்த தேர்தலில் மாறியது நல்ல ஒரு விடயமே.........

பாவம் சரத். குண்டு வெடித்த கார், இரத்தம் தோய்ந்த சட்டை எல்லாத்தையும் மேடைக்கு மேடை கொண்டு போய் பிரச்சாரம் செய்தும் சிங்கள மக்கள் கணக்கெடுக்கவில்லை.

ஓம்.  சிங்கள மக்கள் மத்தியில்… புதிய சிந்தனையுடன் மக்கள் உருவாகி உள்ளார்கள் போலுள்ளது. ஆனால்…. இந்தச் சிந்தனையை, குறுக்காலை போன புத்த பிக்குகள் மழுங்கடிக்காமல் இருக்க வேண்டுமே… இந்த நாட்டில் அவர்கள்,  வாயை பொத்திக் கொண்டு இருந்தாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரசோதரன் said:

ரணிலையும், ஏனைய சிங்கள தலைவர்களையும் தமிழர்கள் வெறுப்பது புரிந்து கொள்ளப்படக்கூடியதே. ஆனால் ரணிலை ஏன் சிங்கள் மக்கள் இந்த அளவிற்கு வெறுக்கின்றனர்.......... போன தடவை தேர்தலில் அவரின் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இந்த தடவை அவர் தான் நாட்டையே மீட்டெடுத்தார் என்ற பிரச்சாரம் கூட, மற்றும் அதில் ஓரளவு உண்மையும் உண்டு, அவரின் நிலையை கொஞ்சம் கூட சிங்கள மக்கள் மத்தியில் மாற்றவில்லை.......

கொள்ளை கோஸ்டி தலைவன் மகிந்தாவை காப்பாற்றி வைத்திருந்த காரணமாக இருக்கலாம் ?

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நிழலி said:

சுமந்திரன் எந்தப் பக்கம் இனி போவார்?

அது அவருக்கே தெரியாதாம்.😀

அவர் எங்கு போனாலும் அவருக்கு உரிய இடம் கொடுக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அவருக்கு கொடுக்கப்படும் இடம் என்பது ஒரு கல்வியாளருக்குக் கொடுக்கப்படும் மரியாதை. அது எல்லோராலும் புரிந்துகொள்ளப்பட முடியாது. 

ஆனால் அரியத்தாருக்கு வாக்களிக்கக் கோரிய டமில்த் தேசிய வெறியர்கள் எங்கே போவார்கள்? 

வழமை போன்று இந்தியாவின் காலை நக்க வேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

District Results - Vanni

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 
33,200 Votes

48.79%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 
13,970 Votes

20.53%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 
11,374 Votes

16.71%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 
5,545 Votes

8.15%

K.K. PIYADASA

K.K. PIYADASA

IND4

party-icon
 
1,333 Votes

1.96%

NAMAL RAJAPAKSA

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

பாவம் சரத். குண்டு வெடித்த கார், இரத்தம் தோய்ந்த சட்டை எல்லாத்தையும் மேடைக்கு மேடை கொண்டு போய் பிரச்சாரம் செய்தும் சிங்கள மக்கள் கணக்கெடுக்கவில்லை.

ஓம்.  சிங்கள மக்கள் மத்தியில்… புதிய சிந்தனையுடன் மக்கள் உருவாகி உள்ளார்கள் போலுள்ளது. ஆனால்…. இந்தச் சிந்தனையை, குறுக்காலை போன புத்த பிக்குகள் மழுங்கடிக்காமல் இருக்க வேண்டுமே… இந்த நாட்டில் அவர்கள்,  வாயை பொத்திக் கொண்டு இருந்தாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.

புலிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றிய கோத்தாவையே அடிச்சு கலைத்த மக்கள்...சோறு வேணும் என்றால் இனவாதம் மத வாதம் தேவையில்லை என்பதை சிங்களம் அறிந்து கொண்டுவிட்டது போல...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

கொள்ளை கோஸ்டி தலைவன் மகிந்தாவை காப்பாற்றி வைத்திருந்த காரணமாக இருக்கலாம் ?

நிச்சயமாக அதுகும் ஒரு காரணம்.
பெற்றோலுக்கும், குழந்தையின் பால் மாவுக்கும், பாணுக்கும் தெருத்தெருவாக அலைய விட்ட மகிந்த கோஷ்டியை… ரணில் காப்பாற்றி வைத்து இருந்ததை சிங்கள மக்கள் மன்னிக்கத் தயார் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Polling Division - Mullaitivu

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 
28,301 Votes

51.19%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 
12,810 Votes

23.17%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 
7,117 Votes

12.87%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 
3,453 Votes

6.25%

K.K. PIYADASA

K.K. PIYADASA

IND4

party-icon
 
1,220 Votes

2.21%

WIJEYADASA RAJAPAKSHE

WIJEYADASA RAJAPAKSHE

JPF

party-icon
 
273 Votes

0.49%

NAMAL RAJAPAKSA

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, vasee said:

அனுர என்ன செய்ய போகிறாரோ.

நாடு இன்று இருக்கும் நிலையில் இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் உலக நாடுகள் மற்றும் உலக நிறுவனங்களுடனான உறவுகளில் பல தெரிவுகள் இவர்களுக்கு இல்லை என்றே தெரிகின்றது. ரணில் போன பாதையிலேயே, அதாவது ஐஎம்எஃப் சொன்ன பாதையிலேயே போவது தான் பிரதான தெரிவாக இருக்கும்.

உல்லாசப் பயணிகள் வருகையை வருடத்திற்கு இரண்டு மில்லியன்களிலிருந்து நான்கு மில்லியன்களாக மாற்றுவேன் என்று போன வாரம் அநுர சொல்லியிருந்தார். தீவிர இடதுசாரி நாடொன்றுக்கு உல்லாசப் பயணிகள் படையெடுத்து வரப் போவதில்லை. மிதவாதம் என்றே மாறவேண்டும்.

மிகப் பெரும் தலையிடியாக இருக்கப் போவது ஜேவிபியினரின் அடாவடித்தனம். தலைவர்களிலிருந்து தொண்டர்கள் வரை அங்கே அடாவடியாக இருப்பார்கள். புரட்சி வேறு, ஆட்சி வேறு என்ற புரிதல் வரவேண்டும்............  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

டோண்ட் வொறி புலவர். கொழும்பு கம்பஹா களுத்துறை குருநாகல் பொலன்நறுவை எண்டு வரேக்க அநுரவுக்கு எகிறும்!

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

மிகவும் நன்றி, 👆

விசுகரின் கோபம் நியாயம் அற்றது.  இப்படித்தான் அரியத்தாரின் தேர்தல் முடிவு இருக்கும் எனப் பலராலும் எதிர்வுகூறப்பட்டது. 

அதன்படியே முடிவு வந்திருக்கிறது. 

அரியத்தாரின் இந்தத் தேர்தல் தோல்வியின் வியாக்கியானம் எப்படி எப்படியெல்லாம் காட்டப்படப்போகிறது என்பதுதான் பலரது பயம். 

அரியத்தாரின் தோல்வி தமிழ்த்தேசியம் இறந்துவிட்டதாக அர்த்தப்படுத்தப்பட்டால் யார் அதற்குப் பொறுப்பு? 

விசுகர் உட்பட அரியத்தாருக்கு வரிந்துகட்டிக்கொண்டு வந்தவர்களிடம் பதில் இருக்கிறதா? 

இங்கு தமிழ் பொது வேட்பாளரை மக்கள் முழுமையாக ஒதுக்கவில்லை என்றாலும், தமிழ் மக்கள் ஒரு செய்தியினை சொல்லிவிட்டார்கள், இது ஒரு வகையில் தெளிவான செய்திதான் அனைத்து மக்களும் இலங்கையராக பயணிக்க கூடிய ஒரு சூழ்நிலை உருவானால் தமிழ் மக்களும் எந்த் வித தய்க்கமுமின்றி இணைந்து பயணிக்க தயாரக உள்ளார்கள் என்பதே, இது ஒட்டு மொத்த இலங்கைக்கும் கூறப்பட்டுள்ள செய்திதானே? இந்த பொது வேட்பாளரால் ஏற்பட்ட நன்மை எனக்கொள்ளலாம் (பொது வேட்பாலரை ஆதரித்தவர்களில் நானும் ஒருவன்).

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதனை புரிந்து புலம்பெயர் தமிழர்களும் செயற்படுவார்கள்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

நாடு இன்று இருக்கும் நிலையில் இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் உலக நாடுகள் மற்றும் உலக நிறுவனங்களுடனான உறவுகளில் பல தெரிவுகள் இவர்களுக்கு இல்லை என்றே தெரிகின்றது. ரணில் போன பாதையிலேயே, அதாவது ஐஎம்எஃப் சொன்ன பாதையிலேயே போவது தான் பிரதான தெரிவாக இருக்கும்.

உல்லாசப் பயணிகள் வருகையை வருடத்திற்கு இரண்டு மில்லியன்களிலிருந்து நான்கு மில்லியன்களாக மாற்றுவேன் என்று போன வாரம் அநுர சொல்லியிருந்தார். தீவிர இடதுசாரி நாடொன்றுக்கு உல்லாசப் பயணிகள் படையெடுத்து வரப் போவதில்லை. மிதவாதம் என்றே மாறவேண்டும்.

மிகப் பெரும் தலையிடியாக இருக்கப் போவது ஜேவிபியினரின் அடாவடித்தனம். தலைவர்களிலிருந்து தொண்டர்கள் வரை அங்கே அடாவடியாக இருப்பார்கள். புரட்சி வேறு, ஆட்சி வேறு என்ற புரிதல் வரவேண்டும்............  

உல்லாச பயணிகலை இந்த கட்டமைப்பு ரீதியான மாற்றம் பாதிக்காது, ஆனால் மக்களை பாதிக்கும், கடனுகான கட்டனங்களை 2028 பின்னரே செலுத்தவுள்லதால் அது வரை பிரச்சினை இல்லை, எவ்வாறான பொருளாதார கொள்கையினை கடைப்பிடிக்கப்போகிறார் எனப்தனை பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தான் அறிய முடியும் (உண்மையான முகம்).

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

யாழ்ப்பாணம் , நல்லூர் தொகுதிகளில் அரியநேந்திரம் என்ற தமிழ் பொது வேட்பாளர்  முறையே 27 , 32 வீதத்தை மட்டுமே பெற்றிருக்கிறார்.  மிகுதி. 70 வீதத்தை சிங்கள வேட்பாளர்கள் பெற்றிருக்கிறார்கள்.  சங்கே  முழங்கு என்று  உசுபேற்றியவர்களுக்கு மக்கள் சங்கூதி உள்ளார்கள். 😂

இது உங்களுக்கு சந்தோஷம் போல

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

நாடு இன்று இருக்கும் நிலையில் இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் உலக நாடுகள் மற்றும் உலக நிறுவனங்களுடனான உறவுகளில் பல தெரிவுகள் இவர்களுக்கு இல்லை என்றே தெரிகின்றது. ரணில் போன பாதையிலேயே, அதாவது ஐஎம்எஃப் சொன்ன பாதையிலேயே போவது தான் பிரதான தெரிவாக இருக்கும்.

உல்லாசப் பயணிகள் வருகையை வருடத்திற்கு இரண்டு மில்லியன்களிலிருந்து நான்கு மில்லியன்களாக மாற்றுவேன் என்று போன வாரம் அநுர சொல்லியிருந்தார். தீவிர இடதுசாரி நாடொன்றுக்கு உல்லாசப் பயணிகள் படையெடுத்து வரப் போவதில்லை. மிதவாதம் என்றே மாறவேண்டும்.

மிகப் பெரும் தலையிடியாக இருக்கப் போவது ஜேவிபியினரின் அடாவடித்தனம். தலைவர்களிலிருந்து தொண்டர்கள் வரை அங்கே அடாவடியாக இருப்பார்கள். புரட்சி வேறு, ஆட்சி வேறு என்ற புரிதல் வரவேண்டும்............  

நம்ம பெரியண்ணனின் ஜெம்ஸ்போன்ட் (அஜித் டோவல்)வந்தார் ..இருந்தும் .இந்தியாவின் புலனாய்வு தோல்வியடைந்து விட்டது... இந்தியா தன்னுடைய அயல்நாடுகளில் செல்வாக்கை இழந்து வருகின்றது ...இந்த லட்சணத்தில்  கனடா,யுக்ரேயின் போன்ற நாடுகளின் அர்சியலில் மூக்கிஅ நுழைக்கின்றது....

  • கருத்துக்கள உறவுகள்

Polling Division - Kankasanturai

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 
8,708 Votes

31.56%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 
8,365 Votes

30.32%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 
6,587 Votes

23.87%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 
1,935 Votes

7.01%

Polling Division - Chawakachcheri

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 
10,956 Votes

35.13%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 
9,159 Votes

29.37%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 
6,160 Votes

19.75%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
  • கருத்துக்கள உறவுகள்

Polling Division - Kilinochchi

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 
30,571 Votes

47.33%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 
20,348 Votes

31.51%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 
7,182 Votes

11.12%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.